Kalaripayattu | Flexibility Exercise In Kalari (part-2) | Lemuria | வர்மகலை உடற்பயிற்சி | Kanyakumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 ноя 2024

Комментарии • 81

  • @javidharoonpkm2443
    @javidharoonpkm2443 6 лет назад +5

    *இந்த தற்காப்புக் கலையைக் கற்றுத் கொடுக்கும் என் அருமை ஆசான்மார்களுக்கு கேரளாவில் இருந்து எங்களின் வாழ்த்துக்கள் வளரட்டும் உங்கள் நற்பணி*

  • @kavithaappakkannu7260
    @kavithaappakkannu7260 4 года назад +1

    இக்காணொளியில் செய்து காட்டுபவர்கள் (கற்றுக்கொண்டிருப்பவர்கள்) உண்மையில் புன்னியம் செய்தவர்களே!!!! இல்லையேல் இக்கலை இக்காலத்தில் இவ்வளவு எளிதில் இவர்களுக்கு கிடைத்திருக்கிறதே!!!😀🤗🙏🙏🙏👌👌👌👏👏👏👏 மிக அருமை.... சகோதரரே உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்🙏👍👍
    அதுவும் இதில் உள்ள சகோதரிகள் மிகவும் புன்னியம் செய்தவர்கள்... திறமையானவர்களும் கூட.... வாழ்த்துக்கள் சகோதரிகளே!!!!

  • @alagurajv5091
    @alagurajv5091 4 года назад +1

    Guruji vanakkam..
    32 vaythil kalari karka iyaluma ayya?

  • @parambariyam359
    @parambariyam359 6 лет назад +3

    மிக சிறப்பு. காலடி பாடங்கள் பதிவு செய்யவும். மிக்க நன்றி.

  • @sajithbasheer3757
    @sajithbasheer3757 4 года назад +1

    Bro kalari animal postures,meypayattu upload pannunka

  • @arulv3754
    @arulv3754 6 лет назад +3

    சென்னை செங்கல்பட்டில் வகுப்பு எடுங்க ஐயா.

  • @rahulb3417
    @rahulb3417 5 лет назад

    பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்த இந்த காணொளிக்கு என் வாழ்த்துக்கள். நீங்கள் மேலும் வளர என் வாழ்த்துக்கள்.

  • @prabakaran8055.
    @prabakaran8055. 6 лет назад +3

    உள் ஒளி வசைவு அது எப்படி என்று புரியவில்லை...

  • @jayasaranraj2718
    @jayasaranraj2718 6 лет назад

    Which place your training center run in kanyakumari ?

  • @esakkimuthu5582
    @esakkimuthu5582 4 года назад

    Basic la irundhu pakkanumna endha videos pakkanum sir.part 1 parthen.part 2,part 3...........ipdi varisaiya endha linkla pakanum sollunga asan.pls

  • @krishnaview
    @krishnaview 4 года назад

    Sir is there any upper age limit for learning this art

  • @udayasankarudayasankar6974
    @udayasankarudayasankar6974 6 лет назад +3

    Please upload varamakalai உடை உடுத்தும் முறை

    • @mahiramvevo
      @mahiramvevo 6 лет назад

      bro gopalakrishnan asan da video parunga ruclips.net/video/oJk20s1YUeo/видео.html

  • @kanduladivya5804
    @kanduladivya5804 4 года назад

    How many years it will take to complete the course,Plz let me know that.now my baby is 5 years old now.

  • @karateguru9481
    @karateguru9481 6 лет назад +2

    Great art sir. Oss master

  • @mahiramvevo
    @mahiramvevo 6 лет назад +3

    கோர்வை பாடங்களான நடசாரி மற்றும் சீனடி.... பதிவிடுங்க

  • @சேரதமிழ்மறவன்

    Excellent. Keep it up brother

  • @karthiksundarrajan415
    @karthiksundarrajan415 6 лет назад +3

    சூப்பர் ஐயா.....
    வேட்டி கட்டும் முறை அருமை யாக உள்ளது.....
    அதற்கும் video அனுப்ப முடியுமா....

    • @mahiramvevo
      @mahiramvevo 6 лет назад +1

      bro gopalakrishnan asan da video parunga ruclips.net/video/oJk20s1YUeo/видео.html

  • @mahiramvevo
    @mahiramvevo 6 лет назад +3

    நம் கலைகளில் உள்ள நிலைகளை வைத்து ஒரு video செய்யுங்க அண்ணா (சமநிலை, பக்கவாட்டு, வணங்கும் நிலை, குந்தா நிலை, நடராஜர் நிலை....)

  • @9585390611
    @9585390611 4 года назад

    Romba nanri na

  • @Anarchista24
    @Anarchista24 6 лет назад +1

    Sir, spine L5 la prachana ullavanga itha seyyalaamaa

  • @prakalathanm7051
    @prakalathanm7051 3 месяца назад +1

    Super master ji

  • @ShankarShankar-kc2vn
    @ShankarShankar-kc2vn 4 года назад

    Sir plz fees evlo sir

  • @rajeevirajeevi6118
    @rajeevirajeevi6118 4 года назад +1

    நன்றி தம்பி

  • @tjustin536
    @tjustin536 6 лет назад

    Verrynice

  • @sidhukts7842
    @sidhukts7842 5 лет назад

    அருமை

  • @ashrafmalapuram2674
    @ashrafmalapuram2674 6 лет назад

    Licenseode oru thuppaki kayyilu irundaal adudaan better

  • @veeramanip9110
    @veeramanip9110 6 лет назад +1

    I want learn ...

  • @kalaiselvirajan8902
    @kalaiselvirajan8902 6 лет назад

    One two three என எண்ணாமல் ஒன்று இரண்டு மூன்று என்று எண்ணுவதிலிருந்தே தெரிகிறது உங்களது ஆர்வமும் தமிழ்மொழி மற்றும் கலைகள் மீதுள்ள அளவுகடந்த பற்றும். மிக்க நன்றி. என்னால் இயன்ற வரை நான் பகிர்கிறேன்.

  • @shariffb8515
    @shariffb8515 5 лет назад

    Super sar

  • @varunsampath7282
    @varunsampath7282 6 лет назад +1

    உங்களுக்கு நான் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்

  • @prabakaran8055.
    @prabakaran8055. 6 лет назад +2

    Whats app group create panunga....

  • @heartofsteel8808
    @heartofsteel8808 6 лет назад +3

    Butterfly kick onga martial artla irruka

  • @ajiththeruvath2450
    @ajiththeruvath2450 6 лет назад

    In kalari payatt...meypayattu make our body more flexible,speed and sharp..it's only seen in kalari payatt..

  • @punithat1761
    @punithat1761 6 лет назад +1

    Super super

  • @aniketdeshpande9418
    @aniketdeshpande9418 6 лет назад +1

    Please make your Videos in Either English Language or Hindi Language too
    We are taking all knowledge by your videos bt can't understand language
    So please make videos in English or Hindi

    • @mahiramvevo
      @mahiramvevo 6 лет назад

      i think they'll try to give english subtitles

    • @BibidhaSamgraha
      @BibidhaSamgraha 5 лет назад

      They can't to speak English/हिंदी।

  • @logeswaran.n90s64
    @logeswaran.n90s64 6 лет назад

    Super

  • @ajiththeruvath2450
    @ajiththeruvath2450 6 лет назад

    Kerala arts like kadhakali,mohiniyaattam,theyyam..all are related with kalari..they also practicing meypayattu for flexibility..

  • @jayasaranraj2718
    @jayasaranraj2718 6 лет назад

    Name of our ashan

  • @ajiththeruvath2450
    @ajiththeruvath2450 6 лет назад

    Our brothers who are meypayattu winners are selected bye french drama compay..for music drama..aswarooda

  • @tirtham5508
    @tirtham5508 6 лет назад

    Sir please give lessons in Hindi or English for more benefit may be with some subtitles. One more thing I want to know if I want to send my son for learning how much time and money will it take

    • @mahiramvevo
      @mahiramvevo 6 лет назад

      they are trying to give subtitles in english and its not expensive to learn but for rent and foods maybe and where r u from india ?

    • @tirtham5508
      @tirtham5508 6 лет назад +1

      Vigneswaran MahiramVEVO from uttrakhand

    • @mahiramvevo
      @mahiramvevo 6 лет назад +1

      nice bro

  • @sinnasamy3681
    @sinnasamy3681 5 лет назад +1

    நன்றி

  • @ajiththeruvath2450
    @ajiththeruvath2450 6 лет назад +1

    Idh kalari payatta?😢

  • @karthikv6806
    @karthikv6806 6 лет назад +1

    surprise sir.

  • @competitiveconceptstanglis2932
    @competitiveconceptstanglis2932 4 года назад

    ஒன்று ஒன்றா செய் முறை விளக்கத்தோடு சொல்ல முடியாதால் ஏலிய முறையில் கற்க முடியும். ஏனென்றால் சிரி தவரு செய்தால் கூட சதை பிடிப்பு ஏற்பட வாய்பு உள்ளது. இது என் தனிப்பட்ட கருத்து

  • @selvamselvam-si
    @selvamselvam-si 5 лет назад

    வசைவுகள் இவ்வளவு தான?

  • @sarathlal1803
    @sarathlal1803 6 лет назад +1

    Ok

  • @knightofgodserventofholymo7500
    @knightofgodserventofholymo7500 5 лет назад

    I used to do this better than this . But unfortunately I stopped practicing it for the last eight years.

  • @ashrafmalapuram2674
    @ashrafmalapuram2674 6 лет назад

    Yoga can change ur life

    • @mahiramvevo
      @mahiramvevo 6 лет назад +1

      athuku ? traditions a marakiratha ? yoga also tamil art ogam

  • @mahiramvevo
    @mahiramvevo 6 лет назад +1

    நண்பர்களே வர்மக்கலை உடைஉடுத்தும் முறை பற்றி ஆசான் கோபாலகிருஸ்னன் ஒரு வீடியோ செய்துள்ளார் link
    ruclips.net/video/oJk20s1YUeo/видео.html

  • @mahiramvevo
    @mahiramvevo 6 лет назад +3

    ஆசான் பாரம்பரிய உடற்கட்டு பயிற்சிகள் கற்று தாங்க

  • @Sankara.sankara
    @Sankara.sankara 5 лет назад

    நாட்டு விளையாட்டு என்றே சப்.டைட்டில் போடுங்க ஆசான். களரின்னு போடாதீங்க. இந்த கேரளாகாரங்க அவங்க ஊரில இருந்து வந்ததா குதிக்கிறாங்க.

  • @jvjrocks5369
    @jvjrocks5369 3 года назад +1

    Why girls not removing their dress? Respect kalari by removing clothes👗👚👖

  • @ashrafmalapuram2674
    @ashrafmalapuram2674 6 лет назад

    Jimmuku podaa muttaal

    • @mahiramvevo
      @mahiramvevo 6 лет назад +1

      nee thanda mudhal ipadi namma parambariyatha marakirathala than ipadi tamilan therula nikiran and poi china,japan paru traditional arts ku evalavu mukiyathuvam kudukiranga endru

  • @parambariyam359
    @parambariyam359 6 лет назад +3

    மிக சிறப்பு. காலடி பாடங்கள் பதிவு செய்யவும். மிக்க நன்றி.