10 நிமிடத்தில் உடலை சுறுசுறுப்பாக் !!! | Warm Up Exercise | Easy Exercise Varma adimurai | Lemuria

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 ноя 2024

Комментарии • 62

  • @dirvijay
    @dirvijay 4 года назад

    வணக்கம் ஆசான் செல்வம் அவர்களே, தங்களது சீரிய முயற்சி பெரிய வெற்றிபெற்று உலகம் முழுவதும் நமது கலை சென்று சேரவேண்டும்...
    எனது பிரார்த்தனைகளும் வாழ்த்துகளும்

  • @lifeentertainmentmedia3489
    @lifeentertainmentmedia3489 4 года назад +3

    Aduthu udal idai kuraippa pathu oru video podunga bro please

  • @bashokvalan1
    @bashokvalan1 4 года назад +3

    I saw you in jaya tv. Congrats

  • @p.karthikeyanp.karthikeyan7394
    @p.karthikeyanp.karthikeyan7394 4 года назад +2

    கார்த்தி காஞ்சி.
    அருமை மிக்க நன்றி ஆசான் அய்யா. ஐயா எனக்கு முதுகு தண்டு பிரச்சனை உள்ளது அது தகுந்தாற்போல் பயிற்சி ஏதேனும் இருந்தால் ஒரு சிறு காணொளி காணொளி தயவுகூர்ந்து கேட்கிறேன் ஐயா மிக்க நன்றி ஆசான் ஐயா.🙏

    • @mohansackthi1169
      @mohansackthi1169 4 года назад

      நீங்க கேட்டதை போல் பயிற்சி வீடியோக்கள் பல தமிழிலேயே இருக்கிறது ஜி. நானும் இந்த நடுமுதுகு தண்டு பிரச்சனையால் ரொம்ப அவதி பட்டேன் ஒருவரின் வழி காட்டுதலால் பயிற்சி செய்ததால் இப்போது அந்த பிரச்சனையில் இருந்து மீண்டுவிட்டேன்.
      நீங்க சென்னையா ப்ரோ?

  • @munisdevar9256
    @munisdevar9256 4 года назад +2

    Thank u coach..from penang,Malaysia.

  • @arjunips8211
    @arjunips8211 4 года назад +1

    Migha arumai nandri bro

  • @natarajanveryfine2210
    @natarajanveryfine2210 3 года назад

    மிகவும் அருமையாக உள்ளது. நன்றி.

  • @abubakarshiddiki681
    @abubakarshiddiki681 4 года назад +1

    Super Master... Naan Vanth Kerala

  • @rdineshbabu5347
    @rdineshbabu5347 4 года назад +2

    நன்றாக உள்ளது நன்றி ஆசான்

  • @கந்தா-ட6ற
    @கந்தா-ட6ற 3 года назад

    அருமை ஆசான்👌 , மிக்க நன்றி 🙏

  • @rajusekar4785
    @rajusekar4785 4 года назад +1

    அருமை ஆசான்

  • @dhanaraj6377
    @dhanaraj6377 4 года назад +2

    சிறப்பு அண்ணா

  • @vijaymohan8859
    @vijaymohan8859 4 года назад +1

    Good sir simple exercise method thank you

  • @vaanudeepan433
    @vaanudeepan433 4 года назад +1

    அருமை அண்ணா

  • @yassararafath.5375
    @yassararafath.5375 4 года назад

    வர்மப்புள்ளிகள் தாக்கும் முறைகள் பதிவேற்றுங்கள்.

  • @Dontmadder
    @Dontmadder 4 года назад +2

    You should put actual fights too. They look strong enough. You can promote the fights too. That will take the skill to the next level.

  • @9cloud4
    @9cloud4 4 года назад

    Assan, thangalathu anaithu udarpairchi muraigalum nandre.

  • @arunprasad9961
    @arunprasad9961 4 года назад +1

    Super Thanks

  • @harithefightlover4677
    @harithefightlover4677 4 года назад +2

    Bro nice 👌👌 😍😍😍😍

  • @prabaharan3269
    @prabaharan3269 4 года назад +1

    நன்றி அண்ணா

  • @princetalksjosephinesugant2678
    @princetalksjosephinesugant2678 4 года назад +1

    சூப்பர் சகோ. நன்றிகள்...

  • @jesurajdevasahayam3690
    @jesurajdevasahayam3690 4 года назад +1

    Arumai Nanpa

  • @saattaf
    @saattaf 4 года назад +3

    Odamba valimai padhuthra mari irukara Exercise sollunga master

  • @mahiramvevo
    @mahiramvevo 4 года назад +3

    ஆசான் களரியில் எத்தனை பாடங்கள் உள்ளது? சுவடுகள்
    களரி , அடிமுறை ஒன்றா?
    சைலாத், சிதறடி, சீனடி, நடசாரி , இப்படி அழிந்து வரும் காணோளிகள் பதிவிடுங்க

  • @amariappan3122
    @amariappan3122 4 года назад +1

    🤝 வாழ்த்துக்கள்

  • @gayathrisrinivasan3974
    @gayathrisrinivasan3974 4 года назад +1

    Super sir strengrhexercise podonka sir

  • @chithiraiselvams4093
    @chithiraiselvams4093 4 года назад +1

    Very Nice

  • @cicilyp7566
    @cicilyp7566 4 года назад

    அருமை

  • @shakinps2441
    @shakinps2441 4 года назад +2

    Super Master...
    Naa ungaloda palaya student( Bethlehem school la)

  • @lifeentertainmentmedia3489
    @lifeentertainmentmedia3489 4 года назад +1

    Bro udal idai kuraikum udal bayrichi sollunga anna

  • @KR-jy5ck
    @KR-jy5ck 4 года назад +1

    அப்படியே உடல் இடையை குறைக்க ஒரு பத்து பயிற்சிகள் சொல்லி தாருங்கள் ஐயா please..

    • @goldking9305
      @goldking9305 4 года назад

      சொல்லி செஞ்சுட்டாலும்.......

  • @truyogi2575
    @truyogi2575 4 года назад +1

    Nandri

  • @balasubramanip6733
    @balasubramanip6733 3 года назад

    Super brother

  • @munees5g127
    @munees5g127 4 года назад +1

    Super

  • @vrasis8730
    @vrasis8730 4 года назад

    Wonderful Sir. Can you please name these exercises, so that it will be easy to remember.

  • @jagannathtanjagan7012
    @jagannathtanjagan7012 2 года назад

    Super sar

  • @MuhammedjanufarJanufar
    @MuhammedjanufarJanufar Месяц назад +1

    💔👌💜👍❤🌻🌻🌻 JANUFAR SRILANKA

  • @riyazriyaz.n.z2531
    @riyazriyaz.n.z2531 4 года назад +1

    Neenga katirka veytti peir yenna yeppadi kattevathe

  • @goodstar9553
    @goodstar9553 21 день назад

    4:30 start

  • @JOSHUA_9047
    @JOSHUA_9047 4 года назад +2

    நான் ஏணியில் இருந்து கீழே விழுந்து கால் மூட்டு ஜவ்வு கழிந்து விட்டது நான் இதை செய்யலாமா? மூன்று வருடம் ஆகிறது. ஆபரேசன் செய்யவில்லை.

  • @the_empire6740
    @the_empire6740 4 года назад +2

    எனக்கு 4ருடத்திற்க்கு முன்பு ஒரு விபத்தில் கால் உடைந்து இப்பொது குணமாகிகொண்டு வருகிறேன் ஐயா நான் இந்த பயிற்ச்சியை பன்னலாம...

  • @adarshm9909
    @adarshm9909 4 года назад +1

    Sir, what about fees?

  • @natarajanveryfine2210
    @natarajanveryfine2210 3 года назад

    நானும் கூற்றுக்கொள்ள விரும்புகிறேன்

    • @natarajanveryfine2210
      @natarajanveryfine2210 3 года назад

      நானும் ஆன்லைன் வகுப்பில் கற்றுக் கொள்ள விரும்புகிறேன். நன்றி

  • @balabalakala2503
    @balabalakala2503 3 года назад

    எந்த ஊர் அண்ணா

  • @highwaykings.m.k.9701
    @highwaykings.m.k.9701 3 года назад

    🙏🙏🙏🙏

  • @rajmahik.rajmahi1943
    @rajmahik.rajmahi1943 3 года назад +2

    புடிச்சுருக்கு

  • @ukdotrrrr4rrruu
    @ukdotrrrr4rrruu 4 года назад

    Sir neenga dislike varatha pathi kavalai pada veandam.........

  • @arulnithigopinathjagadeesa8200
    @arulnithigopinathjagadeesa8200 4 года назад +2

    Good. but all are same.ther is no big difference in this

  • @tamilserialkodumaigal3965
    @tamilserialkodumaigal3965 4 года назад

    Rupees kaga ellam yemattuvelai.Intha vilayatta kathukidathinga.fake videos

  • @chithiraiselvan4771
    @chithiraiselvan4771 4 года назад +1

    Super