ஜாதி பாத்துதான் கத்து கொடுப்பீங்களா ??? | Online Class in Martial Arts | Lemuriya | கேள்வி பதில் - 4

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024
  • Lemuria Martial Arts
    Aasan Anand +918220601015
    Aasan Selvan +919940932292
    ஜாதி பாத்துதான் கத்து கொடுப்பீங்களா ??? | Online Class in Martial Arts | Lemuriya | கேள்வி பதில் - 4
    Silambam
    Kalari
    Varmakalai
    Thekan kalari
    Varma adimurai
    Kalaripayattu
    Kuthuvarisai
    Suvadu
    Martial arts
    Self defence
    Tamil Martial Arts
    Indian Martial Arts

Комментарии • 316

  • @ANIMALZONE-be8of
    @ANIMALZONE-be8of 3 года назад +3

    இந்த கலை மேலும் வளர வேண்டும்
    நீங்கள் மேலும் வீடியோ போட வேண்டுகிறோம்

  • @Lemuriamartialarts
    @Lemuriamartialarts  4 года назад +78

    உங்கள் ஆதரவுக்கு நன்றி

    • @rajrajnaga6339
      @rajrajnaga6339 4 года назад +1

      தங்களுடைய இந்த தற்காப்புக்கலை மேன் மேலும் உலக மக்களிடம் சென்று சேர வேண்டும் "வாழ்க தமிழ் வெல்க லெமூரியா தற்காப்புக்கலை"

    • @JPR_98
      @JPR_98 3 года назад +1

      Anna chennaila oru center open panna nalla irukum indha comment like pannunga bro apa dhan avangaluku teriyum varaverpu evalavu irukunu

  • @Gokisna99
    @Gokisna99 4 года назад +3

    நல்ல சிந்தனைகள், நல்ல முயற்சி, உங்கள் பணி, சேவைகள் சிறக்க வாழ்த்துக்கள்...

  • @cholabarathi1204
    @cholabarathi1204 4 года назад +4

    அண்ணன் ஒரு முற்போக்கு சிந்தனையை கொண்டுள்ளார்... சாதி மறுத்து கலை வளர்ப்பது மிகவும் பாராட்டுக்குரியது... மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்...

    • @Suresh-iq2rf
      @Suresh-iq2rf 5 месяцев назад

      அருமை நண்பருக்கு நல்வாழ்த்துக்கள்

  • @boopathysambasivam
    @boopathysambasivam 4 года назад +11

    அருமையாக பதில்கள்! குறிப்பாக சாதி பற்றிய பதில். உங்கள் கலை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!

  • @Ruthiranable
    @Ruthiranable 4 года назад +2

    அருமையான நேர்காணல், உங்களுக்கு நல்ல குரல் வளம் சகோதரி, உங்கள் கேள்வியும் சகோதரர் பதிலும் மிக சிறப்பு....

  • @hajamohideen9711
    @hajamohideen9711 4 года назад +6

    இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக மிக்க நன்றி குருவே மிக மிக அருமையான பதிவு அருமையான விளக்கம்.சல்யூட்.டிஸ் லைக் செய்பவர்கள் நமது பாரம்பரியத்திற்க்கு எதிரானவர்கள் என்பது ஒரே வரியில் விடை

  • @starboy9508
    @starboy9508 4 года назад +45

    தமிழ் கலையை அடுத்த தலைமுறைக்கு கொண்டுபோரதுக்கு நன்றி ஆசான்...💚

  • @Suresh-iq2rf
    @Suresh-iq2rf 5 месяцев назад +1

    தமிழ்க் கலையை நிச்சயம் தமிழனால் வெறுக்கவே முடியாது.ஆசானின் அன்புக்கு நாங்கள் தலைவணங்குகிறோம்.

  • @sivasakthisakthi1919
    @sivasakthisakthi1919 4 года назад +105

    சிலம்பம் எந்த ஒரு சாதிக்கான விளையாட்டல்ல..
    சாதி பார்த்து சிலம்பம் எவன் ஒருவன் கற்றுக்கொடுக்கிறானோ
    அவன் குறுகிய வட்டத்துக்குள் இருக்கிறான்
    சாதி பார்த்து கற்றுக் கொடுப்பவர் ஆசானே அல்ல
    அவர் எத்தனை பெரிய ஆசானாக இருந்தாலும் சிறியவனே ஆவான்.... நான் எனது தம்பி சாதி மதங்களை ஒழிப்பதற்காக இச்சிலம்பக்கலையை கற்றுகொடுத்து வருகின்றோம்...
    சிலம்பக் கலையை உலகெங்கும் கொண்டு செல்லும் தங்கள் பயிற்சி பள்ளிக்கு எங்கள்
    வாழ்த்துக்கள்....

    • @solarVARMAagri2023
      @solarVARMAagri2023 4 года назад +6

      மாஸ்டர் சும்மா இருக்குற பசங்க எதனா சொல்லிக்கிட்டு இருப்பாங்க விடுங்க மாஸ்டர்

    • @PCSA-SIKTES
      @PCSA-SIKTES 4 года назад +3

      Eanakkum kathukanumnu aasaiya irukku sir

    • @chennaikkuvaada132
      @chennaikkuvaada132 4 года назад +2

      அருமையான செயல் 👍👍👍

    • @visho4806
      @visho4806 4 года назад +2

      சகோதரா சிலம்பம் சாதி விளையாட்டு அல்ல.....அடிமுறை , ஆயுதமுறை , வர்மம் இவை நாடார்களின் சொத்து.....இவற்றை உள்ளடக்கிய தெக்கன்களரி ஆசான்கள் அனைவரும் நாடார்கள்....தமிழ் அரச குடியான இவர்களே இன்று வரை இதை பாதுகாகின்றனர்.... பழைய ஆசான்கள் பெரும்பாலும் வேறு இனங்களுக்கு கற்றுகொடுப்பதில்லை

  • @vasudevand6197
    @vasudevand6197 4 года назад +3

    இது ஒரு சிறப்பான கலைதான் நீண்ட நாள் நோய் நொடி இல்லாமல் வாழ்வதற்கான ஒரு சரியான உடற்பயிற்சி கலை

  • @porchelvanporchelvan-rc5uq
    @porchelvanporchelvan-rc5uq 8 месяцев назад +1

    வணக்கம் ஆசான் ரொம்ப சூப்பரா பதில் சொல்லி இருக்கீங்க.வாழ்த்துக்கள்.👍🙏

    • @Lemuriamartialarts
      @Lemuriamartialarts  7 месяцев назад

      நன்றி..துடர்ந்து ஆதரவு அளியுங்கள்.

  • @vaasudev5941
    @vaasudev5941 4 года назад +6

    ஆசான் மற்றும் ஆசானி அவர்களுக்கு எனது கேள்வியை தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி

  • @ManojKumar-i3x4h
    @ManojKumar-i3x4h 6 месяцев назад +1

    ஓம் நமச்சிவாய பாரம்பரிய கலை சிலம்பம். வர்மக்கலை. களரி
    அடிமுறை. தற்காப்புக் கலையை கற்றுக் கொடுக்கவும் ஆசான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்❤🎉🎉🎉🎉🎉🎉

  • @fanciojeya7675
    @fanciojeya7675 4 года назад +1

    Super Anna Proud to be an Kaniya Kumari Kaaran......Jeya from Kuwait

  • @manimaran2459
    @manimaran2459 20 дней назад

    ❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 கலை அனைவருக்கும் என்பதை சொன்னதற்கு நன்றி.

  • @dkchezhe104
    @dkchezhe104 4 года назад

    Thalaiva , neenga udhirkira vaarthaigal thelivaga iruppade ungaloda valarchiya kaanbikkudu. Vaazga valamudan thalaiva..

  • @sivanesan5067
    @sivanesan5067 4 года назад +40

    மா மண்ணர் மார்த்தான்டவர்மனின் போர் படை தளபதி. முதன்முதலில். தச்சு படையை தோற்கடித்தது. . வெற்றி கண்ட. களரி ஆசான். ஆனந்த் பத்மநாப நாடார். அவர்கள் வம்சாவளி கள். வாழ்த்துக்கள். தமிழர் களை.

    • @gowthamkarthick4701
      @gowthamkarthick4701 4 года назад +3

      Correct bro

    • @needhar3287
      @needhar3287 4 года назад +2

      "களை" அல்ல 'கலை' திருத்தவும். 🙏🏼

    • @savarimuthuambuross5008
      @savarimuthuambuross5008 4 года назад

      நண்பா தச்சு படைஅல்ல டச்சு டச்சுக்காரர்கள் படை அதோடு களை அல்ல கலை.

  • @rajrajnaga6339
    @rajrajnaga6339 4 года назад +1

    மிக அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்

  • @thennarasunarasu9368
    @thennarasunarasu9368 4 года назад +17

    Cast is not important individual discipline is important..

  • @bhagyarajnagan
    @bhagyarajnagan 4 года назад +5

    இந்த கலை மிக முக்கியமான ஒன்று. இதை பள்ளிகளில் ஒரு பாடமாகவே வைக்க வேண்டும்.....

  • @saibabaassociates4761
    @saibabaassociates4761 4 года назад +3

    Arumai àssan nalla vilakkam
    Bold explanation.

  • @sheamus6040
    @sheamus6040 4 года назад +2

    Thank you bro na unga videos pathu intha kalaiya mulusaga kathuketen.

  • @kalidass2799
    @kalidass2799 4 года назад +1

    அ௫மை தோழா நம் பாரம்பறிய கலைகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @npmnpm220
    @npmnpm220 4 года назад +1

    நீங்கள் தான் உண்மையான ஆசான்

  • @pravinkumar-go2bi
    @pravinkumar-go2bi 3 года назад

    Ungalai pol nalla aasan margal irukkum varai tamil siddhar kalaigalai yaralum alikka mudiyathu ayya

  • @mariyasingam6760
    @mariyasingam6760 4 года назад +1

    மிகவும் அருமை.

  • @vaanudeepan433
    @vaanudeepan433 4 года назад +2

    அருமை ஆசானே.சகோதரி சொன்னது போல் "சமத்துவம் சகோதரத்துவம்

  • @selvakannan4117
    @selvakannan4117 4 года назад +4

    Ur works great brother 🙏🙏🙏

  • @sureshvedhamuthu
    @sureshvedhamuthu 4 года назад +2

    Thank u on behalf of NADAR community

  • @Nerdytamizhan
    @Nerdytamizhan 4 года назад +9

    I appreciate the way you bringing this art form forward to us .... I’d love to learn this martial art .... so can you pls explain what’s the procedure. And how long it will take to learn this wonderful art.

    • @Dineshkumar-cg9gm
      @Dineshkumar-cg9gm 4 года назад

      சமத்துவம் சகோதரத்துவம். 👌

    • @Dineshkumar-cg9gm
      @Dineshkumar-cg9gm 4 года назад

      அந்த வைரல் வீடியோ தொடர்பை அனுப்புங்க ஐயா.

  • @mathivananr8198
    @mathivananr8198 4 года назад +1

    சிறந்த பணி.

  • @vinithjohnreuben7450
    @vinithjohnreuben7450 2 месяца назад +1

    ஐயா, சூண்டு வர்மம் பற்றி வீடியோ போடுங்கள்

  • @9585390611
    @9585390611 4 года назад

    Nanri Anna arumaiyana pathivu

  • @powerstar6439
    @powerstar6439 4 года назад +7

    Master nermaiyana pathil super

  • @luthfiluthfirusaith6522
    @luthfiluthfirusaith6522 4 года назад +1

    Falaiwa vaothiparana asankal athihamanavarkal gurippitta kalatthil kalaiai sholli khodukka vittuvituvatakkana karanam anna? Vidai tharuha?

  • @muralichinnasamy2407
    @muralichinnasamy2407 4 года назад +1

    வாழ்த்துக்கள் சகோ...

  • @இராவணேசுவரன்தமிழன்

    Go to this time 05:35
    If you have come on seeing thumbnail

  • @sreedevi726
    @sreedevi726 4 года назад +1

    How long it will take to learn the kalai completely...

  • @tamilisai2923
    @tamilisai2923 4 года назад +6

    பெண்கள் கட்டாய தற்காப்பு கலை பயிற்சி பெற வேண்டும்....அனைத்து பள்ளிகளும் அதை கட்டாய பாடமாக்க வேண்டும் அதில் தேர்ச்சி பெற்றால் தான் அடுத்த வகுப்பு போக வேண்டும் என்ற நிலை வேண்டும்....

    • @kandasamyrajakumar9803
      @kandasamyrajakumar9803 4 года назад

      ௮து சமரகலை பாடதிட்தில் ௨ள்ளடக்கியுள்ளது

  • @Sivamaindan
    @Sivamaindan 4 года назад +1

    Ungal muyarchiku valthukkal anna....

  • @deepakravi5590
    @deepakravi5590 4 года назад

    Nice speech master

  • @sureshrook
    @sureshrook 4 года назад +3

    நன்றி ஆசான் 🙏

  • @p.karthikeyanp.karthikeyan7394
    @p.karthikeyanp.karthikeyan7394 4 года назад +2

    கார்த்தி காஞ்சி.
    அருமையா சொன்னீர்கள் ஆசான் அய்யா.

  • @gokilahasant6669
    @gokilahasant6669 4 года назад +4

    The lady voice is very powerful

  • @senthilraja1953
    @senthilraja1953 4 года назад +1

    Katrethu Kai alavu .kallathathu ulagalavu ...sir vaanavilil colour ethanai ullathu?. Athil entha colour dim or brights ullathu ?.vaanavil evvalove Neram . Irukkum? Enbathai Vida vaana villin alagai rasipathu best .vaanavililn alagai kana engalukku

    • @senthilraja1953
      @senthilraja1953 4 года назад

      Vaanavillai rasipatharkku kangal mattum pothum . Sir Namethu kalai pattri ariye. Ungalai pontreavargal thevai .. (cell battery charge seiyea. Charger thevai. Athea pontru intha kalai anavarum Ariya ungalai ponreavargalin sevai, engalukku charger ponrethu..sir. .question kedpavargalukku thangalin answer super sir. Enakku inthea kalai pattri first enakku theriyathu . Ippothu therinthu kolla aasai padukiren. Vaalthukkal sir

  • @alexpandian2352
    @alexpandian2352 4 года назад +3

    Arumai

  • @vinothKumar-xg6hy
    @vinothKumar-xg6hy 4 года назад +10

    Sir Coimbatore LA class start panuvingla

  • @kanna042
    @kanna042 4 года назад +8

    நான் இதை கற்று கொள்ள விரும்புகிறேன் ஆசான்.. இதற்கு பயிற்சி தொகை எவ்வளவு தங்கும் இடம் உள்ளதா...

    • @MadanKumar-gq5wc
      @MadanKumar-gq5wc 4 года назад

      பயிற்சி தொகை சொல்லுங்க

  • @samrobert8095
    @samrobert8095 4 года назад

    Perumai...

  • @HariHaran-kl7jf
    @HariHaran-kl7jf 4 года назад +1

    Your program super sir

  • @rajeshs3673
    @rajeshs3673 4 года назад +1

    மிக சிரப்பு

  • @m.s.manimani6436
    @m.s.manimani6436 4 года назад

    வாழ்த்துக்கள் மாஸ்டர்

  • @radhikabaskar1068
    @radhikabaskar1068 4 года назад +3

    Master Epo online class start pannuviga basic video post pannigala athala na practice pannitu iruka

  • @samadinsam8850
    @samadinsam8850 4 года назад +2

    நான் இலங்கையைச் சேர்ந்தவன், சீனடி எனும் தற்க்காப்புக் கலையினைக் கற்கும் மாணவன் சீனடிக் கலை இந்த கலைக்கு ஒப்பானதாக இருப்பினும் வர்மக் கலை கூடுதலான நுட்பங்களைக் கொண்டதாகவே உள்ளது
    நான் வர்மக் கலையினை முழுமையாக உங்களிடம் கற்றுக் கொள்ள ஆசையாக இருக்கிறது
    இதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என சொல்ல முடியுமா ஆசானே?

  • @govinddhanda9300
    @govinddhanda9300 4 года назад

    அருமை!

  • @NaveenKumar-mm3xu
    @NaveenKumar-mm3xu 4 года назад +1

    Sir how to defeat a boxer.. Oru video podunga sir

  • @arokiapeter2402
    @arokiapeter2402 4 года назад +3

    அண்ணா எல்லாம் மாவட்டத்துக்கு இந்த கலையை செல்ல வேண்டும் அண்ணா

  • @rajasekaran7979
    @rajasekaran7979 4 года назад

    Nanba ungaludaya kolga yenaku romba pudichiruku, athavathu caste and religion illama solli tararthu. I'm rajesh from Chennai. Soon I'm going to join

  • @s.gowmarichamy3827
    @s.gowmarichamy3827 4 года назад +4

    சார் உன்மையா சொன்னா நீங்க. வேறலெவல் . நீங்க சொல்லித்தர கலைய நடனம் ஆடுரமாதிரிஇருக்குன்னு சொன்னா
    நீங்க. பீல்பண்ணாதங்கே ஏன்னா அதுவும்கலைதான்

  • @askarahamed3947
    @askarahamed3947 4 года назад +2

    Anna nan kumbakonam pakathula iruken, nan chinadi Stella 8 kuthu payindruken. Intha kalai kelvi patrikingala, athu mattumilamal kuthu varisai mavattam Variya padam maruthu, ithu pathi vilakam kudunga anna

  • @prakashmuthaiyan6321
    @prakashmuthaiyan6321 4 года назад +1

    Hi... What is the starting age for silambam for kids. And i am 33 yrs old it's possible to learn silambam.

  • @regesac9366
    @regesac9366 4 года назад +5

    வர்மத்தில் அடி பட்டால் அதற்கு சிகிச்சை அளிக்க முடியும அதை உங்கள் வகுப்பில் கற்று கொள்ளலாமா

  • @aktamilan1611
    @aktamilan1611 4 года назад +3

    நன்று

  • @linga3296
    @linga3296 4 года назад +1

    இலமுரியா தற்காப்பு பயிற்சி பள்ளிக்கு வாழ்த்துக்கள்

  • @chandrasekard2787
    @chandrasekard2787 4 года назад +2

    வாழ்த்துக்கள் ஐயா

  • @kathir1374
    @kathir1374 4 года назад +3

    Sir am interested to learn this art

  • @thirumalv1175
    @thirumalv1175 4 года назад

    பயிற்சி செய்யவும். நிதானமாக செயல் படணும் .எவ்வளவு பெரிய சிக்கல் வந்தாலும் தற்காத்துக் கொள்ளலாம் .தைரியமாக இருக்கலாம். வாழ்க வளமுடன். உங்கள் சமூகப்பணி தொடரட்டும். மொத்தத்தில் உடல் ஆரோக்கியம் கிடைக்கும். அது தெரியாமல் கேள்வி கேட்பவர்களுக்கு எப்படி பதில் சொல்வது. அறிவிலியான கேள்வி. ஆடல் பாடல் விளையாட்டு. இது தான் உடல் ஆரோக்கியத்திற்கு முதல் படி.

  • @Dineshkumar-cg9gm
    @Dineshkumar-cg9gm 4 года назад

    சமத்துவம் சகோதரத்துவம் அருமை.

  • @dhanasuranganathan4622
    @dhanasuranganathan4622 4 года назад +1

    Super Master

  • @surendiransurendiran8009
    @surendiransurendiran8009 4 года назад +1

    Vallioor la class start pannuveegala

  • @MadanKumar-gq5wc
    @MadanKumar-gq5wc 4 года назад +4

    இந்த கலையை முழுவதும் கற்றுக்கொள்ள எத்தனை நாட்கள் ஆகும்

  • @selvakannan4117
    @selvakannan4117 4 года назад +3

    Brother 🤝. Need all district your teaching center open

  • @சுரேக்ஷ்ஆனந்த்

    Super explanation

  • @mahiramvevo
    @mahiramvevo 4 года назад +1

    அருமை அண்ணா

  • @RajkumarRajkumar-lm6hj
    @RajkumarRajkumar-lm6hj 4 года назад +2

    Super sir

  • @vignesht7049
    @vignesht7049 4 года назад +8

    அண்ணா நோக்கு வர்மம் மெய்தீண்டாக்காலம் கற்றுக் கொடுப்பீர்களா.

    • @retnamanyjoseph1686
      @retnamanyjoseph1686 4 года назад +1

      உங்க ஆத்துவாள் நண்டு கராத்தே படித்திருந்தால், நோக்கு நப்பத்துரெண்டேகால்+மூன்றுஅரைக்காமணி நேரம் ஆகும்.

    • @RaviKumar-eq3ec
      @RaviKumar-eq3ec 4 года назад +1

      இரண்டும் ஒன்னுதானே தலைவரே உங்க அப்ரோச் நல்லா இருக்கு நோக்கு வர்மமே பிரச்சனை ஆயிரபோரது

    • @kandasamyrajakumar9803
      @kandasamyrajakumar9803 4 года назад

      முதலில் ௨மக்கு சமமான சக மாணவனுடன் விளையாட்டாக சமர் செய்யும்போது நீர் நினைத்த புள்ளியை தொட முடிந்தால் மற்றவை யோசிக்கலாம்

  • @ultimatesoda5476
    @ultimatesoda5476 4 года назад +2

    Master enakku oru santhegal
    Thanjavur kuthuvarisaikkum
    Kalaripayattu-kkum enna vithyaasam.

  • @daramarraja6114
    @daramarraja6114 4 года назад +1

    அருமை

  • @Dineshkumar-cg9gm
    @Dineshkumar-cg9gm 4 года назад

    வாசுதேவனுடை கேள்வி தான் என் மனதில் உள்ளது.இந்த கலை அருமையானது.இதை dislike பன்றங்கன்னா அது தீயவர்கள் செயல்.

  • @raghu1092
    @raghu1092 4 года назад +2

    Bro price nd duration detailah sollunga na nagercoil tha

  • @vinomonickam4260
    @vinomonickam4260 4 года назад

    நன்றி

  • @sundararajs3985
    @sundararajs3985 4 года назад +35

    அனந்த பத்மநாபன் நாடார் 108 களரி க்கு ஆசான்.

    • @robarrs6337
      @robarrs6337 4 года назад

      Konjam Vilakkama sollunga purila?

    • @samathuvan7530
      @samathuvan7530 4 года назад +4

      Athu enna da nadar , Tamilan illa ya

    • @Naturallife2026
      @Naturallife2026 4 года назад +2

      Nadar thanda

    • @robarrs6337
      @robarrs6337 4 года назад

      @@Naturallife2026 Ea?

    • @antonyantony757
      @antonyantony757 4 года назад +4

      @@samathuvan7530 nadar thamizhan illamal thelungana. avar peyar anandapadhmanabha nadar. Engal ooril 50 aandukaluku munbu paravalaga ellorudaya peyarilum nadar irunthadhu. Nee therinchu thaan kochai paduthuriya illatty theriyadhadhu pola nadikiriya.

  • @subramanianmeyyappan8806
    @subramanianmeyyappan8806 4 года назад +1

    Self defense is not to fight it's only for to defend yourself and give you self confidence. Those who understand self defense will not fight for everything. Greatest of all self defense is not to fight which is difficult to practice, only great masters can put to action and not fight.

  • @riltonklazarus121
    @riltonklazarus121 4 года назад +1

    இது நமது அன்பு அண்ணனின் மகளா

  • @பாலாக
    @பாலாக 4 года назад +2

    Eppati sir unga school la join panurathu ...

  • @JohnJohn-nt9bd
    @JohnJohn-nt9bd 3 года назад

    Chennai classes erukka

  • @nateshpradeep
    @nateshpradeep 4 года назад +1

    will you teach ancient medicine too and verma

  • @logeswaran.n90s64
    @logeswaran.n90s64 4 года назад

    super
    martial arts for mental body health fitness

  • @தமிழ்-ம1ந
    @தமிழ்-ம1ந 4 года назад +1

    நீங்க ஜாதி பாத்து தான் சொல்லி தறுவிங்க என்றால் நீங்கள் ஒரு குறுகிய எண்ணம் உடையவராக தான் இருப்பீர்கள். அப்படி இல்லையென்றால் மிக்க நன்று.

    • @Lemuriamartialarts
      @Lemuriamartialarts  4 года назад

      வீடியோவை முழுவதும் பார்த்தபிறகு கருத்து பதிவிடவும் ... நன்றி👍

    • @தமிழ்-ம1ந
      @தமிழ்-ம1ந 4 года назад

      @@Lemuriamartialarts அப்படி இல்லையென்றால் நன்று.

  • @sankarnathan6476
    @sankarnathan6476 4 года назад +4

    supper🔥🔥

  • @aneeshjohn9hhhh
    @aneeshjohn9hhhh 4 года назад +8

    Brother am a karate coach .we know how our art is please dont answer to foolish questions 😊.idiots will not understand till they practice

  • @jeganmuthuswamyjeganmuthus425
    @jeganmuthuswamyjeganmuthus425 4 года назад +1

    Siramam video podunga

  • @aadhitja4316
    @aadhitja4316 4 года назад +1

    Super sir❤️👍

  • @mohamedirfan8115
    @mohamedirfan8115 4 года назад +1

    Romb nalla visiyam nega panradhu anaa stunts laam neraya pannuniganaa indha kalai nalla popular aagum

  • @genicsmovie6762
    @genicsmovie6762 4 года назад +1

    How join

  • @kanthavel1000
    @kanthavel1000 4 года назад +1

    Asan....ungal ulaippu 1....100....1000....10000......enna peruga veandum.......🙏🙏🙏🙏

  • @romanrings9463
    @romanrings9463 4 года назад +1

    Aashane pada pakshi shasthraram, garuda chuvadu solli tharumo

  • @ameeralisathakkathullahame4970
    @ameeralisathakkathullahame4970 4 года назад +1

    ஆசான் ..வெளிமாவட்ட நபர்கள் தங்கி கற்றுகொள் வசதி இருக்கா? அதற்க்கு கட்டணம் எவ்வளவு செலுத்தவேண்டும்? எவ்வளவு மாதம் தங்கி படிக்கவேண்டும்? எந்த வயதிலிருந்து கற்றுகொள்ள தகுதிவேண்டும்

  • @ancientart2584
    @ancientart2584 4 года назад +2

    Naan Trichy la irundhu peasurean ahhsan eanaku adimurai kaathukanum ahhrvam iruku ahhna naan Trichy maavatam Trichy la eadhum couching center open pannuvengalah eapudi naan kaathukuradhu