எல்லா பயிர்களுக்கும் அதிக மகசூல் தரும் கற்பூரக்கரைசல் தயாரிக்கும் முறை

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 авг 2024
  • விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்நுட்பங்கள் தெரிய இந்த லின்கை pasumaivivasha... கிளிக் பண்ணுங்க
    இந்த வீடியோவில் இயற்கை விவசாயி ஸ்ரீதர் அவர்கள் காய்க்காத மரங்களை காய்க்க வைக்கும் கற்பூரக்கரைசல் எப்படி தயாரிப்பது
    அதை எப்படி பயன்படுத்தினால் அதிக மகசூல் எடுக்கலாம் போன்ற தகவல்கள் சொல்கிறார்
    சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
    நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ,விற்க
    சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
    விவசாயிகளின் தொழில் நுட்பங்கள்
    விவசாயிகளின்சாகுபடி அனுபவங்கள்
    போன்ற பல அம்சங்கள் தெரிய
    பசுமை விவசாயம் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
    play.google.co...

Комментарии • 312

  • @hareprasath1338
    @hareprasath1338 3 года назад +6

    மாடி தோட்டத்தில் பயன்படுத்தினேன் மிகவும் சிறப்பாக இருந்தது

  • @peterpaul6187
    @peterpaul6187 4 года назад +10

    மிகவும் சிறப்பாக சொன்னீர்கள்.. நன்றி ஐயா.

    • @sudukanzhi4140
      @sudukanzhi4140 4 года назад

      நீங்கள் விரும்பினால் நாம் நமது சேனல்களில் ஒருவருக்கொருவர் இணைத்து கொள்ளலாம்

    • @sridharrosi1853
      @sridharrosi1853 4 года назад

      🙏

  • @vasuramesh7199
    @vasuramesh7199 4 года назад +6

    அருமையான பதிவு ஐயா இன்னும் அதிகமான கண்டுபிடிப்புகள் செய்து அனைவருக்கும் தாருங்கள் ஏன் என்றால் மண்ணை ரசாயனம் தந்து கொண்றுவிட்டோம் வாழ்த்துக்கள் நன்றி

    • @sudukanzhi4140
      @sudukanzhi4140 4 года назад +1

      நட்பிலும் சேனலிலும் இணைந்து வெற்றி காணலாம தோழா

    • @sridharrosi1853
      @sridharrosi1853 4 года назад +1

      🙏🙏

  • @samyvp3889
    @samyvp3889 7 месяцев назад

    நீங்கள் சொன்னது நூறு சதவீதம் உண்மை உண்மை.
    இதேபோல் நான் செய்து ஆமணக்கு செடிக்கு தெளித்தேன்.தேனீக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறது. நல்ல வளர்ச்சி மற்றும் பசுமையாக வளர்கிறது. தீமைகள் செய்யும் பூசைகள் இல்லை இல்லை. ஓடியதா இறந்ததா தெரியவில்லை.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @venkateshs2555
    @venkateshs2555 2 года назад +4

    Veppa ennai 75to 100ml, komiyam 250ml, karpooram5ps,nilgiri thailam 15drops ,manjal powder 1spoon,sunnambu powder 1spoon.
    1 tank 15 to 20 litter...nangu kalakkavum..Karpoora karaisal redy.....

  • @sathishvmanohar9434
    @sathishvmanohar9434 4 года назад +6

    God bless u Sir,thank u for sharing your valuable information.Your speeches will encourage youngsters.Please continue your social service.....

  • @kamureddyps4206
    @kamureddyps4206 4 года назад +8

    நல்ல பதிவு! நன்றி சகோதரா!

    • @sudukanzhi4140
      @sudukanzhi4140 4 года назад

      தாங்கள் விரும்பினால் நாம் நமது சேனலில் ஒருவருக்கொருவர் subscribe செய்து இணையலாம் நட்பே

    • @sridharrosi1853
      @sridharrosi1853 4 года назад

      🙏

  • @Johnson69115
    @Johnson69115 4 года назад +6

    சர்வ நிவாரணி யின் நாயகனுக்கு நன்றிகள் கோடி....

    • @sudukanzhi4140
      @sudukanzhi4140 4 года назад +1

      நமது நட்பையும் சேனல்களையும் இணைத்து கொண்டு வெற்றி பெறுவோமா நண்பா

    • @sridharrosi1853
      @sridharrosi1853 4 года назад +1

      🙏🙏🙏🙏🙏

  • @savarimuthu8323
    @savarimuthu8323 2 года назад +1

    Exelent,
    very simple ,very useful ,thank you sir

  • @balakrishnan9360
    @balakrishnan9360 4 года назад +5

    நாடு வளம் பெற நோயற்ற வாழ்வு வாழ விவசாயிகள் தலைநிமிர்ந்து நடக்க அனைத்து கிராமங்களிலும் கூட்டு முயற்சியுடன் இந்தப் பயிற்சிகளை சொல்லிக்கொடுக்க வேண்டும்,
    நம் தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இது ஒரு முக்கியமான தகவல்,
    அன்னிய தேசத்தோடு பொருள்களை வாங்காமல் தவிர்த்து நாட்டுவிதைகளையும் நாட்டு பூச்சிக்கொல்லி மருந்துகளையும், நாட்டு பசு இனங்களை வளர்த்து அதன் மூலம் உரங்களையும் பயன்படுத்த வேண்டும்,
    ஒருநாட்டுப்பசு இருந்தால் 25 ஏக்கர் விவசாயம் செய்யலாம்

  • @kks4878
    @kks4878 Год назад

    மிகவும் பயனுள்ள தகவல். நன்றி

  • @rameshbabu123
    @rameshbabu123 4 года назад +13

    வணக்கம் அண்ணா....வாழ்க வளமுடன்....ஜெய் கிஷன் ஜெய் ஜவான் ( வாழ்க விவசாயி & வாழ்க ராணுவ வீரர்கள் )

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 3 года назад

    வணக்கம்.செயல் விளக்கம் அருமை.தங்கள் குரு நாநரூக்கும் சைர்ந்து வணக்கங்கள்.இயற்கையை காப்போம்.நாமும் வாழ்வோம்

  • @ramansubramaniam2049
    @ramansubramaniam2049 4 года назад +3

    Sir super congts All the best Iwill try in future

  • @selvakumar5928
    @selvakumar5928 3 года назад +3

    அருமையான பதிவு ஐயா.வணக்கம் ஒரு டேங்க் அடிக்க ஒரு லிட்டர் கரைசல் கலக்கவேண்டுமா.

  • @svewatersolutions7973
    @svewatersolutions7973 2 года назад

    Thank you vazgha valamudan 🙏🙏🙏

  • @gunasekaranm33
    @gunasekaranm33 4 года назад +5

    பயனுள்ள தகவல். நன்றி!

    • @bbala79
      @bbala79 3 года назад

      Great sir

  • @ramachandaraanramachandran9372
    @ramachandaraanramachandran9372 4 года назад +2

    ஸ்ரீதர் ஐயா தங்களின் கைபேசி என் தேவைபடுகிறது

    • @MegaSharmi
      @MegaSharmi 4 года назад

      Check the video sir , Phone number displayed in this video.

  • @cineSphereCreations
    @cineSphereCreations 4 года назад +13

    Thank you sir I'm blessed to watch this video ...iam going to be a farmer soon

  • @ravikayal988
    @ravikayal988 3 года назад +2

    பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்

  • @rajeevimuralidhara8028
    @rajeevimuralidhara8028 4 года назад +2

    Thanks very useful,

  • @swaminathan601
    @swaminathan601 4 года назад +4

    அற்புத கண்டுபிடிப்பு பூச்சிகளைக் கொல்லும் தெரியும் இருந்தாலும் அதை பயன்படுத்தும் முறை எங்களுக்கு இதுவரைக்கும் தெரியல நீங்க இதை தெரியப்படுத்துங்கள் ரொம்ப ரொம்ப நன்றி ஐயா ரொம்ப ரொம்ப நன்றி

    • @sudukanzhi4140
      @sudukanzhi4140 4 года назад

      தங்களது நட்பும் ஆதரவும் எனது சேனலின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் இணைவீர்களா

  • @jebajuliansj9285
    @jebajuliansj9285 4 года назад +3

    Will try for my home garden....

    • @sridharrosi1853
      @sridharrosi1853 4 года назад

      பயன் படுத்தலாம்

  • @organicfarming7232
    @organicfarming7232 2 года назад +2

    ஐயா, இது ஒரு டேங்க்கு தேவையான அளவு மட்டும் தானா.
    மற்றும் இயற்கை சாம்பு பெயர் கூறவும். நன்றி.

  • @alexandarvenkatesan5701
    @alexandarvenkatesan5701 4 года назад +1

    அருமையான பதிவு பாராட்டுக்கள்

  • @narayanankuttyp
    @narayanankuttyp 4 года назад +8

    One of the simplest and common spray for negative insects problems. Thanks a lot to the inventer.

  • @pganithaanusree7221
    @pganithaanusree7221 4 года назад +9

    கற்பூரம் விளக்கம் அருமை

    • @thamizhandathinthiravukool9091
      @thamizhandathinthiravukool9091 4 года назад +3

      ஐயா எகிப்து கல்வெட்டுகள் தமிழே என்று நிறுவி உள்ளேன் பார்த்துவிட்டு பிடித்து இருந்தால் அனைவருக்கும் பகிருங்கள்.
      எகிப்தின் உண்மையான பெயர் என்ன ? எகிப்து மொழி தமிழே
      ruclips.net/video/L4XxHuOScvU/видео.html

  • @srinisvasan
    @srinisvasan 3 года назад +2

    சிறப்பானது ஐயா

  • @krishnakumarn3350
    @krishnakumarn3350 3 года назад +1

    ஐயா, மிகவும் நன்றி நான் முயறச்சிக்கிறேன்

  • @chukkygopal7378
    @chukkygopal7378 3 года назад +5

    இப்பதிவில் நல்ல தமிழில் பின்னூட்டமிட்ட அனைத்து சகோக்களுக்கும் நன்றி

  • @RameshKumar-dv3br
    @RameshKumar-dv3br 3 года назад

    அட்டகாசமான விளக்கம்.
    சூப்பர் ஐயா.
    வாழ்த்துக்கள்.

  • @MrKadappan
    @MrKadappan 3 года назад +3

    அருமை சகோ

  • @jayarajmohan7197
    @jayarajmohan7197 4 года назад +6

    வாழ்க விவசாயம்

    • @thamizhandathinthiravukool9091
      @thamizhandathinthiravukool9091 4 года назад

      ஐயா எகிப்து கல்வெட்டுகள் தமிழே என்று நிறுவி உள்ளேன் பார்த்துவிட்டு பிடித்து இருந்தால் அனைவருக்கும் பகிருங்கள்.
      எகிப்தின் உண்மையான பெயர் என்ன ? எகிப்து மொழி தமிழே
      ruclips.net/video/L4XxHuOScvU/видео.html

  • @thangadurairangasamy8271
    @thangadurairangasamy8271 4 года назад +11

    ஐயா வணக்கம் கற்பூரம் ஒரு டேக்கு எத்தனை வில்லைகள் 15 லிட்டர் டேங்கிற்கு எவ்வளவு மில்லி கற்பூரம் கரைசல் சேர்க்கவேண்டும்

    • @sridharrosi1853
      @sridharrosi1853 4 года назад +5

      ஒரு மாத வயதிற்கு குறைவான பயிர்களுக்கு ஐந்து வில்லைகள் அல்லது ஐந்து கிராம் . அதற்கு மேல் வயதுடைய பயிர்களுக்கு எட்டு முதல் பத்து வில்லைகள் வரை தரலாம்.

  • @dhamodharanramachandran1861
    @dhamodharanramachandran1861 Год назад

    Useful video Thanks brother

  • @nathan.r9733
    @nathan.r9733 4 года назад +16

    கற்பூரம் மற்றும் தேங்காய் எண்ணெய் தண்ணீரில் கலந்து தெளித்தேன். நல்ல பலன் கிடைத்தது.

    • @babukarthick7616
      @babukarthick7616 4 года назад +1

      Nanba yenna palan yetharkaka spray panneenga yentha time la evening or morning yentha mathiriyana paiyir after spray yenna benifits clear ha sollunga sago

    • @greenfocus7552
      @greenfocus7552 4 года назад

      Nallathu. Nanri

    • @sugunaseshadri6003
      @sugunaseshadri6003 4 года назад

      Weleom

    • @jsaran7938
      @jsaran7938 3 года назад

      Enna sedi enna palan

  • @rajamohan8106
    @rajamohan8106 3 года назад +1

    முயற்சி செய்கிறேன்..

  • @bakthi.natural8601
    @bakthi.natural8601 3 года назад

    நல்ல விவசாய தகவல். நன்றி ஒளிப்பதிவு. தகவல் தெரிவித்து இருக்கும் நண்பருக்கும் .

  • @chelliahpandian1510
    @chelliahpandian1510 3 года назад +2

    வளர்க உங்கள் தொண்டு !

  • @Balajidevarajan
    @Balajidevarajan 4 года назад +1

    Sreedar sir Super sir nalla velai seyyureenga

  • @vishwanathanvishwanathan6644
    @vishwanathanvishwanathan6644 3 года назад +4

    இயற்கை சாம்பு பூந்திக்கொட்டையிலிருந்து தயாரிப்பதா.அல்லது இயற்கை சாம்பு கிடைக்குமா.இயற்கை கற்பூரம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்குமா !?

    • @sangeethaselvaraj1949
      @sangeethaselvaraj1949 3 года назад

      Any shampoo is fine. Herbal shampoo is better or you can use boonthikai liquid to dissolve neem oil. Camphor used for doing pooja at home should be used.

    • @vishwanathanvishwanathan6644
      @vishwanathanvishwanathan6644 3 года назад

      @@sangeethaselvaraj1949 நன்றி.தமிழில் தெரிவிக்கவும். I dont no english &other லாங்வேஜ்.

  • @kmfpclkariaptti6997
    @kmfpclkariaptti6997 4 года назад +2

    அருமையான விளக்கம்

  • @senthilkumarsubramani6643
    @senthilkumarsubramani6643 2 года назад +1

    நன்றி ஐயா

  • @vedanayagamduraisamypillai7844
    @vedanayagamduraisamypillai7844 3 года назад

    Usefull information for the farmers ,thank you

  • @jillbronkt7298
    @jillbronkt7298 4 года назад +3

    அருமை 👌👌👌👌

  • @HAILONNSEKARCOIMBATORE
    @HAILONNSEKARCOIMBATORE 3 года назад

    மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி அன்பரே வாழ்க வளமுடன் தொடரட்டும்

  • @nargieskabilanpappu8902
    @nargieskabilanpappu8902 2 года назад

    Very useful information 🤝 bro🙏🙏🙏🙏

  • @kalaivananr187
    @kalaivananr187 2 года назад

    நன்றி வாழ்த்தூக்ள்

  • @arudhraganesanterracegarde570
    @arudhraganesanterracegarde570 3 года назад

    Very very useful Sir. Thanks🌹🌹🌹🌹🌹🌹 Sir.

  • @jaikrishna365
    @jaikrishna365 3 года назад +4

    மாமரத்தில் காய் காய்க்குமா அண்ணா

  • @saravanansk978
    @saravanansk978 3 года назад +1

    அருமை ஐயா...

  • @balamurugang8137
    @balamurugang8137 3 года назад +7

    அய்யா வணக்கம் இதை நெல்லுக்கு பயண்படுத்தலாமா பத்து லிட்டர் தண்ணீருக்கு எத்தனை லிட்டர் கற்புர கரைசல் பயன்படுத்த வேண்டும் பதில் கூறவும் நன்றி

  • @kaviarasan8283
    @kaviarasan8283 2 года назад +2

    நெல் பயிரில் வரும் குருத்துப்பூச்சியை இக்கரைசல் கட்டுப்படுத்துமா ஐயா.

  • @pathinettampadiyon143
    @pathinettampadiyon143 2 года назад +1

    சாமி, உங்கள் பேட்டிய நான் 3வீடியோ பாத்தாச்சு 10 டேங்க் அதாவது 100லி தண்ணீர் க்கு எவ்வளவு தயாரிக்கனும் ஒரு டேங்க் கு எவ்வளவு கரைசல் கலப்பது அதை சொல்லுப்பா சாமி.

    • @raghukumar5101
      @raghukumar5101 4 месяца назад

      Avar sonna alavu oru tank 15 litres you can calculate 7 times the quantity for making 100 liters

  • @sureshjoshwa
    @sureshjoshwa 3 года назад +1

    வாழ்த்துக்கள் 🌹🙏

  • @ramya8184
    @ramya8184 4 года назад +1

    Awesome 👌👌👌👌👌👌

  • @murugananthamrajagopal3785
    @murugananthamrajagopal3785 3 года назад +4

    பயன் தரும் தகவல் நன்றி

  • @palanikumara5276
    @palanikumara5276 3 года назад +1

    இதனை உபயோகப்படுத்திவர்கள் யாரவது இதனைபற்றி எழுதவும்

  • @mahendrankanishka8659
    @mahendrankanishka8659 4 года назад +1

    அருமையான பதிவு ஐயா

    • @thamizhandathinthiravukool9091
      @thamizhandathinthiravukool9091 4 года назад +1

      ஐயா எகிப்து கல்வெட்டுகள் தமிழே என்று நிறுவி உள்ளேன் பார்த்துவிட்டு பிடித்து இருந்தால் அனைவருக்கும் பகிருங்கள்.
      எகிப்தின் உண்மையான பெயர் என்ன ? எகிப்து மொழி தமிழே
      ruclips.net/video/L4XxHuOScvU/видео.html

  • @sumia5383
    @sumia5383 2 года назад

    Hi sir, can we use this for powdery mildew in urudh dhal plants..

  • @abdulsathar5236
    @abdulsathar5236 Год назад

    Thanks bro

  • @hariharanhariharan6019
    @hariharanhariharan6019 4 года назад +2

    சிறப்பு மிக சிறப்பு ஐயா .. வாழ்த்துக்கள்..

  • @ashley13582
    @ashley13582 4 года назад

    Thanks sir.Good job

  • @mythilisambathkumar4305
    @mythilisambathkumar4305 3 года назад

    Super super super super super super super super super super super thank you so much

  • @madn333
    @madn333 3 года назад +2

    Ayya Mikka nandringa 🎉🎉🎊👍🙏

  • @RAVISHANKAR-cn4oq
    @RAVISHANKAR-cn4oq 4 года назад +17

    கற்பூரத்திற்கு பதில் கற்பூர வல்லி இலைகளின் சாற்றை பயன்படுத்தலாமா?

    • @raghukumar5101
      @raghukumar5101 4 месяца назад

      Karpooram enna kidaikadha porulaa?edhuku indha kelvi

  • @greenfocus7552
    @greenfocus7552 4 года назад

    Mikka nanri. Payan ulla thagaval

  • @Balajidevarajan
    @Balajidevarajan 4 года назад +2

    Membatuthapatta amirtha karaisal eppadi sollunga sir

  • @harriskmm8101
    @harriskmm8101 4 года назад +1

    Good sir

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 3 года назад

    Thanks for sharing bro

  • @r.prajan9861
    @r.prajan9861 3 года назад +1

    அய்யா வணக்கம் கத்திரி செடி பயன்படுத்தலாம் பத்து லிட்டர் தண்ணீர் எவ்வளவு கரைசல் தயாரிக்க வேண்டும்

  • @user-ct2ds5xn1q
    @user-ct2ds5xn1q 4 года назад +2

    சிறப்பு

    • @thamizhandathinthiravukool9091
      @thamizhandathinthiravukool9091 4 года назад

      ஐயா எகிப்து கல்வெட்டுகள் தமிழே என்று நிறுவி உள்ளேன் பார்த்துவிட்டு பிடித்து இருந்தால் அனைவருக்கும் பகிருங்கள்.
      எகிப்தின் உண்மையான பெயர் என்ன ? எகிப்து மொழி தமிழே
      ruclips.net/video/L4XxHuOScvU/видео.html

  • @murugesanramaswamy246
    @murugesanramaswamy246 4 года назад +1

    Thanks

  • @rajamohan8106
    @rajamohan8106 3 года назад +2

    10 லிட்டர் தண்ணீருக்கு ஒவ்வொன்றும் எவ்வளவு தேவை என்று சொல்லுங்கள்..

  • @santhoshkumar161
    @santhoshkumar161 3 года назад

    Good message 👍👌

  • @ramramramram4947
    @ramramramram4947 Год назад

    கற்பூரம் கரைசல் உடன் மீன் அமிலம் கலந்து அடிக்கலாம் அளவு எவ்வளவு சார்

  • @balasundari3754
    @balasundari3754 3 года назад

    அருமையான பதிவு..... நன்றிகள் பல..‌

  • @PRASADROSHAN
    @PRASADROSHAN 4 года назад +1

    Excellent

  • @RAVISHANKAR-cn4oq
    @RAVISHANKAR-cn4oq 4 года назад +2

    மாடி தோட்டத்தில் காய்கறி செடிக்கு பூக்கள் உதராமல் இருக்க வழி என்ன?

  • @sathya1NT
    @sathya1NT 4 года назад +14

    🌸பச்சிலை மரபு விதைகள்🌸
    🌻நாட்டுக்காய்கறி விதைகள்🌻
    செடி வகைகள்:
    1.கத்தரி
    2.தக்காளி
    3.மிளகாய்
    4.வெண்டை
    5.கொத்தவரை
    6.செடி காராமணி
    7.பீன்ஸ்
    8.செடி அவரை
    9.முள்ளங்கி
    10.மொச்சை
    கொடி வகைகள் :
    1.கொடி அவரை
    2.குட்டை புடலை
    3.நீட்ட புடலை
    4.பாகல்
    5.மிதி பாகல்
    6.பீர்க்கன்
    7.பரங்கி
    8.பூசணி
    9.நீட்ட சுரை
    10.குண்டு(கும்ப) சுரை
    கீரை வகைகள்:
    1.கொத்தமல்லி
    2.அகத்தி கீரை
    3.செடி முருங்கை
    4.அரைக் கீரை
    5.வெந்தயக் கீரை
    6.சிறுகீரை
    7.பச்சைத் தண்டுக் கீரை
    8.சிவப்புத் தண்டுக் கீரை
    9.பருப்புக் கீரை
    10.பாலக்கீரை
    11.பச்சைப் புளிச்ச கீரை
    12.சிவப்புப் புளிச்ச கீரை
    தனிப்பொட்டலங்கள் ஒவ்வொன்றும் 10 (பத்து) ரூபாய்.
    மொத்தம் 32*10 = 320
    அஞ்சல் கட்டணம் = 40
    மொத்தம் = 360ரூபாய்கள்.
    🌿
    குழந்தை பிறப்பு, திருமணம், பிறந்தநாள், திருமணநாள், பணிநிறைவுநாள் மற்றுமுள்ள அனைத்து நல்ல நிகழ்வுகளிலும் தாம்பூலமாகத் தருவதற்கான விதைகளை 50,100, 200, 300, 400, 500 எனப் பொட்டலங்களாகவும் (செடி, கொடி, கீரை விதைகள் கலந்து) தருகிறோம்.
    🌸
    நன்றியும் பிரியமும் என்றென்றும்
    பச்சிலை மரபு விதைகள்
    முத்து
    9944800461

    • @dvk3608
      @dvk3608 4 года назад

      எந்த ஊரு

    • @sathya1NT
      @sathya1NT 4 года назад

      @@dvk3608 கூரியர் மூலம் அனுப்ப இயலும்..
      இந்த இடம் கோவையில் உள்ளது

    • @thamizhandathinthiravukool9091
      @thamizhandathinthiravukool9091 4 года назад +2

      ஐயா எகிப்து கல்வெட்டுகள் தமிழே என்று நிறுவி உள்ளேன் பார்த்துவிட்டு பிடித்து இருந்தால் அனைவருக்கும் பகிருங்கள்.
      எகிப்தின் உண்மையான பெயர் என்ன ? எகிப்து மொழி தமிழே
      ruclips.net/video/L4XxHuOScvU/видео.html

    • @vaithilingam5905
      @vaithilingam5905 4 года назад

      Nanga Tripura (northeastern state of India) la irrukkoom inga vidaigal anupa mudiyuma

    • @sathya1NT
      @sathya1NT 4 года назад

      @@vaithilingam5905 அழைக்கவும் முயற்சி செய்து பார்க்கலாம்

  • @aravinthpandu801
    @aravinthpandu801 3 года назад +2

    Aiyaa pothuvaga iyarkai vivasayathirku thavai padum karasalai nothika vaikka nizhalil kurippitta kaalangal moodi vaippargal, intha karaisalai ethanai naatkal moodi vaikka vendum

  • @user-os8hd4bo3d
    @user-os8hd4bo3d 3 года назад

    Arumai sir

  • @Thedifferentview
    @Thedifferentview 2 года назад

    Thennai marathula kaai vaikave matinguthunga maram vachu oru 15 varusham irukum kurumbai varuthu ana karukiduthu... ethavathu uram vaikalama...sollung sir...

  • @selvarajahaiyadurai4400
    @selvarajahaiyadurai4400 3 года назад +2

    உள்ளீடுகளின் அளவுகளை பட்டியலாகத்தரவும்

  • @girubamanisyes9025
    @girubamanisyes9025 3 года назад

    Okay thanks for Facebook via today. Vivasam. Plant. Safety

  • @elangokc2523
    @elangokc2523 3 года назад +1

    Manavarinilathilpayanpaduthalama

  • @vijayakumartc4902
    @vijayakumartc4902 4 года назад

    வாழ்த்துகள்

  • @pushpasoosainathan7852
    @pushpasoosainathan7852 3 года назад +2

    என்னிடம் ஒரு மாதுளை மரம் 10 வருடமாக இருக்கிறது அது பூப்பும் இல்லை காய்பதும் என்ன செய்ய வேண்டும்

  • @maruthamthegreenworld4004
    @maruthamthegreenworld4004 3 года назад +1

    ஐயா...விற்பனைக்கு கிடைக்குமா...தயவுசெய்து தெரிவிக்கவும்.

  • @indrayaiyarkkaivivasayee5410
    @indrayaiyarkkaivivasayee5410 4 года назад +2

    New one. Good idea

  • @dudedokduk3697
    @dudedokduk3697 3 года назад

    kadavulukku vanki erikkum katpuram use pannalama? athavathu seyatkai katpuram use pannalama. athu vellai kathya irrikkumay?

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 2 года назад

    BR super Sri Lanka

  • @jebajuliansj9285
    @jebajuliansj9285 4 года назад +1

    Super Anna....thank you...so much

  • @Sreeprakashverma
    @Sreeprakashverma 2 года назад

    Super sir

  • @haneefaabdulmunaab5692
    @haneefaabdulmunaab5692 4 года назад +6

    பூக்கள் கொட்டாமல்
    இருக்க வேண்டும்.
    என்ன செய்யலாம்.

    • @ravichandranguddur
      @ravichandranguddur 4 года назад +2

      பூக்கள் கொட்டாமல் இருக்க மரப் பயிர்களுக்கு மற்றும் பல்லாண்டுகள் பலன் தரக்கூடிய பயிர்களுக்கு அரப்பு மோர் கரைசல் உம் ஒரு பருவத்தில் பூத்து மகசூல் தந்து அறுவடை செய்யப்படும் பயிர்களுக்கு தேமோர் கரைசல் தெளிக்க வேண்டும்

  • @arunkumar-on4rd
    @arunkumar-on4rd 3 года назад

    நன்றி

  • @puwaneswarystanislaus9255
    @puwaneswarystanislaus9255 3 года назад

    நன்றிங்க வாழ்த்துகள். என்னுடைய பயிருக்கும் பயனுள்ளதாக அமையும்.

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 2 года назад

    Super br

  • @dhayalanps2982
    @dhayalanps2982 3 года назад

    Good

  • @venkatachalammatchmoveartist
    @venkatachalammatchmoveartist 2 года назад

    iyarkai shampoo name sir