பூக்கள் அதிகம் பிடிக்க நான் கண்டுபிடித்த பயிர் பூஸ்டர்/A crop booster I found to get more flowers/

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 ноя 2024

Комментарии • 69

  • @panneerselvams3283
    @panneerselvams3283 Год назад +6

    உங்களுடைய ஆர்வத்தையும், அனுபவ உத்திகளையும் மனதார பாராட்டுகிறேன்...!

  • @kks4878
    @kks4878 Год назад +1

    நன்றி. நான் இதை ரோஜா செடிகளுக்கு முயற்சி செய்து பார்க்கின்றேன்.

  • @sidinterior9661
    @sidinterior9661 5 месяцев назад

    தங்களது விளக்கம் எனக்கு மிகுந்த உபயோகமாக உள்ளது நன்றி

  • @varmaaable
    @varmaaable 2 года назад +2

    மிகவும் பயனுள்ள தவவல் இதை நான் உறுதியாக கடை பிடிப்பேன் சாகுபடி மேலாண்மை செய்வேன் நன்றி ஐயா 🙏🙏

  • @neelakandangv1165
    @neelakandangv1165 Год назад

    நல்ல பயனுல்ல தகவல் ஐயா. இதை எப்படி பயன்படுத்துவது என்பதை காணொளி வாயிலாக தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும். இதை நான் பயன்படுத்த விரும்புகிறேன். காத்திருக்கிறேன். நன்றி ஐயா.

  • @vijayakumari7917
    @vijayakumari7917 Год назад +1

    ஐயா, இயற்கைக் களைக் கொல்லி பற்றிய வீடியோ போடவும்.

  • @simbujesus6803
    @simbujesus6803 Год назад +1

    Ayya super padhivu romba nandri

  • @maruthumurugesan1238
    @maruthumurugesan1238 2 года назад +4

    உளுந்து பாசி பயறுகளில் பயன்படுத்தலாமா???

  • @venkatesan1868
    @venkatesan1868 Месяц назад

    எத்தனை நாள் வைத்துக்கொல்லளாம்

  • @asokanasokan2841
    @asokanasokan2841 3 месяца назад

    ஐயா நான் மரவள்ளி கிழங்கு நிலக்கடலை சோளம் மக்காசோளம் பயன்படுத்தலாமா ஐயா ஏக்கருக்கு நீர் பாசனத்தில் எவ்வளவு கொடுக்கலாம் நாமக்கல் மாவட்டம்

  • @kasirajan7419
    @kasirajan7419 Год назад +1

    மல்லிகை பூ க்கு sir

  • @samar4812
    @samar4812 4 месяца назад

    Vaalaikku adikalama

  • @akilannataraj808
    @akilannataraj808 7 месяцев назад

    முருங்கை மரத்திற்கு பயனபடடுத்தலாமா தம்பி

  • @Arsh140
    @Arsh140 8 месяцев назад +1

    Awesome ❤❤❤ . Really will try

  • @ManikandanP-g6n
    @ManikandanP-g6n 7 месяцев назад

    குன்டுமல்லிக்கு பயன்படுத்தலாமா

  • @KumarK-gd5ql
    @KumarK-gd5ql Год назад

    ஐயா தக்காளிக்கு பயன் படுத்தலாமா

  • @shathishkumar1
    @shathishkumar1 Год назад

    Can v use it for coconut tree???

  • @mahenthiransmart7802
    @mahenthiransmart7802 Год назад +1

    ஐயா உங்க சொல்ல வர செய்தியை விரைவாகசொல்லுங்க ரொம்ப ரொம்ப டைம் எடுக்கு து

  • @vengatnikaran2210
    @vengatnikaran2210 2 года назад

    Groundnut use pannalama . Mixing ratio tell me anna

  • @balajird9710
    @balajird9710 2 года назад

    Sir, shall we use for paddy, banana

  • @prabakaranp7452
    @prabakaranp7452 2 года назад +3

    அரளி பூ இதை பயன்படுத்தலாமா sir

  • @davidpushparaj7347
    @davidpushparaj7347 2 месяца назад

    Super 🎉

  • @RajaS-ue9zi
    @RajaS-ue9zi Год назад

    Meenamilam,eillaiendral,Paul,perngayam,seirkkalamah,sir

    • @RajaS-ue9zi
      @RajaS-ue9zi Год назад

      Reply,sir,pelase

    • @RajaS-ue9zi
      @RajaS-ue9zi Год назад

      Meenamilam,eillaiendral,paulperu ggayam,payanpadthalamah,sir.reply,sir.

  • @keerthanaj172
    @keerthanaj172 2 года назад

    மீன் அமிலம் க்கு பதிலாக என் ன தருவது ஐயா

  • @kohilavanirmmuthurajah1907
    @kohilavanirmmuthurajah1907 2 года назад +2

    Can we skip fish amilam. We are vegetarian.

    • @psridhar6580
      @psridhar6580 Год назад

      பரவாயில்ல.

    • @psridhar6580
      @psridhar6580 Год назад

      சேர்க்காமல் பயன்படுத்தலாம்.

  • @muruganantham9042
    @muruganantham9042 2 года назад +1

    , ஐயா வாழைக்கு பயன்படுத்தலாமா?

  • @alexorganicfarming2071
    @alexorganicfarming2071 Год назад

    எது சரியான ஃபார்முலா இல்லை விளக்கம் வேண்டும் நீங்கள் கூறும் ஃபார்முலா சரியா ???

    • @psridhar6580
      @psridhar6580 Год назад

      கண்டிப்பாக. தொலைபேசி யில் வரவும். அதாவது விரிவான விளக்கம் தேவை என்றால்

  • @romanthiru1611
    @romanthiru1611 2 года назад

    16 lit battery sprayer ku evalo mix pannanum sollunga ayya

    • @psridhar6580
      @psridhar6580 2 года назад

      ஒரு லிட்டர்

  • @venbafdo3348
    @venbafdo3348 Год назад

    ஐயா முருங்கை மரத்திற்கு பயன்படுத்துலாமா

    • @psridhar6580
      @psridhar6580 Год назад

      பயன்படுத்தலாம்

  • @aathisekar4479
    @aathisekar4479 2 года назад +1

    அளவு எவ்வளவு என்று சொல்ல வேண்டும் 🙏

    • @maheshasokmani
      @maheshasokmani 2 года назад

      Check from 2:20. He is clearly explaining the quantity...

  • @kumarkoriya5604
    @kumarkoriya5604 2 месяца назад

    Thanks sir

  • @shanmugababu7778
    @shanmugababu7778 2 года назад

    ஐயா எனது நண்பர் ஒருவர் கனகாம்பரம் பூ நடவு செய்து உள்ளார் அதற்க்கு இந்த கரைசல் பயன்படுத்தலாமா

    • @psridhar6580
      @psridhar6580 2 года назад

      பயன்படுத்தலாம்

  • @tamilselvanthangaraj5231
    @tamilselvanthangaraj5231 2 года назад

    Ayya intha karaisalai paruthiku use panalaama ayya meena amilam illayendral very entha porulai payanpaduthalm

    • @psridhar6580
      @psridhar6580 2 года назад

      அதாவது ஒரு formula வை அதன் படி சரியான முறையில் செய்தால் மட்டுமே முழு பயன் கிடைக்கும்

  • @vallipuramthava1635
    @vallipuramthava1635 2 года назад

    Hi.sir I like your tamil.

  • @jeyganesh31
    @jeyganesh31 Год назад

    பருத்தி செடிக்கு அடிக்கலாமா sir

  • @ramachandran4380
    @ramachandran4380 2 года назад

    Apply to Sampangi poo ?

  • @kuttalkuttan5434
    @kuttalkuttan5434 2 года назад

    ஐயா,மீன் அமிலம் இல்லை என்றால் ,பதிலுக்கு எதை உபையோகிப்பது.
    Please guide.

    • @psridhar6580
      @psridhar6580 2 года назад

      மீன் அமிலம் இருந்தால் மட்டுமே முழுமையான பலன்

  • @naturalorganicfarmtrichyvi3090
    @naturalorganicfarmtrichyvi3090 2 года назад

    Onion use pannalam

  • @alexorganicfarming2071
    @alexorganicfarming2071 Год назад

    😚😚

  • @pathinettampadiyon143
    @pathinettampadiyon143 2 года назад +6

    என்ன இருக்க கூடிய விசயம்
    ஒரே நிமிடத்தில் என்ன என்ன போட்டு எத்தனை நாள் ஊற வைத்து எவ்வளவு அளவு என்று டக்குனு சொல் இருக்க இருக்க உன்னை பாத்தாலே எரியுது அறுக்காதே சாமி தலை சுத்துது

    • @psridhar6580
      @psridhar6580 2 года назад +11

      இது விவசாயம் செய்றவங்க பார்க்க வேண்டிய video. உன்னை போன்ற ஆட்கள் பார்ப்பதற்காக அல்ல. உன்னை எவன் பார்க்க சொன்னான். மூடிட்டு போவியா

    • @chidhambaramm2104
      @chidhambaramm2104 2 года назад +1

      பொருமை யாக, மழை, வெள்ளம் ஆள் கூலி, பன்றி, மயில் குருவி, வியாரிகள், குளிர் வெயில், புழு, வேர் பூச்சி காய் புழு அனைத்தையும் கடந்து அதில் வரும் லாபத்தில் வாழ்க்கையை ஓட்டுகிறோம். சற்று பொறுமை. பிலீஸ்

    • @paramannsk9800
      @paramannsk9800 2 года назад

      ஏலக்காய் செடிகளு பயன்பாடுத்தலாமா ஐயா?

  • @rajeshk2890
    @rajeshk2890 Год назад

    Ungal thagaval nandraga ullathu analal continue va paaka mudiyala .. Ena oru siru vaakiyangala thirumba thirumba use pandreenga.. like athaanga ithulla irukira mukkiyamana visyam , half of time ithuthaan solreenga athanaal continuity poduthu and bore adikkuthu.. video time ithnaala athiga aaguthu.. may be ungalukku 5 mins ana 460000 views vantha 460000×5 = 150 hours. waste pandraanga...so please consider

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 2 года назад

    🙏🙏🙏

  • @manikandan.j6465
    @manikandan.j6465 2 года назад

    Anna 🙏🙏🙏🙏

  • @meerasanjeevi5997
    @meerasanjeevi5997 2 года назад +1

    டெங்க்குஎவ்வளவு.அளவு.சொல்லவே.இல்லையே

    • @psridhar6580
      @psridhar6580 Год назад

      தொலைபேசி யில் வரவும்

  • @ameermuckthar9249
    @ameermuckthar9249 2 года назад

    அப்போ... நம்மாழ்வார் தாத்தா சொன்னது பொய்யினு சொல்லவாரியலா தம்பி..

    • @psridhar6580
      @psridhar6580 2 года назад +2

      இல்லிங்க அண்ணா எனக்கு ஒத்து வரலைன்னு சொல்றேன்.