மாம்பழம் VS பலாப்பழம் |எது பெஸ்ட் |சுகர் ஏறாமல் எவ்வளவு சாப்பிடலாம் | MANGO VS JACKFRUIT

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 июл 2024
  • @dr.arunkarthik
    இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
    DIACARE DIABETES SPECALITIES CENTRE
    92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL)
    SAIBABA COLONY,COIMBATORE-643011
    BOOK APPOINTMENT : www.diacarediabetes.in/contac...
    PHONE:0422-2432211/3562572
    WHATSAPP:9600824863
    LOCATION: 2WGW+7G Coimbatore, Tamil Nadu
    OUR WEBSITE: www.diacarewww.diacar...
    EMAIL: diacarediabetes@gmail.com
    OUR RUclips CHANNEL: / @drarunkarthik
    FACEBOOK: / diacarediabetes
    INSTAGRAM: / dr_arunkarthik
    #dr_arunkarthik
    #diet
    #diabetes_diet
    #diabetes_awarness_video
    #diabetesmanagement

Комментарии • 141

  • @santhanakrishnanraghavacha1350
    @santhanakrishnanraghavacha1350 3 месяца назад +17

    சுகர் சுகர் என பயத்தில் இருப்பவர்களுக்கு வர பிரசாதம் உங்கள் ஆலோசனை

  • @kalamanisamiappan5485
    @kalamanisamiappan5485 3 месяца назад +18

    எனக்கு மாம்பழம் அவ்வளவாக பிடிக்காது. பலாப்பழம் என்றால் உயிர். சர்க்கரை வியாதி வந்து ஆறு வருடமாக பலாப்பழம் சாப்பிட வே இல்லை. இப்ப நீங்கள் எனக்கு கடவுள் மாதிரி தெரிகிறீர்கள் டாக்டர். பதிவு க்கு மிக்க நன்றி டாக்டர்

  • @ushavsamy
    @ushavsamy 3 месяца назад +8

    உங்களின் ஒவ்வொரு பதிவுக்கும், என் உள்மனம் உங்களை வாழ்த்திக் கொண்டேயிருக்கும் Dr. நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருந்து சர்க்கரை நோயாளிகளை அன்றாடம் நெறிப் படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். 🎉

  • @kv7689
    @kv7689 3 месяца назад +17

    எல்லா மருத்துவர்களும் கொய்யா தவிர ஏதும சாப்பிடக்கூடாது என்கிறார்கள். மா பலா பழங்கள் அடித்துத்தள்ளச்சொல்றீங்களே உண்மையாதான் சொல்றீங்களா? ஏப்ரல் 1 கூட இல்லையே. உண்மையா இருந்தால் மிக மிக மகிழ்ச்சி புது வருடத்தில். நன்றி🙏🙏🙏

  • @gopikakannan1897
    @gopikakannan1897 3 месяца назад +9

    அய்யோ எனக்கு ரொம்ப பிடிக்கும் பயந்து சாப்பிடுவதே இல்லை சார் நன்றி சார் இனி சாப்பிடுவேன்😊

  • @arunachellamnatarajan6780
    @arunachellamnatarajan6780 3 месяца назад +9

    சர்க்கரை நோயாளிகளுக்கு
    மாம்பழம், பாலாப்பழம் எதிரி என்று அனைவரும் கூறி வரும் நிலையில் தங்களது அளவாக சாப்பிடலாம் என்பது அரிய தகவல் டாக்டர் நன்றி

  • @mkmani6404
    @mkmani6404 3 месяца назад +4

    அருமையான பதிவு. சுகர் உள்ளவர்களுக்கு ஆறுதலான பதிவு. நன்றி சார்

  • @Smf524
    @Smf524 3 месяца назад +4

    உங்கள் வீடியோவ பார்த்து தான் என் உணவையே எடுத்துக்கிறேன் நன்றி டாக்டர்

  • @panneerpanneer7471
    @panneerpanneer7471 3 месяца назад +3

    சிறப்பு மிக்க பதிவு சார் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @RameshKumar-gx9bp
    @RameshKumar-gx9bp 3 месяца назад +2

    மிகவும் தெளிவான விளக்கம்.நன்றி

  • @vimalag739
    @vimalag739 3 месяца назад +2

    Doctor neenga kadavul. 2 palamum enaku romba romba pidikum. Thank you so much doctor. God bless you always stay blessed always healthy and happy life.🎉

  • @nithyarul7171
    @nithyarul7171 3 месяца назад +5

    Very useful information thanks Doctor 👍🙏

  • @kumarasamykattaiyan6223
    @kumarasamykattaiyan6223 3 месяца назад +2

    வாழ்க வளமுடன் மாம்பழம் & பலா நன்றி Dr.

  • @lurdhujayaprakash3070
    @lurdhujayaprakash3070 3 месяца назад +1

    Thanks for seasonal advice.

  • @user-mi2zx7bz9k
    @user-mi2zx7bz9k 3 месяца назад +1

    Thanks Dr prema karur

  • @ramalingamswamiappan8427
    @ramalingamswamiappan8427 3 месяца назад +2

    நல்ல பதிவு நன்றி நண்பரே 🙏🏻

  • @user-mn2dq7fv3z
    @user-mn2dq7fv3z 3 месяца назад +5

    Thank you dr,🙏🙏🙏🙏🙏

  • @karthika1498
    @karthika1498 3 месяца назад +3

    Happy to hear this sweet news sir..thank you

  • @Devar-3
    @Devar-3 3 месяца назад +30

    நான் ஏதோ மாம்பழம் பாமக vs பலாப்பழம் OPS பற்றி தான் கேட்க்கிறீங்களோ என்று நினைத்தேன்...தேர்தல் நேரம் பாருங்க...😂

    • @aathavanvalanarasu3266
      @aathavanvalanarasu3266 3 месяца назад +2

      😊😊

    • @santroley
      @santroley 3 месяца назад +1

      Dr. Mere hearing your explanation isore juicy than those fruits. Your confident speech drive away my fear of diabetic. Thank you Dr. 🎉

    • @VARALAKSHMISUNDARRAJAN
      @VARALAKSHMISUNDARRAJAN 3 месяца назад

      😂😂

    • @Smf524
      @Smf524 3 месяца назад

      😂😂😂

    • @nilascurryworld
      @nilascurryworld 3 месяца назад +1

      Epdi bro ippadi link pannureenga

  • @rajendrakumarchandramohan7198
    @rajendrakumarchandramohan7198 3 месяца назад +1

    ரொம்ப நன்றி ஐயா

  • @bhuvaneswaricbe625
    @bhuvaneswaricbe625 3 месяца назад +2

    Thank you Dr.

  • @jeyap391
    @jeyap391 Месяц назад

    Nalla explain Dr thank you🌹

  • @verginjesu7509
    @verginjesu7509 3 месяца назад +1

    வாழ்த்துக்கள் நன்றி டாக்டர்

  • @user-de1cx2gw5z
    @user-de1cx2gw5z 3 месяца назад +1

    Thank you very much for your very very nice and very very useful information Dr.

  • @ponselvans7983
    @ponselvans7983 3 месяца назад +1

    Already I am taking this fruits.. thanks Dr

  • @mpbell8946
    @mpbell8946 3 месяца назад +1

    Dr you have explain to us so well thanks so much.🎉

  • @shanthavaradan326
    @shanthavaradan326 3 месяца назад +1

    Thankyou so much 💓

  • @madhaviarunachalam3981
    @madhaviarunachalam3981 3 месяца назад +2

    சூப்பர்டாக்டர்🎉

  • @amrutk7604
    @amrutk7604 3 месяца назад +1

    Dr Very Good News . Fantastic tips on how to eat too .
    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @anbukkodinallathambi1419
    @anbukkodinallathambi1419 3 месяца назад

    Thank u Dr. For u r guidance regarding these two fruits.

  • @user-oe6od1py5c
    @user-oe6od1py5c 3 месяца назад

    Thank you sir , helped a lot ❤ God bless you 🎉🎉

  • @user-md5gr1jr9x
    @user-md5gr1jr9x 3 месяца назад +2

    Thankyou sir

  • @revathyjeganathan7077
    @revathyjeganathan7077 3 месяца назад +1

    Thank you dr

  • @ramkumars8833
    @ramkumars8833 3 месяца назад

    Dear Doctor
    Clear all our doubts
    Superb and fantastic speech
    Thank you very much for your kind suggestions

  • @dhanalakshmir2519
    @dhanalakshmir2519 3 месяца назад

    Watching your latest videos, very useful and informative. Thank you so much Doctor

  • @ravindrans5965
    @ravindrans5965 Месяц назад

    Super advice Dr

  • @raamadevan6457
    @raamadevan6457 2 месяца назад

    Very nice information🎉

  • @chandravenkatesan738
    @chandravenkatesan738 3 месяца назад

    Thank you Dr.🙏🙏

  • @f.vincent3831
    @f.vincent3831 3 месяца назад

    Thank you very much Dr. Thanks a lot

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872 3 месяца назад

    Very useful information ❤❤❤

  • @user-ol9id7yb4z
    @user-ol9id7yb4z 3 месяца назад

    Thanks Dr.

  • @sniper.1919
    @sniper.1919 3 месяца назад

    Irandume the best. Nalla chppidunga.

  • @rahulkrishna.m6265
    @rahulkrishna.m6265 3 месяца назад +1

    Very thanks sir

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872 3 месяца назад

    Sweet Ana msg sonninga valthukal thanks ❤❤

  • @sumathi58
    @sumathi58 3 месяца назад

    Well explained 👏

  • @kavithadharmaraj4569
    @kavithadharmaraj4569 3 месяца назад

    நன்றி டாக்டர் வாழ்க வளமுடன்

  • @geethasundararaman6611
    @geethasundararaman6611 3 месяца назад

    Good evening Sir 🙏 super topic Sir

  • @arunamadhavan9289
    @arunamadhavan9289 3 месяца назад

    Thank you Doctor

  • @gracealexander8471
    @gracealexander8471 3 месяца назад

    Thanks doc

  • @sathyabama6576
    @sathyabama6576 29 дней назад

    Neenda nal santhegam theerthathu Dr.Thank u sir.

  • @sigmasignscbe
    @sigmasignscbe 3 месяца назад

    mango my favorite dr thanks for ur information great sir

  • @rajagopal7161
    @rajagopal7161 3 месяца назад +10

    கடவுள் டாக்டர் நீங்கள்
    நன்றி🙏

  • @ramachandranramesh3981
    @ramachandranramesh3981 3 месяца назад

    Thanks Doctor

  • @FAFA-cr3oe
    @FAFA-cr3oe 3 месяца назад +1

    Thank you doctor 🇦🇪

  • @shanthiv291
    @shanthiv291 3 месяца назад +1

    So happy sir

  • @padma9396
    @padma9396 3 месяца назад +1

    Thanks.naanrikall.sir

  • @gayathrir9229
    @gayathrir9229 3 месяца назад

    Super sir thanks

  • @shakuntalashaku5413
    @shakuntalashaku5413 3 месяца назад

    Thank you so much sir

  • @philomenajerona4419
    @philomenajerona4419 2 месяца назад

    Thank you doctor

  • @dhanapalm2606
    @dhanapalm2606 3 месяца назад +1

    சார் ஐபிடி ஐபிஎஸ் கொலாய்டீஸ் பிராப்ளம் உள்ளவர்கள் இந்த பழங்களை சாப்பிடலாமா? அல்லது அவர்களுக்கு உகந்த பழம் எது என்று கூறினால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் தங்கள் சிறந்த அறிவார்ந்த ஆற்றல் வாய்ந்த ஆழமான தெளிந்த கருத்துகளை தெளிவாக தெரிவித்த மைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி

  • @shanthilakshmanan5199
    @shanthilakshmanan5199 3 месяца назад

    Dr. Tnq so much

  • @jeninvishalakshi89
    @jeninvishalakshi89 3 месяца назад

    Praise the Lord my dear doctor I'm vishalam from Hyderabad thanku so much for your information god bless you🎉🎉

  • @Aivv_ppbks
    @Aivv_ppbks 3 месяца назад +1

    Super

  • @VasanthiIyer-oy5hg
    @VasanthiIyer-oy5hg 3 месяца назад

    Happy new today.

  • @thawalingam5744
    @thawalingam5744 3 месяца назад

    Dr. Good useful information,thanks

  • @vanajarajagupta3632
    @vanajarajagupta3632 3 месяца назад

    Mikka nandrigal Dr. 🙏

  • @ashokthangasamy3122
    @ashokthangasamy3122 3 месяца назад +6

    சுகருக்கு எப்படியோ தெரியாது.... ஆனால் அரசியலுக்கு இரண்டுமே விஷம்.

  • @monicav3211
    @monicav3211 3 месяца назад

    Tq sir

  • @shanthanagarajan5588
    @shanthanagarajan5588 3 месяца назад

    உங்களுடைய வீடியோகள் மிகவும் உபயோகமாக இருக்கிறது.எனக்கு இரண்டு பழங்களும் மிகவும் பிடிக்கும்

  • @janakisridharan4550
    @janakisridharan4550 3 месяца назад

    Thank you doctor. I very much fond of these fruits. But after becoming a sugar patient I didn't touch these fruits. I am very much happy to know these facts.

  • @roopa1957
    @roopa1957 3 месяца назад +1

    Jackfruit seeds cook panni sappidalama. Please reply. And thanks a lot for the valuable information

  • @vasanthavenkatesh9652
    @vasanthavenkatesh9652 3 месяца назад

    Thank you Doctor.

  • @jayakumarvaishnavi3952
    @jayakumarvaishnavi3952 3 месяца назад

    Neenga vera mari doctor. Super doctor.🙏🏻🙏🏻🙏🏻

  • @margaretjeyamala-qc2ji
    @margaretjeyamala-qc2ji 3 месяца назад

    Thank you sir😊

  • @mastersuper6816
    @mastersuper6816 3 месяца назад

    Very nice explanation on mango and jack fruit lovers especially for diabetes patient. Is it good for thyroid hypo and CAD 60% PATIENTS SIR

  • @uthayakumarnarayanasamy8917
    @uthayakumarnarayanasamy8917 3 месяца назад

    Super Doctor

  • @malarhabi4418
    @malarhabi4418 3 месяца назад

    நீண்ட நாட்களாக இருந்த சந்தேகத்துக்கு ஒரு தெளிவு கொடுத்துள்ளீர்கள். மிக்க நன்றி டாக்டர். ஆனால் மதிய சாப்பாட்டுடன் சேர்த்தோ, இரவு நேரத்திலோ சாப்பிடக் கூடாது என்பதும், பழுத்த ருசியுள்ளதை சாப்பிடக் கூடாது என்பதும் வருத்தமாக உள்ளது 😢

  • @anniesebastian88
    @anniesebastian88 3 месяца назад

    TQ dr.god bless you Dr

  • @user-ex4ec7do5i
    @user-ex4ec7do5i Месяц назад

    நன்றி நன்றி நன்றி

  • @ssusheela9115
    @ssusheela9115 3 месяца назад

    🙏

  • @aam1975
    @aam1975 3 месяца назад

    He is a specialist in treating diabetes he can help you to control your sugar level

  • @sankaranswaminathan313
    @sankaranswaminathan313 3 месяца назад

    Chikku and custard apples sapidallama

  • @gforgentleman7461
    @gforgentleman7461 3 месяца назад

    Hb1ac level 6.1, sugar level 204 food diet irukanuma sir pls reply Dr.sir😊

  • @ushak3075
    @ushak3075 3 месяца назад

    Can mangoes or jack fruit be taken for breakfast instead of any food.

  • @rajeshwarikumar7227
    @rajeshwarikumar7227 3 месяца назад

    What about water melon

  • @gopalakrishnannarayanan6189
    @gopalakrishnannarayanan6189 3 месяца назад

    Doctor, Shall we take it as a break fast with one glass of milk ?

  • @revathiv6814
    @revathiv6814 3 месяца назад

    Do we take the fruits in the evening before 6 pm . Is fruits only without any food good?

  • @meenakshimeena1779
    @meenakshimeena1779 3 месяца назад +1

    Thank you Sir. I follow your information. can I contact your phone

  • @banumathik6945
    @banumathik6945 3 месяца назад

    Pala kottai poriyal, can diabetes eat Dr.

  • @suhasinip2702
    @suhasinip2702 3 месяца назад

    Doctor u explained about two types of jack fruit.i am living in kerala.here we have both types.one with fibre is called Koozha chakka,the thicker one is called Varikka.both are delicious.Chakka is the name for Jack fruit in malayalam
    I am a diabetic patient for the past 39 years..

  • @VigneshVicky-yk8qw
    @VigneshVicky-yk8qw 3 месяца назад

    Sir my mother age 60 sugar BP patient creatinine level 1.8 urea level 66 ultrasound scan report corticomedullary differentiation poor how to treat sir

  • @umabalaji3120
    @umabalaji3120 3 месяца назад

    ஒரே நேரத்தில் இரண்டு வகை பழங்களையும் எடுத்துக் கொள்ளலாமா?( மாம்பழம் பலாப்பழம்)

  • @umamaheswarisenthil9159
    @umamaheswarisenthil9159 3 месяца назад

    Deivam Sir neenga........

  • @bagyalakshmi3127
    @bagyalakshmi3127 3 месяца назад

    Thq Dr

  • @Natarajan648
    @Natarajan648 3 месяца назад

    மாங்காய், பைன் ஆப்பிள் சாப்பிடலாமா

  • @karthi7681
    @karthi7681 3 месяца назад

    May I contact you on the phone? I am basically from Udumalai. But presently at Rajasthan.

  • @sureshunnikrishnan1985
    @sureshunnikrishnan1985 2 месяца назад

    Will other allopathy doctors agree with you ? It is doubtful.

  • @gbnirmala2204
    @gbnirmala2204 3 месяца назад

    First oru 2 naal saapittu paarthu test eduthu paarthapiragu sappidungal illai endraal nastam namakkuthaan

  • @ranjaniadipudi2846
    @ranjaniadipudi2846 3 месяца назад

    😱😱😱😱😱😘

  • @palaniyappant-cv1wz
    @palaniyappant-cv1wz 3 месяца назад

    மொந்தென் பழம்.