ஆத்திரத்தில் நீதிபதி சந்துருவின் அறிக்கையை கிழித்த ஊராட்சி குழு துணை தலைவர்...

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 июн 2024
  • 3 ஆம் வகுப்பு பள்ளி பாடப்புத்தகத்திலேயே மத அடையாளங்கள் இருக்கும் நிலையில், பள்ளியில் சாதிய அடையாளங்கள் இருக்கக்கூடாது என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது? தேனி ஊராட்சி குழு கூட்டத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் அறிக்கையை கிழித்தெரிந்த ஊராட்சி குழு துணை தலைவர்
    #Theni | #JusticeChandru | #Panchayat | #JusticeChandruReport | #PolimerNewsWatch
    Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 206

  • @rajgameplay7165
    @rajgameplay7165 Месяц назад +132

    நெற்றியில் திலகமிடுவது தமிழர்களின் பாரம்பரியம் இது எப்படி தவறாகும்

  • @pulikutti5966
    @pulikutti5966 Месяц назад +56

    👏👏👏👏👏
    திராவிட மாடலுக்கு எதிராக புரச்சி வெடிக்க வேண்டும்

  • @subramaniannataraj7288
    @subramaniannataraj7288 Месяц назад +38

    இவெரல்லாம் நீதியை எப்படி வழங்கியிருப்பார் என்று நினைத்தால் வேதனையாக உள்ளது.

  • @agniputhiran406
    @agniputhiran406 Месяц назад +39

    மனமார்ந்த வாழ்த்துகள்.. தைரியமாக எதிர்ப்பை வெளிப்படுத்தியதற்கு

  • @muthukannankanna909
    @muthukannankanna909 Месяц назад +51

    முன்னாள் நீதிபதி சந்துருவின் அறிக்கையை கிழிச்சி குப்பைத்தொட்டியில் போட்ட ஊராட்சி மன்ற தலைவருக்கு எனது ராயல் சல்யூட்

  • @Godpls-pg6do
    @Godpls-pg6do Месяц назад +133

    இது போன்ற ஒரு சமூகத்தின் மீது தாக்குதல் காரணமாகத்தான் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வளர்ந்து கொண்டிருக்கிறது😊

    • @user-qv4ve2un3g
      @user-qv4ve2un3g Месяц назад +8

      ஆம்.🎉🎉🎉

    • @sarumathikesavan4717
      @sarumathikesavan4717 Месяц назад +10

      பாஜக பாமக தான் தமிழ் நாட்டின்தலைவிதியை மாற்றும் வருங்கால தமிழகம் பாஜகவின் அண்ணாமலை பின்னால் வெற்றி நடை போடும் ❤

    • @Skamala-lt2rq
      @Skamala-lt2rq Месяц назад +11

      இவன் நீதிபதி என்ற போர்வையில் ஜாதி பிரிவினையை வளர்க்கிறான்

    • @Prakash-qp9fg
      @Prakash-qp9fg Месяц назад

      ​@@sarumathikesavan4717டேய் நீ சொல்லும் இரண்டு நாதாரி கட்சியும் 2026 தேர்தலில் காணாமல் போய் விடும்

    • @Prakash-qp9fg
      @Prakash-qp9fg Месяц назад

      பாஜக இந்து கட்சி அல்ல அது பார்ப்பான் கட்சி

  • @balajivenkat8159
    @balajivenkat8159 Месяц назад +93

    சந்துரு அறிக்கையை கிழித்து எறிய வேண்டும்

    • @RAMESHKUMAR-wk8vb
      @RAMESHKUMAR-wk8vb Месяц назад +1

      Hindu Hindu matham Annavaram Ondru Sera Vendum Ileana the CM Tamil Nadu in Tamil Hindu matham Elan salwar Anandi Hindu matham Ondru Sethu CM ethirppu kandanam Solla Vendum Bharat ka bharatham bharatham bharatham bharatham Vande Mataram Vande Mataram Vande Mataram Bharat mata ki Jay Bharat mata ki Jay Bharat mata ki Jay

  • @andiyappan2920
    @andiyappan2920 Месяц назад +61

    இந்த நீதிபதி மண்டைய முதலில் மொட்டை போடச்சொல்லுங்கள். அதிலேயே சாதி தெரிகிறது.

  • @Skamala-lt2rq
    @Skamala-lt2rq Месяц назад +25

    ஐயா தாங்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ இறைவன் அவர்களுக்கு அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்

  • @shivaparvathi1279
    @shivaparvathi1279 Месяц назад +33

    இது இது ரொம்ப நல்லாருக்கு. உங்க தைரியத்தை பாராட்டுகிறேன்.

  • @Mohanraj28249
    @Mohanraj28249 Месяц назад +29

    சரியான.... உணர்வு.. எல்லா மதத்திற்கும் பொருந்தும்...

  • @crmohanraj81
    @crmohanraj81 Месяц назад +30

    சரியான வினையாற்றிய தலைவருக்கு வாழ்த்துக்கள்

  • @Anonymoususer0442
    @Anonymoususer0442 Месяц назад +49

    நீரில்லா நெற்ற பாழ் என்ற தமிழ் பாட்டி அவ்வையை இழிவுபடுத்தும் மூடத்தனத்தை ஏற்க்கமுடியாது. சந்துரு அவர்கள் தமிழ் படித்து அறிவு பெற வேண்டும்.

  • @annamalaimbl7810
    @annamalaimbl7810 Месяц назад +76

    இந்த மண்ணோட மதத்தை அழித்து மாற்று மதத்தின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும் செயல்பாடு..... இது.... ஓம் நமசிவாய..‌‌

  • @mayandimayandi7196
    @mayandimayandi7196 Месяц назад +24

    சந்துரு ஒரு நக்சலைட் அவனுடைய அறிக்கை.

  • @mageshkannan7484
    @mageshkannan7484 Месяц назад +92

    சோத்துல உப்பு போட்டு சாப்பிடற விடியல் கட்சியில் உள்ள ஒருத்தர்

  • @user-xn1hp1xk6e
    @user-xn1hp1xk6e Месяц назад +39

    சரியாக செய்தீர்கள் சல்யூட் உங்களுக்கு.
    திமுக கட்சி வேண்டாம் தமிழகத்திற்கு. இந்து வேண்டாம் என்று நெனைக்கிர்தகள்? நாம் விழித்துக் கொள்ளவேண்டிய காலம்

  • @Godpls-pg6do
    @Godpls-pg6do Месяц назад +75

    Super mass sir
    இந்துக்கள் என்றால் இளிச்சவாயன் என்று நினைப்பு😂😂

  • @arumugamarumugam3079
    @arumugamarumugam3079 Месяц назад +34

    அருமை அருமை சார்

  • @selvamurugesan3088
    @selvamurugesan3088 Месяц назад +14

    இதை பார்க்கும் ஒவ்வொரு குடிமக்கள் அனைவரும் நாம் யார் என்று உணர்ந்து செயல்பட வேண்டும் இல்லை என்றால் நாம் திராவிட கூட்டத்தால் மண்ணாக போய் விடு ஓம்

  • @senthilkumarsenthilkumar1955
    @senthilkumarsenthilkumar1955 Месяц назад +19

    வாழ்த்துக்கள் இந்துக்கள் ஒன்றுபட வேண்டும்

    • @donjohn..768
      @donjohn..768 Месяц назад

      ஒன்றுபட்டு சாதியாக வெட்டிக்கொண்டு சாக வேண்டும்

    • @sarumathikesavan4717
      @sarumathikesavan4717 Месяц назад +3

      ​@@donjohn..768பாருடா பாவாடைக்கு பயம் வந்துட்டு இனிமே இப்படித்தான் இருக்கும் சூத்தடிச்சி உட்கார வைப்பாங்க😂😂😂

  • @Godpls-pg6do
    @Godpls-pg6do Месяц назад +67

    😢இந்த அறிக்கையை அண்ணாமலை எதிர்க்கும் போதே தெரியும் இது விளங்காத அறிக்கை என்று😂😂😂

  • @sureshgunasekaran750
    @sureshgunasekaran750 Месяц назад +15

    அருமை தலைவர் ❤❤

  • @athavanRaja5005
    @athavanRaja5005 Месяц назад +66

    கூறுகெட்ட அறிக்கை🔥 முதல்வர் திருந்துவாரா😎அறிக்கையை திருத்துவாரா😂

    • @garuda.07garuda34
      @garuda.07garuda34 Месяц назад

      தமிழின் துரோகி கூட்டம் திருந்த வாய்ப்பு இல்லை

    • @swethasriram4845
      @swethasriram4845 Месяц назад +1

      என்னங்க உங்க முதல்வர் சொல்றதுதான் அவர் அறிக்கையாக தந்திருக்கிறார் இது கூட தெரியாதா

    • @athavanRaja5005
      @athavanRaja5005 Месяц назад

      @@swethasriram4845 ஓ நீங்க அப்பிடி வாரிங்களா 😎

  • @senthilkumarsenthilkumar1955
    @senthilkumarsenthilkumar1955 Месяц назад +18

    நீறு இல்லா நெற்றி பாழ் நெய் இல்லா உண்டி பாழ் ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ் மாறு இல் உடன் பிறப்பு பாழ் பாழே மடக்கொடி இல்லா மனை

  • @SakthiyamoorthiktSakthiy-mb9ix
    @SakthiyamoorthiktSakthiy-mb9ix Месяц назад +13

    மாணம் உள்ள ஒரு தமிழன்

  • @sarathsuriyatharunsiva
    @sarathsuriyatharunsiva Месяц назад +34

    அவர் ஒரு நீதிபதி........ அவருடைய தீர்ப்பு எப்படி இருந்துஇருக்கும்
    தமிழக கல்வி வாரிய தலைவர்கள் சிறுபான்மையினர் .....அது அனைத்தும் மதச்சார்பின்மை என்பது பெரும்பான்மை மக்களுக்கு மட்டுமே
    வாக்குகளை விற்கும் இந்துக்கள் பாதிக்கப்பட வேண்டும்

  • @MSRKR
    @MSRKR Месяц назад +12

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @selvaMedia
    @selvaMedia Месяц назад +14

    சந்துரு ஒரு திமுககரார்..... இவர்தான் அவர் அவர்தான் இவர் (திமுக)

  • @AnbuAnbu-bm8fj
    @AnbuAnbu-bm8fj Месяц назад +12

    நன்றி.வாழ்த்துக்கல்

  • @Nithi777
    @Nithi777 Месяц назад +4

    கிழித்தது பாராட்டுக்குரியது 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @anila7415
    @anila7415 Месяц назад +14

    Super pathivu
    Unmya sonniga

  • @radhakrishananswaminathan2668
    @radhakrishananswaminathan2668 Месяц назад +18

    Weldone Thalaivare🙏

  • @rajapandi2577
    @rajapandi2577 Месяц назад +11

    ந.இது.உண்மையில்ஒருநீதிபதியா..இப்படிஜாதியவிஷமத்தைபரப்பார்இவருக்குதெறிந்த‌அறிவுதான்.இதைஅமுல்படுத்நினைத்தால்நாமேஒருவிதையேவிதைக்ககூடாதுஎன்பதைஒருநீதிபதியேஇப்படிஒருஅப்பத்தமன.அறிக்கைகேவலம்

  • @user-tk1dt6fx9y
    @user-tk1dt6fx9y Месяц назад +4

    சிறப்பு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡💪💪💪💪💪💪💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥

  • @ganeshpapa1773
    @ganeshpapa1773 Месяц назад +24

    சரியான பதிவு

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 Месяц назад +8

    சூப்பர் தலைவரே சத்து பொந்துனு

  • @ramachandran427
    @ramachandran427 Месяц назад +10

    Tharammana
    Sambavam
    Super

  • @radhakrishananswaminathan2668
    @radhakrishananswaminathan2668 Месяц назад +16

    Chandru report is unfit for toilet use.👍

  • @RamuRamachandran1995
    @RamuRamachandran1995 Месяц назад +4

    Super anna

  • @SelvamSelvam-ph6qk
    @SelvamSelvam-ph6qk Месяц назад +2

    அருமை அருமை

  • @pmdjg
    @pmdjg Месяц назад +7

    Jai hindustan jai Hindu 🕉 TN

  • @AlagarSamy-gw6mm
    @AlagarSamy-gw6mm Месяц назад +4

    அருமை சிறப்பு

  • @selvandinesh
    @selvandinesh Месяц назад +4

    இது ஆரம்பம் தான்

  • @duraisamyc463
    @duraisamyc463 Месяц назад +2

    இது ஆரம்பம் திராவிட மாடலுக்கு எதிராக மக்கள் புரட்சி விரைவில் வெடிக்கும்.இந்த ஊராட்சி மன்றத்தலைவருக்கு எனது வாழ்த்துக்கள்.

  • @user-qp1ie5of3w
    @user-qp1ie5of3w Месяц назад +17

    இந்த அறிக்கை தவறானது, ஜாதியை வளர்த்தெடுக்க வேண்டும்.. அப்போதுதான் தமிழன் ஓர்மை அடையமாட்டான்... அண்ணாமலை கருத்து அருமை... சனாதனம் வாழ்க!! சாதி வாழ்க!!

  • @ramachandran427
    @ramachandran427 Месяц назад +5

    Polimerukku
    Thanks

  • @aarunkumar1371
    @aarunkumar1371 Месяц назад +15

    Chandru chilarai

  • @ramamoorthys5579
    @ramamoorthys5579 Месяц назад +7

    CHANDRU D.M.K SOMMBU NAKKI

  • @user-ph3eb4cg5z
    @user-ph3eb4cg5z Месяц назад +3

    ஐயாவின் செயல் போற்றுதலுக்குரியது

  • @rajajimuthu9854
    @rajajimuthu9854 Месяц назад +17

    ஜாபர் சாதிக் போல் நீங்களும் செய்து பணம் சம்பாதித்து கொடுத்தால் தான் உங்கள் சின்னம் அணியவிடுவோம்?

  • @srikongeshwara-xt9dc
    @srikongeshwara-xt9dc Месяц назад +5

    Super sir

  • @vijaysivaYogam9385
    @vijaysivaYogam9385 Месяц назад +6

    Wonderfull

  • @Lakshmipathi-py9cb
    @Lakshmipathi-py9cb Месяц назад +2

    வீரத் திருமகன் அந்த ஊராட்சி மன்ற துணை தலைவர் 🙏🙏🙏🙏

  • @RaviC-oh5dq
    @RaviC-oh5dq Месяц назад +11

    Sri ❤

  • @ramachandrannarayanan4029
    @ramachandrannarayanan4029 Месяц назад +2

    He is not the sitting Judge.Former ,Retired judge.

  • @m.selvam143m3
    @m.selvam143m3 Месяц назад +2

    Super correct sir

  • @nagarajankrishnan9388
    @nagarajankrishnan9388 Месяц назад +1

    சூப்பர் அண்ணா நீங்கள் 🎉🎉🎉🎉
    இப்படித்தான் கிழித்து எரியனம்...... உண்மையில் நீங்கள் சிங்கம் 🎉
    (சில பன்னிகளும் இருக்கு.....😮 தொடைநடுங்கிகள்....)

  • @pmdjg
    @pmdjg Месяц назад +5

    Sudalai 💯 cross breeds destroy TN hindu 🕉 culture 😢😢😢😢😢😢😢

  • @ramachandran427
    @ramachandran427 Месяц назад +4

    Sabash
    👍

  • @vembuvinoth9975
    @vembuvinoth9975 Месяц назад +1

    Super Anna ❤

  • @G.SelvamariSelvamari
    @G.SelvamariSelvamari Месяц назад +4

    ❤❤❤❤🎉

  • @shreenivasankandaiah5703
    @shreenivasankandaiah5703 Месяц назад +1

    Super brother ❤️

  • @upplihari3198
    @upplihari3198 Месяц назад +1

    Great 🎉

  • @soundararajanv-nl5ty
    @soundararajanv-nl5ty Месяц назад +1

    Super sir, jai hindhu.

  • @swethasriram4845
    @swethasriram4845 Месяц назад +1

    கிருக்கன்...
    நீதிபதி சந்துரு
    இந்த ஆளை மிகவும் நல்லவர் என்று இவ்வளவு நாள் நெனச்சுக்கிட்டு இருந்தேன்😮...

  • @swethasriram4845
    @swethasriram4845 Месяц назад +1

    மிகவும் சரி....

  • @anuradhabalaji1440
    @anuradhabalaji1440 Месяц назад +1

    Excellent sir

  • @ramavijayan171
    @ramavijayan171 Месяц назад +1

    இவர் உயர்ந்த மனிதர்🙏

  • @manokaranc7065
    @manokaranc7065 Месяц назад +1

    அட... அட.. சந்துரு.... உன் நிலைமைய பார்த்தியா.... போற போக்க பார்த்தா... நீ வீட்டுக்கு போனா ஒன் பொண்டாட்டி கூட மதிப்பாங்களா.... இல்லை யா என் பதை மறைக்காம வெளில சொல்லனும் சரியா....

  • @sekarand4348
    @sekarand4348 Месяц назад +3

    Who is that santhuru he isnot suppose totell this point

  • @swethasriram4845
    @swethasriram4845 Месяц назад +1

    கையில் கயிறு கட்ட கூடாதாம் ...தலையில் குல்லா போட்ட போட்டோவை அறிக்கையின் முதல் பக்கமா வைப்பாராம்😮😮

  • @sambandamsambandam2508
    @sambandamsambandam2508 Месяц назад +1

    இந்த நீதிபதி சொல்வதற்கெல்லாம் என்னுடைய மதத்தை மாற்றிக்கொள்ளமுடியாது. இவன் யார் இதை சொல்வதற்கு.

  • @yogeshkarthik2879
    @yogeshkarthik2879 Месяц назад +1

    Wonderful say's 😅

  • @AshokKumar-yi7hy
    @AshokKumar-yi7hy Месяц назад +1

    Super ji

  • @SarathKumar-gk9lm
    @SarathKumar-gk9lm Месяц назад +1

    Super சிறப்பான செயல்

  • @srisenthilkumar2997
    @srisenthilkumar2997 Месяц назад +6

    Congratulations to you brother❤❤❤❤❤

  • @user-cv2yq1jd6u
    @user-cv2yq1jd6u Месяц назад +1

    சரியான நபர்

  • @ramkumarkumar6335
    @ramkumarkumar6335 Месяц назад +1

    Very good anna

  • @senukumar2823
    @senukumar2823 Месяц назад +2

    Super sit🎉

  • @muthuramalingam3411
    @muthuramalingam3411 Месяц назад +1

    பெரும்பான்மை ஆகிய சிறும்பான்மை மக்கள் திராவிட மாடல் ஆட்சி

  • @vishnureddy6857
    @vishnureddy6857 Месяц назад

    நல்லது ஐயா இவர்களின் முகத்திறை கிழிக்க வேண்டும்

  • @user-cv2yq1jd6u
    @user-cv2yq1jd6u Месяц назад +1

    சந்தூறு என்பவர் நவீன தீவிர வாதி

  • @user-lo3cx2ln1d
    @user-lo3cx2ln1d Месяц назад +1

    super

  • @krishunni9576
    @krishunni9576 Месяц назад

    At least an honest man in Tamilnadu ❤

  • @user-oz1xy1fh3h
    @user-oz1xy1fh3h Месяц назад +1

    👏👏👏

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 Месяц назад +6

    அருமை

  • @subbaiyannadimuthu4607
    @subbaiyannadimuthu4607 Месяц назад +1

    🙏👌

  • @muniyasamymuniyasamy3606
    @muniyasamymuniyasamy3606 Месяц назад +1

    👍👍👍

  • @ramachandran427
    @ramachandran427 Месяц назад +3

    ✝️ pottuttu varalama
    jijap
    Aninthuvaralama
    Chandru sir?

    • @kathiresan3063
      @kathiresan3063 Месяц назад

      நீதிபதியாக இருந்தும் அடிப்படை அறிவு கூட இல்லாதவர்.ஓய்வு காலத்தை நிம்மதியாக கழிப்பதை விட்டு விட்டு தேவையில்லாத கருத்துக்களை கூறி மக்களிடத்தில் வாங்கி கட்டியது தான் மிச்சம்.பாரத் மாதா கீ ஜே.

  • @prabuvaradharaju8294
    @prabuvaradharaju8294 Месяц назад +1

    🎉🎉🎉

  • @user-ws6ei9sw1i
    @user-ws6ei9sw1i Месяц назад +1

    🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍

  • @gurumoorthy214
    @gurumoorthy214 Месяц назад

    Yes 🎉🎉🎉

  • @asokanp6310
    @asokanp6310 Месяц назад

    Ignore this CHANDRU

  • @viruthakasiganapathi9901
    @viruthakasiganapathi9901 Месяц назад

    சத்துரு அறிக்கை நடுநிலை அற்ற அறிக்கை

  • @Azhagarasan.Ap3030
    @Azhagarasan.Ap3030 Месяц назад +2

    அந்த புகைப்படங்கள் எல்லாம் இந்தியா பல கலாச்சாரங்கள் உடைய ஒற்றுமை உள்ள நாடுகள் என்றதை நிரூபிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது.....

    • @SureshSuresh-ne4su
      @SureshSuresh-ne4su Месяц назад

      இந்துக்கள் நெற்றில் திலகம் இருக்க படம் போட்டா ஒற்றுமை இருக்காதா... இஸ்லாமிய கிறுத்துவனை அவனோட அடையாளத்தோட போடும் போது இந்து அடையாளம் ஏன் புறகணிப்பு...சூடு சுரணை இருக்கா உனக்கு

  • @loganathan.k4785
    @loganathan.k4785 Месяц назад +1

    🎉🎉🎉🎉🎉

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf Месяц назад +1

    African arikai thevaiya?

  • @upendrann5425
    @upendrann5425 Месяц назад +2

    Foolish report.

  • @Kumaravel786
    @Kumaravel786 Месяц назад +2

    Yarudu antha pottai neethi pathi samuka kedu vilaivikkum thee🔥