மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள்.. சாதக, பாதகங்கள் என்ன? | newcriminallaws | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • #PuthiyaThalaimuraiTV
    மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள்.. சாதக, பாதகங்கள் என்ன? | newcriminallaws | PTT
    #newcriminallaws #bjp #amitshah #loksabha #rajyasabha #stategovt #cmstalin #criminallawsimplement #newlawsimplement
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Комментарии • 115

  • @mslandshousescoimbatore1230
    @mslandshousescoimbatore1230 3 месяца назад +7

    இவனுங்க சொல்றத கேட்டா குற்றவாளி சுதந்திரமா சுத்தனும் மக்கள் பாதிக்கனும்😂😂😂😂😂

  • @abilashabi3581
    @abilashabi3581 3 месяца назад +11

    Modi ji ❤❤❤❤❤❤❤❤❤

  • @YogaMahaLakshmiKanchiSilks
    @YogaMahaLakshmiKanchiSilks 3 месяца назад +6

    நல்லவர்களையும் அப்பாவிகளையும் பாதிக்காத, காபந்து செய்யும் எந்த சட்டமும் பாராட்டத்தக்கது. இல்லாவிடில் அந்த பாவங்கள் சட்டம் கொண்டுவந்தவர்களை மட்டுமல்ல seyalpadthiyavargalayum விடாது. ஓம் நமசிவாய🎉

  • @deenadayalannatrajan5720
    @deenadayalannatrajan5720 3 месяца назад +5

    அன்பு தம்பி தற்போது இன்றையிலிருந்து அமலுக்கு வந்துள்ள புதிய சட்டத்தை பற்றி உங்கள் விளக்கம் மிகவும் அருமை
    நன்றி

  • @SamyGanesh-g4q
    @SamyGanesh-g4q 3 месяца назад +7

    வக்கிலுக காசு புடுங்குவது கொஞ்சம் குறையலாம்.

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 3 месяца назад +17

    GREAT salute to Modi ji sarkar
    Congratulations to new criminals law

  • @kaliyugaperumals6724
    @kaliyugaperumals6724 3 месяца назад +20

    குடித்துவிட்டு செத்தால் பத்து லட்சம் குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் இப்படிக்கு எல்லாம் சட்டத்தை கொண்டு வந்தார் சந்தோஷப்படுவார்

  • @smediatechnologies3349
    @smediatechnologies3349 3 месяца назад +20

    ஏண்டா இது ஒரு புதிய சட்டம். அவ்வளவுதான்....இவ்வளவு அதிகாரம் கொடுத்தும் காவல் துறைக்கே தண்ணி காட்டும் பல தில்லலங்கடிகள் இருப்பதால் இந்த மாதிரி சட்ட திருத்தங்கள் தேவையே.

  • @RameshRamesh-w9q
    @RameshRamesh-w9q 3 месяца назад +4

    கள்ளச்சாராயம் குறித்து விவாதிக்க விரும்பவில்லையே😢😢

  • @manikandanramasamy8419
    @manikandanramasamy8419 2 месяца назад +1

    வரவேற்க வேண்டிய திருத்தம்

  • @RamKar-w3t
    @RamKar-w3t 3 месяца назад +2

    அனைவருமே terrorists என்று இந்த சட்டம் கூறவில்லை.
    தீவிரவாதிகள் சுதந்திரமாக நடமாடக் கூடாது என்று சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது

  • @Kalaimohanmohan
    @Kalaimohanmohan 3 месяца назад +1

    Sir குற்றாவளிகள் தண்டிக்கப்பட வேண்டும் இது உறுதியாக வேண்டும் ஏழைகள் பாதிக்கப்பட கூடாது

  • @vijayann9772
    @vijayann9772 3 месяца назад +2

    Mr. தேவ சகாயம் தமிழ்நாட்டில் சரயசாவு பற்றி என்ன கருத்து sollaporenga.

  • @sampaths2526
    @sampaths2526 3 месяца назад +8

    அனைத்து சட்டங்களும் அரசியல் இலாபத்திற்கே, அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்கள் எதிரிகளை பழிவாங்கவே பயன்படக்கூடும். மிஞ்சிப்போனால் அப்பாவிகள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

    • @1006prem
      @1006prem 3 месяца назад

      ஆமாம் சவுக்கு ஷங்கர் மாதிரி

  • @savarmuthu8815
    @savarmuthu8815 3 месяца назад +1

    Super modi tamil nadu

  • @vijayann9772
    @vijayann9772 3 месяца назад

    Chithannan sir ur some explanation are good.tnku

  • @GaneshGanesh-ov9gf
    @GaneshGanesh-ov9gf 3 месяца назад

    Vakeel kasu vagamudiathu supper

  • @baluswaminathan
    @baluswaminathan 3 месяца назад

    Dear V. Sithannan,
    Super
    I wanted to take a moment to congratulate you on your remarkable participation in the discussion on Puthiya Thalaimurai regarding the new major criminal laws Your confident and knowledgeable demeanor was evident as you addressed with a smiling face.
    Despite the limited time allocated, you masterfully utilized every second to convey a wealth of information effectively and efficiently. Your ability to articulate complex legal concepts in a clear and concise manner is truly commendable.
    Congratulations on your outstanding service and contribution to this important discussion. Your efforts are highly appreciated.
    Best regards, Balu Swaminathan

  • @rsr3519
    @rsr3519 3 месяца назад

    Superb Discussion ...

  • @passiondrives
    @passiondrives 3 месяца назад +6

    திருடர்களுக்கு திண்டாட்டம்

  • @jeyakumar1811
    @jeyakumar1811 3 месяца назад +5

    TN JALLARAS WASTE.

  • @danielp8044
    @danielp8044 3 месяца назад

    Sithannan sir correct

  • @RajamaniG-e8p
    @RajamaniG-e8p 2 месяца назад

    நீதிபதியை தண்டிக்க சட்டம் இல்லை

  • @prakaashe.p3491
    @prakaashe.p3491 2 месяца назад

    85% பழைய சட்டங்கள் தான் உள்ளன என்பது பரவலான கருத்து..
    சட்ட அமைச்சகம் செய்ய வேண்டியது.. உள்துறை அமைச்சகம் செய்ய வேண்டிய அவசியம் என்ன??

  • @thamaraiselvanashoken9126
    @thamaraiselvanashoken9126 3 месяца назад +2

    Ethuthu pesuravan ellam etho thappu pannirupanga pola, payanthu saavuraanga

  • @agswamyphone9219
    @agswamyphone9219 3 месяца назад +3

    When GST was introduced. Politicians cried lot of confusion will happen . Now GST is regularised n in force . DMK will oppose every thing . Raping n child molesting criminals will be jailed.

  • @Kalaimohanmohan
    @Kalaimohanmohan 3 месяца назад

    இந்த சட்டம் இந்தியா மக்கள் ஏழைகளை பாதிக்கும்

  • @pemuthukumar
    @pemuthukumar 3 месяца назад +13

    இந்த நாட்டில் எதை செய்தாலும் குற்றம் சொல்லக்கூடிய நாலு கூறு கெட்டவர்கள் இருப்பார்கள். அதில் இவர்களும் ஒருவர்.

    • @unknown-rq5mq
      @unknown-rq5mq 3 месяца назад +1

      சட்டத்திற்கு முதலில் தமிழில் பெயர் வைக்கவும்...அல்லது நேரடி ஆங்கிலத்தில் வைக்கவும்..இதென்ன ஹிங்கிலிஸ் வைப்பது..

  • @sasikarananitharani9935
    @sasikarananitharani9935 3 месяца назад +4

    விரிச்சு விரிச்சு தமிழ்
    நாடே விவாதம் மேடயா அரசியல் நாகரீகம் இல்லாத மேட ஆச்சு

  • @minervaplus1200
    @minervaplus1200 3 месяца назад

    போலீசாருக்கு நல்ல வருமானம்.

  • @manikanthan4693
    @manikanthan4693 3 месяца назад +1

    Sri. Siththannan has rightly pointed out as to about hindisiation of PCR. The country is consist of people with different language. If BJP wants English to be removed, what they are doing is imposing Hindi on other people. It is amounting to another colonial rule as it is treating other of the country people as subject.

  • @vijayann9772
    @vijayann9772 3 месяца назад

    Mr.தேவசகாயம் Highly brilliant and inteligent, legal expert. He says mr chithannan is I G . From this we know the knowledge of தேவசகாயம்

  • @GaneshGanesh-ov9gf
    @GaneshGanesh-ov9gf 3 месяца назад

    Modi super sir

  • @vijayann9772
    @vijayann9772 3 месяца назад

    Mr. தேவசகாயம் நீட் தப்புனு உங்களுக்கு தெரியும். நீட் வந்தபோது நீங்கள் எந்த வெளிநாட்டில் இருந்தீர்கள்

  • @rsr3519
    @rsr3519 3 месяца назад +1

    Peoples needs to be aware of law and order of one's own country....
    Government only have to bring that Awareness in the way of Education in schools and colleges in educated peoples and occupational place in illetrate peoples....

  • @Kalaimohanmohan
    @Kalaimohanmohan 3 месяца назад

    ZERO FIr ok Sir

  • @gurudharmalingam9153
    @gurudharmalingam9153 3 месяца назад +1

    இது போன்ற விவாதங்களில் முந்தைய சட்டம் என்ன??அதில் செய்யப்பட்ட திருத்தம் என்ன??அப்படீனு சுருக்கமா சொல்லீருந்தா என்னன்னே தெரியாம ஆரு சொல்றது சரீனு புரியாம பார்ப்பது எனக்கு சரியாப்படலை.பாஜக ஆதரவாளர் எதிர்ப்பாளர்னு அவங்கவங்க கருத்தச் சொல்றாங்க.

  • @jayakumarg6780
    @jayakumarg6780 3 месяца назад

    போலீஸ்க்கு அதிக அதிகாரம் கொடுத்தால் துன்ஸ்பிரயோகம் நடக்கும் காவல்துறை ஆளும் வருகத்தின் ஏவல் துறையாகத்தான் இன்று நடக்கிறது

  • @Toxic_reply
    @Toxic_reply 3 месяца назад

    அப்ப அம்பேத்கார் சட்டம் எழுதினார்னு ஒரு கும்பல் ரொம்ப நாளா சொன்னது எல்லாம் போய்யா கோபால்.. 😂😂😂

  • @jonesmoses2663
    @jonesmoses2663 3 месяца назад

    இதில் ஒரு பிஜேபி காரனை கைது செய்ய முடியுமா

  • @sm9214
    @sm9214 3 месяца назад +2

    எல்லா நாட்டிலுமே மெஜாரிட்டி - மைனாரிட்டி என உள்ளது. மேற்கே, பார்க்க எல்லோரும் வெள்ளைக்காரனாக இருப்பினும், இனம் (cezh, slovian, Celtics, Irish, Scottish), என;
    அல்லது, நிறம் (பெரும்பாலும் கருப்பின கிறிஸ்தவர்கள் என மதம் ஒன்று தான்) என பிரிந்துள்ளது.
    ஆனால், நம் நாட்டில் மைனாரிட்டி என்பது மத அடிப்படையிலானதாக உள்ளது.
    இனம், நிறத்தை விட, மதம் எளிதில் வன்முறைக்கு வழி வகுக்கும்.
    அதனால், சட்டமும் அதற்கு சமமாக கடுமையாக இருக்க வேண்டிய கட்டாயமாகி விடுகிறது.

  • @Kalaimohanmohan
    @Kalaimohanmohan 3 месяца назад

    வேண்டாம் வேண்டாம் நீட் வேண்டாம் ஒன்றிய அரசே ஒன்றிய அரசே காது கொடுத்து கேளுங்கள்

  • @radhakrishanradhakrishan4746
    @radhakrishanradhakrishan4746 3 месяца назад

    Ungala olechale entha nadu nalla erukum

  • @SuperRambala
    @SuperRambala 3 месяца назад

    why should not take the good aspects of the old laws, we all know how long it takes justice in India. only where the laws are so bad, replace them.

  • @aruljothi3119
    @aruljothi3119 3 месяца назад

    பிரதான் மந்திரி ஆவாஜி யோஜனா.... பிரதான் மந்திரி மகிளா சுராஜ்ஜா...பிரதான் மந்திரி பேட்டி படாவ்... பிரதான் மந்திரி பேட்டி பாஜ்ஜாவு... பிரதான் மந்திரி சர்வ ஜனா சுரக்சா யோஜனா...பிரதான் மந்திரி முத்ரா... பிரதான் மந்திரி ஜல் ஜீவன் முக்தி....
    இப்படி காசு கிடைக்கும் திட்டங்கள் அனைத்தும் எங்களுக்கு ஓகே..
    கலைஞர் கருணாநிதி நூலகம்..ok
    6 மாதமாக வீட்டில் நிறுத்தி வைத்து விட்டு வெளி மாநிலத்தில் வந்து வேலை செய்யும் எனக்கு தமிழக டிராஃபிக் போலீஸ் சிக்னல் கிராஸ் பண்ணினேன் என்று
    அபராதம் விதித்து உள்ளது.. மேலும் எனது கிராமத்தில் சிக்னல் கிடையாது..

  • @MohamedMustafa-tm7qy
    @MohamedMustafa-tm7qy 3 месяца назад

    Sahothara sahotharikaley., ellaa manitharkalum, eatruk kolla vendum. Insha allah paarkalaam. Puthiya sattangalai.

  • @Umashankar-mj9fq
    @Umashankar-mj9fq 3 месяца назад

    ஒரேயொரு விஷயத்தை தெளிவுப்படுத்துங்கள் மக்களிடம், இந்த ஆட்சி ஒரு வேளை மாறி, வேறு கட்சி மத்தியில் ஆட்சி அமைத்தால் இந்த சட்டங்களை ரத்து செய்ய முடியுமா, முடியாதா??? மீதியை மக்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்...

    • @centon48
      @centon48 3 месяца назад

      ஒரு மயிரும் புடுங்க முடியாதுடா.

  • @hai1693
    @hai1693 2 месяца назад

    நேற்று 3ஆம் வகுப்பு படிக்கும் சிறு குழந்தையை 6ஆம் வகுப்பு படிக்கும் மூன்று சின்னஞ் சிறுசுகள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ஏண்டா வக்கீலுங்களா இது உங்களுக்கு அருமையான case. அந்த மூணு சிறுசுகள் 80 வயசு ஆகும் வரை கேசை இழுத்துகிட்டே செல்லலாம். உங்கள் பையனையும் பேரன் பேத்திகள் அனைவரையும் வக்கீல் படிப்பு படிக்க வையுங்க.அவங்களும் பொழைப்பாங்க. போங்கடா இதுக்கு தானே போராட்டம்.

  • @lekshmnarayanan4371
    @lekshmnarayanan4371 3 месяца назад +1

    Now say BNS act

  • @GaneshGanesh-ov9gf
    @GaneshGanesh-ov9gf 3 месяца назад

    I a naane aquatic rombavum bathikavum patavan kutrvli suthi theirane

  • @dineshkumar-ft3qo
    @dineshkumar-ft3qo 3 месяца назад

    why the name is on hindi? is india only for people who are knowing hindi??

  • @agswamyphone9219
    @agswamyphone9219 3 месяца назад +1

    Devasakhayam said PLMA was brought by Manmohan singh govt to punish hawala n corrupt ministers . Anti modi speakers are on stage . TN CM n west bengal CM only oppose these Laws . This show these laws are good .

  • @RajamaniG-e8p
    @RajamaniG-e8p 2 месяца назад

    இந்தி திணிப்பு

  • @MSRaby-ot9ie
    @MSRaby-ot9ie 3 месяца назад

    முதலில் இந்த சட்டத்திற்கு ஒரு குறிப்பிட்ட மொழியில் எதற்கு பெயர் வைக்கப்பட்டது.???.இந்த சட்டத்தின் பெயரை தமிழ் மொழியில் ஏன் வைக்கவில்லை.???எங்களது நாடு தமிழ்நாடு . பல நாடுகளின் கூட்டமைப்பின் பெயர் தான் இந்தியா.
    இனி இந்தியாவின் பெயரை யுனியன் ஆப் இந்தியன் ஸ்டேட்ஸ் என்று குறிப்பிட வேண்டும்.
    தமிழ்நாட்டில் உள்ள மக்களின் கடவு சீட்டில் நாடு என்பதை தமிழ்நாடு என்று குறிப்பிட வேண்டும்.

  • @MohamedMustafa-tm7qy
    @MohamedMustafa-tm7qy 3 месяца назад

    Kulappam varum endraal, sithikavendum. makkaludaiya urimai, paathikakoodaathu.

  • @MohamedMustafa-tm7qy
    @MohamedMustafa-tm7qy 3 месяца назад

    Manitharkl, yaarukum, adimai, kidaiyaathu.

  • @tmrajanhv3521
    @tmrajanhv3521 3 месяца назад

    குழப்பவதிகள் மக்களை மக்களாக மதிக்க தெரியாத ஜென்மங்கள்.

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 3 месяца назад +6

    முதலில் புதிய சட்டங்களின் பெயரையே மாற்றவேண்டும்! இந்திக்காரன்களுக்கு மட்டும் சட்டத்தின் பெயர் தெரிந்தால் போதுமா? இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் புரியும் வகையில் சட்டங்களுக்கு பழைய பெயரையே வைத்திருக்கலாமே?

    • @MSBharani007
      @MSBharani007 3 месяца назад

      👍

    • @venkatmuruganagr7720
      @venkatmuruganagr7720 3 месяца назад +1

      எல்லா மொழிகளிலும் சட்டம் வந்துள்ளது. போய் வாங்கி படி

    • @v.m.samuvel
      @v.m.samuvel 3 месяца назад

      O.P.S, New.தில்லிக்குபோகிறார்அமித்ஷா மோடியை சந்திக்க தயாராக இருப்பதாக தெரிய வர. இந்த பாஜக ஆதரவாளராகதேர்தலில்தோல்வியைசந்தித்தார்அதனால்இவர்பேச்சுவார்த்தைபாதியில் நின்றுவிடுகிறது.இந்த தமிழக மக்களாகிய நாம்பாஜகக்குவாக்களிக்கவில்லை.அமித்ஷா.மோடி. தமிழ் படிக்கத்தான்.தமிழக ம்வரபோகதமிழ்நாடுகாலைமாலதனிவிமானசேவைசெய்துதரவில்லையானல்.அவர்களே இலங்கைல போய்தமிழ்கற்றகொள்வார்கள்.தமிழக அரசாங்க த்தைஎச்சரிக்கைசெய்கிறார்.அதானிதேஷ்.நிரந்தரமான முதல்வர்.அண்ணாமலை.விளாத்திக்குளம். 33:56

  • @Kalaimohanmohan
    @Kalaimohanmohan 3 месяца назад

    NEET Fraud e

  • @jakeshkn576
    @jakeshkn576 3 месяца назад

    devaskYm neenga eppdadi IAS aaninga periyavare? BJP konduvanthathala ivvalov vanmam

  • @lekshmnarayanan4371
    @lekshmnarayanan4371 3 месяца назад

    28:35 THAPPU PENNINAVAN ANUBHAVIKKATTAM😮 NEENKAI ETHARKKU KAVALAlpedukirerkal I

  • @TonyDCheruvathur
    @TonyDCheruvathur 3 месяца назад

    Backdoor entry of Hindi imposition... Highly condemnable...

  • @kamalanathanshanmugam1746
    @kamalanathanshanmugam1746 3 месяца назад

    Tv karadai evanga ellorum nadunilai vathigala
    Pari sir evangala dismiss pannuga

  • @AshokKumar-hd8mz
    @AshokKumar-hd8mz 3 месяца назад

    Unnaya kooptanenu pedakoodathu..be mindful

  • @ganeshkumar9803
    @ganeshkumar9803 3 месяца назад

    Modi endral sarvadigari. Sarvadigari galin sadagamana sattam.

  • @Politics_mic
    @Politics_mic 3 месяца назад +1

    ஹிந்தி யில் பெயர் வைக்கப்பட்டது

    • @mahendirand7138
      @mahendirand7138 3 месяца назад +2

      வேன்டுமென்றால் கலைஜர் அநியாய சட்டம். கலைஞர் சோட்சி சட்டம் கலைஞர் கட்டுமரம் சட்டம் என வைத்துக் கொள்வோம்

    • @mahendirand7138
      @mahendirand7138 3 месяца назад

      என்ன நன்பறே எல்லாம் அரசியல் தான்.... மக்கள் வெறும் ஏமாளிகள் 😂😂

  • @sarangarajanranganathan1315
    @sarangarajanranganathan1315 3 месяца назад +1

    இந்த சட்டம் சாமானியர்களுக்கான தீர்ப்பை விரைவுபடுத்துமா? அதுதான் முதல் கேள்வியாக இருக்க வேண்டும்
    Generally i do not believe in any politicians.
    Devasagayam IAS is waste in discussion.; he is a dmk person not giving useful speech. சித்தண்ணன் கொடுத்த அடியில் தான் தேவசகாயம் இதில் நல்ல விஷயமும் இருக்கு என்று வேறு வழியில்லாமல் ஒப்புக்கொள்கிறார்.

  • @logunathan4082
    @logunathan4082 3 месяца назад

    420

  • @lekshmnarayanan4371
    @lekshmnarayanan4371 3 месяца назад

    BJPcan do anything for well fare for people

  • @s.pnavinkumaar3410
    @s.pnavinkumaar3410 3 месяца назад +1

    பெயர் மாற்றம் செய்ததற்கு பிறகு அந்தக் குற்றவியல் சட்டங்கள் பெயர் படிக்கவே மிகவும் கடினமாக உள்ளது. ஏன் இப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை

    • @1006prem
      @1006prem 3 месяца назад +1

      இந்தியாவில் எல்லோருக்கும் புரிகின்றது தமிழ்நாட்டைத் தவிர so ஹிந்தி படி இல்ல மூடிக்கிட்டு இரு😢😢😢

  • @mailmejay
    @mailmejay 3 месяца назад

    Loosukoo suresh

  • @sm9214
    @sm9214 3 месяца назад

    "அப்பா சுரேசு, வெள்ளைக்காரன் 'war on terror"னு பெயர் வைச்சதல terror-னு யாரை சொல்றான்?

    • @sureshp8596
      @sureshp8596 3 месяца назад

      சகாயம் நீட்டுக்கு போய்ட்டான்

    • @sm9214
      @sm9214 3 месяца назад

      @@sureshp8596 நீட்டை முதல்ல எதிர்த்து சுப்ரீம் கோர்ட் போனதே சிஎம்சி தானே? இவனுங்க வயித்தெரிச்சலே அதான்.

  • @MANO.MBA.
    @MANO.MBA. 3 месяца назад +4

    Dai Mr. Deva kasayam Cristian machinary.

  • @MuthusamyMuthusamy-nz5ml
    @MuthusamyMuthusamy-nz5ml 3 месяца назад

    சித்தண்ணன் சார்
    நீங்க நல்லவரா
    இருக்கலாம். மற்ற
    காவல் துறையினர்
    எப்படி இருக்கிறார்
    கள் என்று உங்கள் மனது நியாயம்
    சொல்லும்.

  • @AshokKumar-hd8mz
    @AshokKumar-hd8mz 3 месяца назад

    Why you guys are upholding English???

  • @AshokKumar-hd8mz
    @AshokKumar-hd8mz 3 месяца назад

    Neet eh payangarama da ???

  • @AshokKumar-hd8mz
    @AshokKumar-hd8mz 3 месяца назад

    Is there any reply to my comment..I’m very pleasure to reply on 😊

    • @nope0000s
      @nope0000s 3 месяца назад +1

      No thanks don't reply 😂

  • @AshokKumar-hd8mz
    @AshokKumar-hd8mz 3 месяца назад

    Go and check da 😂😂😂

  • @AshokKumar-hd8mz
    @AshokKumar-hd8mz 3 месяца назад

    Why I should follow your colonial laws?? You should accept and obide my country’s laws

  • @AshokKumar-hd8mz
    @AshokKumar-hd8mz 3 месяца назад

    Why you guys wants English to be your on lunch table???you guys are born in 1970+ ..we born in 1980+