புண்ணியம் செய்தாலும் மறுபிறப்பு கிடைக்குமா | Which is better : Yoga or Bakthi | ND
HTML-код
- Опубликовано: 7 ноя 2024
- -- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/c...
▶ Telegram - t.me/nithilan_...
▶ Second RUclips - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #meditationintamil #spiritualityintamil #aanmeegam #qna #mukthi #themodernguru #thevoiceofnithilan
தம்பி நிதிலன் கடந்த இரு வருடங்களாக உங்களுடைய யூடியூப் சேனல் பின் தொடர்ந்து வருகிறேன்.
மற்ற youtuber கிட்ட இருந்து நீங்கள் தனியாக தெரிகிறீர்கள். நான் பல முறை உங்கள் பேச்சு கேட்டு வியந்து உள்ளேன் என்ன ஒரு தெளிவான பேச்சு சிந்தனை என்று .
உங்கள் பணி தொடர் வாழ்த்துக்கள்
வணக்கம் நித்திலன். மிகவும் நன்றி தம்பி.🙏🐞🍀 இவன்லஷ்மி
Very Informative, Thanks for the video Anna
அருமை அண்ணா🔥
Random an search panna apo sidhargal video paathu channel vanthan. Siddhargal playlist paathutu irukan. Ivlo claer ah athuvum cbe tamil ah kedaikumnu na expect panala. Ipo tha itha pathi terinjukaran. Thank you so much. Dry ah ilama oru kathai mari iruku. Hearing this inbetween studying is like healing for me. I will try to watch all and then ask doubts. Thank you for you efforts sir.
ஓம் நமசிவாய...
நீங்கள் பேசியது அன்பில் மகேஷ்க்கு தெரியாமல் இருந்தால் சரி.
தம்பி, அனைத்து பதில்களும் அருமை.
நன்றி நண்பரே
நன்றி தம்பி
Thank you so much brother, na unga video kaga tha wait pana, kodana kodi nandrigal. Unga videos la na konja naal ah pakura. Yenaku evlo naal irundha doubt la konjam konjama clear agudhu. Thank you brother. En thambi life kaga sila doubts iruku.
Super information and thank you very much ❤
QA was simple and super bro
ப்ரோ வள்ளலார் பற்றி ஒரு வீடியோ போடுங்க
Thanks Nithilan..
🙏🙏🙏மிக்க நன்றி ஐயா
ஓம் நம சிவாய 💙💙💙💙💙
Thank you very much🙏🏼
Thank you 🙏
My mom coworkers very jealously.. Karma is boomerangs
வணக்கம் நித்திலன் 🙏
Thank you brother
☝️🧘♀️வணக்கம் அண்ணா 🙏
சிறப்பான பதில்கள்
Thank You Sir🙏🙏🌈💐
வணக்கம் 🙏🏻
🦋
Nice🙏
👍❤️
💛❤️🧡🩷💙🩵💜💖💝Thank you very much ❤❤
My guru 🎉
🙏🏽❤️
வணக்கம்!
🙏🙏🙏
வணக்கம் நண்பா ❤❤❤
Sir we built a house with ìn 2ýears my husband died. I live with my ònly daughter she ⁵well educated talented, beautiful, obiedient, spiritual &love able by all she had many dreams about her marriage I arranged it unexpected she she died before her marriage by cardiac arrest. I n rebirth shall i joined with my husband and my anjel?&fullfill their desire. Please reply me &pray for us thankyou
I am so sorry for what happened to you
But trust the universe everything happening for your highest good which you decided before come here
Trust God and go ahead everything gonna be alright be calm and keep your trust in you and in universe
பணிவான வணக்கம் நண்பரே மனிதனின் வாழ்வு கிரகங்களில் கட்டுப்பாடுல் உட்பட்டதா இல்லை தனித்துவமாக மனிதனால் இயங்க முடியுமா கிரகம் மனிதன் இதில் இரண்டில் எது மிகவும் பயன்படுகிறது...
வணக்கம் ஐயா என்னுடைய கேள்வி இது பதிலளிக்கவும் ஐயா
நெருங்கிய உறவினர் ஒருவர் கஷ்ட்டப்படுகிறர் என்று அருகில் வைத்து உதவிகள் செய்து வாழ்ந்து வந்தோம் என் கணவர் சொந்தம் அவர்களுக்காக இழந்தது அளவிலடங்காது ஆனால் அவரது பிள்ளைகள் வளர்த்து கூடவே வீட்டை விட்டு துரத்தி விட்ட ஒரு நாதாரியை சம்பாரித்து கொடுக்கிறது காசு வருகிறது என்று சேர்த்துக்கொண்டார் அந்த உறவினர் நானும் அவர்களுக்கு காசு வந்தால் பிரச்சினை அவர்களுக்கு தீரும் என்று ஒத்துக்கொண்டே ன் கடைசியில் அது ஒரு சைக்கோ இல்லாததை சொல்லிக்கொடுக்கும் குடும்பத்தில் குழப்த்தை ஏற்படுத்தி கலைத்துவிட்டது அது செய்த ஒரு திருட்டுத்தனம் போலிஸ் வரை கொண்டு வந்து பிரச்சினை ஏற்பட்டது பிறகு துரத்தியது மாதிரி துரத்திவிட்டு மீண்டும் காசு ஆசை யாரை விட்டது திரும்பவும் சேர்த்து கொண்டார் அருகில் இருந்து கொண்டு தொல்லை கொடுக்கிறார்கள் கணவரும் விட்டு விலக மறுக்கிறார் மற்ற சொந்தங்களை சேர்த்து வைத்து கொண்டு ஓரியாக வாழ்கிறேன் என்று கதை காட்டுகிறார்கள் அவர்களை ஏற்றுக்கொள்ளும் சொந்தம் எத்தனை உதவிகள் செய்தும் ஒரு தவறும் செய்யாத போதும் என்னை ஏன் விளக்குகிறார்கள் நான் இதை எப்படி பாசிடிவ்வாக எடுத்துக் கொள்வது என்று சொல்லுங்கள் ஐயா
சித்த வாழ்வுக்கு நாம் என்ன பண்ணனும்
Etharkkum asai padakutathu
😂@@marimuthu-ry5qe
@@kavithas9172 en neenga சித்தர் ஆகணுமா
இறந்தவர்கள் மீண்டும் அதே வீட்டில் குழந்தையாக பிறப்பார்களா ஐயா பதில் கூறவும் ஐயா வணக்கம் ஐயா
Kandippa male or female aka pirappanga , athu eppati therinchikkalama avanga erakkurathukkumunnati ulla kunam pazhakka vazhakkam pirantha kuzhainthikkum erukkum valara valara kavanichingana theriyum
@@lakshminarayanan2158ஏன் அலியாக பிறக்க மாட்டார்களா ?
அதே வீட்டில் பிறக்க வாய்ப்பு உண்டு நண்பரே. ஆனால் அது அந்த ஆன்மாவின் முடிவில் உள்ளது
@@NithilanDhandapani voippu erukku anthu karma va poruthu , aana eruntha aannatha pirappanganu , penna eruntha pennatha pirappanganu ninaikka kudathunu , aana erunthu penna pirakkalam , penna erunthu aanna pieakkalam , antha kalam vara varaikkum antha veettula nai , puna entha mathiri uyirakuda konja nall athu karama kalichittu , neram vantha piraku manitha udallla varum , avanga veettula ullavanga marriage aana pintha na mani tha piravi kitaikkum athai varaikkum eppati ethavathu oru enathula namba veettula erunthukittutha erukukkum antha aannma
@@lakshminarayanan2158 உங்களுக்கு யார் இப்படி எல்லாம் சொல்றது 😄
Bro human ah porantha human ah dha porapom la bro?
14:34 😢 Ayya Nan chakars thoodala ....Saaami (bhakthi) Pathai la pola....
Etha pathium yosikama Dhiyanam(Ennam aatra neelai) iruka muyachikura eppo na yoga markama / bhakti markama
தயவு கூர்ந்து விளக்கம் அளியுங்கள்
Watch this bro - ruclips.net/video/gFHxvUQpwoo/видео.htmlsi=bgHWHjCImOzCXPpa
@@NithilanDhandapani ஐயா வீடியோவை பார்த்தேன்.... என் கேள்விக்கும் உங்கள் பதிலை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை.....
யோகம் மார்க்கம், பத்தி மார்க்கம் போல எண்ணற்ற அற்ற நிலையில் கூட தவம் மார்க்கம் என்று அர்த்தமா ?
தவறு என்றால் தயவு கூர்ந்து விளக்கவும் 😢
சாமி ஆடுதல் பற்றி உங்கள் கருத்து என்ன உடன்பிறப்பே...
😂😂😂 enayaa namba channel eh athma munetren channel maari aidichi iPdi kekringa😂
I have doubt karma is decided based on our precious birth mistakes(things that we done on our past life) or it is based on our parents mistakes that they done in their life(ancestors).
It is based purely on your mistakes, how can others mistake be imposed upon you 😂 ?
@@Name-pq9xn still you did not get my point there are few childrens who might sacrifice their happiness and their goals due to their parents mind set and their dominate behaviours not everyone will be genuine because most of them are greedy people's😂
@@aravindkrish5804 That is the result of your past karma, you might have screwed your parents back then. Moreover escaping from greedy parents is not that difficult, you just need to move out. Maybe send them some money if they don't have any pension / income. You are not bold enough to even try to pursue your goals.
@@Name-pq9xni am know about myself😂 ur judging is complete wrong can't say everything on comment session 🥱
ஐயா,
வணக்கம்!
தவறாக எண்ண வேண்டாம்!!
**""ஆமின்"".""அல்ஹம்துல்லக்""
(""Aamin.Alhamdulillah"")
---""இஸ்லாம்""---(""Islam"")
**""அமென்"".""இயேசுவே""
(""Amen.Jesus"")
---""கிறிஸ்தவம்""---(""Christian"")
**""ஓம்""...
(""O(H)M"")
---""இந்து""---(""(E)(H)(I)INDU"")
**""ஆதி""----- ""அ""
ஆகுமோ!?
நன்றி!
அன்பு!அமைதி!!அனுமதி!!!
""ஓம்""
ஐயா எனக்கு ஒரு நெடுநாள் சந்தேகம். எண்ணற்ற பிரபஞ்சங்களையும் எண்ணற்ற கோள்களையும் எண்ணற்ற சூரியனையும் படைத்த அந்தக் கடவுள் பூமியில் எண்ணற்ற உயிர்களை படைத்து விளையாட்டு நிகழ்த்தும்போது மீதமுள்ள எண்ணற்ற கோள்களும் சூரியன்களும் எதற்காக வீணாக படைக்கப்பட்டன?
சில கோள்களில் உயிர்கள் வாழ்கின்றன. நமக்கு மீதமுள்ள 8 கிரகங்கள் பூமிக்கு உதவி செய்கிறது
🙏🙏🙏
👍👍👍🙂
வணக்கம் 🙏