Does our Birth gap depends on our Karmam | Nithilan Dhandapani | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 166

  • @mvasmvas1085
    @mvasmvas1085 Год назад +31

    அவர்கள் ஆன்ம உலகத்தில் நிம்மதியாக இருக்கட்டும்... கவலைபடாதீர்கள்.....

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Год назад +24

    அன்பும் ஆனந்தமும் நிறையட்டும் அந்த அண்ணின் ஆன்மாவுக்கு
    எல்லாம் நன்மைக்கே....
    அவர் ஆனந்த நிலையில் தான் இருக்கிறார் என்று நம்புவோம்....

  • @sarojamanoharan9950
    @sarojamanoharan9950 Год назад +11

    ஆழ்ந்த இரங்கல் நித்திலன் தம்பி அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @Anushiva99
    @Anushiva99 Год назад +7

    அண்ணனின் ஆன்மா நன்னிலையில் நிறைவுறட்டும் 🙏🙏🙏 உங்கள் நிலை புரிகிறது நித்திலன்..இதுவும் கடந்து போகும் 🙏🙏🙏

  • @ramum9599
    @ramum9599 Год назад +11

    தங்கள் அண்ணன் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ,,என் அண்ணன் 39 வயதில் காலமான சோகம் ஆற வே இல்லை !!!🎉🎉🎉🎉🎉

    • @schoolkid1809
      @schoolkid1809 Год назад +3

      அண்ணனின் ஆன்மா 🙏நல்ல நிலையில் இருப்பதாக வேண்டிக்கொள்கிறேன் ❤

  • @lathasuthananthan5674
    @lathasuthananthan5674 Год назад +3

    உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும் தம்பி🙏🙏அந்த ஆத்மா சாந்தியடைய இறைவன் அருள் புரிவார்....

  • @sowndboopathi2182
    @sowndboopathi2182 Год назад +4

    Bro onnum matum sollanum nenga vera Mari bro... unga understanding unga way of speaking 🔥 enaku death na bayam irunthuchu yar yerandhalam bayam ethathu yosichute irupen but after unga videos lam nit kepan headset potu athula irunthu enaku kedacha understanding..epa bayam illa..... hats off bro... thankyou so much

  • @anandabhi6159
    @anandabhi6159 Год назад +5

    வணக்கம் 🙏 அண்ணன்னுடைய ஆன்மா மேல்நிலைஅடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 Год назад +2

    அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @muniyaraj4368
    @muniyaraj4368 Год назад +3

    மன்னிக்கனும் தம்பி இப்ப தான் இன்ஸ்டா விசாரித்து செய்தி அனுப்பினேன் தகவல் அறிந்த தும் வருத்தமாக உள்ளது அன்னாறின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்

  • @Srividhya1682
    @Srividhya1682 Год назад +5

    Very true, covid vaccine is not tested. My deepest condolences. Hope his family gets peace.

  • @ம.ராஜேஷ்
    @ம.ராஜேஷ் 3 месяца назад

    அண்ணனின் ஆன்மாவிற்கு ஆழ்ந்த இரங்கல்😢😢😢

  • @megalapriya1192
    @megalapriya1192 Год назад +1

    அனைத்தும் கடந்து போகும் don't warry brother

  • @தட்சணாமூர்த்திதட்சணாமூர்த்தி

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் அருட்பெருஞ்ஜோதி உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி அஓம்ஃ தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி அஓம்ஃ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சிவாய நம

  • @praveenasubramanian4472
    @praveenasubramanian4472 Год назад +3

    Will Pray for your Bro s Athma Nithilan..

  • @rajeswarits
    @rajeswarits Год назад +7

    My husband expired on this Deepawali 12th November . Massive heart attack in sleeping mode itself. Still I cdnt come out of it. But your vedios on yoga vasishtam heal me. I trust departed Soul of my husband wl attain peaceful abode.
    I pray for your brother also.
    Om Shanty.

    • @schoolkid1809
      @schoolkid1809 Год назад

      🙏 அண்ணனின் ஆன்மா நல்ல நிலையில் இருப்பதாக ❤

    • @rajeswarits
      @rajeswarits Год назад +1

      @@schoolkid1809 நன்றி.

    • @socialjustice8020
      @socialjustice8020 Год назад

      I pray for those soul rest in pease.
      i lost my my wife during corona still i cannot recover from it . wife is more than anything in life

    • @rajeswarits
      @rajeswarits Год назад

      @@socialjustice8020 listening and accepting these discourses like yoga vasishtam and avathutha really help to overcome everything.
      Our intimate souls have departed to reach next level.
      Let us pray their peaceful attainment of the abode of the Almighty.
      Om shanty.

  • @lalonly123
    @lalonly123 Год назад +3

    We Will pray for your Brother's Soul. Be strong Anna🙏

  • @vasanthraj1813
    @vasanthraj1813 Год назад +8

    Never born
    Never died.
    Only visited this planet earth between
    ஓஷோ 😊

  • @saranyapv
    @saranyapv Год назад +2

    54:29👌🏾.. Sorry for ur loss..Wishing strength to ur family 🤍

  • @bavaninair2796
    @bavaninair2796 Год назад +2

    My deepest condolences to you, Mr Nithilan

  • @kingman7235
    @kingman7235 Год назад +2

    Watching from kerala I keep watching ur explanation clearly explained for a comman man keep doing yr service for the humanity

  • @KrishnaveniVenu-b7r
    @KrishnaveniVenu-b7r Год назад +1

    Be strong nithilan thambi, your brother will in higher -in higher soul. I pray for him.🙏🙏🙏

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 Год назад +3

    🕉️🕉️Dear Chi. Nithilan, my prayers are with you and your dear brother's Family. May God Guide His Soul with all their Goodness🕉️🕉️

  • @shruthikarthi6655
    @shruthikarthi6655 Год назад +3

    Be strong...i cn feel ur pain...from past 2 years i'm struggling from this pain only..

  • @மக்கள்களம்-ங8ற

    நித்திலன் அவர்களுக்கு வணக்கம் தங்கள் சகோதரரின் ஆன்மா சாந்திபெற்று இறைவனடி சேரவேண்டுகிறேன் அன்றார் குடும்பமும் உறவுகளும் இயல்புநிலை பெற இறைவனை வேண்டுகிறேன்

  • @yvanbador4086
    @yvanbador4086 Месяц назад

    வணக்கம் நித்திலன். மிகவும் அருமையான கேள்விகள் மற்றும் பதில்கள். மிகவும் நன்றி தம்பி. 🙏🐞🍀 இவன்லஷ்மி

  • @nera1703
    @nera1703 Год назад +2

    I'm sorry for yr loss. May all your wonderful memories comfort you during this tough time.

  • @shaginis9947
    @shaginis9947 Год назад +4

    ஓம் சாந்தி. ஒரு கேள்வி.. இவ்வளவு ஞானம் கற்றறிந்த தங்களுக்கு இது போன்ற ஒரு இழப்பை சந்திக்கும் போது எவ்வாறு எதிர்கொண்டிர்கள்? உங்கள் மனப்பக்குவம் எவ்வாறு மாறியுள்ளது அடுத்த கேள்வி பதிலில் இதை விளக்கினால் இதுபோன்ற சூழ்நிலையை கடந்து கொண்டிருக்கும் அன்பர்களுக்கு எளிதாக இருக்கும்

  • @sivavidhya1857
    @sivavidhya1857 11 месяцев назад

    உங்கள் பதிவு என் வாழ்க்கையில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது சகோதரரே.உங்கள் அண்ணண் ஆன்மா சாந்தியடைய நான் இறைவனை வேண்டி கொள்கிறேன். கவலை படவேண்டாம் தம்பி

  • @nalinimadhavan2168
    @nalinimadhavan2168 Год назад +3

    My deepest condolences nithilan may his soul rest in the arms of lord Shiva 🙏😢

  • @ShivajiAppu-w5f
    @ShivajiAppu-w5f Год назад

    எண் மனமார்ந்த நன்றிகள் நிதிலான் தண்ட பாணி வாழ்க உங்கள் நல்லுள்ளம் நன்றிகள்

  • @raji6000
    @raji6000 Год назад +1

    All is well❤

  • @sreedeviradha4389
    @sreedeviradha4389 Год назад +1

    I'm so sorry for your loss Nithilan.

  • @HP-ee9md
    @HP-ee9md Год назад +1

    Sorry for the Loss man!! Take care!! My Prayers for his family!!

  • @schoolkid1809
    @schoolkid1809 Год назад +2

    😢🙏 ஆழ்ந்த இரங்கல் 💔 அண்ணா

  • @raajanarulampalam3635
    @raajanarulampalam3635 Год назад +3

    Thanks brother it’s all our soul’s journey understand your feelings

  • @YeahItsJv
    @YeahItsJv Год назад +4

    🔥🔥🔥 49:47 . Each and every spiritual path are unique. But also has some lack of information. But when we learn from many paths we have much more information as combined. Thats what we have as "'Hinduism"". And only bcoz of this one availablity spread across our Indian subcontinent we have progressed spiritualy very much. And helped defended against external enemies. So dont say ""Hinduism is not there actually '". Its the only reason u r here doing all what u do peacefully. If not think about it..... 🙏

  • @muthusamykalimuthu3872
    @muthusamykalimuthu3872 Год назад

    உங்களின் அண்ணன் அவர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும்

  • @catnotcat9793
    @catnotcat9793 Год назад +1

    வணக்கம் நிதிலன் 🙏
    ஆழ்ந்த இரங்கல், அண்ணா ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்🌹

  • @_-_DIVINE-_-COOL_-_
    @_-_DIVINE-_-COOL_-_ Год назад +1

    ஆழ்ந்த இரங்கல் 💔 அண்ணா

  • @movieloverUS
    @movieloverUS Год назад +3

    Thank you for the answers .. really feel peaceful after this video 🙏👍

  • @saisudha4577
    @saisudha4577 Год назад

    அண்ணன் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏

  • @marytowle7372
    @marytowle7372 Год назад +3

    The same happened to my husband... sudden cardiac arrest first dose of vaccine...true a lot of information is hidden!! Heartfelt condolences for your loss, i can sense the pain behind your expressions. May his soul rest in peace.

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 Год назад

    Vanakkam Nithilan!

  • @manikandan6885
    @manikandan6885 Год назад

    ஆழ்ந்த இரங்கல் அண்ணா அண்ணனின் ஆன்மா ஈசன் இடம் சாந்தி அடைய வேண்டுகிறேன் ஓம் நமச் சிவாய திருச்சிற்றம்பலம் 🙏📿📿📿

  • @renuka9136
    @renuka9136 Год назад

    அண்ணானின் ஆத்மா சாந்தியடைய ட்டும் 🙏🙏🙏

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Год назад +7

    I don't have the age to say this , but whatever happens , just open yourself and just utter "Ramana!" Whole heartedly. A massive wave of divine force concurs and rescues you ❤❤

    • @lakshmanarajac6776
      @lakshmanarajac6776 Год назад +1

      👍

    • @LakshK
      @LakshK Год назад +1

      Ramana is for Ramar or Ramana maharishi?

    • @iamaravindh7021
      @iamaravindh7021 Год назад +1

      @@LakshK i meant Ramana maharishi, yeah but still both are ultimately one and the same , right 😊

    • @ChrisMax007
      @ChrisMax007 Год назад +1

      ​​@@iamaravindh7021 The Same Will Happen If You Utter "Aravindha" With That Much Sincerity My Fellow Human🙏🏻🍀 Peace And Blessings ✌🏻 ✨️

    • @rajinarasimankumar8375
      @rajinarasimankumar8375 Год назад +1

      Samboo Mahadeva
      Sivayanama Yanamasiva Masivayana Vayanamasi Namasivaya
      Samboo Mahadeva

  • @Govindraj-fy8ev
    @Govindraj-fy8ev Год назад +1

    Om shanthi🙏🙏🙏

  • @sabarisabari5202
    @sabarisabari5202 Год назад

    அவர் ஆன்மா இறைவன் அடையா வேண்டி கொள்கிறேன்....

  • @AR-jd3wm
    @AR-jd3wm Год назад +1

    My deepest condolence to you Sir and quite worry what had happened though... glad to see you again : )

  • @aarthisancaran742
    @aarthisancaran742 Год назад +2

    Am so sorry bro
    Sending my prayers to u and ur family

  • @sc2294
    @sc2294 Год назад

    Sorry for your loss.

  • @alagesanm956
    @alagesanm956 Год назад

    அண்ணாவின் ஆத்மா மேல் நிலை அடைய இறைவனை வேண்டுகிறேன் அண்ணா

  • @kannandhandayutham3555
    @kannandhandayutham3555 Год назад +1

    Heartfelt condolences for your loss, Nithilan. May the soul rest in peace. Our prayers are with you and your family. Take care.

  • @balamuralikrishnan4154
    @balamuralikrishnan4154 Год назад

    வணக்கம் நித்திலன்
    உங்களிடம் உள்ள மாற்றம் உங்களின் ஆன்ம முன்னேற்றத்திற்கே.

  • @elayarasu1984
    @elayarasu1984 Год назад

    அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம்

  • @R-hi5zm
    @R-hi5zm Год назад

    வணக்கம் நித்திலன் உங்கள் சகோதரர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்... 🙏🙏🙏

  • @subbiahkarthikeyan1966
    @subbiahkarthikeyan1966 Год назад +1

    திருமந்திரம் ..
    இறப்பு தவிர்த்து முடிவு எப்படி இருக்க வேண்டும்.நமது கடமைகளில் உள்ளது. பிறப்பு அவனின் அருள். முடிவு நாம் மாற்றலாம் . அதை உணர்த்தும் பாடல் வரிகள்.. திருமந்திரம் முழுவதும் இதுவே .
    20. முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த அடிகள் உறையும் அறனெறி* நாடில் இடியும் முழக்கமும் ஈசர் உருவம் கடிமலர்க் குன்ற மலையது தானே

  • @ramyarathip5200
    @ramyarathip5200 Год назад +6

    என் பையன் இறந்த பிறகு இதே வலி 😢சொல்ல வார்த்தைகள் இல்லை😢

    • @schoolkid1809
      @schoolkid1809 Год назад

      என் 🙏 தம்பியின் ஆன்மா 🙏 நல்ல நிலையில் இருந்து இவ்வுலகில் எங்கும் கிடைக்காத மகிழ்ச்சியான இடத்தில் இருப்பார்ராக💖🙏

    • @ramyarathip5200
      @ramyarathip5200 Год назад

      ​@@schoolkid1809🙏

  • @padmasenthil4735
    @padmasenthil4735 Год назад +2

    May his soul RIP

  • @equitycommodity
    @equitycommodity Год назад

    இறைவன் அருளால் அவர் ஆன்மா சாந்தி அடையட்டும்

  • @Paachipoochi
    @Paachipoochi Год назад

    Nandri nanba ❤

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Год назад +2

    Take care ❤

  • @ranjithvelocity335
    @ranjithvelocity335 Год назад

    அண்ணா
    முதலில் என்னுடைய
    வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்
    உங்கள் அண்ணனுக்கு...
    அவரின் ஆன்மா இறைவனை அடைய
    வேண்டுகிறேன்...
    அனைத்தையும் கடந்து செல்லும்
    நிலையில் தான் உள்ளோம்.
    நீங்கள் கடந்து செல்லும் பாதை நிறைய இருக்கு
    உங்கள் அறிவொளியால்
    நாங்கள் அனைவரும் கற்க நிறைய இருக்கிறது
    உங்களுடன் எப்போதும்
    என்னுடைய ஆன்ம அலை இருந்து கொண்டு தான் இருக்கும்

  • @vijayanvijayan8584
    @vijayanvijayan8584 Год назад

    Super friend 😊😊😊 your brother still living feel it

  • @chinnusekar8675
    @chinnusekar8675 Год назад +5

    Ungala sad ah pakka konjam kastama eruku nga sir don't worry

  • @Believe_1-1
    @Believe_1-1 Год назад +2

    ஆமாங்னா, நேத்து பக்கத்து வீட்டு மாமாவும் (51) heartattack ல தவரிடாங்க😢..,
    let him be Rest in peace!

  • @ragaviraguraman487
    @ragaviraguraman487 Год назад

    கவலைபடாதீங்க நித்திலன் அவர் ஆத்மா சாந்தி அடையட்டம்

  • @1376noel
    @1376noel Год назад

    My deepest condolences🙏🏼

  • @sajeesh1667
    @sajeesh1667 Год назад

    Heartfelt condolences to you and family ND. May rest the soul in peace.

  • @kavitharamesh8700
    @kavitharamesh8700 Год назад +3

    Yes I lost my elder daughter July month . i ve been experiencing this.
    Ur video is motivating me to come out of that
    God bless your brother family. His soul must be with them.

    • @schoolkid1809
      @schoolkid1809 Год назад

      🙏என் தங்கையின் ஆன்மா நல்ல நிலையில் இருப்பதாக வேண்டிக்கொள்கிறேன் 🙏இறைவா

    • @MM_01376
      @MM_01376 11 месяцев назад

      So sad

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Год назад +1

    Vanakkam thalaivaaa❤

  • @krishuk9021
    @krishuk9021 Год назад

    Deepest condolences..

  • @kalababu6574
    @kalababu6574 Год назад +3

    உங்கள் வீடியோ இல்லாமல் தவித்தேன் but உங்கள் ans very sorry' . என் மகள் இறந்து 8 மாதம் ஆகுது அந்த வேதனை வலி சொல்ல முடியாது சாமி அவர்கள் ஆத்மா சாந்தியடைய.நீங்கள் கவலை பட வேண்டாம் தம்பி.

  • @selvakumaran3098
    @selvakumaran3098 Год назад

    Sorry for the loss Sir, may his sole RIP

  • @kavividhya
    @kavividhya Год назад +1

    Ungala aaruthal padutha Annanin aathma muyarchi seiyum.neengal solli naan aruthal adaindhirukeyn.ennudaiya Annan irandhu one year aguthu.only 33years old

  • @vijayalakshmiramasubramani294
    @vijayalakshmiramasubramani294 Год назад

    My deepest condolences to you .Nithilan

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Год назад

    Mikka nandri Iyya 🙏 ♥️ 👍

  • @mahalakshmi1689
    @mahalakshmi1689 Год назад +2

    Let his soul rest in peace

  • @sureshkannap3315
    @sureshkannap3315 Год назад +1

    Ohm shanthi shanthi shanthi he

  • @earth3605
    @earth3605 Год назад

    My deepest condolences my bruh nd

  • @kavitharamesh8700
    @kavitharamesh8700 Год назад

    32:49 yes it is true ,that blank moment would come.

  • @umaj6437
    @umaj6437 11 месяцев назад

    Nandri🎉

  • @shantikanna9044
    @shantikanna9044 Год назад +1

    So sorry Nithilan thambi.😢

  • @saraswathiraman3149
    @saraswathiraman3149 Год назад

    ஓம் சாந்தி. அந்த ஆத்மா நல்ல நிலையில் உள்ளன.

  • @jessicakrishnan5610
    @jessicakrishnan5610 Год назад

    Don't worry brother. His soul is resting in the Bossom of god❤

  • @sheila2021
    @sheila2021 Год назад +1

    Hi brother, true what you said coz when read and come to practice it has is own understanding based on our own capabilities. Yes, true like. You said when I said when loss my father I said appa... He so near to heart but when I see as soul I'll feel comfortable, however, since my level it's not so high I still have little attachment... But this will clear and our heart be only strong and we able to see the truth when we do our meditation... We can have the detachment and understand it little strong... Only meditation will help to overcome the feelings

  • @Hm-cm-24
    @Hm-cm-24 11 месяцев назад

    I’m sorry to hear this, om shanthi

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Год назад +1

    om shanthi 🔱🙏om nama shivaya

  • @bs78saran
    @bs78saran Год назад

    Very nice, thanks

  • @mallikamalli522
    @mallikamalli522 Год назад

    Yourself u know nithilan our lessons are really useful ss true it helps us to face our situations in a stable mind.

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Год назад +1

    Anna .. it's a bit wrong declaration . Yeah but in the second sentence you said it correctly. Siddhis come even before attaining gnanam. As per chakras, if once you have achieved heart chakra, siddhis come . Thats why it's said as distracting obstacles before gnanam

  • @M.kumaran1987
    @M.kumaran1987 Год назад

    ஓம் சாந்தி ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் ஓம் சக்தி ஓம் சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ ஓம்

  • @deenaisvarar3909
    @deenaisvarar3909 Год назад

    ஒன்றில் ஒன்று விலகுவது மரணம்.

  • @sanctaflorance8398
    @sanctaflorance8398 Год назад

    Hi Bro, sorry for your lost. I too just lost a nephew only 31😞. Do take care. Yes its true when we are following this spiritual we have hope that they are in better place.

  • @R-hi5zm
    @R-hi5zm Год назад

    Q & A
    நித்திலன் ஒரு சிறிய சந்தேகம் இந்த கேள்விக்கு தயவுசெய்து Q & A பதிவிடுங்கள் என்னவென்றால் நம்முடைய ஆன்மாவின் ஒரு பகுதி ஆன்ம உலகில் இருக்கும் என்று கூறினீர்கள் .
    சில வருடங்களுக்கு முன்பு எனது கனவில் வெள்ளை நிறமுடைய மிகவும் அழகான இடத்தில் இருபுறமும் அழகிய பூக்கள் நிறைந்த இடத்தில் நான் மட்டும் நின்று கொண்டு இருப்பது போல் கனவு கண்டேன். ஒரு வேளை இது தான் எனது ஆன்மாவின் ஒரு பகுதியா ? இதுதான் ஆன்ம உலகமா ? ஆன்மா பிறப்பு இறப்பு பற்றி தெரியாத காலத்தில் இந்த கனவு வந்தது ஏன் ❓
    தயவுசெய்து Q & A பதிவிடுங்கள்
    🙏🙏🙏

  • @thilakang7169
    @thilakang7169 Год назад

    It is so true, many people after taking 2nd Covid jab died due to cardiovascular problems which is sudden death. So sorry for your lost.

  • @vijayanvijayan8584
    @vijayanvijayan8584 Год назад

    Super friend 😊😊😊big boss 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Raj-j8u1h
    @Raj-j8u1h Год назад

    Thanks brother it,s, all our soul,s,no, borapalam

  • @thilagaraj8316
    @thilagaraj8316 Год назад +1

    வணக்கம்