அட்சய திருதியை 2024 - செல்வம் பெறுக வாங்க வேண்டிய 2 பொருட்கள் & வழிபடும் நேரம்| Akshaya Tritiya 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 май 2024
  • #அக்ஷயதிருதியை #அட்சயதிருதியை #அட்சயதிரிதியை
    #akshayatritiya #akshayatritiyai #atchayathiruthi #அக்ஷயதிருதியை #அட்சயதிருதியை #தங்கம்வாங்கலாமா? #Akshayatirutiya #Atchayathiruthi
    ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் தமிழில்
    drive.google.com/file/d/1iJ2c...
    ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம்:
    நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
    சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
    நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி
    ஸர்வ பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
    ஸர்வ ஜ்ஞே ஸர்வ வரதே ஸர்வ துஷ்ட பயங்கரி
    ஸர்வ துக்கஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
    ஸித்தி புத்தி ப்ரதே தேவி புத்தி முக்தி ப்ரதாயினி
    மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
    ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மகேஸ்வரி
    யோகஜே யோகஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
    ஸ்தூல சூக்ஷ்ம மஹாரெளத்ரே மகாசக்தி மகோதரே
    மஹா பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
    பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி
    பரமேஸி ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
    ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
    ஜகஸ்திதே ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
    மஹாலக்ஷ்மி அஷ்டக ஸ்தோத்ரம்ய படேத் பக்திமான்நர
    ஸர்வஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா
    ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாஸனம்
    த்வி காலம் ய படேந் நித்யம் தன தான்ய ஸமன்வித
    திரி காலம் ய படேந் நித்யம் மஹாசத்ரு விநாஸனம்
    மஹாலக்ஷ்மிர் பவேந் நித்யம் ப்ரஸன்ன வரதா ஸுபா
    மகாலட்சுமி 108 போற்றிகள்:
    ஓம் அன்புலட்சுமியே போற்றி
    ஓம் அன்னலட்சுமியே போற்றி
    ஓம் அமிர்தலட்சுமியே போற்றி
    ஓம் அம்சலட்சுமியே போற்றி
    ஓம் அருள்லட்சுமியே போற்றி
    ஓம் அஷ்டலட்சுமியே போற்றி
    ஓம் அழகு லட்சுமியே போற்றி
    ஓம் ஆனந்த லட்சுமியே போற்றி
    ஓம் ஆகமலட்சுமியே போற்றி
    ஓம் அதிலட்சுமியே போற்றி
    ஓம் ஆத்மலட்சுமியே போற்றி
    ஓம் ஆளும் லட்சுமியே போற்றி
    ஓம் இஷ்டலட்சுமியே போற்றி
    ஓம் இதயலட்சுமியே போற்றி
    ஓம் இன்பலட்சுமியே போற்றி
    ஓம் ஈகைலட்சுமியே போற்றி
    ஓம் உலகலட்சுமியே போற்றி
    ஓம் உத்தம லட்சுமியே போற்றி
    ஓம் எளியலட்சுமியே போற்றி
    ஓம் ஏகாந்தலட்சுமி போற்றி
    ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி
    ஓம் ஒளிலட்சுமியே போற்றி
    ஓம் ஓங்கார லட்சுமியே போற்றி
    ஓம் கஜலட்சுமியே போற்றி
    ஓம் கனகலட்சுமியே போற்றி
    ஓம் கம்பீர லட்சுமியே போற்றி
    ஓம் கனலட்சுமியே போற்றி
    ஓம் கிரகலட்சுமியே போற்றி
    ஓம் குண லட்சுமியே போற்றி
    ஓம் குங்குமலட்சுமியே போற்றி
    ஓம் குடும்பலட்சுமியே போற்றி
    ஓம் குலலட்சுமியே போற்றி
    ஓம் கேசவலட்சுமியே போற்றி
    ஓம் கோவிந்தலட்சுமியே போற்றி
    ஓம் கோமாதாலட்சுமியே போற்றி
    ஓம் சர்வலட்சுமியே போற்றி
    ஓம் சக்திலட்சுமியே போற்றி
    ஓம் சங்குலட்சுமியே போற்றி
    ஓம் சந்தான லட்சுமியே போற்றி
    ஓம் சாந்தலட்சுமியே போற்றி
    ஓம் சிங்கார லட்சுமியே போற்றி
    ஓம் சீலலட்சுமியே போற்றி
    ஓம் சீதாலட்சுமியே போற்றி
    ஓம் சுப்புலட்சுமி போற்றி
    ஓம் சுந்தரலட்சுமியே போற்றி
    ஓம் சூரியலட்சுமியே போற்றி
    ஓம் செல்வலட்சுமியே போற்றி
    ஓம் செந்தாமரை லட்சுமியே போற்றி
    ஓம் சொர்ணலட்சுமியே போற்றி
    ஓம் சொரூபலட்சுமியே போற்றி
    ஓம் சவுந்தர்யலட்சுமியே போற்றி
    ஓம் ஞானலட்சுமியே போற்றி
    ஓம் தங்கலட்சுமியே போற்றி
    ஓம் தனலட்சுமியே போற்றி
    ஓம் தான்யலட்சுமியே போற்றி
    ஓம் திரிபுரலட்சுமியே போற்றி
    ஓம் திங்கள்முக லட்சுமியே போற்றி
    ஓம் திலகலட்சுமியே போற்றி
    ஓம் தீபலட்சுமியே போற்றி
    ஓம் துளசிலட்சுமியே போற்றி
    ஓம் துர்காலட்சுமியே போற்றி
    ஓம் தூயலட்சுமியே போற்றி
    ஓம் தெய்வலட்சுமியே போற்றி
    ஓம் தேவலட்சுமியே போற்றி
    ஓம் தைரியலட்சுமியே போற்றி
    ஓம் பங்கயலட்சுமியே போற்றி
    ஓம் பாக்கியலட்சுமியே போற்றி
    ஓம் பாற்கடல் லட்சுமியே போற்றி
    ஓம் பார்கவி லட்சுமியே போற்றி
    ஓம் புண்ணியலட்சுமியே போற்றி
    ஓம் பொருள்லட்சுமியே போற்றி
    ஓம் பொன்னிறலட்சுமியே போற்றி
    ஓம் போகலட்சுமியே போற்றி
    ஓம் மங்களலட்சுமியே போற்றி
    ஓம் மகாலட்சுமியே போற்றி
    ஓம் மாதவலட்சுமியே போற்றி
    ஓம் மாதாலட்சுமியே போற்றி
    ஓம் மாங்கல்ய லட்சுமியே போற்றி
    ஓம் மாசிலா லட்சுமியே போற்றி
    ஓம் முக்திலட்சுமியே போற்றி
    ஓம் மோனலட்சுமியே போற்றி
    ஓம் வரம்தரும் லட்சுமியே போற்றி
    ஓம் வரலட்சுமியே போற்றி
    ஒம் வாழும் லட்சுமியே போற்றி
    ஓம் விளக்குலட்சுமியே போற்றி
    ஓம் விஜயலட்சுமியே போற்றி
    ஓம் விஷ்ணுலட்சுமியே போற்றி
    ஓம் விண்புகழ் லட்சுமியே போற்றி
    ஓம் வீரலட்சுமியே போற்றி
    ஓம் வெற்றிலட்சுமியே போற்றி
    ஓம் வேங்கடலட்சுமியே போற்றி
    ஓம் வைரலட்சுமியே போற்றி
    ஓம் வைகுண்ட லட்சுமியே போற்றி
    ஓம் நரசிம்ம லட்சுமியே போற்றி
    ஓம் நலம் தரும் லட்சுமியே போற்றி
    ஓம் நாராயண லட்சுமியே போற்றி
    ஓம் நாகலட்சுமியே போற்றி
    ஓம் நாத லட்சுமியே போற்றி
    ஓம் நித்திய லட்சுமியே போற்றி
    ஓம் நீங்காலட்சுமியே போற்றி
    ஓம் ரங்கலட்சுமியே போற்றி
    ஓம் ராமலட்சுமியே போற்றி
    ஓம் ராஜலெட்சுமியே போற்றி
    ஓம் ஜெயலட்சுமியே போற்றி
    ஓம் ஜீவலட்சுமியே போற்றி
    ஓம் ஜெகலட்சுமியே போற்றி
    ஓம் ஜோதிலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீலட்சுமியே போற்றி! போற்றி!!
    - ஆத்ம ஞான மையம்

Комментарии • 741

  • @selvipandi2525
    @selvipandi2525 2 месяца назад +108

    சகோதரி நான் சின்ன மளிகை கடை அட்சய திரிதியை அன்று தொடங்குகிறேன் மென்மேலும் வளர வாழ்த்துங்கள் சகோதரி❤❤❤

  • @lakshmanans1681
    @lakshmanans1681 2 месяца назад +6

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

  • @sujasubha4528
    @sujasubha4528 2 месяца назад +6

    எங்கள் வசதிக்கேற்ப சொல்வதால் தான் உங்களை எங்களுக்கு ரொம்ப பிடிக்கிறது நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻

  • @lakshmikailash2011
    @lakshmikailash2011 2 месяца назад +5

    உங்களை தவிர வேறு யாரும் இதை சொல்லுவதே இல்லை.....
    எவ்ளோ எளிமையான பொருள்
    அவ்ளோ நன்மை நிறைந்த பொருள்....
    நான் செஞ்சிட்டு இருக்குறேன்
    அதுவும் நீங்க சொல்லித்தான் அம்மா....
    நாங்க ரொம்ப நல்லா இருக்குறோம்
    ❤❤❤

  • @user-hw5im5rk8c
    @user-hw5im5rk8c 2 месяца назад +5

    ரொம்ப நன்றி அம்மா. மிகவும் பயனுள்ள தகவல் அம்மா. நான் உங்க வீடியோ அனைத்தையும் பார்ப்பேன் அம்மா. 🙏🏻🙏🏻🙏🏻இந்த வெயில் குறைய முருகனிடம் வேண்டி கொள்வோம் அம்மா. வயதானவர்கள் குழந்தைகள் வெய்யிலில் வேலை பார்ப்பவர்கள் அனைவரும் மிகவும் கஷ்ட படுகிறார்கள் அம்மா. 😭🙏🏻

  • @manimanibal9043
    @manimanibal9043 2 месяца назад +5

    மகிழ்ச்சி தரும் அம்மா எல்லாம் இறைவன் திருவடி உண்மை நிலை ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் சரவணபவ

  • @Kasthuri-mj2tv
    @Kasthuri-mj2tv 2 месяца назад +5

    ரொம்ப ரொம்ப நன்றி மா கண்டிப்பாக வாங்க வேண்டியதில்லை என்பது சிறப்பு

  • @umamuralidaran9997
    @umamuralidaran9997 Месяц назад +5

    அருமையான உரை.கண்டிப்பாக அன்னதான ம்செய்வோம்.வாழ்க வளமுடன்

  • @madavansivasiva7393
    @madavansivasiva7393 Месяц назад +12

    தங்கையே நான் ஒரு பெரிய நோயில் வாடிகொண்டிருக்கிறேன் அதனால் கடனும் உள்ளது என் பிள்ளைகள் சிறப்பாக வாழ வேண்டும் அதற்காக இறைவனிடம் வேண்டுங்கள் நன்றி

    • @PLAYWITHGKP
      @PLAYWITHGKP Месяц назад

      எப்பேற் பட்ட நோயாக இருந்தாலும் வைத்தீஸ்வரனை வேண்டுங்க.

  • @rockforthari1534
    @rockforthari1534 2 месяца назад +9

    எல்லா நாட்களிளும் வரும் குளிகை நேரத்தில் தங்கம், வெள்ளி,நிலம், வாகனம் வாங்களாம்...அட்சய திரிதியை அன்று தான் வாங்க வேண்டும் என்று அவசியம் இல்லை... கடன் மட்டும் குளிகை நேரத்தில் வாங்க கூடாது

  • @gayathriasokan52
    @gayathriasokan52 2 месяца назад +6

    நன்றி அம்மா 💐💐💐🙏🙏🙏. அம்மா உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு முருகன் அல்லது சிவபெருமான் அல்லது அம்பாள் அல்லது ஒரு தெய்வம் காட்சி கொடுத்திருப்பார்கள் அல்லது அற்புதங்களை நிகழ்த்தி இருப்பார்கள். அப்படிப்பட்ட உங்கள் அனுபவங்களை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் விரும்பி கேட்டு கொள்கிறேன். இப்படிக்கு உங்கள் மாணவி காயத்ரி 😊

  • @thigambarimuniandy6364
    @thigambarimuniandy6364 Месяц назад +1

    ❤அருமையான விளக்கத்திற்கு நன்றி அம்மா 🙏🏻🙏🏻❤❤

  • @user-tk1yt4pq9o
    @user-tk1yt4pq9o 2 месяца назад +1

    அம்மா வணக்கம் உங்கள் பதிவுகளை பார்த்தால் தான் மன நிறைவாக இருக்கிறது நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @santhijeeva2748
    @santhijeeva2748 2 месяца назад +3

    Ungalemari alagana virivaakkam kodukka mudiyadhu...thk u for information....❤❤❤

  • @user-nr1fn3fo3l
    @user-nr1fn3fo3l 2 месяца назад +3

    அம்மா உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பயனுள்ள வகையில் இருந்தது

  • @pavisha781official3
    @pavisha781official3 2 месяца назад +1

    நன்றி அம்மா ஒன்க பதிவ பாகு போது ரொம்ப சந்தோஷம் 🥰

  • @Hanshu1288
    @Hanshu1288 2 месяца назад +1

    மிக மிக நன்றி அம்மா. இதற்காக நான் பல நாட்களாக காத்துகொண்டிருந்தேன்🙏

  • @thirurupavinoth6513
    @thirurupavinoth6513 2 месяца назад +1

    உங்கள் பதிவை எதிர்பார்த்து இருந்தேன் நன்றி அம்மா

  • @Juladevi-hx4vu
    @Juladevi-hx4vu 2 месяца назад +1

    அற்புதமான விளக்கம் அம்மா

  • @KaviyaKaviya-sq9xc
    @KaviyaKaviya-sq9xc 2 месяца назад +1

    அம்மா suநான் நீங்கள் போடும் பதிவை தவராமல் பார்த்து வருகிறேன் நன்றி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @raanisinnathurai4544
    @raanisinnathurai4544 Месяц назад +1

    வணக்கம் அம்மா
    அருமையான விளக்கம் சொன்னீர்கள்
    நன்றி

  • @LakshmiKalasri-nd8et
    @LakshmiKalasri-nd8et 2 месяца назад +1

    ஓம் சரவணபவ 🌷🌷🌷🌷🌷🙏🙏🙏
    இனிய காலை வணக்கம் குருமாதா💐🙏🙏
    அட்சயதிரிதி நாளான பதிவு ரொம்ப அருமையா விளக்கமாக சொன்னிங்க எங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது மிக்க மிக்க நன்றி குருமாதா🙏🙏

  • @bhavanimadhan6227
    @bhavanimadhan6227 2 месяца назад +1

    அம்மா உங்க பதிவுக்கு என் நன்றி ஓம் ஶ்ரீ ஆதி காமாக்ஷி அம்பாள் துணை ❤❤❤

  • @ChitraChitra-yo6lf
    @ChitraChitra-yo6lf Месяц назад

    அம்மா அருமையான பதிவுகளை கொடுத்ததற்கு நன்றி அம்மா🙏🙏🙏

  • @lathaanand6039
    @lathaanand6039 Месяц назад +2

    மிக்க நன்றி அம்மா 🙏

  • @ramsumi9200
    @ramsumi9200 Месяц назад +1

    நன்றி அம்மா நீங்க என்று ‌வாழ்க‌‌ வளமுடன்

  • @srutii
    @srutii Месяц назад +1

    Mikka Nandri Desamangayarkarasi Avargalea.

  • @durgadevi6951
    @durgadevi6951 Месяц назад +4

    Amma naliku en paiyyanku 10 th result nenga manasara avana valthunga...unkala pola nal ullam konda asivatham avanukku miga mukkiyam.m.shriyas..

  • @sumathishankar6119
    @sumathishankar6119 2 месяца назад +1

    அம்மா உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி. 🙏🙏🙏

  • @poornivelu
    @poornivelu 2 месяца назад +2

    Thanks for this useful post akka 🙏
    Sarvam lalithaarpanam 🙏

  • @n.t.chelvin.t.chelvi1817
    @n.t.chelvin.t.chelvi1817 2 месяца назад +1

    தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி அம்மா.

  • @Durgaravi-tt8gk
    @Durgaravi-tt8gk Месяц назад +2

    மிக்க நன்றி அம்மா

  • @sabarishajai7077
    @sabarishajai7077 2 месяца назад +14

    அம்மா வணக்கம் அம்மா வேல் மாறல் உங்கள் குரல்லில் ஒரு பதிவு போடுங்கள் மிக்க நன்றி அம்மா தையவுகூர்ந்து வேல்மாறல் பதிவு போடுங்கள்

    • @UshaThangaraj-wx9mr
      @UshaThangaraj-wx9mr 2 месяца назад

      Already podachima

    • @sabarishajai7077
      @sabarishajai7077 2 месяца назад +2

      இல்லை மா வேல்மாறல் விளக்கம் மட்டும்தான் கொடுத்தாங்க அம்மா படிப்பதற்க்கு ஏதுவாக அம்மா குரல்லில் கேக்க வேண்டும் அம்மா

    • @ThulasiManivannan-ef3ds
      @ThulasiManivannan-ef3ds 2 месяца назад

      F

    • @EchoesofPrema
      @EchoesofPrema 2 месяца назад

      ​@@UshaThangaraj-wx9mr link pls

  • @srinivassrinivas7778
    @srinivassrinivas7778 2 месяца назад +1

    THANKS FOR YOUR GOOD MSG AND GOOD EXPLANATION
    🙏🌹🌹🌹🌹🌹🌹🙏💐

  • @revathiduraisamy9279
    @revathiduraisamy9279 2 месяца назад +3

    ரெம்ப நன்றி மேடம்

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 2 месяца назад +4

    அம்மா நன்றி அம்மா அன்னைக்கு என் மகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி வருகிறதம்மா நல்லா வரணும் எல்லாம் வல்ல முருகனை வேண்டுகிறேன் அம்மா நீங்களும் ஒரு பதிவு போடுங்கள் அம்மா பாஸ் ஆன குழந்தைகளை எல்லாருக்கும்நீங்களும் ஒரு பதிவு போடுங்கள் அம்மா பாஸ் ஆன குழந்தைகள் எல்லாருக்கும் மார்க் கம்மியா இருந்தாலும் அந்த குழந்தைகளுக்கும் மனம் தளர்ச்சி அடையாத இருக்க ஒரு பதிவு போடுங்கள் அம்மா உங்கள் வார்த்தையே நாங்க தெய்வ வாக்காக கேட்கிறோம் அம்மா நீங்கள் ஒரு பதிவு போடுங்கள் அம்மா அடியனின் ஆசை அம்மா நன்றி அம்மா

  • @user-mi4hy6ot8q
    @user-mi4hy6ot8q 2 месяца назад +2

    மகிழ்ச்சி நன்றி அம்மா

  • @SaiVani816
    @SaiVani816 2 месяца назад

    Thank you ma
    Vazhka valamudan🙏🙏

  • @MounikaMouni-jf9sb
    @MounikaMouni-jf9sb 2 месяца назад

    அருமை அம்மா அருமை
    சூப்பர் நல்லபதிவு
    அம்மா நன்றி 🙏🙏🙏🙏அம்மா

  • @venkateshu682
    @venkateshu682 2 месяца назад

    Thank you🙏Happy morning...!!!

  • @ranikavi4907
    @ranikavi4907 2 месяца назад

    நன்றி அம்மா.உங்கள்பதிவுஎங்களுக்குமிகவும்பயனுள்ளதாக இருந்தது அம்மா

  • @ChandrakalaKala-zd9eq
    @ChandrakalaKala-zd9eq 2 месяца назад +1

    நற்செய்தி மிகவும் நன்றி அம்மா

  • @dhanapalv5619
    @dhanapalv5619 2 месяца назад +2

    நன்றி ❤

  • @nvenkateshvenkatesh5348
    @nvenkateshvenkatesh5348 Месяц назад

    THANKS FOR YOUR GOOD MESSAGE AND GOOD EXPLANATION
    🙏🌹🌹🌹🌹🌹🙏💐

  • @thilagavighan8571
    @thilagavighan8571 2 месяца назад +3

    Amma unga vidio enaku rompa pudikkum

  • @k.arulmozhirajasekaran4199
    @k.arulmozhirajasekaran4199 2 месяца назад +1

    நன்றிகள் மேடம்

  • @manjuravi2496
    @manjuravi2496 2 месяца назад

    நன்றி அம்மா நல்ல பதிவு

  • @laxmiiyer3
    @laxmiiyer3 Месяц назад

    Very nice pathivu Vanakkam

  • @saralasengunthar5222
    @saralasengunthar5222 2 месяца назад +2

    நன்றி அம்மா

  • @adithya904
    @adithya904 Месяц назад +1

    நன்றி அக்கா🙏

  • @Animepaithyam.
    @Animepaithyam. 2 месяца назад

    வணக்கம் அம்மா அருமை யான பதிவு மிக்க நன்றி

  • @krishnavenikpm3960
    @krishnavenikpm3960 2 месяца назад

    மிக்க நன்றி அம்மா வாழ்க வளமுடன் அம்மா💐💐🙏🙏

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 2 месяца назад

    Super pathivu ma 👌 Thanks amma 🙏

  • @rameshram-wb5tr
    @rameshram-wb5tr Месяц назад

    மிக்க நன்றி அம்மா மகிழ்ச்சி ❤❤❤❤❤

  • @user-fc7du1kz7n
    @user-fc7du1kz7n Месяц назад +1

    அம்மா நன்றி அம்மா தாயே🎉❤

  • @user-lb4mo7gp5f
    @user-lb4mo7gp5f Месяц назад +3

    சூப்பர் மேடம்

  • @parasakthiperumal9192
    @parasakthiperumal9192 Месяц назад +1

    நன்றி மா

  • @kaleeswari.g2531
    @kaleeswari.g2531 2 месяца назад

    நன்றிகள் பல அம்மா🙏🙏🙏

  • @ravis5581
    @ravis5581 Месяц назад +1

    Thanks amma.🙏🙏

  • @VijiRavi1617
    @VijiRavi1617 Месяц назад +6

    நல்ல பதிவு நன்றி சகோதரி அட்சய திருதியை அன்று உப்பு மற்றும் மஞ்சள் மாலை நேரத்தில் வாங்கலாமா சகோதரி கொஞ்சம் சொல்லுங்க 🙏🙏🙏

  • @jpmithra1341
    @jpmithra1341 2 месяца назад +7

    வணக்கம் குருமாதா.... மிக்க நன்றி குரு மாதா.. வெற்றிலை தீபம் ஏற்றி வழிபடுவது பற்றி விரிவாக கூறுங்கள் குருமாதா

  • @maheswaran2161
    @maheswaran2161 2 месяца назад +2

    அம்மா,
    சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.

  • @santhijeeva2748
    @santhijeeva2748 2 месяца назад +2

    Thanks akka....

  • @vijayalakshmivaradarajulu5755
    @vijayalakshmivaradarajulu5755 Месяц назад +1

    நன்றி🙏🙏🙏

  • @user-mz6zx3it8s
    @user-mz6zx3it8s Месяц назад

    Migavum arumaiyana thelivana pathivu amma nanri

  • @chitravk5800
    @chitravk5800 2 месяца назад

    மிகவும் நன்றி அம்மா வணக்கம்❤

  • @user-vq4fd6dk4m
    @user-vq4fd6dk4m 2 месяца назад

    நன்றி சகோதரி, மகிழ்ச்சியான காலை வணக்கம் 🙏

  • @kalaiselvi4138
    @kalaiselvi4138 2 месяца назад +1

    நன்றி அம்மா🙏🙏🙏

  • @user-fc7du1kz7n
    @user-fc7du1kz7n Месяц назад

    மிக மிக அருமை அம்மா

  • @maheswaran2161
    @maheswaran2161 2 месяца назад +8

    அம்மா, கருடபுராணத்தில் பொதுவாக யாராக இருந்தாலும் ஒருவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்டாலே உடனே குளித்துவிடவேண்டும் என்று படித்திருக்கிறேன். நாம் இன்றைக்கு இதை பின்பற்றுவதில்லை. ஆனால் நாம் வீட்டில் அல்லது வெளியில் தான் இருப்போம். ஆனால் கோவிலுக்கு சென்றுகொண்டிருக்கையில் யாரோ ஒருவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்கிறோம் அல்லது இறந்தவர் உடலை தகனம் செய்ய எடுத்துக்கொண்டு போகும் காட்சி கண்ணெதிரே படும். இவ்வாறான சூழ்நிலையில் இதை பார்த்துவிட்டு கோவிலுக்குள் போகலாமா?? அல்லது என்ன செய்ய வேண்டும் அம்மா. நிறைய தடவை இவ்வாறு நடந்துள்ளது.

  • @KumuthaSagadevan
    @KumuthaSagadevan Месяц назад +1

    Thanks amma

  • @pushkalanagarajan8898
    @pushkalanagarajan8898 Месяц назад +1

    Thanks vanakam

  • @anandk1723
    @anandk1723 2 месяца назад +1

    காலை வணக்கம் , நன்றி அம்மா

  • @RajaLakshmi-ji9ep
    @RajaLakshmi-ji9ep 2 месяца назад

    Mikka Nandri Sister

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 2 месяца назад

    Very useful video mam..thank you so much ❤

  • @sudhas3449
    @sudhas3449 2 месяца назад

    Very useful video, thankyou mam ❤️

  • @mathi9483
    @mathi9483 2 месяца назад

    ரொம்ப நன்றிங்க அக்கா

  • @deepadeepa7368
    @deepadeepa7368 2 месяца назад

    நன்றி சகோதரி ❤️

  • @saraswathir7565
    @saraswathir7565 Месяц назад

    நன்றி அம்மா 🎉

  • @deepadevinanda6778
    @deepadevinanda6778 2 месяца назад +1

    Thanks amma ❤

  • @kuppayeethangavel4988
    @kuppayeethangavel4988 2 месяца назад +1

    அம்மா மிக்க நன்றி அம்மா🙏🙏🙏

  • @gnanasoundari9000
    @gnanasoundari9000 2 месяца назад

    நன்றி அம்மா ❤

  • @Hemalatha-xb4wh
    @Hemalatha-xb4wh Месяц назад +1

    சகோதரி நீங்க சொன்னது போலவே நாங்க எல்லாரும் செய்தோம் நானும் என் பிரெண்ட்ஸ் எல்லாருமே செய்தோம் சொந்தக்காரர்களுக்கு எல்லாம் கூட நான் மெசேஜ் கொடுத்தேன் அவங்களை செய்து இருப்பாங்கன்னு நினைக்கிறேன் ரொம்ப அருமையா நல்ல புரிஞ்சிக்கிற மாதிரி அவ்ளோ அழகா சொல்றீங்க நீங்க என்னுடைய லைஃப்ல இந்த அட்சய திருதியை நாங்கள் எல்லாம் ரொம்ப அது வந்து வீட்டில் மகாலட்சுமி பூஜை மாதிரி எல்லாருமே செய்வோம் நாங்க எல்லாம் நீங்க அந்த விளக்கம் கொடுக்குறீங்க பாத்தீங்களா ரொம்ப அருமையா இருந்தது சூப்பரா இருந்தது வாழ்க வளமுடன் கோடான கோடி நன்றி நன்றி நீங்க ஆயுள் ஆரோக்கியத்தோட சகல செல்வத்தோடும் வாழ்க வளமுடன்❤❤❤❤❤

  • @JayaLakshmi-kc5hi
    @JayaLakshmi-kc5hi 2 месяца назад +2

    அம்மா வெற்றி யிலை தீபம் பற்றி சொல்லுங்கள் plz

  • @padmav8283
    @padmav8283 2 месяца назад

    Thank you very much 🙏

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 2 месяца назад +1

    வணக்கம் அம்மா நன்றி அம்மா 🙏🙏🙏

  • @Sankar-Dhanya
    @Sankar-Dhanya 2 месяца назад +2

    அக்கா கேரளாவில் பிறந்த நாராயண குரு பற்றி பதிவு தாருங்கள் அக்கா🙏

  • @Kasthuri-mj2tv
    @Kasthuri-mj2tv 2 месяца назад +4

    அன்ன தானம் செய்வது எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @nethajinethaji4764
    @nethajinethaji4764 2 месяца назад +1

    நன்றி

  • @dharanamanikandan1323
    @dharanamanikandan1323 2 месяца назад +3

    இனிய காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏🌹 கோவில் சென்று தேங்காய் உடைக்கும் போது அழுகிவிட்ட என்னச் செய்யவும் ஒரு பதிவு தாருங்கள் அம்மா.
    🙏🙏🙏🌹💐

  • @BLOCKBOY6133
    @BLOCKBOY6133 2 месяца назад

    நன்றி அம்மா 💐💐💐

  • @nithyaaswath9053
    @nithyaaswath9053 Месяц назад +1

    Nanri Amma 🙏

  • @haripreetss6545
    @haripreetss6545 Месяц назад

    Thank u amma

  • @KamalaMohan-vi8ow
    @KamalaMohan-vi8ow 2 месяца назад

    Thz for memorizing Information Mam🖤📌

  • @v.chitravicky
    @v.chitravicky 2 месяца назад

    Romba nandri amma 🙏

  • @darathia2871
    @darathia2871 Месяц назад

    நன்றி சகோதரி

  • @Nandhinin9
    @Nandhinin9 2 месяца назад

    Romba nandri amma

  • @6a17mugulss2
    @6a17mugulss2 2 месяца назад +4

    என் குருவுக்கு காலை வணக்கம்

  • @priyaparthi9502
    @priyaparthi9502 Месяц назад +1

    Nandri Amma

  • @user-hu6oe5fs1c
    @user-hu6oe5fs1c 2 месяца назад +1

    Nandri amma