ஏன் நல்லவர்களை கடவுள் கடுமையாக தண்டிக்கிறார்

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2023
  • ஏன் நல்லவர்களை கடவுள் கடுமையாக தண்டிக்கிறார்#படித்ததில்பிடித்தது #கதைகள் #tamilkathaigal #tamilstory
    Please subscribe my channel and like share
    ‪@justforyouutamil‬
    #படித்ததில்பிடித்தது #கதைகள் #storytime
    #tamilstory #motivationalstory #motivation
    #கதை#ஒருநிமிடகதை #படித்ததில்பிடித்தது, #சிறுகதை, #தெய்வநம்பிக்கை, #குழந்தைகளுக்கானகதை, #story, #tamil story, #storyforkids, #squirrelstory, #devotional, #devotionalstory, #bakthikathaigal, #kidsstory, #inspirationalstory, #motivationalstory, #entertainment, #entertainmentstory, #timepass, #godstory, #newstory, #storyforchildren, #bedtimestory #tamil, #littlestory,#iraivan, #god,#kadavul, #mahabaratham, #arjunanandkrishnar, krishnanarjunan, kannan, #மகாபாரதம்
    #ஆன்மீககதைகள்,#ஆன்மீககதைகள்தமிழில்,#புத்தர்ஆன்மீககதைககள்,#ஆன்மீகதகவல்கள்,#ஆன்மீகதகவல்கள்தமிழில்,#புத்தர்கதைகள்,#புராணக் கதைகள்,#கதைகள்,#ஒருநிமிடகதைகள்,#தமிழ்ஆன்மீககதைகள்#மகாபாரதஆன்மீககதைகள்,#தமிழ்கதைகள்சிறுகதைகள்,#தமிழ்கதைகள்,#புராணகதைகள்,#நீதிக்கதைகள்,#தன்னம்பிக்கைகதைகள்,#ஆன்மீகசிறுகதைகள்,#புராணகதைகள்தமிழில்,#ஆன்மீககுட்டிகதை,#இரவில்தூங்கஇதமானகதைகள்
    #puranastories
    #aanmeegakadhaigal
    #puranakadhaigal
    #buddhastoryintamil
    #KuttyStory
    #TamilMotivationalThoughts
    #TamilStory
    #Motivationstory
    #TamilMotivationStory
    #Zenstory
    #MonkStoryinTamil
    #Orukuttykathai
    #Buddhastory
    #Tamilkathaigal
    #MotivationalStories
    #MotivationStoriesinTamilforStudents
    #MotivationStoriesinTamilforEmpolyees
    #Motivationalvideos
    #TamilMotivationalVideos
    #MotivationalVideosinTamil
    #புத்தர்கதைகள்
    #துறவிகதை
    #Monkstory
    #smallstories
    #smallstory
    #tamilkathaigal
    Please like the video....
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Комментарии • 161

  • @ramanumseethaiyum
    @ramanumseethaiyum 10 месяцев назад +78

    இரவு நேரத்தில் கண்ணை மூடிக்கொண்டு கதைகளை உங்கள் குரலில் கேட்கும் போது மிகவும் இதமாக இருக்கிறது... நன்றிகள் பல 🙏

  • @sachinpugal9367
    @sachinpugal9367 3 месяца назад +2

    மிக சிறப்பான கதை.. மிகச் சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள இக்கதை வழிகாட்டும்.

  • @gowtham9421
    @gowtham9421 9 месяцев назад +9

    இந்த வலையொலி தளத்தை கண்டறிந்தது எனக்கு கிடைத்த பாக்கியம் ஆக கருதுகிறேன். என் மனதை தெளிவுபடுத்துகின்றது. 🙏

  • @bkgayathri1048
    @bkgayathri1048 9 месяцев назад +6

    இறைவன் அருளால் இந்த கதை கேட்டேன் நன்றிகள்

  • @ambiprem6613
    @ambiprem6613 10 месяцев назад +4

    Intha kalathuku thevayana avasiyamana kathai ithu kathai super thankyou so much

  • @duocargamingyt5004
    @duocargamingyt5004 4 месяца назад +2

    ஒவ்வொரு மனிதனும் கேட்க வேண்டிய பதிவு நன்றி தோழறே

  • @kannanvenkataraman5206
    @kannanvenkataraman5206 9 месяцев назад +2

    அருமையான நல்ல தரமான பதிவு. நன்றி

  • @AarumugamP
    @AarumugamP 10 месяцев назад +10

    இறைவா. நான் உங்கள் பிள்ளை. எங்களை எப்போதும் நீங்கள் தான் காக்க வேண்டும்.

  • @thilagamgandhi9627
    @thilagamgandhi9627 10 месяцев назад +20

    கதை மிகவும் அருமை. நல்ல கருத்து உள்ள கதை. மிகவும் நன்றி 🙏🙏🙏

  • @chithraa4445
    @chithraa4445 10 месяцев назад +11

    ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது. பள்ளிகளில் காலையில் மாணவர்கள் வந்தவுடன் இது போன்ற நீதிக்கதைகளை சொல்லி சொல்லி வளர்க்க வேண்டும்.

  • @manickasamyvadivelu9635
    @manickasamyvadivelu9635 9 месяцев назад +2

    Arumayana padhivu nandri

  • @baiyammalc
    @baiyammalc 3 месяца назад +2

    அண்ணா குரல் வளம் அருமை இன்னும் நிறைய கதைகள் சொல்லவும்

  • @kowsalyasamyuktha2584
    @kowsalyasamyuktha2584 8 месяцев назад +2

    மிகவும் நன்றாக இருந்தது🙏🙏🙏

  • @jagadesan.k7471
    @jagadesan.k7471 10 месяцев назад +14

    இறைலனின் திருவிளையாடல் நாம் என்ன சொல்வது ?.❤ இறைவா ❤

  • @penten-pu8cm
    @penten-pu8cm 9 месяцев назад +7

    அருமையான கதைகள்... இந்த மாதிரி கதைகள் எங்கிருந்து கிடைக்கும்..???

  • @palaniswamyc7240
    @palaniswamyc7240 9 месяцев назад +2

    வழங்கிய தகவல் மிகவும் அருமை

  • @subramanis.s3767
    @subramanis.s3767 10 месяцев назад +16

    ஒருவனை இறைவன் சோதிப்பது தன் தவறை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று.

  • @nalininatarajan6642
    @nalininatarajan6642 10 месяцев назад +21

    அருமையான பதிப்பு. தவறு சிறியதா, பெரிதா என்பது பிரச்சினையில்லை.
    நல்லது செய்ய பழகினால் இதை மாதிரி விபரீதமான எண்ணங்கள் தோன்றாது. பிறகு அதுவே பழகி விடும்.
    கடவுள் நமக்கு தேவையானதை கொடுத்திருக்கிறார். பசி , கஷ்டம் , நோய் எதுவும் இல்லாமல் இருக்கிறோமா அதுவே இறைவன் அருள்.
    அப்படியே வந்தாலும் ஒரு நல்ல வழி காட்டுவார் என்ற‌ நம்பிக்கை இருந்தால் நல்லதாக மாறும்.

    • @malaradhakrishnani8822
      @malaradhakrishnani8822 9 месяцев назад

      அது சரி. சும்மா இருந்த சங்கை எடுத்து ஊது..ஊது என்று ஊதுவதே உன் வேலை தானா? அடக் கடவுளே!

  • @sathishm1059
    @sathishm1059 10 месяцев назад +10

    அற்புதமான கதை. என் மனமார்ந்த நன்றிகள் 😊

  • @AGTR8621
    @AGTR8621 10 месяцев назад +7

    உங்கள் கதை என் வாழ்வில் நிறைய மாற்றத்தை நிகழ்த்த உள்ளது ஐயா நன்றி வணக்கம்..

  • @ajithajith5440
    @ajithajith5440 10 месяцев назад +3

    அருமையான கதை

  • @ellamsai3475
    @ellamsai3475 10 месяцев назад +3

    அருமை பதிவு நன்றி

  • @angelranikuttyma-lv1rv
    @angelranikuttyma-lv1rv 10 месяцев назад +5

    Really useful story nice👍👏 super🎉

  • @mani6678
    @mani6678 10 месяцев назад +2

    கதை அருமையாக இருந்தது. நன்றி

  • @chandru5751
    @chandru5751 4 месяца назад +1

    அண்ணா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் நன்றிங்க அண்ணா 🙏🙏🙏🙏

  • @mohammedafzar4393
    @mohammedafzar4393 9 месяцев назад +2

    Really super

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 9 месяцев назад +2

    சூப்பர் அழகான பதிவு அருமை அருமை அருமை ❤❤❤

  • @geethasiva5748
    @geethasiva5748 9 месяцев назад +1

    very good story brother inneme tavaru seiya yarum yoshipanga

  • @user-md4lt5lu5d
    @user-md4lt5lu5d 9 месяцев назад +2

    Super sir

  • @padmavenkat-rx5bw
    @padmavenkat-rx5bw 10 месяцев назад +2

    மிகவும் அழகான கதை

  • @aaacookingchannel
    @aaacookingchannel 10 месяцев назад +2

    அருமையான கதை...

  • @sudhacollection7154
    @sudhacollection7154 9 месяцев назад +9

    பள்ளிகளில் இக் கதைகளை பாடமா வைக்க வேண்டும்

  • @prabuarun1865
    @prabuarun1865 10 месяцев назад +7

    என் வாழ்க்கைக்கு தேவையான கதை நன்றி அண்ணா 👍

  • @geethasivasundar5371
    @geethasivasundar5371 10 месяцев назад +6

    கெட்ட நினைவுகள் உதிக்காது. உதித்தாலும் செயல்படுத்த மாட்டார்கள்

  • @priyadharshinipriyadharshi7115
    @priyadharshinipriyadharshi7115 5 месяцев назад +1

    Hare Krishna Hare Rama 🙏

  • @Berefttamilgaming
    @Berefttamilgaming 10 месяцев назад +2

    Oru nalla karurtha soliteenga super

  • @devikas39
    @devikas39 9 месяцев назад +2

    Nice story

  • @rathika5363
    @rathika5363 9 месяцев назад +3

    🙏🙏

  • @pappammalp9450
    @pappammalp9450 10 месяцев назад +3

    Super message congratulations 👏

  • @user-bu1yh5zf1r
    @user-bu1yh5zf1r 3 месяца назад +1

    Back ground music superrr

  • @sridharram687
    @sridharram687 10 месяцев назад +3

    மிகவும் நன்றி எனக்கும் இந்த கதையின் நீதி புரிந்தது மனதில் மாற்றம் வந்தது

  • @kowsalyakathirsinger4481
    @kowsalyakathirsinger4481 10 месяцев назад +4

    மிகவும் அருமையான கதை..❤❤❤

  • @mayavanmarimuthu1853
    @mayavanmarimuthu1853 10 месяцев назад +9

    மனித குலத்திற்கு தேவையான கதைகள் நன்றிங்க ஐயா வணக்கம்

  • @dhanasekarlakshmanan4595
    @dhanasekarlakshmanan4595 10 месяцев назад +3

    Excellent story sir.

  • @bhavanigangadharan7996
    @bhavanigangadharan7996 4 месяца назад +1

    Woy super

  • @highwaykings.m.k.9701
    @highwaykings.m.k.9701 9 месяцев назад +1

    நன்றி நண்பா 🙏👌

  • @Priyasekar.S
    @Priyasekar.S 3 месяца назад +1

    Super

  • @BOOK-NXT
    @BOOK-NXT 7 месяцев назад +1

    Super story 💟💯💯💯💯😍😍😍

  • @siddhujanani5316
    @siddhujanani5316 10 месяцев назад +6

    I like your all stories bro❤❤❤

  • @user-io9zd8oo1z
    @user-io9zd8oo1z 5 месяцев назад

    Yes it's 100 & correct we must not do the wrong wonderful story brother thank you so much ❤❤❤👌👌👌🙏🙏🙏

  • @geetharaman8972
    @geetharaman8972 6 месяцев назад +1

    Very great story to think,learn & live. Thanks & expecting more !

  • @arjunangovindasamy4833
    @arjunangovindasamy4833 10 месяцев назад +5

    ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன் 🎉

  • @Oneofthepublic-ni8cl
    @Oneofthepublic-ni8cl 10 месяцев назад +1

    Voice nice

  • @sudhapalanisamy515
    @sudhapalanisamy515 10 месяцев назад +3

    Thank you so much my brother🤝 🤝🙏

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 9 месяцев назад +1

    Very Very super story and very Very good message thanks brother

  • @vijaya8893
    @vijaya8893 9 месяцев назад +5

    ஆம் இந்தக் கதையையும் நான் படித்துள்ளேன் இதெல்லாம் அம்புலிமாமா என்ற ஒரு வார இதழ் அந்நாளில் வரும் பாப்பாமலர் என்று வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை வரும் இது போன்ற கதைகள் அந்தப் புத்தகத்தில் நிறைய படித்துள்ளேன் இப்போது எனக்கு தாங்கள் வாசித்த போது ஞாபகம் வருகிறது நேர்மை மட்டுமே உயிராக இருக்க வேண்டும் தவறில் சிறியது பெரியது என்று எதுவுமே இல்லை பொய் சூது களவு மது மாது கொலை இவைகளை பஞ்சமாபாதகங்கள் என்று பெரியோர்கள் கூறுவார்கள் இதற்குப் பிராயச்சித்தமே கிடையாது ஆனால் இப்போது இவைகள் தான் சர்வ சாதாரணமாக வெளிபடையாக நடந்து கொண்டிருக்கின்றது நாட்டிலே மட்டும் அல்ல உலகம் முழுவதும் நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @baluayyarrama3288
    @baluayyarrama3288 10 месяцев назад +6

    கடவுள் நம்மை சோதிப்பதும் பிறகு அருள் புரிவதும் 50:50 தான்

  • @SivapriyaPriyasiva
    @SivapriyaPriyasiva 10 месяцев назад +1

    Iya ungal pathiu migavum arumai nanri

  • @karthijothi5002
    @karthijothi5002 10 месяцев назад +1

    Nanri sir valkai purithathu

  • @s.niranjana7558
    @s.niranjana7558 10 месяцев назад +1

    உண்மை தான் 👌 அருமை
    நடைமுறையில் சிறிய தவறு தான் என்று நானும்
    செய்கிறேன் மிகவும் சிரமம் தான் வாழ்நாள்
    முழுவதும் இருக்க வேண்டும்

  • @annammalmutthusamy8426
    @annammalmutthusamy8426 10 месяцев назад +1

    arumaiyana. Kathai

  • @user-pb2oe1gk2x
    @user-pb2oe1gk2x 9 месяцев назад +1

    Super bro

  • @mariamadhumitha6317
    @mariamadhumitha6317 10 месяцев назад +3

    Mind blowing story brother 👏

  • @varadharajanmp2364
    @varadharajanmp2364 9 месяцев назад +1

    Arumai. That's all,,😂👏👏👏

  • @chitrachitra6448
    @chitrachitra6448 9 месяцев назад +1

    அருமை அருமை

  • @bavithramugil5046
    @bavithramugil5046 10 месяцев назад +1

    Arumaiyana kadhai .mikka nadrighal

  • @user-vi3xo2sy3y
    @user-vi3xo2sy3y 9 месяцев назад +1

    Seema super

  • @KAARTHI-mr7qo
    @KAARTHI-mr7qo 9 месяцев назад

    Expect more videos anna👏

  • @manisulo5466
    @manisulo5466 10 месяцев назад +3

    Super❤

  • @alliswellfriends2999
    @alliswellfriends2999 9 месяцев назад +2

    அருமை🎉👏👏👏👏

  • @Srilakshmisilks123
    @Srilakshmisilks123 10 месяцев назад +3

    Super 👌👌👌🙏🙏🙏

  • @rajananthirajananthi1683
    @rajananthirajananthi1683 10 месяцев назад +2

    Very nice story

  • @sivagami-xw5mk
    @sivagami-xw5mk 9 месяцев назад +1

    I like your stories .it is very comforting.thank you.

  • @senthilkumar.t1710
    @senthilkumar.t1710 7 месяцев назад +1

    👍💙

  • @user-tf8tj5zo6b
    @user-tf8tj5zo6b 6 месяцев назад +1

    🙏🙏🙏🙏

  • @malathis2590
    @malathis2590 9 месяцев назад +1

    Wonderful story ❤

  • @jancyvenkat3148
    @jancyvenkat3148 8 месяцев назад +1

    என்னம் போல் வாழ்க்கை

  • @thiruselvamh4835
    @thiruselvamh4835 8 месяцев назад +2

    கதை இல்லை சிந்திக்க வேண்டிய வாழ்க்கை பாதை

  • @AnanyaBridalJewllery
    @AnanyaBridalJewllery 10 месяцев назад +2

    Super 👌👌

  • @PPerumal-sr3vk
    @PPerumal-sr3vk 10 месяцев назад +1

    Very very great thanks 🙏🙏🙏

  • @uusharani7165
    @uusharani7165 10 месяцев назад +2

    👍👍👍🙋‍♀👌👌👌

  • @kavithakavi1728
    @kavithakavi1728 9 месяцев назад +1

    👏

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd 10 месяцев назад +1

    Nallavargallai dhadippadhu illa sodhannai mattume 🙏

  • @tkalpana8606
    @tkalpana8606 8 месяцев назад +1

    Hi bro
    No words to say about this story. This story tells us self discipline.

  • @vikramanr9635
    @vikramanr9635 10 месяцев назад +1

    BestoftheBest🎉

  • @ManiMani-uc1gn
    @ManiMani-uc1gn 10 месяцев назад +1

    கதைக்குள் கதை.ஹா ஹா ஹா.🙏

  • @sathiyaparvathi
    @sathiyaparvathi 8 месяцев назад

    Voice and story type superb❤❤anna

  • @rajamanir1704
    @rajamanir1704 10 месяцев назад +1

    சிறப்பு

  • @pandiselvi4000
    @pandiselvi4000 10 месяцев назад +2

    I am 1st comment ungal kathykal anythum arumy anna all the best

  • @MrAleaxPubgmobile
    @MrAleaxPubgmobile 9 месяцев назад +1

    ❤❤❤

  • @sath514
    @sath514 10 месяцев назад +1

    Excellent.

  • @T.Sarankumar5839
    @T.Sarankumar5839 10 месяцев назад +4

    Your voice with flute sound very super

  • @revathysridhar8786
    @revathysridhar8786 10 месяцев назад +1

    Thank you sir

  • @prasannathalangi9567
    @prasannathalangi9567 10 месяцев назад +1

    Super o super sawmy

  • @poongathiru846
    @poongathiru846 10 месяцев назад +2

    Super🎉

  • @sasisaru1900
    @sasisaru1900 10 месяцев назад +1

    Super 🙏

  • @AarumugamP
    @AarumugamP 10 месяцев назад +2

    அருமை நன்று நன்று தவறு செய்யாமல் இருக்க என்ன வழி

  • @user-wo9os8vt4n
    @user-wo9os8vt4n 10 месяцев назад +1

    Spr❤

  • @nagarajcovai5845
    @nagarajcovai5845 10 месяцев назад +1

    Excellent

  • @ravindranbm7359
    @ravindranbm7359 10 месяцев назад +1

    Good story.