கெட்டவர்கள் செய்யும் தானங்கள் ஏன் புண்ணியமாக மாறாது

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 сен 2023
  • கெட்டவர்கள் செய்யும் தானங்கள் ஏன் புண்ணியமாக மாறாது#படித்ததில்பிடித்தது #கதைகள் #storytime #tamil
    ஒருவர் சுயநலத்துடனும், தன் பாவத்தை போக்கவேண்டும் என்பதைமட்டுமே குறிக்கோளாக வைத்துக்கொண்டு தானம் செய்வது நிச்சயம் புண்ணியத்தில் சேராது...
    இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் செய்து ஆதரவு தரவும்...
    #கதை#ஒருநிமிடகதை #படித்ததில்பிடித்தது, #சிறுகதை, #தெய்வநம்பிக்கை, #குழந்தைகளுக்கானகதை, #story, #tamil story, #storyforkids, #squirrelstory, #devotional, #devotionalstory, #bakthikathaigal, #kidsstory, #inspirationalstory, #motivationalstory, #entertainment, #entertainmentstory, #timepass, #godstory, #newstory, #storyforchildren, #bedtimestory #tamil, #littlestory,#iraivan, #god,#kadavul, #mahabaratham, #arjunanandkrishnar, krishnanarjunan, kannan, #மகாபாரதம்
    #ஆன்மீககதைகள்,#ஆன்மீககதைகள்தமிழில்,#புத்தர்ஆன்மீககதைககள்,#ஆன்மீகதகவல்கள்,#ஆன்மீகதகவல்கள்தமிழில்,#புத்தர்கதைகள்,#புராணக் கதைகள்,#கதைகள்,#ஒருநிமிடகதைகள்,#தமிழ்ஆன்மீககதைகள்#மகாபாரதஆன்மீககதைகள்,#தமிழ்கதைகள்சிறுகதைகள்,#தமிழ்கதைகள்,#புராணகதைகள்,#நீதிக்கதைகள்,#தன்னம்பிக்கைகதைகள்,#ஆன்மீகசிறுகதைகள்,#புராணகதைகள்தமிழில்,#ஆன்மீககுட்டிகதை,#இரவில்தூங்கஇதமானகதைகள்
    #puranastories
    #aanmeegakadhaigal
    #puranakadhaigal
    #buddhastoryintamil
    #KuttyStory
    #TamilMotivationalThoughts
    #TamilStory
    #Motivationstory
    #TamilMotivationStory
    #Zenstory
    #MonkStoryinTamil
    #Orukuttykathai
    #Buddhastory
    #Tamilkathaigal
    #MotivationalStories
    #MotivationStoriesinTamilforStudents
    #MotivationStoriesinTamilforEmpolyees
    #Motivationalvideos
    #TamilMotivationalVideos
    #MotivationalVideosinTamil
    #புத்தர்கதைகள்
    #துறவிகதை
    #Monkstory
    #smallstories
    #smallstory
    #tamilkathaigal
    Please subscribe my channel ‪@justforyouutamil‬
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Комментарии • 57

  • @user-mn5ot9vk1p
    @user-mn5ot9vk1p 10 месяцев назад +10

    கெட்டவர்கள் தான் நல்லா இருக்காங்க .காரணம் குடும்பத்தில் இருப்பவர் உதவி

  • @AGTR8621
    @AGTR8621 10 месяцев назад +12

    ஐயா உங்களின் கதை முடிவில் நான் என்னையே மறந்து கண் கலங்கிவிட்டேன் நன்றிகள் பல.... நன்றி வணக்கம்.

  • @user-ip5iy4sb3e
    @user-ip5iy4sb3e 10 месяцев назад +19

    நல்லதை செய்து நல்வழி நடப்போம் நல்லதையே நினைப்போம் 🙏

  • @arunthathiarunthathi6053
    @arunthathiarunthathi6053 9 месяцев назад +4

    மிகவும் அருமையாக இருக்கிறது

  • @oceanindustries464
    @oceanindustries464 10 месяцев назад +7

    அண்ணா உங்கள் குரல் அருமையாக உள்ளது.

  • @jagadesan.k7471
    @jagadesan.k7471 10 месяцев назад +10

    புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால் அது கடவுளுக்கே சேரும் .❤ மிக அருமையான பதிவு ❤

  • @durgaumar7781
    @durgaumar7781 9 месяцев назад +2

    வாவ் வாவ்!! சூப்பர் சூப்பர் செம்ம

  • @umatharun9252
    @umatharun9252 10 месяцев назад +5

    Arumai... 👌🙏

  • @KANDASAMY118
    @KANDASAMY118 10 месяцев назад +53

    நானும் என்னிடம் உதவி என்று வருபவருக்கு என்ன முடியுமோ அதனை செய்வேன் ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை ஆனால் எனக்கு துரோகம் செய்த அனைவரும் நன்றாகவே உள்ளனர் எனக்கு தர்மத்தின் மீது உள்ள நம்பிக்கையே போய்விட்டது வாழ்க்கை வெறுத்து விட்டது

    • @arunaaralesh5235
      @arunaaralesh5235 10 месяцев назад +4

      Nanum neengalum same than enakum intha nilama than ana kandipa neethi neram oru nal kandipa nama pakam nirkum jeikum
      Dnt worry brother

    • @shilpaabhiram829
      @shilpaabhiram829 10 месяцев назад

      நல்லோர்களுக்கு செய்யும் உதவி வாமன அவதாரத்தில் விஷ்ணு பகவான் எவ்வளவு பெரியதாக வளர்ந்தாரோ அந்த அளவு பெரிதாகப் பெருகும். தீயவர்களுக்கு செய்யும் உதவியாலும் அதே போன்று தீமைகள் தான் பெரிதாகப் பெருகும் என்று மாணிக்கவாசகர் போற்றித்திருவகவலில் பாடியுள்ளார். ஏற்கனவே பல பாவ மூட்டைகளை மூட்டை மூட்டைகளாகச் சுமந்து கொண்டு இருப்பவர்களுக்கு உதவினால் நமக்கும் அதில் பங்கு உறுதி. தேய்ந்து தான் போவோம். நன்மைகள் செய்வதை, உதவி செய்வதை நிறுத்தாதீர்கள்; ஆனால் நல்லவர்களாகப் பார்த்து செய்யுங்கள்.

    • @jayanthirajagopalan9025
      @jayanthirajagopalan9025 9 месяцев назад

      Ungaludaiya Dana darmam ungalai yum ungaludaiya kudubhathaiyum kashtamana damayangallil kappatrum adu podume Manama varundaddeergal. Nanum sila samayam ninaippadu undu idu pol

    • @GTRohith420
      @GTRohith420 9 месяцев назад

      ​@@arunaaralesh5235
      L
      L

    • @vinoth-wu7df
      @vinoth-wu7df 2 месяца назад

      Super 👌 👍

  • @raayappanselvam843
    @raayappanselvam843 10 месяцев назад +4

    🙏❤🙏 ellam kadaul siththam nandri

  • @user-io9zd8oo1z
    @user-io9zd8oo1z 5 месяцев назад +1

    Very nice all your stories are very nice thank you ❤🙏👍👍👍

  • @thilagamgandhi9627
    @thilagamgandhi9627 10 месяцев назад +5

    அருமை 🙏🙏🙏

  • @dhananya5877
    @dhananya5877 9 месяцев назад +8

    நம்மால் முடிந்தவரை மனிதநேயத்துடன் இருப்போம்...

  • @manickasamyvadivelu9635
    @manickasamyvadivelu9635 9 месяцев назад +1

    Arumayana padhivu nandri

  • @Rangergopi933
    @Rangergopi933 10 месяцев назад +4

    Nice story bro

  • @eniyavaraskavai4040
    @eniyavaraskavai4040 9 месяцев назад +2

    அருமை அற்புதம் நண்பரே.
    வாழ்க வளமுடன்

  • @lokeswarilokeswari8117
    @lokeswarilokeswari8117 10 месяцев назад +4

    Super anna 👌

  • @ramprabhabalakrishnan6754
    @ramprabhabalakrishnan6754 9 месяцев назад +2

    Background music, voice, message super.

  • @muthupandianvalarmathi4248
    @muthupandianvalarmathi4248 9 месяцев назад +1

    Supear

  • @prabhakarprabha8468
    @prabhakarprabha8468 10 месяцев назад +4

    அருமையான பதிவு

  • @Priyasekar.S
    @Priyasekar.S 3 месяца назад +1

    Super anna

  • @arayeearumugamarayee531
    @arayeearumugamarayee531 9 месяцев назад +2

    Nandri

  • @Aravinthefx
    @Aravinthefx 9 месяцев назад +1

    Kadavule nandri

  • @SriVijayan1985
    @SriVijayan1985 9 месяцев назад +1

    Super bro

  • @icarjun1975
    @icarjun1975 10 месяцев назад +12

    கோவிலில் இருந்த சிலையை பார்த்து என்பது சரியா அல்லது கருவறையில் இருந்த கடவுளை பார்த்து என்பது சரியா❤❤😊😊

  • @elavarasielavarasi1199
    @elavarasielavarasi1199 9 месяцев назад +1

    மிக அருமையான கதை

  • @ambiprem6613
    @ambiprem6613 10 месяцев назад +3

    Kathai migavum arumayaka iruthathu enaku iruntha santhekamum theerthathu nandri

  • @sudhapalanisamy515
    @sudhapalanisamy515 9 месяцев назад +3

    Thank you brother, wonderful lesson for me🙏🙏🙏

  • @ezhilfashion2902
    @ezhilfashion2902 10 месяцев назад +4

    Ayya nenga solradhu manasuku aarudhala iruku, kadan prechanai tension kuraiya oru padhivu podungal

  • @karthijothi5002
    @karthijothi5002 10 месяцев назад +4

    Yanakku outhavi seivathu room ba pudikkum ❤anna

  • @gayathrithiruna6628
    @gayathrithiruna6628 10 месяцев назад +4

    Nice

  • @sivaprakashs4820
    @sivaprakashs4820 9 месяцев назад +1

    நல்ல கருத்துள்ள கதை. அருமை.

  • @ahilandeswarypalaniyandy7193
    @ahilandeswarypalaniyandy7193 9 месяцев назад +1

    Thannalamatra sevai endrum nalame nandri

  • @mountainsharal7949
    @mountainsharal7949 9 месяцев назад +1

    Nice story brother 💐🙏nandringa bro🙏🙏

  • @user-iv8il7eo3b
    @user-iv8il7eo3b 9 месяцев назад +1

    Super..story

  • @penten-pu8cm
    @penten-pu8cm 9 месяцев назад +2

    அருமையான கதைகள்... இந்த மாதிரி கதைகள் எங்கிருந்து கிடைக்கும்.. சொல்லுங்கள்...

  • @guruguru971
    @guruguru971 9 месяцев назад +2

  • @veni-pe7do
    @veni-pe7do 8 месяцев назад

    Super

  • @SeenivasanP-bz5gp
    @SeenivasanP-bz5gp 10 месяцев назад +9

    கதைமிகவும்அருமை🙏🏻🙏🏻🙏🏻🐘🐘🐘🐘🐘🐘🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SureshSuresh-du2lu
    @SureshSuresh-du2lu 9 месяцев назад +4

    எனக்கும் என் கணவருக்கும் அடிக்கடி சண்டை வருகிறது அதற்கு தீர்வு சொல்லுங்கள் என் வாழ்க்கையே

  • @PrabuKarthika-vj7vk
    @PrabuKarthika-vj7vk 10 месяцев назад +3

    👏👏👏

  • @omnamasiivaya
    @omnamasiivaya 10 месяцев назад +3

    👍👍👍👍👍

  • @abinayasis4003
    @abinayasis4003 9 месяцев назад +1

    Nerathirku padi udavi seiyavathe sari

  • @rehsakapoor21rrr76
    @rehsakapoor21rrr76 9 месяцев назад +1

    👌

  • @jancyvenkat3148
    @jancyvenkat3148 8 месяцев назад

    நா பாவம் புன்னியம் சேரும் நினச்சு செய்ய மாட்டேன் யாருக்கு செய்ய தோனுதோ அவங்களுக்கு செய்வேன்

  • @raayappanselvam843
    @raayappanselvam843 10 месяцев назад +2

    🙏❤🙏 ellam kadaul siththam nandri

  • @rajasuganya5505
    @rajasuganya5505 10 месяцев назад +3