நீங்கள் செய்கின்ற பாவங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2023
  • நீங்கள் செய்கின்ற பாவங்கள் #கதைகள் #படித்ததில்பிடித்தது#படித்ததில்ரசித்தது #குட்டிகதைகள்#padithathil
    இந்த வீடியோவில் நாம் செய்கின்ற பாவங்கள் எந்த வழியில் மீண்டும் நம்மிடமே வந்துசேரும் என்று ஒரு குட்டிக்கதையின் மூலம் விளக்கப்பட்டுள்ளது....
    நமது சேனல் பிடித்திருந்தால் லைக் செய்து ஆதரவு தரவும் ‪@justforyouutamil‬
    #puranastories
    #aanmeegakadhaigal
    #puranakadhaigal
    #buddhastoryintamil
    #KuttyStory
    #TamilMotivationalThoughts
    #TamilStory
    #Motivationstory
    #TamilMotivationStory
    #Zenstory
    #MonkStoryinTamil
    #Orukuttykathai
    #Buddhastory
    #Tamilkathaigal
    #MotivationalStories
    #MotivationStoriesinTamilforStudents
    #MotivationStoriesinTamilforEmpolyees
    #Motivationalvideos
    #TamilMotivationalVideos
    #MotivationalVideosinTamil
    #புத்தர்கதைகள்
    #துறவிகதை
    #Monkstory
    #smallstories
    #smallstory
    #tamilkathaigal
    #படித்ததில்பிடித்தது #கதைகள் #storytime
    #tamilstory #motivationalstory #motivation
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Комментарии • 130

  • @ramamoorthys2274
    @ramamoorthys2274 8 месяцев назад +6

    உண்மை உண்மை உண்மை....கோடி நன்றிகள் கோடி நன்றிகள்

  • @maharaja7261
    @maharaja7261 3 месяца назад +1

    Unga all video 👌💯💯💯💯

  • @vishnukokila484
    @vishnukokila484 8 месяцев назад +2

    அருமை 🌹🌹🌹 எல்லோரும் தேவையான தகவல்கள்

  • @sreejapaaru1905
    @sreejapaaru1905 8 месяцев назад +2

    Nalla story🎉

  • @jagadesan.k7471
    @jagadesan.k7471 8 месяцев назад +22

    கர்மா என்பது உண்மைதான் .இறைவா ❤

  • @user-us1bg1jp3o
    @user-us1bg1jp3o 8 месяцев назад +7

    உன்மை தான் பாவம்செய்தவர்கள்அனைவரும்தன்டனையை அனுபவித்தே ஆகவேண்டும்

  • @sillyshrishti7311
    @sillyshrishti7311 8 месяцев назад +12

    கர்மா என்று ஒன்று உன்டு இதைப் போல் என் வீட்டிலும் நடக்கிறது நானும் அப்படியே நினைத்து கொண்டு வாழ்கையை ஓட்டி‌ கொணடிருக்கிறேன்

    • @bossraaja1267
      @bossraaja1267 8 месяцев назад

      நீங்க உண்மை yyil happy yya இருக்க vendum bcz ippo kastapattal zzzzzzzzzzzz
      ------------??????????? Next piraviyyil

  • @gokulkumar6082
    @gokulkumar6082 8 месяцев назад +1

    மிகவும் சிறப்பான உண்மையான விளக்கம்

  • @MuruganSermadurai
    @MuruganSermadurai 8 месяцев назад +1

    நன்றி நன்றி நன்றி நன்றி

  • @icarjun1975
    @icarjun1975 8 месяцев назад +78

    உண்மைதான். நாம் அனைவரும் பல பல பிறப்புகளில் செய்த பாவங்களின் புண்ணியங்களின் பலன்களை இந்த பிறப்பில் அனுபவிக்கிறோம். இதில் நாம் படும் கஷ்டங்களுக்கு மற்றவரை காரணமாக்குவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. நம்முடைய கஷ்டங்களுக்கு நாமே தான் காரணம். இதைத்தான் நம்முடைய முன்னோர்கள், தீதும் நன்றும் பிறர் தர வாரா. பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் என்று நமக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லிவிட்டு போயிருக்கிறார்கள். நாம் தான் அதை நினைப்பதில்லை. நல்ல கதை. நல்ல கருத்து. உங்கள் பணி தொடர மனப்பூர்வமான வாழ்த்துக்கள்🙌🙌🙌❤❤😊😊

    • @justforyouutamil
      @justforyouutamil  8 месяцев назад +1

      ❤️❤️❤️

    • @ishuuabiii923
      @ishuuabiii923 8 месяцев назад +1

      🙏🙏🙏

    • @bossraaja1267
      @bossraaja1267 8 месяцев назад

      Inda உலகம் இன்னுமா idai??????

    • @bossraaja1267
      @bossraaja1267 8 месяцев назад

      அய்யோ பாவம் manida ??? Brain use saidu போடா மேலே endral

    • @bossraaja1267
      @bossraaja1267 8 месяцев назад

      Ada விட்டு விட்டு front piravi back piravi useless பேச்சு ( inda piravi live saiyyavey வழி இல்லையாம் இதுல-------------------

  • @ramchithra7789
    @ramchithra7789 8 месяцев назад +12

    உங்களின் இந்த பனி தொடர எனது வாழ்த்துக்கள்

  • @Elangovanvaradarajan
    @Elangovanvaradarajan 4 месяца назад +1

    Thanks 🙏🏾🙏🙏🏾🙏🙏🏾🙏

  • @sppspp2007
    @sppspp2007 8 месяцев назад +6

    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்..🎇🤗⚖️☠️🤔🦅🕰️

  • @Sr_movie_king
    @Sr_movie_king 8 месяцев назад +2

    இந்த கதை உண்மை சத்தியம் இதை நான் முழுமையாக ஏற்று கொள்வேன். நான் தினமும் நேரம் கிடைக்கும் போது எப்படியாவது மூன்று அல்லது ஜந்து கதையாவது கேட்பேன் .முன்பு பாட்டு அதிகம் கேட்பேன்,படம் பார்ப்பேன் . இப்போ இந்த மாதரி கதைதான் அதிகம் கேட்டு வருகிறேன். இதயம் தொட்ட கதையாக என் இதயத்தில் இடம் பிடிக்கின்றன இக்கதைகள். 👌👌❤👌👌.

  • @vijilakshmi1256
    @vijilakshmi1256 8 месяцев назад +7

    இக்காலத்திற்கான நல்ல பதிவு

  • @keerthivenkat5660
    @keerthivenkat5660 8 месяцев назад

    நல்ல கதை

  • @mahesaran5011
    @mahesaran5011 8 месяцев назад +3

    Super

  • @ramchithra7789
    @ramchithra7789 8 месяцев назад +4

    மிகவும் அருமையான பதிவு

  • @user-pi7fb6gm8k
    @user-pi7fb6gm8k 8 месяцев назад +6

    இது கலிகாலம் உங்களின் பாவத்திற்கு சம்பளம் எண்ணப்படுகின்றன

  • @senthilkumar.t1710
    @senthilkumar.t1710 5 месяцев назад +1

    👍💙

  • @manickasamyvadivelu9635
    @manickasamyvadivelu9635 8 месяцев назад +1

    Arumayana padhivu nandri

  • @SeenivasanP-bz5gp
    @SeenivasanP-bz5gp 8 месяцев назад +5

    உண்மைஉ ண்மைநீங்கள்கூறும்கதையில்உண்மைநன்றி🙏🏻🙏🏻🐘🐘🐘🙏🏻🙏🏻

  • @sigasigavinitha3983
    @sigasigavinitha3983 8 месяцев назад +2

    ரொம்ப அழகான விளக்கம் 🎉🎉🎉❤❤❤🫡🫡🫡👏👏

  • @sumathisumathi4436
    @sumathisumathi4436 8 месяцев назад +2

    Super Sir

  • @manokaran9768
    @manokaran9768 8 месяцев назад +2

    அற்புதமானகதை

  • @priyakannan2624
    @priyakannan2624 8 месяцев назад +3

    Yes... It's true.... Karma is very powerful.....

  • @sandhiyas7748
    @sandhiyas7748 8 месяцев назад +5

    Unga voice super. Neengal kathai sollum vithamumthan.❤❤❤❤

  • @thilagamgandhi9627
    @thilagamgandhi9627 8 месяцев назад +20

    உண்மை தான் கர்மா என்று ஒன்று இருக்கிறது. அதை புரிந்து கொண்டு எல்லோரும் நடந்து கொண்டால் நன்றாக தான் இருக்கும். அருமையான கதை. நன்றி 🙏🙏🙏

  • @selviramselvi7133
    @selviramselvi7133 8 месяцев назад +1

    Super story...

  • @ilavarasiravi713
    @ilavarasiravi713 8 месяцев назад +2

    👍👍👍 மிகவும் அருமை.

  • @seinivasant3476
    @seinivasant3476 8 месяцев назад +1

    இந்த தொகுப்பில் கூறப்பட்டுள்ள அனைத்தும் உண்மை தான். கர்மா வை இறைவன் எப்படியெல்லாம் வழி நடத்துகின்றான் என்று பார்க்கும் பொழுது, மிவும் சுவாரஸ்ய மாக இருக்கிறது. இறைவனுக்கு தெரியும், எந்த நேரத்தில் யாருக்கு எதையெல்லாம் கொடுக்க வேண்டும், அது கர்மாவாக இருந்தாலும், புண்ணியமாக இருந்தாலும் எப்படி வழி நடத்த வேண்டும் என்பதை இறைவன் மிக அழகாக தன்னுடைய கர்மாகவுக்கு தகுந்தாற்ப்போல அனைத்தையும் நேரம் காலம் பார்த்து வக்ஷி நடத்துகிறான். கர்மாவிற்க்கான விளக்கம் மிகவும் அருமை. வாழ்த்துகள்.

  • @kowsalyasivakumar2313
    @kowsalyasivakumar2313 8 месяцев назад

    Sirappu

  • @subaramaniyamar6985
    @subaramaniyamar6985 8 месяцев назад +2

    Hundred percent unmai thaan.... Endru naan anupavikeren..... Thanks.

  • @simplycooking_5116
    @simplycooking_5116 8 месяцев назад +1

    Unmai

  • @parapashprakash5896
    @parapashprakash5896 8 месяцев назад +1

    👍🌅🙏

  • @nambainambai
    @nambainambai 8 месяцев назад

    Super story pro

  • @srivel8900
    @srivel8900 8 месяцев назад +1

    வாழ்க வளமுடன்

  • @user-mz8xc9mk6y
    @user-mz8xc9mk6y 8 месяцев назад +1

    Nandri

  • @user-ku8rm7cx1u
    @user-ku8rm7cx1u 8 месяцев назад +3

    Ungal kadhai....ketkum bodhu...manadhirku nimmadhium....arudhalum kidaikiradhu....adhu mattum illai...matravar midhu varum kovam....mum kuraigiradhu....mikka Nanri iyya ❤🙏🧘👍

  • @krishland
    @krishland 8 месяцев назад +1

    Yes nan anupavikuren

  • @durgaumar7781
    @durgaumar7781 8 месяцев назад +1

    செம்ம புத்தி தெளிந்தது நன்றி சகோ

  • @grrramanathan194
    @grrramanathan194 8 месяцев назад +3

    really true sir,karma is working,god save all the movement

  • @user-tf8tj5zo6b
    @user-tf8tj5zo6b 8 месяцев назад +3

    Ungal story enaku migavum aaruthalaga ullathu thank u🥺

  • @vinithatamizharasan5953
    @vinithatamizharasan5953 8 месяцев назад +3

    👏👏👏👏

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 7 месяцев назад

    வணக்கம்
    ஓம் சிவாயநம
    ஓம் நமசிவாய
    நற்பவி
    13/11/2023

  • @omnamasiivaya
    @omnamasiivaya 8 месяцев назад +4

    Very nice 🙏🙏🙏🙏🙏

  • @user-jd5uw4po4p
    @user-jd5uw4po4p 8 месяцев назад +3

    Correct Anna I like ur story n voice thank u.

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 8 месяцев назад +2

    Vendum,entral,kondu,vanthu,kodungal❤illaiyentral,en,karmavai❤nan❤anubavithu❤kolkiren❤thank❤you❤ennai❤thontharavu❤seiya❤vendam❤❤nantri❤ennaku❤vudambu❤sari❤illai❤engal❤pillaikalidam❤pesungal❤avarkalai❤namba❤vaiyungal❤engal❤vetaridam❤pesungal❤mental❤darchar❤aha❤vullathu❤ennidam❤neril❤vanthu❤pesungal❤thayavu,seithu❤thavaraka❤ninaika❤vendam❤anbudan❤m,adhi,lakshmi❤nantri❤vanakam❤

  • @sujathasujatha9060
    @sujathasujatha9060 7 месяцев назад +1

    Blessed to hear 🙏

  • @anbuchezhian5113
    @anbuchezhian5113 8 месяцев назад +8

    சிறப்பு மிக சிறப்பு இன்று செய்த பாவசெயல் இந்த ஜென்மத்தில் கொடுக்க வேண்டும் அதுவும் பாதிக்க பட்டவன் முன் அது கலியுகம் நடக்குமா

    • @AarthiJothi
      @AarthiJothi 8 месяцев назад

      Correct

    • @bossraaja1267
      @bossraaja1267 8 месяцев назад

      அப்போ why god or gods who ever allowed hitlor to kill 50 lks people ( killing time anyone god not come stop????? Why why why??????

  • @jeyakingston7759
    @jeyakingston7759 8 месяцев назад +4

    Vera level story..semma..vaalthukkal brother

  • @rajas9559
    @rajas9559 8 месяцев назад +2

    🎉🙏

  • @kamalanayakis6986
    @kamalanayakis6986 8 месяцев назад

    🙏

  • @chitrachitra6448
    @chitrachitra6448 8 месяцев назад +1

    ம்ம் உண்மைதான்

  • @rajagopal5523
    @rajagopal5523 8 месяцев назад +1

    Supar vri god

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp 2 месяца назад

  • @user-iv8vz9jk6f
    @user-iv8vz9jk6f 8 месяцев назад +1

    Nalla kathai

  • @ChandraLeka-bu4rc
    @ChandraLeka-bu4rc 8 месяцев назад +2

    Super story

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 8 месяцев назад +2

    100%

  • @venkatesht.h.6155
    @venkatesht.h.6155 8 месяцев назад +1

    Excellent . keep going thanks

  • @paviappa23
    @paviappa23 8 месяцев назад +2

    Super Anna 🙏 Thank you 🌹

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 8 месяцев назад +1

    Very Very correct message thanks brother

  • @AlbinAlbin-in9zb
    @AlbinAlbin-in9zb 8 месяцев назад +1

    ❤ super

  • @riyas2094
    @riyas2094 8 месяцев назад +1

    Enakkenru intha kathai

  • @jancyvenkat3148
    @jancyvenkat3148 8 месяцев назад +3

    கர்மா மட்டும் தான் சரியான தண்டனை குடுக்கும் ரொம்ப கோபம் கொண்டது தான் இந்த கர்மா மிகவு‌ம் அருமையான கதை

  • @GopalGopal-yq6wc
    @GopalGopal-yq6wc 8 месяцев назад +2

    👌👌👌

  • @saranyamanimaran2394
    @saranyamanimaran2394 8 месяцев назад +1

    Superb bro,👏👏👏

  • @kparameswari3089
    @kparameswari3089 8 месяцев назад +1

    True

  • @PrabuKarthika-vj7vk
    @PrabuKarthika-vj7vk 8 месяцев назад +1

    👏👏👏👏👏

  • @kopperundeviselvam3459
    @kopperundeviselvam3459 8 месяцев назад

    Super ithai naan nampukiren .Eiyarkail naan nalla name, nalla mathippudan vazha achaipadum kunam ullaval. Aanal en kalyana valkaikku piragu en kanavar achingapattu vazhkiren . Thiiyakunam ulla sattathil thadanaikkulla pazhakkam ulla manitharkalidam mattikkondu vazhkiren .

  • @muraliaj5129
    @muraliaj5129 8 месяцев назад +1

    Paavangal seiyamal intha ulagil oruvarum kidaiyathu . Aanal seiytha pavangaluku iraivanidam paava manippu keattu inimaelavathu paavam seiyammal irukavendum. Paavathil iru vagai undu 1.Thavaru ,yenbathu thavari seiyvathu
    2.Thappu ,yenpathu therinthu seiyvathu.
    Thavuruku iraivanidam mannipu undu.
    Annal Thapuku iraivanidam Thandanai mattume undu.

  • @arulprasath8960
    @arulprasath8960 8 месяцев назад +1

    EVERTHING IS HAPPENING ACCORDING TO THE KARMA

  • @perciraj
    @perciraj 8 месяцев назад +1

    ❤❤

  • @user-mn5ot9vk1p
    @user-mn5ot9vk1p 8 месяцев назад +1

    கலி காலம்...

  • @TalksTamil6383
    @TalksTamil6383 8 месяцев назад +1

    Hi bro neega edit panra app Link irutha send pannuga bro please

  • @TalksTamil6383
    @TalksTamil6383 8 месяцев назад +1

    Bro neega edit panra app link irutha send pannuga bro please

  • @kalaivania1901
    @kalaivania1901 8 месяцев назад +1

    Leadership தலைப்புக்கு tamil story post me

  • @mahatheaju4960
    @mahatheaju4960 8 месяцев назад +1

    👌👌👌👌🙏🙏🙏🙏🙏☺️☺️☺️

  • @udhayachandranv681
    @udhayachandranv681 8 месяцев назад +2

    கதை கொஞ்சம் மெதுவாக சொல்லுங்கள் வேகமாக சொன்னால் என்னைப் போன்ற வயதானவர்களுக்கு புரிய வேண்டாமா, சரியா சகோதரா

  • @Rajeswari-nv1jc
    @Rajeswari-nv1jc 8 месяцев назад +1

    Super ❤❤❤🎉

  • @VV-hg3yk
    @VV-hg3yk 8 месяцев назад

    Neenga enna app use pantringa sir

  • @ramakrisnan2117
    @ramakrisnan2117 8 месяцев назад +1

    Philosophy is very good to hear but practically speaking,nothing happened to Karunanidhi as well as his family.
    The whole world knows that porukki Kammanatty Payal Karunanidhi is a sinner of sinners and spoiled the entire society. But how he escaped from the tribulations?

  • @ajithsathish305
    @ajithsathish305 8 месяцев назад +1

    Bgm link❤

  • @NaliniNalini-zh7cn
    @NaliniNalini-zh7cn 8 месяцев назад +1

    S̤ṳp̤e̤r̤

  • @venkatvenkat1015
    @venkatvenkat1015 8 месяцев назад +1

    Anna naan yarukkum 3ntha pavamum seiyala ana enna nambavachi 5 year emathuranga athan manasu ethukkala

  • @NaliniNalini-zh7cn
    @NaliniNalini-zh7cn 8 месяцев назад +1

    E̤r̤

  • @KalpanaT-sr1wl
    @KalpanaT-sr1wl 8 месяцев назад +1

    அருமை ஆனால் ஓரு பெண் சரியா வயதில் அகா திருமணம் வில்லை திருமணம் ஆகிறது 19 ஆகிறது பின் 21 வயதில் தான் மகன் க்கு அவள் வேவுடி அகில் இதர் முன் அவள் கணவன் இருந்து விட்டான் காமர்க்கு பதில் சொன்னிங்கள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @sivan700
    @sivan700 8 месяцев назад +4

    ஐயா அருமையான பதிவு ஐயா அப்புறம் ஐயா இப்பொழுது எல்லா தருமமும் முடிந்து விட்டது அப்படி என்றால் கடைசியில் என்னவாகும் எப்படி இந்த பிறவியில் எல்லாம் கர்மா பலன்களை அனுபவி தண்டனை அனுபவித்த பிறகு கடைசியில் என்னவாகும் சொல்லுங்கள் ஐயா ?

    • @bossraaja1267
      @bossraaja1267 8 месяцев назад

      Setha பிறகு எங்கோ poroom யாருக்கும் தெரியாத விஷயம் ( இதுவரை l ))

    • @bossraaja1267
      @bossraaja1267 8 месяцев назад

      I have anwer ( we will go fare distance exit the universe pal வெளி andam there all God there ?????? ( அப்பாடா????? edo oru story அவுத்து vitachi??????? இப்போ idu போடும் ( No problem bcz voyager 1 2 eppadium not return back ????? Inda story aaai இப்படி yeeeeee------??????

    • @bossraaja1267
      @bossraaja1267 8 месяцев назад

      Nee nragam nee sorgam அப்படின்னு decided saidadu யார்?????? What proof?????? ஏழைகளுக்கு ஏழை last வரையில் ( appo avargal before rich????? ( appo yeen govt ஏழைகளுக்கு improving scheme போடா vendum ( avargal taney munpiravil rich ????? Person ????? ( eppadeenga idu???? ஃபிரேம் la இப்படி holes இருந்த எப்படி??????

    • @walkermohanraj3859
      @walkermohanraj3859 8 месяцев назад

      @@bossraaja1267 ன

  • @bossraaja1267
    @bossraaja1267 8 месяцев назад +1

    Appo hitlor musolini bol balt idi amin இவர்களை yeen god padaithar????? Padaikum போது god ikku teriumaaaa இல்லையா??? இவர்கள் sarvadikari yyyaga வருவார்கள் என்று?????

  • @chandranks6379
    @chandranks6379 8 месяцев назад

    Complete garbage story ...This is NOT NOT how karma works..... Please stop spreading false theories to justify the suffering of good people

  • @mercury7635
    @mercury7635 8 месяцев назад +2

    முக்தி அடைவதற்குரிய பலன் எப்பொழுது கிடைக்கும்.

  • @veni-pe7do
    @veni-pe7do 8 месяцев назад

    Super

  • @varunkishore498
    @varunkishore498 8 месяцев назад +2

  • @venkatvenkat1015
    @venkatvenkat1015 8 месяцев назад +1

    Unmai

  • @rathika5363
    @rathika5363 8 месяцев назад +3

    🙏🙏

  • @ramarathnamsn4723
    @ramarathnamsn4723 8 месяцев назад +1

    Super

  • @kalaivania1901
    @kalaivania1901 8 месяцев назад +2

    Super

  • @tkalaitkalai-rg6nx
    @tkalaitkalai-rg6nx 8 месяцев назад +1

    Super

  • @rajasuganya5505
    @rajasuganya5505 8 месяцев назад +1

    ❤️