வீரப்பன் காட்டில் வாழ்ந்தது எப்படி ? பெண்களை சீண்டினால் ? Vijayalakshmi Veerappan Foods

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • வீரப்பன் தங்கும் இடம் ? பெண்களை சீண்டினால் கடுமையான தண்டனை ||
    My Daughter Anmitha Shree Food Farm :
    / @latestseithigal
    Previous Video Link Below
    1. நான் வளர்ந்த இடம் || முதல் முறை வீரப்பன் மகள் பரபரப்பு தகவல் || Vijayalakshmi Veerappan Life Story Part - 1
    • நான் அடர்ந்த காட்டில் ...
    2.வளர்க்கப்பட்டவரின் பெயரை வெளியிட்ட வீரப்பன் மகள் || Vijayalakshmi Life Story Secrets Part-2
    • முதல் முறை வளர்க்கப்பட...
    3.வீரப்பன் மகள் என்று வேறுபாடு காட்டினர் ? Untold Story Of Veerappan Daughter | Admission Refused
    • Video
    4. முதல் முறை அம்மா முத்துலட்சுமியை சந்தித்த தருணம் || வளர்ப்பு பெற்றோருக்கு ஷாக் || First Time I Saw ?
    • முதல் முறை அம்மா முத்த...
    #vijayalakshmiveerappanfoods
    #veerappandaughter
    #metturveerappan
    For more Updates,
    Follow us @
    / veerappantheforestking
    / vijayalakshmi.veerappan
    / vijiveerasalem

Комментарии • 304

  • @mmmmmm1426
    @mmmmmm1426 3 года назад +29

    நேர்மையின் மறு உருவம்.. வீரப்பன் ஐயா..அவர்கள்.💪💪💪👏👏👍👍👍🙏🙏.

  • @anithapandian1732
    @anithapandian1732 3 года назад +4

    தமிழர்கள் மனதில் என்றும் வீரப்பன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிரார் 🙏🙏🏼 ஐயா வின் பதிவு இன்னும் நிறைய வேண்டும் பதிவு🙏🙏🙏

  • @ஐயப்பன்சூரியபிள்ளை

    ஐயோ தங்க குட்டி அம்மு குட்டி எங்க சித்தப்பா மகள் நீயே உன்னை சின்னபிள்ளை உன் போட்டோவூல பார்த்தது இவ்வளவு பெரிய பெண்ணாகி நான் பார்த்து எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு டா சாமி நீ நல்லா இருக்கணும் டா அம்மு குட்டி

  • @ManiKandan-iu2oy
    @ManiKandan-iu2oy 3 года назад +20

    King of forest Veerappan team.❤️

  • @sathiyamoorthy9373
    @sathiyamoorthy9373 3 года назад +62

    அன்பு சகோதரி விஜி அவர்களே அப்பாவின் சமாதி கொஞ்சம் பெரிய அளவில் கட்டினால் நன்றாக இருக்கும் சாதாரணமாக இருக்கிறது அவ்ளோ பெரிய ஆல் அவரின் சமாதி இப்படி இருக்கிறதே என்று கஷ்டமாக இருக்கிறது மா

    • @muthukumaran7509
      @muthukumaran7509 3 года назад +3

      அரசாங்கம் அனுமதி கொடுக்காது...

    • @RajaSekar-bp2fq
      @RajaSekar-bp2fq 2 года назад

      ììoòòò

    • @tdhanasekaran3536
      @tdhanasekaran3536 2 года назад +1

      Forget about building a Mani mandapam, even performing the annual rituals has not been easy for the family thanks to the police.

    • @tdhanasekaran3536
      @tdhanasekaran3536 2 года назад +2

      மணி மண்டபம் கட்டுவதை விடுங்கள். வருடா வருடம் நினைவு அஞ்சலி செலுத்தவே இவர்கள் குடும்பத்திற்கு போலீஸ் எளிதாக அனுமதி தருவதில்லை.

    • @alexvalliofficial
      @alexvalliofficial 2 года назад

      கூழு குடிக்கவேனா வரேன்,,,,,கொடுக்குறதுக்குல்லாம் ஒன்னுமில்ல,,,,,அந்த மாதிரிதான் சகோ,,,,,,,,,,,,,வீரப்பன் செயல்வீரன்,,,,,,அவர் மகள் செய்திவீரள் மட்டுமே அவ்ளோதான்🙏

  • @sivakumarv8803
    @sivakumarv8803 Год назад +2

    வாழ்க வீரம்

    • @sivakumarv8803
      @sivakumarv8803 Год назад

      நன்றிசகோதரிவீரத்தையரும்வீழ்த்தவில்லைவிதைத்துஉள்ளனர்மோட்டூரில்வீரம்உரங்கவில்லை
      எண்ணுள்உயிர்வாழ்கிறது
      என்றும்அன்புடன்உடன்பிறவா
      சகோதிரன்.சிவா வாழ்கவீரம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙀🙀🙀🙀🙀

  • @abdulvahababdulvahab567
    @abdulvahababdulvahab567 3 года назад +8

    வீரப்பனுக்குன்னு ஒரு தனி சிறப்பு தமிழ் நாட்டிலே அது மாறாது மறையாது இது வரலாறு! வீரன்

  • @shanthisai1287
    @shanthisai1287 3 года назад +5

    பழனி ஆண்டவன் புண்ணியத்தில் வீரப்பன் அண்ணன் வாரிசுகள் நலமுடன் வாழ மணதார இறைவனை வேண்டுகிறேன் தங்க குட்டிகளுக்கு என் ஆயிரம் ஆயிரம் முத்தங்களை பரிசு அளிக்கிறேன் நீங்கள் அனைவரும் எங்கள் வீட்டுக்கு கண்டிப்பாக வரவும் எங்கள் ஊர் கோவை மாவட்டம் சோமனூர் என் அண்ணன் வீரப்பனை நான் பார்த்தது இல்லை உங்களை பார்க்க எனக்கு ஆவாலாக உள்ளது பதில் கூறவும்

  • @ArunKumar-pw5yv
    @ArunKumar-pw5yv 2 года назад

    Very happy to hear more about veerappan hero eager to know more about the hero.. Arun Bangalore

  • @seyedrk2211
    @seyedrk2211 3 года назад +21

    வீரப்பன் ஐயா அவரை போன்ற மனிதரை இனி பார்க்க முடியாது 😔😔😔

  • @guardianofnaturetheepan3815
    @guardianofnaturetheepan3815 3 года назад +5

    ஈழ தமிழர்களையும் உயிராக நேசித்தவர் மாவிரன் ஐயா விரப்பன்
    எங்களுக்கு எல்லா வழிலயும் உதவி செய்தவர்
    என் இனசாமி மாவிரன் ஐயா வீரப்பன்

  • @maghil4780
    @maghil4780 3 года назад +4

    என்றும் உங்களோடு தான் இருப்பார் மாவீரன் வீரப்பன் அவர்கள்.

  • @maheshakerkar9781
    @maheshakerkar9781 3 года назад +6

    Madam, very excellent. Particularly, when i see the kids talking. I used to hear about Veerappan in my school days. (1980) When i started seeing you tube about him, my impression is totally changed about him. He was a Robin Hood for many . He was a non alcoholicr, non smoker and most importantly disciplined person who respects women. I am happy that his family has recovered from all problems and now leading normal life. God bless you all.

  • @rdjerry8411
    @rdjerry8411 3 года назад +1

    Super sis

  • @thedal2.021
    @thedal2.021 2 года назад +1

    Cute kutty chellam

  • @rajeshganapathi9090
    @rajeshganapathi9090 3 года назад +6

    தங்கச்சி நல்ல ஒரு பதிவு நல்ல ஒரு விளக்கம் அய்யாவை என்னால் நேரில் பார்க்க முடியவில்லை ஆனால் நீங்கள் கூறும் ஒரு ஒரு தகவலும் அவரே நேரில் பார்ப்பதைப் போல் இருக்கிறது நன்றி

  • @saktivel110
    @saktivel110 3 года назад +1

    Super

  • @magipalani1982
    @magipalani1982 3 года назад +2

    Arumaiyana pathivu cute kutties super❤️👍

  • @dhaas9066
    @dhaas9066 2 года назад +1

    Akka unga channel 2 Lakh subscriber vara vaalthukkal

  • @RajRaj-re9rz
    @RajRaj-re9rz Год назад

    💯💯🌹🌹 உண்மை அக்கா என்றும் ஐயா வீரப்பன்

  • @susaijeyaraj1767
    @susaijeyaraj1767 3 года назад +5

    your daughter looks so cute, I am proud of your children, God bless you and family,

  • @us8943
    @us8943 3 года назад +1

    Lost video super

  • @ArunKumar-pw5yv
    @ArunKumar-pw5yv 2 года назад +1

    Yes Nature was his god ...

  • @dillibabu8759
    @dillibabu8759 3 года назад +1

    எந்தாயீ! நீ என் சொந்தம்.
    ஐயா என் சாமி

  • @abimurthy2247
    @abimurthy2247 3 года назад +2

    Correct back round song pa sema

  • @plazapidi4813
    @plazapidi4813 3 года назад +5

    Uncle veerapan is a real King, from Malaysia tamilan.

  • @parthibank7171
    @parthibank7171 3 года назад +18

    Always I respect veerappan as a great legend to protect forest.

  • @jagannathank2806
    @jagannathank2806 2 года назад

    Jai maaveeran veerappan ji and wishes to family members

  • @nandhu1445
    @nandhu1445 3 года назад +31

    சேத்துக்குளி கோவிந்தன் பத்தி உங்க அம்மா கிட்ட கேட்டு சொல்லுங்க.
    ஒரு 3 வீடியோ அளவுக்கு

  • @manikandanr9373
    @manikandanr9373 3 года назад +27

    வர திங்கள் கிழமை வீரப்பன் அண்ணா பிறந்த நாள் Happy Birthday 🎂🎂🎂 Veerappan Anna

  • @kalidoss2341
    @kalidoss2341 2 года назад +1

    வீர வணக்கம்

  • @aasaip7585
    @aasaip7585 3 года назад +1

    Supar.akka

  • @srisenthilkumar2997
    @srisenthilkumar2997 Год назад +1

    Congratulations to ours the great Maaviran ji🙏🙏🙏

  • @dinakaranrajan4171
    @dinakaranrajan4171 3 года назад +28

    அருமையான பதிவு நெட்வொர்க் வந்த காரணத்தினால் போன் வந்த காரணத்தால் வீரப்பன் என்ற மாவீரன் இழந்தோம்

  • @elumalaika9887
    @elumalaika9887 3 года назад +8

    அவர் உன்மையான மவீரன் காட்டை ஆண்டவன்னிய மாகராஜன் மரு அவதாரம் இவரை கொன்றது நம்நாட்டிர்கு செய்த மிக பெரிய துரோகம்

  • @prajwalraj9931
    @prajwalraj9931 3 года назад +3

    Super episode Prabha wish you happy new year Prabha 2021 veerappan aaya nallavar next episode 🙏

  • @kirubakarankiruba1762
    @kirubakarankiruba1762 3 года назад +5

    🔥🔥அருமை டா தங்கம் செல்ல குட்டிகள்🔥🔥

  • @ravivarchi7045
    @ravivarchi7045 3 года назад +3

    புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்கள் குடும்மத்தார்களுக்கு

  • @mmmmmm1426
    @mmmmmm1426 3 года назад +3

    Correct. Sister.. வீரம்..விதைக்கப்பட்டது..தமிழனாய்.. பெருமை..கொள்கிறேன்.. சகோதரி..வாழ்த்துக்கள்.... உங்களுக்கு..☺️👍👌

    • @tamil8294
      @tamil8294 3 года назад

      அண்பூதங்கைஏதலைவர்என்றும்நம்மூடன்வாழ்கிறார்

    • @tamil8294
      @tamil8294 3 года назад

      😢

    • @tamil8294
      @tamil8294 3 года назад

      🏡

  • @franklinca2155
    @franklinca2155 3 года назад +2

    Sister,I am a fan of the greatest King of the forest and the greatest human being of mankind, U pls put any kind of news of shree Veerappan ayya it will never get board.it is very exiting for everyone.thank u sis

  • @balakrishnannatesan7045
    @balakrishnannatesan7045 2 года назад +1

    தங்கச்சி
    வீரர் ஐயாவுக்கு
    அழகான
    சமாதி
    நினைவு
    மண்டபம்
    அமைக்கலாமே
    நாங்கள்
    வீரர்க்கு
    கோயில் போல
    அமைத்து
    சுற்றி
    தோட்டம்
    அமைக்கலாமே

  • @26HARISAN
    @26HARISAN 2 года назад +2

    so much proud of you!!!!!!!!

  • @vimalajohnbabu
    @vimalajohnbabu 3 года назад +6

    Azhagu chellakutty ma.. kadhava sathu pa😄😄.. evlo azhagu😍😍

  • @ragunathan4824
    @ragunathan4824 3 года назад +3

    Veera tamilatchi,and kutty Veera tamilatchi chooo sweet,aiyoo chance ee Ella anda kutti paapa pesunathu🍫🍬🍭💐🎁🤩😍👍.

  • @krishnammak2988
    @krishnammak2988 3 года назад +3

    👍 great gentle man,papa way of talking 👌👌👌

  • @ragunathan4824
    @ragunathan4824 3 года назад +2

    Miga arumaiyana varthaigal,appa pengala mathiparu,ollukamanavaru,makkaluku nallathu pannunaru,and saami bakthi...his blessings and his good doings to people will reflect one day to any of u in ur family or to ur kids..tats for sure.100percent. veerappanar pugal valka👍

  • @jayaramanp1941
    @jayaramanp1941 3 года назад +2

    என் இனமான வீரப்பன் அவர்களைப்போல பிறக்க முடியாது வரவும் முடியாது

  • @Pravin-1907
    @Pravin-1907 3 года назад +2

    Last 3mins super...sema cute.veerappan ayya will see this..

  • @ponnarasi4236
    @ponnarasi4236 3 года назад +13

    ஐயா வீரப்பனார் அவர்களுக்கு 🌳🌿🌵🌱🌾🌧 சமர்ப்பணம். வாழ்த்துகள் விஜயலட்சுமி

  • @ArunKumar-pw5yv
    @ArunKumar-pw5yv 2 года назад

    Yes very true he had very nice habits super very sweet of the hero

  • @balamurugansuppurayan7264
    @balamurugansuppurayan7264 3 года назад +6

    குழந்தையின் குரலை வீரப்பன் ஐயா கேட்டிருந்தால் அவர் அளவு கடந்த சந்தோஷம் அடைந்திருப்பார்.

  • @hope5587
    @hope5587 3 года назад +3

    Akka Pappa very cute 🥰🥰😍😀

  • @senthilkumar.msenthil6951
    @senthilkumar.msenthil6951 3 года назад +4

    Sister your. Kids speech. So. Buteful..a. advance happy New year.

  • @usa4952
    @usa4952 3 года назад +5

    Vanakkam 🙏 SIS
    Please keep posting videos about the legend my ANNAN Veerappan🦁 true life story

  • @parthipanbpanb6771
    @parthipanbpanb6771 3 года назад +5

    It's true sister iam huge fan for Veerappan and Prabhakaran enaku rompa pudikum Veeram name laye iruku Tamil makkalin Singam

  • @surenchandru3571
    @surenchandru3571 3 года назад +6

    Avar good man Singam of Tamilnadu ❤️

  • @dineshkumr2274
    @dineshkumr2274 3 года назад +6

    சேத்துக்குளி கோவிந்தன் போல ஒரு நண்பன் கிடைத்தால் எதையும் சாதிக்கலாம் அதையும் நீங்கள் ஒரு வீடியோவை பண்ணுங்க உங்க பொண்ணு ரொம்ப நல்லா பேசுறாங்க வீரப்பன் இருந்திருந்தால் உங்க பொண்ணு பேசுறத பாத்தா ரொம்ப சந்தோஷப்படுவான் நன்றி நன்றி நன்றி

  • @sivasami.k9284
    @sivasami.k9284 3 года назад +2

    Th.veerappan is real king. Tamilarkal Dravidaththal veelthappattavarkal. 2021 New year vaalthukkal.

  • @balakrishnannatesan7045
    @balakrishnannatesan7045 2 года назад +2

    தலைமுறைகளை
    உருவாக்குக்கும்
    சக்தி பெண்களுக்கு
    மட்டும்தான்
    அப்பேற்பட்ட
    பெண்களை
    தெய்வமாக
    மதித்த
    வீரப்பன்
    ஐயா தெய்வத்தை
    விட உயர்ந்த
    மாமனிதர்

  • @ragunathan4824
    @ragunathan4824 3 года назад +2

    I lik the way u say"Valathunamma".. I love to hear tat more times..😍😍😍.I admire ur speach

  • @vaa9596
    @vaa9596 2 года назад +3

    நான் மக்கள் தொலைக்காட்சி யில் முழுவதுமாக ஐயா அவர்களின் வரலாற்றை பார்த்தேன். என் கண்கள் நீரால்தழும்புகிறது.

  • @lokeshg3433
    @lokeshg3433 2 года назад

    Cute baby ❤️

  • @prasadhm8178
    @prasadhm8178 3 года назад +1

    சிங்கம் வீரப்பனை ஐயா சிங்கம் காட்டு ராஜா 1000 சிங்கம் வீரப்பன் ஐயா ஐயாவை நான் பார்க்க முடியாமல் போய்விட்டது வீரப்பன் ஐயாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் எந்த வீடியோ ஐயா வீரப்பன் வீடியோ பார்க்கும் போது எனக்கு அவர என் கண்ணீரை வருகிறது வீரப்பன் சாமி

  • @ArunKumar-pw5yv
    @ArunKumar-pw5yv 2 года назад +1

    The best thi g about veerappan he used to pray for 2-3 hrs and god what a man to have such height of patience...Arun Bangalore

  • @esakesak1667
    @esakesak1667 3 года назад +4

    கதை அல்ல வரலாறு.very interesting.

  • @lmanohar5191
    @lmanohar5191 3 года назад +15

    The lion king of 3 state for forest. The legend proud to be tamilan Vera level Akka veerapan ayya

  • @MohanRaj_3778
    @MohanRaj_3778 3 года назад +5

    Two kids so cute 😍😍

  • @manimeena3774
    @manimeena3774 3 года назад +4

    அருமையான பதிவு சூப்பர் தங்கச்சி

  • @rajajig2629
    @rajajig2629 3 года назад +4

    உன்மையான மனிதன் இந்த காவல் துறை அரசியல் வாதிகள் இவரது பெயரை கலங்க படுத்தி உள்ளது

  • @DharaniRajaDR6
    @DharaniRajaDR6 3 года назад +6

    அண்ணன் செதுக்குலி கோவிந்தன் அவர்களை பற்றி அருமையான ஒரு வீடியோ போடுங்க
    Upload a video about sethukuli govinthan 😍

    • @makeupwithme844
      @makeupwithme844 3 года назад

      சேத்துக்குளி கோவிந்தன்

  • @kumarakrish3976
    @kumarakrish3976 3 года назад +2

    Arumaiyana manithar 🔥

  • @nagarajannagarajan4350
    @nagarajannagarajan4350 2 года назад +1

    காட்டுக்கே ராஜா வீரப்பன் ஐயா அவர்கள்

  • @gurupictures7954
    @gurupictures7954 3 года назад +3

    VéèRa¶Pan Ayya iranthapoluthu. NáàN 9th padithukondu irunthean Marakkakka mudiyatha ninaivugal miss u Ayya.Shiva media la paarthu indru therinthukolgiren....

  • @deepanhoney1225
    @deepanhoney1225 3 года назад +3

    Climax super👍

  • @saralmukul2793
    @saralmukul2793 2 года назад

    Correct we miss our God father

  • @shanmugam.k5998
    @shanmugam.k5998 2 года назад

    நீங்க செம அழகு மேடம்

  • @thedal2.021
    @thedal2.021 2 года назад +2

    Kutty pappa semma brilliant

  • @kumaran8976
    @kumaran8976 2 года назад

    Super akka

  • @michaelmick2426
    @michaelmick2426 2 года назад

    Thanks for your information...

  • @arunchowdhri3300
    @arunchowdhri3300 3 года назад +4

    Papa so cute ❤

  • @pvrdmcreation8601
    @pvrdmcreation8601 3 года назад +5

    தங்கள் தந்தையை பற்றி வீடியோ போட்டதுக்கு மிக்க நன்றி நாளைய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @mukundamukunda4372
    @mukundamukunda4372 2 года назад +1

    Verappange, jai,

  • @balamurugansuppurayan7264
    @balamurugansuppurayan7264 3 года назад +10

    குழந்தையின் குரல் மிகவும் அருமை. திஸ்டி சுத்தி போடுங்கள் மறக்காம.

  • @SivaKumar-ne2eo
    @SivaKumar-ne2eo 3 года назад +2

    good info

  • @msattu3668
    @msattu3668 3 года назад +13

    வாழ்க வளமுடன் வீரப்பனார் குடும்பம்

  • @anithapandian1732
    @anithapandian1732 3 года назад +2

    மாவீரன் வீரப்பன்🙏🙏🙏

  • @habibrahman8113
    @habibrahman8113 3 года назад +1

    Advance Happy new year 2021 wishes to my Thanggachhi kku and kutti paapaa and kutti thambikkum

  • @myjesusnmyself
    @myjesusnmyself 3 года назад +3

    மக்கள் பணத்தில் கொடநாடு போன்ற சொத்து குவித்த A1 ஜெ வுக்கு நினைவு மண்டபம்.
    வீரப்பனோடு ஒப்பிடும்போது வீரப்பன் உயர்ந்திருக்கிறார்.

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 года назад +1

    சகோதரி அருமையான பதிவு👍

  • @jayashekharam2142
    @jayashekharam2142 3 года назад +2

    Happy New year Family sister 01 01 2021 Good Blessed to you family

  • @kumarakrish3976
    @kumarakrish3976 3 года назад +2

    Great veerapan veeran 🔥

  • @bahathurshabahathursha2073
    @bahathurshabahathursha2073 3 года назад +1

    Super program

  • @sekarkar1086
    @sekarkar1086 3 года назад +2

    Nantri thaayae sariyaga sonnenga iyya veerappan irunthuruntha appati patta ayokkiya payalukalukku moraiyana poojai ketaithurukkum porikkigalukku payam irunthurukkum nalla pathivu nantri thaayae.

  • @mohanganesan5221
    @mohanganesan5221 3 года назад +2

    Super amma keralaveerappan

  • @us8943
    @us8943 3 года назад +1

    Great great great veerappan

  • @balatathirunavukarasu5030
    @balatathirunavukarasu5030 3 года назад +1

    சகோதரி நீங்கள் எவளோ நேரம் ‌ வீடியோ பதிவு போட்டாலும் நான் என் நேரத்தை ஒதுக்கி பார்ப்பேன் நீங்கள் அப்பாவை பற்றி நிறைய தகவல் போடுங்கள். வீரப்பன் ஐயா காட்டில் வாழும் போது நம் வீட்டுக்கு வந்தார்களா ? வீரப்பன் ஐயா நினைவுகள் என்றும் கற்பனை செய்து பார்க்கிறேன் எப்படி வாழ்ந்துருப்பார் என்று. எனக்கு விவரம் தெரியாத வயதில் வீரப்பன் ஐயாவை பற்றி நான் கண்டுகொள்ளவில்லை இப்போது தான் அப்பாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய தகவல்கள் கேக்கவே மனசு ஆச்சரியமாகவும் ரொம்ப வியப்பாக இருக்கிறது நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏 🙏 🙏🙏 சகோதரி

  • @kv.palanisamy8429
    @kv.palanisamy8429 3 года назад +1

    Very.Story nice akka

  • @us8943
    @us8943 3 года назад +1

    Four head lion veerappan

  • @NanOruMuttal2462
    @NanOruMuttal2462 3 года назад +3

    அப்பா வீரப்பன் கடவுள்

  • @JV-zq3dh
    @JV-zq3dh 3 года назад +7

    ஒழுக்கமான. மனிதன். வீரப்பன். ,.