கண்கலங்கிய துயர நிமிடங்கள் || Vijayalakshmi Veerappan Life Story Secrets || It's VV

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024

Комментарии • 286

  • @periyasamyrajasekar6412
    @periyasamyrajasekar6412 3 года назад +12

    இவ்வளவு சின்ன வயதில் அளவுக்கதிகமான வருத்தங்கள் இந்த குழந்தைக்கு .இவர்
    அனுபவங்களைத் கேட்டாலே மனது வலிக்கிறது.
    நீடூழி நிம்மதியுடன் வாழ ஆசிகள் பல பல.🙌

  • @jegratnam1677
    @jegratnam1677 2 года назад +3

    தாயே நீ எங்க தமிழ் இன உணர்வு மிக்க வீரன் மகள். உங்க அப்பா தமிழ் இன காப்பாளர். பெருமை கொள். USA Canada வாங்க. உங்க உறவுகள் waiting ♥

  • @7thganesh
    @7thganesh 4 года назад +10

    சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா வீரப்பன் அவர்களால் நிறையபேர் பயனடைந்துள்ளனர் ஐயா அவர்கள் ஏழை மக்களுக்கு நிறைவே உதவிகள் புரிந்துள்ளார்கள் என்பதை நான் படித்தும் நிறைய கேட்டும் தெரிந்துள்ளேன் அதுபோல நீங்களும் லேயர் கேம்ப் மற்றும் போலிஸ் சித்தரவதையினாலும் நிறயபேர் தங்களின் வாழ்வாதரத்தினை இழந்துள்ளனர் அதில் சிறியவர் முதல் பெரியவர் வரை பெண்கள் தொட்டு கற்பினிகள் பட்ட பாட்டை கேட்கும் போது அதிர்ந்துபோனனேன் என தங்கள் வாழ்க்கையை தொலைத்தவர்க இருக்கின்றனர் என்பதை பல பேர் சொல்ல கேட்டுறிருக்கிறேன் அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் அப்பதான் ஐயா வீரப்பன் அவர்கள் வாழ்ந்த அந்த சரித்திரம் காலம் தொட்டு நீடித்து நிலைத்து மக்கள் முன் இருக்கும் என்பது எனது கருத்து // வீரப்பன் அரவர்கள் பற்றிய செய்திகளை நான் சிறுவயதுமுதல் இன்று வரை தேடி தேடி படித்ததிலும் இப்ப உள்ள யுடியுப் சேனல்கள் மூலம் கிடைத்த செய்தியை வைத்தே இந்த கருத்து பகிறபட்டது நன்றி வணக்கம்

  • @davidsharma7128
    @davidsharma7128 3 года назад +14

    Veerappan Sir Real Hero 🙏🙏🙏💐💐💐

  • @sooriyaskkewinlee4686
    @sooriyaskkewinlee4686 3 года назад +7

    அடுத்த வீடியோ சீக்கிரம் போடுங்க சகோதிரி. தங்களை பார்க்கும்போது வீரப்பனாரை பார்த்து பேசுகிற கற்பனையான சமாதானம் கிடைக்கிறது.

  • @tharunkiruthika.s.9937
    @tharunkiruthika.s.9937 4 года назад +86

    அக்கா இன்று முதல் உங்கள் உடன்பிறா தம்பியாக நான் இருக்கிறேன் கவலை வேண்டாம் அக்கா.......

  • @Manikandan.S8587
    @Manikandan.S8587 4 года назад +25

    வாழ்க வளமுடன் நலமுடன் தங்கையே... 💐

  • @gopilingam6287
    @gopilingam6287 4 года назад +13

    உன்மையாக உங்களது தம்பியாக கண்ணீர் .... அக்கா என் அக்கா நமக்கு இவ்வளவு சோதனைகள்

    • @Prakash-fx3hs
      @Prakash-fx3hs 3 года назад

      அக்கா மொபைல் நம்பர் அனுப்பக

  • @thirumalainambi6150
    @thirumalainambi6150 4 года назад +21

    முத்துலட்சுமி அம்மா பெரியா கொடுமை பன்னிட்டாங்க அங்கேயே விட்டுருக்கலாம் எங்க இருந்தா என்ன. அன்பு சகோதரியே உங்கள் மனவலி புரியிது இனி எல்லாம் நல்லதே நடக்கும் வாழ்க வழமுடன்

  • @rgopal2795
    @rgopal2795 2 года назад +9

    வீரப்பன் ஐயா க்கு நாங்களும் பிள்ளைகளே நீங்க எங்க சகோதரிகள்

  • @arunachokkampatti
    @arunachokkampatti 3 года назад +5

    நீங்கள் சொல்வதைக் கேட்கும் போது எனக்கு அழுகை வருது உங்களுக்கு வராத சகோதரி விஜயலட்சுமி

  • @vishalvenkat6942
    @vishalvenkat6942 3 года назад +15

    வலிநிறைந்த வார்த்தைகள் சகோதரி. மீளாத்துயர் கொண்டேன் ஐயா அவர்கள் உதிர்ந்த போது....😔😔

  • @sarananu2432
    @sarananu2432 4 года назад +41

    நீ என் இனத்தின் வீரம் சகோதரியே உன் கண்கள் கலங்க கூடாது அம்மா

  • @thalaak4134
    @thalaak4134 3 года назад +1

    Masss

  • @allrhappy7959
    @allrhappy7959 4 года назад +14

    Ur dad is real hero....elai pangalan veerappan

  • @yadhavamani2161
    @yadhavamani2161 2 года назад +11

    மனம் விட்டு அழுது விடு சாமி
    இனி வரும் காலம் நல்லதாகவே அமையும் துணை இருப்பார் வீரப்பனார்

  • @rajksubash4544
    @rajksubash4544 2 года назад +1

    Namba kula samy Veerapan iyya unake Magan ah vanthu poraparu thangachi . Be happy alwas

  • @mathimathi-pz2xw
    @mathimathi-pz2xw 2 года назад +2

    நான் சென்னை நான் ஒரு ஃபேஷன் டைலர் உங்க அப்பா உங்க அப்பாவை நான் ரொம்ப நேசிக்கிறேன் என் என் பெயர் சரிதா உங்க அப்பாவே எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க பேமிலியையும் ரொம்ப பிடிக்கும் உங்க அப்பா வந்து எங்களுக்கு வந்து அதாவது சாமி மாதிரி ஒரு இருந்திருந்தால் நேரம் தண்ணிக்கு எல்லாம் பிச்சை எடுக்கவேண்டாம் அரிசி பருப்புல இருந்து பிச்சைக்காரன் கேட்டு பிச்ச வாங்குற மாதிரி நம்ம வாங்கி சாப்பிட்டுட்டு இருக்கோம் தண்ணிய வந்து கர்நாடகாக்காரன் என்ன பண்ண சொல்லி இருக்க மாட்டான் இந்த வீடியோவை நானு என்னோட வாட்ஸ் அப்லையும் ஸ்டேட்டஸ்ல ஒரு மாசம் காலமா தினம் போட்டுட்டு தான் இருக்கேன் கவலைப்படாதீங்க மக்களாகிய நாங்கள் உங்களுக்கு இருக்கிறோம் நன்றி வணக்கம் நீங்க எவ்வளவு அழகா இருக்கீங்க உங்க அம்மா மாதிரியே இருக்கீங்க நீங்க உங்க அம்மாவை விட முழு பெயர் எங்களுக்கு சொல்லவும் என் மகள் பேரும் மதிவதனி னு வச்சிருக்கேன் என அப்பா ஞாபகார்த்தமான வச்சுருக்கேன்னு உங்க அம்மா பேரு வந்து மதிவதனி தான் சொன்னாங்க விஜய் அம்மா பேரு வேற சொல்றீங்களே அம்மா பேரு கொஞ்சம் சொல்லுங்க

  • @krishnakumar-rn1cu
    @krishnakumar-rn1cu 4 года назад +33

    அழாதீர் சகோதரி முதன் முதலில் வீரப்பன் ஐயாவை பார்க்கும் பொழுது எப்படி உணர்ந்தீர்கள் , அதை பற்றி போடுங்க சகோதரி விஜயலட்சுமி

    • @rajksubash4544
      @rajksubash4544 2 года назад

      Intha ponna Veerapan iyya va parthathe illai. Ivar 11 month Baby laye thathu koduthutanga

  • @rajan.y756
    @rajan.y756 Год назад +2

    Vijaya Lakshmi VEERAPPAN......💗💗💗💗💗💗🙏🙏🙏🙏🙏☺☺☺☺☺☺☺👍👍👍👍👍

  • @krishnakrishna793
    @krishnakrishna793 4 года назад +6

    அக்கா அழுகாதிங்க அக்கா மனசு வலிக்குது அழுகாதிங்க தமிழறாய் பிறந்த ஒவ்வொரு தாயும் தந்தையும் அண்ணன் தம்பி அக்கா தங்கை எல்லோருமே உங்கள் சொந்தம்தான் இந்த உலகில் பிறந்த ஜீவன் அணைத்துமே ஒவ்வொரு காலக்கட்டத்தில் ஒவ்வொன்றை இலக்க நேரிடும் கவலைப்படாதிங்க அக்கா

  • @maheshakerkar9781
    @maheshakerkar9781 3 года назад +3

    Sister, really emotional. Very touching heart. Thanks

  • @dhanasekaranpettai6075
    @dhanasekaranpettai6075 2 года назад +1

    வீரப்பன் என பெயர் சொன்னாலே ஒரு கம்பீரம் அக்கா இன்று முதல் உங்கள் உடன் பிறா தப்பியதாக நான் இருக்கிறேன்

  • @bpalanivel1521
    @bpalanivel1521 3 года назад +4

    வாழ்க பல்லாண்டு சகோதரி

  • @thirdeyepictures0724
    @thirdeyepictures0724 4 года назад +6

    15dislikes may I know for what???
    Really feeling of a daughter
    A big fan of Veerappan ❣❣❣

  • @nellainellai1432
    @nellainellai1432 4 года назад +8

    உன்மையாக கண்கலங்கிவிட்டேன்

  • @pavanakumaricookingtips9019
    @pavanakumaricookingtips9019 3 года назад +1

    Nice super👌👌👍

  • @chandrasekaran2275
    @chandrasekaran2275 4 года назад +4

    I WAS A CENTRAL GOVT, forest officer I CAMPED AT ULIYUR,SIRUMUGAI FOREST/ THAT NIGHT MY SELF AND MY 4 STAFF(including jeep driver) had food &stayed with tribals,The next day i started my work of collecting plants/ medicinal plants of the forest/ This was keenly watched by 2 persons sent by ur father. I DONT KNOW he was very nearer to us. After knowing that i came to the forest for my work ONLY (Ur father) instructed to his group "DONT DISTRUB HIM" AS HE CAME FOR HIS OFFICE WORK---- WHEN I WENT FOR THE 2nd TIME THIS WAS CONVEYED BY TRIBALS to me this shows his high Quality** i really wonder HIS SYMPATHATIC heart,not doing harms unnecessarily to others, HE IS GREAT ,,,,,

    • @VijayalakshmiVeerappan
      @VijayalakshmiVeerappan  4 года назад

      Sir send ur Contact Number to my mail I'd vijayalakshmiveerappan2018@gmail.com

  • @gayathrisuresh3496
    @gayathrisuresh3496 4 года назад +7

    I am eagerly waiting for next video sister, appa voda blessings eppayum unga kuda erukkum don't feel sister...

  • @gopivenkataswamy4106
    @gopivenkataswamy4106 2 года назад +1

    Very Emotional.but today u r living happily.by god,s grace.

  • @dineshyogeshwaran6469
    @dineshyogeshwaran6469 Год назад

    Good vijaylakshmi 😊👍

  • @svigneshsvignesh130
    @svigneshsvignesh130 4 года назад +2

    Am eagerly waiting for next video sister.. Am a big fan of veerappan ayya...

  • @maniarasu2841
    @maniarasu2841 2 года назад +1

    என்னாலும் உன்னோடு உன் தந்தை மனம் வாழும். தெய்வங்கள் அருளோடு திசை யாவும் மலர் தூவும்.... போர்க்கண்ட சிங்கத்தோட பொண்ணு நீங்க. be strong

  • @chikivasan6092
    @chikivasan6092 4 года назад +3

    Pavam nee ma.....yenga amma solreega vyvy good....ivloooo pasama valarthuirukaga.......really great

  • @MaryMary-oz9mq
    @MaryMary-oz9mq 4 года назад +3

    Very Happy Life Sister 👍👍👍God Bless you 🙏🙏🙏

  • @brindhaselvin7422
    @brindhaselvin7422 4 года назад +20

    நீங்க அழுக கூடாது sis நீங்க அப்பாவை போல வீரப் பெண்மணி

  • @sagadhevan6157
    @sagadhevan6157 4 года назад +19

    அக்கா கவலைப்படாதீங்க உங்க தம்பி நாங்க இருக்கும். விருதுநகர் மாவட்டம்

  • @udhayakumar1292
    @udhayakumar1292 4 года назад +2

    Veerappan is hero I'm really sotry learnd

  • @mani-fn5vd
    @mani-fn5vd 4 года назад +30

    வீரப்பன் அண்ணா திவிர பக்தன் நான்

  • @sathishsham9658
    @sathishsham9658 4 года назад +8

    Akka vedio one thousand like ,🤩 we are growing day by day...💪

  • @pavieswari3306
    @pavieswari3306 4 месяца назад

    Super sister

  • @b.mullaivendhan472
    @b.mullaivendhan472 4 года назад +5

    வாழ்க வாழ்க தங்கை பிரபா

  • @thomaskt9897
    @thomaskt9897 3 года назад +3

    Most touching memories that bring tears.

  • @prabhuraj1621
    @prabhuraj1621 4 года назад +9

    Tears memories but don't feel 👍👍👍

  • @elumalaisathish5479
    @elumalaisathish5479 4 года назад +12

    விஜயலட்சுமி அக்கா வளர்த்த அம்மா என்று சொல்லாதீங்க அவங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும் எங்களுக்கும் கஷ்டமா இருக்கு

  • @koppadiraman2459
    @koppadiraman2459 4 года назад +2

    We will always support u akka y u are like my akka dont worry 🇹🇩🇹🇩🇹🇩

  • @parasuraman1155
    @parasuraman1155 8 месяцев назад

    What Muthulakshmi and the Police did to the ten-year old child is very inhumane.
    Very sad. Glad that Vijayalakshmi has survived it all 👏🙏.
    (Vijayalakshmi is a beautiful “Goddess of victory” name chosen by her birth father. How caring and beautiful ❤️).

  • @sanmugamsan6448
    @sanmugamsan6448 4 года назад +3

    thank you

  • @ghostrst1275
    @ghostrst1275 4 года назад +5

    Veerapan great man....

  • @abdullahs7792
    @abdullahs7792 4 года назад +6

    Hi sister I hope u are fine nowadays..don’t worry u have a bright future ahead..I’m watching all your videos it’s really interesting and nice..I have more respect on ur father Veerappan ayya..I know very well that he is a very good soul..my request is that you keep post videos of your life history and we eagerly waiting to hear ur father kind and good character so tell more about Veerappan ayya bcs still this media showing him in different angle..

  • @thalaak4134
    @thalaak4134 3 года назад +1

    Veerappan verithanam

  • @veerapandi6997
    @veerapandi6997 4 года назад +8

    very emotinal situation and terror feel movement.

  • @darshanv5243
    @darshanv5243 4 года назад +3

    Heart touching story

  • @brockshankar2633
    @brockshankar2633 3 года назад +1

    Akka dont worry appa panuna nalathu kandipa uinggaluku vanthu seru akka ,,

  • @chandrasekaran2275
    @chandrasekaran2275 4 года назад +4

    ANBULLA THANGACHI IAM REALLY PROUD OF SEEING&HEARING YOUR VOICE/& A DAUGHTER OF A VERY HONEST,SINCERE; REAL LION OF FOREST/ GOD BLESS YOU AND UR FAMILY

  • @elumalaika9887
    @elumalaika9887 3 года назад +5

    உங்கலை வலத்த அம்மா அந்த அன்ணா குடும்பத்தில் இப்ப தொடர்பில் இறுக்கிரிர்கலா சகொதரியே அவர்கலை பத்தி வீடியோ போடுங்க

  • @velmuruganp5793
    @velmuruganp5793 4 года назад +1

    Good news my sister thanks.

  • @rajendrant6278
    @rajendrant6278 Год назад +1

    வீரப்பன் அய்யா பேர கேட்டாலே பயந்து நடுங்கின காலமும் இருந்துது

  • @ThangaRaj-ru4gk
    @ThangaRaj-ru4gk 4 года назад +1

    Super sister nangal ketka vendiya story ithai than yethirparthom

  • @parthas5605
    @parthas5605 4 года назад +2

    Hi sister first like and comment , wating for kanada videos 💪💪💪💪💪

  • @ravikalia8395
    @ravikalia8395 4 года назад +1

    Super video 🙏🙏🙏🙏🙏

  • @renukumar7353
    @renukumar7353 Год назад

    Sister don't feel Veerappan my dad you are my sister anytime all support you sister don't feel

  • @santhasathish9488
    @santhasathish9488 3 года назад +3

    I am from Malaysia veerappan ayya always kingmaker

  • @NeeluGOTG
    @NeeluGOTG 4 года назад +1

    Super akka

  • @thirupathisg4766
    @thirupathisg4766 4 года назад +1

    Varee good sakothire

  • @prajwalraj9931
    @prajwalraj9931 4 года назад +1

    Super prabhav re

  • @satheeshsubramanyam43
    @satheeshsubramanyam43 4 года назад +1

    Semma akka

  • @sampathkuppu
    @sampathkuppu 4 года назад +1

    உங்கள் முயற்சி க்கு பாராட்டூக்கள்

  • @madhanvijay1997
    @madhanvijay1997 4 года назад +1

    Nice video Akka

  • @gopalvao6666
    @gopalvao6666 2 года назад +1

    கலங்காதே தங்கம் உனக்கு ஒரு குறையும் வராது சாமி

  • @asanammu1179
    @asanammu1179 4 года назад +1

    Supper ma

  • @aluruvlogs1756
    @aluruvlogs1756 3 года назад +2

    God bless u amma

  • @jagannathank2806
    @jagannathank2806 2 года назад +1

    Jai maaveeran veerappan ji wishes to family members

  • @krishnakrishna793
    @krishnakrishna793 4 года назад +2

    அக்கா அழுகாதிங்க அக்கா மன வருத்தமா இருக்குது நீங்க கண் கலங்காதிங்க அக்கா பார்க்கும்போது என் கண் கலங்கது அக்கா முடியல என்றென்றும் மகிழ்ச்சியேடு இருக்கனும் அக்கா நீங்கள் சிரித்தால் மிகவும் அழகாக இருக்கும் தயவுசெய்து அழுகாதிங்க வீரப்பர் சாமி மகள் வீரமுகத்தோடு என்றைக்கும் மகிழ்ச்சியோடு மட்டுமே இருக்கனும்

  • @murugeshmurugesh3944
    @murugeshmurugesh3944 4 года назад +7

    மாவீன் வீப்பன் அய்யா தமிழன்

  • @ishuwithkavi4120
    @ishuwithkavi4120 4 года назад +2

    உங்கள் குரல் சூப்பராக இருக்கிறது அக்கா

  • @jaijose007
    @jaijose007 4 года назад +1

    Nice...

  • @seshubabubale1198
    @seshubabubale1198 3 года назад +1

    Chaala manchi manishi sir'verappan.

  • @palanisamykalamani7406
    @palanisamykalamani7406 7 месяцев назад

    Thanks ma. Unnai valarththa Amma vai vaiththu oru video podalme.

  • @susilamurugan6214
    @susilamurugan6214 4 года назад +1

    Waiting akka😍

  • @SathishKumar-kz2qr
    @SathishKumar-kz2qr 3 года назад +1

    Veerappan ayya ponnu neenga rmba simplah erukinga akka god pless you

  • @chandranp159
    @chandranp159 4 года назад +9

    Veerappan Sir really great.

  • @shanmugarajalawrence9261
    @shanmugarajalawrence9261 4 года назад +2

    ரொம்ப அருமை யா சொன்னிங்க.. கஷ்டமா இருந்துச்சி..

  • @shankarank2286
    @shankarank2286 3 года назад +1

    அக்கா 😍நான்உ௩்அன்பனாத௩்கச்சி😁🥰

  • @thirupathi9618
    @thirupathi9618 4 года назад +1

    Super sister......

  • @muthamilselvan9728
    @muthamilselvan9728 4 года назад +1

    Hi sister super speech

  • @kaviroshan8252
    @kaviroshan8252 4 года назад +17

    அக்கா உங்க பேமிலி போட்டோ பாக்கணும் ஆவலா இருக்கு அக்கா

  • @yoganathanganesapillai5479
    @yoganathanganesapillai5479 5 месяцев назад +1

    வளர்த்த அம்மா அப்பா சகோதரனையும் எங்களுக்கு காண்பியுங்க.

  • @adv.junaircm3191
    @adv.junaircm3191 4 года назад +3

    Hi V V iam form kerala..
    I can understand tamil language when hear.
    This is the first time I see you...
    Best wishes for your channel
    I think it's will curiously watching keralites. i shared ur channel maximum to my friends group...
    I feel you with a sad face always
    Keep smiling always.. 👍
    (Ur kid so cute and smart 🌺🌹)

  • @timsmuthu9424
    @timsmuthu9424 3 года назад +1

    GOD BLESS

  • @rajksubash4544
    @rajksubash4544 2 года назад +1

    Enna ma perumai paduma- oorula irutha ella Ponnu kum kaval Samy ma unga Appa . Avaru illa nalum avaru peru unna last varikum vala vaikum.Maveeran petha magale unakku egapatta Annaan irukom. Don’t worry sister .

  • @ganapathyoffseta.sentthilk2136
    @ganapathyoffseta.sentthilk2136 3 года назад +2

    Akka appa oda real video appa oda real voice video ah podunga akka plzzzzzzzz😔😔😔😔😔😔😔voice ketathe ila akka plzzzzzzzzz plzzzz plzzzzz 🙏 video apply panuga

  • @dattareyav9714
    @dattareyav9714 4 года назад +1

    As a father veerappan is good & great for you.veerappan create "Robbin-hood" culture.he earn the money from criminal way and distribute some money to poor.but we not forgotten his criminality.any how his wife and daughter are innocents.i wish her a great success as youth leader for BJP tamilnadu.god bless you .

  • @sandhyacuttiee5513
    @sandhyacuttiee5513 3 года назад +1

    Veerappanar perai kette subscribe panniduvanga.. Naanum appdithan panninen getta vedo podunga... Plz... Aiyanar maghal neengal sariya.. Pudichieunda.. Like panunga subscribe pannunganu nu ini yenga vedovikeyum solladenga plzz.. 🙏🙏🙏🙏🙏

  • @MadrasgoldBazaarNo.1
    @MadrasgoldBazaarNo.1 4 года назад +2

    Nalla irrukku

  • @sudhakars3724
    @sudhakars3724 4 года назад +1

    I am waiting for next video form Singapore

  • @vinothravanan7135
    @vinothravanan7135 4 года назад +4

    அக்கா உங்களையும் அம்மாவையும் ஒரு நாள் கண்டிப்பா நான் சந்திக்க வருகிறேன்

  • @devcrossfitstudio9236
    @devcrossfitstudio9236 4 года назад +1

    I subscribe ur channels because I love ur dad so much

  • @villagenaturejjm7287
    @villagenaturejjm7287 3 года назад +1

    Akka don't worry

  • @ARUNKUMAR-fy8ms
    @ARUNKUMAR-fy8ms 4 года назад +2

    வாழ்க வளமுடன்