முக்கியமான புகைப்படங்கள் பகுதி-2 || வீரப்பன் குடும்பத்தார் || Vijayalakshmi Veerappan Foods

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 июл 2020
  • Most Unforgotten Memories In My Life || Veerappan Daughter Vijayalakshmi True Facts || Vijayalakshmi Veerappan Foods || VV Updates ||
    Our Other Channels Kindly Subscribe And Support Us,
    1. Vijayalakshmi Veerappan Foods Telugu
    / @vijayalakshmiveerappa...
    2.Vijayalakshmi Veerappan Foods Kannada
    / @vijayalakshmiveerappa...
    3.Vijayalakshmi Veerappan Foods English
    / @vijayalakshmiveerappa...
    #vijayalakshmitruestory
    #vijayalakshmiveerappanfoods
    For more Updates,
    Follow us @
    / veerappantheforestking
    / vijayalakshmi.veerappan
    / vijiveerasalem
  • РазвлеченияРазвлечения

Комментарии • 448

  • @rameshm8695
    @rameshm8695 4 года назад +69

    அன்பு தங்கையே நம் அப்பா நமக்கு தெய்வம்

  • @user-ps9oo8ey6r
    @user-ps9oo8ey6r 3 года назад +25

    மாவீரன் பெற்ற மகளே வாழ்க வளமுடன் நலமுடன்🙏
    உங்களுக்கு தமிழ் நாட்டு
    காவல் துரை துரோகம் செய்து விட்டார்கள்.
    இந்த பாவம் அவர்களை பாதிக்கும்

  • @duraidurai536
    @duraidurai536 4 года назад +51

    ஏழைகளுக்கு.... பாடுபட்ட ...வீர...வீரப்பன்...அவர்.....மகளுக்கு.... நன்றி.... நன்றி....

  • @balamuruganshanmugam6370
    @balamuruganshanmugam6370 4 года назад +36

    தமிழனின் தன்மானம் நம் வீரப்பன் சாமி🙏

  • @rameshkasi564
    @rameshkasi564 4 года назад +31

    நல்ல பதிவும்மா நல்லவர்களை ரொம்ப நாள் கடவுள் வழிவிடுவதில்லை

  • @rsam5618
    @rsam5618 3 года назад +30

    വീരപ്പൻ 😍❤️💪💪💪💪💪💪💪💪kerala fans❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @krishnakrishna793
    @krishnakrishna793 4 года назад +8

    வாழ்க பல்லாண்டு அக்கா வீரப்பர் சாமி என்றும் நம்முடன் வாழ்ந்துக்கொண்டுதான் இருப்பார் அக்கா

  • @balamurugansuppurayan7264
    @balamurugansuppurayan7264 3 года назад +17

    கொடுக்கரதல தங்கம் வீரத்தல சிங்கம் மற்றும் பெண்களின் மானத்தை காத்த மாவீரன் எங்கள் வீரப்பன் ஐயா அவர்கள். நீங்கள் இறந்தாலும் என்றும் எங்கள் நினைவில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்

  • @prathiprathi9585
    @prathiprathi9585 3 года назад +3

    எனக்கு உங்களை பிடிக்கும் அக்கா. உங்கள் புகைப்படங்கள் தான் நான் என்புரபைல்

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 4 года назад +102

    கண்ணீரும்.வேதனைகளையும் அதிகம் சந்தித்த குடுப்பத்தின் வரலாறு.

    • @subbalakmir4378
      @subbalakmir4378 3 года назад

      Irundhalum pathadhille but kelvipattirukken Viji ungappa elaigalukkellam romba udhavi senjirukkaram so Ndha dharmsm unga family kakkum Jesus blessed u

    • @krishnaummana5805
      @krishnaummana5805 2 года назад

      Ikrishnaappafanap

  • @sonofgod346
    @sonofgod346 3 года назад +34

    "I am malayali( kerala)l don't know Tamil" papa" God bless you " your mother and your sister,,,,lwill pray for youand your family "

  • @b.mullaivendhan472
    @b.mullaivendhan472 4 года назад +10

    எங்கள் தெய்வம் வீரப்பனார் புகழ் வாழ்க

  • @ravivarmasssmovieravivarma43
    @ravivarmasssmovieravivarma43 3 года назад +17

    எங்கள் குல சாமி ........ சத்திரியனுக்கு சாவு கூட சரித்திரம் .....நேருக்கு நேராக மோத முடியாமல் முதுகில் குத்தி விட்டார்கள் ....

  • @murugansubha1189
    @murugansubha1189 4 года назад +46

    வீரப்பன் ஐயா அவர்களின் ஆன்மா என்றும் உங்களை காக்கும்

    • @lemoriyamalla2831
      @lemoriyamalla2831 3 года назад

      கண்டிப்பாக இப்ப வாழ்ந்த பகுதியில் நான் வாழுறேன். என்ன ஆன்மா பாதுகாக்கிறது அவர் ஆன்மா.... இந்த எழுத்துக்களை பார்க்கும் போது உடல் மயிர் சிலிர்த்து விட்டது கடவுள்(வீரப்பன் ) ஆன்மா உள்ளே சென்றது போல்

    • @UDinesh-cy3py
      @UDinesh-cy3py 3 года назад

      Unmai veerappan ayyavin aanma endrum valgiradhu

  • @krishnakrishna793
    @krishnakrishna793 4 года назад +9

    அக்கா இன்னாள் போல் என்னாளும் வீரப்பர் சாமியின் ஆசியோடு மென்மேலும் மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துகிறோம் அக்கா

  • @rajavelsomu3857
    @rajavelsomu3857 Год назад +3

    ஈரமும் வீரமும் மிக்க மனிதர்தான் வீரப்பன்🌹

  • @okayjeeva938
    @okayjeeva938 3 года назад +25

    கோவிந்தன் மற்றும் ஐயா அவர்களின் சமாதியை ஒன்றாக வைத்திருக்க வேண்டும் சகோதரி.

  • @mkarthikdeepa329
    @mkarthikdeepa329 3 года назад +8

    காட்டின் ராஜா வீரப்பன் 🙏🙏🙏😭😭

  • @9786238695
    @9786238695 4 года назад +2

    இரத்த சரித்திரம் உங்கள் குடும்பம் இல்லை என் உறவு...... இயல்பான கிராமத்து பேச்சு உணர்ச்சி மாறா கோபம் இது எல்லாம் மணிக்கவும் நம் சமுதாய சாடல் தென்படுகிறது....... வாழ்த்துக்கள்

  • @kmohanrajkrishnan9058
    @kmohanrajkrishnan9058 4 года назад +12

    நடுவில் உள்ள சமாதி அப்பாவுது இதனை பெரிய அளவில் கட்டப்பட வேண்டும் சகோதரி

  • @user-lf1xu9ew9l
    @user-lf1xu9ew9l 4 месяца назад +1

    Vijay Lakshmi u r very great God bless u all the best

  • @user-iq4tu3rj2c
    @user-iq4tu3rj2c 4 года назад +5

    Unga Amma Va Mathriye Irukkinga 💚

  • @MaryMary-oz9mq
    @MaryMary-oz9mq 4 года назад +5

    Walgha Mr.Veerapan Ayya Family 🙏🙏🙏 God bless you 🙏🙏🙏

  • @kmohanrajkrishnan9058
    @kmohanrajkrishnan9058 4 года назад +3

    நலமா சகோதரி வாழ்த்துக்கள்

  • @kumarveera95
    @kumarveera95 4 года назад +2

    Super ...sago
    Veeraththin veera magalea

  • @Mohankumar-bg5xp
    @Mohankumar-bg5xp 4 года назад +2

    Super Super Super veerapan ayya oda family parka rompa santhosham pa

  • @Tami_ln
    @Tami_ln 3 года назад +2

    அருமை சகோதரி.... 😢😢😢🙏🙏🙏🤝🤝🤝💐💐💐

  • @venkatp594
    @venkatp594 3 года назад +2

    பெருமாள் கோவில் அருகில்
    ஒரு கிணறும் உள்ளது.....
    👍

  • @jabajaba3701
    @jabajaba3701 3 года назад +5

    வாழ்த்துக்கள் பாப்பா

  • @successauto77
    @successauto77 4 года назад +103

    சேத்துக்குளி கோவிந்தனின் குடும்பத்தினர் பத்தி சொல்லுங்க

    • @praveenkumar-he8wu
      @praveenkumar-he8wu 4 года назад +2

      Please tell me

    • @paravaikarthi3479
      @paravaikarthi3479 4 года назад +19

      கண்டிப்பா சொல்லுங்க அக்கா விஸ்வாசத்துக்கு எடுத்துக்காட்டு அண்ணன் சேத்துக்குளி கோவிந்தன் அவர்கள் தான் அவர்களைப்பற்றி சொல்லுங்க அக்கா

    • @amuthamohanraj1416
      @amuthamohanraj1416 3 года назад +1

      Please sollunga

    • @RajeshKumar-yr3rp
      @RajeshKumar-yr3rp 3 года назад +1

      Pls sollunga Akka

    • @raghuraghu4691
      @raghuraghu4691 3 года назад

      Ok

  • @edwardiputhoor7589
    @edwardiputhoor7589 2 года назад +2

    You are really super girl salute your father veerapan sir

  • @maghil4780
    @maghil4780 3 года назад +3

    ஒரு மிகப்பெரிய வரலாறு படைத்த மாமனிதர்.

  • @rajesh9305
    @rajesh9305 3 года назад +1

    Super akka 🙏🙏miss you veerappan appa😔😔

  • @ARUNKUMAR-fy8ms
    @ARUNKUMAR-fy8ms 4 года назад +6

    Super photos, pencil drawing fantastic

  • @MuthuKumar-yb4fq
    @MuthuKumar-yb4fq 3 года назад +6

    அந்த மாவீரனை இந்த தமிழ் மண்ணுள்ள வரை மறக்காது! ஏழைகளின் தலைவனே உன் புகழ் தமிழினம் மறக்காது!!

  • @arulnithimakkaliyakkam3235
    @arulnithimakkaliyakkam3235 3 года назад +2

    Veerapppan பொண்ணு cute ah irrukku💚❤😘

  • @pravinpravin454
    @pravinpravin454 3 года назад +2

    Great leader veerappan vanak kaavalan

  • @valarmathimanivel6206
    @valarmathimanivel6206 9 месяцев назад +1

    Good picture god bless you

  • @SelvamSelvam-kc6tw
    @SelvamSelvam-kc6tw 4 года назад +20

    தமிழன் உள்ள வரை வீரப்பன் வாழ்ந்துக்கொண்டுதான் இருப்பார்...

  • @user-ss7qs4yq3f
    @user-ss7qs4yq3f 4 года назад +3

    அருமை

  • @prabhakarboss5581
    @prabhakarboss5581 3 года назад +3

    Realy sister ur dad is iron man ,so many good things he has done to people,

  • @charlescharles4442
    @charlescharles4442 3 года назад +3

    I am your father fan sister may God bless your family

  • @us8943
    @us8943 3 года назад +1

    Romba periya kudumbam God bless you

  • @ustamilan4845
    @ustamilan4845 3 года назад +3

    Drawing super ra irukku 😍😍😍😎

  • @namathuulagam
    @namathuulagam 3 года назад +3

    உங்களுக்கு குலசாமி முனி.
    எங்க எல்லாருக்கும் குலசாமி
    நம்ம வீரப்பனார் சாமி தான்

  • @mahaveersreejayan5057
    @mahaveersreejayan5057 3 года назад +1

    Evalo adakkkama erukinga nenga super super nga apadi oru valarpu superrrrr 👌

  • @MBA-RRR
    @MBA-RRR 4 года назад +3

    Arumai sstr

  • @jothiraj6928
    @jothiraj6928 7 месяцев назад

    Congratulations
    My dear daughter
    நிச்சயமாக நன்றாக இருப்பீர்கள்

  • @ragupathipriya
    @ragupathipriya 2 года назад +2

    உங்கள் குடும்பம் எப்போதுமே சந்தோசமா இருக்கனும் என் உணர்வில் கலந்த உயிர் மாவீரன் மறக்க முடியவில்லை

  • @jai9597
    @jai9597 3 года назад +1

    வாழ்க வீரப்ப ஐயா புகழ்

  • @krishnakrishna793
    @krishnakrishna793 4 года назад +5

    அக்கா தங்களின் வளர்ப்பு தாய் தந்தையுடன் இன்றளவும் நல்ல உறவுமுறையில் இருப்பது தெறியும் அங்கு சென்று அவர்களோடு ஒரு பதிவு போடுங்கள் அக்கா

  • @throttlesman4062
    @throttlesman4062 3 года назад +3

    iam malayaali from kerala...a veerappans big fan.....another peoples are all veerappan fans of kerala

    • @ravansdoom6403
      @ravansdoom6403 2 года назад

      u're a fan of a smuggler not a freedom fighter

  • @ajith6692
    @ajith6692 4 года назад +1

    Sema 🙌🙌🙌

  • @metromakkalmedia
    @metromakkalmedia 3 года назад +2

    Great ma

  • @jaikanth2540
    @jaikanth2540 4 года назад +19

    தங்கச்சிமா ' வாழ்க பல்லாண்டு 🙏 🙏

  • @sakthivel6184
    @sakthivel6184 3 года назад +1

    அக்கா எனக்கு உங்க family-ya நேர்ல பாக்கனும்னு ஆசையா இருக்கு , நா படிச்சிட்டு இருக்கேன் அக்கா ,நா படிப்பு முடிந்த அப்புறம் கண்டிப்பா ஒரு நாள் உங்க எல்லரோய்யும் பாக்க வரேன் அக்கா . இந்த கொரோன timela pathirma இருங்க அக்கா 🥰🥰

  • @vinothvinoth3404
    @vinothvinoth3404 4 года назад +1

    அருமை அக்கா

  • @bharathibharathi3081
    @bharathibharathi3081 2 года назад

    அருமையான புகைப்படங்கள்

  • @prabhakarboss5581
    @prabhakarboss5581 3 года назад +3

    I hv seen several videos of ur dad ,his deciplain I liked.🙏🙏🙏

  • @rajmangai959
    @rajmangai959 4 года назад +1

    All photos very nice pencil drawing semaaaaa

  • @vaishnavivaralakshmi9508
    @vaishnavivaralakshmi9508 4 года назад +4

    God bless you and your family for ever sister

  • @sivaisiva564
    @sivaisiva564 2 года назад +1

    veerappan oru nala manithr

  • @selvans4250
    @selvans4250 3 года назад +1

    Good thanks

  • @t.k.panirajinikanth.7878
    @t.k.panirajinikanth.7878 4 года назад +1

    FINE SUPER,,,HAPPY,THANKS...

  • @balamurugansuppurayan7264
    @balamurugansuppurayan7264 3 года назад +2

    Great Syster

  • @signaturekennel1832
    @signaturekennel1832 3 года назад +1

    Tq sis intha pic la pakum pothu theivatha nerutha patha feel varuthu

  • @arunmohan5277
    @arunmohan5277 3 года назад +3

    வீரலட்சுமி

  • @prithivraj9634
    @prithivraj9634 4 года назад +13

    சேத்துக்குளி கோவிந்தன் பற்றி சொல்லுங்கள்

  • @stephenaockiamm8506
    @stephenaockiamm8506 3 года назад +1

    Gud

  • @amalageorge394
    @amalageorge394 Год назад +1

    Nice pics

  • @MyMusicLifeKavimozhi3112
    @MyMusicLifeKavimozhi3112 4 года назад +2

    very nice sharing sis.

  • @laxmannandish9270
    @laxmannandish9270 4 года назад +1

    God bless you....

  • @selinbangaraj4676
    @selinbangaraj4676 4 года назад +1

    All photos awasome 🍫🍫🍫🍫🍫🍫💐💐💐💐💐💐

  • @krishnakrishna793
    @krishnakrishna793 4 года назад +2

    அக்கா வீரப்பர் சாமியின் வரைப்படம் சூப்பர் அக்கா பார்க்கும்போதே கம்பீரமா இருக்கு அக்கா தங்களின் வளர்ப்பு தாய் தந்தைப்பற்றி ஒரு பதிவு போடுங்கள் அக்கா அந்த மனித கடவுள்களை பார்க்க வேண்டும் அக்கா மற்றும் தாங்கள் தற்ப்போது எந்த ஊரில் இருக்கிறிர்கள் தங்களின் கனவருடன் எந்த ஊரில் இருக்கிறிர்கள் அக்கா அம்மா எந்த ஊரில் இருக்கிறார்கள் என்று ஒரு பதிவு போடுங்கள் அக்கா தயவுசெய்து

  • @madhanvijay1997
    @madhanvijay1997 4 года назад +1

    Super video Akka 👌👌👌

  • @balaboss9165
    @balaboss9165 4 года назад +1

    Super akka

  • @BasheerBasheer-cs9ty
    @BasheerBasheer-cs9ty 3 года назад +1

    அழகு போட்டோ சூப்பர் அழகு ஓவியம்

  • @pavunraz1446
    @pavunraz1446 4 года назад +1

    Spr akka

  • @sevvanthym9377
    @sevvanthym9377 3 года назад +1

    வாழ்த்துக்கள்..........

  • @mathimathi-pz2xw
    @mathimathi-pz2xw Год назад +1

    இந்த ஊர் குலசாமி ஐயா வீரப்பன் ஐயா ஆத்மா தெய்வமாக அலையட்டும் இந்தியா கர்நாடகாவுக்கு தெய்வமாக இருந்து தண்ணீர் போகட்டும்

  • @prajwalraj9931
    @prajwalraj9931 4 года назад +1

    Super 👌

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr 4 года назад +1

    Super👍👍 akka

  • @RajanKumar-vz3we
    @RajanKumar-vz3we 4 года назад +2

    நன்று

  • @jayakrishnan2915
    @jayakrishnan2915 3 года назад +1

    Super super very nice I like it

  • @speedrdx1507
    @speedrdx1507 3 года назад +1

    இறைவனுக்கு இனையானவர் நம் முப்பாட்டனார் வீராதி வீரர் வீரப்பனார் அன்று யோசிக்காத அரசாங்கம் இன்று யோசிக்கிரது இப்படி ஒரு மனிதர் இல்லையே என்று என்றும் உங்கள் வீரத்தை வெற்றியடைய இவ்வுலகில் யாரையும் படைக்கவில்லை இறைவன் எங்கள் குலசாமியே என்றும் உம் நினைவில் நாங்கள் எங்க அக்காவின் முயற்ச்சிக்கு தம்பியின் வாழ்த்துக்கள்🙏

  • @RajaRaja-rg3hy
    @RajaRaja-rg3hy 4 года назад +2

    Super,akak

  • @ishakhan863
    @ishakhan863 3 года назад +2

    Ayya ippa iruntherukanum miss him

  • @sathanaiparavaikal8946
    @sathanaiparavaikal8946 3 года назад

    Super akkka

  • @padiyappaanbu3090
    @padiyappaanbu3090 3 года назад +2

    Thangai drawing super vera level naa unga channelku support pandra ☺️

  • @jayakrishnan2915
    @jayakrishnan2915 3 года назад +1

    Veerappan annan oru deivam

  • @sankarmsankarm2079
    @sankarmsankarm2079 4 года назад +2

    Ayya Veerappan oviyam nijamagave nerile paarthamaathiri erukku vaazhthugal m sankar vellore

  • @muralidharansenthilraja8848
    @muralidharansenthilraja8848 2 года назад +1

    Super ❤️❤️

  • @k.jagadeesan455
    @k.jagadeesan455 3 года назад +1

    Good, this VEDIO supper

  • @Tom-cn6lp
    @Tom-cn6lp 11 месяцев назад +1

    Ur nose looks like veerapan sir🙏😍😘✨✨✨

  • @tamilherbs3606
    @tamilherbs3606 3 года назад +1

    Super photos..

  • @puneethkumar1006
    @puneethkumar1006 3 года назад +1

    Veerappan Ayya vode periya fan ka Na..... Ayya irukamodu karnataka kare Ayya vode mire kude pudunga mudile.... Unme Yaan hero Na ungallodeye Appa yngallodeye Anne N da ka

  • @k.s.vetrivel1278
    @k.s.vetrivel1278 4 года назад +4

    இன்னும் நிறைய போட்டோ போடுங்கள்.......

  • @us8943
    @us8943 3 года назад +1

    Ungaloda. Appa great singam

  • @bismifruits7767
    @bismifruits7767 11 месяцев назад

    Veerappan appa real life time hero my sister

  • @dhamoo2000
    @dhamoo2000 2 дня назад +1

    Mani was my classmate in Montfort School. Spent six years together. Was a very nice person.