Комментарии •

  • @tmurali1067
    @tmurali1067 3 года назад +92

    நன்றி அன்பின் சகோரி அப்பா அப்பா என்று சொல்லும் பேபோது எனக்கு கண்கள்
    கலங்கி ன்றன நான் (இலங்கை தமிழன் ) உங்கள் அப்பா எங்கள் வீரத்தமிழன்🙏🙏🙏🙏🙏💐💐💐💐🇨🇦💐🇨🇦💐🇨🇦

  • @veeraranga5710
    @veeraranga5710 3 года назад +38

    அந்த அம்மா பாவம் தயவு செய்து அவருடைய கணவரை வெளிய விடுங்க அரசாங்கம் கண்டிப்பா வுதவனும்

    • @govindraj8954
      @govindraj8954 Год назад

      தமிழகத்தை ஒரு உண்மைத்தமிழன்... ஆண்டிருந்தால்.. 😳 😳 😳
      இந்த மக்கள் இவ்ளோ.. சித்திரவதை..களை அனுபவித்து... சிறைகளில
      வதைப்பட்டிருக்கவே வேண்டாம்.
      தமிழர்களை.. சாவடித்து..😳😳😳.... முடித்திட்டாங்க...
      கொடுவதைகள்..
      எதை சொல்ல..??
      எதை... விடுவது...எனத் தெரியல்ல... சாமி
      😳 😳 😳 😳 😭 😭 😭

    • @simplysiva2397
      @simplysiva2397 Год назад

      Ippa iranthutar

  • @சந்தோஷ்கே.ஆனந்த்

    வீரப்பன் ஐயா பெயர் சொல்ல நீங்கள் இருக்கிறீர்கள். இருந்தாலும் உங்களுக்கு ஒரு சகோதரன் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.

    • @govindraj8954
      @govindraj8954 Год назад

      இந்த ஏக்கம்...
      எல்லா மக்களுக்கும் உண்டு.. வீரப்பனாருக்கு... ஆண்பிள்ளை இல்லாம... போயிற்ரேண்ணு... 😩 😩 😩 கவலை உண்டு. ..ஆமா.

  • @nnathanhchilovb.248
    @nnathanhchilovb.248 3 года назад +21

    வீரப்பன் என பெ யா் சாெ ன்னலே ஒரு கம்பீரம் சிஸ்டா்

  • @nadarajahmoharajan9077
    @nadarajahmoharajan9077 3 года назад +29

    நன்றி சகோதரி வாழ்த்துக்கள்.🙏🙏 நான் ஈழத்தமிழன் எங்களுக்கு உங்கள் அப்பாமீது அளவுகடந்த மரியாதை உண்டு தமிழ்நாட்டை தமிழன் ஆண்டிருந்தால்
    விடுதலைப்புலிகளின் ஆட்சி ஈழத்தல் நடந்திருக்கும்,வீரப்பனும் இருந்திருப்பார்

    • @Muru217
      @Muru217 3 года назад +2

      En thamizanuku vanakkam

  • @saravananstalin55
    @saravananstalin55 3 года назад +44

    இந்த அம்மாவின் கணவரை வெளியே கொண்டுவரவும்.

  • @kumarlinga1995
    @kumarlinga1995 3 года назад +40

    விரப்பன் பிரபாகரன் இருபரும் தமிழினக்காவலன் வாழ்த்துகுகள் சகோதரி

  • @tamizheezham8302
    @tamizheezham8302 3 года назад +112

    உலகம் போற்ற வேண்டிய திரு. வீரப்பன் ஐயாவை உலக அளவில் பேச வேண்டியவரை வரலாறு இன்று மறைத்து விட்டது

  • @pvrdmcreation8601
    @pvrdmcreation8601 3 года назад +48

    இதுபோன்ற வீடியோக்களை மீண்டும் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @ஆவட்டிஅய்யனார்

    நான் 2017ல் தொழிற்சங்க வழக்கிற்காக சிறை சென்ற போது கோவைச்சிறையில் தொழிற்க்கூடம் உள்ள இடத்தில் சந்தித்து பேசிய இருக்கிறேன். நீண்ட சிறைவாசம்
    பாவம் மனிதன் ரொம்ப இளைத்த்துப் போய் காணப்பட்டார். ரொம்ப நல்ல மனிதன். மென்மையாக பேசுகிறார்.
    மாதையன் விடுதலைச் செய்யப்பட வேண்டும்.

  • @சபுர்லாகான்
    @சபுர்லாகான் 3 года назад +16

    அருமை சகோதரி உங்க பதிவு

  • @panneerprakash
    @panneerprakash 3 года назад +5

    மிக மகிழ்ச்சி.. அரசாங்கம் கண்டிப்பாக அவரை(மாதயன் ) ரிலீஸ் செய்யலாமே..அப்படி வந்தால், கடைசி காலம் நிமித்தியாக இருக்கும்..

  • @swamysa5696
    @swamysa5696 3 года назад +12

    சகோதரி அப்பாவை பற்றி பல நல்ல தகவல் சொல்லுங்கள்

  • @ranjithkumarrg1987
    @ranjithkumarrg1987 3 года назад +22

    My hero தனி காட்டு ராஜா

  • @preethiprathi1525
    @preethiprathi1525 3 года назад +4

    விஜயலட்சுமி சித்தப்பா விடுதலை செய்ய வேண்டும்

  • @senthilg9836
    @senthilg9836 3 года назад +7

    நன்றி தங்கச்சி

  • @susaijeyaraj1767
    @susaijeyaraj1767 3 года назад +5

    Super . She is best producer . We must support her for her great ability.

  • @K.P.M-t1e
    @K.P.M-t1e 3 года назад +12

    உங்கள் அத்தை ஊர் எங்கள் ஊர்

    • @kani7174
      @kani7174 3 года назад

      Yendha ooru anna

  • @jeyakumargopalapillai1220
    @jeyakumargopalapillai1220 3 года назад +11

    He is a good Warrier and a great man. (from Canada)

  • @ksuthakar8731
    @ksuthakar8731 3 года назад +1

    அப்பா வணங்கிய தெய்வத்தை தெடர்ந்து வணங்கி வா ்எங்கள் அண்ணன் மகளே ்

  • @sivarubansivaruban9113
    @sivarubansivaruban9113 3 года назад +8

    Iam big fan veerappan aiya from Sri Lanka

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 года назад +39

    பிரபாகரன் அண்ணா வீரப்பன் ஐயா எங்கள் வீரமறவர்கள். நான் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் சகோதரி. தொடர்ந்து உங்கள் அப்பா பற்றி பதிவுகளை தாருங்கள்.

    • @ashwinachu5610
      @ashwinachu5610 3 года назад

      ஐயா வீரப்பன் உலகத் தமிழர்கள் போற்றும் தமிழ் மக்களின் மாவீரர், பிரபாகரன் ஒரு தேச துரோகி இயக்கத்தின் தலைவன், தீவிரவாதி.

    • @vdtoname1644
      @vdtoname1644 2 года назад

      @@ashwinachu5610 Poda Punda Prabakaran Nallavar

    • @தமிழன்-ச6ந9ய
      @தமிழன்-ச6ந9ய 2 года назад

      @@ashwinachu5610 நீ என்ன வேண்டும் எனறாலும் சொல்லு இனக்காவலன் எம் தலைவர் வனக்காவலன் எம் ஐயன் வீரப்பன்

    • @avrsargarg
      @avrsargarg 2 года назад

      தயவுசெய்து மாவீரன் பிரபாகரனையும்,வீரப்பனையும்
      ஒப்பிட வேண்டாம்.

    • @govindraj8954
      @govindraj8954 Год назад

      வீரப்பனாரும்....,
      பிரபாகரனாரும்... தன்இனம் காக்க.... வந்து நின்ன.. போராளிகளே.
      நீதி நியாயத்தைக் கேட்டார்கள்..
      இந்தியாவில வந்தேறிங்க... சதிபண்ணியே.. கூடிக் கொண்ணுட்டாங்க..
      #த்ராவ

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 3 года назад +14

    வீரப்பனார் கட்டி கோவில் எங்குஉள்ளது??? எப்படி செல்வது சரியான தகவல் தெறிவியுங்கள்

  • @thalapathynagaraj8901
    @thalapathynagaraj8901 3 года назад +20

    வீர தமிழன் வீரப்பகவுண்டர்

    • @shanthakumarr7987
      @shanthakumarr7987 3 года назад

      வீரப்பன் ஒவ்வொரு தமிழர்களின் இதயத்திலும் வாழ்கிறார். அவருக்கு சாதி பார்ப்பது பிடிக்காது. தயவுசெய்து வீரப்ப கவுண்டர் என்று பெயர் சூட்டி, உங்களது சாதி வெறியை அவர் மீதும் திணிக்காதீர்கள்

  • @lakshminarayanaraoag5035
    @lakshminarayanaraoag5035 3 года назад +1

    Good information I think your doddamma .vanakkam amma veerappan brother Madaiah wife happy to see this video vijayalakshmi medam ty super video

  • @tamizheezham8302
    @tamizheezham8302 3 года назад +57

    வீரப்பன் ஐயா பிரபாகரன் ஐயா எனக்கு இரண்டு கண்கள் எனக்கு

    • @divyamariselvam3453
      @divyamariselvam3453 3 года назад +3

      மிகவும் சரி தான்

    • @ashwinkumar441
      @ashwinkumar441 3 года назад +1

      ❤️❤️🙏👍

    • @rammoorthi6644
      @rammoorthi6644 3 года назад

      சூப்பர் நண்பா உண்மையை மிகச்சரியாக சொன்னீர்கள் நம் தமிழ் இனத்தின் மாமனிதர்கள்.

    • @kavithakavitha3828
      @kavithakavitha3828 3 года назад

      நீங்கள் நல்லா இருக்க வேண்டும்

  • @ganamr.dhanapalganamr.dhan9883
    @ganamr.dhanapalganamr.dhan9883 2 года назад +1

    Akka nega varalaval akka Vara aiyy ku valthukal

  • @nidharsanaraghavan5494
    @nidharsanaraghavan5494 3 года назад +14

    தளபதி சேத்துக்குளியார் சமாதியை சரிசெய்யலாமே சகோதரி

  • @gopugamingfan6671
    @gopugamingfan6671 3 года назад +15

    காட்டோட கிங் வீரப்பன் ஐயா

  • @prakashc8314
    @prakashc8314 3 года назад +9

    என் அன்பான தங்கச்சிக்கு நீங்கள் நீடுழி வளமுடன் வாழ வாழ்த்துக்கள். உங்கள் அப்பாவை நான் அந்தியூர் நஞ்சமடைகுட்டை பகுதியில் 1992இல் நான் சந்தித்து உள்ளேன். நான் போட்டு இருந்த செருப்பினை அவர் பெற்று கொண்டு எனக்கு 100ரூபாய் கொடுத்தார். பின்னர் என்னிடம் சிலர் நடமாட்டம் பத்தி விசாரணை செஞ்சார்

    • @VijayalakshmiVeerappan
      @VijayalakshmiVeerappan 3 года назад +1

      நன்றி அண்ணா உங்களுடைய தொலைபேசி எண்ணை இந்த மெயில் ஐடிக்கு அனுப்பி வைக்கவும்....Vijayalakshmiveera1992@gmail.com

    • @ravikandhasamy2914
      @ravikandhasamy2914 3 года назад +5

      கண்கள் கட்டப்பட்ட நீதி தேவதைக்கு முன்னால் வேண்டுமானால் அவர் ஒரு
      குற்றவாளியாக இருக்கலாம் ஆனால் மக்கள் மணதில் அவர் என்றும் முடிசூடாத மன்னர்தான்...

    • @prakashc8314
      @prakashc8314 3 года назад +1

      @@ravikandhasamy2914 உண்மை

    • @தமிழ்-வ1ந
      @தமிழ்-வ1ந 3 года назад

      நீங்கள் கொடுத்து வச்சவர் அண்ணா.

  • @maghil4780
    @maghil4780 3 года назад +1

    மேலும் பல செய்திகளை உங்கள் மூலம் அறிந்து கொள்கின்றோம். நன்றி

  • @kumarm2457
    @kumarm2457 3 года назад +5

    My name is Gowthamkumar from erode my mother. Achankadu neen what working jop my fea varat. Hero Mr veerappan aiya

  • @mukundamukunda4372
    @mukundamukunda4372 Год назад +1

    Verappan,, nallavaru,,, ungamagal,, nallaungo,,, real,, filama,, podungo,,, manasau,, ullevechikadingo,,,,,, jai, verappan,, jai,, jai, verappan,, karnataka

  • @balasuberamaniyanbalu6512
    @balasuberamaniyanbalu6512 3 года назад

    மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு நன்றி வாழ்த்துக்கள் அம்மா விஜயலட்சுமி வீரப்பன்
    வே இராசு பாலசுப்ரமணியன் கருவூர்

  • @sujichinapapa2871
    @sujichinapapa2871 3 года назад +8

    Akka, Veerapan Aiya voda video's na patpen. TN kaaval deivam . I'm a big fan of veerapan Aiya..

  • @palanichamy9458
    @palanichamy9458 2 года назад +2

    Super kandippa veliya varanum I am army man jai Hind, veerappan 💐💞

  • @trkmusicandpeace644
    @trkmusicandpeace644 3 года назад +2

    தாயாரின் கணவரை விடுவிக்க சட்ட ரீதியான உதவிகளை செய்ய தமிழ் உணர்வாளர்கள் முன் வர வேண்டும்.

  • @kathirvel7022
    @kathirvel7022 3 года назад +11

    வாழ்த்துகள் அக்கா அர்சுனன் மாமாவின் மகனை காட்டுங்கள்

  • @palanisamykalamani7406
    @palanisamykalamani7406 8 месяцев назад

    Thanks ma. Vazhthukkal..

  • @MUMMOORTHI680
    @MUMMOORTHI680 3 года назад +2

    நான் பார்த்து வியந்த தலைவர் பெரியப்பா புகழ் வாழ்க

  • @Nagarajan-ix1fp
    @Nagarajan-ix1fp 3 года назад +14

    நேர்மையான மனிதர்

  • @mytouringcinema9509
    @mytouringcinema9509 3 года назад +8

    விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்கும்

  • @Nagarajan-ix1fp
    @Nagarajan-ix1fp 3 года назад +5

    வீரப்பன் வீரன்

  • @umajuliot
    @umajuliot 2 года назад +1

    Gud information viji.....

  • @ThangamThangam-h1s
    @ThangamThangam-h1s 6 месяцев назад +1

    நன்ரி🌹🌹🌹🌷🌷🌷🙏

  • @MaheshMahesh-mw2vr
    @MaheshMahesh-mw2vr 3 года назад +2

    Veerappan real hero

  • @alexvalliofficial
    @alexvalliofficial 2 года назад

    சிறப்பு பிரமிதா அக்கா

  • @suneethamurli4342
    @suneethamurli4342 Год назад

    Hi Suneetha from Bangalore. Very nice to see your family. The govt must realese your uncle. He's old. No use of keeping him there. Everybody knows all have suffered a lot. Let him live peacefully in his last days.

  • @selvarajp7279
    @selvarajp7279 2 года назад +1

    Super explin daughters valerga ungal thound

  • @PalaniPalani-xn7ib
    @PalaniPalani-xn7ib Год назад +1

    அக்கா உங்கள் வீட்டிற்கு வந்து பார்க்கனும்னு ஆசை அக்கா அப்பா இல்லையோ மனசு எவ்வளவு கஷ்டமா இருக்கு

  • @ShivaShiva-cn6yj
    @ShivaShiva-cn6yj 3 года назад +3

    வீரப்பன் ஐயா அவர்களுக்கு மணிமண்டபம் இப்போது

  • @jagannathank2806
    @jagannathank2806 2 года назад +1

    Jai veera vaniyakulakshatriya veerappan ji and his family and relatives

  • @premaprem5482
    @premaprem5482 3 года назад +1

    தயவுசெய்து மாதய்யன் அவர்களை வெளியே கொண்டு வர ஏற்பாடு செய்யுங்கள்..........

  • @balachandaranbalu4087
    @balachandaranbalu4087 Год назад

    எங்களுக்கு வீரப்பன் வீரம் மட்டும் போதும் ஆட்காட்டிகள் அனாவசியம். Including your family.

  • @MuruganSubbiah-th1jr
    @MuruganSubbiah-th1jr 6 месяцев назад

    Thankyou sister

  • @mr_black_solo
    @mr_black_solo Год назад +1

    😔Akka appave rompa miss pannuro☹️

  • @ravikumarg8740
    @ravikumarg8740 3 года назад +1

    Veerappan daughter Vijayalakshmi I am a hello how are you ma'am Veerappan is powerful man forest king

  • @skp-vsk4388
    @skp-vsk4388 Год назад

    Vijaya laxmi Veerapapan God bless your Family

  • @sathyasathyasundaram6240
    @sathyasathyasundaram6240 3 года назад +1

    Aakka supper

  • @myaccountgift1184
    @myaccountgift1184 2 года назад +1

    வீரப்பன் புகழ் வாழ்க வளமுடன்

  • @dharmad5754
    @dharmad5754 2 года назад +1

    Super🙏🙏🙏🙏👍

  • @samfredrick-u8o
    @samfredrick-u8o 6 месяцев назад

    May god bles u dont worry god is with u not a single person genuine in this world here after do carrier and do good for people serve u r ambition to poor people god may bless u dont stress think about father memories do u r carrier good for people if u blessed

  • @elavarasanarasan9785
    @elavarasanarasan9785 3 года назад +2

    Suppar

  • @lokeshlogu8729
    @lokeshlogu8729 3 года назад +2

    Akka unga appa Ennaku rombo pidikum akka

  • @vinithraj7350
    @vinithraj7350 3 года назад +1

    Super akka 👏👏👏👏

  • @marisamy9963
    @marisamy9963 3 года назад +1

    Super super

  • @yadhavamani2161
    @yadhavamani2161 3 года назад +1

    குட்டி நான் இவருடைய வீட்டுக்கு வந்திருக்கிறேன்
    அப்பா வீரப்பனாரை கோழைத்தனமாக கேடுகெட்ட அரசாங்கம் கொன்றபோது நானும் என் சகோதரரும் எங்கள் ஊரில் சுமார் 30 பேரும் அம்மாவிற்கு ஆறுதல் சொல்ல வந்திருந்தோம் எங்கள் குட்டி தங்கையே அப்போது தான் மூலப்பாதைக்கு வந்து தமிழக தன்னிகறில்லா தங்க தலைவரின் புனித இடத்தில் வணங்கிவிட்டு பிறகு மேட்டூர் வந்து அம்மாவிற்கு ஆறுதல் சொல்ல வந்தோம்.அப்போதுபெரியம்மாவையும் பார்த்தோம்
    நல்ல மணிதரின் இழப்பு என் சகோதரரை மிகவும் பாதித்த காரணமாக என்னவோ என்னுடைய சகோதரர் தங்க தலைவரிடம் சென்று விட்டார் என் சகோதரர் இழப்பிற்கு அம்மா எங்கள் வீட்டிற்கு வந்து என் அண்ணி என்ற அண்னைக்கு ஆறுதல் கூற வந்தார்கள் அந்த நாள் எங்களுக்கு ஆறுதல் நாள்
    அதன் பிறகும் எங்கள் வீட்டிற்கு ஒரு முறை வந்தார்கள்.
    குட்டி தங்கையே உன் கோரிக்கை என் மனதில் உள்ளது முடிந்தவரை நானும் முயற்சிப்பேன்
    இந்த பதிவை பார்க்க நேர்ந்தால் எனக்கு தங்களை தொடர்பு கொள்ள சந்தர்ப்பம் ஏற்படுத்துமாறு கேட்கிறேன்
    இப்படிக்கு நான் வீரரின் உடன் பிறவா இளைய சகோதரன்_ மணி

  • @muruganm8604
    @muruganm8604 2 года назад +2

    👍👍👍

  • @thalaak4134
    @thalaak4134 3 года назад +2

    I subscribe for veerapan

  • @krishnammak2988
    @krishnammak2988 3 года назад +1

    Let ur periyappa come back soon,God bless u all 👍

  • @TamilSelvan-yk2xn
    @TamilSelvan-yk2xn 3 года назад +1

    Thozhi Veera vanakam sirappu video

  • @singlepasanga9905
    @singlepasanga9905 3 года назад +2

    💥💥💥

  • @jashshiny9749
    @jashshiny9749 3 года назад +4

    Veerapan always great man

  • @thalaak4134
    @thalaak4134 3 года назад +1

    Akka nenga yadekum paeyapada kothade yonga yodambela Veerappan raetam yodede keep rocking

  • @Ruby-ok4rm
    @Ruby-ok4rm 3 года назад +2

    Veerappan Anna rompa nalla manithar

  • @vijikumar-tx9jl
    @vijikumar-tx9jl 3 года назад +1

    Vijay Really hero my capstan veerappan appa2

  • @CHELLADURAIDEEPIKA
    @CHELLADURAIDEEPIKA 3 года назад +1

    Super akka

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr 3 года назад +5

    Hiii akka how a you? Super👏👏👏 all the best💯💯💯👍👍👍👍

  • @mukundamukunda4372
    @mukundamukunda4372 Год назад +1

    Jai, verappan,,, jai,, jai, verappan,,, karanatak

  • @kv.palanisamy8429
    @kv.palanisamy8429 3 года назад +2

    Super nice

  • @AshokKumar-os8qi
    @AshokKumar-os8qi Год назад

    Veerappa super King

  • @loveindia007
    @loveindia007 3 года назад +9

    Royal Salute to shri Veerappan.....

  • @vetriselvi3721
    @vetriselvi3721 3 года назад +1

    Akka nanum Veerappan sir Kagadhan subscribe panen sir romba pudikum akka

  • @thalaak4134
    @thalaak4134 3 года назад +1

    Veerappan mass

  • @moorthy-topic5775
    @moorthy-topic5775 2 года назад +3

    ஓரு நம்பிக்கையான வீரர் அவர் இறந்தாலும் இன்றும் அவர் பெயர் அழியாது🙏

  • @murugan5477
    @murugan5477 3 года назад +1

    Hi mettur my negatu naachimutu mla pura tharum sathiyamangallam farest mama erundanga neenga nallaa irukku endrum kadaul thunnai
    Kollatur Arsunnan Vakkeel ellaam family ondru kandippa help unga parippa kku

  • @mahadevaswamyhm9378
    @mahadevaswamyhm9378 3 года назад +1

    I love veerappan sir

  • @jayaramjayaram1147
    @jayaramjayaram1147 3 года назад +1

    Super

  • @balatathirunavukarasu5030
    @balatathirunavukarasu5030 3 года назад +4

    தோழி உங்கள் பேச்சுப் எதார்த்த மாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @jayasankarl8064
    @jayasankarl8064 3 года назад +1

    Super sister

  • @panneeraselvampanneeraselv611
    @panneeraselvampanneeraselv611 Год назад

    நான் ஒரு முறை ஐயா madhiyan அவர்களை சேலம் மத்திய சிறையில் இருக்கும் போது 11/2/16 ஆண்டு நான் சந்தித்து பேசும் போது அவர் தனது சொந்த ஊர் மக்கள் பட்ட கஷ்டங்களை எல்லாம் சொல்லி ஆதங்கம் பட்டார்

  • @parbaparba8945
    @parbaparba8945 3 года назад +1

    வழ்த்துக்கள் தங்கச்சி உங்கள் விடியே அனைய்தும் பர்பான் தங்கையே நிங்கள் இலங்கைய் வரமாட்டிங்களா

    • @VijayalakshmiVeerappan
      @VijayalakshmiVeerappan 3 года назад +1

      Will Try....

    • @parbaparba8945
      @parbaparba8945 3 года назад

      @@VijayalakshmiVeerappan பிரபாகாரான் ஶ்ரீரிலங்கா

  • @balaguru5325
    @balaguru5325 Год назад

    Amma veralaksmi u

  • @sriramsri4633
    @sriramsri4633 2 года назад +1

    Virappan fans laik

  • @ravikandhasamy2914
    @ravikandhasamy2914 3 года назад +8

    பெரியப்ப வெளியில்
    வருவதற்க்கு சட்டத்தின் கதவுகளை கொஞ்சம் தட்டலாமே முயர்சியுங்கள்....

  • @senthilkumar.msenthil6951
    @senthilkumar.msenthil6951 3 года назад +1

    All the best sister. Super

  • @bpalanivel1521
    @bpalanivel1521 3 года назад +5

    God bless you jesus

  • @kannankutty3096
    @kannankutty3096 3 года назад +3

    Akka unga ella videovum parpen unga sister pathi podunga

  • @KALAINILAimponcollections
    @KALAINILAimponcollections 3 года назад

    Sis ammava enaku therium ammakita pesanum pesa mudiuma? oddapattila pesi iruken ...kalai nu sollunga nenapiruka theriyala solli paarunga

  • @govindangovindan8927
    @govindangovindan8927 3 года назад +1

    வன்னியர் சங்கம்