Комментарии •

  • @throttle-twister-2004
    @throttle-twister-2004 3 года назад +103

    இன்னும் 1000, 1000, ஆண்டுகள் ஆனாலும் வீரப்பன் அய்யா அவர்கள் வீரமும் புகழும் மரயாது... இது ஒரு சரித்திர நாயகநின் புகழ் இது உலகெங்கும் பேசப்படும்...

    • @friendlykitchen2184
      @friendlykitchen2184 3 года назад +3

      வீரத்திலும், பாசத்திலும் நம்ம தமிழர்களை மிஞ்ச யாரும் இல்லை அண்ணா..... ❤❤❤❤

    • @throttle-twister-2004
      @throttle-twister-2004 3 года назад +1

      @@friendlykitchen2184 💯 😍

    • @samuelsamuel9596
      @samuelsamuel9596 2 года назад +1

      ❤️

  • @guardianofnaturetheepan3815
    @guardianofnaturetheepan3815 3 года назад +151

    மாவீரன் ஐயா வீரப்பனை எனக்கு பிடித்தமைக்கு காரணம் தமிழர் என்ற காரணம் மட்டுமில்லை
    ஒழுக்கமானவர்
    காடுகளை பாதுகாத்தவர்
    தமிழ் ஈழத்தை நேசித்தவர்

  • @sk.prakash1690
    @sk.prakash1690 3 года назад +55

    இந்த உலகம் இருக்கும் வரை அய்யா வீரப்பனார் எல்லோர் மனதிலும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார் வீர வணக்கம் 🏵🏵🏵

  • @mohanrajn3994
    @mohanrajn3994 3 года назад +71

    தமிழகத்தின் காவல் தெய்வம் எங்கள் மாவீரன் வீரப்பனுக்கு வீர வணக்கம்....

    • @mohanrajn3994
      @mohanrajn3994 2 года назад

      @VEERAPPAN என்றும் எங்களின் ஆதரவு இருக்கும்.

  • @saravanakumar-rd6ew
    @saravanakumar-rd6ew 3 года назад +74

    வீரம் விதைக்கப்பட்ட தினம்.... ஐயாவின் வீரம் உலகம் முழுதும் பரவி இருக்கின்றன... வனக்காவலர், வீரத்தின் அடையாளம், மனிதகுல கடவுள், தமிழ் தேசிய தலைவர் ஐயா வீரப்பனார்.... அவர்கள் இன்னமும் ஒவ்வொரு தமிழ் மக்கள் மனதிலும் நீங்க நினைவாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்...... 🔥💪💪🙏🙏🙏🙏

  • @mathewsuhail7749
    @mathewsuhail7749 3 года назад +36

    அன்றும்
    இன்றும்
    என்றும்
    அய்யா வீரப்பனார் அவர்களின்
    நினைவில்... 🙏🌹

  • @saran9479
    @saran9479 3 года назад +40

    வீரப்பன் அய்யா அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்

  • @thangavel7926
    @thangavel7926 3 года назад +23

    வீரம் என்ற சொல்லுக்கு அடையளமாய் இருந்த வீரப்பனார் அவர்க்கு மணிமண்டபம் கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும்...தோழர்களே

  • @arulraj454
    @arulraj454 3 года назад +15

    அக்கா எனக்கு ஒரு சிறிய ஆசை விரப்பனாரின் சமாதியை போல் அவரின் நிழல்,அவரின் உண்மை விசுவாசி அவரை காத்த தளபதி சின்னவர் ஐயா சேத்துகுளி கோவிந்தன் அவர்களின் சாமாதியை பராமரிப்பு பண்ணுங்கள் அக்கா❤❤

  • @speedrdx1507
    @speedrdx1507 3 года назад +25

    👉 #வீரத்தின் #விலைநிளமே #வனத்தின் #அதிபதியே #தமிழகத்தின் எல்லை சாமியே ஏழை மக்களின் #காவல்காரனே எங்கள் இன கடவுளே வீர வணக்கம் அய்யா வீரப்பனாரே 👈

  • @shanthipalani2113
    @shanthipalani2113 3 года назад +25

    வீரப்பனின் வீரம் இனி யாருக்கு இருக்கு இல்லவே இல்லை அவர் போல் இனி ஒருவர் வரப்போவது இல்லை

  • @chelladuriupm5362
    @chelladuriupm5362 2 года назад +1

    வீரப்பன் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்து இருக்கிறோம் பெருமையாக.உள்ளது

  • @muthumuthukumar6416
    @muthumuthukumar6416 Год назад +1

    நமது அப்பா இன்னும் நம் மக்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் நமது இதயத்துடிப்பு ஒவ்வொரு துடிப்பும் அவருடைய துடிப்பு தான்

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 3 года назад +20

    இந்த உலகம் உள்ளவரை உங்கள் புகழ் நிலைத்து நிற்கும் அப்பா🙏🙏🙏🙏

  • @saravanakumarsaravanakumar4971
    @saravanakumarsaravanakumar4971 3 года назад +12

    வாழ்க வீரப்பன் ஐய்யாவின் புகழ், தமிழகத்தின் எல்லை காத்த காவல் தெய்வம்....தமிழ் இனத்தின் காவலன்....🙏🙏🙏👍👍👍👍😢😢😢

    • @arjunanm9318
      @arjunanm9318 3 года назад

      வாழ்க வீரப்பன் ஐய்யாவின்.புகழ்

  • @vijayantarmarajoo1277
    @vijayantarmarajoo1277 3 года назад +11

    Heroism has been sown here💪
    வீரம் விதைக்கப்பட்டுள்ளது🙏

  • @jackey9533
    @jackey9533 3 года назад +16

    17வருடம் அல்ல
    பல நூறு ஆண்டு ஆனாலும் இந்த மாமனிதர் வரலாறும் மறையாது அவர் நினைவு அஞ்சலி செலுத்தவும் மக்கள் மறவாது

  • @aravindra7407
    @aravindra7407 3 года назад +28

    வீரப்பன் ஐயா அவர்கள் கடவுள்

  • @keerthivasanak3172
    @keerthivasanak3172 3 года назад +31

    இந்த உலகம் இருக்கும் வரை உங்கள் புகழ் மறையாது ஐயா

  • @ETR-js8er8fy4y
    @ETR-js8er8fy4y 3 года назад +1

    மிக்க நன்றிங்க சகோதரி பெரியப்பா அய்யா வீரப்பனார் புகழ் இந்த புவி பரை சாற்றும்........🦁🦁🦁🦁🦁

  • @balakrishnangovindraj8150
    @balakrishnangovindraj8150 3 года назад +10

    ஐயா வீரப்பன் அவர்களுக்கு வீர வணக்கம் உங்களை என்றும் மறப்பதில்லை மக்கள் மனதை கொள்ளை கொண்டவர்

  • @karthikarthi-gr4bw
    @karthikarthi-gr4bw 3 года назад +18

    எங்கள் குல சாமி வீரப்பன் பூமியில் விதைக்கப்பட்டாலும் பூலோகம் முழுக்க வாழ்ந்து கொண்டுதான் இருகிறார் வீர தமிழனாக 👍🙏

  • @sakthivelsaktivelsakthikav1984
    @sakthivelsaktivelsakthikav1984 3 года назад +4

    யாராலும் சரி வீரப்பன் ஐயா என்று சொல்லும் அவர் எங்கள் மாவீரர் 🙏🙏🙏🙏

  • @ETR-js8er8fy4y
    @ETR-js8er8fy4y 3 года назад +2

    தயவுசெய்து பெரியப்பா அய்யா வீரப்பனார்க்கு மணிமன்டபம் கட்ட முயற்ச்சி செய்யுங்கள்.....🦁🦁🙏🙏🙏🙏🙏

  • @venkatesank5166
    @venkatesank5166 3 года назад +13

    வீரப்பன் இடம் எனக்கு பிடித்தது கண்ணியத்துடன் கூடிய வீரம்.

  • @nijasfathima7524
    @nijasfathima7524 3 года назад +1

    Veerapan Ayya 🌹🌹🌹🌹🌹🌹

  • @kkavya7tha236
    @kkavya7tha236 2 года назад +1

    சத்ரியனுக்கு மரணம் கிடையாது எக்காலத்திலும் வாழ்வாங்கு வாழ்வின் ஜெய் ஹிந்த்

  • @VarmaPrakash003
    @VarmaPrakash003 3 года назад +8

    அவர் எங்க ஜாதி தலைவர்னு நாங்க சொல்லவே இல்லையா...
    எங்க ஜாதியில் பிறந்த ஒரு மாவீரனை நாங்க கொண்ட அட வில்லை என்றால் வேற யாரு கொண்ட ஆடுறாங்க...💛❤(வீர வன்னியகவுண்டர் )🔥

    • @krithikbhavithra3947
      @krithikbhavithra3947 3 года назад

      Please caste ilugathinga ok
      Naangal ayya vai appadi ninaikka villai நாம் தமிழராதான் pபார்க்கிறோம்பார்க்கிறோம்

    • @VarmaPrakash003
      @VarmaPrakash003 3 года назад

      @@krithikbhavithra3947 முதலில் தமிழ் ஒழுங்கா படிச்சிட்டு வா 😁

    • @VarmaPrakash003
      @VarmaPrakash003 3 года назад

      @@krithikbhavithra3947
      வீரப்பன் (Veerappan) எனப்படும் கூசு. முனிசாமி வீரப்பக்கவுண்டர் 💛❤[2][3] ( சனவரி 18, 1952 - அக்டோபர் 18, 2004) சந்தனக்கடத்தல் வீரப்பன் என்று அழைக்கப்படுபவர். தந்தங்களுக்காக யானைகளைக் கொன்றவர். சந்தனக்கட்டை கடத்தல் செய்தவர். சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் மறைந்து வாழ்ந்தார். பல வருடங்களாக வீரப்பன் தமிழக, கருநாடக, கேரளா அரசுகளுக்கு பெரும் சவாலாக விளங்கினார். ஒரு கட்டத்தில் சிலநூறு பேர் கொண்ட படையே தனக்கென வைத்திருந்தார்.
      கூசு முனிசாமி...

  • @crazydtopics5857
    @crazydtopics5857 3 года назад +10

    வீரப்பன் ஐயா புகழ் எந்த நாளும் மறயாது .....

  • @arjunpc3346
    @arjunpc3346 3 года назад +6

    Salute Veerappan Sir The Kayamkulam Kochunni of Tamil Nadu 🦁🦁🦁🦁🦁🦁🦁🦁.

  • @balamuruganbalamurugan4063
    @balamuruganbalamurugan4063 3 года назад +4

    சந்தனக்காடு மிருகம் அடர்த்தியான காடு 36 ஆண்டு சந்தன வாசம் பெற்ற மாமன்னன் மாவீரன் வீரப்பன் ஐயா அவர்கள் தமிழ்நாட்டில் காவிரி நீர் போராடி காவல் தெய்வம் அவர்களில் பல இளைஞர்கள் தீவிரமாக கடவுளாக பார்க்க சென்றார் 17 ஆம் ஆண்டு நினைவஞ்சலி வீரவணக்கம்🙏🙏😢😢😢😢🔥🔥🔥🔥👍👍👍🙏🙏🙏

  • @elangovans510
    @elangovans510 3 года назад +10

    Once a king is always a king 👑 Veerapanar ❤️

    • @elangovans510
      @elangovans510 3 года назад

      @Sumathibabu Sumathi oh yeah ! Sorry

  • @sarthysami8890
    @sarthysami8890 3 года назад +4

    வனக்காவலர் வீரப்பன் அவர்களுக்கு வீர வணக

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj1306 3 года назад +2

    மாவீரன் தமிழ் நாட்டின் 🦁 அய்யா வீரப்பன் வீரா வணக்கம் அவர் ஒரு சரித்திர நாயகன்

  • @muthumuthukumar6416
    @muthumuthukumar6416 Год назад +1

    உலகத்தில் பேசப்படும் நமது தந்தை ஐயா அவர்கள்

  • @gunaamgsgunaamgs7700
    @gunaamgsgunaamgs7700 3 года назад +2

    Veerappan ayya sethukuli kovinthan ayya vukku ore idathil mani mandabam kattunga 🇧🇫🇦🇩🇧🇫

  • @jagatht2707
    @jagatht2707 3 года назад +1

    வீரப்பன் அய்யா அவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி சிறப்பாக இருந்தது. அதே போல் அவரின் பக்கத்தில் இருக்கும் நினைவு இடத்திற்கும் மரியாதை செலுத்தியது பெருமைக்குரியது. அதற்கு இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மாவீரனின் இதய துடிப்பு சேத்து க்குளி கோ விந்தன் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன். நன்றி

  • @suryas786
    @suryas786 3 года назад +15

    வீரம் விதைக்கபட்டுள்ளது 😭

  • @simbhukumar2294
    @simbhukumar2294 3 года назад +2

    En thalaivan veerappan iyaa iruntha appadi irukkum remba kastamairukku kadavle😢😢😢

  • @tn6119
    @tn6119 3 года назад +1

    எனக்கு விரப்பன் அன்னனை பிடிக்கும்

  • @baaladigital220
    @baaladigital220 3 года назад +2

    இந்த இடத்தில நமது கட்சி சார்பில் ஒரு நினைவு மண்டபம்
    கட்டலாம்

  • @vellorejkmohammed6716
    @vellorejkmohammed6716 3 года назад +1

    என் உயிரினும் மேலான வீரப்பன் ஐயா அவர்களுக்கு வணக்கம் என் இதயத்தில் என்றுமே

  • @kishankishan8199
    @kishankishan8199 3 года назад +1

    I am your big fan

  • @shanthipalani2113
    @shanthipalani2113 3 года назад +35

    வீரப்பன் ஐயா மட்டும் இன்ன வரைக்கும் உயிரோடு இருந்திருந்தால் நம்மளுக்கு கேரளா , கர்நாடக , தமிழ் நாட்டுக்கு தண்ணி விடாம இருந்திருப்பார்களா அவர் உயிரோடு இருக்கிற வரைக்கும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் பிரச்சனையே இல்லாமல் இருந்தது

    • @VishnuKumar-fx2ln
      @VishnuKumar-fx2ln 3 года назад +5

      Virappan sir ra kollachonna jayalalitha nimmadiya irundaalaa naasamaa poitta

    • @pandimaster1974
      @pandimaster1974 3 года назад

      @@VishnuKumar-fx2ln s pro

  • @sivaranjith3220
    @sivaranjith3220 3 года назад +3

    Real hero...
    Hands up

  • @periyaswamypanmal2083
    @periyaswamypanmal2083 3 года назад +1

    வாழ்க இவ்வையகம் புகழ் ஓங்குக வீர வணக்கம்

  • @ayyappansuriyapillai4847
    @ayyappansuriyapillai4847 2 года назад +1

    அன்று காட்டுக்கு ராஜா இன்று என்றைக்கும் தமிழ் நாட்டுக்கே ராஜா

  • @valarmathyd1934
    @valarmathyd1934 2 года назад +3

    தமிழகத்தில் கொள்ளை அடித்த வேற்று மொழிகாரர்களுக்கு எல்லாம் தமிழக மண்ணில் கோடி கணக்கில் செலவழித்து பளிங்கு மணிமண்டபம், அண்ணாவின் வாரிசுகள் தான் மணிமண்டபம் கட்ட முயற்சி எடுக்க வேண்டும், எப்போது என்று சொல்லுங்கள்,உடன் பிறவாத எனது அண்ணனுக்காக எனது சிறு பங்களிப்பும் காத்துக்கொண்டு இருக்கிறது.🙏

  • @sumathisumathi8098
    @sumathisumathi8098 2 года назад +1

    இன்னும் ஆயிரம் வருடங்களுக்கு ஆனாலும் மற்ற முடியாது ஓரு தருமன் இந்த இழப்பு

  • @premkumarvellore4625
    @premkumarvellore4625 3 года назад +4

    The Grate man / ராஜா வீரப்பன் ஐயா

  • @boominathan1659
    @boominathan1659 3 года назад +1

    காடுகளின் கடவுள் மாவீரன் வீரப்பன் ஜயா புகழ் வாழ்க...🙏

  • @kavingyarsakthi52
    @kavingyarsakthi52 3 года назад +2

    இருக்கும்போது அருமை தெரிவதில்லை! போனபின் வருத்தப்பட்டு ஆவதில்லை!

  • @vellorejkmohammed6716
    @vellorejkmohammed6716 3 года назад +1

    என் உயிரினும் மேலான வீரப்பன்

  • @sivathaya6294
    @sivathaya6294 3 года назад +6

    அக்கா சீக்கிரம் மணிமண்டபம் கட்டனும்.அங்க வர மக்களுக்கு பாதை சீரமைக்கனும்.உருவ சிலை வைக்கனும்.அவருடய நல்ல எண்ணங்களை கல்வெட்டில் பதிக்கனும்.தமிழர்களின் அடையாளம் வீரம் என்பதை மத்த மாநிலக்காரங்க உணரும் அளவுக்கு செம்மையாக செய்யனும்

    • @divakark4231
      @divakark4231 3 года назад

      Yes correct

    • @nachimuthubalakumar552
      @nachimuthubalakumar552 3 года назад +1

      நல்ல உள்ளம் படைத்த அந்த மா மனிதர்க்குசீக்கிரம் மணிமண்டபம் கட்ட வேண்டும்

  • @rajamani7977
    @rajamani7977 3 года назад +1

    வீரப்பன் நினைவில் வாழ்கிறேன்

  • @MahaLakshmi-iv2ol
    @MahaLakshmi-iv2ol 2 года назад +1

    Great salute

  • @dikshadhanushree4296
    @dikshadhanushree4296 3 года назад +7

    Real hero,,,😍❣️

  • @premaprem5482
    @premaprem5482 3 года назад +1

    வீரத்துக்கு வீரம் இவர் மட்டுமே...... இன்றும் இவர் மரணத்தை ஏற்க முடியவில்லை........ வீரம் விளைந்த மண்ணில் பிறந்த மாவீரர்..........

  • @gopinathkalambur188
    @gopinathkalambur188 3 года назад +5

    The Real Hero..

  • @sivabakkiyam9711
    @sivabakkiyam9711 3 года назад +2

    Veerappan ayya avarhalukku engaladu ninaivanjali.yellorukkum nalvali kaatavendum ayya.🙏

  • @amalapal8322
    @amalapal8322 3 года назад +2

    10 ஆயிரம் கோடியில். வீரப்பன் அய்யாவிர்க்கு கோவில் கட்டி அனைவரும் வழிபடவேண்டும்...

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 года назад +1

    ஐயா உங்களுக்கு வீர வணக்கம் வீர வணக்கம் வீர வணக்கம் 🙏🙏🙏

  • @manidivya8778
    @manidivya8778 3 года назад +1

    என்னுடைய குலசாமி எங்கய்யா வீரப்பன்

  • @manoharanprasanna8056
    @manoharanprasanna8056 3 года назад +2

    Veera vanakkam 🙏🙏🙏vanankuren ungalil oruvanai 🙏🙏🙏❤

  • @karuppananp9086
    @karuppananp9086 3 года назад +3

    Salute to Veerappan ayya.

  • @rameshm162
    @rameshm162 3 года назад +4

    வீர வணக்கம் 💙💛❤

  • @UGBNGowthamkKumar
    @UGBNGowthamkKumar 3 года назад +1

    Virappan iya kku vira vanakkam🙏🙏🙏🙏

  • @a.gopalakrishnan4724
    @a.gopalakrishnan4724 3 года назад +3

    Chaa......veerappan aiya thalaivar parabakaran ivungala irundhurndha chaa natla evlo akramam nadakviduvanglaa.....nethu romba sangatama irundhuchuka ipovum ........😭😭😭

  • @srijennilasaravena7586
    @srijennilasaravena7586 3 года назад +2

    Real Hero for Women Support and Tamilnadu l

  • @npa1974
    @npa1974 3 года назад +2

    வேல்முருகன் அவர்களால் சட்ட சபையில் வீரப்பன் அவர்களுக்கு மணிபண்டம் கட்ட வேண்டும் என பேசமுடியுமா.....?

  • @priyakutty1442
    @priyakutty1442 3 года назад +2

    அய்யா வீரப்பனார் புகழ் வாழ்க

  • @lrajalraja7289
    @lrajalraja7289 3 года назад +1

    Super

  • @duraidurai8220
    @duraidurai8220 3 года назад +4

    Engal iyaa veerapan iyaa endrum engal iyaa

  • @davidsharma7128
    @davidsharma7128 3 года назад +1

    Indian real hero veerappan sir 🙏🙏🙏💐💐💐

  • @bharathibalan7833
    @bharathibalan7833 3 года назад +1

    I miss you Veerappan Ayya 😭😭😭

  • @sivakumarsiva2176
    @sivakumarsiva2176 3 года назад +2

    நல்ல மனிதர் வீரப்பன்

  • @chinnudhanam7216
    @chinnudhanam7216 2 года назад +2

    தலைவா

  • @நான்தான்-ல5ல
    @நான்தான்-ல5ல 2 года назад +1

    என்றும் அவர் மக்களின் வீரன்

  • @josephfernandezjosephferna7768
    @josephfernandezjosephferna7768 3 года назад +2

    Veerappan iyya tamizhina thalapathy avarai sathikkul serkathinga vazhga tamizhinam

  • @prajwalraj9931
    @prajwalraj9931 3 года назад +4

    miss you veerappan ayya 17 years 🙏🙏🙏

  • @RajanKumar-vz3we
    @RajanKumar-vz3we 3 года назад +1

    தமிழனின் வணக்கம் 💖💖💖

  • @Mr.Kaalaiyan
    @Mr.Kaalaiyan 3 года назад +3

    my lovely village 🥰🥰🥰🥰😍😍😍😍😍

  • @SankarSankar-hp1ur
    @SankarSankar-hp1ur 3 года назад +2

    Yenkal vanakkaval thaivam veeravanakkam

  • @devaraja.bhupursong1733
    @devaraja.bhupursong1733 2 года назад +1

    👌👌👌✨️✨️✨️✨️✨️🙏🙏

  • @sagadhevan6157
    @sagadhevan6157 3 года назад +2

    வீரவணக்கம் 🙏🙏 🙏🙏🙏

  • @mogipj9961
    @mogipj9961 3 года назад

    எங்க குல தெய்வமே வீரா

  • @yazhinimaragatham3485
    @yazhinimaragatham3485 3 года назад +1

    I love you appa and i soo miss you appa

  • @chikoodanaa7340
    @chikoodanaa7340 3 года назад +2

    Veera Vanakam 🙏

  • @kannankumutha5280
    @kannankumutha5280 3 года назад +3

    Iyya nenga marinthalum unkal pukal mariyathu 😭😭😭😭😭😭

  • @adi-thya6183
    @adi-thya6183 3 года назад +3

    I am missing my boss more

  • @annamalaip4934
    @annamalaip4934 3 года назад +2

    She is really super hero

  • @sasairbustravels9247
    @sasairbustravels9247 3 года назад +1

    நல்ல மனிதர்

  • @viratkarthi2190
    @viratkarthi2190 3 года назад +1

    அக்கா!நான் கூனாண்டியூர்.நான் மீன்பிடி வலை வாங்க கொளத்தூர் வருவேன் அப்போது வலை வாங்கிட்டு வீடு திரும்பும்போது மூலக்காடு வந்து மாவீரன் வீரப்பன் அய்யாவிடம் அந்த வலையை வைத்து வணங்கி விட்டு தான் செல்லுவேன்.அவரிடம் வலையை வைத்து வணங்கி சென்றால் மீன்பிடி தொழில் நன்றாக இருக்கிறது..🙏🙏

  • @thavasibala10
    @thavasibala10 3 года назад +1

    Good man and Tamil people god

  • @manikandan.bus..95
    @manikandan.bus..95 3 года назад +1

    Salute.Sir..Crpf.

  • @adi-thya6183
    @adi-thya6183 3 года назад +1

    Akka fist view

  • @karthikrajan1425
    @karthikrajan1425 3 года назад +2

    Miss u ayya😭😭😭😭😭

  • @NagaRaj-ej2mj
    @NagaRaj-ej2mj 3 года назад +1

    இதயா அஞ்சலி 🌹🌹

  • @adrsilambammadurai9775
    @adrsilambammadurai9775 3 года назад +1

    பெருந்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக விரவணக்கம்

  • @tamiltamilan3804
    @tamiltamilan3804 3 года назад +1

    Maveeran !