Assembling a 48v 18AH LiFePo4 Battery Pack for Electric Vehicle - EV Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 май 2021
  • Lithium Ferrous Phosphate Battery Pack Assembly
    மின்சார வாகனங்கள் பற்றிய சமீபத்திய தகவல்களை அறிய
    காண்: electricvehicles.in/
    *********
    எங்களுடன் கைகோர்த்து பங்களிக்கவும்:
    பேட்ரியன்(patreon): / electricvehicles
    *********
    இந்தியில் உள்ள காணொளிகளுக்கு, தயவுசெய்து எங்கள் இந்தி ஒளித்தடத்தில் குழுசேரவும்:
    காண்: / evhindi
    *********
    தெலுங்கில் உள்ள காணொளிகளுக்கு, தயவுசெய்து எங்கள் தெலுங்கு ஒளித்தடத்தில் குழுசேரவும்:
    காண்: / evtelugu
    *********
    கன்னடத்தில் உள்ள காணொளிகளுக்கு, தயவுசெய்து எங்கள் கன்னட ஒளித்தடத்தில் குழுசேரவும்:
    காண்: / evkannada
    *********
    எங்களைப் பின்தொடரவும்:
    முகநூல்: / electricvehicles.in
    கீச்சகம்: / evehiclesindia
    #electricvehicles #LiFePo4BatteryPack
    #மின்சாரவாகனம்
  • Авто/МотоАвто/Мото

Комментарии • 60

  • @Habibulla.M
    @Habibulla.M 3 года назад +1

    Super Bro 🙏👍

  • @JohnPeterParis
    @JohnPeterParis 3 года назад

    Very good content 🙏🙏

  • @vengatnallusamy8511
    @vengatnallusamy8511 3 года назад +1

    Super da

  • @arulprasath6021
    @arulprasath6021 3 года назад

    Super sir

  • @kabilan9583
    @kabilan9583 3 года назад +1

    👌👍

  • @horrorsilentpicture456
    @horrorsilentpicture456 3 года назад +3

    இதுதான் உங்கள் படிபடியான‌ விளக்கமா!!. இந்த Video பார்ப்பவர்களுக்கு ,இதை இவரால் மட்டுமே செய்ய முடியும்.நம்மால் செய்ய முடியாது என்றுதான் தோன்றும். Batary Voltage ,Ah நிர்ணயிக்கும் series [ம] parlel இணைப்பு பற்றி தெளிவாக கூறவில்லை. BMS connection-ல் Battary-யில் ஒவ்வொரு [+] Red wire connection [ம] (-) Black Earth wire பிறகு Controler-க்கு செல்லும் BMS Out put இணைப்பு பற்றியும் கூறவில்லை.
    சில விஷயங்களை மட்டும் கூறி,முக்கியமான விஷயங்களை மறைக்கின்றனர். முழுமையாக கற்றுக்கொள்ள ஆசைப்படுபவர்கள் Video பார்த்து ஏமாற்றமே அடைவார்கள்.

    • @EVTamil
      @EVTamil  3 года назад +1

      நண்பரே உங்களின் நேரத்தை ஒதுக்கி இதை கூறியதற்க்கு மிக்க நன்றி. பதிவின் நீளத்தை கருத்தில் கொண்டு அதை நாங்கள் முழுமையாக கூறமுடியவில்லை. கண்டிப்பாக பின்வரும் பதிவுகளில் நீங்கள் கூறிய அணைத்தும் விளக்கப்படும். பொறுமை காக்க வேண்டுகிறோம்.

    • @horrorsilentpicture456
      @horrorsilentpicture456 3 года назад +1

      @@EVTamil மிக்க நன்றி.

    • @ram.m6382
      @ram.m6382 3 года назад +1

      நானும் இதை பத்தி தான் கேட்கனும் நினைத்தேன்....நன்றி நண்பா.....சூப்பர்....

    • @horrorsilentpicture456
      @horrorsilentpicture456 3 года назад +1

      @@ram.m6382 🙏🙏🙏

    • @yuvaraj-td9fz
      @yuvaraj-td9fz Год назад +1

      Yes

  • @PrabhaKaran-xo3hq
    @PrabhaKaran-xo3hq 3 года назад

    👌👌

  • @murugasrinivasan2979
    @murugasrinivasan2979 Год назад

    Hi bro 36v 30ah battery seivatharku 3.2v 6000mah cells yethanai thevai padum?

  • @user-zk5kq2xs2r
    @user-zk5kq2xs2r 9 месяцев назад

    anna oru full electic vehicle la eppidi ready pannanom oru video podunga na

  • @shafimarecar8283
    @shafimarecar8283 3 года назад

    Sir, how many cells needed to replace a 10.4 AH Lithium Ion battery. Tnx

  • @mohanbikeracer5510
    @mohanbikeracer5510 3 года назад

    bro bike battery seles panringala?

  • @bagathsingh6224
    @bagathsingh6224 3 года назад +1

    Bro Best place to buy Lithium ferrous phosphate battery 🔋and brand pls

  • @cevriderprime4814
    @cevriderprime4814 3 года назад

    Bro lifepo4 cell, bms ,nikkal srip enga bro vaginega details solluga pls

  • @slelanchezian
    @slelanchezian 3 года назад +2

    can you please share the details of products buying links ?

  • @sanjayvaidya1875
    @sanjayvaidya1875 3 года назад

    Rambo supar Anna,,

  • @giridharshaw6056
    @giridharshaw6056 3 года назад +1

    72v 45ah price

  • @mahaprabhukarunasindhudas4952
    @mahaprabhukarunasindhudas4952 2 года назад

    Hello sir 48 v 36 ah lithium passport battery price

  • @jayabals2830
    @jayabals2830 3 года назад +1

    48v 10 கிலோ வாட் லித்தியம் பெறல்ஸ்பைடு பேட்டரி செய்ய எவ்வளவு ஆகும் அண்ணா

  • @sudhakaran3067
    @sudhakaran3067 7 месяцев назад

    Anna. 36v. 24ah. Price. Please. Reply

  • @Madrasriders
    @Madrasriders 3 года назад

    Petrol bike la use panra 12v 9ah lithium ion battery ready Panna mudiyuma ready Panna kooda bike button Start Ku use Panna mudiyuma evvalavu cost varum bro mudinja oru video pannunga bro

    • @EVTamil
      @EVTamil  3 года назад +1

      we will make a video on that sir. keep supporting

    • @Madrasriders
      @Madrasriders 3 года назад

      @@EVTamilthank you sir we support u always

  • @ram.m6382
    @ram.m6382 3 года назад

    Bldc motor பத்தி சொல்லுங்க அதன் voltage amp kW, speed torque....

    • @EVTamil
      @EVTamil  3 года назад

      Sure. Keep Supporting

  • @jai90sgames.
    @jai90sgames. 3 года назад

    60volte 30 ah battery how much?

  • @cevriderprime4814
    @cevriderprime4814 3 года назад

    Bro sped welding machine epdi bro make pannega oru video full deppa details la poduga bro pls bro useful irukkum bro

  • @lifeisgod7899
    @lifeisgod7899 3 года назад

    12v 10ah battery price sollunga

  • @shafimarecar8283
    @shafimarecar8283 3 года назад

    Sir, how many cells needed to replace a 10.4 AH Lithium Ion battery (for Elektron m368 bicycle). Tnx

    • @EVTamil
      @EVTamil  3 года назад +1

      for making 36v 10ah you need 40 Lithium ion cells ( note: each cell 2.5ah)

    • @shafimarecar8283
      @shafimarecar8283 3 года назад

      @@EVTamil sir, if you say 40 cells each cell is 0.25 ah correct?

    • @EVTamil
      @EVTamil  3 года назад

      @@shafimarecar8283 no sir 2.5ah

    • @EVTamil
      @EVTamil  3 года назад

      10x4 10 cells in series and 4 in parallel to each one of the 10 cells so the total cells would be 10x4=40 cells

    • @shafimarecar8283
      @shafimarecar8283 3 года назад

      @@EVTamil Thank you sir.
      Are you doing cells replacing work? If yes how much will it cost

  • @hariprasanth5982
    @hariprasanth5982 3 года назад

    Super anna all parts buying links please

  • @suryarajan1702
    @suryarajan1702 3 года назад

    வாழ்த்துக்கள் அருமை சகோதரா 12volt 50ah battery விலை எவ்வளவு?

  • @cevriderprime4814
    @cevriderprime4814 3 года назад

    Bro sped welding machine epdi bro make pannega oru video poduga bro timer details starting reply details pls bro useful irukkum bro

  • @shajits5854
    @shajits5854 2 месяца назад

    Helo

  • @rajam7959
    @rajam7959 3 года назад

    அண்ணா வீட்டில் யூஸ் பண்ற UPS Lithium iron phosphate battery
    செய்யலாமா செய்தால் பாதுகாப்பாக சொல்லுங்க அண்ணா

  • @shajits5854
    @shajits5854 2 месяца назад

    This..betery..for..sale

  • @cevriderprime4814
    @cevriderprime4814 3 года назад

    Bro lifepo4 cell, bms ,nikkal srip enga bro vaginega details solluga pls bro unga mobile number kuduga bro

  • @skrish1592
    @skrish1592 3 года назад

    Please make this video in telugu channel also....atleast dub this video please...

    • @EVTamil
      @EVTamil  3 года назад

      we will surely make it. keep supporting us.

  • @lifeisgod7899
    @lifeisgod7899 3 года назад +1

    What's app Number sollunga sir

  • @kanisuriya44
    @kanisuriya44 3 года назад

    Sir unga number

  • @CRGovintharaja
    @CRGovintharaja Год назад

    Anna unga phone number kudunga anna🙏🙏 please