Traditional Stuffed Moor Milagai -- பாரம்பரிய பூர்ணம் மோர் மிளகாய்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Gundu green chillies 100 gm குண்டு பச்சை மிளகாய்
    Coriander seeds 1/4 cup தனியா
    Mustard 2sp கடுகு
    Fenugreek seeds 1 SP வெந்தயம்
    Turmeric powder 1/2 SP மஞ்சள் தூள்
    Salt 1/2 SP சால்ட்
    Asafoetida 1/4 SP பெருங்காயத்தூள்
    Oil (or ) Butter milk ( or) Curd 1/2 cup எண்ணெய் (அ)மோர் (அ)தையிர்
    எண்ணையை, பச்சை மிளகாயை தவிர மற்ற எல்லா பொருட்களையும் தூள் செய்து எண்ணெய் (or) தயிர் விட்டு பிசைந்து பச்சை மிளகாயை சிறிது கத்தியால் கீறி பிசைந்த பூரணத்தை உள்ளே வைத்து நன்கு வெய்யில் காயவைத்து பயன் படுத்தவும், ஈரக் கையால் எடுப்பதை தவிருங்கள் 1, 2 மாதத்திற்கு ஒரு முறை வெய்யிலில் வைத்து எடுத்து வையுங்கள்.

Комментарии • 10