இவ்வளவு வயசுக்கு இப்ப தான் முதல முதலில் வத்தல் போட்டு பாக்கிறேன்.எங்க அம்மா நான் சின்ன வயதில் இருக்கும்போது செய்வார்கள்.நான் செய்ததே இல்லை.35வருஷம் கல்யாணம் ஆகி இப்ப தான் பார்த்தேன்.ஆனா பெங்களூரில் நம்ம ஊரு மாதிரி வெயில் அடிக்காது.எல்லோருக்கும் சொல்லி தருவது பார்க்க சந்தோஷமாக இருக்கு.சூப்பர்.நன்றி.😊❤
அம்மா வணக்கம். உங்களின் தன்னலமற்ற இந்த சேவை என்றும் தொடர வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.உங்களின் பெச்சு மிகவும் அருமை.நீங்கள் உங்கள் பணியை தொடர்ந்து செய்து மேன் மேலும் இறைவன் அருளால் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளமுடன் ❤🎉❤
நல் எண்ணம் உங்களை உயர்த்தி விடும்.. எனக்கு நம்பிக்கை இருக்கிறதுங்க சகோதரி நீங்க கூடிய விரைவில் மிக நல்ல நிறைவான நிம்மதியில் வாழ்வீர்கள்.. காரணம் உங்களிடம் உண்மையும் கடின உழைப்பும் உங்கள் குடும்ப அனைவர் ஒத்துழைப்பும் இருக்கிறது ... விற்பனைக்கு என்று கடனே என்று செய்யாமல் சிறப்பானதை செய்யும் உங்கள் சேவைக்கு இறைவனின் கருணை பெரிதாக இருக்கும்...
உங்கள் செய்முறை விளக்கம் மிக அருமை. பெரும்பாலான உணவு விநியோகம் செய்பவர்கள் செய்முறை விளக்கம் அளிக்க மாட்டார்கள். ஆனால் தாங்கள் மிகவும் அருமையாக விளக்கினீர்கள். நன்றி.
அம்மா இந்த summer ஏற்ற ஒரு வீடியோ... அருமையான பதிவு தொடர்ந்து இந்த மாதிரி பதிவு போடுங்கள் அம்மா... வடகம் வீடியோ super, unga video pathuthan Nan last week வடகம் போட்டேன்...Thank you so much for your valuable videos
Super ஐடியா. நான் ஒவ் வொரு முறையும் தனித்தனியாக செய்து வருகிறேன். முள்ளங்கி செய்தது இல்லை. வெண்டைக்காய் செய்தது இல்லை. நேரம் குறைவு. எல்லா காயும் செய்துவிட்டீர்கள். 👍👍👍👍
அம்மா நான் இப்போதுதான் உங்களோட வீடியோவில் இந்த மாதிரியான மாங்காய் கோவைக்காய் கொத்தவரங்காய் முள்ளங்கி வற்றல் எல்லாவற்றையும் பார்க்கிறேன். இதெல்லாம் எப்படி சமைக்கணும் , என்று வீடியோவும் ஒன்று குட்டி வீடியோவா போடுங்க அம்மா.... நீங்க செய்றது எல்லாமே❤❤❤❤❤ அருமையா இருக்கு😘😘😘😘😘😘 மிகுந்த நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அம்மா💗💗💗💗💗💗
A very useful video to all. Solar heat for drying and preserving the vegetable by your method is cost effective Vathal Kolumbu and its recipe may be be useful. Please make a video on this. I have not yet seen mullangi vatthal. Shops have no mango vatthhal. Sundakkai Vatthal is common in shops. Hygienic is important. Your method is very much educative. Please sell your Vathals. அனைவருக்கும் மிகவும் பயனுள்ள காணொளி. உங்கள் முறையில் காய்கறிகளை உலர்த்துவதற்கும் பாதுகாப்பதற்கும் சூரிய வெப்பம் குறைந்த செலவாகும். வத்தல் கொழும்பு மற்றும் அதன் செய்முறை பயனுள்ளதாக இருக்கும். தயவு செய்து இதை பற்றி ஒரு வீடியோ போடுங்கள். முள்ளங்கி வத்தலை நான் இன்னும் பார்க்கவில்லை. கடைகளில் மாம்பழ வத்தல் கிடையாது. சுண்டக்காய் வத்தல் என்பது கடைகளில் சர்வ சாதாரணம். சுகாதாரம் முக்கியம். உங்கள் முறை மிகவும் கல்வியானது. தயவு செய்து உங்கள் வத்தல்களை விற்கவும்.
Ivo ellam pannavenda ma vegetable half boil panni kaya vachaley pothu superb ah irukum na apditha pannuven nallathan irukum and Sunda milaka mattum moorla overnight ura vachu podunga pothum
ஹாய் சிஸ்டர் உங்கள் புன்னகை நிறைந்த முகம் பார்க்கும் போதே மனசுக்கு அவ்ளோ சந்தோஷம் சிஸ்டர் ஒவ்வொரு வீடியோவும் அவ்வளவு சிறப்பா சொல்லித்தரிங்க... சிலர் தங்களோட வியாபார ரகசியம் யாருக்கும் சொல்லமாட்டாங்க.. ஆனால் நீங்க உங்களை சார்ந்தவங்களும் நல்லா இருக்கணும்னு நினைக்கிறிங்களே அது தான் கடவுள் சிஸ்டர்... உண்மையில் நீங்க தங்க பெண் தான் சிஸ்டர்.. நீங்க இன்னும் சீரும் சிறப்புமாக வரணும் சிஸ்டர் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
Akka super, prammandam akka ungala pakkumbodu enguluku romba inspiration a iruku. Tired a agama epavum work pannite irukinga. Namma one work pannavudane tired aairurom, nenga mass akka
Very much like it sister you're going to be able to make it up. All vegetables are good for health and your preparation is good 👍 Thanks 👏 👍 Good work 👏
வத்தல் போடுவது பற்றி தெரிந்து கொள்ள மிகவும் உதவியாக இருந்தது இந்த பதிவு. மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕 சகோதரி.
இவ்வளவு வயசுக்கு இப்ப தான் முதல முதலில் வத்தல் போட்டு பாக்கிறேன்.எங்க அம்மா நான் சின்ன வயதில் இருக்கும்போது செய்வார்கள்.நான் செய்ததே இல்லை.35வருஷம் கல்யாணம் ஆகி இப்ப தான் பார்த்தேன்.ஆனா பெங்களூரில் நம்ம ஊரு மாதிரி வெயில் அடிக்காது.எல்லோருக்கும் சொல்லி தருவது பார்க்க சந்தோஷமாக இருக்கு.சூப்பர்.நன்றி.😊❤
அம்மா வணக்கம். உங்களின் தன்னலமற்ற இந்த சேவை என்றும் தொடர வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.உங்களின் பெச்சு மிகவும் அருமை.நீங்கள் உங்கள் பணியை தொடர்ந்து செய்து மேன் மேலும் இறைவன் அருளால் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளமுடன் ❤🎉❤
அருமை அருமை...தெளிவான பேச்சு.உங்கள் குடும்பத்திற்கு இறைவன் கொடுத்த வரம் நீங்கள்.வாழ்க வளமுடன்
அம்மா நீங்க தான் உண்மையான சூப்பர் ஸ்டார் மற்றவர்களுக்கு உதவி செய்யும் நல்ல உள்ளம் கொண்டவர் எட்டு வகையான வத்தல் அருமை
True sister.god bless you 🙌 Amma
Very good helping mind mam
Hi ka WhatsApp number venum order panna
அக்கா உங்களுடைய உழைப்புக்கும் உங்கள் விடாமுயற்சிக்கும் நீங்க இன்னும் மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் அக்கா 🎉🎉🎉❤❤❤
சூப்பர்மா உங்கள பாத்தாலே எனக்கு ஒரு தன்னம்பிக்கையாவே இருக்கு நீங்க எப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித விதமா எல்லாத்தையும் சமையல் பண்றீங்க
நல் எண்ணம் உங்களை உயர்த்தி விடும்..
எனக்கு நம்பிக்கை இருக்கிறதுங்க சகோதரி நீங்க கூடிய விரைவில் மிக நல்ல நிறைவான நிம்மதியில் வாழ்வீர்கள்..
காரணம் உங்களிடம் உண்மையும் கடின உழைப்பும் உங்கள் குடும்ப அனைவர் ஒத்துழைப்பும் இருக்கிறது ...
விற்பனைக்கு என்று கடனே என்று செய்யாமல் சிறப்பானதை செய்யும் உங்கள் சேவைக்கு இறைவனின் கருணை பெரிதாக இருக்கும்...
உங்கள் செய்முறை விளக்கம் மிக அருமை. பெரும்பாலான உணவு விநியோகம் செய்பவர்கள் செய்முறை விளக்கம் அளிக்க மாட்டார்கள். ஆனால் தாங்கள் மிகவும் அருமையாக விளக்கினீர்கள். நன்றி.
அம்மா இந்த summer ஏற்ற ஒரு வீடியோ... அருமையான பதிவு தொடர்ந்து இந்த மாதிரி பதிவு போடுங்கள் அம்மா... வடகம் வீடியோ super, unga video pathuthan Nan last week வடகம் போட்டேன்...Thank you so much for your valuable videos
அக்கா சூப்பர் உங்க கணவருக்கு கிடைத்த பொக்கிஷம் தெளிவான பேச்சு உச்சரிப்பு சிறுத்தொழில் செய்ய நினைக்கும் பெண்களின் வழிகாட்டி நீங்கள் வாழ்த்துக்கள் 🤝👍😁
Super ஐடியா. நான் ஒவ் வொரு
முறையும் தனித்தனியாக
செய்து வருகிறேன். முள்ளங்கி
செய்தது இல்லை. வெண்டைக்காய் செய்தது இல்லை.
நேரம் குறைவு. எல்லா காயும்
செய்துவிட்டீர்கள். 👍👍👍👍
ரொம்ப பிடிக்கும் எல்லா வகையான வத்தல் super my sister
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள் கடவுளின் ஆசியுடன் அம்மாவின்ஆசிகள்
சூப்பர் மேடம்அருமையாகவெயில்காலத்தில்காய்கறிகளைகொண்டுவத்தல்எப்படிசெய்வேண்டும்என்பதைஅழகாகசெய்துகாண்பித்திர்கள்நன்றி😮😮😮😮😮
Super. வத்தல் போடும் முறை நன்றாக உள்ளது😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
Very good 8 vathal preparation. excllent.thank you madam.
Very nice intaikkuthan nan vathal sairatha par then rompa nalla irrukku good job amma
அம்மா நான் இப்போதுதான் உங்களோட வீடியோவில் இந்த மாதிரியான மாங்காய் கோவைக்காய் கொத்தவரங்காய் முள்ளங்கி வற்றல் எல்லாவற்றையும் பார்க்கிறேன். இதெல்லாம் எப்படி சமைக்கணும் , என்று வீடியோவும் ஒன்று குட்டி வீடியோவா போடுங்க அம்மா.... நீங்க செய்றது எல்லாமே❤❤❤❤❤ அருமையா இருக்கு😘😘😘😘😘😘 மிகுந்த நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அம்மா💗💗💗💗💗💗
உங்கள் வீடியோ பார்த்து கமெண்ட் பண்ணாம இருக்க முடியல அம்மா hard worker❤❤
தங்களின் புதுமையான முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
உங்க சமையல் சூப்பர் அக்கா❤❤❤❤ உங்கள் சேனல் சூப்பரா இருக்கு subscriber
அம்மா இந்த வத்தல்கள் மிகவும் அருமையாக உள்ளது இது அனைத்தும் எனக்கு விலைக்கு கிடைக்கு மா
சூப்பர் அக்கா காய்கறியில் இத்தனை வகை வத்தல் செம்ம சூப்பர் அக்கா
Excellent job 👏 👍 👌 🙌 God bless you 🙏 sister. I'm like it your recipes 😋 for vegetables
Thankyou ma'am great effort, taught us well,clear explanation hatsoff
Neenga sales mattum pannama atha solli kudukarthu super ma vera level
Super Amma, unkala pakkanum
Amma super.ellaam ithe mathiri chenchu paakkirean.
A very useful video to all. Solar heat for drying and preserving the vegetable by your method is cost effective Vathal Kolumbu and its recipe may be be useful. Please make a video on this. I have not yet seen mullangi vatthal. Shops have no mango vatthhal. Sundakkai Vatthal is common in shops. Hygienic is important. Your method is very much educative. Please sell your Vathals.
அனைவருக்கும் மிகவும் பயனுள்ள காணொளி. உங்கள் முறையில் காய்கறிகளை உலர்த்துவதற்கும் பாதுகாப்பதற்கும் சூரிய வெப்பம் குறைந்த செலவாகும். வத்தல் கொழும்பு மற்றும் அதன் செய்முறை பயனுள்ளதாக இருக்கும். தயவு செய்து இதை பற்றி ஒரு வீடியோ போடுங்கள். முள்ளங்கி வத்தலை நான் இன்னும் பார்க்கவில்லை. கடைகளில் மாம்பழ வத்தல் கிடையாது. சுண்டக்காய் வத்தல் என்பது கடைகளில் சர்வ சாதாரணம். சுகாதாரம் முக்கியம். உங்கள் முறை மிகவும் கல்வியானது. தயவு செய்து உங்கள் வத்தல்களை விற்கவும்.
Ungaludaya recepe tasta yummya eruku mom yanaku vatthal poda thariyathu katthuketten thanks
8 types vathal super.semma preparation
வணக்கம் அம்மா. சூப்பர் சூப்பர். மிகவும் அருமை. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
Na unga video pathutu tha iruka Vera level motivation❤na unga video pathu ethavathu chinatha business start panalanu try panitu iruka akka
Super super GOD BLESS YOU Sister very nice to all verity nalla ullam ❤
Arumaiyana padivu Akka 🙏
Ivo ellam pannavenda ma vegetable half boil panni kaya vachaley pothu superb ah irukum na apditha pannuven nallathan irukum and Sunda milaka mattum moorla overnight ura vachu podunga pothum
Thank you. It was very informative of all vegetable vathal. I like your short and crisp video. God bless you.
அருமையான வத்தல் வடகம் .
Hats off to your hardwork you are the inspiration for all the ladies ❤
அக்கா உங்கள் recepies easy ஆக உள்ளது
Selflessness refers to sacrifice.... excellent... social awareness...
Ungala mathiri thairiyama vala kathukanum mom
Very useful video.Please post next video to explain above dried vegetables cooking recipes.
Amma migavum payanulladhaga ulladhu❤
Super sister. You are so hard work and talent. I inspired your videos
Super sister you are very talented ungala parkumpothu romba santhosama irukum God bless your family
உங்க வீடியோ அனைத்தும் சூப்பர் அக்கா
அருமை அக்கா வாழ்க வளமுடன்
Intha video romba useful ah irukum ma
Super sister. This generation also have to learn this
அக்கா நீங்க தான் என்னோட ரோல் மாடல் அழகி ❤
Very useful video. Suitable for this hot summer. Tq sis
Business panravunga share panna matanga Anna you are very nice soul
காய்கறியில் வத்தல்.சூப்பரா இருக்கு
Hi sister வத்தல் வகை சூப்பர்
Neega naraya thrithu vaithu erukika super 🥰 amma ❤
Super akka, God bless you
Sister உங்க வீடியோஸ் எல்லாமே நல்லா இருக்கு
Wow wonderful and marvelous and fantastic AkkA
Vilakm romba arumai
Simply superb. Definitely vll try
Enakku oru 2 and 3 thaan theriyum but neenga great
Nice super Akka malliga 👌👍💞
அக்கா உங்களுக்கு எத்தனை கோடி நன்றிகள் சொன்னாலும் தகும் ❤❤❤
Sema amma supera eruku ma valthukal 👌👌👍
உங்களுக்கு தெரிந்ததை தொழில் ரகசியங்களை நீங்கள் அனைவருக்கும் கற்று தரும் விதம் அருமை அக்கா🙏இப்படிக்கு உழவன் மகன் குடும்பம் சேனல்ல இருந்து உங்கள் சகோதரி
ஹாய் சிஸ்டர் உங்கள் புன்னகை நிறைந்த முகம் பார்க்கும் போதே மனசுக்கு அவ்ளோ சந்தோஷம் சிஸ்டர்
ஒவ்வொரு வீடியோவும் அவ்வளவு சிறப்பா சொல்லித்தரிங்க... சிலர் தங்களோட வியாபார ரகசியம் யாருக்கும் சொல்லமாட்டாங்க.. ஆனால் நீங்க உங்களை சார்ந்தவங்களும் நல்லா இருக்கணும்னு நினைக்கிறிங்களே அது தான் கடவுள் சிஸ்டர்... உண்மையில் நீங்க தங்க பெண் தான் சிஸ்டர்.. நீங்க இன்னும் சீரும் சிறப்புமாக வரணும் சிஸ்டர் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
Multivalent akka super valga valamudan
Very useful video super paddu amma ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
Sooper recipes thisis the first time I come across mullangi vathal.your tips very useful.
Super ma porumai athikem sales iku erukka
Amma super good tipes thank you Amma Ankita things order paneer kum Amma❤️
Akka super, prammandam akka ungala pakkumbodu enguluku romba inspiration a iruku. Tired a agama epavum work pannite irukinga. Namma one work pannavudane tired aairurom, nenga mass akka
Very much like it sister you're going to be able to make it up. All vegetables are good for health and your preparation is good 👍 Thanks 👏 👍 Good work 👏
Smile 😊pannite solreengala so cute amma
Super ... So many varieties
மோர் மிளகாயும் , சுண்டக்காய் வத்தலும் மிஸ்ஸிங்..
சூப்பர் அம்மா
Super recipe akka 😊
Super, vathal of different vegetable nice
Super sister 👌🏻👌🏻🙏🏻
Hand off amma. Ur very talented 😍😍😍
அம்மா கடவுள் என்றும் உங்களோடு இருப்பார் வாழ்க வளமுடன்
சிரிப்பு ஆழகா இருக்கு🎉🎉🎉
ஆண்டி நீங்கள் சூப்பர் வாழ்த்துக்கள்
❤super very nice❤🎉
Arumaiyana velukkumurai....
Amma super...❤❤❤ You are legend ❤❤❤
Arumai👍
I'm learning many things from you it's very helpful for me -prema
Nice akka .... Super motivational videos
Superb mam so sweet, you are super women❤❤🎉🎉😮😮
வேற லெவல் சிஸ்டர்
சூப்பர் அம்மா ❤❤
Vaazhthukkal sakotheri ❤❤
Super good GKM SITHANI
நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க
Super ma unga video parthaley bayangara happy ahyedum u r a multi talented person ma😊..
Super aunty.... U r a multi talented person... 💕👍👌👏