ஒரு முறை செய்தால் போதும் வருடம் முழுவதும் பயன்படுத்தும் முருங்கைக்காய் வத்தல் | Murungaikai Vathai

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 апр 2023
  • வெயில் காலத்தில் இதை செஞ்சு பாருங்க |முருங்கைக்காய் வத்தல் செய்முறை |Drumstick Vathal |FoodieTamizha
    To Purchase Masala items, Contact the Number given below.
    மசாலா பொருட்கள் வாங்க விரும்புவோர் , Whatsapp: +91 7871111269 இந்த வாட்சாப் எண்ணிற்கு தொடர்புகொள்ளவும் .
    *******************************
    Follow Us
    On Instagram: / foodietamizha
    Facebook: / foodietamizha
    English Recipe Link: www.recipetamizha.in
    Whatsapp Link: wa.me/917871111269
    ( Note: Kindly Whatsapp Don't Call )
    Thankyou
    Welcome to Foodie Tamizha's RUclips channel! In this exciting video, We brought you a delicious and budget-friendly recipe using one of summer's most affordable and abundant ingredients - Drumstick! Get ready to learn how to make Murungakkai Vathal, a traditional South Indian sun-dried Vathal that's packed with flavor and nutrition.
    With the summer season in full swing, Drumsticks are available at an unbeatable price in local markets. We show you how to take advantage of this seasonal bounty by turning these humble Drumsticks into Vathal that can be enjoyed all year round.
    In this video, We share a step-by-step tutorial on how to make Murungakkai Vathal at home. From preparing the Drumsticks to marinating them in a special blend of spices, Our expert tips and techniques will help you create a batch of crispy and flavorful Vathal that are perfect for snacking or as a side dish.
    Whether you're a fan of South Indian cuisine, looking for budget-friendly recipe ideas, or simply curious to try something new, this video is a must-watch! Don't forget to like, comment, and subscribe to Foodie Tamizha's channel for more amazing recipes, and let us know how your Murungakkai Vathal turned out in the comments below. Happy cooking!
    Click Here to Watch Our Videos,
    முருங்கை விதை இட்லி பொடி : • முருங்கை விதை இட்லி பொ...

Комментарии • 58

  • @KrishnaVeni-nt5cd
    @KrishnaVeni-nt5cd Год назад +6

    Super Amma nan ungakitta katthukaran thanks for your support good 👍

  • @chandraayengar5677
    @chandraayengar5677 Год назад +1

    Wow..super thanks

  • @vishwanathc7968
    @vishwanathc7968 Год назад +4

    Gud vry gud idea of preserving drum sticks ,&in need preparing delicious kuzambu 👍👍thnks Amma 🙏

  • @sarojat6539
    @sarojat6539 Год назад +2

    நன்றி வணக்கம்

  • @baskarmanimekalai9513
    @baskarmanimekalai9513 Год назад +3

    Super bowl. Sister.🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤

  • @vanitharanibscba1581
    @vanitharanibscba1581 Год назад +1

    Super super mam

  • @rajasinghams
    @rajasinghams 3 месяца назад

    Thank you, madam. Excellent

  • @mahalakshmisekar3410
    @mahalakshmisekar3410 3 месяца назад

    Murungai வத்தக் குழம்பு supar mam I also try ❤

  • @manilic3531
    @manilic3531 Год назад

    Arumai❤ Vazhthukkal❤❤

  • @shreenithi7690
    @shreenithi7690 Год назад +3

    வணக்கம்
    நல்ல ஐடியா
    நீங்கள் பயன் படுத்தி இருக்கீங்க லா நல்லா இருந்ததா

  • @mageshwarinagarajan2840
    @mageshwarinagarajan2840 Год назад

    Super Ma

  • @Kavitha-wn1tp
    @Kavitha-wn1tp Год назад

    Super

  • @chinnaponnu4639
    @chinnaponnu4639 Год назад +2

    Good😄😄

  • @premalakshmipathy3854
    @premalakshmipathy3854 Год назад +7

    Fresh ah sapidara madhri vasanaiya irukkma

  • @anandram4422
    @anandram4422 Год назад +5

    மிக வித்தியாசமான நல்ல ஒரு ரெசிபி.. மிக்க நன்றி சகோதரி

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 Год назад +3

    Nalla irukku madam. But murungakkaaiya cut panradhukku munnaadi full murungakkaaiya kazhuvittu piragu cut pannalaame.

  • @namachisri962
    @namachisri962 2 месяца назад

    Good

  • @mallikadevi1978
    @mallikadevi1978 Год назад +5

    அருமை மேடம். நானும் இதேபோல் செய்து வைத்து கொள்கிறேன்

  • @vivekfamilyentertainment967
    @vivekfamilyentertainment967 3 месяца назад

    Very good idea& demonstration 🪧

  • @VazhagaValamudan
    @VazhagaValamudan Год назад +2

    Well talent mam neenga one of the best u tuber

  • @shanthidevadasan3779
    @shanthidevadasan3779 Год назад +2

    Super amma

    • @ssvn6440
      @ssvn6440 Год назад +1

      Ella vatthalum podura mathiri thakkaliyayum vatthal poda vahi erunthal sollyngkalaen.

  • @seenivasan2636
    @seenivasan2636 Год назад +3

    20 members ku kathamba sadhasam alavu solunga maa

  • @mariasiluvai9614
    @mariasiluvai9614 Год назад +2

    Super sister

  • @BarkathBarkath-rs4pf
    @BarkathBarkath-rs4pf Год назад +2

    👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿

  • @seethahereLakshmi
    @seethahereLakshmi Год назад +1

    Madam are you selling mud vessales

  • @jayapraneethakila6998
    @jayapraneethakila6998 2 месяца назад

    Muthuna kaai la podalama

  • @m.joseph.amalraj.58
    @m.joseph.amalraj.58 Год назад +2

    Murunkai,kaai,kidaikkaatha,porulaa.

  • @jothinathans1298
    @jothinathans1298 Год назад +1

    Thallippu vadakam caster oil use or not

  • @marylazard3872
    @marylazard3872 Год назад +2

    When we buy the fresh muranga (drum stick) if you keep it outside for a day it dries out and we throw it away. How come you boil and sun dry and still cook it and you say it is nice. All I see is dried out drum stick which has nothing in it. Do people really but this.

  • @user-bo1xz7qp9g
    @user-bo1xz7qp9g 3 месяца назад

    என்னிடம் முருங்கை பவுடர் கிடைக்கும்

  • @vijayamanikkan1443
    @vijayamanikkan1443 2 месяца назад

    Kulambu melakai thul benum phone no tharav
    M

  • @tcsidappadi6837
    @tcsidappadi6837 3 месяца назад

    பேச்சுத்தமிழ்

  • @maaransarakkonraiyaar8059
    @maaransarakkonraiyaar8059 Год назад +2

    முழுக்காய்களைக் கழுவி உலர்த்தியபின்பு வெட்டலாமே! வெட்டியபின் கழுவுவதால் சத்துகள் வீணாகுமே!

    • @straightpath8495
      @straightpath8495 Год назад

      வேக வைப்பதற்கு கடினமாக இருக்கும் முழுமையாக சேர்த்தால்

  • @sudhagarm3033
    @sudhagarm3033 Год назад

    W

  • @arivuazhaga4105
    @arivuazhaga4105 2 месяца назад

    😮😮😢😢😢😮😮

  • @kowsalya3580
    @kowsalya3580 Год назад

    Ariana talented job , to teach lazy people.😂

  • @swarnalathaganapathi4042
    @swarnalathaganapathi4042 Год назад +3

    சேத்தலாம்.., சேத்தறோம் ..? இது என்ன தமிழ்.?

  • @tamilarasij2749
    @tamilarasij2749 Год назад

    நீங்க எல்லாமே ஒறுத்தராவே செய்வீர்கள் ஹெல்ப் புக்கு ஆல் வெச்சுக்கலாமே ஆனா எல்லாமே சூப்பரா செய்தீர்கள் நன்றி தோழி நான் கூட சென்னை யில் தான் இருக்கேன் நான் உங்களுக்கு ஏதாவது செய்யலாமா கறுத்து தெரிரிவிக்கவும்

  • @userkarthisathya
    @userkarthisathya Год назад +17

    அதென்ன சொல் ஸ்டோர் என ஏன் பாதுகாப்பாக வைக்கலாம் என தமிழில் சொல்ல தெரியாதா??? அல்லது நம் தமிழ் மொழியில் உரையாட கவுரவ குறைச்சலா??

    • @Bursi3513
      @Bursi3513 Год назад +1

      தவறே இல்லாத சாதாரண விஷயங்களிலும் குற்றம் கண்டுபிடிப்பது ஒரு நோய் 😏

    • @amaladeepa8913
      @amaladeepa8913 Год назад +8

      அன்பு சகோதரா சகோதரி இந்த தமிழ்லைத்தான் நாம் தாய் மொழி என்று கூறுகிறோம் நாம் தாய் மொழியின் மீது அன்பு,பாசம், மரியாதை உங்களுக்கு அதிகம் இருக்கிறது தவறுல்லை . ஆனால் அந்த மரியாதையை தாய் போல இருக்கும் அவர்களுக்கும் கொடுங்கள். ஒருமையில் பேசுவது மட்டும் சரியா இவர்கள் செய்யும் நல்லா செயல்களை பாருங்க. உங்க நீங்க சொல்லு செய்தி தவறு இல்லை சொல்லும் விதம் தவறு

    • @userkarthisathya
      @userkarthisathya Год назад +1

      @@amaladeepa8913 நான் சொல்வது தவறெனில் நம் தமிழ்மொழியில் பிற மொழி கலப்புடன் உரையாடுவது மட்டும் சரியா???? இவங்க மட்டுமல்ல தமிழகமே அப்படித்தான் உள்ளது இவ்வளோ தான் இவர்களின் தாய்மொழியான தமிழ் மொழி யின் பற்றெனில் நான் எதற்காக மரியாதை தர வேண்டும்????? தமிழுக்கு மதிப்பற்ற இடத்தில் நாம் ஏன் தலை வணங்க வேண்டும்???? தமிழகத்தில் எங்கே தமிழ் இருக்கிறது யார் தான் மனதார நம் தமிழ் மொழியினை நேசிக்கிறீர்கள்

    • @babubabe8294
      @babubabe8294 Год назад +4

      ​​@@userkarthisathya தமிழ் மட்டும் முக்கியம் இல்லை சகோதரா....தமிழரின் பண்பாடும் முக்கியம் இல்லையா???...சொல்ல வரும் விடயம் என்னதான் நல்லதாக இருந்தாலும் அதைச் சொல்லும் முறை என்று ஒன்று உள்ளது...மற்றவர் மனதைப் புண்படுத்தாமல் சொல்வதும் கூட நம் தமிழர் பண்பாடுதான்....முழுதும் ஆங்கில வார்த்தைகளை மட்டுமேப் பயன்படுத்திவிட்டுப் பேருக்குத் தமிழ் பேசுபவர்கள் எவ்வளவு பேர்.....அவர்களுக்கிடையில் அம்மா ஒன்றிரண்டு ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்தியதற்கு இவ்வளவு புண்படுத்துதல் அவசியமா என யோசித்துப் பாருங்கள் சகோதரா......

    • @userkarthisathya
      @userkarthisathya Год назад +2

      @@babubabe8294 நான் இவர்களை மட்டும் குறை கூற வில்லை இந்த வலையொளியில் சமையல் காணொளி பதிவிடும் அனைத்து பெண்களுக்கும் சேர்த்து தான் கேட்கிறேன் .. இவர் மட்டும் தான் தவறென்று நான் உரைத்திடவில்லை ...

  • @malleekakumar3236
    @malleekakumar3236 Год назад +1

    Vegetable vathal podumpothu athai pinnal eppadi use pannunum enbathanai podavum illaiyendral video waste than

    • @FoodieTamizha
      @FoodieTamizha  Год назад +1

      Kindly watch the video fully!! HAVE SHOWN HOW TO USE THE VATHAL

  • @seenivasan2636
    @seenivasan2636 Год назад +1

    20 members ku kathamba sadhasam alavu solunga maa

  • @seenivasan2636
    @seenivasan2636 Год назад

    20 members ku kathamba sadhasam alavu solunga maa

  • @seenivasan2636
    @seenivasan2636 Год назад

    20 members ku kathamba sadhasam alavu solunga maa

  • @seenivasan2636
    @seenivasan2636 Год назад

    20 members ku kathamba sadhasam alavu solunga maa