நல்ல கேள்வி நல்ல விளக்கம் இது மக்களுக்கு தேவையான ஒரு விழிப்புணர்வு நல்ல பதிவு உங்கள் பணிகள் சிறக்கட்டும் இயற்கை வாழட்டும் இயற்கை பொருளுக்கு நல்ல மதிப்புகள் கிடைக்கட்டும்
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் ஐயா, தேன் பெட்டி வையுங்கள், முருங்கை பிசின் நல்ல விலையுள்ள பொருள். அனைத்தும் (தேன், பிசின்) நான் வாங்க விருப்பம்... நன்றி 🤝🙏🙏🙏
Idhula lam saththu full a kedaikadhu... Yendha food um mudinja alavuku direct a yeduthhukanum... Adha taste kaha ipadi palavidhama senju saparadhu full benefits a kandipa irukadhu...
BRO, TAKE INTERVIEW., ANNAI ARAVINDH HERBALS., ALSO. WE SHOULD EAT., ALL MOOLIGAI OR PLANT SOURCE., AND AVOID NON VEG., COMPLETLY., WE CAN LIVE TILL 70 HEALTHY. TAKE ALL MOOLIGAIS., AS A PART OF FOOD DAILY.
விவசாயிகள் அனைத்து விளைபொருள்களும் மதிப்பு கூட்டி விற்பனை செய்தால் லாபமும் கிடைக்கும் விவசாயமும் பாதுகாக்கப்படும்,இளைஞர்கள், இதில் அதிகம் ஈடுபட வேண்டும்
ஆனால் தயவுசெய்து சூடான பொருள்களை ஞெகிழி என்ற அரக்கனில் எடுப்பது மிக மிகத் தவறு இதனால் நிறைய மக்கள் புற்றுநோயால் அவதிப்படுகிறார்கள். எல்லா உபயோகப்பொருள்களும் Silver ஆக இருக்க வேண்டும் புரிந்துகொள்ளவும் pls.
நல்ல கேள்வி நல்ல விளக்கம் இது மக்களுக்கு தேவையான ஒரு விழிப்புணர்வு நல்ல பதிவு
உங்கள் பணிகள் சிறக்கட்டும்
இயற்கை வாழட்டும்
இயற்கை பொருளுக்கு நல்ல மதிப்புகள் கிடைக்கட்டும்
கேள்விகள் அருமையா கேட்கிறார் வாழ்த்துக்கள்
மிக அருமையான செயல் சார் அனைவரும் பயனடையும் படி எல்லா இடங்களிலும் கிடைக்கும் வகையில் உங்கள் சேவை எங்களுக்கு தேவை வாழ்க வளமுடன்
ஐயா மிகவும் சந்தோசமாக உள்ளது வாழ்க வளமுடன்
ஐயா மிகவும் நல்ல முயற்சி வாழ்க உங்கள் புகழ் வாழ்க வளமுடன்
உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். தாங்கள் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்.
அருமை ஐயா !
அப்படியே டிராகன் புரூட் கூடவே பயிரிட்டால் கூடுதல் வருமானம் பெறலாம் இதுவும் வரட்ச்சியான பகுதிகளில் வளரக்கூடியது !
சிறப்பான பதிவு. இலங்கையில் இருந்து பெறுவது சிரமம், தங்கள் தொலைபேசி இலக்கத்தை அறியத் தரவும். நன்றி
Navdry vaalga valamudan vaalthukkal ayya Thanjavur ❤️❤️
👍. வாழ்த்துக்கள்.. நல்ல முயற்சி
அருமையான செயல் 💐💐💐
sir.your dedication.hard work.i am sure you will see stars ⭐⭐⭐⭐⭐.. make people turn at you 🙏
Jiiiiiiiiiin
You great sir ❤❤❤❤❤❤
அற்புதமான பதிவு
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் ஐயா, தேன் பெட்டி வையுங்கள், முருங்கை பிசின் நல்ல விலையுள்ள பொருள். அனைத்தும் (தேன், பிசின்) நான் வாங்க விருப்பம்... நன்றி 🤝🙏🙏🙏
நல்ல யோசனை சொன்னீர்கள்
சிறப்பு ❤️ வாழ்க
Very nice and beautiful work and support for people from people 😊👌👌👌👍👍👍
But irunthalum unga intha vivasayathuku valthukkal
வாழ்த்துக்கள்
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் கைபேசி எண் தேவை. பதிவிடவும்.
Congratulations and can you send to the out of country 🙏🏻🙏🏻🙏🏻👌
Excellent
அருமை நன்றி அய்யா விளக்கமாக கேள்வி கேட்டீர்கள் சரியான முறையில் பதில் கூறினார்
Vega vatchu kaya potringa sathukkal poratha sir
Sema sir hats off 🎉
நாங்களும் இயற்கை முறையில் முருங்கை விவசாயம் செய்கிறோம்
செய்முறை விளக்கம் சொல்லி கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்
Next video lla pakkalam bro
👌👍 sir. Thanks
Idhula lam saththu full a kedaikadhu... Yendha food um mudinja alavuku direct a yeduthhukanum... Adha taste kaha ipadi palavidhama senju saparadhu full benefits a kandipa irukadhu...
From seeds we can make oil and it can be used as an lubricating oil along with petroleum..
Sema sir
Arumaiyana pathivu. Nanri
முருங்கை லட்டு,முருங்கை பால் எப்படிங்க செய்வது.செய்முறை பதிவிட்டால் வீட்ல செய்து உபயோகபடுத்தலாமே எங்களை போல் விருப்பம் உள்ளவர்களுக்கு பயன்தரும்.
தொழில் ரகசியம்.
Aporo avanga business avlotha .
குரானா மக்களுக்கு நல்ல பாடம் கற்பித்துள்ளது.
Sir can u send us power by post??.. thanks for info
How to buy this powder??
Ok கம்புலி பூச்சி என்ன செய்து விரட்டி கொள்வது
Use surf xl power with water fix and spray
ஐயா நாங்கள் பத்து பேர் கொண்ட மகளிர் குழு உறுப்பினர் இருக்கிரோம் எங்கள் பகுதியில் இது போல தொழில் செய்ய பயிற்சி தர முடியுமா ஐயா
தொடர்பு எண்..
Where can I find this in Chennai
விவசாயம் பற்றி தெரியாத நாங்கள் இயற்கை விவசாயம் செய்ய கற்றுக்கொண்டு இருக்கிறோம். உங்களால் எங்களுக்கு உதவ முடியுமா?
All the best bro
டியர், உங்களுக்கு அருகில் உள்ள அரசு தோட்டக்கலை துறை, விவசாய அலுவலகம் சென்று கேளுங்கள். உங்களுக்கு உதவி செய்ய அவர்கள் இருக்கார்கள்...
❤🎉 முருங்கை மதிப்பு கூட்டி விற்பனை செய்பவரை நேர்கானலுடன்- தொடர்பு என், பெயர்,brand name share pannunga
Hi when is the next 2024 - 2025 international fair please inform me
BRO, TAKE INTERVIEW., ANNAI ARAVINDH HERBALS., ALSO. WE SHOULD EAT., ALL MOOLIGAI OR PLANT SOURCE., AND AVOID NON VEG., COMPLETLY., WE CAN LIVE TILL 70 HEALTHY.
TAKE ALL MOOLIGAIS., AS A PART OF FOOD DAILY.
How we can buy this product
Interested person
With gum y can make laddu
அய்யாவை எப்படி தொடர்பு கொள்வது
Check discription contact number
Very super Ungaloda mail ID annupunga sir onlinela vangalama msg annupunga sir
How to buy your products
WHY U DIDNT GIVE. THE PRODUCT DETAILS., GIVE ALL PRODUCT DETAILS BRO
How to buy this product bro
Sir, please share your products name , tel no, address. Please tell us how we can buy your products. Wonderful,work.
கொரியர் மூலமா அனுப்புறிங்கன்னு சொல்லி இருக்கீங்க உங்களை எப்படி நாங்க தொடர்பு கொள்வது சார்
Check discription
எங்களுக்கு ம் இந்த பொருட்கள்
வேண்டும் என்ன செய்வது
Check discription
Murungai soap powder eppadi vangarathu phone number
Murungai kal uppu❓
விவசாயிகள் அனைத்து விளைபொருள்களும் மதிப்பு கூட்டி விற்பனை செய்தால் லாபமும் கிடைக்கும் விவசாயமும் பாதுகாக்கப்படும்,இளைஞர்கள், இதில் அதிகம் ஈடுபட வேண்டும்
Correct sir 😊
அவர் தொடர்பு எண் கொடுங்க நாங்கலும் முருக
ங்கைகாய் மரம் எங்கர் கானக்கில் வைத்து இருக்கோம் நாங்கலும் கரூர் தான் முருங்கைக்க கிலோ எவ்வளவு சார்
Number description la ireuku bro
ஆனால் தயவுசெய்து சூடான பொருள்களை ஞெகிழி என்ற அரக்கனில் எடுப்பது மிக மிகத் தவறு இதனால் நிறைய மக்கள் புற்றுநோயால் அவதிப்படுகிறார்கள்.
எல்லா உபயோகப்பொருள்களும் Silver ஆக இருக்க வேண்டும் புரிந்துகொள்ளவும் pls.
Ithu nattu murungai pola illaiyeh yean enral anthu maram ithu illai
Ithu karumpu murungai nanba avaroda nattu murungai field romba thuram pogavendum time illatha karanathal ingaye eduthuttom but avaru factory lla nattu murungai than bayanbattil irukk
முருங்கை மரத்தில் கம்பளி பூச்சி வராமல் தடுக்க என்ன செய்யலாம்
சாம்பல் மரத்தில் போட்டால் வராது
முருங்கை காய் வகைகளை பற்றிய படம் பிடித்து காட்டினால் நல்லது.
S
Request publisher to tell us the phone number so that we can recharge out to the farmer and order their product
தேவை இல்லாத so தேவைதானா?
தவிர்க்கவும்!
Where can we buy the product... Can u pl share his phone number
Check discription 🙏
Dei venna, Inga
kudutha ungappan sothhu kanama poiyudama
How to buy this product
Use money
நீர் தவிக்க வேண்டிய சொல் வந்து பார்த்தீங்கன்னா, 400 வாட்டி வருது.
😂😢
Please add your contact details for ordering in the description box
Super Unga contacts number please ladu vanum p0di
Where can we get these products. Can we contact you if so pl. share your number to contact you regarding the above
How to order products, contact number please
Check discription
Good information
அவர் தொடர்பு எண் கொடுங்க நாங்கலும் முருக
ங்கைகாய் மரம் எங்கர் கானக்கில் வைத்து இருக்கோம் நாங்கலும் கரூர் தான் முருங்கைக்க கிலோ எவ்வளவு சார்
How to order this product sir
Superb Sir...
Thanks a lot