வீட்டில் இருந்தபடியே மாதம் 50 ஆயிரத்திற்கு சம்பாதிப்பது எப்படி?

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025

Комментарии • 166

  • @Nan_katrathu
    @Nan_katrathu  2 месяца назад +42

    நெய் ,மசாலா மற்றும் cosmetics பொருட்களை நேரடியாக கடையில் வந்துவாங்கிக் கொள்ளலாம்..
    கடை விலாசம்
    டாடாபாத் 3 வீதி ,
    சதுரகிரி பேக்கரி எதிர்ப்புறம்,
    அருகில் நெசவு குழந்தைகள் ஆடையகம்
    கடை பெயர் :நான் கற்றது
    தொடர்புக்கு:
    6382551776
    (கடை பற்றிய தகவல்களுக்கு மட்டும் இந்த என்னை தொடர்பு கொள்ளவும் )
    Shop address
    Sivanadha Colony,
    Tatabad 3rd street,
    Near nesavu kids wear
    Shop name : Nan katrathu
    Contact 6382551776
    (Only for shop Enquiry)
    Courier Enquiry
    9894665454

  • @chitra5499
    @chitra5499 2 месяца назад +37

    ❤❤❤❤❤❤❤❤❤❤ நாம ஏமாந்துட்டோம் நம்மள நம்பி வாங்கரவங்க ஏமா ரக்கூடாது இந்த உயர்ந்த எண்ணம் உங்களை நிச்சயமாக வாழ வைக்கும் சகோதரி, இந்த அளவுக்கு யாருமே தங்களது அனுபவத்தை எடுத்து சொல்ல முடியாது,I LIKE YOU,❤❤❤❤ I LOVE YOU SISTER,

  • @karthickraja2208
    @karthickraja2208 2 месяца назад +11

    மிகவும் அருமை அக்கா உங்களால் உங்களிடம் நிறைய கற்க வேண்டி இருக்கிறது

  • @poornimabaskar-ey5zt
    @poornimabaskar-ey5zt 2 месяца назад +7

    மிக அழகாக சொன்னீங்க அடுத்தவங்க கூட கம்பேர் பண்ணாதீங்க

  • @backiyarajsoundarapandiyan8130
    @backiyarajsoundarapandiyan8130 2 месяца назад +11

    அம்மா ரொம்ப அருமையா சொன்னீர்கள் ..எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்.. நான் உங்களை பார்க்க வேண்டும் நினைத்தேன். நான் உங்களை நேரில் பார்த்து என்ன கேட்க வேண்டும் நினைத்தேனோ அதை அப்படியே சொன்னீர்கள். அது மட்டும் இல்லாமல் உங்களை நேரில் பார்த்த மாதிரி இருக்கு.உங்களுடைய நல்ல குணம் மேலும் சிறப்படைய செய்யும்..இப்படிக்கு உங்கள் அன்பு தோழி..

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 2 месяца назад +3

    உங்கள் வளர்ச்சி கண்டு மகிழ்ச்சி மற்ற வரகளையேமீசேர்து வழிகாட்டி வாழ்வதுயாரேம் சொய்யாததைநீங்கள் செய்வதுகடவுள் மக்களுக்குவழிகாட்டுஎன ஏகம்பன்அருள் நலமும் வளமும் பெற்று வாழ்க அனுபபியது போல் உள்ளது

  • @IniyazVlogs
    @IniyazVlogs 2 месяца назад +5

    என்னோட ரோல் மாடல் ஆகிட்டிங்க 💕உங்கள பாத்து நானும் நிறையா யோசிக்க ஆரம்பிச்சுட்டேன் ❤️❤️

  • @maragathamganesan2841
    @maragathamganesan2841 2 месяца назад +1

    சூப்பர் மேடம் சேரி பிஸ்னஸ் டெய்லரிங் எல்லாம் முன்னாடிமாதிரி கஸ்டமர்கள் ஆன்லைன் வியாபரம் வந்ததுக்கு பிறகு லாபம் கிடைக்கிரதில்லை வேலை இல்லாமல் அமர்ந்துவிட்டேன் பரவாயில்லை நீங்கள் துனிச்சலா முதலீடு போட்டு பன்னுரீங்க. வாழ்துக்கள் ❤❤❤❤❤

  • @noorulfathima7646
    @noorulfathima7646 2 месяца назад +3

    நான் ஒரு காட்டன் சேலை வாங்கினேன் நல்லா சாப்டா இருக்கு நன்றி.

  • @sivauma4872
    @sivauma4872 2 месяца назад +5

    உங்களுடைய வீடியோ பார்த்த மேம் செய்யும் தொழிலே தெய்வம் அந்த தெய்வத்துக்கு நீங்க வந்து உண்மையாகவும் நேர்மையாக இருக்கிறதால கண்டிப்பா மிகப்பெரிய உயரத்தை நீங்க அடைவீர்கள் உங்களுக்கு அதற்கு இறைவன் என்றும் துணை இருப்பார் வாழ்க வளமுடன்

  • @Vegee_
    @Vegee_ 2 месяца назад +1

    Last words are worth saying .Hatts off mam

  • @SmileyHerbalHairoil
    @SmileyHerbalHairoil 2 месяца назад

    Super explain amma... Nejama neenga inspiration for womens.. u are very very very great amma🥳🙏

  • @indiraraghavan5916
    @indiraraghavan5916 2 месяца назад +2

    Allthe bestmam❤❤Ur hard work give u big success mam❤❤

  • @sathiyasathiya7267
    @sathiyasathiya7267 2 месяца назад +1

    Hi amma unga video romba pidikum ninga pesaratha kettute irukalam useful tips neraya solringa thankq ma❤❤❤❤❤❤

  • @dheevlogs2002
    @dheevlogs2002 2 месяца назад +1

    Very truthful speech ❤❤❤
    Is that very usefull for me Thankyou very much

  • @loganayahiv983
    @loganayahiv983 2 месяца назад

    Akka super akka unmaiya thealeva solrenga akka ungala parthu than businas pannalamgara yosanai varugerathu thank u akka❤❤🙏🙏💐

  • @sanan-t3g
    @sanan-t3g 2 месяца назад +4

    அம்மா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க வீடியோ பாத்து தான் நானும் சின்ன சின்ன வியாபாரம் செய்து கொண்டு இருக்கிறேன் அம்மா

  • @Gowri-ej9lc
    @Gowri-ej9lc 2 месяца назад +3

    நீங்கள் பேசுவதை கேட்பது எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @sakay187
    @sakay187 2 месяца назад +1

    Akka u told everything is correct and truth am got clear information from your speech thank you amount doing small level house hold saree business

  • @SelvamSelvam-go3ix
    @SelvamSelvam-go3ix 2 месяца назад

    துணி பிஸ்னஸ் ஆர்வத்ள எடுத்தா ரொம்ப கஷ்ட்டமாயிடும் மா துணி பிஸ்னஸ் யோசிச்சிதான்
    எடுக்கணும் மா
    ஆனால் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள் 10:56

  • @bird2428
    @bird2428 2 месяца назад

    You are helping so many ladies with yours business ideas. Kudos to you. You are like goddess to many people. Inspiring all ladies.

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 Месяц назад

    Super👌 good information

  • @bhuvanabalu3851
    @bhuvanabalu3851 2 месяца назад

    Vazga valamudan 👍💪👌🤝🤝👏👏

  • @Atrocity_official
    @Atrocity_official Месяц назад

    Super akka, ungalathu valarchi kandu viyakeren,

  • @archana71
    @archana71 2 месяца назад

    Your Experience speaks well..

  • @NishaSithik
    @NishaSithik 2 месяца назад +1

    Amma Nan unga fan ..ungala romba pudikum ..

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 2 месяца назад

    நிறைய பேர் விலைசொல்வது வாட் அப் செய்யுங்கள் என்கிறார் எல்லாராலும் செய்ய முடியாது நீங்கள் தான் இருப்பதை சொல்கிறீர்கள் ஏகம்பன்அருள் நலமும் வளமும் பெற்று வாழ்க

  • @VegasView1991
    @VegasView1991 2 месяца назад +1

    Super explain amma🥰🥰

  • @Rajyalakshmi-q1l
    @Rajyalakshmi-q1l Месяц назад

    Super information mam😊

  • @SBshopping4u
    @SBshopping4u 2 месяца назад

    Super amma u are always inspiression for me
    Keep it maa

  • @saivijayalakshmi2312
    @saivijayalakshmi2312 2 месяца назад

    Super sister❤❤🎉🎉Keep Rocking👏👏👍👍🤗🤗

  • @nivasthemass4567
    @nivasthemass4567 2 месяца назад +2

    அருமை மா

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 2 месяца назад

    உண்மை என்றும் உயர்வு தரும்😊

  • @yamunadevis9050
    @yamunadevis9050 2 месяца назад +1

    Kashtapateenga ok. Adhukkaga oorla irukkara business ellam neengale panna you tuber illatha jananga ellam panra thozhil bathikatha. Kashtathula irunthu vanthanga thane aduthavanga kashtatha purinjikka mudiyum. Neenga mattum illa neraya you tubers nalla income matrum vasathi irukavanga kooda ippa vyabaram panna arambichitanga. Panam pathum pannumnu Solvang a illa. Ithan pola.

  • @VijayaLakshmi-wg4hy
    @VijayaLakshmi-wg4hy Месяц назад

    Vazhthukkal

  • @kalaivanicommerce8710
    @kalaivanicommerce8710 2 месяца назад

    God blesses mam really great mam👌👍💐💐💐💐💐❤

  • @Sangeetharajesh2023
    @Sangeetharajesh2023 2 месяца назад +1

    Amma ungala enaku romba pidikum unga ulaipirku god epavum thunai amma 🎉🎉🎉🎉

  • @Thangaraj-843
    @Thangaraj-843 2 месяца назад +2

    Amma unga video parthaley motivation aaguthu

  • @VijayaLakshmi-wg4hy
    @VijayaLakshmi-wg4hy Месяц назад

    Vazhukkal

  • @DinakarDrycleaning
    @DinakarDrycleaning 2 месяца назад

    Idhu podum , nimmadiya irukku ....super ma

  • @charm3636c3
    @charm3636c3 28 дней назад

    I subscribed and like u sister

  • @MahaMaha-lo6gx
    @MahaMaha-lo6gx 2 месяца назад +4

    உண்மையாகவே நீங்க ரொம்ப கிரேட் அம்மா...❤

  • @jothimathi6488
    @jothimathi6488 2 месяца назад +4

    My inspiration neeng than ma 💐💐💐 keep going way

  • @umamaheswari5629
    @umamaheswari5629 Месяц назад

    Very goodma

  • @manoraj2926
    @manoraj2926 2 месяца назад +1

    God bless you akka.vazaltha vayadhilai akka

  • @ShanthiChandran-o3c
    @ShanthiChandran-o3c 3 дня назад

    Thank you mam 🙏.86 like.

  • @yyyyyyaaaaasssssshhhhhhh
    @yyyyyyaaaaasssssshhhhhhh 2 месяца назад

    Valthukkal amma

  • @Kaniworlds
    @Kaniworlds Месяц назад

    வாழ்த்துக்கள் 🌹 நல்லா BUSINESS செய்ங்க அக்கா 🌹🎉

  • @Perarasikitchen-2013
    @Perarasikitchen-2013 2 месяца назад

    சூப்பர் அக்கா 🎉❤❤

  • @divyamahesh2126
    @divyamahesh2126 13 дней назад

    Neenga chinna margin vaikum pothu,athu other chinna business panravangala affect pannum la...neenga multiple business panringa so ungaluku ethum affect ila la mam

  • @PraveenaSurender
    @PraveenaSurender 2 месяца назад

    128th like 👍
    Enaku saree selling business idea iruku amma..unga video useful ah irundhuchu..Thankyou 👍 ❤
    Praveena frm Erode

  • @punithaCoimbatore1166
    @punithaCoimbatore1166 2 месяца назад

    ❤❤Super sis 😊

  • @sindulekha3083
    @sindulekha3083 2 месяца назад

    Super ma ❤❤❤❤

  • @sathyachinasamy3774
    @sathyachinasamy3774 2 месяца назад

    Vera level handsoff

  • @lakshmiarun8049
    @lakshmiarun8049 2 месяца назад

    Mam nenga enga vanguringa solunga. Nanum online business panlamnu iruka. Pls

  • @avisaranya3921
    @avisaranya3921 2 месяца назад

    Super akka🎉🎉❤❤

  • @mylittleangel9637
    @mylittleangel9637 2 месяца назад +3

    Ninga தொழில் பண்றது எல்லாம் ஓகே தான் ஆனால் என்ன சில பேரு டிரஸ் எல்லாரும் ஒரு ஒரு தொழில் செய்யறாங்க அதையும் கெடுப்பது உங்களை போன்ற பெரிய யூ டியூபர் வேலை யா இருக்கு

    • @Deeps-x8k
      @Deeps-x8k 2 месяца назад

      Yes periya RUclipsr ellam ipo saree vikka vanthutaanga

  • @ananthim5667
    @ananthim5667 2 месяца назад

    Super mam ❤ wish mam

  • @RekhaShankar-yi8ee
    @RekhaShankar-yi8ee 2 месяца назад +1

    Super sis

  • @shyampadma989
    @shyampadma989 2 месяца назад

    I am padma.. akka .. vellore district.. nanum vetla online la saree vaangi after sales panren...... Endha vedio la neenga sonnadhu yellam unmai akka.. margin elama..stutaspotu sale pannen... Rimba kastam thaan ... Coustomer oru saree kete nan 4 saree ya vangi . Vachi epo sarees thengi kidaku .. cinna vedu thaan adhula vachi thaan sale panren one hlf yr ha.. panren .. one month ha sema kavalai la eruken ...vera varumana ela so.... Pal yosanai... Today unga vedio yedhachama parthen... Yepavum parpen ana like comt panadhu .. adhu .. vedio parthuti povom ..la apadi ponadhu thaan. Sorry ka.. . Ana epo konjal nala .. like panitu .. mudinja comt panren.. apadi vedio la today... Avlo theliva explain koduthu erukinga ..so happy ka... Unga motive adutha katam ku na poven nu ninaikuren... Romba romba nanri ka

  • @sangavireeya9748
    @sangavireeya9748 2 месяца назад

    Blouse stitching cutting video poduga

  • @tharunjeyasurya5541
    @tharunjeyasurya5541 2 месяца назад

    Sister super god bleus you

  • @mahalakshmim9727
    @mahalakshmim9727 2 месяца назад

    Thanks Akka ❤❤❤❤❤

  • @sarahvenkatachalam8448
    @sarahvenkatachalam8448 19 дней назад

    Akka blouse eppadi order pannanum online enna procedure

  • @RebeccahYuvaraj
    @RebeccahYuvaraj Месяц назад +1

    Yaraiyum Namba mudiyala ughalapatha Nambiar erukken help pannugha akka

  • @indiraraghavan5916
    @indiraraghavan5916 2 месяца назад

    Sonicemaaaa❤❤❤

  • @TamilSelvi-j1r
    @TamilSelvi-j1r 2 месяца назад

    Semma sis ❤

  • @maryhilda8939
    @maryhilda8939 2 месяца назад +1

    Ungala romba pidikum single boulse kidaikuma 42b size sample price podunga

  • @padmavathisundararaj8444
    @padmavathisundararaj8444 2 месяца назад

    Super ka nalla Villakkam ka

  • @malathisusila
    @malathisusila 2 месяца назад

    நன்றி பா🙏🙏🙏🙏

  • @umamaheshwarannatesan6259
    @umamaheshwarannatesan6259 2 месяца назад +1

    Superma❤❤❤❤

  • @ChitraChitra-c8q
    @ChitraChitra-c8q День назад

    Eppate saree design pargurathu order eippate podurathu

  • @radhamuruganantham-sm9et
    @radhamuruganantham-sm9et 2 месяца назад +4

    Hii akka blouse enna cloth 36 38 size rate evlo

    • @kusalakumari8571
      @kusalakumari8571 2 месяца назад

      அன்பு சகோதரிக்கு அன்பான வணக்கம். உங்கள் பெரிய மனது உங்களுக்கு எப்பொழுதும் வெற்றியை கொடுக்கும். வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்! நான் உங்களிடம் பேச வேண்டும். பெண் அமைப்பு உள்ளது. இது பெண்களுக்கு பெண்கள் மட்டுமே உள்ள அமைப்பு. இது தொடர்பாக நான் உங்களிடம் பேச வேண்டும் சகோதரி. எனக்கு உங்களுக்கு நேரம் இருக்கும் போது தயவு செய்து நேரம் ஒதுக்கி பேசும் படி அன்போடு வேண்டுகிறேன். நான் தொடர்ந்து உங்கள் வீடியோ பார்த்து கொண்டு இருக்கிறேன். வாழ்க வளமுடன்!

  • @karthiCkk-h9h
    @karthiCkk-h9h 2 месяца назад

    Mam super...I think

  • @rmkvr1783
    @rmkvr1783 2 месяца назад

    அம்மா lastta sonna vaarthai (ஒரு வாசகம் சொன்னாலும் திரு வாசகமா சொன்னிங்கமா ) 👍🏼👌🏼🙏🏼

  • @gomathibharani134
    @gomathibharani134 Месяц назад

    Nanum saree business pannanum shop solunga madam na hotel la work panni varicose vanthuduchi

  • @kalvikkarasikalvikkarasi7386
    @kalvikkarasikalvikkarasi7386 2 месяца назад +1

    Unga video romba pidithuruku neega pesurthu azhaka eruku enaku oru Vela eruntha sollunga akka nan house wife than enaku 2 pillanga erukkanga ethavathu Vela kudunga en name kalvikkarasi Cuddalore dt kattumannarkoil akka

  • @akkingdongaming4355
    @akkingdongaming4355 Месяц назад

    Blouse eppadi order pannanum online la

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 2 месяца назад +2

    உங்கள் விலாசம் சொல்லுங்கள் காஞ்சிபுரத்தில் இருந்து வரலாம்என உஙகளை பார்க வேண்டும்

  • @AntonyR-x7t
    @AntonyR-x7t 2 месяца назад

    Akka unga kedda athavathu vela erukka ,thanki vela pakkura mathire erukka ,2pillainga erukkainga ,

  • @dkavithadillibabu6427
    @dkavithadillibabu6427 2 месяца назад

    Sister pure cotton saree venum

  • @GeethanjaliGopalakrishnan
    @GeethanjaliGopalakrishnan 2 месяца назад

    Unga kitta vangi retail business Panna mudiyuma

  • @lathapauline1063
    @lathapauline1063 2 месяца назад

    Akka go to surat you will get good sarees there, bangalore is not a suitable place to buy on wholesale

  • @maryhilda8939
    @maryhilda8939 2 месяца назад

    Normal cotton blouse tan venum

  • @dhanabalab551
    @dhanabalab551 2 месяца назад

    Good akka

  • @amuthasuresh2583
    @amuthasuresh2583 2 месяца назад

    Mam wholesale praicekku tharuvingala

  • @lathapk5613
    @lathapk5613 2 месяца назад

    Superamam

  • @psbtufind8455
    @psbtufind8455 Месяц назад

    அக்கா சூப்பர் நான் உங்கள்ட பேசணும்

  • @sundargeetha6276
    @sundargeetha6276 2 месяца назад +8

    அக்கா ஜவுளி வியாபாரம் நீங்கள் நினைப்பது போல அவ்வளவு சுலபமானது இல்லைங்க. முதலீடுகளை போட்டவர்கள் நிறைய பேர் எடுக்க முடியாமல் திணறியதை நான் பார்த்திருக்கேன் ங்க. ஏன் நானும் அவ்வாறு தடுமாறி இருக்கேன் ங்க. இப்போ நீங்க சொல்றது போல் விலை அவ்வளவு அதிகம் இல்லைங்க, உங்களுக்கும் ஒரு விலை வைத்துத்தான் நீங்க sale பண்ணுறீங்க. ஆனால் நீங்க வாங்குற உண்மையான விலை சொல்லி குடுக்க முடியாது இல்லைங்க.. உதாரணம் செட்டிநாடு காட்டன் முதல் தரமான சேலை தயாரிப்பாளர் இடம் நான் 550 க்கு வாங்கி கொரியருடன் சேர்த்து 750 க்கு கொடுத்து வருகிறேன்.. மற்ற சேலைகளும் அது போலவே தாங்க.

  • @mohamedfarhan6418
    @mohamedfarhan6418 День назад

    பு ழ் க ல ர் ச ட் ட என்ன வி லை என் று சு ல் ல உ ம் ma ❤👍♥️👌♥️🙏🌹🎂💐

  • @christinalpatrick294
    @christinalpatrick294 2 месяца назад

    No sis all are cheating people when money is involved. All are cheating. We must get experience and a lot lot lot

  • @manoraj2926
    @manoraj2926 2 месяца назад +1

    Yes true akka

  • @ArchanasCollections
    @ArchanasCollections 2 месяца назад +1

    Sister my channel name archanas mixed collection reasonable dhan kodukkuren but andaalavikku sale agala enna pannattum

  • @RebeccahYuvaraj
    @RebeccahYuvaraj Месяц назад

    Akka nighty XXL xxxl sale panna whole sale rate LA tharuvighala

  • @muraliprema294
    @muraliprema294 2 месяца назад

    Entha ooru neenga mention pannala

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 2 месяца назад

    Super

  • @kavimottshi
    @kavimottshi 2 месяца назад

    Hai sis super sister😅😅🎉🎉

  • @RekhaRekha-b4f
    @RekhaRekha-b4f 2 месяца назад

    Tq for information

  • @jessieruben3573
    @jessieruben3573 2 месяца назад

    Ellarum first oru like 👍 kudunga ma

  • @krishnaKumar-jw4zc
    @krishnaKumar-jw4zc 2 месяца назад

    Super ma