தெய்வம் பேச்சை கேட்டுக் கொண்டே இருக்கலாம் 👍... தெய்வத்துடன் பேட்டி எடுக்கும் பொழுது ஒரு மணி நேரத்திற்கு மிகாமல் காணொளி நீளம் இருந்திருக்க வேண்டும்...50 நிமிடம் என்பது சற்று குறைவே..ok...
very interesting valuable informations.. பாண்டியன் சூப்பரோ சூப்பர் தைரியமாக உள்ளதை உள்ளபடி மக்களுக்கு அழகாக எடுத்துரைக்கிறார்.. அடிக்கடி அவர் பேட்டி வர வேண்டும் என்று ஆசை வருகிறது..
ஐயா பாண்டியன் அவர்களுக்கும் , தம்பி மாதேசுக்கும் பாராட்டுக்கள். சகோதரர் மாதேசுக்கும் மன சாட்ச்சி வேலைசெய்ய தொடங்கிவிட்டது தெரிகின்றது .அரசியல் இழிவானநிலைக்கு சென்றபின்,மக்கள் இழிநிலையிலிருந்து மீண்டு வரவேண்டும் என்கின்ற உயர்ந்த கருத்தை பிரதிபலிக்கும் பதிவு. உலகிற்க்கே கலாச்சாரத்தை வழங்கிய பூமி,தமிழ் நாடு, மக்கள் உணர்ந்துகொள்ள ஆரம்பித்து விட்டார்கள்,கல்வி கற்ற கனவான்களும் பயமின்றி பேசவேண்டிய நேரம் வந்துவிட்டது. சிலீப்பர் செல்போன்று செயல்பட்டாகிலும்,மாற்றத்தை கொண்டுவருவது அவசியமும் , அவசரமுமாகும் .வாழ்க தமிழ் நாடு.
Dr pandian sir speaking about russia Stalin's story of travelling story is great and varisu politics is in indian lobby no good in social media and one day all politicians throw out by peoples and mathesh suffort body is it in no good and thanks to aathan Tamil media
ரஷ்ய நாட்டு தலைவர் தோழர் ஸ்டாலின் அவர்களின் வரலாற்று நினைவுகளை பதிவு செய்து எங்களுக்கும் பல்வேறு வரலாற்று உண்மைகளை பதிய வைத்தீர்கள் வணக்கம் பாண்டியன் தோழர் உழைக்கும் மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் தோழர் முரளி
DMK is not a party it is a corporate company CEO is 🧘'Mk Stalin'. company sales head 'Sabarisan'🤸 distributors in 'Dmk ministers'🤽. Sales person in '200 UP'⛹️. so total team working in company growth not thinking about in tn peoples growth .....🙈🙉🙊 allways like'money' 'money 'money'
இன்றைய அரசியலில் பெரும்பாலான கட்சி முன்னணியில் உள்ளவர்கள் மக்களுக்காக கடுமையாக உழைப்பதற்கு பதில் தங்கள்குடும்ப நலனுக்காகவே செயல்படுகிறார்கள் என்பது தெளிவாக உணர முடிகிறது..
எம்ஜிஆர் தன் பொது வாழ்வில் யாரையும் தன் அரசியல் வாரிசாக அறிவிக்க வில்லை என்குடும்பத்தை சார்ந்தோர் சொல்லி எதோனும் அரசங்கத்தின் வேலைகள் செய்திடும் அரசு அதிகாரிகள் கடுமையாக தண்டிக்கப்பட படுவார்கள் என அறிக்கை பகிரங்கமாக வெளியிட்டவர் முன்னாள் முதலமைச்சர் திரு எம்ஜிஆர் அவர்கள்
மாதேஷ் வாய திறக்கலை. குறுக்கு கேள்வி கேட்க முடியவில்லையே. இந்த நேர்காணல் சிறப்பு
உண்மையை உரக்கச் சொல்வது ஐயாவின் தனித்திறமை
s
ll
Plllllpllll
Thanks thanks
🎉🎉😂😂🎉😂😂😂😂😂🎉🎉 23:15 a 🎉🎉 23:29 23:32
F😂 30:21😅🤣😭😊😄😆
இந்த மாதிரி பேச்சுகளை நாம் கேட்கதான் முடியும். நாம் என்ன செய்ய முடியும். எல்லாம் நம் தலை எழுத்து. பிடல் கேஸ்ட்ரோ சேகுவாரா போன்ற தலைவர்கள் இல்லை
உதயநிதி துரதிர்ஷ்டவசமாக CM ஆகும்போது, மாதேஷ் தான் deputy CM?
Lol 😆
Sir avan kulanthai payan
Madhesh Nalla. Sombu
Prasanna, saidai patcha, saidai krishnamurthy...mukthar.?
சிறப்பான உரை
ரஷ்யா ஸ்டாலின் பதிவு அருமை, ஐயா பாண்டியன் அவர்களுக்கு நன்றி
One of the best interview with eye opening messages to people of TN. Hats off mr.pandian.
அய்யா நல்லகண்ணு வாழ்ந்து க்கொண்டு இருக்கிறார்.. நல்லவர்கள் கூடி அவரை முதல்வர் ஆக்குங்கள்
தெய்வம் பேச்சை கேட்டுக் கொண்டே இருக்கலாம் 👍... தெய்வத்துடன் பேட்டி எடுக்கும் பொழுது ஒரு மணி நேரத்திற்கு மிகாமல் காணொளி நீளம் இருந்திருக்க வேண்டும்...50 நிமிடம் என்பது சற்று குறைவே..ok...
சரியாக சொன்னீர்கள்
பாண்டியன் சார் சூப்பர்🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥ரஷ்ய ஸ்டாலின்🔥🔥🔥🔥
ஐய்யா தமிழா பாண்டியன் பதிவுகள் மிக அருமை🙏💕🙏💕🙏💕🙏💕 வீர பதிவு
ஐயா சொல்வதற்கு வார்த்தை இல்லை உங்கள் பயணம் என்றும் சிறக்க வாழ்த்துக்கள்
Super😔
மிக அருைமை
அட்டகாசமான பதில் நெறியாளர் தான் பாபம்
பாண்டியன் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்
இன்று அரசு அரசு அதிகாரிகள் மிகப்பெரிய செல்வந்தர்கள் இவர்களால் எப்படி சாதாரண மக்களுக்கு நன்மை செய்யமுடியும்?
பழ வரலாறுகளை பகிர்ந்து கொள்ளும் நீங்கள் பல ஆண்டுகாலம் வாழ வேண்டும்..... வாழ்த்துக்கள் அய்யா....
very interesting valuable informations.. பாண்டியன் சூப்பரோ சூப்பர் தைரியமாக உள்ளதை உள்ளபடி மக்களுக்கு அழகாக எடுத்துரைக்கிறார்.. அடிக்கடி அவர் பேட்டி வர வேண்டும் என்று ஆசை வருகிறது..
சரியாக சொன்னீர்கள்
Super pandiyan sir speech
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
முட்டு கொடுப்பதற்கு ஒரு முகவரி இருக்கும் என்றால் அது ஆதன் டீவி மீது
மாதேஷ் என்று பொருள் படும்
ஆமாங்க
மக்குமாதோஷ்
muttu ille "mugam"
Joseph Stalin. What a great man. Inspiring life story 🔥🔥🔥🔥🔥
Super வேற லெவல் நிஜ கதை. தொடரட்டும் உங்களின் பேச்சுத் திறன்
பான்டியன் ஐயா அவர்களுக்கு உலக அரசியல், இந்திய அரசியல், தமிழ்நாடு அரசியல் வரை விளக்கம் அருமை நன்றி நன்றி
அருமை அருமை அருமை அருமையிலும் அருமை திரு.பாண்டியன் அய்யா அவர்களே
மனுசன் பின்ராறுயா🔥🔥🔥
ஆமாம் ஐயா
பாண்டியன் ஐயா வுக்கு நன்றி
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்...நட்புடன் ..💥👍
Doi Mathesh today Mr Pandian ROCKING. please keep interview with this kind of informative guys
Madesh busy with beer parcel 😄😄
மாதேஷ் சார்
அருமையான மனிதர். அவரிடம் அருமையான வினாக்கள். அவரிடம் இருந்து அருமையான பதில்கள். வாழ்க மாதேஷ் சார் நன்றி
ஐயா பாண்டியன் அவர்களுக்கும் , தம்பி மாதேசுக்கும் பாராட்டுக்கள். சகோதரர் மாதேசுக்கும் மன சாட்ச்சி வேலைசெய்ய தொடங்கிவிட்டது தெரிகின்றது .அரசியல் இழிவானநிலைக்கு சென்றபின்,மக்கள் இழிநிலையிலிருந்து மீண்டு வரவேண்டும் என்கின்ற உயர்ந்த கருத்தை பிரதிபலிக்கும் பதிவு. உலகிற்க்கே கலாச்சாரத்தை வழங்கிய பூமி,தமிழ் நாடு, மக்கள் உணர்ந்துகொள்ள ஆரம்பித்து விட்டார்கள்,கல்வி கற்ற கனவான்களும் பயமின்றி பேசவேண்டிய நேரம் வந்துவிட்டது. சிலீப்பர் செல்போன்று செயல்பட்டாகிலும்,மாற்றத்தை கொண்டுவருவது அவசியமும் , அவசரமுமாகும் .வாழ்க தமிழ் நாடு.
Sir you reflected the Majority of honest people of Tamilnadu mind voice
பதிவு சிறப்பு
Mr.Pandian Sir is a genius and dul of knowledge hats off Sir
அருமையான பேச்சு
அருமை , நிறைய தகவல் கள் , நன்றி...
Super, Real, real
Super sir👌👌👌
Excellent speach with points
Beautiful tactics ...Madesh
Iya I am living UK when I come to India I want meet you super sir god bless you
இளைய தலைமுறையினர்கள் இந்தக் கானொலிகளைக் கட்டாயம் காணவேண்டும். அரசியல் விழிப்புணர்வு ஏற்படும். .
🙏🏻நன்றி
முடிந்த அளவுக்கு
முட்டு கொடுங்க
மாதேஷ் அவர்களே...
ஸ்டாலினின் வாரிசுக்கு இடம் இல்லை
இந்த ஸ்டாலின் இல்ல,
ரஷ்ய ஸ்டாலின்...
Gpay aiduche......
Very useful and open talk for this generation.
Super speech
Very well explained with relevances 4m historical points of instances.
Salute both the host & the interviewer for the excellent factual opinions.
தமிழ்நாடு அரசியலில் கொள்கை இல்லாமல் அரசியல் நிகழ்ந்தல் அது மிகவும் ஆபத்தானது..
Pandian sir good speech 🙏👍👍
Super 👌
நாளைய முதல்வர் சீமான் 💛❤️
Thalaivan satham ilama varuvan... NTK
சந்தடி சாக்குல சீமாச்சு சீமான்
பாண்டியன் சார் நீங்க வேற ரகம்🔥🔥🔥👌👌👌👌👌👌
நான் சொல்லும் ஸ்டாலின் வேற. மிக அருமையான வார்த்தை
Sir sema Seruppadi nu sollunga
Super sir 💯 we will follow
Madhesh son will become Anchor in Aadhan Tamil. Only reason to watch this channel to see Madhesh face reaction
Dr pandian sir speaking about russia Stalin's story of travelling story is great and varisu politics is in indian lobby no good in social media and one day all politicians throw out by peoples and mathesh suffort body is it in no good and thanks to aathan Tamil media
சரியான பதிவு
One of the great leader STALIN..
I mean Russian Stalin.. Not MK Stalin.. 😂
Sarvar Saujad very super special speechi tamila tamila bandiyan sir
Vazhthukkal pandiyan sir
Always pandian . You brave . Open speech great
ஆமாம் சரியாக சொன்னீர்கள்
ரஷ்ய நாட்டு தலைவர் தோழர் ஸ்டாலின் அவர்களின் வரலாற்று நினைவுகளை பதிவு செய்து எங்களுக்கும் பல்வேறு வரலாற்று உண்மைகளை பதிய வைத்தீர்கள் வணக்கம் பாண்டியன் தோழர் உழைக்கும் மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் தோழர் முரளி
திமுக அடிமைகளுக்கு சரியான பாடம் வாழ்த்துக்கள் பாண்டியன் சார்
Super interview
பண்ற
பாண்டியன் சூப்பர் 🙏
Sir super speech. Me.Madesh I like how you take your interviews and debate in such a way that it instigates the other person to speak.
Super sir
Really we heads off muraiu desai.
He speaking nice and comedy 🔥😁🔥😁🔥😁🔥😁🔥😁🔥😁🔥🔥
Journalist king pandian speech
Is awesome excellent great
Bold speech he has got all
Information what he says
About dayanidhi maran is
True.
super
Good Pandian sir
திராவிடத்தின் ஆடைகளை....ஒவ்வொன்றாக உருவி விட்டார்.
Pandian sir really very great ....i love the way he telling historys ...im very inspiring you sir .
நன்றி பாண்டியன் ஐயா ! உண்மையை உரக்கச் சொல்லி யுன்ளீர்கள்!தெலுங்குக்கூட்டம் திருவந்தாதி! From IU.K
13:45 😅😆🤣😂
DMK is not a party it is a corporate company
CEO is 🧘'Mk Stalin'.
company sales head 'Sabarisan'🤸 distributors in 'Dmk ministers'🤽.
Sales person in '200 UP'⛹️.
so total team working in company growth not thinking about in tn peoples growth .....🙈🙉🙊 allways like'money' 'money 'money'
True Statement about the Corporate Mafia.
1:17 ❤😢😅
வருங்கால அமெரிக்க ஜனாதிபதி புரட்சி வீரன் உதயநிதி ஸ்டாலின் வாழ்க!
பாண்டியன் சார் சரியாக கேள்வி கேட்கிறார்.
👌🙏
இன்றைய அரசியலில் பெரும்பாலான கட்சி முன்னணியில் உள்ளவர்கள் மக்களுக்காக கடுமையாக உழைப்பதற்கு பதில் தங்கள்குடும்ப நலனுக்காகவே செயல்படுகிறார்கள் என்பது தெளிவாக உணர முடிகிறது..
Thavaru.
Netru Matruthiranaligalukku 2000kodi vothukkittu relief centre KKNagaril started.
CM silarukku udhaviyullar.
Thavaru.
Netru Matruthiranaligalukku 2000kodi vothukkittu relief centre KKNagaril started.
CM silarukku udhaviyullar.
முதல்வர் அண்ணாமலை
சூப்பர் ஸ்டோரி..... மாதேஷ். இவரை விடாதீர்கள்
Mathes muttu pathala ennum stronga kudunga
NTK🔥🔥🔥
அப்பா உழைத்த சொத்தை குழந்தைகளிடம் கொடுப்பது நல்லது தானே கூத்தியாளிடம் கொடுக்காமல் இருப்பதே சிறப்பு
கூத்தியா பொண்ணுதானய்யா ராஜ்ய சபா MP? மறந்துட்டீங்களா?
@@Jai_Sree_Ram_BS Sir No balla six adikkireenga
More history need & more come !
Red Pix , News Sense வரிசையில் இப்போது Aadhan Tamil 👌👌👌
29:30
எம்ஜிஆர்
தன் பொது வாழ்வில்
யாரையும் தன் அரசியல் வாரிசாக அறிவிக்க வில்லை
என்குடும்பத்தை சார்ந்தோர் சொல்லி எதோனும் அரசங்கத்தின்
வேலைகள் செய்திடும் அரசு அதிகாரிகள் கடுமையாக தண்டிக்கப்பட படுவார்கள்
என அறிக்கை பகிரங்கமாக வெளியிட்டவர் முன்னாள் முதலமைச்சர் திரு எம்ஜிஆர் அவர்கள்
Yes 💯
அருமையான பதிவு ஐயா 👍🙏
நேருவின் மகளே வா...
நிலையான ஆட்சியை தா... என்றவா் கருணாதீ
காமராஜ் பெருந்தலைவரா! அப்படி பரப்புரை!
மாதேஷ் உருப்படியான நேர்காணல்.. வாழ்த்துக்கள்
சம்பத் மகன் ஓட்டைவாயன் குடிவயமகன் 'ஈழ போாில் பாலசந்திரனை சிங்களபடை கொன்றதை இவன் மகிழ்ந்தேன்'என்றவன்.
28:23😂😂
தமிழ் நாட்டை பத்தி சொல்லும்போது நல்லது வெளிநாடைபற்றிவேண்டாம்
Kick out K DMK Bring DMK . People should fight to bring Democracy. Democracy is for the People and by the People. Kick out K DMK
திரு மாதேஷ் போதும் மக்களுக்கு தெரியும் அரசியல்
Madhesh அவர்களே உலக அரசியல் வேண்டாம் உள்ளுர் அரசியல் போதும் என்றால் கோட் சூட் எதற்கு 😂
DMK வின் கைகூலி Madhesh
பாண்டியன் ஐயா 👏🏻
தலைவா எவ்வளவு சொன்னாலும் மாதேஷ் திமுக உபி
விஜய்அன்னா வாரிசுன்னு பெயர் வெச்சப்லையோ இல்லையோ எங்கபாரு வாரிசு வாரிசு வாரிசு