உதயநிதி பேச்சு...கட்டம் கட்ட சொன்ன அமித்ஷா - உடைக்கும் பாண்டியன் | கொடி பறக்குது | Aadhan Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 239

  • @kuppankumarasamy
    @kuppankumarasamy Год назад +3

    இது எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்

  • @palayakandhaigal734
    @palayakandhaigal734 Год назад +75

    இனி DMK நாதாரிகள் கிராமங்களுக்குள் ஓட்டுக்கு வந்தால் மிகப்பெரிய இராணுவ பாதுகாப்புடன் தான் வந்தாகவேண்டும்

    • @palayakandhaigal734
      @palayakandhaigal734 Год назад +7

      @@நரவேட்டையன்1992 இனி ஓயாது. மக்கள் நல்ல ஊடகங்களை பார்த்து திருந்திஉள்ளார்கள் ஐயா சிந்திக்கவும் வேள்வி கேக்கவும் ஆரம்பித்து விட்டார்கள்

    • @karthikdr.murugesan2566
      @karthikdr.murugesan2566 Год назад +6

      People more than angry with DMK we not satisfied Stalin politics

  • @kalaismart9516
    @kalaismart9516 Год назад +71

    தாலி பெண் அடிமை என்றால், புர்கா??? பெரியார் என்ன சொல்லி புடுங்கினான் 😂

    • @ansansflo
      @ansansflo Год назад +8

      Pala tharam thalaak thalaak thalaak ithellam kuda sethukalam bro

    • @CosmosChill7649
      @CosmosChill7649 Год назад +1

      @@ansansflo Paapaan soothu nakki parambarais

    • @marxdas9138
      @marxdas9138 Год назад

      ​@@CosmosChill7649அப்போ நீ அரேபியன் பூலூம்பியா

    • @shankaranharibhaskaran6902
      @shankaranharibhaskaran6902 Год назад +2

      super reply.boss

    • @sgovin2228
      @sgovin2228 Год назад

      ​@@CosmosChill7649dei al Taqqiya

  • @baskarpitchaipillai8078
    @baskarpitchaipillai8078 Год назад +13

    வாழ்க தமிழ் வளர்க தமிழக பிஜேபி ஓங்குக திரு அண்ணாமலை ஜீ யின் புகழ்
    ஜெய் மோடி சர்கார்

  • @theyyarperumaltharaitirupa699
    @theyyarperumaltharaitirupa699 Год назад +9

    திரு.பாண்டியன் அதிகம் போய் போசுபவர் போல் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதை திருமூலர் அவர்களின் வாக்கு

  • @mpfurnituremadurai992
    @mpfurnituremadurai992 Год назад +34

    சரி நீங்கள் சொல்வது போல் தலீத்கள் புத்தமதத்தை ஏற்றால் புலால் உண்ணாமையை கடைபிடிப்பார்களா................நாங்க மாட்டுக்கறி தான் தின்போம்னு சொல்ற ஆளுங்க எப்பிடியா புத்தமதத்தில் இருக்க முடியும் 🤣😄😂😁

    • @arunb8841
      @arunb8841 Год назад +1

      😅😂

    • @Rana_2390
      @Rana_2390 Год назад +1

      👍

    • @nature8178
      @nature8178 Год назад

      muttaalae modho budhha madham pasiku yaedha saaptaanghanu pooi kaelu illa padi..kadaisiyaa tharkuuriyaavae iru

    • @visalakshir1938
      @visalakshir1938 Год назад +1

      ultimate one.. 🤣🤣😂

    • @nandagopalj8830
      @nandagopalj8830 10 месяцев назад +1

      Yes

  • @paramesWaran-r3q
    @paramesWaran-r3q 10 месяцев назад +1

    Hats off to Thamizha Thamizha Pandiyan Sir.

  • @anbuselvans306
    @anbuselvans306 Год назад +11

    TASMAC பண்ணுற வேலையை பாரு!!!
    ச்சே ச்சே!!!

  • @kogulkogul2854
    @kogulkogul2854 Год назад +37

    உதயநிதி பேசியது பிஜேபிக்கு வட இந்தியாவில் வெற்றி வாய்ப்புகள் அதிகம் காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவது திமுக திமுகவை பாராட்டுகிறோம்

    • @pspandiya
      @pspandiya Год назад +11

      திமுக இல்லாத தமிழகம், காங்கிரஸ் இல்ல இந்தியா. சிறப்பு

  • @nagarajansubramaniam1876
    @nagarajansubramaniam1876 Год назад

    சரியான கேள்வி

  • @karthikdr.murugesan2566
    @karthikdr.murugesan2566 Год назад +9

    என்னாது பெரியாரோட நீட்சி தா உதயநிதி ய? யோவ் அசிங்கமா ஏதாவது சொல்லிர போரேன் சனாதனத்த முதலில் ஸ்டாலின் குடும்பத்தில் முதலில் தொடங்கட்டும்

  • @JEEVANADHI
    @JEEVANADHI Год назад +9

    இவர் அமித்ஷா பக்கத்தில் இருந்து கேட்டமாதிரி.......

  • @purushdevy1
    @purushdevy1 Год назад +7

    இந்தியாவில் பட்டினி இருக்கிறது என்பது வெளிநாட்டு சதிவேலை. இங்கு இலவசமாக சாப்பாடு வாங்கி கொடுத்தால் ஒருவர் சொல்கிறார் என்னிடம் இரண்டு சாப்பாடு உள்ளது தேவையில்லை என்று கூறுகிறார். வேறு ஒருவர் 11½ மணிக்கெல்லாம் சாப்பிட்டாச்சுனு சொல்கிறார். இதுதான் கள யதார்த்தம்.

    • @sundarshere8695
      @sundarshere8695 Год назад +1

      உண்மை மதியம் 2:00மணியளவில் பிச்சைக்காரர்கள் இருக்கும் பகுதிகளில் 10 சாப்பாடு வீணாக கீழே கிடக்கும். (எ.கா :- மதுரை காளவாசல் சிக்கனலில் காணலாம்) இங்கு உணவுக்காக யாரும் உழைப்பதில்லை செகுசு வாழ்க்கை என்ற மாயை நோக்கித் தான் உலகம் சென்று கொண்டிருக்கிறது நான் உட்பட. இது தான் இன்றைய கால எதார்த்தம்.

  • @nagarajansubramaniam1876
    @nagarajansubramaniam1876 Год назад +1

    விளங்கும் தாலி கட்டாம வாழும் வாழ்க்கை.

  • @babuk553
    @babuk553 Год назад +16

    இவனெல்லாம் ஒரு மனசன்னு பேட்டி எடுக்கிரியே மாதேஷ் கேவலமா இருக்குது ச்சே 😭😭😭

    • @pasumaijai9383
      @pasumaijai9383 Год назад

      renduperume kevalamaanavanunga thaan :)

    • @vellaichamym4508
      @vellaichamym4508 Год назад

      உண்மை

    • @lakshanapragan1663
      @lakshanapragan1663 Год назад

      அய்யாஉலகம்தெறிந்த. நீங்க நொட்டசொல்சொல்லமட்டும்தான்தெறியும்உட்கார்ந்துபேசுங்கபார்ப்போம்

  • @thara2341
    @thara2341 Год назад +12

    Udhayanithi துர்கா Stalin கோயிலில்

  • @nagarajansubramaniam1876
    @nagarajansubramaniam1876 Год назад

    காலச்சுவடு வெறும் தலித் ஆதரவு இதழ்.

  • @nagarajansubramaniam1876
    @nagarajansubramaniam1876 Год назад +1

    ஆதி பகவன் கடவுள் எதிர்ப்பா?

  • @VasanthKumar-cz5gn
    @VasanthKumar-cz5gn Год назад

    ஐயா வணக்கம் ஆங்கிலச் சொற்கள் இல்லாமல் நீங்கள் தமிழில் ஆற்றும் இந்த உரை மிகவும் அருமை

  • @renukaafurns1069
    @renukaafurns1069 Год назад +4

    பெரியார் பாகிஸ்தானில் பிறந்தாள் எப்படி இருக்கும் 😂😂😂

    • @BNR23
      @BNR23 11 месяцев назад

      😂

  • @jeyakumarvela5595
    @jeyakumarvela5595 Год назад +2

    தலைவர் சூப்பரா அம்புலி மாமா கதை சொல்கிறார்.. மாதேஷ் நல்ல பக்க வாத்தியம் வாசிக்கிறார்..
    இப்படியே கேக்குற மக்களை முட்டாள் ஆக்குங்க...

  • @shankarrao3030
    @shankarrao3030 Год назад +1

    இவர் ஒரு திராவிட கட்சி இறைவன் இல்ல என்று சொல்கிறவர்கள்.

  • @nspdineshs
    @nspdineshs Год назад +2

    தமிழா பாண்டியன் தாலி கட்டினானா இல்ல living to gather?

  • @sakthivel-bx8nu
    @sakthivel-bx8nu Год назад +8

    ஏன்டா அம்பேக்கார் அவன் சாதிக்கு கஷ்டப்பட்டோன் அதை ஏன்டா எங்களிடம் சொல்றிங்க உங்களுக்கு வேணும்னா அவன்,,,, ஊ,,

  • @Tamizzhselvan
    @Tamizzhselvan Год назад +6

    பைத்தியம் முத்தி விட்டது...
    இதற்கு முன்பு பிரியாணிக்கு அந்த பெயர் வர ஒரு காரணத்தை அளந்துவிட்டார்... அதாவது பிரியாத ஆணி என்று... பிரியாணி என்பது நமது உணவே இல்லை தமிழ் மொழியும் இல்லை வாய்க்கு வந்ததை அளப்பதில் இவர் வல்லவர் .
    இப்பொழுது அம்பேத்கர் கூறியதாக ஒனறை அளந்து விடுகிறார். எந்த ஆவணத்தில் இருக்கிறது? எந்த புத்தகத்தில் இருக்கிறது. சேனல் கூப்பிட்டு கொடுத்த காசுக்கு ஏதாவது பேசறது... வாய்க்கு வந்தது ஏதாவது பேசிக்க வேண்டியது தான் வாழ்க .
    பாவம் அவர் என்ன செய்வார் அவருக்கும் வயிறு உள்ளது அல்லவா

  • @narayananpuducode1516
    @narayananpuducode1516 Год назад +21

    This fellow knows neither Sanskrit nor Indian Civilization. But he has the audacity to criticise Hinduism without knowing anything.

    • @pookuti6605
      @pookuti6605 Год назад +1

      So you know Sanskrit ? Can you converse fluently in it ? lol

  • @niranjankumar6335
    @niranjankumar6335 Год назад +4

    கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் குழப்புகிறார் 😇😇😇😇😇😇 நிறைய திரித்து பேசுகிறார் வரலாற்று சம்பவத்தை முஸ்லிம் இடத்தில் ஜாதி இல்லையா கிறிஸ்துவத்தில் ஜாதி இல்லையா 😇😇😇😇

  • @arunachalamgovindaraju3405
    @arunachalamgovindaraju3405 Год назад +2

    சனாதனம் எந.த இடத்திலும் சாதி பாகுபாடு கூறவில்லை.மாற்றாகசிறநத வாழ்க்கை நெறியைே பாதிககிறது

  • @kumark-l2f
    @kumark-l2f Год назад +1

    Pandian - Naga paambu = nagpur
    Makku madhesh - super sir

  • @nagarajansubramaniam1876
    @nagarajansubramaniam1876 Год назад

    மாதேஷ் அறிமுக குரல் அருமை.

  • @SenthilKumar-hv5ju
    @SenthilKumar-hv5ju Год назад +1

    பாண்டியன் ஐயா நீங்க நல்லவரா கெட்டவரா

  • @agentK1896
    @agentK1896 Год назад +5

    It amazes me to see the extent to which folks generalise the north Indian voter. Pandian is fit to comment on tamil poltics but is unfit to comment about anywhere else.
    Even savukku seems to be doing the same..

  • @sgovin2228
    @sgovin2228 Год назад +1

    எப்டியோ ஒரு காமெடி ஷோ பாத்தாச்சு ரெண்டு லூசெ வச்சி.

  • @Varunc-gp8xs
    @Varunc-gp8xs Год назад +2

    ஓலா ஓலா பாண்டியன் வாழ்க

  • @SenthilKumar-hv5ju
    @SenthilKumar-hv5ju Год назад +1

    நீங்க சொல்ற எல்லாமே திமுகவில் மட்டும் தான்

  • @aruns75
    @aruns75 Год назад

    "ஆகச் சிறந்த ஆளுமை" ன்னு சொல்லப்படும் ஒவ்வொருவரும் தான் பேசும் விசயத்திற்கு ஆதாரம் கண்டிப்பாக தரவேண்டும் என்று சொன்னால் பாதி பேர் காணாமல் போய் விடுவார்கள்.

  • @pcsridharbe
    @pcsridharbe Год назад +5

    Plastic chair katchila remove pannugada

  • @baskerbaba1
    @baskerbaba1 Год назад

    Vera Level pandiyan sir Love it

  • @easwaranayyasamy1590
    @easwaranayyasamy1590 Год назад

    பெரியார் என்பது யார்
    பெரியார் ஆவதற்கு
    என்ன தகுதி
    ஒவ்வொருவருடைய
    தந்தை பெரியார்
    பாட்டனார் பெரியார்

  • @devadeva-bs1st
    @devadeva-bs1st Год назад +1

    💯💯💚💚💚👍👍👍👍👍HINDU TAMILAN

  • @prabakarp4535
    @prabakarp4535 8 месяцев назад

    Matches annan pandi annan pair match than super I like it

  • @selvamkaran7499
    @selvamkaran7499 Год назад

    ஆசிவகம் தமிழ் மதம்

  • @vijayarangana.d.273
    @vijayarangana.d.273 Год назад +1

    You are in 1950

  • @Checastro23
    @Checastro23 Год назад +1

    Dai kudikara Madhesh neeya 😂 unaku thaan vekamea ilaya 😂😂😂 Nee yenga inga

  • @Ganganadhi
    @Ganganadhi Год назад +1

    No one , No one can tell such details in story form that even a illiterate can understand ... awesome ,. great respect to பாண்டியன் sir , i want thatha to live long so others may learn a lot from him .. people like him are so less , people in my grandfather days have awesom character and speech are right to point , now my age people including me dont have that kind of eyes to view the world

  • @nagarajansubramaniam1876
    @nagarajansubramaniam1876 Год назад +1

    நந்தன் என்ன ஜாதி?

  • @kanmaniramamoorthy3730
    @kanmaniramamoorthy3730 Год назад +6

    Caste can't be eradicated even after 500 years since it is deeply rooted in Indian blood. Even in Western countries, the clan system has existed for 1000s of years and still exists. Only education and economic growth among low caste people is the only way to eradicate all caste/ religious barriers. Ex. Poor Bramin girls legally marry rich SC boys nowadays

  • @thelittlemaster007
    @thelittlemaster007 Год назад +1

    1:33 seruppadi

  • @vellaichamym4508
    @vellaichamym4508 Год назад +1

    இன்னைக்கு தான் யா பாண்டியன் பாதி உண்மையை பேசியிருக்கான்.!! ¡!!!!!

  • @perumal5723
    @perumal5723 Год назад +3

    Super speech sir . Tmk persons not fit for the people's growth principles. Tamilnadu people will aware of the tmk persons.😮😮😮

  • @Thousandcr
    @Thousandcr Год назад +6

    இந்த ஆளு உலகத்துல கருத்து சொல்லாத விசயமே இல்ல..அருவருப்பா இருக்கு..

  • @deenadayalan7129
    @deenadayalan7129 Год назад +2

    Appo yen thali yeduthu koduka solli thalaivargala koopiduranunga

  • @kandiahsriranjan5621
    @kandiahsriranjan5621 Год назад +2

    ஓர் கவுண்டமணி தாமஷ்? இப்ப காப்பி குடிக்க காசு இருக்க?😢

  • @vijayarangana.d.273
    @vijayarangana.d.273 Год назад

    How many SC ST candidates are ministers

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 Год назад +2

    ஒரு குழப்பவாதி.

  • @arunb8841
    @arunb8841 Год назад

    @37:54 - கலைஞர் வாய்ஸ்😅😂

  • @venkateshp4714
    @venkateshp4714 Год назад

    Pandiyan sir ❤❤always mass🔥🔥

  • @spattabhiraman1908
    @spattabhiraman1908 Год назад

    Mara kazandu vaikku vandhadha pesaraaru. Nalla entertainment. 😂

  • @Vickystory548
    @Vickystory548 Год назад +3

    Yow comedy pannathaya

  • @k.vheama7551
    @k.vheama7551 Год назад +3

    Excuse me, rendu perukkum manda bathiram. Naavadakkam thevai

  • @rajkamalgl4457
    @rajkamalgl4457 Год назад

    30.10 Ultimate 😂😂😂😂😂😂

  • @akseenu4430
    @akseenu4430 Год назад

    சரி உன் உள்ளவர்களுக்கு அதை செய்

  • @vijayarangana.d.273
    @vijayarangana.d.273 Год назад

    Liquire control pannunga

  • @viswa8293
    @viswa8293 Год назад +4

    டேய் ஒரு பக்கம் சட்டம் பூராவும் ஓட்டை என்று பேசுறீங்க ......இன்னொரு பக்கம் ரொம்ப அதிபுத்திசாலி தான் சட்டம் எழுதுனாங்கன்னு சொல்றீங்க ..................ஒரே கொழப்பம்மா இருக்குடா .................

  • @chellappaasirvatham2486
    @chellappaasirvatham2486 Год назад +3

    Dubbakur kuttani

  • @gopiraj95
    @gopiraj95 Год назад +2

    Madesh loosu
    தெளிவாக புரி
    What is topic??

  • @RajeshKumar-xi4lj
    @RajeshKumar-xi4lj Год назад +1

    Cheap popularity. Please talk the vedanta behind Sanatana Dharma.

  • @nagarajansubramaniam1876
    @nagarajansubramaniam1876 Год назад

    ரெண்டு வெங்காயமா?

  • @rrajan5476
    @rrajan5476 Год назад +2

    Pazhaya sarithiram enda? Durga Kovil povadhai niruththuvaraa?
    Periyaan sonna madhiri Durga,Udayanidhi manaivi, sagodhari thaali aruththukkolvaargala? Madaya

  • @kannank1838
    @kannank1838 Год назад +1

    E.V.RAMASAMY BAD MAN ARE BAD TEMBER.

  • @gopiraj95
    @gopiraj95 Год назад +1

    JJ மண்சோறு
    MGR மூகாம்பிகை
    கலைஞர் மஞ்சள் துண்டு
    ஏன் இளையோர்களை confuse
    Younger generation ஜாதி,மதம் பார்க்கவில்லை
    ஒற்றுமையாக உள்ளோம்
    ஜாதி சான்றிழல் எப்படா?
    எங்கே கேட்கிறீர்கள்
    IX standard
    அதுவரை ஜாதி தெரியாது
    ஒற்றுமையாக விளையாடி..
    படித்த எங்களை பிறிப்பது யார்??
    ஜாதி சான்றிழல் கேட்பது யார்???

  • @aryaman05
    @aryaman05 Год назад +2

    பாண்டி, சுக்கு நூறா போனது மாதேஷ் நிலைமை🤣
    It's amazing how ill-informed you guys are about North Indian politics and social life !!🤣
    85% BS, but Pandian made the whole thing enjoyable anyway !😂👍
    40 DMK seat eh... we'll see !😊

  • @natejenkins2647
    @natejenkins2647 Год назад

    Pandian confirmed mental caseu. Needs to be sent to kilpauk for sure....

  • @elangoelango8274
    @elangoelango8274 Год назад +1

    Pandian Sir, U r really a big great. Hat's off to u.

  • @niranjankumar6335
    @niranjankumar6335 Год назад

    😇😇😇😇

  • @rameshraja8736
    @rameshraja8736 Год назад

    Challenge - have u read about Savarkar? He 's born to a so called highest strata of brahmin community but fought against caste inequality throughout his life.
    The first Indian to built a temple open to all caste. Can u refute?? Have u read about his lifetime in Ratnagiri!

    • @CosmosChill7649
      @CosmosChill7649 Год назад

      All brahmins worked for British only
      Not only Savarkar. Even Nehru and Gandhi. All frauds

  • @vishnakiruthika5d351
    @vishnakiruthika5d351 Год назад

    Eppa pool pandi unmaiye pesu😂

  • @lakshmyswamy366
    @lakshmyswamy366 Год назад +1

    2 jokers r back

  • @hariharanpnarayanaswami3642
    @hariharanpnarayanaswami3642 Год назад +1

    Nonsense. Sanatanam is not to bringdown women or low income group. Of course some hindus as wealthy people did wrong as untouchables bcos of unhygienic body of those specific low income people. Sanatan did not kill Buddhism. Sanatan embraces all religions. Politics in nepal brought in red flag but hindu is reviving there. Sanatan is universal n does not discriminate caste creed. Concersions thru money power n other wrong conceptual means kerala become non sanatan. This person lacks correct knowledge. All temples are served by less learned people as flower sellers, instruments handlers sweepers etc n learned people who may or may not be brahmins are priests. There are many other things to b explained.

  • @venkateshp4714
    @venkateshp4714 Год назад

    Coming 2024 election Seeman's will gaine 15% vote share of TN: Study's

  • @JayaKumar-jx3qu
    @JayaKumar-jx3qu Год назад +3

    திராவிடத்தை ஒழிப்போம் என்று சங்கிகள் பேசும் போது சனாதன சங்கிகளை ஒழிப்போம் என்று உதயநிதி ஸ்டாலின் பேசுவதுக்கு உதயநிதிக்கு 💯 சதவீதம் தகுதி இருக்கிறது

  • @dhivakarsrinivasan518
    @dhivakarsrinivasan518 Год назад

    Why not Russel

  • @raghulis
    @raghulis Год назад +3

    Madhesh you deserve more brother 💙💙💙

  • @JayaKumar-jx3qu
    @JayaKumar-jx3qu Год назад +2

    தமிழகத்தில் மட்டுமே தலைவராக இருந்த உதயநிதி ஸ்டாலினை இந்திய தலைவராக உயர்த்திய ஊடகங்களுக்கு நன்றி நன்றி நன்றி வெல்க 💥 திராவிடம்

  • @castelloboy7277
    @castelloboy7277 5 месяцев назад

    Jumbo pandian❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bks558
    @bks558 Год назад +2

    Naicker is the right leader for these dolts !

    • @lakshanapragan1663
      @lakshanapragan1663 Год назад

      புடுங்குனார்என்றுகேட்டால் உன்தாய்தந்தையை. மதிக்கின்றான். புடுங்கினான்என்றுகேட்டால்அவன்யாரையும். மதிக்கமாட்டான்

  • @bagavathnishant1198
    @bagavathnishant1198 Год назад +2

    டீ கடையில் பேசுபவன் எல்லாம் ஆகசிறந்த ஆளுமையா? டா . வெக்கமா இல்லை.

  • @arunseshadrimagicmoments9328
    @arunseshadrimagicmoments9328 Год назад

    Hi Madesh where were you all these days. For this topic alone you are continuously taking interviews dear Aadhan channel not good. Your post are all one sided

  • @vishnakiruthika5d351
    @vishnakiruthika5d351 Год назад

    Sanathathi ozhikkava pongada poolu poolu pandiyum nanga thuirunthintom neengal thiruthala😂

  • @vijaykumar-yf2pf
    @vijaykumar-yf2pf Год назад +1

    Two idiots stupid fellows last 200 years only sanathana dharma name called as இந்து.Before 200 yrars no name இந்து.சைவம்,வைணவன், சாக்தம், கொமாரம், கானபத்திம் என்று 6 பிரிவுகளா இருந்தது After constitution 1947 all 6 branches name called Hinduism.

  • @vishnakiruthika5d351
    @vishnakiruthika5d351 Год назад

    40 seetta oko😂

  • @srikumaran1885
    @srikumaran1885 Год назад +2

    Super 👌 Pandiyean SIR 👍🙏💐😊

  • @kumark-l2f
    @kumark-l2f Год назад

    Madheshu indha Dubakoor pandian ah yedhukkudaa koopudura

  • @kannank1838
    @kannank1838 Год назад

    Tamil nadu Dmk 4 set. Mathesh mr

  • @vishnakiruthika5d351
    @vishnakiruthika5d351 Год назад

    Sanathai padi poolu pandi😂

  • @ghari009
    @ghari009 Год назад

    Erundum onu ku onu salichathu Ella 😅

  • @r.p.kannankannan3676
    @r.p.kannankannan3676 8 месяцев назад

    Mudalla madhesh aiyum matrum budvizer beer aiyum olikanum.

  • @SivaKumar-mp4jl
    @SivaKumar-mp4jl Год назад

    This guys is fabricating many stories. Speaking like a big intellectual person who think himself..🕵️‍♀️🕵️‍♀️🕵️‍♀️😈😈😈😈😎😎😎

  • @vijayarangana.d.273
    @vijayarangana.d.273 Год назад

    Inga jathi illaya
    Election enna candidate jathi wise

  • @rangarajansrinivasaraghava1919

    Upayoamillatha,nadaimuraikku uthavatha,speech.suya vilambaram mattume ullathu.