KV Mahadevan எனும் மகாகலைஞனின் கதை | Ilayaraja | MSV | KP

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 май 2022
  • Here is the Life story of KV Mahadevan, who is the very famous music director in Tamil and Telugu cinema at 1960's. And his life history was not spoken too much comparatively as like ilayaraja and msv's life journey. particularly he gave many hit songs in different genres like melody, devotional and romantic songs etc too.
    Facebook : / princemediaworks
    Batty McFaddin - Silent Film Light by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (creativecommons.org/licenses/...)
    Source: incompetech.com/music/royalty-...
    Artist: incompetech.com/
  • РазвлеченияРазвлечения

Комментарии • 147

  • @sreerangampaidipaalajknaidu
    @sreerangampaidipaalajknaidu 2 года назад +25

    இந்த பதிவிற்கு எங்கள் வந்தனம்
    இது போன்று வேறு யாரும் இவருக்கு சிறப்பு செய்யவில்லை மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @mamannar2828
    @mamannar2828 Год назад +20

    இந்த இசையமைப்பாளருக்கு மறைக்கப்பட்டது என்று எதுவும் சொல்ல முடியாது காலத்தால் இவருடைய ரசிகர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்பது மறக்க முடியாதது

    • @swaminathakrishnapingale2695
      @swaminathakrishnapingale2695 7 месяцев назад

      உண்மை தான். M S V அவர்களுக்கு இளைய ராஜா அஞ்சலி செலுத்துவது பொல் பெரிய விழா கொண்டாடினார். அதேபோல், இளையராஜாவிற்கு எத்தனயோ புகழ் விழாக்கள். ஆனால் மகாதேவன் சாருக்கு நூற்றாண்டு சமயத்தில் கூட எந்த நிகழ்ச்சியும் இல்லை. தெலுங்கு ரசிகர்கள் தான் சில பாராட்டு விழாக்கள் செய்தனர். அவர் பிராம்மண சமுதாய்த்திற்கு சேந்தவர் காரணமாக ஒரு வேளை தமிழ் நாட்டில் சரியான மதிப்பு இல்லை என்று தோன்றுகிறது.

  • @ilangoesai5990
    @ilangoesai5990 Год назад +12

    இனிமையான குரல் சரளமான தமிழ் சகோதரிக்கு. வாழ்க வளத்துடன்.
    மகாதேவன் இசையில் "எளியோரைத் தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்"
    பாடல் மறக்க முடியாது.
    படம்: தைப் பிறந்தால் வழி பிறக்கும்.

  • @rajboy9818
    @rajboy9818 2 года назад +16

    KVM was one of the greatest musicians the South ever had.His melodies will live on for centuries to come. Sad he did not get the limelight he rightfully deserved

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 2 года назад +7

    மிகவும் முழுதாக கேவி எம் பற்றி சொன்னதற்கு
    நன்றி
    அவரது புகழை ஒரு சில கூட்டங்கள்
    மறைக்கிறார்கள்
    அவரது பின்னிலை காரணமா இல்லை திறமை
    காரணமா
    பக்தியை தமழகம் கொன்று விட்டது
    அவரது பாடலின் இசையை யாரும் கொல்ல
    முடியாது

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 2 года назад +8

    மெய் சிலிர்க்க வைக்கும் அளவுக்கு தங்கள் விவரம் இருக்கிறது

  • @rajumettur4837
    @rajumettur4837 2 года назад +18

    மன்னவன் வந்தானடி பாடல் ஒன்று போதும் இவரது திறமைக்கு சாட்சி.

    • @crimsonjebakumar
      @crimsonjebakumar 2 года назад +1

      வேட்டைகாரன், தாய் சொல்லை தட்டாதே, வசந்த மாளிகை, திருவிளையாடல் இன்னும் பல. ஆனால் மன்னவன் வந்தானடி MSV என்று நினைக்கிறேன்.

    • @dbgbrdr5380
      @dbgbrdr5380 2 года назад +2

      மன்னவன் வந்தானடி பாடலுக்கு இசை KVM

  • @balanthurai9548
    @balanthurai9548 Год назад +7

    அருமையான விளக்கம் சகோதரி. பலர் அறிந்திராத பற்பல செய்திகளை மிகவும் துரிதமாகவும், விளக்கமாகவும், இனிய தமிழிலும் சொல்லியமைக்கு எனது நன்றிகளும், வாழ்த்துக்களும்.

  • @Jaffar540
    @Jaffar540 Год назад +6

    K.V. Mahadevan ayyah was a true genius when it comes to music. His music compositions were original. He was second to none. God bless his soul.

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Год назад +5

    அடிமைப்பெண் படத்தின் மிகவும் புகழ்வாய்ந்த இனிய பாடல் தாயில்லாமல் நானில்லை மற்றும் ஏமாற்றாதே ஏமாறாதே , உன்னைப்பார்த்து உலகம் சிரிக்கிறது பாடல்கள் நோஞ்சான் குரல் பாலசுப்பி பாடலே ஆயிரம் நிலவே வா

  • @subramanianb
    @subramanianb Год назад +7

    very good compilation and presentation...KVM Ayya is one of the Mummoorthigal (G.Ramanathan, KVM and MSV-TKR) of Tamil Cine music. His elated songs will be enjoyed for ever

  • @skvickey2823
    @skvickey2823 Год назад +6

    அருமையான பாடல்கள் சிறந்த இசையமைப்பாளர் இசை ஜாம்பவான்

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 2 года назад +6

    மேடம் தாங்கள் விவரிக்கும்
    தெளிவாக..... அழகு

  • @dharmaraj5701
    @dharmaraj5701 Год назад +8

    கேவிஎம் தெலுங்கு சினிமாவின் ஜாம்பவான் இசை அமைப்பாளர்.அவரை எங்கும் செல்ல விடாமல் தெலுங்கு திரை உலகம் அவரை பிடித்துக்கொண்டது.

  • @arumugamsankaran7560
    @arumugamsankaran7560 Год назад +5

    KVM Sir, big gift God. He is the ultimate of music, especially carnatic music. Thanking you for your greatest effert to bring out this.

  • @asubramonian6348
    @asubramonian6348 2 года назад +12

    M S V is Mellisai god no Doubt But k v m mama is karnatic music genius.

  • @tannirkulamchari3862
    @tannirkulamchari3862 2 года назад +18

    KVM ஒரு சிறந்த இசை அமைப்பாளர் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஆனால் அவருக்கு கிடைத்த அங்கீகாரம் மிகக்குறைவே.

  • @kanank13
    @kanank13 Год назад +3

    KVM is a real legend , it doesn't matter if he is celebrated or not. His music lives foreve in our hearts..

  • @sironmani5747
    @sironmani5747 10 месяцев назад +3

    மெல்லிசை மன்னரின் பாடல்கள் செவிக்கு இனிமை என்றால் திரைஇசைத் திலகத்தின் பாடல்கள் இனிமையிலும் இனிமை

  • @arumugamsankaran7560
    @arumugamsankaran7560 Год назад +8

    KVM Sir is the gift of God.

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 Год назад +3

    K.V.M was really true, original, natural music legend. Definitely K.V.M was more than MSV and ARR together.

  • @ummathyalavijayakumar7285
    @ummathyalavijayakumar7285 2 года назад +6

    The real Music God, meant for his orthodox and unorthodox classic, super classic compositions, the unparalleled, incomparable composer.

  • @crimsonjebakumar
    @crimsonjebakumar 2 года назад +4

    மிக ச் சிறந்த இசை ஜாம்பவான். நன்றி.

  • @sankarbabu8289
    @sankarbabu8289 Год назад +2

    One of biggest legendary music director, definitely we recognise in all times in world is there, hit 2023 guys

  • @ramamoorthys2274
    @ramamoorthys2274 2 года назад +15

    உண்மையில் இவர் மிகப்பெரிய திறமையுள்ளவர்...! ஆனால் புகழ் வெளிச்சம் குறைவு

    • @mohammedrafi694
      @mohammedrafi694 Год назад +1

      @vijayakumarkrishnamurthi3501 ஸாரி நண்பரே உங்களை போல நானும் கே வி மகாதேவன் அவர்களின் ரசிகன் அதேபோல
      கந்தர்வ குரலோன் பாடும் நிலா பாலுவின் ரசிகன் தான் ஆனால்
      நீங்கள் சொல்வது போல் அடிமை பெண் படத்தில்
      ஆயிரம் நிலவே வா
      பாடல் இல்லை
      அதற்கு முன்பு
      கண்ணதாசனின் தயாரிப்பில் வந்து பாதியில் விட்ட ஹோட்டல் ரம்பா
      படத்தில் எல் ஆர் ஈஸ்வரி உடன் பாடிய முதல் பாடல்
      இந்த பச்ச புள்ள. தூங்கி எத்தனை நாளாச்சு பாடல்
      அதற்கு பிறகு அதே எம் எஸ் விஸ்வநாதன் இசையில் சாந்தி நிலையம் படத்தில் இயற்கை எனும் இளைய கன்னி
      பாடல் அதற்கு பிறகு தான் அடிமை பெண்

    • @narayanraj
      @narayanraj Год назад

      @@mohammedrafi694 ஆம்

  • @d.kmurthy6231
    @d.kmurthy6231 Год назад +6

    அப்பா மூச்சு விடாமல் சகோதரி எப்படி பேசுகிறார். பாராட்டுகிறேன்.

  • @sridharmha1917
    @sridharmha1917 Год назад +4

    திரையிசை திலகம் என்ற பெயருக்கு ஏற்ப காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை கொடுத்தவர் வீட்டுக்கு பாட்டு கேட்டு வாங்குவது இல்லை பாடலை எழுதிய கொடுங்கள் நானே மெட்டு போடுகிறேன் என்ற ஒரு தனித்துவம் மிக்க இசைக்கலைஞர் வாழ்க கேவியம் அவர்களின் புகழ் தேவர் படங்களுக்கு முழுவதும் இவ தான் இசையமைப்பாளர் தர்மம் தலைகாக்கும் தாயைக் காத்த தலையும் நீதிக்குப் பின் பாசம் தாய் சொல்லைத் தட்டாதே தாய்க்குப் பின் தாரம் முகராசி போன்ற படங்கள் எல்லாம் தனிப்பிறவி போன்ற படங்களெல்லாம் காலத்தால் அழிக்க முடியாத தீஞ்சுவை தமிழ் பாடல்களை கொண்டவை திருவிளையாடல் திருமால் பெருமை மகாகவி காளிதாஸ் திருவருட்செல்வர் போந்த பக்தி படங்கள் பறைசாற்று பவை. தில்லானா மோகனாம்பாள் இவர் மணி மகுடத்தில் ஒரு வைரக்கல் வானம்பாடி போன்ற கவியரசு கண்ணதாசன் படங்களுக்கு எல்லாம் இவர் அமைத்த அத்தனை பாடல்களும் கருப்பஞ்சாறு தான்

  • @KNKrishnamoorthy
    @KNKrishnamoorthy 7 месяцев назад +1

    He was generous to MSV and TKR. Mayakkum maalai song in Gulaebakaavali was originally composed by KVM. But with a great heart, he allowed MSV and TKR to use their names in the title card. He was a gem !

  • @mohammedrafi694
    @mohammedrafi694 Год назад +7

    இசையமைப்பாளர்களிலயே கடைசி வரை பாட்டுக்கு மெட்டு போட்ட ஒரே ஒரு இசையமைப்பாளர் திரு கேவி மகாதேவன் தான் திருவிளையாடல் படத்தில் அந்த ஆரம்ப காட்சியில் சிவாஜி கணேசன் சாவித்திரி தோன்றும் சில மணி துளிக்கு முன்பு அந்த யோகிகள் அரக்கர்கள் தோன்றி ஆடும் காட்சிக்கு இசை கொடுத்து இருப்பார் பாருங்கள் ஒரு ஐந்து நிமிடம் அப்பப்பா அவ்வளவு அருமையாக இருக்கும்
    சவால் விட்டு பாட்டு எழுதிய பேப்பரை கையில் வைத்துக் கொண்டு ஒரு பத்து பதினைந்து நிமிடங்களிலில் அப்படியே மெட்டு போட்டு விடுவது அவருக்கு கை வந்த கலை
    இன்னும் ஏகப்பட்ட திரைப்படங்களைநீங்கள் சொல்ல வில்லை
    ஏணிப்படிகள்
    படத்தில்
    பூந்தேனில் கலந்து பொன் வண்டு எழுந்து
    ஏனுங்க மாப்பிள்ளை என்ன நினைப்பு
    போன்ற பாடல்களை மறக்க முடியுமா
    சத்தியம் படத்தில்
    கல்யாண கோவிலில் தெய்வீக கலசம்
    கண்களில் தெரியுது தெளிவாக
    காதல் கிளிகள்
    படத்தில்
    நதி கரை ஓரத்து நாணல்களே
    செவ்வானமே சீர்கொண்டு வா
    தொழிலாளி படத்தில்
    வளர்வது கண்ணுக்கு தெரியலே கொடி வளருது மலர்வது கண்ணுக்கு தெரியலே காதல் வளருது போன்ற ரொமான்ஸ் பாடல்
    வசந்த மாளிகை
    குடி மகனே
    பெரும் குடிமகனே
    இதற்கும் சலித்தவர் இல்லை கே வி எம்
    தாயே உனக்காக படத்தில் இயேசு நாதர் பேசினால் அவர் என்ன பேசுவார் ஏழை நெஞ்சம் அமைதி கொள்ள என்ன கூறுவார் என்ற பாடலுக்கு அப்படியே அந்த சர்ச் இசையை அருமையாக கொடுத்து இருப்பார் பிராமணரான திரு கேவி மகாதேவன்
    வானம்பாடி படத்தில் அத்தனை பாடல்களும் எத்தனை இனிய பாடல்கள்
    காட்டு ரோஜா படத்தில்
    ஏனடி ரோஜா என்னடி சிரிப்பு எதனை கண்டாயோ
    அங்கு போனவள் இங்கே வந்து விட்டாள் என்று புன்னகை செய்தாயோ
    எந்த ஊர் என்றவனே பிறந்த ஊரை சொல்ல வா
    கனவு கலைந்ததா காட்சி தெரிந்ததா
    வண்டொன்று வந்தது
    போன்ற காலத்தால் அழியாத பாடல்களை மறக்க முடியுமா
    தெலுங்கில் இருந்து மொழி மாற்றம் செய்யப்பட்ட
    வசந்த மாளிகை
    உத்தமன்
    எங்கள் தங்க ராஜா இந்த படங்கள் எல்லாம்
    பிரகாஷ் ராவ் இயக்குனர்
    இந்ந படங்களுக்கு எல்லாம் கே வி எம் தான் இசையமைத்து இருப்பார்
    இருவர் உள்ளம் படத்தில் அத்தனை பாடல்களும் சூப்பர் டூப்பர்
    அதனால் தான்
    கண்ணதாசனின் தீவிர நண்பராக
    எம் எஸ் விஸ்வநாதன் இருந்தும் கூட தன் சொந்த படமான பல படங்களில் இருவரையும் சரிசமமாக பயன் படுத்தி கொண்டார்
    வானம்பாடி
    இரத்ததிலகம்
    போன்ற படங்களின் பாடல்களை மறக்க வே முடியாது
    எனக்கு வயது நாப்பத்திஆறு தான் நான் கேவி மகாதேவன் அவர்களின் தீவிர ரசிகன்
    மேடம் உங்கள் குரல் தங்கு. தடையின்றி நீங்கள் சொல்லும் அழகோ அழகு தயவு செய்து
    எனக்காக
    ஈழத்தில் பிறந்து இங்கு வந்து ஆங்கில ஹிந்தி பாடல்களை சுட்டு போட்டு ஒரு பாடலைகூட சொந்தமாக டியூன் யோசிக்காமல் கடைசி வரை சுட்டு போட்ட இசையமைப்பாளர்
    திரு வேதாசலம் என்ற வேதா அவர்களை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாக உள்ளேன் அவர் எப்போது எப்படி வந்து இங்கே இசையமைத்தார் எந்த வயதில் காலமானார் என்று தெரியபடுத்துங்கள்
    அதேபோல
    பல்வேறு அருமையான பாடல்களை கொடுத்து விட்டு
    மறைந்த வி குமார்
    பற்றிய தகவல் களைத் தொகுத்து வெளியிட வேண்டுமென்று கேட்டு கொள்கிறேன்
    அப்படியே
    தெலுங்கு இசையமைப்பாளர்
    என்பது வயதில் மறைந்த தேவேந்திரன்
    டி ஆர் பாப்பா
    போன்ற இசையமைப்பாளர்கள் பற்றிய தகவல்கள் பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் காரணம் எனக்கு பழைய படங்கள் பாடல்கள் எல்லாம் உயிர் நான் நன்றாக பாடுவேன் இசை ரசனை அதிகம் உள்ளது அதனால் தான்

    • @mamannar2828
      @mamannar2828 Год назад

      தாங்கள் விபரித்துள்ள அத்தனை இசமைப்பாளர்களையும் மிக துல்லியமாக கணித்து அவர்களால் வெற்றி பெற்ற பாடல்களையும் அழகாக பதிவிட்டு உள்ளீர்கள் தங்களுடைய விமர்சனம் மிக மிக பாராட்டுக்குரியது வாழ்க வளமுடன்

    • @rcmichaelmiddlesernthamang7872
      @rcmichaelmiddlesernthamang7872 Год назад +1

      Sir so many thanks to you about mama k v m .a famous song composed by mama KVM is aanathi neeyara the film Swati kiranam telugu the another movie in telugu is Siri vennila by Vilgious lobo punnaikayal Thoothukudi

    • @rangachariraghavan1660
      @rangachariraghavan1660 24 дня назад

      மிகவும் அருமையான பதிவு. நான் 1955ஆம் ஆண்டிலிருந்தே அவரது ரசிகன்.குலேபகாவலி படத்தில் இடம் பெற்ற மயக்கும் மாலை பொழுதே நீ போ போ என்ற பாடல் இவரது இசையமைப்பில் உருவானது.இது பலருக்கும் தெரியாது.ஏனெனில் படத்தின் இசையமைப்பாளர்கள் விசுவநாதன்- ராமமூர்த்தி அவர்கள்.

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Год назад +2

    Great KVM is my Favo Music Director No one are equal for Genious KVM Music Director

  • @rangaraatinam8781
    @rangaraatinam8781 Год назад +4

    KVM அவர்கள் முதன்முதலில் இசை அமைப்பிற்கு தேசிய விருது தொடங்கியபோது முதல் விருது பெற்றவர் படம் கந்தன் கருணை

  • @dbgbrdr5380
    @dbgbrdr5380 2 года назад +16

    MSV விட சீக்கிரத்தில் பாடலுக்கு இசையமைக்கும் ஜாம்பவான் ..

    • @narayanana2891
      @narayanana2891 10 месяцев назад

      ஒப்பீடு வேண்டாம்.

  • @velmurugan1385
    @velmurugan1385 2 года назад +3

    Arumayaana Thakaval. Excellent. Vaalka Pallaandu K.V.MAKADHEVAN AVARKALIN PUKAL.Valarka unkalathu makkal thondu.

  • @ssgnatural5502
    @ssgnatural5502 9 месяцев назад +2

    Both Shivaji and MGR did use both KVM and MSV frequently and he has done some of the best tunes, sankarabaranam being one of his best

  • @baskarbaskar6219
    @baskarbaskar6219 Год назад +4

    கோமாதா எங்கள் குல மாதா பாடலின் தாள ப்பிரிவு கேட்டுப் பார்த்தால் இன்றும் பிரமிப்பாக இருக்கும்.

  • @tirugnanumvs5333
    @tirugnanumvs5333 11 месяцев назад +1

    திரையுலகில் தன்னடக்கத்துடன் பணியாற்றி , உச்சத்தை தொட்ட மாமேதை திரை இசைத்திலகம் கேவிஎம் அவர்களின் வரலாற்று தொகுப்பை மிகச்சிறந்த முறையில் வழங்கிய சகோதரிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @hajmohamed2852
    @hajmohamed2852 2 года назад +11

    ரசிகர்களால் மாமா என்று அன்புடன் அழைக்கபட்ட இசை தந்தை திரை இசை திலகம்

  • @nagarajanp4782
    @nagarajanp4782 2 года назад +9

    மகாதேவன் நிகர் வேறு யாருமில்லை

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 2 года назад +4

    அவரே அழகாக பெரிய நடிகர் ஆகியிருப்பார் போல.

  • @subramanianpitchaipillai3122
    @subramanianpitchaipillai3122 2 года назад +2

    அருமை! அருமை!!

  • @vijaygeorge7787
    @vijaygeorge7787 Год назад +2

    அருமையான பதிவு

  • @rajaramank3290
    @rajaramank3290 2 года назад +9

    இசை சக்ரவர்தி கே.வி.மஹாதேவன் அவர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்

  • @rajendranv4327
    @rajendranv4327 2 года назад +2

    நன்றி சகோதள் குரல் அருமை வாழ்த்துகள்

    • @rajendranv4327
      @rajendranv4327 2 года назад +1

      நன்றி சகோதரி உங்கள் குரல் அருமை வாழ்த்துகள் தொடர்க.....

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 2 года назад +3

    அப்பப்பா மூச்சு விடாமல்
    பேசும் திறன் தனி சிறப்பு

    • @tamilselvan9207
      @tamilselvan9207 2 года назад

      தமிழ்
      உச்சரிப்பு
      சரியில்லையே
      தம்பி.

  • @Saravanavel33
    @Saravanavel33 2 года назад +1

    Unga voice ku nan big fan👌

  • @saravanakumar-zc9pe
    @saravanakumar-zc9pe 2 года назад +2

    மிக்க நன்றி 🙏

  • @radhamukundan5807
    @radhamukundan5807 2 года назад +3

    Music number one kv mahsdevan

  • @sekarj2104
    @sekarj2104 Год назад +5

    Kvmக்கு நிகர்‌அவரேதான் இவர் இசை மேதை இவரை மிஞ்ச ‌எவனும் கிடையாது

    • @m.ravichandran2440
      @m.ravichandran2440 Год назад

      தம்பி... மரியாதை கொடுத்து
      பேசு..

  • @vijayakrishnannair
    @vijayakrishnannair Год назад +1

    KVMSIR Was great like MSVSIR .. Tamil songs were popular in other languages because of them..
    KVMSIR had a great help from Pukzenthi sir great music arranger

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 2 года назад +8

    ஜி.ராமனாதன் கே.வி.மகாதேவன் விஸ்வநாதன் ராமமூர்த்தி சங்கர் கணேஷ் இளையராஜா தேவா இமான் ஹாரிஸ் ஜெயராஜ் இதுதான் நான் ரசித்த இசையமைப்பாளர் கள் வரிசை

    • @valarnagar856
      @valarnagar856 2 года назад

      ஏ ஆர் ரகுமான் சொல்லவில்லை.

    • @vendaleditz42
      @vendaleditz42 Год назад +1

      குறைந்த படம் இசை அடித்தவர்களும் உண்டு இது இவரா அவரா என்பது போல 400+ படம் இசை அமைத்த சந்திரபோஸ் வீராசாமி வேதா வெங்கடேஷ் சுப்பையா நாயுடுஓல்டு தெய்வேந்திரன் செந்தமிழன் சிந்துநதி பூ டி.இராஜேந்தர் பாக்யராஜ் கங்கைஅமரன் போயிட்டேஇருக்கும் தயாரிப்பாளர் அங்கீகாரம் தராமலே சில நல்ல இசை கலைஞர்கள் சில பல படத்தோடு காணாம போய் விட்டார்கள் சந்திர போஸ் இசையிலாம் வேற லெவளு விடுதலை சங்கர் குரு தாய் மேல் ஆணை படப் பாட்டுக் கேளுங்க

    • @mamannar2828
      @mamannar2828 Год назад +1

      வி குமார் என்ற அருமையான இசையமைப்பாளர் அவர்களை மறந்து விட்டீர்களே

    • @anantharaman2248
      @anantharaman2248 Год назад

      Deva?🤣🤣

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 2 года назад +4

    பாகவதர் அழகு

  • @MrLionstown
    @MrLionstown 10 месяцев назад +1

    My favorite music director the great KVMahadevan
    Beno Fernando

  • @priyalochani1993
    @priyalochani1993 2 года назад +16

    Yes........he is more talented than.....msv and illayaraja........

  • @SaraVanan-ee7xm
    @SaraVanan-ee7xm 11 месяцев назад +2

    அந்த கால ரஹ்மான் இவர் தான்

  • @subbumohan6490
    @subbumohan6490 2 года назад +7

    அக்கா நானும் ரொம்ப நாள் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன் எம்எஸ் பாஸ்கர் பற்றிய வீடியோவிற்காக

    • @KaruppuPoonai
      @KaruppuPoonai  2 года назад

      கண்டிப்பாக கூடிய விரைவில் பதிவிடுகிறோம்...

    • @subbumohan6490
      @subbumohan6490 2 года назад +1

      @@KaruppuPoonai நன்றி அக்கா

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 2 года назад +4

    கிருஷ்ணன் அருள் பெற்று இருப்பார்..

  • @sekarj2104
    @sekarj2104 2 года назад +1

    உண்மைய சொன்ன தற்கு நன்றி

  • @cddawnashok
    @cddawnashok Год назад +1

    நன்றி

  • @varatharajan607
    @varatharajan607 2 года назад +4

    ARUMAIYANA SIRAPPANA ISAI AMAIPPALAR 👌👌👌🙏🙏🙏

  • @SaraVanan-ee7xm
    @SaraVanan-ee7xm 11 месяцев назад +2

    பக்தி படம் என்றால் அது இவர் தான் இசை அமைத்தால் நன்றாக இருக்கும்

  • @ramanarayananhariharan8067
    @ramanarayananhariharan8067 9 месяцев назад +1

    Excellent narration

  • @ramasubramanianvaidyanatha5589
    @ramasubramanianvaidyanatha5589 Год назад +2

    Great music director

  • @sundaresansita4458
    @sundaresansita4458 Год назад +2

    அவரை யாரும் குறைத்து மதிக்கவில்லை. பெருமையை துச்சமாக மதித்தவர்களில் கே வி எம்மும், எம்.எஸ் வி யும் ஒருவரை ஒருவர் சளித்தவர்களில்லை.பெருமையை ஏற்று போற்றி கொண்டாடியவர்களில் முதன்மையானவர் திரு.இளையராஜா அவர்கள்.

  • @narayanana2891
    @narayanana2891 10 месяцев назад

    அவரை யாரும் மறைக்கமுடியாது மறக்கவும் முடியாது. அடுத்த தலைமுறையினர் அவர்கள் கால இசையை விரும்புவது இயற்கை. காலவெள்ளத்தில் எல்லாம் அடித்து செல்லப்படும். நேற்று பிரபலமாக இருந்தவரை தாண்டி இன்று ஒருவர் பிரபலமாகிறார். நாளை மற்றொருவர் இசை பிரபலமாகும். ஆனால் GR KVM MSV இவர்களது பாடல்கள் உயர்ந்த ரசனையைத் தூண்டுபவை. காலத்தால் அழியாதவை. இசைக்கருவிகளை குறைவாக் கையாண்டு பாடுபவரின் குரலவளம், அவர்களின் திறமை மற்றும் கவிஞர்களின் கவிநயம் தெரியும் படி இசை அமைத்தவர்கள்.

  • @VidhaiVirutcham
    @VidhaiVirutcham Год назад +1

    நல்ல தகவல்
    ஆனால் கொரியர் சர்வீஸ் 90களில் தான் நடைமுறைக்கு வந்தது... இப்படி இருக்க எப்படி 40களில் சிறுவராக இருந்த KVM அவர்கள் எப்படி கூரியர் சர்வீஸ்-ல் பணியாற்றி இருக்க முடியும்

  • @saibaba172
    @saibaba172 2 года назад +3

    👍💐🌹

  • @chitraraman7210
    @chitraraman7210 2 года назад +4

    Athanal than avar Thirai Isai Thilakam

  • @goodies5ful
    @goodies5ful 9 месяцев назад +1

    Aahaa, arpudhamaana padhivu...KVM Mamaavin isaiyo thani mutthirai padhitthavai enbadhil siridhum aiyyamillai.

  • @pknarayanan482
    @pknarayanan482 2 года назад +3

    Unmai

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 Год назад +4

    Paattuku thaan Mettu. Mettuku Paattu Alla. That is K.V.M.

  • @SaraVanan-ee7xm
    @SaraVanan-ee7xm 11 месяцев назад +1

    தமிழ் நாட்டில் முதன் முதலில் தேசிய விருது வாங்கிய இசை அமைப்பாளர்

  • @mohanmuruga6659
    @mohanmuruga6659 7 месяцев назад

    கேவிஎம் இடம்பெறாத காரணத்தால் தோல்வியடைந்த படங்கள்
    1. சக்திலீலை
    2.கங்காகெளரி
    3.ராஜராஜசோழன்
    4.அகத்தியர்
    5.தசாவதாரம்(கேஎஸ்ஜி)

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd Год назад +2

    தமிழ் திரையுலகில்.மாமா.என்ற.அடைமொழிக்குசொந்தக்காரர்.KV.M

  • @sekarponniah3628
    @sekarponniah3628 Год назад +1

    What about paavai vilaku. Kaviama nengin oviama? How can one forget those famous songs.

  • @user-wv1vt3rp2q
    @user-wv1vt3rp2q Год назад +2

    இவர் திரைஉலகில் அன்போடு மாமா என்று அழைபார்கள்🙏

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 Год назад +1

    Kvmvalgavalamudan

  • @richardanthony907
    @richardanthony907 2 года назад +4

    You missed 1982 movie Antha Rathirikku Saatchi illai movie songs....Maniyosayum kai valayosayum and Ethir paarthen songs...still fresh until now.

    • @apalaniappanchettiyar6454
      @apalaniappanchettiyar6454 Год назад

      திரு. கே.வி. மஹாதேவன் இறைவனடி எய்தபோது உடனடியாக வந்து அவருக்கு அஞ்சலி செய்து இறுதி யாத்திரை புறப்படும் வரை அருகிலேயே இருந்தவர் திருமதி வாணி ஜெயராம் அவர்கள்தான்.

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 7 месяцев назад +1

    தங்களைவிட இசையில் பெரியவர் என்று ராஜாவும் மன்னரும் ஒப்புகொண்டவர்கள்

  • @veerasamiveer8570
    @veerasamiveer8570 Год назад +1

    இசை கடவுள்

  • @janarthananvenu7401
    @janarthananvenu7401 Год назад +1

    Kvm is star

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by Год назад +3

    G.Ramanathan K.V.M and
    MSV -TKR all are immortal
    on their part.These three legends are transformation as one.The result is ILAYARAJA.

  • @sivabalanmarappa2299
    @sivabalanmarappa2299 Год назад

    KVM the Great , no one can deni.

  • @chandrasekar4242
    @chandrasekar4242 2 года назад +9

    Msவிஸ்வநாதன் இசை மாமன்னர்.இவரின் இசைக்கு ஈடு இணை யாருமே கிடையாது.

  • @ravindrankvr9455
    @ravindrankvr9455 8 месяцев назад +1

    Appadi endr solla etuvum enakku theriyallai

  • @anbouvolcy1211
    @anbouvolcy1211 11 месяцев назад

    nan oonmeiya rasigan ivarudaya ellam padalgalum pidikum

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 2 года назад +3

    உண்மை..

  • @nithanitha6825
    @nithanitha6825 Год назад +1

    Vaali pathi solunka

  • @gopinathbalakrishnan7390
    @gopinathbalakrishnan7390 Год назад +1

    ARR favourite is KVM

  • @narayanana2891
    @narayanana2891 10 месяцев назад

    S V Venkatraman இரும்புத்திரை பட இசையமைப்பாளர்.

  • @ramasubramanian444
    @ramasubramanian444 2 года назад +2

    KVM was a good Music director, BUT MSV always mannar & none can match his compositions. He is separate. Illayaraja has his own numbers

  • @nizamudeennoordin8688
    @nizamudeennoordin8688 2 года назад +2

    Ivaruku inai yarum illai

  • @psathya7619
    @psathya7619 2 года назад +1

    MSV gurunathare SMS and KVM than idu podume

  • @sampathjanakiraman4966
    @sampathjanakiraman4966 Год назад +1

    No music director is equal to KVM in india giving carnatic music based cinema songs. Ex. Sankarabaranam, thirivilaiyadal, Adimaipenn,kandan karunai vettaikkaran, thillaana mohanaambaal, vaanambaadi etc,

    • @vijayakrishnannair
      @vijayakrishnannair Год назад

      MSV sir and SajjidHussein sir are equally good like KVM sir

  • @nagendrannagendran6511
    @nagendrannagendran6511 Год назад +1

    Sagothari ungalin Tamil utcharippu ARUMAI NANTRI

  • @krishnanparasuraman7752
    @krishnanparasuraman7752 Год назад +1

    Great MUSIC DIRECTOR

  • @user-uq4fw7ri3k
    @user-uq4fw7ri3k 9 месяцев назад +1

    Ivar padal thanidhuvam than

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 Год назад +1

    அவரின் புகழுக்கு உதவியாளர் புகழேந்தியும் காரணம்.

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 Год назад

    Valgavalamudan kaviarasar and kvm poorly

  • @n.m.saseendran7270
    @n.m.saseendran7270 10 месяцев назад +1

    Sankarabharanam.
    I am very proud that Shri K V Mahadevan and MSV were from Kerala and malayalees. 4:26

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 11 месяцев назад

    பாகவதர் மகாலிங்கம் சின்னப்பா கண்ட சாலா சிதம்பரம் ஜெயராமன் ராஜா ஜிக்கி ராஜேஸ்வரி ஜமுனா ராணி என்சி .வசந்த கோகிலம் யு ஆர் ஜீவரத்னம் எம் எல் .வசந்த குமாரி ஏ.பி கோமளா.சவபதி ராவ் யாரையுமே யாரும் மறக்கமுடியாது. இன்றைய தலைமுறையினர்க்குப் பழையவர்களை‌ நேரில் பார்க்க முடியாதே ஒழிய தொலைக்காட்சி , கை பேசி உள்ளவரை எதுவுமே மறையாது.பாருங்களேன் நீங்கள் இளைய தலைமுறை. அவரைப்பற்றி எவ்வளவு சொல்கிறீர்கள்.?எனவே யாரையும் மறந்து விட்டார்கள் என்றோ மறைக்கப்பட்டார்கள் என்றோ சொல் வேண்டாம் .எப்போதும்போல் எல்லோரைப் பற்றியும் எல்லாச் செய்திகளையும் சொல்லுங்கள் கேட்க ஆவலோடு காத்திருக்கிறோம் ஊடகங்கள் எல்லாவற்றிலும் எல்லோரைப்பற்றிய செய்திகளும் வந்து கொண்டுதான் இருக்கின்றன.