திரை இசைத் திலகம் கே. வி. மகாதேவன் | K. V. Mahadevan

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 июн 2021
  • Now Mr.G.Gnanasambandan's books are available in Amazon kindle:
    www.amazon.in/s?i=digital-tex...
    In this Video,
    பார்த்து மகிழுங்கள்..பதிவு செய்யுங்கள்.. பகிர்ந்து கொள்ளுங்கள்.
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
    For Copyright matters relating to our channel please contact us directly at : santhosh.eyaldigitals@gmail.com
    Membership Link : / @ggnanasambandan
    Follow Dr.G Gnanasambandan
    RUclips - / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    Follow Eyal Digitals Pvt Ltd
    RUclips - / @eyalgamers393
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...
    ©All rights reserved to Eyal Digitals Pvt Ltd

Комментарии • 43

  • @sampathjanakiraman4966
    @sampathjanakiraman4966 3 года назад +3

    Adimaipenn , maattukaaravelan, en Annan , Sivaji s all puranic films and thevar films are KVM s achievement.. Sangarabaranam his pinnacle.

  • @arulmozhivarmanarjunapandi9151
    @arulmozhivarmanarjunapandi9151 3 года назад +1

    திறமை மிக்க திரை இசை அமைப்பாளரை இன்றைய இளம் ரசிகர்களுக்கு அருமையாக விளக்கியமைக்கு வாழ்த்துக்கள்
    பேராசிரியர் அவர்களே .

  • @kv1104
    @kv1104 Год назад +6

    You missed one of the Greatest Classical Film composer of the 40's, 50's, and 60's, G. Ramanathan Ayer. Innumerable Hit songs in many blockbusters of the then era. Notably movies Thooki Thooki, Uthama Puthiran, Ambikapathy all starred in lead role by Sivaji Ganeshan who once identified G.R. as his favoured composer. முல்லை மலர் மேலே, யாரடி நீ மோகினி - மேற்கத்திய ராக் மியூசிக், அம்பிகாபதி இன்னும் கணக்கிலடங்கா. வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு இசையமைத்த மாமேதை.

    • @jgunarajah4712
      @jgunarajah4712 Год назад +1

      G. Ramanathan திரையிசையின் பிதாமகன்

  • @Veeralakshmi-fl3dv
    @Veeralakshmi-fl3dv Год назад +2

    இன்று 22.5.2023 என்னுடைய வயது 31 இன்று ம். ரசிக்கிறேன்

  • @angavairani538
    @angavairani538 3 года назад +2

    அருமை சாா்

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 3 года назад +5

    கந்தன் கருணை படத்திற்கு தேசிய விருது இசைக்கு முதன் முதலாக மத்திய அரசு அறிவித்தது. அதை முதலில் பெற்ற இசையமைப்பாளர் திரு. கே வீ மகாதேவன் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • @nagendrank-gc7ke
    @nagendrank-gc7ke Год назад

    வணக்கம் 🙏 சார். கே வி மகாதேவன் அய்யா என்றுமே மறக்க முடியாத இசையமைப்பாளர்

  • @karthikks82
    @karthikks82 Год назад +1

    I am great fan of mama's music.

  • @ravikumark3101
    @ravikumark3101 Год назад +4

    ஐயா வின் இசை தனித்துவமாக இருக்கும்

  • @v.senthilkumarv.senthilkum2260

    நன்றி

  • @jayakumarp9648
    @jayakumarp9648 3 года назад +1

    தில்லானா மோகனாம்பாள்....k.v யின் மணிமகுடம்..

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 2 года назад

    Kvmvalgavalamudankaviarasar

  • @sridharmha1917
    @sridharmha1917 10 месяцев назад +1

    மாமாவின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 3 года назад

    வணங்குகிறேன் ஐயா 🙏

  • @kannadasan8714
    @kannadasan8714 3 года назад +3

    தில்லானா மோகனாம்பாள், திருவிளையாடல், கந்தன் கருணை ஆகிய படங்களைப் பாடல்களுக்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் ஐயா.

  • @swaminathakrishnapingale2695
    @swaminathakrishnapingale2695 8 месяцев назад +1

    முதல் முதலாக இசை அமைப்பாளர்களுக்கு தேசிய விருது அறிவித்த வருடம் மகாதேவன் சார் முதலில் அந்த விருது பெற்றார். கந்தன் கருணை படத்திற்கு.

  • @psathya7619
    @psathya7619 Год назад

    Nan adichi solren Bhakthi padangalukku Ivar Pola isai amaithavar yarum illai MSV utpada

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 3 года назад

    Thanks a lot 🙏🙏🙏

  • @user-dp4kg9sh9n
    @user-dp4kg9sh9n 9 месяцев назад

    கேவி மகாதேவன் பற்றி பேசும் போது அவரைப் பற்றி மட்டும்தான் பேச முடியும். அவர் இசை இல்லாமல் வெற்றி யை தவறவிட்ட படங்கள் நிறைய.

  • @gururajanbhimarao7619
    @gururajanbhimarao7619 Год назад +3

    தாங்கள் மிக முக்கியமான இசை அமைப்பாளர் ஜி. ராமநாதன் அவர்கள் பெயர் குறிப்பிட மறந்து விட்டீர்கள்.
    சுமார் 115 படங்கள் இசை அமைத்துள்ள ராமநாதன் 1940 முதல் 1963 முடிய தமிழ் திரை உலகில் கொடி கட்டிப் பறந்தவர் ஜி. ராமநாதன் அவர்களை தாங்கள் மறந்தது ஆச்சரியமாக உள்ளது

    • @kv1104
      @kv1104 Год назад +1

      உண்மை ஐயா, சுட்டியதற்கு நன்றி. பிற்கால இசைஅமைப்பாளர்களுக்கு முன்னோடி ஜி. ராமநாதன் அவர்கள்.

  • @shyamfx
    @shyamfx 3 года назад

    Thanks

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Год назад

    🙏🙏👏👏👏

  • @janarthananvenu7401
    @janarthananvenu7401 Год назад

    1500 movies aa my god

  • @ARANGAGIRIDHARAN
    @ARANGAGIRIDHARAN 2 года назад

    அருமையான விளக்கம் நன்றி ஐயா மகிழ்ச்சி 😃

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 3 года назад +2

    ‌எஸ் வீ வெங்கடராமன், ஜீ. ராமநாதன் குறிப்பிடத்தக்கவர்கள்.

  • @ramanarayanan6002
    @ramanarayanan6002 3 года назад +1

    ஐயா பாரதியார் இயற்றிய மிளகாய் பலச் சாமியார் கதையை பற்றி சொல்லுங்கள்

  • @msekaranrhper9047
    @msekaranrhper9047 Год назад

    பேட்டிகளின்போது KVM ஐயா பேசுவதில்லை ஏன்.

  • @vendaleditz42
    @vendaleditz42 Год назад +4

    இளையராஜா ஏ ஆர் ரகுமான்லாம் சங்கர் கணேஷ் க்கு முன்னாடியே வந்தாகளா 😆😆😆

  • @nataraj9442
    @nataraj9442 27 дней назад +1

    அரைகுறை அழகப்பா,
    சின்னப்பா தேவர் தனது தேவர் பிலிம்சுக்கு கேவிமஹாதேவனையும்ங தன் மகன் தண்டாயுதபாணி பெயரால் அவருக்கு தந்த அந்த கம்பெனி படங்களில் சங்கர் கணேஷ் இசை அமைத்தனர். APநாகராஜன் 1969ம் வருடம் தனது "வா ராஜா வா"படத்திலிருந்தே தனது இறுதி படம் நவரத்னம் வரை எல்லா படங்களிலும் KVMஐ விட்டு விட்டு குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களை இசை அமைக்க வைத்தார். விவரங்களை நன்கு அறிந்து முழுமையாக தெரிந்து கொண்டு வெளியில் பேசவும். என்ன புரிந்ததா?

  • @thavaa2008
    @thavaa2008 3 года назад +1

    தயவுசெய்து இலக்கிய பதிவுகளை தவறாமல் பதிவு செய்யுங்கள்
    நன்றி

  • @umarajanjothi6228
    @umarajanjothi6228 3 года назад

    இன்று உலக தந்தையர்கள் நாள்.

  • @thavaa2008
    @thavaa2008 3 года назад

    இலக்கியம் மற்றும் புராண காவியங்களின் மற்றும் உலக வரலாறு தொடர்பான படங்கள் போன்ற பதிவுகளை தொடர்ந்து பதிவுசெய்து எங்களுக்கு உங்களது குரலின் வழியாக அறிந்துகொள்ள வழிசெய்க
    நன்றி🙏

  • @karunanandamparamasivam8188
    @karunanandamparamasivam8188 Год назад +1

    YOU FORGET NO.1 MUSIC COMPOSAR MR.T.K.RAMOOTHI AFTER THAT ALL MUSIC COMPOSERS

  • @vijeyathasveluppilli9331
    @vijeyathasveluppilli9331 11 месяцев назад

    ஐயா நீங்கள் kv மகாதேவனை குறிப்பிட்டீர்கள் நன்றி ஆனால் g.ராமனாதன்போன்றவரைமறந்ததுஏன் .ஐயா msவிஸ்வநாதன் போன்றவர்களுக்குபின்தான்.மற்ற அத்தனைபேரும் தமிழகத்தில் ஒருதலைபட்சமாகசெயற்படுவதே இந்தியின் ஏன்இந்தநிலை இப்போது சினிமாவில் எதுவுமே இல்லை.தலைகனமேமிஞ்சிஉள்ளது .

  • @Ramesh_Kumar_
    @Ramesh_Kumar_ 3 года назад

    Ungai parka oru vaipu kedaikuma ayya

  • @user-bs5pv3yw9n
    @user-bs5pv3yw9n 3 года назад

    பெண் இசையமைப்பாளர் இல்லை யா

    • @sankarasubramanianjanakira7493
      @sankarasubramanianjanakira7493 Год назад

      Jaya vijaya, sulamangalam Rajalaksmi - Penn isaiamaippalargal

    • @kanakarajanravi8401
      @kanakarajanravi8401 9 месяцев назад

      Yes

    • @danielelango.p.danielelang417
      @danielelango.p.danielelang417 2 месяца назад

      Ore Oru Penn Isaiyamaipaalar. Sulamangalam R. Rajalakshmi. Kerala-vai Saerntha Twins Jayan, Vijayan, Evargal Cinema-virkaaga, Jaya-Vijaya Yendru Peyar Vaitthukondaargal. Carnatic Musicians.