இலங்கையை உலுக்கும் 'ஏலியன் கோவில் ' ? நீடிக்கும் மர்மத்தின் பின்னணி என்ன? | பிரவீன் மோகன் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 авг 2024
  • ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
    Facebook.............. / praveenmohantamil
    Instagram................ / praveenmohantamil
    Twitter...................... / p_m_tamil
    Email id - praveenmohantamil@gmail.com
    என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
    00:00 - UF0
    00:38 - UFOகளைக் காட்டும் புகைப்படங்கள்
    01:38 - துறவியுடன் சந்திப்பு
    02:38 - ஏன் UF0 இங்க வருது?
    03:29 - கோவிலின் மீது படிகம்
    04:07 - நாகர்களுடன் தொடர்பு
    04:59 - Crystal Radio Sets
    06:03 - விசித்திரமான Signals
    07:19 - வினோதமான Device
    09:06 - விசித்திரமான Radio waves
    10:21 - முடிவுரை
    Hey guys, இன்னைக்கு நாம ஸ்ரீலங்கால இருக்குற ஒரு வித்யாசமான புத்தர் கோவிலுக்கு போறோம்.
    இத சோமாவதி ஸ்தூபம் அப்படின்னு சொல்றாங்க, அதுமட்டுமில்ல இந்த நாட்லயே இந்த ஏரியாவுல தான் நிறைய ufo அதாவது பறக்கும் தட்டுகள் தெரிஞ்சுதுனு சொல்றாங்க. இதுவரைக்கும் குறைஞ்சது 18 விஷயங்க, அதாவது என்னன்னு நம்மளால explain பண்ண முடியாத விஷயங்க இங்க நடந்ததா சொல்றாங்க. உங்களுக்கே தெரியும் பாருங்க, இந்த கோயில் ரொம்ப அழகா இருக்கு, இப்டி கட்டியிருக்கறத நாம பொதுவா ஸ்தூபம்னு சொல்லுவோம். ஆனா பக்கத்துல இருக்கற இந்த Postersஅ பாருங்க.
    இங்க நெறைய விசித்திரமான விஷயங்கள காற்ற மாதிரி நெறைய photos வரிசையா வெக்கப்பட்டிருக்கு.
    இங்க பாருங்க வித்யாசமா ஒன்னு தெரியுது. Purple கலர்ல ஒரு disc இருக்கு. அதுக்குமேல பச்சை கலர்ல குமிழ் மாதிரி ஒன்னு இருக்கு பாருங்க. இங்க இருக்கற ஜனங்க என்ன சொல்லறாங்கன்னா இத ஒரு பறக்கும் தட்டுனு சொல்லறாங்க, அது ரொம்ப நேரமா அந்த ஸ்தூபம் மேல சுத்திட்டு இருந்தது. ஆனா அதுக்கப்பறமா பறந்து போயிடிச்சி அப்படின்னு சொல்லறாங்க. இங்க பாருங்க வேறவேற angleல எடுத்த UFOs ஓட இன்னும் நெறய photos இங்க இருக்கு. இந்த ஸ்தூபம் மேல அடிக்கடி சில வினோதமான வெளிச்சம் கூட விழுதுன்னு சொல்றாங்க. இது எல்லாமே கடவுள் நமக்கு அனுப்புற divine messages அப்படின்னு இவங்க நம்பறாங்க. இதெல்லாமே உண்மையான photos தானா இல்ல நம்மள முட்டாளாக்க அதிகாரிங்க கெளப்புற புரளியானு தெரியல. நான் இங்க இருக்குற chief புத்த மத துறவிய பாத்தேன், இதெல்லாமே ஒரு குறிப்பிட்ட intervalல அடிக்கடி வானத்திலிருந்து வர தெய்வீகமான வாகனங்கள் அப்படின்னு அவர் சொன்னாரு.
    இதெல்லாம் உண்மையான photos தானான்னு கூட நான் அவர்கிட்ட கேட்டுட்டேன், ஆமா இதெல்லாம் உண்மையான photos தான்னு அவரும் confirm பண்ணாரு. பொதுவாவே புத்த துறவிங்க எல்லாரும் ரொம்ப நேர்மையானவங்களா இருப்பாங்க. அதோட இவரு என்ன சொல்றாருன்னா இங்க இருக்குற நிறைய photos சும்மா பாக்க வர்றவங்க எடுத்தது கிடையாது, இதெல்லாம் பெரிய பெரிய பதவில இருக்கறவங்க எடுத்ததுனு சொல்றாரு. Exampleக்கு பாதிங்கன்னா இதுல இருக்குற சில photosஅ எடுத்தது ,ஸ்ரீலங்காவோட parliament minister ஆன Jayawickrama Perera அப்டின்றவரு. அவ்வளவு பெரிய பதவில இருக்குற ஒருத்தர் fakeஆன photos ல்லாம் release பண்ணுவாருனு எனக்குத் தோணல. இதெல்லா வெச்சு பாக்குறப்போ இங்க அடிக்கடி தெரியிற UFOக்கள்லாம் உண்மை தானோனு அப்டின்னு தோணுது. ஆனா ஏன் அந்த UFOs இந்த கோவில சுத்தி மட்டுமே தெரியுது? ஸ்ரீலங்கால மட்டும் கிட்டத்தட்ட 6000 புத்த மத கோயில் இருக்கு, அப்படி இருக்குறப்போ இந்த கோவில்ல மட்டும் அப்படி என்ன specialலா இருக்கு?
    இந்த கோவில பாக்குறதுக்கு வேனும்ன்னா புதுசா தெரியலாம் , ஆனா உண்மையில இது ஸ்ரீலங்கால இருக்குற ரொம்ப பழங்காலத்து புத்த கோவில்கள்ல ஒன்னு, கிட்டத்தட்ட 2,200 வருஷத்துக்கு முன்னால கட்டுனது.
    உலகத்துலேயே எட்டு கோயில்ல மட்டுந்தான் , புத்தரோட பல்ல இன்னும் preserve பண்ணி வச்சிருக்காங்க , அதுல இந்த சோமாவதி கோயிலும் ஒன்னு.
    ஆனா இதெல்லாம் ufos இங்க திரும்ப திரும்ப தெரியுறதுக்கான காரணம் கிடையாது.
    உண்மையான காரணம் என்னன்னா இந்த கோவிலோட ஸ்தூபம் மேல ரொம்ப பழய ஸ்படிக கல் அதாவது crystal ஒன்னு வெக்கப்பட்டிருக்கு . இது தூரதுலயிருந்து பாக்குறதுக்கு வேனா ரொம்ப சின்னதா தெரியலாம், ஆனா உண்மையில அது ரொம்ப பெரிய crystal, 1 அடிக்கு மேல உயரம் இருக்கும். கிட்டத்தட்ட எல்லா புத்த கோயில் ஸ்தூபத்துலயும் இந்த crystal இருக்கும். இங்க இத Chuda Manikya அப்டின்னு இவங்க சொல்றாங்க.
    ஆனா இந்த சோமாவதி கோயில்ல மட்டுந்தான் இந்த original ஆன உண்மையான பழைய crystal இருக்கு. அதுமட்டுமில்ல நாகங்களோட பேசுறதுக்கு கூட புத்தரே இந்த crystalல தான் use பண்ணாருன்னு இவங்க நம்பறாங்க.
    நாகா இல்லன்னா நாகம் அப்டின்றவங்க யாரு?
    அவங்க வேற்று கிரகத்துல இருந்து வந்த reptilian கடவுள். அவங்க ஊர்ந்து போறவங்க. அதோட அவங்களால அவங்க உருவத்தை கூட மாத்திக்க முடியும்.
    அவங்க எப்பவும் புத்தருக்கு உதவியா இருந்திருக்கறாங்க. இந்த மாதிரி கதையெல்லாம் கேட்குறப்போ, ஒரு magic ஸ்படிகத்த வச்சி பேசிக்காமலே விஷயங்கள communicate பண்ணிப்பாங்களே, இந்த telepathy மாதிரி அது தான் நியாபகம் வருது.
    ஆனா இந்த ufos தெரியுறது உண்மைனா, அத photos கூட எடுக்க முடியும்னா, அப்ப அதுல உண்மையாவே ஏதோ ஒரு technology இருக்குன்னு தான அர்த்தம்?
    உங்களுக்கு தெரியுமா மொத மொதல்ல உருவாக்குன radio set எல்லாம் crystals வச்சி தான் செஞ்சிருக்காங்க. இந்த crystal வச்சி செஞ்ச radios வேல செய்யறதுக்கு கரண்ட் கூட தேவையில்ல, அதுவே அதோட radio wavesஅ tune பண்ணிக்கும். அதோட அந்த சிக்னல கேட்க crystalலயே செஞ்ச earphones கூட யூஸ் பண்ணிக்கலாம். இந்த crystal radioஓட இன்னொரு specialஆன விஷயம் என்னன்னா இது வேல செய்யறதுக்கு பேட்டரியோ வேற எந்த extra powerஒ தேவயில்ல.
    #Srilanka #UFO #praveenmohantamil

Комментарии • 402

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  3 года назад +35

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்.
    1. எல்லோரா - இது ஏலியன்களோட தொழில்நுட்பமா? - ruclips.net/video/WnPcU3S5G3Q/видео.html
    2. வேற்று கிரகவாசிகள் வந்திருக்காங்க ! - ruclips.net/video/L5rbg6MK2dI/видео.html
    3. லேபாக்ஷி கோவிலை யார் கட்டினார்கள்? - ruclips.net/video/zPzHgMlFVEI/видео.html

  • @devendrankannaiyanaidu3590
    @devendrankannaiyanaidu3590 3 года назад +56

    முந்தைய தமிழ் இனத்தின் மக்களை தான் நாகா இனம்

  • @official8654
    @official8654 3 года назад +97

    கைலாய மலை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணன்

    • @krishnachanneltamil638
      @krishnachanneltamil638 3 года назад +4

      அந்த மலையமட்டும் ஆராய சொல்லாதிங்க

    • @official8654
      @official8654 3 года назад +2

      @@krishnachanneltamil638 ஏன்?

    • @krishnachanneltamil638
      @krishnachanneltamil638 3 года назад +3

      @@official8654 காரணம் அங்க இருக்கும் பவர் அப்படி .1000 எரிமலைக்கு சமம் வேனாம் நண்பா

    • @krishnachanneltamil638
      @krishnachanneltamil638 3 года назад +4

      @@official8654 நான் ஏன் எரிமலைய குரிப்பிடுரேன் என்றால் எரிமலையை தூரத்தில் இருந்து பாக்கலாம் கிட்ட போகமுடியும் அதுபோல அந்த மலைய யாரும் ஆராய வேனாம்அதே மாதிரி மலையாரவும் முயர்சிக்க வேண்டாம் உடல் நிலையில் சில மாற்றம் ஏற்ப்பட்டு மறனம் கூடஏற்படலாம் எச்சரிக்கை படுத்துர பிரகு உங்கள் விருப்பம்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 года назад

      ஆம்

  • @tamilgun7309
    @tamilgun7309 3 года назад +94

    சிங்களவன் நிறைய பொய் சொல்லுவான் சகோ தமிழர் நிலத்தை பிடிக்க வேண்டுமென்றால் ஒரு மூன்று மாத த்திற்கு முதல் புத்தர் சிலைய தாட்டு வச்சிட்டு அப்புறம் தோண்டியெடுத்து 2500 ஆண்டுகள் பழைய சிலை என்றும் இந்த இடம் புத்தருக்கு சொந்தமென்றும் அத ஆக்கிரமிச்சிருவான் இது அங்க நான் நேரில் கண்ட அனுபவம் நன்றி

    • @praburammadhan2618
      @praburammadhan2618 3 года назад +7

      அவனுக்கு அவனோடை பயம்.... சரித்திரம் அப்படி.... தமிழ் நாட்டில் பூண்டோடு கைலாசத்துக்கு அச்சமயத்தை அனுப்பியவர்கள்தானே நீங்கள்.. இங்கேயும் அப்படி வந்துவிடுமோ என்கிறபயம் அவனுக்கு உள்ளூர இருக்கும்தானே.....

    • @tamilgun7309
      @tamilgun7309 3 года назад +9

      @@praburammadhan2618 என்னுடைய நிலத்தை ஆக்கிரமிக்கிறத பற்றி உனக்கு கவலை இல்ல மதமாவது ம... ண்ணாவது ஈழத்தில எப்பவும் இனமாகத்தான் சிந்திப்போம் முதல்ல பாப்பான ஒரு தர்ம காரியமாவது பண்ண சொல்லு மத மாற்றத்திற்கு காரணம் வறுமை அதுக்கு ஏதாவது செய்யாம பிரியாணி அண்டாவ தூக்குறதிலேயே குறியா இருந்தா இதுகள முதல்ல சரிப்பண்ணு !!!

    • @praburammadhan2618
      @praburammadhan2618 3 года назад +5

      @@tamilgun7309 என்னடா சொல்கிறாய்... நாங்கள் எப்போடா பிரியாணியை பார்த்தோம்?.... என்னென்னமோ சொல்கிறியேடா.... உங்காத்திலை இன்றைக்கு அதுதானோ...... எங்காத்திலை எப்போதும் தயிர்சாதமும் வத்தக் குழம்புதானேடா..

    • @tamilgun7309
      @tamilgun7309 3 года назад +3

      @@praburammadhan2618 நண்பா பாப்பான் செய்த தர்ம காரியங்கள காணொளி இருந்தா போடு நான் பாத்ததே இல்ல !! கருத்தெழுத முதல் வரலாற்றை படி எத்தனை சைவ கோவில்களை குண்டுபோட்டு அழித்திருப்பான் அப்பெல்லாம் சுருண்டு படுத்திருந்துவிட்டு இப்ப வார வக்காலத்து வேண்ட

    • @praburammadhan2618
      @praburammadhan2618 3 года назад +4

      @@tamilgun7309 அடேய் தம்பி, யுத்தம் என்று ஒன்று வந்தால் அழிவுகள் இரண்டு பக்கமும் வரும்தானே.... என்னமோ நீங்கள் மட்டும்தான் பாதிக்கப் பட்டமாதிரியல்லோ உன் பேச்சு இருக்கு.... காலம், காலமாக இதுகள் எல்லாம் நடந்துக்கிட்டுத்தானே இருக்கு..... பௌதிக வாழ்க்கையில் இதுவும் ஒரு பகுதிதானே..... நாங்கள் பார்க்காத தர்மமா?....... எவ்வளவு பொன்னும் பொருளும் செலவழித்து யாகங்கள் செய்திருக்கோம் தெரியுமா?..... எந்தனை வேள்விகள் தெரியுமா?.... இதையெல்லாம் நீர் கேள்விப்பட்டிருக்கவே மாட்டீர் ஓய்.....
      நீங்கள் ஆயிரம் குளம் வெட்டினால்த்தான் ஒரு வேள்வி செய்த பலனையே அடையமுடியும் தெரியுமா?....

  • @natureland6450
    @natureland6450 3 года назад +14

    வணக்கம் அண்ணா தங்களின் ரசிகன் நான் தங்களைபோலவே வரலாற்று ஆய்வுகளில் ஆர்வம் கொண்டவன் ஆனால் தேடிப்படிப்பதோடு நின்றுவிடும் என் பயணம்.நானும் என் நிஜவாழ்க்கையில் வானத்தில் ஏலியன்கள் போன்ற சில நிகழ்வுகளை பார்த்துள்ளேன் .சில தூர தொலைவுகளில் சில அமானுஷ்ய விசயங்களை கண்டிருக்கிறேன்....ஆனால் அதை சொன்னால் வீட்டில் இருப்பவர்களே நம்புவது கிடையாது😂😂...

    • @praburammadhan2618
      @praburammadhan2618 3 года назад +2

      அப்படியா?..... நான் கேட்கிறேன் எனக்கு சொல்லும்.... எப்போ....எங்கே. ஏதாவது பேசினார்களா?....?

    • @tamilgun7309
      @tamilgun7309 3 года назад +2

      @@praburammadhan2618 ஆம் டீ வாங்கி தருவதாக கூறினார்கள்

    • @praburammadhan2618
      @praburammadhan2618 3 года назад +1

      @@tamilgun7309 அவ்வளவுதானா?..... உங்களை அவர்கள் அவ்வளவாக மதிக்கவில்லை போலயே..... எனக்கு விருந்தே கொடுத்தார்களே...😁😁😁

    • @tamilgun7309
      @tamilgun7309 3 года назад

      @@praburammadhan2618 😁😁😁 செம

  • @rizwanaanzar8264
    @rizwanaanzar8264 3 года назад +17

    Nan Sri Lanka than thambi. Romba arumay iruku paka. Ana engaluku theriyadha oru visiyatha nega engaluku eduthu katunadhuku nanri.👍

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  3 года назад +1

      உங்கள் ஆதரவிற்கு நன்றிகள்..!

  • @veerashaivanews5375
    @veerashaivanews5375 3 года назад +25

    வணக்கம் உங்களுடைய பதிவுகள் அனைத்தும் நன்றாக உள்ளது அதேசமயம் இலங்கையை சார்ந்த ஒ புத்த பிட்சுகள் நல்லவர்கள் என்று சொல்வது வேதனை அவர்கள் தமிழின துரோகிகள்

  • @marimuthu1395
    @marimuthu1395 3 года назад +14

    வணக்கம் பிரவீன் சார்,
    நான் உங்களை வெகுகாலமாக பின்தொடருபவன் ,
    உ ங்கள் பதிவை நான் குறைகூற வில்லை ஆனால் சில உண்மைகளை இங்கு கூறியே ஆகவேண்டும் ,
    இலங்கையில் உள்ள சோமாவதி என்ற இடத்தை பற்றியது ,
    முதலில் ,
    புத்தரின் பல் ( கடவாய் பல் ) எவ்வளவு இஞ்ச் இருக்குமென்று நினைக்கிறீங்க ,?
    தாங்கள் அங்கு கண்ட பல் ஒரு யானையின் பல் ,!
    இதே போல் பீகாரில் உள்ள புத்தகயா எனுமிடத்தில் அரசமரம் ஆமாம் அவர்கள் கூறும் போதிமரம் தான் ,
    அம்மரத்தில் இருந்து ஒரு கிளையை ஒடித்து அங்கு வளர்த்து வருகிறார்களாம் !
    என்ன ஒரு அதிசயம் ,
    அறிவியல் மட்டுமில்லை ஆன்மீகத்திலும் ஒத்து வராத கூற்று இது ,
    அரசமரம் பறவைகளின் எச்சத்தால் வளருமே அன்றி ஒருக்காலும் முருகைமரம் போல கிளை ஒடித்து வளரா..?
    சோமாவதி ஆம் அவ்விடத்தின் பெயர் ,
    ஈசன் ( சோமசுந்தரர் ) அவரை காண உமையவள் ( அபிராமி ) தவமெய்ய உருவாக்கிய படிகலிங்கம் அது ,
    இன்றோ ,
    லிங்கம் மேலே ,
    புத்தவிகாரம் கீழே !
    இன்று உலகில் காணும் விலைமதிப்பற்ற வைர , வைடூரியம் , மாணிக்கம் , ஸ்படிகம் இவை அனைத்து முதன்முதலில் கண்டறிந்தது இந்தியமண்ணின் கிழக்கு பகுதிகளை ஆண்ட மன்னர்களே ,,
    உண்மையை மட்டுமே சிந்தித்து செயல்படும் தமிழன் என்ற அக்கறையுடன் ,
    கலாம்ராசா
    ஐல்லிக்கட்டு போராளி
    திண்டுக்கல்
    தமிழர் மற்றும் பழங்கால இந்தியர்

    • @user-zv6gl6dj1k
      @user-zv6gl6dj1k 3 года назад +1

      நீ ஒரு பெரிய வில்லேஜ் விஞ்ஞானி பா

    • @user-es5tq9uf2t
      @user-es5tq9uf2t 3 года назад +2

      அந்த பல் திமிங்கலத்தின் பல்லாக இருக்கலாம்

    • @user-zv6gl6dj1k
      @user-zv6gl6dj1k 3 года назад +2

      @@user-es5tq9uf2t சரவணா அது கரடி பல்லு பா

  • @thangasubra4198
    @thangasubra4198 3 года назад +3

    இப்போ ஒருவரும் உண்மையில்லை அண்ணா அது புத்தரும் இல்லை அது ஒருசிவன் கோயில் இப்போ எல்லாவற்றையும் மாற்றிவிட்டார்கள் அந்த பெரியவர்கள்.

  • @anandram4422
    @anandram4422 3 года назад +10

    I stop watching all other you tube vedeos n addicted to all ur amazing n incredible vedeos... Keep rocking

  • @surabithiru29
    @surabithiru29 3 года назад +5

    இந்த போட்டோக்கள் எல்லாம் சாதாரண மக்கள் எடுத்து அல்ல பெரிய பதவியில் இருக்கும் அரசியல் வாதிகள் எடுத்து.அதனாலே தான் இவைகள் அனைத்தும் பொய்யானவை நம்புங்கள் மக்களே.

  • @gangaswaminathan53
    @gangaswaminathan53 3 года назад +9

    Praveen
    Your Tamil is wonderful. It is music to my ears. You are doing a great job. Please continue with your good work. We wish you all the success. God bless you.

  • @imayavaramban5986
    @imayavaramban5986 3 года назад +17

    வேற்று கிரக வாசிகள் பூமிக்கு வருவதாக இருந்தால் நிச்சியம் அவர்கள் நம்மைவிட Technicalலி சிறந்தவராக இருப்பர் நாம் செவ்வாய் கிரகத்திற்கும் நிலவிற்கும் செல்வதற்கே இவ்வளவு காலமாகியது.

    • @krishnachanneltamil638
      @krishnachanneltamil638 3 года назад +1

      அதுக்கு காரணம் ஒன்று தான் நம் வாழும்பூமியில் புவியிற்ப்பு சக்திமட்டுமேஅதிகம்இருக்கு வேகமாகமுன்னேறும்ஆற்றல் அதிகம் இல்லை

    • @praburammadhan2618
      @praburammadhan2618 3 года назад +4

      அவர்கள் தொழில்நுட்பத்தில் மேலோங்கியவர்கள் அல்ல.... அதற்கும் மேலே.... ஆன்மீகத்தில் மிகவும் மேன்மையானவர்கள்.... ஆகையால்த்தான் பிரபஞ்சத்தையே ஒரு நொடியில் சுற்றிவருவார்கள்... அவர்கள் இயக்கும் பறக்கும் தட்டே அவர்களின் மன வலிமையினால்த்தான் இயங்குகின்றதென்றால் பார்க்கவேண்டியதுதானே?....?

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 года назад

      அருமை

    • @praburammadhan2618
      @praburammadhan2618 3 года назад +2

      @Sabin Sesumariyan நாங்கள்தான் நட்சத்திர பாலகர்கள்..... உங்களுக்கு என்ன பிரச்சனை இப்போ?....

    • @praburammadhan2618
      @praburammadhan2618 3 года назад +2

      @Sabin Sesumariyan ஒட்டகம் ஓணாணை பார்த்துச் சிரிக்குமாம்... ஏன் இப்படி ஓணாணுக்கு முதுகு வளைந்து இருக்கின்றதென்று......
      அப்படி இருக்கு எங்களுக்கு......

  • @samugasevai7179
    @samugasevai7179 3 года назад +40

    ஐயா...
    தாங்கள் சொன்ன பழங்கால ரேடியோ டெக்னாலஜிய பத்தி தெளிவாக
    "தனி காணொளியாக பதிவிட வேண்டுகிறேன்"...
    முதலில் வெளியிட்டவர் தாங்களாகதான்
    நன்றி...

  • @user-ej2xm4wz5g
    @user-ej2xm4wz5g 3 года назад

    சகோதரரே நிச்சயம் நீங்கள் கடவுளால் இயக்கப்படுகிறீர்கள் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை உங்கள்மூலம் தேடலில் இருக்கும் பலருக்கு தகவல்கள் செல்கிறது
    உண்மையில் நீங்கள் மிகவும் தனித்துவமானவர் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆன்மா
    நிச்சயமாக கூறுகிறேன் உங்களால் உலகமே மூக்கின்மேல் விரல்வைத்து பார்க்ககூடிய மிகப்பேரும் ரகசியம் வெளிப்படுத்தப்படும்
    உங்கள் பயணம் சிறக்க எல்லாம்வல்ல அந்த முருகப்பெருமான் ஆசிர்வதிப்பாராக 🙏
    நமசிவாயா🙏

  • @vishurosh1263
    @vishurosh1263 3 года назад +8

    Sir nenga mattum than elame scientific ah pakuringa
    Mathavanga elam Mooda nambikaiah than pakuranga
    Nenga great sir 🙏🙏🙏

  • @mahalakshmirajendran3786
    @mahalakshmirajendran3786 3 года назад +6

    இலங்கையிலுள்ள சிவன் பாதம் பற்றிய காணொளி போடுங்கள்

    • @susanthawickramasinha3106
      @susanthawickramasinha3106 2 года назад

      siwen padem kedeyadu adu budder padem budder silon 3tharem vande podu aver kall vachchar

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 3 года назад +8

    எல்லாம் பழைய அறிவியல் பூர்வமான அமைப்பு தான் காரணம்.................................🙏

  • @srilaxmibiscuitscompany2917
    @srilaxmibiscuitscompany2917 3 года назад +13

    இதையும் மகா பாரதத்தில்
    விஷ்ணு சகஸ்ரநாமம் கிடைத்த விதத்தையும் இனைத்து பார்க்கவும்

    • @user-fp2wn2qd1p
      @user-fp2wn2qd1p 3 года назад

      Mahabaratham is a fake, fictitious and cooked up stories!.. Nothing is real in it.

  • @kavisari
    @kavisari 3 года назад +10

    Good morning பிரவீன் sir😊☺️

  • @lakshmisenthil2429
    @lakshmisenthil2429 3 года назад +2

    வணக்கம் Bro.மிக அருமையான தெளிவான விளக்கம்.Cell phone tab வைத்தது போன்ற சிற்ப ங்களை கண்டோம்.இதுபோன்ற அமைப்புகள் பயன் பாட்டுக்கு தேவை பட்டுஇருக்குமோ.Super bro அந்த Crystal அருகில்காட்டியதற்கு நன்றிகள் பல🌟🌟🌟👏👏👏👍👍👍

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  3 года назад

      உங்கள் ஆதரவிற்கு நன்றிகள்..!

  • @muraliny6770
    @muraliny6770 3 года назад +5

    As usual Praveen in full flow.
    I viewed your English version earlier. But still want to see again. Your Tamil pronunciation is very good. 👌👏

  • @gayathrir7771
    @gayathrir7771 3 года назад +5

    மிகவும் அருமையான பதிவு நன்றி சார் உங்களுக்கு

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai5353 3 года назад +2

    எல்லா விஷயங்களும் ஆச்சரியம்
    ப்ரவீண் மோகன் வீடியோ பார்த்து பிரமிப்புதான் ஏற்படுகிறது.
    இலங்கை சுற்றுலா சென்று
    நேரிடையாக காண ஆசை.
    ஆனால் இலங்கை எனும்போது
    ஒரு பயம் ஏற்படுகிறது. சோமாவதி
    ஸ்தூபம் பார்க்க மிக பிரமிப்புதான் ஏற்படுகிறது.
    நன்றி

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  3 года назад

      உங்கள் ஆதரவிற்கு நன்றிகள்..!

  • @kanmani1938
    @kanmani1938 3 года назад +9

    நல்ல தகவல்நன்றி பிரவின் வாழ்த்துக்கள்

  • @jhone1339
    @jhone1339 3 года назад +8

    அண்ணா நம்ம வரலாற்று சைவ கோயில்கள் நிறைய இருக்கிறது.
    இங்கு சிங்களவர் நமது அடையாளங்களை அடித்துவிட்டார்கள்
    நன்றி அண்ணா

    • @praburammadhan2618
      @praburammadhan2618 3 года назад +2

      நீங்கள் மட்டும் சும்மாவா... தமிழ்நாட்டில் புத்த சமயத்தை சுவடே இல்லாமல் பண்ணி வைத்திருக்கேளே.. அது இருந்த அடையாளமே இல்லையே..... 🤔🤔🤔

    • @RaVi-qt9dm
      @RaVi-qt9dm 3 года назад +1

      @@praburammadhan2618 thamizh naaatil buddha madham irundhirundhal.... Thamizhay illamal poi irukum.... Like srilanka... what singalargal speak is very close to the language thier Buddhist scriptures are in.

    • @praburammadhan2618
      @praburammadhan2618 3 года назад +1

      @@RaVi-qt9dm நீங்கள் சொல்வது தவறு, தமிழினாலேதான் சிங்களத்துக்கு ஆபத்தே ஒழிய, சிங்களத்தினால் அல்ல. அதுதான் அவர்களின் பயம்,
      அவர்கள் கூடாதவர்கள் அல்ல அவர்களுக்கு "பயம்" வந்துவிட்டது, அதன் வெளிப்பாடுதான் இத்தனையும்.
      ஆதியில் பூமி முதல் முதலாக நாகரீகம் அடையும் போது தமிழும் சைவமும் இருந்தது..... இன்றும் இருக்கு! அதற்குப் பிறகு ஏராளமான மொழிகளும் மதங்களும் பிறந்தது.. அவை இப்போ எங்கே? சுவடாவது இருக்கா?..............

    • @susanthawickramasinha3106
      @susanthawickramasinha3106 2 года назад

      siwen kowil ireppede singela mannergel indiyawi irende ( ponn)kalyanam kattena ponneke siwenai kumbude

  • @krishnachanneltamil638
    @krishnachanneltamil638 3 года назад +6

    பொதுவாக அந்தகாலத்துல கோவில் எல்லாம் நேர்மரைசக்தி எங்க அதிகம்மாஇருக்கோஅங்கதான்கோயல்கட்டனாங்க அது மாதிரி யான இடம்மா இது இருக்கலாம்

  • @nagarathinammani7279
    @nagarathinammani7279 3 года назад

    உண்மை புத்த மார்க்கத்தை இப்போது யாரும் பண்ணலை
    சிங்களத்தவர் நிறைய
    பித்தலாட்டம் செய்கிறார் கள் இந்த மாதிரி சூழ்நிலை மில் மிக முக்கியமான விஷயங்களில் கவனம் தேவை 👍❣️ அசத்துங்கள் வாழ்த்துக்கள் செய்வீர்

  • @RajRudraksha
    @RajRudraksha 3 года назад +2

    மிகவும் சுவாரஸ்யமானது. தெரிந்து கொள்வது நல்லது

  • @annaibhavani2737
    @annaibhavani2737 2 года назад +1

    ஆமாம் பிரவீன் கேட்க கேட்க பிரமிப்பாக இருக்கு

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 2 года назад +1

    உங்கள் தேடல்கள் தொடரட்டும் வாழ்த்துக்கள் 👍👍🙏🙏

  • @haskolink1560
    @haskolink1560 3 года назад +1

    புத்துமத துறவிகள் அனைவரும் நேர்மையானவர்கள் அல்லர்.

  • @Parislive666
    @Parislive666 3 года назад +10

    Bro are you still in Sri Lanka?
    யாழ்ப்பாணத்தில் சுழிபுரம்(சோழியபுரம்) என்னும் ஊர் உள்ளது சோழர்கள் கட்டிய கோவில்களும் உள்ளது நேரம் இருந்தால் சென்று பாருங்கள்.
    அருகே உள்ள ஊர்களில்
    இராவண கோவில் மற்றும் சித்த சமாதி உள்ளது

    • @praburammadhan2618
      @praburammadhan2618 3 года назад +2

      ஏன் நிலாவரை ஆழமற்ற கிணற்றையும் பார்க்க அழைக்கக்கூடாதா?.....

    • @Parislive666
      @Parislive666 3 года назад +2

      @@praburammadhan2618
      கண்டிப்பாக செல்ல வேண்டும் மற்றும் இதில் எழுத முடியாத பல அதிசயங்கள் எங்கள் ஊரில் உள்ளது

  • @thamizhvelmurugan2744
    @thamizhvelmurugan2744 3 года назад +22

    புத்தரே தமிழர் தான்.
    சித்தர்.
    சித்தார்த்தர் என்பது
    சித்தரே.
    நாகாஸ் என்பது நாகர்கள்.
    தமிழின முன்னோர்கள்.

    • @RaVi-qt9dm
      @RaVi-qt9dm 3 года назад +1

      Buddhar kooda thamizharaaa... Avar nepalla porandhadhaa solraaanga Nepal prime minister..... North India la porandhaarnu.... Solraaanga...... Neenga thamizhar u solreenga..... Avar bodhichadhu yellam.... Vera mozhila iruku.... Appa singalargal thamizharai dhaan follow panraangala.... Appuram yedhuku sandai podanum....

    • @thamizhvelmurugan2744
      @thamizhvelmurugan2744 3 года назад +1

      @@RaVi-qt9dm
      வரலாறு வெளியே தெரியாது மறைக்கும்
      திராவிட சூழ்ச்சி

    • @RaVi-qt9dm
      @RaVi-qt9dm 3 года назад

      @@thamizhvelmurugan2744 nepalla dravidam irukiradhaaa

    • @balasundarams8425
      @balasundarams8425 12 дней назад

      avan thamizhana... yaara neengalaam. saakiya botham na ennanu thrijiko

  • @rajashwarima2967
    @rajashwarima2967 2 года назад +1

    அருமை வாழ்த்துக்கள்

  • @malinicibi2002
    @malinicibi2002 3 года назад +6

    Sema anna sema......
    Great great anna......
    No words to say....
    Great job
    Keep going
    Knowledge with u anna....

  • @ramramya7271
    @ramramya7271 2 года назад +1

    புரியும்படியான பதிவுகள்......amazing

  • @hkp715
    @hkp715 3 года назад +8

    நம்முடைய மதத்திற்கு நீங்கள் செய்யும் தொண்டு அளப்பரியது.🙏🏻🙏🏻

  • @BoldndBrave
    @BoldndBrave 3 года назад +1

    Unga videos ku na miga perya verithanmana fan actly.....oh my God it makes me to travel to a different world

  • @sriramrangachari1450
    @sriramrangachari1450 3 года назад +17

    Excellent!!How do you manage to get such info across location??

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 3 года назад +2

    Nalla porumaiya thelivaa solreenga sir.parkkumbothu ennum aaval athigamaguthu👌👌👌.sir Thirunelveli Nellaiyappar kovil pathee video podunga sir please 🙏🏻🙏🏻🙏🏻

  • @remiraj2718
    @remiraj2718 3 года назад +3

    Kekka... pakka.. romba thikaippa irukku Praveenji. Adutha pathivuku wait panren..

  • @pragnasankalpa4039
    @pragnasankalpa4039 2 года назад

    Yes Praveen you are almost there.
    You know what it means.
    Best wishes.

  • @rajdivi1412
    @rajdivi1412 3 года назад +1

    மிகவும் சுவாரஸ்யமான காணொளி சகோ

  • @sangarapillaiponnusamy1577
    @sangarapillaiponnusamy1577 3 года назад +4

    வான் வெளியில் விண்வெளி கூடம் இயங்கிக் கொண்டு இருக்கிறது. அவர்கள் கண்களுக்கு தென்படாத பறக்கும் தட்டு பூமியில் வாழும் மனிதர்களுக்கு தென்பட்டு விடுமா?

  • @positivemind6010
    @positivemind6010 3 года назад +1

    Amazing and interesting video🥰😍😍😍💚 Thank you very much 🙏

  • @meeralawaniya7841
    @meeralawaniya7841 3 года назад +2

    அடப்பாவிகளா பொய்யா அடுக்கி விட்டு இருக்காங்க சகோ.... நாகா அப்படிங்கிறது இலங்கை தமிழ்ப்பழங்குடி.....

  • @sabaridevidevi7161
    @sabaridevidevi7161 3 года назад +2

    👌 Bro semma innum niraiya Kovilpathi podunga Bro 👌ra irukku idhappathi ketadhukooda illa 👍🙏

  • @rajathimurugesan5093
    @rajathimurugesan5093 2 года назад +1

    இந்த உண்மைகளை எங்களுக்கு சொல்லும் இறை தூதர் நீங்கள் வாழ்க 🙏🏻

  • @amirthaamirtha8887
    @amirthaamirtha8887 3 года назад +2

    Anna naanum srilankathan ..neenga potura videolathan niraya visayangal engalukke theriuthu..

  • @saradhasethuraman5786
    @saradhasethuraman5786 2 года назад

    Thanks for sharing your discoveries.

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 3 года назад +4

    நன்றி ஐயா

  • @madhusoodhanan5475
    @madhusoodhanan5475 3 года назад +6

    Semmaaa bro 🙏
    Kalakungaaaaa🤝ur doing great job. I use to put likes then I start to c ur video 👍

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  3 года назад +1

      Thank you so much 😀

    • @mythilivenugopal5643
      @mythilivenugopal5643 3 года назад +1

      இவருக்கு, அரசு, நறைய சலுகைகள் உதவிகள் செய்ய வேண்டும். அறிவு பூர்வமாக இருக்கிறது. நன்றி.

  • @thamarai1148
    @thamarai1148 Год назад +1

    நல்ல பதிவுங்க அருமையா இருக்குதுங்க சூப்பர்ங்க

  • @kunjithamalasubbian9882
    @kunjithamalasubbian9882 3 года назад

    Great observation having truthful information

  • @sathyaselar293
    @sathyaselar293 3 года назад +1

    It's so astonishing to know our ancestors have connections with the aliens, i.e. God? Please continue your studies further more and help us to know about the aliens. Thank you Sir.

  • @krishnachanneltamil638
    @krishnachanneltamil638 3 года назад +3

    அதிகமான புரோட்டான் பவர் இருக்கும் அதான் அந்தபவர பெர வராங்க

  • @prathapsingh3732
    @prathapsingh3732 2 года назад +1

    Sir you found wonderfull
    subject. Thankyou sir.

  • @kannants3016
    @kannants3016 3 года назад

    V good approach.i also noticed longitudal axis of sree kedarnath and thiruvannamalai in minutes accuracy you may also notice Thirumala and sree badrinath same axis many worldwide shrines have latitudal axis location

  • @funnyclipshort7305
    @funnyclipshort7305 2 года назад +1

    Sir. I have been watching your videos regularly. I m impressed. Who are you? Where are you from? What's your nature? When did you start your journey? Please upload a video about Mr. Praveen Mogan. You are doing a great job. You are an eye opener for every human. New generation are completely falling into fake fantasy world. But you are taking us to real forefather's path. You are giving answer to many questions. you are giving many questions to our thoughts. You are simply superb sir.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 года назад

      You are most welcome! Do share the video with your family and friends too!

  • @Manamaduraisamayal
    @Manamaduraisamayal 3 года назад

    Arumai thambi

  • @SS-eg2en
    @SS-eg2en 3 года назад +1

    Thank you sir 🙏🙏🙏

  • @greattamila6012
    @greattamila6012 3 года назад +7

    Ahoo no sri Lanka vula ippadiyalla nadakkutha 😲😲😲

  • @marudhupandi8847
    @marudhupandi8847 3 года назад +2

    crystal radio va??... super bro good effort and good knowledge 👏👌👍

  • @najeebaq7643
    @najeebaq7643 3 года назад +1

    Nanum srilanka la idhey place than
    ..ipdi edhum nadakaliye..😄

  • @babum8400
    @babum8400 3 года назад +3

    Good.morning.p.m.every. video.is.amazing.and.very.usefull

  • @madhusoodhanan5475
    @madhusoodhanan5475 3 года назад +9

    Some where I read that even Mahabaratha Slokas are observed by crystal & then they are written with that crystal emitting slokas again. Like u said as Radio/ recoder.

  • @krishpadm5170
    @krishpadm5170 2 года назад +1

    Crystal reflects light . May be used to guide their aircraft

  • @umadevithulasiraja538
    @umadevithulasiraja538 3 года назад +3

    Wow! praveen sir. Awesome.

  • @balasupramaniyamsivarupans4169
    @balasupramaniyamsivarupans4169 3 года назад +2

    அட அண்ணா நான் இலங்கை இந்த புத்த கோயில் கட்டப்பட்டது 500ஆண்டு தான்

    • @tamilgun7309
      @tamilgun7309 3 года назад +2

      அதுதான் உண்மை 2200 ஆக இருக்கமுடியாது

    • @user-es5tq9uf2t
      @user-es5tq9uf2t 3 года назад

      2,200 ஆண்டுக்கு முன்பு இலங்கையில் புத்தமதம் இருந்ததா🤔

  • @Haribabu-qi7dm
    @Haribabu-qi7dm 3 года назад

    Neenga pesradhu enaku romba pudichiruku

  • @kpremalatha413
    @kpremalatha413 3 года назад +1

    Excellent, pl share the truth ,

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj 3 года назад

    அருமையான பதிவு 👍

  • @user-mn8ep5lf6m
    @user-mn8ep5lf6m 3 года назад

    சகோ ப்ளீஸ் கைலாயம்மலைபற்றி தயவுசெய்து நீங்க பதிவிட்டால் மிகவும் நன்றாக இருக்கும் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்

  • @poornimashyam5400
    @poornimashyam5400 3 года назад +1

    Very nice video 👍🏻

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy 3 года назад

    Eagerly awaiting

  • @satkunananthansatku6386
    @satkunananthansatku6386 2 года назад

    உங்கள் ஆராய்ச்சிக்கு உறுதுணையாக நீங்கள் பதினெண் கவனகர் கனகசுப்புரெத்தினம் அவர்களிம் ஒரு நேர்முகம் எடுத்துக் கொள்ளுங்கள்.

  • @ushabala9615
    @ushabala9615 3 года назад +1

    Amazing

  • @amirthavalliperumal3500
    @amirthavalliperumal3500 2 года назад +1

    Great. Hope you have surpassed Erich von Daniken research works.

  • @suthagarsutha6132
    @suthagarsutha6132 3 года назад +3

    Anna super 😍

  • @mohanamahendran
    @mohanamahendran 3 года назад +3

    Very interesting🤔🤔

  • @Maynaga88
    @Maynaga88 3 года назад

    Super explanation....it is makes sense...wen think bout pyramid also...

  • @devisrinivasan726
    @devisrinivasan726 3 года назад +2

    வழக்கம் போல் சுவாரஸ்யமாக இருந்தது,, நீங்கள் எங்களுக்கு புரிய வைக்கும் முயற்சியே தங்களின் வெற்றியாக கருதுகிறேன் 👍🙏 இது பற்றி உங்கள் opinion என்ன Praveen ji 👍🙏

  • @sumathideena6479
    @sumathideena6479 3 года назад +2

    அருமை 🙏👍

  • @nadanasabapathyratnasabapa4409
    @nadanasabapathyratnasabapa4409 3 года назад +1

    சோமவதி தூபம் இலங்கையில் எந்த இடத்தில் உள்ளது?
    நுவரேலியாவில் சீதாவாக்கை கோவிலை காட்டுங்கள்.

  • @user-bf2bp2ww9m
    @user-bf2bp2ww9m 3 года назад +2

    Super

  • @unittime3944
    @unittime3944 3 года назад +4

    Bro I live in Srilanka

  • @JAYCSTV
    @JAYCSTV 3 года назад

    உங்கள் விளக்கம் வேற லெவல் 👍

  • @smileamalraj
    @smileamalraj 3 года назад

    அருமை நண்பா.

  • @sltrainz9291
    @sltrainz9291 3 года назад +1

    Love Frome srilañka

  • @sankarkirthika7042
    @sankarkirthika7042 3 года назад +6

    இந்த கோவில் தமிழன் கட்டியது

    • @susanthawickramasinha3106
      @susanthawickramasinha3106 2 года назад

      poda muttal thamilen yanda poiye solleran. singelwenke sondeman ellame thamilen thannekke sollerane yan.

  • @thajudheen.d1927
    @thajudheen.d1927 3 года назад +1

    அருமையான பதிவு

  • @dsangeeth15
    @dsangeeth15 3 года назад +11

    நல்ல தகவல் இலங்கையில் இருந்து உங்கள் ரசிகன்

  • @vppriyavishnu9227
    @vppriyavishnu9227 3 года назад

    Idulam yepdi enanu theriyadu Ana kekka nalla irukudu😊

  • @sundaravadivelsrinivasan5791
    @sundaravadivelsrinivasan5791 3 года назад +2

    Your explanation is super

  • @rajevel1230
    @rajevel1230 3 года назад +1

    Anna always rocking only

  • @vigneshwarank7110
    @vigneshwarank7110 3 года назад +6

    Rajapaksha govt ivlo periya puluganugalaa 🤣🤣🤣🤣

  • @lalithadilliraj1538
    @lalithadilliraj1538 3 года назад

    Coming after listening tamil pokisham UFO alien, but we'll explained here 🙏

  • @poojauday8913
    @poojauday8913 3 года назад +3

    Good morning anna

  • @ramkumars4332
    @ramkumars4332 3 года назад

    🙏நன்றி 🙏👌👌👍👍