இத்தனை சக்தி வாய்ந்த ராவணன் நாக உலகத்தில் இருந்து வந்தவரா??? நம்ப முடியாத இராவணன் பற்றிய உண்மைகள்!!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 537

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  3 года назад +42

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்.
    1. பல அடுக்கு பாதுகாப்புடன் ராவண கோட்டை - ruclips.net/video/UGFyi5WHzwA/видео.html
    2. ராவணனின் பிரமாண்ட கோட்டை - ruclips.net/video/8hUtHm8-itQ/видео.html
    3. இராவணன் அமர்ந்த ராட்சச சிம்மாசனம் - ruclips.net/video/8SPalQww4sw/видео.html

    • @VisitBeforeHumanPollute
      @VisitBeforeHumanPollute 3 года назад +2

      நாகர் என்றால் நாகம் என அற்த்தமா? 🤣🤣 புராணக்கதை நல்லா இருக்கு வரலாறு வேற உண்மை சொல்லுது💯🙏

    • @arunraj7816
      @arunraj7816 3 года назад

      R u from tamilnadu?

    • @mr.perfect3566
      @mr.perfect3566 3 года назад +4

      யாழி என்ற உயிரினத்தின் பாதமாக இருக்குமா?

    • @naveennavin5014
      @naveennavin5014 3 года назад

      Bro I wants to know more about sigiriya..I'm watching all the videos about this from u..so amazing bro..From (melaysian tamalan) expecting more about this

    • @velvizhikanmani4634
      @velvizhikanmani4634 3 года назад

      Voice and video did not match

  • @devisrinivasan726
    @devisrinivasan726 3 года назад +16

    Praveen ji,,, வழக்கம் போல் தங்கள் கழுகு பார்வையில் பல உண்மைகள் ,,, எங்களையும் நீங்கள் சிந்திக்க வைக்கும் முயற்சியே தங்களின் வெற்றியாக கருதுகிறேன் 👍 நன்றி 🙏

  • @thangavelkaruppanan1373
    @thangavelkaruppanan1373 3 года назад +74

    ராவணன் சிறந்த சிவ பக்தன் அவர் அனைத்து கலையும் கற்றவர் மந்திரம் மாயாஜாலம் அனைத்தும் கற்றவர் உருவம் மாறுதல் ஆனால் அவர் மனிதப் பிறப்பு தான்

    • @sivakumarv3414
      @sivakumarv3414 3 года назад +1

      கருப்பன் ரொம்ப குசும்புக்காரனா இருப்பான் போல இருக்கு.

    • @joeedward8403
      @joeedward8403 3 года назад

      6

    • @anbarassythannimalai8758
      @anbarassythannimalai8758 3 года назад

      Yes I agree

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 3 года назад

      Ravan ennum shiva dasan taan நம்ம munorgal...

    • @anbualagum1779
      @anbualagum1779 3 года назад +7

      பத்துத்தலை என்பது பத்துக்கலைகளின் அடையாளம். முருகனுக்கு ஆறுதலை
      சிவனுக்கு ஐந்துதலை இப்படி கதை சொல்வதன் மூலம் தமிழ் கலைகளின் வளர்ச்சியே உணர்த்தப் படுகிறது. சிவன் காலம் கிமு 20,000 என்றால் முருகன்காலம் கிமு15000
      இருக்கும் ராவணன் காலம் கிமு 8000 என இலங்கை ஆய்வாளர் கூறுவதால் அகத்தியர்
      காலமும் அதையொட்டி
      இருக்கவே வாய்ப்புண்டு.
      தொல்காப்பியர் கிமு3000
      எனக்கொண்டால் சிவன் முதல் தொல்காப்பியர் வரை தமிழர் அறிவுக் கலை வளர்ந்துபெருகி
      முதிர்ச்சி பெற்றது. சிவனின் அறிவுக்கலை போல் இருமடங்கு வளம் பெற்ற கலைஞன் இராவணன். இதுவே தமிழ்க்கலை வளர்ச்சி.

  • @MrShamintha
    @MrShamintha 3 года назад +32

    உங்களின் ஒவ்வொரு video களின் மூலம் தினமும் ஒவ்வொரு உண்மைகள் வெளிப்படுகின்றது...மேலும் உங்கள் ஆராய்ச்சிகள் தொடர வேண்டும் ❤️❤️❤️❤️🔥🔥🔥🔥

    • @daynight6549
      @daynight6549 3 года назад

      Yaarupa neengalem
      Ravanan oru Tamil King
      Ilangaapuri enru azhaikapada Inraiya ilangaiyai thalaingaraga kondu aanda oru tamil manan
      Avar Pala thiramaikalai konda oru Tamil manan
      Raavan kaaathila Tamilagathil Pandiyargal aandanar
      Iruvarukumidaiye oru opantham irunthathu
      Ithu anaithume Vaalmeegi Raamayanthil ulathu
      Raman enkira vada naadu arasan Ravanan ah dhrogathal venran enru solapadukinrathu
      Inum prove panala
      Ithu theriyama views ukaga Varalatra thapu thapa solatheenga

  • @maheshgobi
    @maheshgobi 3 года назад +16

    முற்றிலுமாக புதிய தகவலாக இருந்தது. பார்க்கவும்,கேட்கவும் மிகவும் ஆர்வமாக உள்ளது. மிக்க நன்றி.

  • @rekamohan2646
    @rekamohan2646 3 года назад +31

    இது சிங்கத்தின் காலடிகள் அல்ல என்பது தெளிவாக தெரிகிறது... நிச்சயமாக ஒரு நாள் நம் சந்தேகங்கள் தீரும்...

  • @prasannavenkateswaramoorth6376
    @prasannavenkateswaramoorth6376 3 года назад +64

    நாகர்கள் நாகாலாந்து பகுதியில் இப்போதும் உள்ளார்களே. இதைப் பற்றி ஆய்வு செய்யுங்கள்.

  • @thamayanthimahendran793
    @thamayanthimahendran793 3 года назад +3

    அருமையான பதிவு.இராவணன் பற்றிய பல ரகசியங்கள் வெளிவர வேண்டும்.மிக சிறந்த வீரனின் வரலாறு மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.வாழ்த்துக்கள.

  • @samsudeen3519
    @samsudeen3519 3 года назад +32

    இனிமேல் எதைப்பாா்த்தாலும் மிகக்கவனமாக பாா்க்கனும்னு புாியுது... உங்களைப்போன்று...

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 3 года назад +28

    ஆராய்ச்சிகள் தொடரட்டும், ஒவ்வொரு நாளும் ஒருவிதமாக உண்மைகள் வெளிபடுகின்றன, நன்றி.🎩Great!

  • @dineshbalajiramajayam1816
    @dineshbalajiramajayam1816 3 года назад +89

    அது டிராகன் போன்ற பறக்கும் விலங்கின் சிலை... ராவாணன் விமாணம் பறக்க இறங்க பயன் படுத்திய இடம் தான் அது ... தற்போது Helipad மாதிரி செயல் பட்ட இடம்...

  • @kavisari
    @kavisari 3 года назад +32

    Good morning பிரவீன் sir. இந்த கால்கள் பார்த்தால் கருடன் கால் விரல் போல் உள்ளது

    • @kanchanakanchi
      @kanchanakanchi 3 года назад

      @@subashbose9476 ur opinion

    • @kanchanakanchi
      @kanchanakanchi 3 года назад

      @@subashbose9476 Nandrigal ungal thought inga sonathuku ma

  • @s.greshan7307
    @s.greshan7307 3 года назад +29

    As a Sri Lankan ,Unga work a rombave appreciate panren sir ❤️

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy 3 года назад +22

    எனக்கு நம் வரலாற்றை பார்க்க பார்க்க மிகவும் பிரம்மிக்க வைக்கும் வகையில் உள்ளது

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  3 года назад +1

      நன்றி..!!

    • @anbualagum1779
      @anbualagum1779 3 года назад +1

      வெள்ளைத்தோல் ஆரியரிடம் தம்மை அடமானம் வைத்த நம் முன்னோர் இழிவில் பெருமையென்ன இருக்கிறது?

    • @JayachitraNallusamy
      @JayachitraNallusamy 3 года назад +4

      @@anbualagum1779 வெள்ளை தோல் என்பவர்கள் ஆங்கிலேயர்கள் தானே...
      நிறவெறி உடையவர்கள் அவர்களே...
      உண்மை தான்..
      எனினும்,
      மனிததித்தில் வண்ணம் எதற்கு?
      வேறுபாடு எதற்கு???
      மேலும்,
      நம் முன்னோர்கள் பற்றிய வரலாறு தெரிந்தவர்கள் நிச்சயம் பெருமை படுவார்கள்....

  • @புகழ்-ம2வ
    @புகழ்-ம2வ 3 года назад +6

    ராவண பேரரசன் அவர்கள் பற்றி இன்னும் உண்மையை உங்களிடம்
    எதிர் பார்க்கிறேன் அண்ணா....

  • @shyamala1404
    @shyamala1404 3 года назад +25

    Hi genius, hats off to ur extraordinary thinking, ur every video has a different preceptive angle about the valuble ancient structures, we are learnt more from you sir, I am huge fan from Pondicherry 😄, Thank u keeping rocking guy

  • @nandhakumarnagarajan6843
    @nandhakumarnagarajan6843 3 года назад +21

    நாகர் என்றால் தமிழர் என்று தான் பொருள்....தமிழரை அரக்கன் போன்ற தோன்றத்தை உருவாக்கி உள்ளனர்..இராவணன் ஒரு மனித அரசர் தான்...

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 3 года назад +1

      நாகர், இருளர் போன்ற சமூக மக்கள் உலகில் வாழ்ந்த பூர்வ குடிகள். அவர்கள் மொழி எழுத்து வடிவம் கொண்டபோது அதை நாகரி என்று அழைத்தார்கள். நாகரி அல்லது கிரந்த மொழி என்பது அதிவுகளை அடிப்படையாக கொண்டது. நன்றி.

    • @anbarassythannimalai8758
      @anbarassythannimalai8758 3 года назад

      True

  • @anthoineanwz4975
    @anthoineanwz4975 3 года назад +7

    மிக அருமை . கொலடோரா நதியில் அமைந்துள்ளது தமிழ் கடவுளர் பற்றிய கானொளி வழங்கும் படி கேட்டுக் கொல்கிறேன் ,நன்றி

  • @lakshmisenthil2429
    @lakshmisenthil2429 3 года назад +7

    வணக்கம் bro.அருமை அருமை.ஊர்வவன பற்றிய ஆராய்ச்சிகள் விளக்கங்கள் அருமை நாகங்கள் இருக்கும் கல் மிக அதிசயம்.தங்கள் ஆராய்ச்சியும் விளக்கங்களும் மிக அருமைநன்றி bro🌟🌟🌟👏👏👏👍👍👍💐💐🌹🌹

  • @வைரமுத்துv
    @வைரமுத்துv 3 года назад +6

    உங்களை வாழ்த்தவயது இல்லை மிகவும் அருமையான உங்கள் பதிவுகள் ...
    ராவணனுடையவிமானம் பற்றி கொஞ்சம் தெரிந்தால் சொல்லவும்.... நன்றி பிரவீன்

  • @marimuthu1395
    @marimuthu1395 3 года назад +3

    ஐடாயு ..
    என் பாட்டி சொன்ன கதை இங்கு ஞாபகம் வருது ,
    நான் புராணக் கதைகளில் படித்தவையும் அப்படி தான் இருந்த்து ,
    மாதங்கி
    அதாவது நாகர்களின் தாயார் ,
    மாதங்கியன் அக்காள் ( அவரின் பெயர் நினைவில் இல்லை ) அவர்களின் மகன் தான் ஐடாயு ( கழுகு ) ஒரு முறை நாகாக்கள் தாயாரிடம் கழுகு எங்களை சுமந்து கொண்டு பறக்க வேண்டும் என்று முறையிட கழகும் தன் சின்னம்மா ஆணைக்கேற்ப நாகாக்களை சுமந்து கொண்டு பறந்து சென்றது ,
    செல்லும் வழியில் நாகாக்களின் ஏழனப் பேச்சால் கழுகு கோபமடைத்து மிக உயர பறக்க தொடங்கியது அப்பொழுது சூரிய வெப்பத்தால் நாகங்கள் வானத்தில் இருந்து விழுந்ததாகவும் , மீதமுள்ளவை கழுகிடம் மன்னிப்பு கேட்க நிலத்தில் இறக்கிவிட்டதாகவும் அதனால் தான் பாம்புகள் கழுகை கண்டால் ஓடி ஒளிந்து கொள்ளும் என்று பாட்டி கதை சொல்வா் ,,
    பிரவீன் சார்
    லியானார்டோ டாவின்சி கூற்றின் படி ,
    நாகாக்கள் பரிணாம வளர்ச்சி பெற்று தான் குரங்காகவும் பின் மனிதனாகவும் வந்திருபரோ...

  • @vicky-ed3nc
    @vicky-ed3nc 3 года назад +25

    These are looking like eagle/vulture paws.. Or garuda..
    This place should be compared with nascar valley airport like mountains.. This place must have been used for operating flying vehicles

    • @selvinr11
      @selvinr11 3 года назад

      Correct bro

    • @narayananchinnan8058
      @narayananchinnan8058 3 года назад +1

      Bro.. Thesr can't be eagle paws... Eagle paws are sharp and bent front ward.... Forth paws of eagle is similar to other and is on Backside but here its on side with dissimilarity...

  • @muruganmani6023
    @muruganmani6023 3 года назад +7

    Great Job Mr. Praveen Mohan...you are taking us back with your extraordinary Explanation / Exploration....keep it up

  • @madhanlooks3046
    @madhanlooks3046 3 года назад +22

    இந்த பாதம் யாழி மிருகத்தின் பாத வடிவம் பழைய கால தமிழ் கோவிலுக்கு சென்றால் இதை அறிந்து கொள்ள இலகுவாக இருக்கும்.

    • @originality3936
      @originality3936 3 года назад +2

      இல்லை. யாளி சிங்க கால்களை ஒட்டியே இருக்கும். இப்படி இருக்காது.

    • @d24tattoostudio
      @d24tattoostudio 3 года назад +1

      Bro ethu yale odaa kalkal than 🔥💯

  • @Vignesh_Channel
    @Vignesh_Channel 3 года назад +16

    மகிழ்ச்சியான ஞாயிற்றுக்கிழமை சகோ!!!🥳

  • @JayaJaya-db6zc
    @JayaJaya-db6zc 3 года назад +2

    நண்பா நம் முன்னோர்களை நினைக்கும் போது மெய்சிலிர்க்கிறது.
    நன்றி நன்றி வாழ்த்துக்கள் நண்பா.🙏💪✋

  • @ashwinkumar441
    @ashwinkumar441 3 года назад +7

    தமிழனின் வரலாறு மிகப்பெரிய அளவில் உள்ளன 🔥🙏

  • @SometoSome1
    @SometoSome1 3 года назад +8

    இரண்டு தடவை சிகிரியா சென்று பார்தேன் இவ்வளவு விபரம் கிடைக்கல, நிச்சயம் மூன்றாவது தடவை போகனும்னு ஆர்வமாயிருக்கு.

  • @rajdivi1412
    @rajdivi1412 3 года назад +14

    மிகவும் கடின உழைப்பை கொண்டு இந்த காணொளியை பதிவு செய்ததற்கு நன்றி பிரவீன் மோகன் அவர்களுக்கு

  • @gandhimathinathan4681
    @gandhimathinathan4681 3 года назад +7

    தமிழர்களை பற்றிய அருமையான தேடல்

  • @kkv2299
    @kkv2299 3 года назад +10

    Sometimes I get this wild thought. In Harry Potter series the good people are Gryffindor - 🦁 and the bad ones are Slytherin 🐍.
    Others are Ravenclaws 🦅 Hufflepuff 🦡. Is there any hidden history reference behind this story?

  • @kanmani1938
    @kanmani1938 3 года назад +5

    நல்ல தகவல் நன்றி பிரவின் வாழ்த்துக்கள்

  • @RAJKUMAR-zd8um
    @RAJKUMAR-zd8um 3 года назад +14

    Good morning ! Sir.
    I think it is leg of crow, other name of crow is Raven. Ravanan is the vehicle of Lord Siva. The word raven comes from Ravanan. Ravanan and crow both were black in colour.

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 3 года назад

      Ravanan is the vehicle of Shiva?

    • @originality3936
      @originality3936 3 года назад

      Pls do not manipulate. Dont slot in new stories. Raven n get raavana could hv some link. But Definitely NOT God shivas vehicle!! Ravanan is half human with extrodinary talent. Shivas vehicle is a bull, Kaalai.

  • @senthilkumar.msenthil6951
    @senthilkumar.msenthil6951 3 года назад +6

    அருமையான வரலாற்று சிறப்புமிக்க காணொளி நண்பா

  • @mychessmaster
    @mychessmaster 3 года назад +19

    தமிழ் கிரந்த எழுத்தை நாகர எழுத்து என்றே சொல்வர்..

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 3 года назад +1

      கிரந்த எழுத்து என்பது ஒன்று தான். அதிலிருந்து வந்தவை தான் தமிழும் சமஸ்கிருதமும். அது வெறும் அதிர்வுகளை அடிப்படையாகக் கொண்டது. அதனால் அதை தேவ நாகரி வடிவம் என்று குறிப்பிடுவர்.

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 3 года назад

      இராவணன் மட்டுமல்ல, முருகனும் நாக வடிவமே. தெலுங்கில், முருகனை சப்பராயுடு என்றே அழைப்பர். ஆந்திர மாநிலத்தில் சில கோவில்களில் மற்றும் காஞ்சி காமாட்சி கோவிலில் முருகன் நாக வடிவமாக வழிபடப் படுகிறார்.
      அந்த நாகர்களின் வழி வந்தவர்கள் தான் கேரள நாயர்கள் என்றும் சொல்வர். நாக படத்தை நினைவு படுத்தும் விதமாக அவர்கள் தங்கள் தலை முடியை உச்சியில் முடிந்து கொள்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். நன்றி.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 года назад +1

      ஆதிமொழி சமஸ்கிருதம்

    • @thilagavathitamilmaran4432
      @thilagavathitamilmaran4432 3 года назад +1

      No sanskrit came from Tamil

  • @vmpers5612
    @vmpers5612 3 года назад +3

    Super... Your videos inspires & excited everyone and attracted by the secrets behind the statues...the videos helping me for further learnings...thank you very much..

  • @madasamyg5057
    @madasamyg5057 3 года назад +8

    பறவை போன்ற கால்களைக் கொண்டது போன்று
    தெரிகின்றது

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy 3 года назад +4

    ராவணனை எனக்கு மிகவும் பிடிக்கும்...
    அவர் இல்லை என்றால், ராமாயணம் இல்லை..
    வரலாறு தெரிந்திருக்காது.. ராவணன் அரண்மனை, ஒருவேளை, ராமர் படைக்காக இவ்வளவு பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தி இருப்பாரோ..

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 3 года назад +4

    நல்ல தகவலை சொல்றீங்க புராதான சின்னங்களை மேலும் ஆராய்ந்து கூறவும் மிக்க நன்றி இந்த சேவை தொடரும்

  • @gangadharan5142
    @gangadharan5142 3 года назад +8

    Yerkanavae English la parthen bro, ippo tamila thanks bro 👍👌

    • @RagaMR54
      @RagaMR54 3 года назад

      அப்படியா நன்றி

  • @ambikadhanabalan1358
    @ambikadhanabalan1358 3 года назад

    அனைத்து விவரங்களையும் ஆதாரத்துடன் நீங்கள் குறிப்பிடும் போது நாங்கள் சொல்ல என்ன இருக்கிறது உங்களுக்கு நாங்கள் நன்றி சொல்லி வாழ்த்துகிறோம்

  • @RagaMR54
    @RagaMR54 3 года назад +5

    அருமை பாராட்டுக்கள் பிரவீன்...
    அது தான் நீங்களே சொல்லி விட்டீர்கள் சிங்கத்தின் பாதத்தில் 5 விரல்கள் இருக்கும் என்று, பிறகு எதற்கு சந்தேகம் அது சிங்கமா என்று ....😂🤣
    மேலும் தொடர்ந்து சொல்ல வாழ்த்துக்கள்

  • @kowshikowshi2326
    @kowshikowshi2326 3 года назад +10

    இது இராவணனின் புஷ்பக விமானம் போல் இறுக்கிறது

  • @nishanthib833
    @nishanthib833 2 года назад +2

    Hi Praveen Mohan Sir this is amazing

  • @todayone1239
    @todayone1239 3 года назад +18

    சிவனை வணங்கிய இராவணனின் மலை சிவகிரி சிகிரியாக மாறியுள்ளது.

    • @VisitBeforeHumanPollute
      @VisitBeforeHumanPollute 3 года назад +2

      இவ(ர்)ங்க தெடர்ந்து புராணம் துணை கொண்டு ராவணனை(நம்மை) அரக்கன், ராச்சசன் என தான் அறிமுகப் படுத்துவர்!

    • @kanimozhim7418
      @kanimozhim7418 3 года назад

      @@VisitBeforeHumanPollute is ravanan tamil ?

  • @Chennai...
    @Chennai... 3 года назад +12

    I am proud Ravanan family...Yes hybrid ...

    • @தமிழ்-ல4ற
      @தமிழ்-ல4ற 10 месяцев назад

      கருமம்,உண்மை தெரியல இதுல பெருமை

    • @Chennai...
      @Chennai... 10 месяцев назад

      @@தமிழ்-ல4றராவணன் பத்து செயல்களை ஒரே சமயத்தில் சிந்தனை செய்யும் திறமை வாய்ந்தவர் அதை தான் பத்து தலை ராவணன் என்கிறார்கள், சிறந்த சிவபக்தன். தனது தங்கையை அவமானம் படுத்தபட்டதை பழிதீர்க்க தான் சீதையை சிறைவைத்தான். சீதை மிது எள் அளவும் ஆர்வம் இல்லை.. பெரும் வீரன், ஒரு வேளை அவன் நினைத்தது இருந்தால் ஒரு நொடி போதும் சீதையை கலங்க படுத்த.. கருமமே இந்த உண்மை புரிந்து கொள்... சீதா பத்தினியா? அது உண்மை என்றால் ராவணன் உத்தமன் என்று அர்த்தம்... இதை புரிந்து கொள்ள முடியாத மூளை இல்லாத கருமங்கள் இன்னும் உள்ளன..மேலும் ராமன் உத்தமன் இல்லை.. அவன் கூட்டாளிகள் குரங்கு மனம் படைத்த மனிதர்கள்...... உன் நன்பனை காட்டு நீ யார் என்று சொல்வார்கள்... உனது நட்பு சொல்கிறது நீ எப்படிப்பட்டவன் என்று... கருமங்களுக்கு புரிய வாய்ப்பு இல்லை..

  • @yazhininaveen5028
    @yazhininaveen5028 3 года назад +7

    ஸார், நீங்கள் எந்த ஊரு, தமிழா நீங்கள், சொல்லுங்க சார்

  • @keerthizack4606
    @keerthizack4606 2 года назад +2

    Amazing ancient discovery..very well explained by Brother.👍👍👍..it's definitely Ravana s feet... Nephilian...gives us a flash back to that era..

  • @sivsivanandan748
    @sivsivanandan748 3 года назад +3

    பிரவின் நீங்கள் சொல்வது முழுவதும் சரி.

  • @mathivanant5773
    @mathivanant5773 2 года назад +1

    Migavum thelivana vilakkam , arumayana kandupidippu, great job

  • @parthipaavalan2199
    @parthipaavalan2199 3 года назад +2

    Ponniyin selvan la kooda sigariya pathi mention panni irupanga.Love your work mohan anna .Neenga innum neraiya unnmaigala kandupidiga vendikira❤️❤️

  • @positivemind6010
    @positivemind6010 3 года назад +2

    Wonderful video.. Thank you for sharing 🙏

  • @rathnavel700
    @rathnavel700 3 года назад +11

    உண்மையை வரலாறு ஆசிரியர்கள் என்றுமே சொல்லி தர மாட்டார்கள்

  • @devasenavinayan1564
    @devasenavinayan1564 3 года назад

    Good morning....bro....naan basic Christian....but ...world history story ellame naan padisu erukken....ippa ungaloda videos ellam parkirappa....nijama romba theliva vilakkam solreenga bro...God bless you always....Stay blessed life long....

  • @sugaseshan.mm.sugaseshan3008
    @sugaseshan.mm.sugaseshan3008 3 года назад +13

    தங்கள் கவனத்திற்கு, நம் ஊர் கோவில்களி யாளியின் கால்களும் இவ்வாறே உள்ளது

    • @originality3936
      @originality3936 3 года назад

      இல்லை. யாளி சிங்க கால்களை ஒட்டியே இருக்கும். இப்படி இருக்காது.

    • @cyber8973
      @cyber8973 3 года назад

      He knows more than us... His effort to translate his work in tamil is Appreciatable...

  • @raniravindran766
    @raniravindran766 3 года назад +1

    Keep going on,. Very very interesting analysis.Thank you.i expect your more and more videos.

  • @vinodhinirajasekaran5300
    @vinodhinirajasekaran5300 3 года назад +2

    Super sir nangalum nariya tharigikirom Ungalala thank you so much 🙏🙏🙏🙂🙂

  • @indhusri1654
    @indhusri1654 3 года назад +3

    I proud that u r a Tamilian..

  • @rajevel1230
    @rajevel1230 3 года назад +3

    Nan srilanka poitu vandha feel agdhu bro.... Always rocking

  • @sathursanravikumar9400
    @sathursanravikumar9400 3 года назад +3

    Eagle ( கழுகு ) has 4 fingers in their feets . In the story of Ramayanam we all knows the present of " Garudan ". It may be this animal.

  • @anandhakannan83
    @anandhakannan83 3 года назад +5

    Super

  • @தாய்தந்தை-ன5ன
    @தாய்தந்தை-ன5ன 3 года назад +2

    Arumaiyana pathivu..Mohan sir

  • @rajendrankuppusamy1526
    @rajendrankuppusamy1526 3 года назад +6

    அருமை நண்பரே

  • @myyamuna8185
    @myyamuna8185 2 года назад +2

    உங்க வீடியோ சூப்பர் but டைம் ரொம்ப எடுத்து பேசுறீங்க வீடியோ பார்க்க போராடிக்குது. டைம் 20 நிமிடம் குள்ள பேசுற மாதிரி போடுங்க சார்

  • @chandrasakthi108
    @chandrasakthi108 3 года назад +5

    மிக அருமையான புதுமையான தகவல்கள் 👌.

  • @sivapprakasarvsa1362
    @sivapprakasarvsa1362 2 года назад +1

    நீங்கள் ஒரு மிக பெரிய அறிவாளி... தமிழின் பெருமையை உலகறிய செய்யுங்கள் 👍

  • @sujatha3900
    @sujatha3900 3 года назад

    Hi Praveen... Nice to hear from u again... Hope you hv recovered from covid... Best regards.. Suja Nair, Malaysia

  • @ananthanananth3793
    @ananthanananth3793 3 года назад

    அருமை அத்தனை பதிவுகளும்

  • @EasyMathsRK
    @EasyMathsRK 3 года назад +1

    சிறப்பு அண்ணா

  • @kavinmahati2629
    @kavinmahati2629 3 года назад +17

    இலங்கை கல்வெட்டுக்கள் எந்த மொழியில் இருக்கின்றன தெரிவிக்க வேண்டுகிறேன்

  • @kalaiyarasiarumugam3674
    @kalaiyarasiarumugam3674 3 года назад +2

    Arumai Praveen

  • @friendslove3278
    @friendslove3278 3 года назад +2

    அருமையான பதிவு அண்ணா.👏👏

  • @sathya4785
    @sathya4785 2 года назад +1

    Super ah iruku..

  • @ramramya7271
    @ramramya7271 2 года назад +1

    All time fav...........superb videos

  • @yathrihappy
    @yathrihappy 2 года назад +1

    Absolutely It's definitely not a lion/tiger. May be its a claw of some bird..what a magnificent place ❣️
    Your videos are very interesting and keep on rocking 👍🏽

  • @kumuthiniharris828
    @kumuthiniharris828 3 года назад +1

    Thanks for the information. Greatly appreciated.

  • @karuppusamy5026
    @karuppusamy5026 3 года назад

    Arumai nanbare. ungal vilakkam megavum alagaga irukkiradhu.ungalal nangal thelivadaigirom.

  • @sillambattamsrinu3007
    @sillambattamsrinu3007 3 года назад +2

    Hi bro, சிலம்பம் வரலாறு பற்றிய ஒரு காணொளி பதிவிடுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian2979 2 года назад +1

    See we Indians believe that Ramayanam and Maha Bharatam are not stories but real history. Therefore Sikiri fort constructed by Ravana and the palms are designed as His palms only. Thank you. Excellent video.

  • @ananthykaalidasi4366
    @ananthykaalidasi4366 3 года назад +1

    Thamizhan varalaaru engae veli vandhu vidumo endru intha comments layae kadhara aarambithu vittaargal..... Thamizhan velvaan....!💪💪💪

  • @chandram9299
    @chandram9299 2 года назад +1

    அலகாக அறிய பிரமிக்க வைக்கும் பதிவு நன்றி வணக்கம்

  • @ploughsaravanasamban1273
    @ploughsaravanasamban1273 2 года назад +2

    மீண்டும் உதித்து உலகால வரும் சம்புதீவு நாக சாம்பான்கள்🔥

  • @hemalathamanivannan1235
    @hemalathamanivannan1235 3 года назад

    Please explain about Virinchipuram margabandeeswarar temple and Vellore fort in Vellore district

  • @sasirekavasanth3042
    @sasirekavasanth3042 3 года назад +2

    தெளிவான கருத்துக்கு இந்த ஆசிரியரின் வாழ்த்து

  • @premalatharao8075
    @premalatharao8075 3 года назад +2

    given that Ravana was a chameleon his body was green what about Lord Rama and Krishna who were human yet were green n blue. any idea?

  • @prabhavathybai7691
    @prabhavathybai7691 3 года назад

    Very nice 👌 useful ditails sir

  • @anandram4422
    @anandram4422 3 года назад +1

    ஏன் உங்கள் வாய் அசைவும் vedeo sound வும் ஒத்து போகலை

  • @kannanp2041
    @kannanp2041 3 года назад

    அருமையான பதிவு 👍👍👍👍👍

  • @imayasudar
    @imayasudar 3 года назад +5

    வணக்கம் ஐயா 🙏💐
    இந்த பாதம் ராவணனுடைய பாதமும் இல்லை சிங்கத்தின் பாதமும் இல்லை ஐயா
    இந்த பாதங்கள் நீங்கள் கூறியது போல மிகப்பெரிய விலங்கின் பாதங்களாக மட்டுமே இருக்கும் ஐயா

  • @ramesht6943
    @ramesht6943 3 года назад +1

    Super , very interesting bro

  • @moganaalagan8658
    @moganaalagan8658 2 года назад +1

    Ithu singathin kal illai singathin nagam valainthu irukkum.pampin kall veddu concum sayvalaka irukkirathu athanal villathu.athi kala uyir inangal ellam migavum ooyaram like dainarsose pola

  • @Vignesh_Channel
    @Vignesh_Channel 3 года назад +3

    🌺 இனிய காலை வணக்கம் சகோ 🌺

  • @geetha6319
    @geetha6319 3 года назад

    Hello praveen sir thanks pa ippadi oru place iruku nu kattinathu and antha place pathi supera sonathuka

  • @pramilasrinivasansrinivasa3557
    @pramilasrinivasansrinivasa3557 3 года назад

    This video is amazing😍👍 your observations and your presentations are always THE BEST 🙏I have been watching your videos in English; I always wondered if it could be presented in Tamil, my mother's would be enjoying them 💕🙏Now she's is an ardent lover of you're videos 💕🙏🙏🙏Thank you🙏 so much💕 Love from Bangalore🙏🙏🙏

  • @ealientamil1982
    @ealientamil1982 3 года назад +5

    ஆமை காலாக இருக்கலாம்,,,,, ,சிகிரியா மலையின் அளவுடன் ஒன்றிபோகும் அளவிற்க்கு பெரியதாக செய்து இருக்கலாம்,,,,,

    • @imayasudar
      @imayasudar 3 года назад

      இல்லை நண்பரே
      ஆமைக்கு ஐந்து நகங்கள் இருக்கும் நண்பரே

  • @DTDDancecompany
    @DTDDancecompany 3 года назад

    Great information. Special salute for ur brother 🙏🙏🙏🙏🙏

  • @veerakaruna
    @veerakaruna 2 года назад +1

    நன்றி 🙏🏼👍🏼

  • @divikutty3448
    @divikutty3448 3 года назад

    Semmmmmaaaaaaaaa Praveen, unga vidios na rompa virumbi papen, ithu kandipa ravanan kalkala than irukum, kannaal parpathu mattumae antha kalathil sirpamaga vadivamaika pattullathu,, ❤️🌹

  • @OmMurugansathish
    @OmMurugansathish 3 года назад +2

    X-Men movie la raven nu oruthi irupa ava kuda neraya ooruvam maaruva bro

  • @rms2515
    @rms2515 3 года назад +1

    Kazhugu Bro