அந்த ஏரியா மக்களிடம் விசாரித்தல் கூடுதல் தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளதல்லவா சகோ...தங்களின் அறிவார்ந்த தேடுதல்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ....
நீங்கள் செல்லும் இடம் எல்லாம் எங்களை அழைத்து சென்று நேரில் பார்ப்பதை போன்றே ஒரு அனுபவத்தை அளித்ததற்கு கோடி நன்றிகள்....உங்கள் காணாலி நம் முன்னோர்களின் பெருமையை அழகாக எடுத்து உரைக்கிறது....உங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்....
பாராட்டுக்கள், திரு.ப்ரவீன் மோகன்! "கல்லிலே கலை வண்ணம் கண்டான்! - தமிழன், கண்பார்வை மறைந்தாலும் காணும்வழி கண்டான்! காலத்தால் அழியாத கலைக் கோவில் கட்டி - தமிழன், கல்லிலே கலை வண்ணம் கண்டான்!" அதில் ஒரு துளி சந்தேகமும் இல்லை!
12:54 அற்புதம் 😲 ஆச்சரியம். எங்களால வாழ்க்கைல பார்க்கவே முடியாத பல வரலாற்று சிறப்பு மிக்க, நம்ம முன்னோர்களின் சிறப்புக்களை , திறமைகளை உங்க மூலம் நாங்க பார்க்குறோம். மிக்க நன்றி. நீங்க நிஜமாவே great ங்க. Be safe take care god bless u my friend Praveen.
அருமை நண்பருக்கு காலை வணக்கம் இவ்வளவு கல்சிற்ப வேலைகள் செய்வதற்க்கு கண்டிப்பாக இரும்பு போன்ற உலோகங்களை பயன்படுத்தியிருப்பார்கள் அல்லவா அது போன்ற கருவிகள் தொழிற்க்கூடங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதா நண்பரே
Govt. Never give hands because these structures made from our old tamil kings in case hindi people made they can give hand P .m we give hands to continue your explode god bless you and your family
தங்கள் பதிவுகள் அனைத்தும் தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது யாரிடமும் தலைசாய்க்கும் நேர்மையாக இப்படி அனைத்து தகவல்களையும் பரிமாறுங்கள் இது தொடர்ந்தால் நல்லது நம் வரலாறை நாம் மீட்டெடுத்து நம் அடுத்த தலைமுறைக்கு நம் முன்னோர்களின் திறமைகளைக் கொண்டு செல்லலாம் பிரவீன் தங்களுக்கு மனமார்ந்த நன்றி
தமிழ் மொழியைப்பற்றியும் நமது கடவுளைப் பற்றியும், கலாச்சாரம், கட்டிடக்கலைப் பற்றியும் உலகறியச் செய்ய கடவுள் உங்களைப் போன்றோர்களை இவ்வுலகில் அனுப்பி வைத்திருக்கிறார் இது போன்ற வேலைகள் அனைவருக்கும் கொடுத்து வைப்பதில்லை தொடரட்டும் உங்கள் பணி வாழ்க தமிழ் வளர்க தமிழ் எங்கும் தமிழ் எதிலும் தமிழ்....
உங்க ஒவ்வொரு வீடியோவும் பார்க்கும் போது மிகவும் ஆவலாக இருக்கு என்ன என்று மிகவும் அருமையாக இருக்கிறது எங்களுடைய சப்போர்ட் எப்பவுமே உங்களுக்கு இருக்கு இன்னும் ஒளிந்து இருக்கக்கூடிய ரகசியங்களை வெளிக் கொண்டுவர எனது வாழ்த்துக்கள் நன்றி அண்ணா
God or devil both spirit dense verydence air molecules traveling one man to another man residing in lung alveoli trachea vibrate vocal cord and can talk hiding place is holes cobra only cobra not the crait koala can finish one's life by bronchospasm kala sarpam
பிரியவிஹார், எங்களுடைய பிரியமான இடமாக மாறிவிட்டது 😁 இன்றைய தமிழனிடம் இல்லாத "ஒற்றுமை" அன்று அவர்களிடம் இருந்ததால் தான் இன்றும் நாம் பெருமைப்பட்டு கொள்கிறோம்👌 பிரவீன் ஜி யே இப்பெருமைக்கு முக்கிய காரணமானவர் 🙏 நன்றி நன்றி நன்றி 👍
Hey guys இந்த வார்த்தையை தவற விடுவதேயில்லை. ஓட்டைகள் மிக குழப்பமாகவே உள்ளது. முன்னோர்களின் அறிவுத்திறனை அறிந்து கொள்ள இன்னும் நிறைய காலங்கள் தேவைப்படும் போல🤔🤔. உங்களுக்கு இத்துறையில் உயர் பதவி கொடுத்தால் புதைந்துள்ள தமிழர்களின் பெருமைகளையெல்லாம் வெளிக்கொணர்ந்து வரலாற்றையே மாற்றிவிடுவீர்கள்😊.
உலக அதிசயத்தை எங்களுக்கு காட்டுகிறீர்கள் உங்களின் ஒவ்வொரு பதிவும் பொக்கிஷம் பிரவீன் மோகன் என்னும் அறிவான ஒருவர் எங்களுக்கு கிடைத்தது நாங்கள் செய்த பாக்கியமே நன்றி வணக்கம் .எம்.சந்திரா திருப்பூர்.
மிகவும் அருமையான விளக்கங்களுடன்,ஆர்வத்துடன் நீங்கள் பேசுவது நன்றாக இருக்கிறது.நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு விழியமும் சிறப்பாகவும், நேர்த்தியாகவும் உள்ளது.👍🙌
இலங்கை. நன்றிகள் தம்பியன். அருமையான பதிவு.யோசிக்கவேண்டிய விடயமாக உள்ளது.நாம் பார்க்க முடியாத இடத்தில் உள்ளது.நீங்கள் பார்த்துச் சொல்ல நாம் அனைவரும் பார்க்க கூடியதாக உள்ளது.
கால காலாய வித் மஹே கால ஹஸ்தாய தீமஹி தன்னோ காலபைரவ ப்ரதோஷயாத்....வாழ்த்துகள் பிரவீண் எனக்கும் கூட அந்த காலக் கதவை திறந்து, மற்றோர் உலகத்தைப் பார்க்க ஆசையாக இருக்கு.....👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🌷🌷
Like பன்றவங்களை விட dislike பண்றவங்க தான் பிரவீன் மோகன் சகோவின் வீடியோவை பார்க்க ஆவலாக உள்ளனர் என்பது நன்றாக தெரிகிறது.... முந்தி கொண்டு வந்து dislike பண்றதை பார்க்கும் போது... சிரிப்பாகவும் இருக்கிறது..
வாசலில் உள்ள சில குழிகள் விளக்கு ஏற்றுவதற்கு பயன்பட்டிருக்கலாம். மற்றவை வீடியோவில் இருப்பது போன்று sound technology யாக தான் இருக்க வேண்டும். பதிவிற்கு நன்றி
தலைவா மிக அழகாக கம்பீரமாக இருந்த கோயிலின் தரத்தை மாற்ற பிற்காலத்தில் வந்த எதிர் சக்திகள் இதுபோல் ஓட்டையிட்டு சிதைத்து உள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது 🙏🙏🙏
சுவற்றின் சிலையில் உள்ள ஓட்டை தீ பந்தம் சொருகுவதற்காக இருக்கலாம் .தரையில் உள்ள ஓட்டைகளும் சில இடங்களில் யாகம் வளத்துவது போல் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழி பட்டிருக்கலாம்
You are great Praveen. Thank you for the quest for knowledge. Our sense of perception has changed. We are not looking, we are seeing,,Man God bless you!
Nam munnorgalin yetho oru maru piravi than neengal endru thondrugirathu sagotharare, yaaro oru kattida kalai virumbi neengalaga piranthirukkalamo endru thondrugirathu.. ungalin pani thodaravum, ungalin viruppam niraiveravum naan manathara iraivanai vendi kolgiren.. kattida kalai endra oru pudhu konathai kaattiyatharkaga nandri sagothara.. ALL THE BEST👍👍
You are amazing. Nowadays when I go to temples, I also watching the statues. Before watching your videos I blindly visit temples. Nowadays iam aditcted to your videos
Super sir,,,,very nice information,,,,I really appreciate your work.... And feel sad that,,,, we don't know so many things and even no one to tell us why these structures are built.... There will be history ,but they are all been destroyed because of selfish racism I think.... Anyway atleast these many are left behind to know about past.
ஒருவேளை டைம்ட்ராவல் செய்யவும் முடியும் அதிர்வுகள் மந்திரங்கள் மூலமகவும் அந்தக்கதவு திரக்கலாம் இறந்த காலம் சென்று அதே வாசல் வழியாகவே வரலாம் முயற்சி செய்தால் விடைகாண பதில்கள் கிடைக்கும் நன்றி சகோதர
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்.
1. நம் முன்னோர்கள் இவ்வளவு அறிவாளிகளா? - ruclips.net/video/6G7J8GCdcko/видео.html
2. இராவணன் ஆட்சியில் இத்தனை அறிவியலா? - ruclips.net/video/QL9H23H3sVE/видео.html
3. கம்போடியாவில் தமிழனின் கைவரிசை- ruclips.net/video/oCykmNs8IA4/видео.html
நன்றி ஐயா
Hi
அந்த ஏரியா மக்களிடம் விசாரித்தல் கூடுதல் தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளதல்லவா சகோ...தங்களின் அறிவார்ந்த தேடுதல்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ....
மிகவும் அருமையான பதிவு அண்ணா 💦
्@@lakshmanlakshman6123
நீங்கள் செல்லும் இடம் எல்லாம் எங்களை அழைத்து சென்று நேரில் பார்ப்பதை போன்றே ஒரு அனுபவத்தை அளித்ததற்கு கோடி நன்றிகள்....உங்கள் காணாலி நம் முன்னோர்களின் பெருமையை அழகாக எடுத்து உரைக்கிறது....உங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்....
மிக்க நன்றி
Ama unmaithan intha idathukku lam intha jenmathula nan poga mudiyaathu thanks bro
Correct 👌👌
Yes
பாராட்டுக்கள், திரு.ப்ரவீன் மோகன்!
"கல்லிலே கலை வண்ணம் கண்டான்! - தமிழன்,
கண்பார்வை மறைந்தாலும் காணும்வழி கண்டான்!
காலத்தால் அழியாத கலைக் கோவில் கட்டி - தமிழன்,
கல்லிலே கலை வண்ணம் கண்டான்!"
அதில் ஒரு துளி சந்தேகமும் இல்லை!
என்ன ஏது என்று அறியாத அளவு ரகசியங்கள் கொட்டி கிடைகின்றன. 😇
இந்த மாதிரியான பதிவுகள் மூலம் எங்கோ சென்று விட்டீர்கள் 👍
முன்னோர்களின் ஆழ்ந்த அறிவையும், கடின உழைப்பையும் நாங்க கண்டு வியக்க செய்த தாங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள்🙏
நன்றி நண்பரே
மிக அருமையான கட்டிட கலை மற்றும் அருமையான கோவில். 🙏🙏🙏🙏
12:54 அற்புதம் 😲 ஆச்சரியம். எங்களால வாழ்க்கைல பார்க்கவே முடியாத பல வரலாற்று சிறப்பு மிக்க, நம்ம முன்னோர்களின் சிறப்புக்களை , திறமைகளை உங்க மூலம் நாங்க பார்க்குறோம். மிக்க நன்றி. நீங்க நிஜமாவே great ங்க. Be safe take care god bless u my friend Praveen.
நன்றி🙏
உங்களுடைய முயற்சியை நான் எப்படிப பாராட்டுவது என்று தெரியவில்லை மனமார்ந்த வாழ்த்துக்கள் ச. அருண்
நன்றி🙏
அருமை நண்பருக்கு காலை வணக்கம்
இவ்வளவு கல்சிற்ப வேலைகள் செய்வதற்க்கு கண்டிப்பாக இரும்பு போன்ற உலோகங்களை பயன்படுத்தியிருப்பார்கள் அல்லவா
அது போன்ற கருவிகள் தொழிற்க்கூடங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதா நண்பரே
பிரவீன் பிரமிக்க வைக்கிறது உங்களது ஒவ்வொரு வார்த்தைகளும்Proceed ahead நன்றி
உங்கள் பணியை நினைத்து
பெருமைப் படுகிறேன்.
இனிமேலாவது இந்திய இந்து அரசு அதை பாதுகாக்க யாராவது அதன் கவனத்திற்கு
கொண்டு செல்லுங்கள்.
நன்றி நண்பரே
Amazing , oru vela stars oda position a irukalaam?
Govt. Never give hands because these structures made from our old tamil kings
in case hindi people made they can give hand
P .m we give hands to continue your explode god bless you and your family
தங்கள் பதிவுகள் அனைத்தும் தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது யாரிடமும் தலைசாய்க்கும் நேர்மையாக இப்படி அனைத்து தகவல்களையும் பரிமாறுங்கள் இது தொடர்ந்தால் நல்லது நம் வரலாறை நாம் மீட்டெடுத்து நம் அடுத்த தலைமுறைக்கு நம் முன்னோர்களின் திறமைகளைக் கொண்டு செல்லலாம் பிரவீன் தங்களுக்கு மனமார்ந்த நன்றி
ஒவ்வொரு நிமிடமும் உங்களின் இந்த பதிவை கேட்கும்போது அருமையாக உள்ளது அண்ணா,இதே போல் இன்னும் பல பதிவுகளை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் அண்ணா😍😍
மிக்க நன்றி
6 தான்
மெய் மறந்து எங்கோ போய் விட்டேன் நண்பா 🙏சிவ சிவ🙏
நன்றி நண்பரே
தமிழ் மொழியைப்பற்றியும் நமது கடவுளைப் பற்றியும், கலாச்சாரம், கட்டிடக்கலைப் பற்றியும் உலகறியச் செய்ய கடவுள் உங்களைப் போன்றோர்களை இவ்வுலகில் அனுப்பி வைத்திருக்கிறார் இது போன்ற வேலைகள் அனைவருக்கும் கொடுத்து வைப்பதில்லை தொடரட்டும் உங்கள் பணி வாழ்க தமிழ் வளர்க தமிழ் எங்கும் தமிழ் எதிலும் தமிழ்....
உங்க ஒவ்வொரு வீடியோவும் பார்க்கும் போது மிகவும் ஆவலாக இருக்கு என்ன என்று மிகவும் அருமையாக இருக்கிறது எங்களுடைய சப்போர்ட் எப்பவுமே உங்களுக்கு இருக்கு இன்னும் ஒளிந்து இருக்கக்கூடிய ரகசியங்களை வெளிக் கொண்டுவர எனது வாழ்த்துக்கள் நன்றி அண்ணா
நன்றிகள் பல...
God or devil both spirit dense verydence air molecules traveling one man to another man residing in lung alveoli trachea vibrate vocal cord and can talk hiding place is holes cobra only cobra not the crait koala can finish one's life by bronchospasm kala sarpam
வணக்கம் bro.டைம் டிராவல் பண்ணி அந்த காலத்திற்கு சென்று உண்மையை அறிய தோன்றுகிறது மிகவும் அருமை கால கடவுளை காண்பித்தற்கு நன்றி 🌟🌟🌟🌟👏👏👏👏👍👍👍👍💐💐💐🌹🌹🌹🌹
நன்றி
பிரியவிஹார், எங்களுடைய பிரியமான இடமாக மாறிவிட்டது 😁 இன்றைய தமிழனிடம் இல்லாத "ஒற்றுமை" அன்று அவர்களிடம் இருந்ததால் தான் இன்றும் நாம் பெருமைப்பட்டு கொள்கிறோம்👌 பிரவீன் ஜி யே இப்பெருமைக்கு முக்கிய காரணமானவர் 🙏 நன்றி நன்றி நன்றி 👍
நன்றிகள் பல...
Hey guys இந்த வார்த்தையை தவற விடுவதேயில்லை. ஓட்டைகள் மிக குழப்பமாகவே உள்ளது. முன்னோர்களின் அறிவுத்திறனை அறிந்து கொள்ள இன்னும் நிறைய காலங்கள் தேவைப்படும் போல🤔🤔. உங்களுக்கு இத்துறையில் உயர் பதவி கொடுத்தால் புதைந்துள்ள தமிழர்களின் பெருமைகளையெல்லாம் வெளிக்கொணர்ந்து வரலாற்றையே மாற்றிவிடுவீர்கள்😊.
உலக அதிசயத்தை எங்களுக்கு காட்டுகிறீர்கள் உங்களின் ஒவ்வொரு பதிவும் பொக்கிஷம் பிரவீன் மோகன் என்னும் அறிவான ஒருவர் எங்களுக்கு கிடைத்தது நாங்கள் செய்த பாக்கியமே நன்றி வணக்கம் .எம்.சந்திரா திருப்பூர்.
மிகவும் அருமையான விளக்கங்களுடன்,ஆர்வத்துடன் நீங்கள் பேசுவது நன்றாக இருக்கிறது.நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு விழியமும் சிறப்பாகவும், நேர்த்தியாகவும் உள்ளது.👍🙌
நன்றிகள் பல...
இலங்கை.
நன்றிகள் தம்பியன்.
அருமையான பதிவு.யோசிக்கவேண்டிய விடயமாக உள்ளது.நாம் பார்க்க முடியாத இடத்தில் உள்ளது.நீங்கள் பார்த்துச் சொல்ல நாம் அனைவரும் பார்க்க கூடியதாக உள்ளது.
கால காலாய வித் மஹே கால ஹஸ்தாய தீமஹி தன்னோ காலபைரவ ப்ரதோஷயாத்....வாழ்த்துகள் பிரவீண் எனக்கும் கூட அந்த காலக் கதவை திறந்து, மற்றோர் உலகத்தைப் பார்க்க ஆசையாக இருக்கு.....👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🌷🌷
தவசக்தி வேண்டுமே.
மிக அருமை
Like பன்றவங்களை விட dislike பண்றவங்க தான் பிரவீன் மோகன் சகோவின் வீடியோவை பார்க்க ஆவலாக உள்ளனர் என்பது நன்றாக தெரிகிறது....
முந்தி கொண்டு வந்து dislike பண்றதை பார்க்கும் போது... சிரிப்பாகவும் இருக்கிறது..
👍
லூசுங்க
பொறாமை
வாசலில் உள்ள சில குழிகள் விளக்கு ஏற்றுவதற்கு பயன்பட்டிருக்கலாம். மற்றவை வீடியோவில் இருப்பது போன்று sound technology யாக தான் இருக்க வேண்டும். பதிவிற்கு நன்றி
தலைவா
மிக அழகாக கம்பீரமாக இருந்த கோயிலின் தரத்தை மாற்ற பிற்காலத்தில் வந்த எதிர் சக்திகள் இதுபோல் ஓட்டையிட்டு சிதைத்து உள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது 🙏🙏🙏
கொடுமை
You are blessed person ... Excellent in Knowledge...
சுவற்றின் சிலையில் உள்ள ஓட்டை தீ பந்தம் சொருகுவதற்காக இருக்கலாம் .தரையில் உள்ள ஓட்டைகளும் சில இடங்களில் யாகம் வளத்துவது போல் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழி பட்டிருக்கலாம்
நம் முன்னோர்கள் ரொம்ப அறிவாளியா இருந்துருக்காங்க அண்ணா. செம்மையா ஒவ்வொரு சிலைகளையும் செதிக்கி இருக்காங்க...இத கண்டு பிடிச்சி சொல்றீங்க பாருங்க நீங்க செம்மமாஸ் அண்ணா...
மிகவும் சிறப்பான பதிவு. நன்றி திரு. ப்ரவீண் மோகன். வணக்கம். வாழ்த்துக்கள்!
💐💐💐💐💐
அற்புதம் ❤️ வேறு என்ன சொல்ல........ அந்த அளவுக்கு நமக்கு மூளை வேலை செய்யவில்லை ம்......... வழக்கம்போல ஆச்சரியப்பட்டுக்க வேண்டியதுதான்.
நன்றி😇
தட்டி பார்க்கும் பொழுது ஓம் நமச்சிவாய என்று சொல்லி பார்த்தால் எப்படி இருக்கும்
அருமை
Super sir🙏🙏🙏
தம்பி நீங்கள் எங்களுக்கு ஒரு வர பிரசாதம் உங்கள் பதிவுகள் அழகு அதிசயம் அபூர்வம் அருமை தம்பி 👨👨👧
நிச்சயமாக
இந்த ஓட்டைகள் எதற்காக போடப்பட்டிருக்கும்🤔awesome............👌..........
ஏதோ ஹாலிவுட் படம் பார்த்தது போன்ற பிரமிப்பு மிக அருமை சகோ
You are encyclopedia Bro. Semabro.
You are very lucky person sir,are you archeologist,very interesting all videos
thank you so much..!keep supporting..!
உங்களை பார்த்தால் கூட ஒரு மரியாதைதான் வருகிறது தம்பி
அருமை 😰😥🙏👍👣👣👣 💪👍ஏன்? நீங்க தான் அதையும் சொல்லனும் எதிர்பார்க்கின்றோம்👍👍👍
மர்மமாகத்தான் இருக்கிறது.. நம்மால் சிந்திக்க கூட முடியவில்லை. முன்னோர்கள் செய்துள்ளனர். முன்னோர்கள் தான் நம் கடவுள்கள்🙏🙏
@1:40🤣🤣🤣🤣
இந்த 🥯 உழுந்து வடை"யில வேல மெனக்கெட்டு நட்ட நடுவுல எதுக்காக ஓட்டைய போட்டாங்க... 🔥🔥🔥
சிற்றறிவைக் கொண்டு அக்கால. கோயிலின் மர்மங்களை அறிந்து கொள்வது மிகமிக கடிளமாக உள்ளது.
அற்புதம், அருமை, ஆச்சரியம்.
அருமையான ஆராய்ச்சி...மிக சிறப்பான விளக்கம்...👏👏👏👍👍👍
good to see that you are tamil! bring this to many people
இந்த புள்ளிகளை music codes nots ஆக மாற்றி ஒரு இசை கருவியை இசைத்து பாருங்கள்
Wonderful sir compotiya temple unga leveley verathan
Very nice sir you are lucky man God bless you
thank you for watching..!
Intha mari idangaluku ennaipondravargal kanavil than pogamudiyum ..neril pathamari kaamikum atha patri vilakum vithaumum arputham..ungaluku kodana kodi nandri...neraya kovil pakamudiyuthu ungalala..
thank you for your kind words..!
Hey guys ...vera level G ..keep rocking😍😍😍😍
thank you so much..!😇😇
You are great Praveen. Thank you for the quest for knowledge. Our sense of perception has changed. We are not looking, we are seeing,,Man God bless you!
thank you for watching..!
Ayya arputham,suvarasyam ungal anaithu pathivugalum, namma munoorgala pathina ungal thedal menmaiyanathu, ungal payanangal,thedalgal yendrum vetri pera vazthugal,vazga valamudan🙏🙏🙏
உங்கள் தேடல் ......அருமை...💐💐💐
கால பைரவர் திருவடிகள் சரணம் 🙏
Good morning brother. Nice information. Thank you.
Good morning
தம்பி உங்களுடைய தேடல்கள் வெற்றியடைய என்னுடைய மணமான வாழ்த்துக்கள்
Brother
You are doing GREAT JOB , Thanks a lot 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Fantastic and excellent ....wonderful creation...
Thank you so much 😀
Good morning பிரவீன் sir ❤️
Good morning...!
Nam munnorgalin yetho oru maru piravi than neengal endru thondrugirathu sagotharare, yaaro oru kattida kalai virumbi neengalaga piranthirukkalamo endru thondrugirathu.. ungalin pani thodaravum, ungalin viruppam niraiveravum naan manathara iraivanai vendi kolgiren.. kattida kalai endra oru pudhu konathai kaattiyatharkaga nandri sagothara.. ALL THE BEST👍👍
Ethavathu thanni semichchu vaikka pannirupaagalooo....omg 😱 puriyatha puthirrrr....therunjukka aasaiya iruku.... bro... continue pannuga...good job
இனிய சிவ காலை வணக்கம் ஐயா 💮🙏💮
Ithellam therinjukum phothu moochu vidave maranthuten yappa ennama irruku.ore acheryama irruku alaga irruku thirril ah irruku ,enna perusu,eppdi than kattinangallo,ennallam antha edathula senjangallo imagin panna ve mudiyala.thrill
Neenga solvadhu appadiye etrukkollak koodiyadha irukku. Perumbaalum aacharyame vinji nirpadhal opinion iruppade illai. Nandrigal ungalukku. 🙏🙏🙏
thanks a lot..!
Wonderful sir...! You are the best archaeologist sir.
Thank you ...keep supporting 🙏🤝
மிக அருமையான தகவல். நன்றி நன்பரே.
This program is very very interested in the video thank you preveen sir
thank you for watching..!
அற்புதம் ஆச்சரியம் ஸ்வாரஷ்யம்
உங்கள் வீடியோ தினமும் பார்கிறேன் அருமையான தகவல்களை தருகிறீர்கள்
Super 👍 அமிசயம௱க இருக்கு🙏
How are you going to these places?
❤️ அன்பு சகோதரரே ❤️ காலை வணக்கம் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
காலை வணக்கம்🙏
GodBless, BestWishes, TakeCare
thank you for your kind words
மிகவும் அருமையான பதிவு
நன்றிகள் பல...
சேலமாவட்டம் தாரமங்களம்
கைலாசநாதர்கோவில்
வந்துபார்த்துச் சொல்லுங்கள்
ஐயா.
Thanks...
Yes, very good research, welcome....
Jai Hind Jai Hind
Om Namasivaya
You are amazing. Nowadays when I go to temples, I also watching the statues. Before watching your videos I blindly visit temples. Nowadays iam aditcted to your videos
Same here too
Praveen, u r a genius '
Love from saudi Arabia in Tamilan
😇😇🙏🙏
Nice Anna
No words to express our feelings u take us to combodia directly by your video..... Thank you
thank you so much..!
Migaum nandru👌✍️
thank you
Awesome bro..namba munnorgal yepovum super definetly ur god chosen child💯
thanks a lot
@@PraveenMohanTamil 😊
Hi Anna! Enna Mathiri niraya history pidichavangalukku unga video oru theeni ! super bro! dailyum video poatutae irunga !
thank you for watching..! keep supporting..!
@@PraveenMohanTamil kandippa Anna! Neenga replay pannathukku thanks anna ! I always support u anna !
உங்கள் பணி மேலும் வெற்றியடைய வாழ்த்துகள்
ஹே காய்ஸ் 😊😊😊
😇😇😇
It may quality check mechanism.
Why are you not putting back ground music please reply
Weldone ji unga vdo Kagadha wait pandrom daliy
Wow great bro I like to travel with u
When he beat his cheast.
Take your ear and come closer to your phone speaker.
Its really a one kind of vibration heared!!!!!!!!
Yes... Sema ya feel aachu... Andha kaalaththula irundha manushanga romba brilliant than.... Amazed...
@@UmaMaheswari-pk9km indha kalai galai kartru koduthavargal tamilargal than;!!!!!
Good job Praveen
thank you
Very logical analysis ❤️
😇😇😇
Hai bro super I am really impressed
thanks a lot..!
Wow! Quite interesting as usual. Keep going👍👍
thanks a lot..!
கால கடவுள் நம்ம ஊர் கால பைரவராக இருப்பாரோ? Super bro.. 19 minutes போனதே தெரியவில்லை.
Nattavikinaru from kanchipuram
Super sir,,,,very nice information,,,,I really appreciate your work.... And feel sad that,,,, we don't know so many things and even no one to tell us why these structures are built.... There will be history ,but they are all been destroyed because of selfish racism I think.... Anyway atleast these many are left behind to know about past.
thanks!
hai praveen mohan sir
ஒருவேளை டைம்ட்ராவல் செய்யவும் முடியும் அதிர்வுகள் மந்திரங்கள் மூலமகவும் அந்தக்கதவு திரக்கலாம் இறந்த காலம் சென்று அதே வாசல் வழியாகவே வரலாம் முயற்சி செய்தால் விடைகாண பதில்கள் கிடைக்கும் நன்றி சகோதர