உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம். 1. பாதாளத்தில் சிவன் கோவில் - y2u.be/ngkrwBT21to 2. ரகசிய லிங்கத்தின் மர்மம் - ruclips.net/video/8ciNGlkKSrM/видео.html 3. ராவணனின் மாய லிங்கம்? - ruclips.net/video/Kez-lpxSr4c/видео.html
@@saravanangajendiran7292 sir it is not simple message it is thousand lingam prayed by great kakabujandar HE close together with sea water and pray with Lord
Love you praveen 😍நினைத்தால் கூட போக முடியாத இடங்கள்அனைத்திற்கும் எங்களை அழைத்துச் செல்கிறீர்கள்மறைந்துவரும் வரலாற்றுச் சுவடுகளை எங்கள் கண்முன்னே காண்பிக்கிறார்கள் லவ் யூ ஸோ மச். Hats off to you
இந்த வீடியோ எனக்கு மிகவும் பிடித்த வீடியோ.சொல்ல வார்த்தைகள் இல்லை.மிக மிக அருமை ❤️❤️❤️இதை காண கண் கோடி வேண்டும்.பிரவீன் சகோதரருக்கு நன்றி 🙏 உங்களால் சிவதரிசனம் நாங்கள் காண்பதற்கு 🙏
வாழ்த்துக்கள் பிரவீண் . நானும் என் குடும்பத்தினரும் உங்கள் விழியங்ககளை பார்த்து மகிழ்கிறோம். உங்கள் கண்ணோட்டம் மிகவும் நன்றாக இருக்கிறது,உங்கள் பணி தொடரட்டும் 🙌
வணக்கம் sir. Already I seen this in English version, little bit of my English knowledge I can't understand clearly but now I understand it. Hats off to your skillful work. Tq.
Thanks a lot sir. 4 வருடங்களுக்கு முன்பு இந்த அருமையான இடத்திற்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது. மிக மிக அற்புதமாக இருந்தது. இந்த நீரோடை இறுதியில் சிறிய ஆனால் அழகான நீர்வீழ்ச்சி மாதிரி விழுகிறது. குளிக்கலாம். சகஸ்ரலிங்க அபிஷேக நீர் நம் மீது விழும்போது நீங்கள் சொன்ன வைப்ரேஷனை அனுபவிக்க முடிந்தது. வாய்ப்பு கிடைப்பவர்கள் கண்டிப்பாக கம்போடியா சென்று வாருங்கள்.
பிரவீன் மோகன் அவர்களுக்கு என் நன்றி உங்களுடைய ஆராய்ச்சியின் கண்ணோட்டமே வேற level எங்களுக்கு கோவிலில் போய் கடவுளை தரிசித்து அங்குள்ள சிலைகளை பார்த்து அது சொல்ல வருவது என்ன என்று யோசித்து கூட பார்த்ததில்லை இதில் இவ்வளவு நுணுக்கமாக சிந்திக்க தெரியாது ஏன் என்றும் எந்த வகையில் கேள்வி கேட்டால் விளக்கம் கிடைக்கும் என்று கூட பல பேருக்கு தெரியாது . ஆனால் நீங்கள் கேள்வியையும் எழுப்பி பதில் விளக்கமும் தருவது அசாத்திய முயற்சி அதிஅற்புதம் சொல்ல வார்த்தைகளே இல்லை எப்படி இவ்வளவு ஆழமா சிந்திக்கிரீங்க நீங்க கூறும் ஒவ்வொரு விளக்கமும் நன்கு புரிகிறது ஒத்துக்கொள்ளும் அளவு ஏற்புடையது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் Archeology department கூட இவ்வளவு உண்மைகளை வெளிபடுத்தியதில்லை வாழ்த்துக்கள் தோழரே மிக்க நன்றி பணி தொடரட்டும்👍👍
நமது கல்லனை கட்டும்போது அதிக அளவில் தண்ணீர் இருந்ததால் நீரை வேறு பக்கம் திருப்பி விட்டு அணை கட்டியதாக படித்து இருக்கிறோம். அப்படி ஏதாவது ஒரு வகையில் செதுக்கி இருக்கலாம். அதிசயங்கள் நிறைந்த நமது முன்னோர்களின் அறிவார்ந்த செயல்பாடுகளை அனைவரும் அறிய காணொளி மூலம் தருவதற்கு நன்றி மகனே
மிக மிக அருமையான பதிவு,ல் திரு.ப்ரவீன் மோகன்! இந்த வீடியோவின் தலைப்பைப் பார்ததவுடனே நான் நினைத்தது இதுதான்! "முதன் முதலாக நமது ப்ரவீன் இந்த ஸகஸ்ர லிங்கங்களைப் பற்றிப் பதிவிடுகிறார். அவருக்குச் சரியான வழிகாட்டச் சிவ பெருமானே உதவுவார்!" எனக்குத் தெரிந்து ஸகஸ்ர லிங்கங்களின் பெரும் சக்தியைப் பற்றியும் இந்த லிங்கங்களை உருவாக்கிய வரலாறும் அவற்றின் "ஜலப் பிரதிஷ்டை" பற்றிய சரியான தகவல்களையும் நீங்கள் தான் இந்த அளவிற்கு விரிவாக விளக்கமாகப் பதிவு செய்துள்ளீர்கள்! "ஜலப் பிரதிஷ்டை" என்பது கூட மிகச் சரியான பெயர் அல்ல; அவை இன்னும் பிரதிஷ்டை செய்யப் பட்வில்லை. மலைமேல் ஓடைத் தண்ணீரில் அமைக்கப் பட்டுள்ள இவை, அனைத்தும் உடைந்திருப்பது நீரோட்டத்தால் இருக்காது; ஏனென்றால் லிங்கங்க்ள் எக்காலத்திலும் இயற்கைச் சக்திகளால் சிதையாது. கெமெர் ரோக் கிராதகர்கள் அழித்த லிங்கங்கள் அவை என நினைக்கிறேன். அந்த, அரைகுறை ஷிஹானூக்கும் ஆகாவழி போல்பாட்டும் கிராதக கெமெர் ரோக்ஸ் (பொருத்மான பெயர்தான்! Rougesd!) உம் சேர்ந்து கொண்டு கம்போதகம் எனும் தமிழ் இன நாட்டைச் சூரையாடினான்கள்! ஒரு முழு இனத்தை அடியோடு அழித்துச் சீனக் காம்ரேடுகளின் ஆசியோடு "புதிய தூய்மையான சமூகம்" அமைக்கப் போகிறோம் என்று சீனக் குழந்தைகளைக் கொண்டு வந்து வளர்த்தான்கள்! இதற்காக இலங்கையில் நடந்ததைவிட மகா மோசமான் ஒரு "இனப் படுகொலை" நடத்தப்பட்டது. கம்போடிய மக்கள் பட்ட அவதி உலகில் யாருமே பட்டிருக்க மாட்டார்கள்! பாராட்டுக்கள்! ஒரு பெரிய புராணத்தின் அளவிற்கு இந்த ஸகஸ்ர லிங்கங்களின் தோற்ற வரலாறு உள்ளது. நல்வாழ்த்துக்கள்!
Anna unga video English la pathirukken.tamil la irunthal share Panna uravukalukku puriyum nu feel panninen.ippo ok.very thanks.Naan Hindu dharma vil asaikka mudiyaatha nambikkai ullavan.kandippaka indha idathirku our naal naan proven.thaks a lot.
அன்பு வணக்கம் தம்பி ! ஒவ்வொரு நாளும் நித்திரைக்கு முன்பாக தங்கள் வீடியோவைப் பார்த்து விட்டுதான் உறங்கச் செல்கிறோம். எனது 7 மற்றும் பத்து வயது பேரன்கள் மிகவும் விரும்பிப் பார்ப்பது எனக்கு மகிழ்ச்சி . ஏனென்றால் தமிழர்களின் / இந்துக்களின் உயரிய சிந்தனையும் அவர்களின் அறிவுத் திறனையும் இக்கால த்துப் பிள்ளைகள் அறியும்படி உள்ளது . அது தங்களால் மிகவும் அழகாக நெறியாக தக்க ஆதாரங்களுடன் எடுத்துச் சொல்வது மிக மிக அற்புதமான அரிய செயல். தொல்லியல் வரலாற்றில் இது ஒரு மைல்கள் என்றுதான் சொல்ல வேண்டும் , தொல்லியல் துறையில் தாங்களும் இணைந்து பணியாற்றினால் இன்னும் அற்புதமான தமிழ் இந்து நாகரீகங்கள் வெளிச்சத்திற்கு வரும். அக்கால விமானங்கள் பற்றிய தகவல்கள் அருமை . இங்கே 64 லிங்க உரு அற்புதம் . தங்களுடைய இந்த உழைப்பு தங்களை மேலும் மேலும் ஒரு உலகம் அறியும் உன்னத மனிதராக ஆக்கும் . இறையருளுள் தங்களோடு என்றும் கூடவர வாழ்த்துகள் தம்பி !
அந்த ஆறு கங்கையை உணர்த்துவதாகவும், பெருமாளின் பாதத்தில் பட்டு வருவதாகவும், சிவபெருமானின் தலையில் படுவது போல் வடிவமைத்துள்ளார்கள். அங்கு பிரம்மாவின் சிலையை பார்த்தீர்களா?
மிகவும் அருமை நம் முன்னோர்களை நினைத்து மிகவும் பெருமையாக உள்ளது அவர்கள் மிகவும் வியப்பா உள்ளது மிகவும் ஆனந்தமாக உள்ளது.இதை பார்ப்பதற்கு மிகவும்புண்ணியம் பண்ணி இருக்க வேண்டும் உங்களுக்கு/என்னுடைய பணிவான 'கோடி நன்றிகள்
உங்கள் சேவை இந்தியா இந்து மத கலாச்சாரத்திற்கு தேவை... அரசே உங்கள் சேவைக்கு பொருளாதார உதவி செய்ய வேண்டும் தொல்லியல் துறையினர் ஆராய்ச்சி வாய்ப்பு வசதிகள் செய்து கொடுக்கவேண்டும்...🙏👍😃
தண்ணிய திசை திருப்பி செய்து இருப்பார்கள் . முன்னோர்களை குறைத்து மதிப்பிட முடியாது.நல்ல நல்ல தகவல் தருவது பார்க்க முடியாதவைகளை பார்க்க வைப்பது ,நேரில் சென்று பார்த்தால் கூட இவ்வளவு ஆராய்ச்சி செய்ய மாட்டேன்,மிக்க நன்றி அண்ணா. தமிழன் என்பதில் மிகவும் பெருமை படுகிறேன்.
பிரவின் அண்ணா உங்களுக்கு கோடி நன்றிகள். நாங்கள் வீட்டுக்குள்ள உக்காந்து கிட்டே கம்போடியாவ பாக்குறோம், அப்பறம் கங்கை கொண்ட சோழபுரம் கோயில பாக்குறோம். நீங்கள் விமானத்துலையே பறந்து கிட்டே இருப்பிங்களா. Super அண்ணா
அருமை நண்பரே இந்த ரகசியங்களை யாராலும் இவ்வளவு தெளிவா விளக்க முடியாது அவ்வளவு அருமையாக விளக்கினீர்கள் ஆரம்பத்தில் அனைவருமே இந்துக்கள் தான் ஆனால் காலப் போக்கில் அனைவரும் வெவ்வேறு மதத்திற்கு மாறியுள்ளனர் எதனால் இந்த மாற்றம் எவ்வளவோ அதிசயத்தை நிகழ்த்திய நம்ம மதத்தை ஏன் உதாசீனப் படுத்திவிட்டு வேறு மதத்தை தழுவுகின்றனர் இது மிகுந்த வருத்தமளிக்கிறது ஆனால் ஒன்று நீங்கள் புனிதம் கருதி ஆற்றில் கால்வைக்காமல் மேலிருந்தே தண்ணீருக்குள் கேமறாவை வைத்து படம் பிடித்து கலங்காமல் பதிவிட்டது அருமை
பிராமிப்பா இருக்கு. Super sir. அந்த விஷ்ணு பாக்கறப்போ அத்தி வரதர் ஞாபகம் வருது. முதல சிற்பங்கள உருவாக்கிட்டு அப்புறம் தண்ணீர் திருப்பி விட்டிர்களாமோ 🤔. தண்ணீர் pure water ah அருமையா இருக்கு.
வியக்கத்தக்க அருமையான சிலை வடிவமைப்பையும் தமிழரின் பெருமையையும் முன்னோர்களின் திறமையையும் எங்களுக்கு தெரிவிக்க உங்களின் கடின உழைப்பு பிரம்மிப்பாக இருக்கு நன்றி சகோதரா. உங்களின் காணொளியை காண ஆர்வமாக இருக்கு உங்களின் ஆராய்ச்சி தொடர வாழ்த்துக்கள்
சிவத்தீயின் அடியவருக்கு அடியவனாகிய கருவூர் நமசிவாயம் என்கிற முட்டாள் வெட்டியானின் ஆத்ம உறவு சகோதரரே பிரவீன் மோகன் அவர்களே சகஸ்தர லிங்கம் அருமை நமது உடலில் சகஸ்தரலம் நமது தலை + உச்சி வாசிக்குள் நிறைய சூட்சமங்கள் புதைந்து கிடக்குது வாசிக்குள் உள்நுளைந்து உணர்ந்தால் மட்டும் தான் சித்தர்களின் அருமை பெருமையை நாம் புரிந்து உணர்ந்து கொள்ள முடியும் சகோதரரே
நாங்கள் (நேயர்கள்) நேரில் சென்று பார்க்கும் போது நீங்கள் உடன் இருந்து விளக்கம் சொல்லிக் கூட்டிக்கொண்டு போன உணர்வு வருகிறது. உங்கள் உழைப்பு எங்களை வியக்க வைக்கிறது மிக்க நன்றி 🙏🙏🙏
வணக்கம் அண்ணா, வார்த்தை இல்லை, என் வாழ் நாளில் கம்போடியா செல்லமுடியாது, ஆனால் நீங்கள் இருக்கீங்க... அற்புதம்.. சிவபெருமான் உங்களை அங்கு அழைத்தாக நினைக்கிறேன்...
மோகன் சார் கடவுள் உருவாக்கியதில் அற்புதமான படைப்புகளில் நீங்களும் ஒன்று உங்களுக்கு ஆண்டவன் அருள் பரிபூரணமாக இருக்கிறது நீங்கள் உங்கள் படைப்புகளை பத்திரமாக சேமித்து வைக்கவும்
உங்களது ஒவ்வொரு வீடியோக்களும் மிக மிகப் புதிது நல்ல பயனுள்ள தகவல் ஒவ்வொரு வீடியோ களுக்கும் நீங்கள் புரிய வைக்கும் விதம் அருமையாக உள்ளது மென்மேலும் உங்கள் சேவை தொடர ஆண்டவனைப் பிராத்திக்கிறேன்
Speechless.. Thanks a million for given us a divine Darshan of sahasralingams. Neenga innum neraiya successs adaiya manathaara kadavulai prarthikkiren. Stay blessed #PraveenMohanTamil Jai sairam 😇🌹🙏
சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் 🙏 சகோதரரே மிக அற்புதம்! உங்கள் என்னச் சொல்லி வாழ்த்துவது? வாழ்த்த வார்த்தைகள் இல்லை ❤️ உலகத்தில் மிகவும் சக்திவாய்ந்த supreme power சிவபெருமான். இதை குரு திருமூலர் அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே இதை உணர்ந்தவன் சித்தர் ரிஷி முனிவர் உணராதவன் மூடன். சிவயநம ஓம் 🙏 [சிவன் + நந்தி. தான், யார் என்பதை சிவபெருமானே! குரு திருமூலர் அவர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.] -------------------- 185.பற்பம்:-பூரணப் பொருளானது இத்தேகத்திலுள்ள நடுமையான சுழிமுனையின் வழியாக மேல் நோக்கி சஞ்சரிக்கும்.அப்பூரணப் பொருளே உண்மை தேகம் என்ற அபிமானம் பொய்யாகும்!இதை அறிந்தால் ஆணவங்கள் அகன்று தேகம் (இவ்விடத்தில் சொல்லப்பட்ட தேகம் சூக்ஷம தேகமாகும்)கற்பூரதீபம் போல் பிரகாசிக்கும். 186.தேகத்தில் சூக்ஷமமாய் நிற்க்கும் பூரணத்திற்கு (ஆதிபொருளுக்கு) அடிமுடியான ஆரம்பமும் முடிவும் கிடையாது அந்த பூரணமே எங்கும் வியாபித்து கலை வடிவாய் பிரிந்து நிற்ககிறது!(பன்னிரெண்டு என்பதும் நாலெட்டு என்பதும் கலைகளை குறிக்கும்ற.இதுவே வாசிகள் உள்வெளியாக பாயும் அளவை குறிக்கும். 187,188. எட்டும் நாலும் என்னவென்று எனக்கு கூறியருளும் நந்தியே! கூறுகிறேன் கேள்.மூக்கின் வழியாகச் செல்லும் வாசியானது மூலாதாரத்திலுள்ள சுழிமுனை வழியாக பன்னிரெண்டு விரலளவு சென்று எட்டு தளத்திலும் புக்கி நிற்கும்.பன்னிரெண்டு விரலளவில் பன்னிரெண்டு கலைகளாய் பிரிந்து நிற்கும் வாசியானது ஓங்கார நாதத்தை தோற்றுவிக்கும் அந்த ஓங்கார நாதமே அடி முடியற்ற பூரணப்பொருளாகும்.இந்த ஓங்காரமான பூரணப் பொருளிடம் சேர்ந்தவரே சித்தராவர்! 189,190.-"பன்னிரெண்டு கலைகளில் கடைசி நாலு பங்கு ஓங்காரமான பிரம்மத்திடம் கலந்து நிற்கும்.இதுதான் சித்தர்க்கு மிகவும் இன்பத்தை அளிக்கும்.!இதில் மீதியுள்ள எட்டு பங்கை பற்றி நந்தி பகவானே கூறியருளுங்கள்!"கூறுகிறேன் கேள்,முதல் பங்கு பரமாகவும், இரண்டாம் பங்கு சிவமாகவும்,மூன்றாம் பங்கு மாயாசக்தியாகவும்,நான்காம் பங்கு நாதமாகவும், ஐந்தாம் பங்கு ஆதிவிந்தாகவும், ஆறாம் பங்கு சதாசிவமாவும், ஏழாம் பங்கு மகேஸ்வரனாகவும்,எட்டாம் பங்கு ருத்திரனாகவும் நிற்கும்.இந்த எட்டு வகையான பாகமாக பிரிந்து நிற்கும் கலைகளில்தான் ஜீவன் சஞ்சரிக்கிறது. இதை எவரும் அறிய மாட்டார்கள் நீ அறிந்துக் கொள்.இதுதான் உண்மை! 191,192,193.-"நந்திபகவானே இந்த எட்டுவகையான கலைகளும் ஒடுங்கும் விதத்தை எனக்கு கூறி அருளுதல் வேண்டும்." "மகனே."கேள்! பிரம்மா மாலான விஷ்ணுவிடத்தில் ஒடுங்குவார்.விஷ்ணுவானவர் ருத்திரன் இடத்திலும், ருத்திரன் மகேஸனிடத்திலும்,மகேஸன் சதாசிவனிடத்திலும் ஒடுங்கி நிற்பார்கள். பிறகு சதாசிவன் விந்துவிலும், விந்து நாதத்திலும்,நாதம் சத்தியிடத்தும் ஒடுங்கி நிற்கும். 194.பின்னர் சத்தியானவள் சிவத்திடம் ஒடுங்கி நிற்பாள்! இந்த சிவமே எல்லாவற்றைக் காட்டிலும் உயர்ந்த பொருளாகும்.இச்சிவமே நந்தியாகும். இந்நந்தியை மேய்க்கும் சக்தியே சிற்பரி. இச்சிற்பரியினிடத்தே பூரணப் பொருள் கலந்து நிற்கும். [ தற்போது சிவன் யார் என்பதை நன்கு அறிந்திருப்பிர்கள்.இதை அனைத்து சிவபக்தர்களும் அறிய வேண்டும்.] [திருமூலர், கருக்கிடை வைத்தியம். 600] என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.] [க.முருகதாசன்.🧘.HC,CISF.] (🙏 வலங்கைமான் 🦌)
முன்னோர்கள் இருக்கும் போது இங்கு தண்ணீர் இருந்து இருக்காது,நிலப்பரப்பாக தான் இருந்து இருக்கும் 🎉 ஆனால் இதைய தெரிந்து கொண்ட இந்த காலத்தை சேர்ந்த யாரோ ஓருத்தர் இல்லை என்றால் ❤️ எதாவது மழை புயல் எதோ ஒன்று கலியுகம் என்று சொல்லப்படும் இந்த நாட்களில் கவனிப்பு வரக்கூடாது என்று தான் ❤️இது இப்படி முடப்பட்டு இருக்கும் என்பதே உண்மை. ❤️🎉 தண்ணீர்க்கு அடியில் யாரும் செதுக்கவில்லை 🎉 காலப்போக்கில் தண்ணீர் வந்து விட்டது ❤️ அது தான் உண்மை 🎉. இதை பயன்படுத்த கூடாது என்று இறைவனே நினைத்து இருக்காலாம். ❤️.இதில் எதோ ஒரு அதிசயம் அடைங்கியுள்ளது🎉.அது மட்டும் உண்மை அது வெளிவர கூடாது என்று தான்❤️எதோ நடந்து இருக்கு🙏.நன்றி
Another master piece, mind blowing Praveen. I don't know how you select these places followed by simple explanations for us to understand ! Kudos and spot on
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்.
1. பாதாளத்தில் சிவன் கோவில் - y2u.be/ngkrwBT21to
2. ரகசிய லிங்கத்தின் மர்மம் - ruclips.net/video/8ciNGlkKSrM/видео.html
3. ராவணனின் மாய லிங்கம்? - ruclips.net/video/Kez-lpxSr4c/видео.html
Yes sir, offcourse...10 shares done 👍✅
@@saravanangajendiran7292 sir it is not simple message it is thousand lingam prayed by great kakabujandar HE close together with sea water and pray with Lord
@@saravanangajendiran7292 @
அருமை
என் வாழ்நாளில் இந்த தருணங்கள் அமையுமா என தெரியாது. அமைந்தாலும் இப்படி கண்ணோட்டத்தில் நான் பார்த்திருப்பேனா ?நன்றி .மிக அருமையான பதிவு.
மிக அதிசயம் .
பார்க்க கண் கொள்ள காட்சி....
இந்த அதிசயங்களை காட்சி
மூலம் காண்பித்த ...
உங்களுக்கு நன்றி சார்..
Love you praveen 😍நினைத்தால் கூட போக முடியாத இடங்கள்அனைத்திற்கும் எங்களை அழைத்துச் செல்கிறீர்கள்மறைந்துவரும் வரலாற்றுச் சுவடுகளை எங்கள் கண்முன்னே காண்பிக்கிறார்கள் லவ் யூ ஸோ மச். Hats off to you
நன்றிகள் பல...
வாழ்த்துகள் ராஜா!
@@PraveenMohanTamil keep rocking 👍👍👍👍
பிரவீண்... உங்கள் உழைப்பு அபாரம்... நீங்கள் பிறந்ததன் பயனை சமுதாயத்திற்கு அளித்து கொண்டிருக்கிறீர்கள்.. மனதார வாழ்த்துகிறேன்
இந்த வீடியோ எனக்கு மிகவும் பிடித்த வீடியோ.சொல்ல வார்த்தைகள் இல்லை.மிக மிக அருமை ❤️❤️❤️இதை காண கண் கோடி வேண்டும்.பிரவீன் சகோதரருக்கு நன்றி 🙏 உங்களால் சிவதரிசனம் நாங்கள் காண்பதற்கு 🙏
மிக்க நன்றி !!
Yes.brother
"மந்தகாசப் புன்னகை..."....அழகுத்தமிழ். ....அற்புதம் பிரவீண்...வாழ்த்துகள்....👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎉🎉🎉🎉🎉🎉🎉💯💯💯💯💯💯💯🎯🎯🎯
மந்தகாசம் என்பது சமஸ்கிருத சொல், தமிழில் புன்னகை அல்லது புன்முறுவல் என்பர்.
Bramins aval allam appadithan 📙📙📙📙📙📙📙📙📙📙📙📙📙📙📙📙📙🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
வாழ்த்துக்கள் பிரவீண் . நானும் என் குடும்பத்தினரும் உங்கள் விழியங்ககளை பார்த்து மகிழ்கிறோம். உங்கள் கண்ணோட்டம் மிகவும் நன்றாக இருக்கிறது,உங்கள் பணி தொடரட்டும் 🙌
உங்கள் ஆதரவிற்கு நன்றி !
உங்களை விமர்சிப்பவர்கள் கூட வியந்து ஆர்வத்துடன் பார்க்கும் பதிவு இது . என்னிடம் வேறு வார்த்தைகள் இல்லை . வாழ்த்துக்கள்
நன்றிகள் பல..
வணக்கம் sir. Already I seen this in English version, little bit of my English knowledge I can't understand clearly but now I understand it. Hats off to your skillful work. Tq.
thank you so much..
Thanks a lot sir. 4 வருடங்களுக்கு முன்பு இந்த அருமையான இடத்திற்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது. மிக மிக அற்புதமாக இருந்தது. இந்த நீரோடை இறுதியில் சிறிய ஆனால் அழகான நீர்வீழ்ச்சி மாதிரி விழுகிறது. குளிக்கலாம். சகஸ்ரலிங்க அபிஷேக நீர் நம் மீது விழும்போது நீங்கள் சொன்ன வைப்ரேஷனை அனுபவிக்க முடிந்தது. வாய்ப்பு கிடைப்பவர்கள் கண்டிப்பாக கம்போடியா சென்று வாருங்கள்.
உங்கள் ஆதரவிற்கு நன்றி தோழரே!
பிரவீன் மோகன் அவர்களுக்கு என் நன்றி உங்களுடைய ஆராய்ச்சியின் கண்ணோட்டமே வேற level எங்களுக்கு கோவிலில் போய் கடவுளை தரிசித்து அங்குள்ள சிலைகளை பார்த்து அது சொல்ல வருவது என்ன என்று யோசித்து கூட பார்த்ததில்லை இதில் இவ்வளவு நுணுக்கமாக சிந்திக்க தெரியாது ஏன் என்றும் எந்த வகையில் கேள்வி கேட்டால் விளக்கம் கிடைக்கும் என்று கூட பல பேருக்கு தெரியாது . ஆனால் நீங்கள் கேள்வியையும் எழுப்பி பதில் விளக்கமும் தருவது அசாத்திய முயற்சி அதிஅற்புதம் சொல்ல வார்த்தைகளே இல்லை எப்படி இவ்வளவு ஆழமா சிந்திக்கிரீங்க நீங்க கூறும் ஒவ்வொரு விளக்கமும் நன்கு புரிகிறது ஒத்துக்கொள்ளும் அளவு ஏற்புடையது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் Archeology department கூட இவ்வளவு உண்மைகளை வெளிபடுத்தியதில்லை வாழ்த்துக்கள் தோழரே மிக்க நன்றி பணி தொடரட்டும்👍👍
உங்கள் ஆதரவிற்கு நன்றி நண்பரே...
நமது கல்லனை கட்டும்போது அதிக அளவில் தண்ணீர் இருந்ததால் நீரை வேறு பக்கம் திருப்பி விட்டு அணை கட்டியதாக படித்து இருக்கிறோம். அப்படி ஏதாவது ஒரு வகையில் செதுக்கி இருக்கலாம். அதிசயங்கள் நிறைந்த நமது முன்னோர்களின் அறிவார்ந்த செயல்பாடுகளை அனைவரும் அறிய காணொளி மூலம் தருவதற்கு நன்றி மகனே
நன்றிகள் பல...
அவ்வளவு இறை பக்தி மிக்க கம்போடியா மக்கள் ஒட்டுமொத்த மாக புத்த மதத்திற்கு மாறியது ஆச்சரியம்...
ஒவ்வொரு சைவர்களும் தரிசிக்க வேண்டிய இடம் தான் கம்போடியா.🙏
காணக்கண் கோடி வேண்டும். இரு முறை தரிசனம் கிடைத்தது.
Hey guys PM squad !!🌟
நான் என் வாழ்வில் காண முடியாத அதிசயங்களை உங்களால் காணும் பாக்கியம் கிடைத்தது.
திரு பிரவின் மோகன் அவர்களுக்கு எனது கோடானுகோடி வணக்கங்கள். தற்போது என்னால், இது மட்டும்தான் செய்யமுடிகிறது.
அப்பா மிக அருமையான விஷயம் அனைவரும் அறிந்துக்கொள்ள்வேண்டிய ஒன்று
சிவனையும் சேர்த்து 64 நாயன்மார்கள்,
இந்த 64 என்பது சிவனையும் சேர்த்து 64 நாயன்மார்களை குறிப்பது இந்த 64 என்பது
S correct.bairavar only eight.asta bairavar for eight directions
நாயன்மார்கள் 63 வர்
தங்களின் எல்லா ஆங்கில பதிவுகளும் தமிழில் இடம்பெற்று நீங்கள் பேரும் புகழும் பெற வாழ்த்துக்கள்! 👍👌👌
நன்றி !
மிக மிக அருமையான பதிவு,ல் திரு.ப்ரவீன் மோகன்!
இந்த வீடியோவின் தலைப்பைப் பார்ததவுடனே நான் நினைத்தது இதுதான்!
"முதன் முதலாக நமது ப்ரவீன் இந்த ஸகஸ்ர லிங்கங்களைப் பற்றிப் பதிவிடுகிறார். அவருக்குச் சரியான வழிகாட்டச் சிவ பெருமானே உதவுவார்!"
எனக்குத் தெரிந்து ஸகஸ்ர லிங்கங்களின் பெரும் சக்தியைப் பற்றியும் இந்த லிங்கங்களை உருவாக்கிய வரலாறும் அவற்றின் "ஜலப் பிரதிஷ்டை" பற்றிய சரியான தகவல்களையும் நீங்கள் தான் இந்த அளவிற்கு விரிவாக விளக்கமாகப் பதிவு செய்துள்ளீர்கள்!
"ஜலப் பிரதிஷ்டை" என்பது கூட மிகச் சரியான பெயர் அல்ல; அவை இன்னும் பிரதிஷ்டை செய்யப் பட்வில்லை.
மலைமேல் ஓடைத் தண்ணீரில் அமைக்கப் பட்டுள்ள இவை, அனைத்தும் உடைந்திருப்பது நீரோட்டத்தால் இருக்காது; ஏனென்றால் லிங்கங்க்ள் எக்காலத்திலும் இயற்கைச் சக்திகளால் சிதையாது.
கெமெர் ரோக் கிராதகர்கள் அழித்த லிங்கங்கள் அவை என நினைக்கிறேன்.
அந்த, அரைகுறை ஷிஹானூக்கும் ஆகாவழி போல்பாட்டும் கிராதக கெமெர் ரோக்ஸ் (பொருத்மான பெயர்தான்! Rougesd!) உம் சேர்ந்து கொண்டு கம்போதகம் எனும் தமிழ் இன நாட்டைச் சூரையாடினான்கள்! ஒரு முழு இனத்தை அடியோடு அழித்துச் சீனக் காம்ரேடுகளின் ஆசியோடு "புதிய தூய்மையான சமூகம்" அமைக்கப் போகிறோம் என்று சீனக் குழந்தைகளைக் கொண்டு வந்து வளர்த்தான்கள்!
இதற்காக இலங்கையில் நடந்ததைவிட மகா மோசமான் ஒரு "இனப் படுகொலை" நடத்தப்பட்டது.
கம்போடிய மக்கள் பட்ட அவதி உலகில் யாருமே பட்டிருக்க மாட்டார்கள்!
பாராட்டுக்கள்!
ஒரு பெரிய புராணத்தின் அளவிற்கு இந்த ஸகஸ்ர லிங்கங்களின் தோற்ற வரலாறு உள்ளது.
நல்வாழ்த்துக்கள்!
உங்கள் ஆதரவிற்கு நன்றி தோழியே !
Anna unga video English la pathirukken.tamil la irunthal share Panna uravukalukku puriyum nu feel panninen.ippo ok.very thanks.Naan Hindu dharma vil asaikka mudiyaatha nambikkai ullavan.kandippaka indha idathirku our naal naan proven.thaks a lot.
அன்பு வணக்கம் தம்பி !
ஒவ்வொரு நாளும் நித்திரைக்கு முன்பாக தங்கள் வீடியோவைப் பார்த்து விட்டுதான் உறங்கச் செல்கிறோம்.
எனது 7 மற்றும் பத்து வயது பேரன்கள் மிகவும் விரும்பிப் பார்ப்பது எனக்கு மகிழ்ச்சி .
ஏனென்றால் தமிழர்களின் / இந்துக்களின் உயரிய சிந்தனையும் அவர்களின் அறிவுத் திறனையும் இக்கால த்துப் பிள்ளைகள் அறியும்படி உள்ளது .
அது தங்களால் மிகவும் அழகாக நெறியாக தக்க ஆதாரங்களுடன் எடுத்துச் சொல்வது மிக மிக அற்புதமான அரிய செயல்.
தொல்லியல் வரலாற்றில் இது ஒரு மைல்கள் என்றுதான் சொல்ல வேண்டும் ,
தொல்லியல் துறையில் தாங்களும் இணைந்து பணியாற்றினால் இன்னும் அற்புதமான தமிழ் இந்து நாகரீகங்கள் வெளிச்சத்திற்கு வரும்.
அக்கால விமானங்கள் பற்றிய தகவல்கள் அருமை .
இங்கே 64 லிங்க உரு அற்புதம் .
தங்களுடைய இந்த உழைப்பு தங்களை மேலும் மேலும் ஒரு உலகம் அறியும் உன்னத மனிதராக ஆக்கும் .
இறையருளுள் தங்களோடு என்றும் கூடவர வாழ்த்துகள் தம்பி !
மிக்க நன்றி..!
அந்த ஆறு கங்கையை உணர்த்துவதாகவும், பெருமாளின் பாதத்தில் பட்டு வருவதாகவும், சிவபெருமானின் தலையில் படுவது போல் வடிவமைத்துள்ளார்கள். அங்கு பிரம்மாவின் சிலையை பார்த்தீர்களா?
மிக மிக அருமையான பதிவு அண்ணா 🙏🙏🙏
மிகவும் அருமை நம் முன்னோர்களை நினைத்து மிகவும் பெருமையாக உள்ளது அவர்கள் மிகவும் வியப்பா உள்ளது மிகவும் ஆனந்தமாக உள்ளது.இதை பார்ப்பதற்கு மிகவும்புண்ணியம் பண்ணி இருக்க வேண்டும் உங்களுக்கு/என்னுடைய பணிவான 'கோடி நன்றிகள்
கம்போடியா ராஜராஜ சோழனால் வெற்றி கொள்ளப்பட்ட நாடாகும் ஜாவா சுமத்ரா ஆகிய இடங்களும் சேர்த்துக்கொள்ளுங்கள் சோழர்கள் வரலாறு
Was Cambodia the name of the place at the time of Cholan's period also
அதிசயங்கள் இறைவனின் உறைவிடங்கள் நன்று நன்று.
நன்றி...!
பிரவீன் மோகன் உங்களைப் பாராட்ட வார்த்தைகளைத் தேட வேண்டியுள்ளது சகோதரா 👌👌👌👌👌👍👍👍👍👍👏👏👏👏👏
🙏அருமையான பதிவு ,நன்றிகள் பல கோடி ,நாங்கள் கம்போடியாவுக்கு செல்வது கடினம் ஆனால் உங்களால் நாங்கள் ரசித்தோம் ,எல்லாம் சிவமயம் 🕉️
நமசிவாய...வாழ்க வளமுடன்
உங்கள் சேவை இந்தியா இந்து மத கலாச்சாரத்திற்கு தேவை... அரசே உங்கள் சேவைக்கு பொருளாதார உதவி செய்ய வேண்டும் தொல்லியல் துறையினர் ஆராய்ச்சி வாய்ப்பு வசதிகள் செய்து கொடுக்கவேண்டும்...🙏👍😃
Excellent your explanation.......this video is my fav😇
Engayume then nadu udaya sivane potri
En nattarvakum iraiva potri praveen pa unaku nalla lingathoda thodarbu iruku u r very lucky pa🙏🏿🙏🏿💐
நினைத்தாலே மெய் சிலிற்குது அம்மாடியோ👍👍👍👍
I watch every video once in english and once in tamil. Very Interesting. Strengthens my faith in God. Amazing
Keep watching
சார் யார் சார் நீங்க?
உங்களுக்கு எப்படி சார் இதுல ஆர்வம் வந்தது?
உங்க காணொளி எல்லாமே அருமை அருமை.
வியக்க வைக்குது.
அருமையான பதிவு அண்ணா. மிகவும் அருமையாக இந்த தகவலை பகிர்ந்துள்ளீர்கள்.👏😍👏😍👏👏
தண்ணிய திசை திருப்பி செய்து இருப்பார்கள் . முன்னோர்களை குறைத்து மதிப்பிட முடியாது.நல்ல நல்ல தகவல் தருவது பார்க்க முடியாதவைகளை பார்க்க வைப்பது ,நேரில் சென்று பார்த்தால் கூட இவ்வளவு ஆராய்ச்சி செய்ய மாட்டேன்,மிக்க நன்றி அண்ணா. தமிழன் என்பதில் மிகவும் பெருமை படுகிறேன்.
பிரவின் அண்ணா உங்களுக்கு கோடி நன்றிகள். நாங்கள் வீட்டுக்குள்ள உக்காந்து கிட்டே கம்போடியாவ பாக்குறோம், அப்பறம் கங்கை கொண்ட சோழபுரம் கோயில பாக்குறோம். நீங்கள் விமானத்துலையே பறந்து கிட்டே இருப்பிங்களா. Super அண்ணா
அண்ணா கம்போடியாவ பார்க்க வேண்டும் ஏற்பாடு செய்யுங்கள் உங்களோடு வருகிறோம்
உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அருமை
அந்த காலத்தில் அருவி மிக சிறியதாக இருந்திருக்கலாம் அதாவது அதிக நீரோட்டம் இல்லாமல் மேலும் ஒருவேளை அருவியே இல்லாமலும் இருந்திருக்கலாம்
But he mentioned in the video that water was deeper at that time.
கர்நாடகாவில், இந்தியாவில்
இதேபோல் தண்ணீரில்
சகஸ்ரலிங்கங்கள்
பூஜையும் நடைபெறுகிறதே,
U tubeல் தேடுங்கள்
கிடைக்கும்.
தொடரட்டும் உங்கள் பணி சிவ சிவ
அருமை நண்பரே இந்த ரகசியங்களை யாராலும் இவ்வளவு தெளிவா விளக்க முடியாது அவ்வளவு அருமையாக விளக்கினீர்கள் ஆரம்பத்தில் அனைவருமே இந்துக்கள் தான் ஆனால் காலப் போக்கில் அனைவரும் வெவ்வேறு மதத்திற்கு மாறியுள்ளனர் எதனால் இந்த மாற்றம் எவ்வளவோ அதிசயத்தை நிகழ்த்திய நம்ம மதத்தை ஏன் உதாசீனப் படுத்திவிட்டு வேறு மதத்தை தழுவுகின்றனர் இது மிகுந்த வருத்தமளிக்கிறது ஆனால் ஒன்று நீங்கள் புனிதம் கருதி ஆற்றில் கால்வைக்காமல் மேலிருந்தே தண்ணீருக்குள் கேமறாவை வைத்து படம் பிடித்து கலங்காமல் பதிவிட்டது அருமை
நான் அழுவதை உணர்கிறேன். ஓம் நம சிவயா. நன்றி.
Ean?? Ippave. Uzhaham. Azhinthu. Viddathu???
உங்கள் மனக்குமுறல்
Hare Krishna 🙏
ஓம் நமசிவாய🙏
எங்கும் எதிலும் சிவமயமே !! சிவமே நிஜம்!அகிலமெங்கும் அன்பே சிவம்!!!
Arpudham thambi. Innam innam unga thedal munnera valthukkal.👍
பிரவின்.. இருகரம் கூப்பி உங்களை வணங்குகிறேன் ஐயா.... காண முடியாத இந்த காட்சியை முயற்சி செய்து காணவைத்து விட்டீர்கள்... கோடி நன்றிகள்..
Excellent thanks valga valamudan
அருமை அருமை அழகோ அழகு 😍😍
ஓம் நமசிவய அருமையான பதிவு நன்றி
நண்பா கன்னியாகுமரியில் இருந்து சென்ற கொரியாவின் ராணி பற்றிய காணொலி பதிவிடுங்கள்
S its very interesting topic
வணக்கம் bro. அருமை அருமை.பார்க்கமுடியாத அதிசயங்ளை காண்பித்து மேலும்மேலும் சிதிக்க வைக்கிறது உங்கள் காணொளி.அருமை bro.🌟🌟🌟👏👏👏👍👍👍💐💐🌹🌹
நன்றி நண்பரே!
Really. Great ..great munnorgal...Great job.
எ௩்௧ும் ௪ிவம் ௭திழும் ௪ிவம்🙏 நல்ல பதிவு அண்ணா.
நன்றி
Praveen u are doing great service to our Sanatha Dharma... 👍🙏
64 கலைகள் , 63 நாயன்மார்கள்+1 சிவன்...
ஒன்று உறுதி உண்மை.நம் முன்னோர்கள் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டு பிரமிப்பானவர்கள்.நமக்குதான் ஒன்றும் தெரியவில்லை.அம்மாடியோவ்!!!!!
பிராமிப்பா இருக்கு. Super sir. அந்த விஷ்ணு பாக்கறப்போ அத்தி வரதர் ஞாபகம் வருது. முதல சிற்பங்கள உருவாக்கிட்டு அப்புறம் தண்ணீர் திருப்பி விட்டிர்களாமோ 🤔. தண்ணீர் pure water ah அருமையா இருக்கு.
உங்களை போல உங்கள் தமிழும் அழகு ♥️♥️♥️🌈🌈🌈
பிரவீன் மோகன் வணக்கம் இங்க லிங்கம் செய்ய கூடிய கம்பனி இருக்கும் போல இருக்கு 🙋🐫🎠🐴🚴
வியக்கத்தக்க அருமையான சிலை வடிவமைப்பையும் தமிழரின் பெருமையையும் முன்னோர்களின் திறமையையும் எங்களுக்கு தெரிவிக்க உங்களின் கடின உழைப்பு பிரம்மிப்பாக இருக்கு நன்றி சகோதரா. உங்களின் காணொளியை காண ஆர்வமாக இருக்கு உங்களின் ஆராய்ச்சி தொடர வாழ்த்துக்கள்
உங்கள் ஆதரவிற்கு நன்றி தோழரே...!
மிக அரியத் தகவல் ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி சார் இதெல்லாம் பார்க்கும் வாய்ப்பு கொடுத்தர்க்கு
தண்ணீரை வேறு திசையில் திருப்பிவிட்டு சிலைகளை வடிவமைத்து இருப்பார்களோ சகோ
But my doubt is even hard rocks displaced by water force. If they done so, these will miss their pattern.. so ts still a mystery. .
Sedhukina neram river varandu irrundhu irrukalaam la🤔 like summer or drought ah irrundhu irrukalaameh??
@@sriraghavan4737 indha water force ah irruka maari illaye.... 🙄
@@trilofernandez2217 நிங்கள் சொல்வதும் யோசிக்கவேண்டிய விஷயம்
@@trilofernandez2217 but in rainy days the water flow will always be higher in such areas...
உலகம் முழுவதும் தமிழனின் வரலாறு ❤️🙏👍
சிவத்தீயின் அடியவருக்கு அடியவனாகிய கருவூர் நமசிவாயம்
என்கிற முட்டாள் வெட்டியானின்
ஆத்ம உறவு சகோதரரே பிரவீன் மோகன் அவர்களே
சகஸ்தர லிங்கம் அருமை
நமது உடலில் சகஸ்தரலம்
நமது தலை + உச்சி
வாசிக்குள் நிறைய சூட்சமங்கள் புதைந்து கிடக்குது
வாசிக்குள் உள்நுளைந்து உணர்ந்தால் மட்டும் தான்
சித்தர்களின் அருமை பெருமையை நாம் புரிந்து உணர்ந்து கொள்ள முடியும்
சகோதரரே
ஐயா பாம்பின் மேல் பகுதி மாதிரி இருக்கு. வாழ்க வளமுடன் பல்லாண்டுகள் சார்...
Praveen sir pramadhama irukku indha padhivu. Adhe samayan indhamadiri india la nasik pakkam panchvati yendra idathilunm angulla oru aateil idai pondra lingangal ullana. Ungalukku therindirukkum endru ninaikkiren. Kadal kadandha thamizhanin kankoodana aadharangal ivai. Nandri sir. 🙏🙏🙏
நாங்கள் (நேயர்கள்) நேரில் சென்று பார்க்கும் போது நீங்கள் உடன் இருந்து விளக்கம் சொல்லிக் கூட்டிக்கொண்டு போன உணர்வு வருகிறது. உங்கள் உழைப்பு எங்களை வியக்க வைக்கிறது
மிக்க நன்றி 🙏🙏🙏
இந்து மதம் அல்ல, சைவ மதம். தமிழர் மதம்
நன்றி 👍🙏🏻
Goosebumps... everything.. Everytime...am speechless...
Super super super..... God bless you Preveen
Thanks
வணக்கம் அண்ணா, வார்த்தை இல்லை, என் வாழ் நாளில் கம்போடியா செல்லமுடியாது, ஆனால் நீங்கள் இருக்கீங்க... அற்புதம்.. சிவபெருமான் உங்களை அங்கு அழைத்தாக நினைக்கிறேன்...
மோகன் சார் கடவுள் உருவாக்கியதில் அற்புதமான படைப்புகளில் நீங்களும் ஒன்று உங்களுக்கு ஆண்டவன் அருள் பரிபூரணமாக இருக்கிறது
நீங்கள் உங்கள் படைப்புகளை பத்திரமாக சேமித்து வைக்கவும்
உங்களது ஒவ்வொரு வீடியோக்களும் மிக மிகப் புதிது நல்ல பயனுள்ள தகவல் ஒவ்வொரு வீடியோ களுக்கும் நீங்கள் புரிய வைக்கும் விதம் அருமையாக உள்ளது மென்மேலும் உங்கள் சேவை தொடர ஆண்டவனைப் பிராத்திக்கிறேன்
நன்றி தோழரே !
பிரண்ட்ஸ் நல்ல வர்ணனை கம்போடியாவுக்கு போனது போல் இருந்தது உங்கள் வர்ணனை மேலும் தொடரும் நன்றி
நன்றி !
Solla varthaiye illa neenga romba lucky anna...god bless you..
அருமை நண்பரே வணக்கம்
நம் முன்னோர்/சிற்பிகள் அந்த காலத்து அதி நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீரோட்டத்தை கட்டுபடுத்தியிருக்கலாம்
சிறப்பு அருமை bro யாழ்ப்பாணத்தில் இருந்து நேரடியாக பார்ப்பது போல இருக்கிறது.
நன்றி
சூப்பர் அண்ணா அருமையான பதிவு 🙏🙏🙏 நன்றி அதிசய மானபதிவுஇதைதொடரவும்
Speechless.. Thanks a million for given us a divine Darshan of sahasralingams. Neenga innum neraiya successs adaiya manathaara kadavulai prarthikkiren. Stay blessed #PraveenMohanTamil Jai sairam 😇🌹🙏
என்ன ஒரு அருமையான பதிவு நன்றி
உங்கள் மூலமாக இவ்வளவு உலக அதிசயங்களைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
நாங்க நேரில் பார்த்த அனுபவித்த நிகழ்வைபோன்ற உணர்வை நீங்கள் மிக அழகாக காட்சி படுத்துகின்றிர்
மிக்க நன்றி
நீங்கள் போகின்ற இடங்களை எல்லாம் நாங்களே நேரில் பார்ப்பது போன்ற ஒர் உணர்வை தருகின்றன , நினைத்தாலும் காணகிடைக்காத பதிவுகள், வாழ்க பல்லாண்டு பிரவீன்🙏🏻
நன்றிகள் பல
சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் 🙏 சகோதரரே மிக அற்புதம்! உங்கள் என்னச் சொல்லி வாழ்த்துவது? வாழ்த்த வார்த்தைகள் இல்லை ❤️ உலகத்தில் மிகவும் சக்திவாய்ந்த supreme power சிவபெருமான். இதை குரு திருமூலர் அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே இதை உணர்ந்தவன் சித்தர் ரிஷி முனிவர் உணராதவன் மூடன். சிவயநம ஓம் 🙏
[சிவன் + நந்தி. தான், யார் என்பதை சிவபெருமானே! குரு திருமூலர் அவர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.]
--------------------
185.பற்பம்:-பூரணப் பொருளானது இத்தேகத்திலுள்ள நடுமையான சுழிமுனையின் வழியாக மேல் நோக்கி சஞ்சரிக்கும்.அப்பூரணப் பொருளே உண்மை தேகம் என்ற அபிமானம் பொய்யாகும்!இதை அறிந்தால் ஆணவங்கள் அகன்று தேகம் (இவ்விடத்தில் சொல்லப்பட்ட தேகம் சூக்ஷம தேகமாகும்)கற்பூரதீபம் போல் பிரகாசிக்கும்.
186.தேகத்தில் சூக்ஷமமாய் நிற்க்கும் பூரணத்திற்கு (ஆதிபொருளுக்கு) அடிமுடியான ஆரம்பமும் முடிவும் கிடையாது அந்த பூரணமே எங்கும் வியாபித்து கலை வடிவாய் பிரிந்து நிற்ககிறது!(பன்னிரெண்டு என்பதும் நாலெட்டு என்பதும் கலைகளை குறிக்கும்ற.இதுவே வாசிகள் உள்வெளியாக பாயும் அளவை குறிக்கும்.
187,188. எட்டும் நாலும் என்னவென்று எனக்கு கூறியருளும் நந்தியே! கூறுகிறேன் கேள்.மூக்கின் வழியாகச் செல்லும் வாசியானது மூலாதாரத்திலுள்ள சுழிமுனை வழியாக பன்னிரெண்டு விரலளவு சென்று எட்டு தளத்திலும் புக்கி நிற்கும்.பன்னிரெண்டு விரலளவில் பன்னிரெண்டு கலைகளாய் பிரிந்து நிற்கும் வாசியானது ஓங்கார நாதத்தை தோற்றுவிக்கும் அந்த ஓங்கார நாதமே அடி முடியற்ற பூரணப்பொருளாகும்.இந்த ஓங்காரமான பூரணப் பொருளிடம் சேர்ந்தவரே சித்தராவர்!
189,190.-"பன்னிரெண்டு கலைகளில் கடைசி நாலு பங்கு ஓங்காரமான பிரம்மத்திடம் கலந்து நிற்கும்.இதுதான் சித்தர்க்கு மிகவும் இன்பத்தை அளிக்கும்.!இதில் மீதியுள்ள எட்டு பங்கை பற்றி நந்தி பகவானே கூறியருளுங்கள்!"கூறுகிறேன் கேள்,முதல் பங்கு பரமாகவும், இரண்டாம் பங்கு சிவமாகவும்,மூன்றாம் பங்கு மாயாசக்தியாகவும்,நான்காம் பங்கு நாதமாகவும், ஐந்தாம் பங்கு ஆதிவிந்தாகவும், ஆறாம் பங்கு சதாசிவமாவும், ஏழாம் பங்கு மகேஸ்வரனாகவும்,எட்டாம் பங்கு ருத்திரனாகவும் நிற்கும்.இந்த எட்டு வகையான பாகமாக பிரிந்து நிற்கும் கலைகளில்தான் ஜீவன் சஞ்சரிக்கிறது. இதை எவரும் அறிய மாட்டார்கள் நீ அறிந்துக் கொள்.இதுதான் உண்மை!
191,192,193.-"நந்திபகவானே இந்த எட்டுவகையான கலைகளும் ஒடுங்கும் விதத்தை எனக்கு கூறி அருளுதல் வேண்டும்." "மகனே."கேள்! பிரம்மா மாலான விஷ்ணுவிடத்தில் ஒடுங்குவார்.விஷ்ணுவானவர் ருத்திரன் இடத்திலும், ருத்திரன் மகேஸனிடத்திலும்,மகேஸன் சதாசிவனிடத்திலும் ஒடுங்கி நிற்பார்கள். பிறகு சதாசிவன் விந்துவிலும், விந்து நாதத்திலும்,நாதம் சத்தியிடத்தும் ஒடுங்கி நிற்கும்.
194.பின்னர் சத்தியானவள் சிவத்திடம் ஒடுங்கி நிற்பாள்! இந்த சிவமே எல்லாவற்றைக் காட்டிலும் உயர்ந்த பொருளாகும்.இச்சிவமே நந்தியாகும். இந்நந்தியை மேய்க்கும் சக்தியே சிற்பரி. இச்சிற்பரியினிடத்தே பூரணப் பொருள் கலந்து நிற்கும்.
[ தற்போது சிவன் யார் என்பதை நன்கு அறிந்திருப்பிர்கள்.இதை அனைத்து சிவபக்தர்களும் அறிய வேண்டும்.]
[திருமூலர், கருக்கிடை வைத்தியம். 600] என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.]
[க.முருகதாசன்.🧘.HC,CISF.]
(🙏 வலங்கைமான் 🦌)
காணக்கண்கோடி போதாது அண்ணா உங்களையும் சிவன்தான் அனுப்பிவைத்திருக்கிறார் ஈஸ்வரன் அருள் அனைவருக்கும் கிடைக்கும்
உங்கல் உழைப்பு மிகப்பெரியது நன்றி
முன்னோர்கள் இருக்கும் போது இங்கு தண்ணீர் இருந்து இருக்காது,நிலப்பரப்பாக தான் இருந்து இருக்கும் 🎉 ஆனால் இதைய தெரிந்து கொண்ட இந்த காலத்தை சேர்ந்த யாரோ ஓருத்தர் இல்லை என்றால் ❤️ எதாவது மழை புயல் எதோ ஒன்று கலியுகம் என்று சொல்லப்படும் இந்த நாட்களில் கவனிப்பு வரக்கூடாது என்று தான் ❤️இது இப்படி முடப்பட்டு இருக்கும் என்பதே உண்மை. ❤️🎉
தண்ணீர்க்கு அடியில் யாரும் செதுக்கவில்லை 🎉
காலப்போக்கில் தண்ணீர் வந்து விட்டது ❤️ அது தான் உண்மை 🎉.
இதை பயன்படுத்த கூடாது என்று இறைவனே நினைத்து இருக்காலாம். ❤️.இதில் எதோ ஒரு அதிசயம் அடைங்கியுள்ளது🎉.அது மட்டும் உண்மை அது வெளிவர கூடாது என்று தான்❤️எதோ நடந்து இருக்கு🙏.நன்றி
இந்து மதம், சைவநெறி பற்றி தெளிவு படுத்துங்கள் நன்றி கலந்த பாராட்டுக்கள்
அருமை👌நமசிவய🙏🙏🙏
மிக மிக அருமையான பதிவு அண்ணா... தொடரட்டும் உங்கள் சேவை
Am a Malayalee
I love Praveen videos and Tamil people
Thiruchitrambalam. Om namashivya.
திருச்சிற்றம்பலம் 🙏
🙏🙏🙏🙏🙏💐💐... ஓம் நமசிவாய...
Excellent..... 💐💐
Another master piece, mind blowing Praveen. I don't know how you select these places followed by simple explanations for us to understand ! Kudos and spot on
அருமையான பதிவு ❤️ வியக்க வைக்கிறது உங்கள் ஆராய்ச்சி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
நன்றிகள் பல...
நலமுடன் வாழ நமசிவாய
நன்றி
தலைவா அருமை சூப்பர் ஓவ்வொறு பகுதியும் சூப்பர்
நன்றி !
நமச்சிவாய