கம்போடியாவில் கடவுளால் கட்டப்பட்ட மர்ம கோவிலா? அடுக்கடுக்காக அவிழ்க்கப்படும் மர்மங்கள்!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 455

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  3 года назад +39

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்.
    1. கம்போடியாவில் தமிழனின் கைவரிசை- ruclips.net/video/oCykmNs8IA4/видео.html
    2. கம்போடியா காட்டுக்குள் கபால பாலம்! -ruclips.net/video/wGjOuf3B_5U/видео.html
    3. நம் முன்னோர்கள் இவ்வளவு அறிவாளிகளா? - ruclips.net/video/6G7J8GCdcko/видео.html

    • @ponniponni3550
      @ponniponni3550 3 года назад +1

      Super brother

    • @Mani-mv3pn
      @Mani-mv3pn 3 года назад +3

      Actually side wall is built by stones only to avoid landslide. Hill is not built artificially and the floor is not artificial. The same technology will be followed in hill station.

    • @karupiahrajan2035
      @karupiahrajan2035 3 года назад +1

      Good sir I want u next indonesia bali

    • @sankarraj3562
      @sankarraj3562 3 года назад

      Tamilnadu govt takes steps t Becaus
      o save our History and culture.

  • @rekamohan2646
    @rekamohan2646 3 года назад +69

    கற்பனையிலும் செய்ய முடியாத ஒன்றை கண் எதிரே காட்டிய உங்களுக்கு என் நன்றிகள்.. வாழ்த்துக்கள்... உங்கள் தொலை நோக்கு பார்வை திறமை பாராட்டப்பட கூடிய ஒன்று...

  • @pugazhenthipackirisamy1800
    @pugazhenthipackirisamy1800 3 года назад +81

    நான் ஒரு வரலாற்று மாணவனாக வரலாற்றுப் புத்தகங்களைத் தாண்டிய பொக்கிஷங்களை உங்கள் காணொளிகளில் காண்கிறேன் 🙏🤝👍

  • @jayachitranallusamy2387
    @jayachitranallusamy2387 3 года назад +60

    இந்த காணொளியை எல்லாம் dislike போன்றவர்கள் மனதில் ஒன்று, இறையாண்மை இருக்காது, இல்லாவிடில், நம் முன்னோர்கள் வழி வந்தவர்களாக இருக்க மாட்டார்கள், அல்லது நம் இந்திய கலாச்சாரம் மீது பொறாமை கொண்டவராக இருக்க வேண்டும்...

    • @hkp715
      @hkp715 3 года назад +7

      சரியாகச் சொன்னீர்கள்.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 года назад +6

      மிகச்சரியாகச் சொன்னீர்கள் அற்புதம் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் .

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 3 года назад +8

      மிருகங்களுக்கு, என்னதெரியும்?
      திங்க, தூங்க, தெரியும்.
      அவ்வளவுதான்.

    • @selvappriyaabhavaanee117
      @selvappriyaabhavaanee117 3 года назад +3

      நமது ப்ரவீன் மோகனின் இந்த வீடியோக்களுக்கு இருக்கும் ஆதரவைப் பார்த்து, நிறையப் பேருடைய கண் திருஷ்டி படும் இல்லையா? அதனால் இந்த ஐம்பத்தொரு "நண்பர்கள்" அந்தத் திருஷ்டி கழிய வேண்டும் என்று வேங்கைப் பொட்டு வைத்திருக்கிறார்கள்!
      அவ்வளவு பாசம்!
      இல்லாவிட்டால் திருஷ்டி கழியாது இல்லையா?
      அந்த இம்பத்தோரு பேருக்கு நன்றி!!

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 3 года назад +55

    பிரமிப்பாக உள்ளது நன்றி இதைதவிர வேறு வார்த்தை இல்லை எங்களுக்கு இவ்வளவு அரிய பொக்கிஷம் எங்கள் உள்ளங்கையில் காமிப்பதற்கு நன்றி

  • @gangadharan5142
    @gangadharan5142 3 года назад +15

    கோவிலுக்கு போன்னால் உங்களை போலவே சிலைக்களை ஆர்வமாக பார்த்து ரசிக்கும் படி தோன்றுகிறது அதற்கு நீங்கள் தான் காரணம் தம்பி 🙏🙏🙏நன்றி

  • @chandrasakthi108
    @chandrasakthi108 3 года назад +33

    மிக மிக அருமையான பதிவு.செயற்கையாக இத்தனை பெரிய பிரமிட்டை உருவாக்க எவ்வளவு கனவுடன் உழைத்திருப்பார்கள், இப்போது இப்படி சிதைந்து விட்டதே......இதைக் கட்ட உழைத்தவர்களுக்கும் இவ்வளவு அருமையான இடத்தை ஆய்வு செய்து காட்டிய உங்களுக்கும் உங்கள் கடின உழைப்புக்கும் தலைவணங்குகிறோம்.

  • @mohanrajamani7029
    @mohanrajamani7029 3 года назад +10

    தொழில்நுட்பம் நிறைந்த இந்த காலத்தில் செய்ய முடியாத காரியத்தை, எந்ததொழில் நுட்பமும் இல்லாத பண்டைய காலத்தில் இவ்வளவு நேர்த்தியாக செய்து இருப்பது மிகவும் பாராட்டுதலுக்கு உரியது🙏. இந்த கட்டிடக்கலையை பாராட்ட வார்த்தை இல்லை ஐயா 👌

  • @SS-eg2en
    @SS-eg2en 3 года назад +12

    நன்றியை தவிர வேறு வார்த்தை இல்லை இவற்றை நாம் அறிய உதவியதற்கு. கடவுள் உங்களுக்கு எப்பவும் துணையிருக்க வேண்டுகிறோம்🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  3 года назад +2

      உங்கள் ஆதரவிற்கு நன்றி !

  • @jayachitranallusamy2387
    @jayachitranallusamy2387 3 года назад +32

    நன்றிகள் சகோ...
    நிஜமாகவே.. நீங்கள் எங்களுக்கு பெரிய பெரிய பொக்கிஷங்களை காட்டுகிறீர்கள்..
    எங்களுக்கு அங்கே போக கூடிய வாய்ப்பு லாம் கிடைக்குமோ கிடைக்காதோ..
    உங்களால் நான் இத்தகைய வரலாற்றை காண்கிறேன்..
    நன்றிகள் சகோதரரே

  • @vasanthamalligadhanasekara4660
    @vasanthamalligadhanasekara4660 3 года назад +23

    வீடியோவில் பார்வையிடவே தலை சுத்துதே பிரவீன் மோகன் நீங்களும் உங்கள் கேமிரா மேனும் எப்படி மேலேயுள்ள இடங்களை சென்று படமெடுத்தீர்கள். நன்றியுடன் வாழ்த்துக்கள்.

  • @rajasekaran416
    @rajasekaran416 3 года назад +11

    அய்யா,இந்தியஅரசும்,கம்போடியா அரசும் இணைந்து இந்த ""இந்து பொக்கிஷங்களை ""பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள்,கம்போடியா அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்யுங்கள்,அருமையான வீடியோ பதிவு!""ஓம் நமசிவாய....

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  3 года назад +1

      நன்றி நண்பரே

    • @originality3936
      @originality3936 2 года назад

      அதுக்கு மோடி ஜி, பஜக ஆட்சியில் தொடர்ந்து இருக்கனும்!!

  • @lkrishnaveni6939
    @lkrishnaveni6939 3 года назад +24

    மகத்தான சாதனை யாரும் பார்க்காத மாறுபட்ட கண்ணோட்டம் .அருமையான பதிவு நன்றி

  • @rajendrankuppusamy1526
    @rajendrankuppusamy1526 3 года назад +13

    அருமை நண்பருக்கு வணக்கம்
    தங்கள் முயற்ச்சி எங்களை மெய்சிலிர்க்க வைக்கின்றது
    இந்தியாவை விட கம்போடியாவில் அதிக மற்றும் பிரம்மாண்ட இந்துக்கோவில்கள் இருக்கும் எனத் தோன்றுகிறது உங்கள் காணொளி வாயிலாக
    வாழ்த்துக்கள்

  • @varadarajans.p.7853
    @varadarajans.p.7853 3 года назад +6

    ஆராய்ச்சியும் அதை அணுகும் கோணமும் என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது.நிகழ்ந்த காலத்தில், ஆன்மீக உலகில் அத்தனை தொழில்நுட்பமும் ஒரே நோக்கத்தில் நிகழ்ந்துள்ளதாக உணர்த்துகிறது இந்த காணொளி. தற்போதையவிட முன்னோர்களே அதி மதிநுட்பமும் மனித வளமும் நிறைந்தவர்களாக உணரப்படுகிறது.

  • @rajdivi1412
    @rajdivi1412 3 года назад +10

    வெரும் கோவிலை மட்டும் பார்க்கும் நமக்கு இதுபோல காணொளியை பார்த்தபின் இனி கோவிலுக்கு செல்லும்போது கலை நுணுக்கங்களை மிகவும் ரசித்து கண்டு களிப்போம்

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 3 года назад +23

    "தங்கதிலே ஒரு குறையிருதாலும் தரத்தினில் குறைவதுண்டோ" காணொளியில் காண்கிற கோவில் மற்றும் அனைத்தும் சிதிலமடைந்து குறைவுடன் காணப்பட்டாலும் அது GOLD தான். 👍

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 3 года назад +4

      ஆம். அவ்வளவு சிதைந்திருந்தாலும்,
      புனிதமும், புகழும் மங்காது.
      அதனால், பழமையை
      மாற்றிவிட கூடாது.

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai5353 3 года назад +8

    பிரமிப்பாகவும் பிரமாண்டமாக
    உள்ளது. பிரவீண் மோகன்
    காண் ஒளிகளைக் காணும போது அந்த இடங்களை நேரில் காண
    வேண்டும் என்ற ஆர்வம் ஏக்கமும்
    மேலிடுகிறது. அருமையான காண்
    ஒளி. மிக அருமை
    அடுத்து நான் பிரவீண் மோகன்
    இது வரை வெளியிட்ட தமிழ் பதிப்புகளை முதல்நாளிலிருந்து கவனித்துக் கொண்டே உள்ளேன். எல்லாமே தெளிவான விஷயங்க
    ளாகவும் அறியப்படாத விஷயமா
    கவும் இருந்துள்ளன அதுவும்
    ஸ்ரீலங்கா கம்போடியா நாட்டின்
    வரலாற்று நிகழ்வுகள் பார்க்கும்
    போது மனம் லயித்து பேnகிறது. இது வரை அறியாதவிஷயங்கள்
    அறிந்துகொண்டதில் மிக்க
    மகிழ்ச்சி,
    நன்றி.

  • @kanchiksarumgam
    @kanchiksarumgam 3 года назад +4

    உங்களுக்கு அந்த சிவபெருமானின் அருள் உள்ளது

  • @anusupra5609
    @anusupra5609 3 года назад +5

    எல்லா இடத்தையும் பார்க்கணும்னு ஆசையா இருக்கு.
    Great work sir 👍

  • @lakshmisenthil2429
    @lakshmisenthil2429 3 года назад +8

    வணக்கம் bro.வாழ்த்துக்கள். உயர்ந்துள்ள இந்த பிரமீடுகள் போல் உங்கள் புகழும் சிவதொண்டும் வளர வாழ்த்துக்கள் Bro..🌟🌟🌟100th vedio வில் கைலாய மலை இடம்பெற்றது மிக சிறப்பு.🌟🌟🌟👏👏👏👍👍💐💐🌹🌹

  • @newworld1959
    @newworld1959 3 года назад +6

    🙏என் அப்பன் ஈசன் புவியெங்கும் 🙏தூணிலும் இருப்பார். 🙏துரும்பிலும் இருப்பார் 🙏எல்லாம் சிவமயம் 🙏உங்கள் மூலம் நினைத்து பார்க்க முடியாத ஈசனின் அற்புதகோவிலை காணொலியில் பார்த்த புண்ணியம் 🙏நன்றி 🙏

  • @jayachitranallusamy2387
    @jayachitranallusamy2387 3 года назад +6

    இதை கூட dislike பண்றவங்க இருக்காங்களா என்ன?
    யார் அவர்கள்?
    எதற்காக dislike பண்ணறாங்க?
    ஒவ்வொரு கோவிலும் கோவில் சிலையும்,
    நம் தமிழ் மற்றும் இந்திய முன்னோர்கள் வரலாறு,
    நம் இனம்,
    நம் ராஜாங்கம்,
    நம் அடையாளம்,
    நம் பாரம்பரியம்..
    முன்னோர்களின் அறிவுத்திறன்,
    அவர்களின் அற்புத படைப்புகள்..
    இதில் ஒன்று கூட புலப்பட வில்லையா??
    கடவுளாக பார்க்காமல் ,
    குறைந்த பட்சம்,
    அதை ஒரு வரலாற்றாக பார்க்கலாமே...
    எப்படி தான் dislike பன்ன மனசு வருது னு தெரியல..

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 года назад

      சமஸ்கிருதமாம்!

    • @UmaMaheswari-pk9km
      @UmaMaheswari-pk9km 3 года назад

      வேறென்ன பொறாமையாக தான் இருக்கும்....

  • @kavithasuresh8725
    @kavithasuresh8725 3 года назад +6

    இந்த கட்டுமானம் இறைவனுக்காக கட்டப்பட்டது ஆனால் எகிப்து பிரமிடுகள் தனிமனிதனின் ஆனவத்திற்காக கட்டப்பட்டது ஆகவே இக்கோவிலை பிரமிட் என்று அழைக்கக்கூடாது. செயற்கையாக ஒரு சிகரக்கட்டுமானத்தை உருவாக்கி இறைவனுக்கு அர்ப்பணித்து சிகரேச்வரா என்று இறைவனை கொண்டாடி மகிழ்ந்தனர்.

  • @jagadeesh7120
    @jagadeesh7120 3 года назад +3

    நண்பா கால போக்கில் உருவாகும் மலை சரிவு அல்லது மண் அரிப்பை தடுக்கும் வகையிலலும் மேலும் மழை மற்றும் இயற்கை சீற்றங்கள் தடுக்கும் வகையில் கோவில் சுற்றி இவ்வாறு கட்டபட்டிருக்க வேண்டும்
    அவர்கள் இயற்கையான மலையை அல்லது மேட்டை சுற்றி அவ்வாறு அடுக்கி கட்டி இருக்க வேண்டும் ... கோவில் உள்ள நடுப்பகுதியை ஆராய்ந்தால் தெரிந்துவிடும்

  • @dpb79
    @dpb79 3 года назад +12

    மாஸ்டர் ஜி, உலகில் கட்டப்பட்ட முதல் பிரமிடு கைலாயமலை சிவ பெருமான் வாழ்ந்த மலையாகும்...

  • @kumaresanRaj637
    @kumaresanRaj637 3 года назад +5

    Bro உங்களுக்கு தமிழ் பேச படிக்க தெரியுமா அப்போது எனக்கு ஒரு like 👍போடுங்க.

  • @factsbydharshan6244
    @factsbydharshan6244 3 года назад +2

    பார்க்கும் போது மணம் நெகிழ்ச்சி அடைகிறது. இறைவன் உங்களுக்கு துணையாக இருப்பார். உம் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @kuttakathrikka
    @kuttakathrikka 3 года назад +22

    ஹே காய்ஸ் ☺☺☺☺

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  3 года назад

      😇😇😇

    • @originality3936
      @originality3936 3 года назад

      ஒரு வெளிநாட்டு தமிழர் இவ்வளவு சிறப்பாக தமிழ் பேசுகிறார், பற்றோடும் பகுத்தறிவோடும் நமக்கு விளக்குகிறார். Really great, Thanks Praveen.

  • @friendslove3278
    @friendslove3278 3 года назад +15

    இந்த பதிவு மிகவும் அருமை அண்ணா, 😍😄👍

  • @anbujamramamurthy2990
    @anbujamramamurthy2990 3 года назад +5

    உங்கள் புத்தி கூர்மை தமிழர்களின் கூர் மதிக்கு ஒரு உதாரனம். நன்றி

  • @suba.ssuba.s7938
    @suba.ssuba.s7938 3 года назад +2

    அன்பு சகோதரரே. ❤️. இந்த. இடம். எல்லாம். எங்களால். போய். பார்க்க முடியாது இப்படியும். இடங்கள் இருக்கனும். தெரியாது ஆனால் உங்கள் வீடியோ வில். மூலம். பார்க்க. மகிழ்ச்சியாக. இருக்கு. நன்றி 🙏. சகோதர 💚

    • @suba.ssuba.s7938
      @suba.ssuba.s7938 3 года назад

      @@PraveenMohanTamil நண்பர். இல்லை. தோழி.

  • @anandram4422
    @anandram4422 3 года назад +1

    அரிய அருமையான வியப்பான இந்து மதத்தின் பெருமையான காணொளி.. வாழ்க உங்கள் சேவை வளர்க உங்கள் தேடல்.. தமிழண்டா!!!

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 3 года назад +1

    மிக மிக அரிய காணொளிகளை, நல்ல விளக்கத்துடன் தருகிறீர்கள். நம்பவே முடிய வில்லை. மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. மிக்க நன்றி.

  • @gowridharani4600
    @gowridharani4600 3 года назад +1

    தொடர்ந்து உங்கள் காணொளியை பார்க்கிறேன். மிக அருமை .

  • @ramanps.2928
    @ramanps.2928 3 года назад +1

    என் கண்களை என்னாலே நம்ப முடியவில்லை பல கோடி நன்றிகள் உங்களுக்கு பிரவீன்

  • @tamilnadu916
    @tamilnadu916 3 года назад +2

    உங்கள் தயவால் சிகரேஸ்வரா கோவிலை தரிசனம் செய்தேன் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் 🙏

  • @pranavipranavi4771
    @pranavipranavi4771 3 года назад +23

    Like podunga thalaiva

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 года назад +2

    தொடரட்டும் உங்கள் சிறப்பான பயணங்கள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @abiramibaiashokkumarsingh6288
    @abiramibaiashokkumarsingh6288 3 года назад +1

    உங்களுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் அது
    போதாது. ஒரு மனிதனுக்கு பிறப்பிலிருந்து இறப்பு வரை தான் அவனது அனுபவம். ஆனால் என்னுடைய வாழ்க்கையில் உங்கள் மூலம் நிறைய என் கண்ணால் கண்டு என் அறிவில் நிறைய வைத்தேன். மிக்க மகிழ்ச்சி. ராமாயணத்தில் ராவணன் என்ற கதாபாத்திரத்தை படித்து மிகவும் வியந்தேன்். அதைவிட பிரமிப்பு அவர் வாழ்ந்த இடத்தை நீங்கள் காட்டியதுதான்.. இன்னும் நிறைய விஷயங்களை வாழ்நாளுக்குள் தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளது. உங்கள் மேலான பணி தொடர அந்த இறைவனையும் வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  3 года назад

      உங்கள் ஆதரவிற்கு நன்றி...

  • @nikejoe123
    @nikejoe123 3 года назад +2

    மிகவும் அருமையான காணொளி..உங்கள் முயற்சிகள் பிரமிக்க வைக்கின்றன.

  • @umadevithulasiraja538
    @umadevithulasiraja538 3 года назад +8

    இவை எல்லாவற்றையும் தமிழ்நாட்டில் கட்டியிருந்தால் நாம் ஓரளவுக்காவது பத்திரப்படுத்தியிருப்போம்.எப்படியோ இதையாவது உங்களால் காணமுடிந்ததே அதுவரை சந்தோசம்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 года назад +3

      இங்கேயும் இடிச்சிருப்பானுங்க மாற்றுக்கும்பல்

  • @travelwithgeetha
    @travelwithgeetha 3 года назад +2

    Combodia சுத்தி பாக்கணும் 🤩❤️

  • @chandram9299
    @chandram9299 2 года назад +1

    அருமையான கண்டு பிடிப்பு பிரவீன் மோகன் தம்பி மிக ஆச்சரயப்படும் சிவன் கோவிலின் மர்மங்களையும் அதன் காட்சிகளையும் மிக அலகான பதிவுகளை கண்டு பரமித்து விட்டேன் நன்றி வணக்கம்

  • @RAVIKUMAR-to7gr
    @RAVIKUMAR-to7gr 3 года назад +3

    மலை சரிவுகளில் மண் சரிவை தடுக்க சுற்றி இது போன்று கற்களை கொண்டு சுற்றி சாய்வாக கட்டிடம் கட்டுவார்கள் ..மலை சரிவில் உள்ள எங்கள் பகுதிகளில் வீடுகளை சுற்றி கட்டுகிறர்கள்..
    மலை உச்சியில் உள்ள. பகுதிகளை சம தலம் படுத்தவும் இது பொன்ற சுற்று சுவர் கட்டிடங்கள் பயன்படும் படுத்துவார்கள்

  • @rajevel1230
    @rajevel1230 3 года назад +5

    Only rocking rocking rocking bro

  • @kanmani1938
    @kanmani1938 3 года назад +4

    வாழ்த்துக்கள் பிரவின்

  • @chandilyar
    @chandilyar 3 года назад +9

    Hello Praveen, Your knowledge of Cambodian temples and wonderful analysis of each and every structure are excellent. I doubt even Cambodians would have realized the greatness of the architecture in their land. Fanatic Buddhists have destroyed ancient Indian culture and architecture.

  • @mageshwaril7287
    @mageshwaril7287 3 года назад +18

    வணக்கம் sir, The way you speak the Tamil is the most cutest. I have ever hear. Hara Hara Maha Devaa.....
    Tq.

  • @teenaraj1044
    @teenaraj1044 3 года назад +2

    தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை.......🙏🙏❤️

  • @AB-ve
    @AB-ve 3 года назад +5

    Amazing. ப்ப்ப்பா எவ்வளவு வேலைப்பாடுகள். கட்டியவர்களுக்கும் காண்பித்தவருக்கும்👍

  • @sithiraraj9709
    @sithiraraj9709 3 года назад +7

    👍💐அருமை

  • @dineshtk818
    @dineshtk818 3 года назад +5

    இயற்கையான மண் ( மலையை) சுற்றி தடுப்பு உருவாக்கி பல அடுக்குகளாக அவங்க இந்த கோவில் கட்டி இருக்கலாமா?

  • @vinovino7582
    @vinovino7582 3 года назад +7

    This place looking too good. May be that temple base contains some wealthy things....or any special things with in it... one more superb video... 👍👍👍👍👍👏👏👏👏👏

  • @hemalathasugumaran5437
    @hemalathasugumaran5437 3 года назад +9

    GodBless, BestWishes, TakeCare

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 3 года назад +3

    பிரவீண் மோகன் அவர்களே நீங்கள் இந்து மதத்தின் பொக்கிஷம்.. நீங்கள் நீடூழி.வாழவேண்டும்.இது போல சிவன் விஷ்ணு கோவில்களை.அரும்பாடுபட்டு கட்டிய நாட்டினரே அதிலிருந்து மாறி வேறா மதத்திற்கு போய் இந்த கோவிலை கவனிப்பாரற்று விட்டது எவ்வளவு இழி செயல். நவீனமாக டிவி வந்த காலத்திற்கு பின் இது போன்ற கோவில்கள் இன்னும் கவனிப்பாரற்று போனது. நான் எந்த பாழடைந்த கோவிலுக்குப்போனாலும் வேண்டிக்கொள்வேன்.
    இறைவா ஏன் இந்த நிலை.மனிதர்களுக்குத்தான் ஜாதகம் பாவ புண்ணியம்..உங்களுக்கென்ன.ஏன் இப்படி.இருக்கிறது.யார்.மூலமாவது இவற்றுக்கு விடிவு காலம் வராதா என.அக்கோவில்கள் நாளடைவில் புதுப்பிக்கப்பட்டு பொலிவு பெறும்..
    அது.போலவே வேண்டிக்கொள்கிறேன்.அழிந்து போயுள்ள இறை கோவில்கள் பொலிவு.பெற்று மக்கள் வரவேண்டும்.

  • @TheVijayalakhmi
    @TheVijayalakhmi 3 года назад +5

    Praveen! Thank you for making these videos with keen observation and explanation! Well done 👍

  • @andu9115
    @andu9115 3 года назад

    நம்பவே முடியல .... முன்னோர்கள் technology...Vera லெவல்...

  • @santhis4666
    @santhis4666 3 года назад +24

    Hello PM முதலில் வாழ்த்துக்கள்.
    பிரமிப்பான பிரமிடுதான்
    இவ்வளவு கற்கள் எங்கிருந்து வந்தது. இதை அடுக்க எவ்வளவு
    ஆட்கள், ஆண்டுகள் தேவை 🥺🥺😇😇😇

  • @saishravan.s6751
    @saishravan.s6751 3 года назад +8

    PM Squad🔥🔥🙌🙌🌟🌟

  • @ramasara848
    @ramasara848 3 года назад +4

    great bro i feel that I want to wisit ambodia.

  • @karunasinger007s9
    @karunasinger007s9 3 года назад +1

    சரியாக சொன்னேங்க தம்பி...இதுகடவுளால்தான் கட்டப்பட்டிருக்கமுடியும். என்ன ஒரு அற்புதமான கோவில்...!!! என நம்மை வியக்க வைக்கிறது...

  • @prasanna0906
    @prasanna0906 3 года назад +2

    You are awesome man superb information... very nice keep it up

  • @jayaa4909
    @jayaa4909 3 года назад

    அருமையான பதிவு உங்கள் ஈடுபாடு பார்த்து வியக்கிறேன்

  • @geethajey6177
    @geethajey6177 3 года назад +5

    Anna We are in combodia🥰🥰🥰

  • @srijayanthramachandran1485
    @srijayanthramachandran1485 2 года назад +1

    No words to express. Hats 🎩 off to you Mr. Pravin ...GBU abundantly..keep it up...

  • @royalkavi6915
    @royalkavi6915 3 года назад +1

    தங்களின் அனைத்து பதிவும் சொல் வார்த்தைகள் இல்லை...சிறிய வேண்டுகொள் தாங்கள் கல்வெட்டுகளை காண்பிக்கும் போது அதை அந்தமொழியில் வாசித்து காண்பித்தாலும் ,கல்வெட்டு எழுத்துகளை சற்று பக்கத்தில் காண்பித்தாலும் இன்னும் மிக சிறப்பாக இருக்கும் ஐயா.நீங்க சொல்லிதான் கிரேமேர் என்ற மொழி இருக்கு என்றே தெரியும்.அந்த எழுத்து வடிவங்களை தெளிவாக காண்பித்தால் மிக அழகாக இருக்கும்

  • @dhanamvadivel9842
    @dhanamvadivel9842 3 года назад +2

    Thanks forever to your videos

  • @navaratnamratnajothi5444
    @navaratnamratnajothi5444 3 года назад +4

    TKNR.UNESCO SHOULD TAKE NECESSARY ACTION TO PRESERVE&PROTECT &RESTORE FOR ENLIGHTENING OF WORLD COMMUNITY.

  • @kanthumeshkanth7432
    @kanthumeshkanth7432 2 года назад

    அற்புதமும் அறிவியலும் இன்னும் பூமிக்கு அடியில் தான் ஒளிந்து இருக்கிறது உங்கள் ஆய்வு தொடரட்டும் எனக்கும் உங்களுடன் சேர்ந்து பயணிக்க ஆர்வமாக உள்ளது சகோ

  • @manosaravanan1799
    @manosaravanan1799 3 года назад

    அருமை அருமை பிரவின் நன்றி 🙏🙏🙏👍👍👍👍👍

  • @positivemind6010
    @positivemind6010 3 года назад +2

    செயற்கை இயற்கையாகிய அழகான வீடியோ.. Thank you for sharing...🙏😍😍😍🌌

  • @revasundar8979
    @revasundar8979 3 года назад

    ஒவ்வொரு முறையும் மலைத்துப் போகின்றோம் அண்ணா.. உங்கள் பதிவுகளைப் பார்த்து
    🙏

  • @sathiypriya85
    @sathiypriya85 3 года назад

    நான் மற்றும் எனது நண்பர்கள் உங்கள் வீடியோவிற்கு அடிமை ஆகிவிட்டோம் உங்களால் இன்னும் எவ்வளவு தெரியாத விசயங்களை கற்க போகிறோம் என்று தெரியவில்லை அதற்கெல்லாம் நன்றி சகோதரர்🙏🙏🙏

  • @rajbharathr
    @rajbharathr 3 года назад +1

    உங்களின் அனைத்து பதிவுகளுமே அருமை!! வாழ்த்துக்கள்! மற்றும் நன்றி!!
    பெரிய மேடு -> பிரமிட்
    வானாராய்சசி செய்யவே தமிழ் சித்தர்களால் உலகம் முழுவதும் பிரமிடுகள் கட்டப்பட்டன!!
    எகிப்து பிரமிட், மாயன் பிரமிட் என அனைத்தும்...,
    ராவணன் மற்றும் இந்திரன் வானாராய்ச்சி செய்தவர்கள் தான்!!
    மாயன்கள் வானாராய்ச்சியும் மாயன் காலண்டருமே (காலம் + தெரி -> காலந்தர்) இதற்கு சான்று!!
    தமிழ் நாட்டில் இந்த தேவை இல்லை, இயற்கையாகவே இங்கு குன்றுகளும் மலைகளும் அதிகம்!!

  • @chandram9299
    @chandram9299 2 года назад

    இவ்வளவு உயரத்தில் இப்படி ஒரு கோவிலா ரொம்ப பிரமிப்பா இருக்கு பிரவீன் தம்பி உங்கள் பதிவு அருமை ஆச்சர்யம் நன்றி

  • @திருச்சிற்றம்பலம்-சிவ

    ப்ரவீன்ஜி! அங்கோர்வாட் ஆலயத்தில் ஒரே முகங்கொண்ட சிலைகள் நிறைய இடத்தில் செதுக்கப்பட்டுள்ளது.அது ப்ரம்மாவின் ரூபமா? அல்லது கோவிலை கட்டிய மன்னனின் சிலையா? மற்றும் கோவிலின் ப்ரதான தெய்வம் சிவனா? விஷ்ணுவா? அல்லது புத்தரா? கொஞ்சம் தெளிவு படுத்தினால் மகிழ்ச்சி அடைவேன்.🌹🐧

  • @senthilkumarthangasamy8694
    @senthilkumarthangasamy8694 3 года назад +1

    மேல் பாதி இடிபாடுடன் காணப்படுகிறது.அதனால் கோவில் உயரம் சிறியதாகத் தெரிகிறது, ஆனால் உண்மையில் பெரிய கோயில்தான்....🙏🙏🙏

  • @sujathasuju6869
    @sujathasuju6869 3 года назад +1

    Superb No words to say... wonderful.... excellent...

  • @charulathakarikalan4187
    @charulathakarikalan4187 3 года назад +2

    மிக மிக நன்றி

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 3 года назад +1

    சூப்பர் பிரன்ஸ்

  • @m.rajmohan958
    @m.rajmohan958 3 года назад +5

    Excellent💯 anna

  • @venkateswaransupersir5309
    @venkateswaransupersir5309 3 года назад +3

    vvery thank you brother I will expect more

  • @kvsmyogesh8045
    @kvsmyogesh8045 3 года назад +8

    Marvellous anna

  • @senbatpn4666
    @senbatpn4666 3 года назад +1

    மிகமிக மிக ஆச்சர்யமாகவும் அதிசயமாகவும் உள்ளது. இவ்வளவு நீளம் & அகலம் & உயரம் சாதாரண மனிதனால் கட்ட முடியுமா என ஆச்சர்யமாக உள்ளது. மிகப்பெரிய பிரமிடையே கோவிலாக அல்லது கோவிலை பிரமிடு வடிவில் கட்டியுள்ளனர். ஞாயமாக இதனை உலக அதிசயமாக கூட கூறியிருக்கலாம். கற்களை நேர் நேராக டைல்ஸ் போலவே பதித்துள்ளனர். மேலும் அரண்மனை போலவே இக்கோவிலை கட்டியுள்ளனர்😱😱😱😱. மிக மிக மிக நன்றி நண்பரே இத்தகைய அதியத்தை பார்க்க வைத்ததற்கு🙏😊

  • @vijayakannan3054
    @vijayakannan3054 3 года назад +2

    Wonderful Art.👌 You are seeing it with a different knoweledge. Thank You.🙏

  • @spmoorthy2597
    @spmoorthy2597 3 года назад +2

    வேரலெவல் சகோ

  • @haritimes7148
    @haritimes7148 3 года назад +3

    Super sir enna solanum theriyala sir

  • @sundaranekal3648
    @sundaranekal3648 3 года назад

    ப்ரமிப்பாகவும் ப்ரமாண்டமாகவும்
    உள்ளது
    கோவிலை கட்டியதை விட
    சிகரேஷ்வரருக்கு சிகரத்தை
    கட்டியுள்ளது மலைக்க வைக்கிறது
    மிகவும் அற்புதம் தங்கள் ஒவ்வொரு பதிவும் த்ரில்லிங்காவும்
    ரசிக்கவும் வைக்கிறது அற்புதம்!

  • @dharmalingamdharam5481
    @dharmalingamdharam5481 3 года назад +5

    அருமை

  • @shanmugaprabas8770
    @shanmugaprabas8770 3 года назад

    மிகவும் பிரமிப்பாக உள்ளது.

  • @parimalabalakrishnan7285
    @parimalabalakrishnan7285 3 года назад +2

    நான் என்ன நினைக்கிறேன் என்றால் மண்னின் நெகிழ்வான தன்மை மற்றும் அதன் பொருட்டு இப்படி கட்டமைப்பு செய்து இருக்காங்க எதுஎப்படியோபிரம்மிப்புநிச்சயம்வாழ்த்துக்கள்👍

  • @kanagarajkanagaraj9341
    @kanagarajkanagaraj9341 3 года назад +2

    பார்கவே வியப்பாக உள்ளது எப்படி இவ்வளவு பெரிய கோவில்

  • @kumarg4723
    @kumarg4723 3 года назад +3

    இறைவனின் படைப்பு இவ்வுலகின் மாபெரும் பிரம்மிப்பு

  • @athiseshan1233
    @athiseshan1233 3 года назад +1

    அருமை அருமை...

  • @srinivasann4126
    @srinivasann4126 3 года назад +2

    Thanks... Thanks...
    Very very excellent and unbelievable Cambodia temples, ordinary Sthabarhies won't build these kind of super temples, definitely, Deiveeka Sakthi, wonderful knowledge should be defenitely required, very very surprising Shivalayam... Shree Kalasavasane known everything.
    Praveenji you are great, because from Cambodia you are seeing, telling and explaining, most of them are just seeing and gone, not telling about.... from your research, we came to know that
    our ancient Thamizh makkal had such supet knowledge, how they had had a wonderful connection and get that super knowledge and help from with our great Shiva Peruman very easily. And then very very easily done everything everywhere in the world (ie. Not only in Aganda Bharatha Desa Thamizhagam), so, our ancient Thamizh makkal had a wonderful,unbelivable Aanmeega Deiva Sakthi inside their human body...
    God is great always...
    Expecting more,
    Jai Hind Jai Hind Jai hind
    Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha om om om om om om

  • @kalidasm1690
    @kalidasm1690 3 года назад +2

    இன்றைய திருப்பதி போல் உள்ள கோவிலாக இருந்திருக்கலாம்

  • @DADharvesh
    @DADharvesh 3 года назад +4

    Anaa tamilnadu madurai kuu vagaa anaa angaa neriyaa visiyem eruku

  • @vinodhini345
    @vinodhini345 3 года назад +2

    Ur the best presenter and speaker ever....specially to hear you in Tamil is just marvelous.....ur a gem♥️

  • @Honeycaferestaurant
    @Honeycaferestaurant 3 года назад +1

    Love from saudi Arabia in Tamilan