ஆதிகால தமிழன் இவ்ளோ பெரிய அறிவாளியா இருந்தானா..? அவனை முட்டாளாக்க நினைக்கும் இந்தக் கால மக்கள்..! 😱😲

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 янв 2025

Комментарии •

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  2 года назад +7

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
    1.அதிர்ச்சி தரும் உண்மைகள்..!- ruclips.net/video/nO7QjOu2glg/видео.html
    2.இப்படி ஒரு விஷயத்த கேள்விப்பட்டிருக்க மாட்டீங்க!- ruclips.net/video/u038igv4Sg8/видео.html
    3.ஏலியன்ஸ் கூட வாழ்ந்த குகை மனுஷங்க!- ruclips.net/video/L5rbg6MK2dI/видео.html

  • @chandram9299
    @chandram9299 2 года назад +4

    பழங்கால அறிவை உங்களின் இந்தகால அறிவாள் எங்களை திணரடிக்கிறீர்கள் நீங்கள் நன்றி வணக்கம் தம்பி

  • @kumarprasath8871
    @kumarprasath8871 2 года назад +2

    ஆஹா அருமையான பதிவு பிரவீண். வாழ்த்துக்கள்🎉🎊
    பாராட்டுகள்

  • @khalis_vlog2144
    @khalis_vlog2144 2 года назад +7

    நேரில் சென்றால் கூட இந்த அளவுக்கு நுனுக்கமாக பார்த்திருப்போமா என்பது சந்தேகமே....👌💐💐💐

  • @arul15099
    @arul15099 2 года назад +30

    இந்த ஒரு குகையில் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்து வரலாற்று காலம் வரை மக்கள் வாழ்ந்திருக்கின்றனர்.

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 2 года назад +6

    நாங்கள் சென்று பார்க்க முடியாத பழங்கால சிற்பங்களை எங்களுக்கு ஆராய்ந்து விளக்குவதற்க்கு நன்றி நன்றி நன்றி சகோதரா

  • @chandrasakthi108
    @chandrasakthi108 2 года назад +25

    பழங்கால ஸ்தபதிகளின் அறிவுக்கூர்மை வியக்க வைக்கிறது.அருமை

  • @SureshBabu-hp8sr
    @SureshBabu-hp8sr 2 года назад +17

    பிரவீன் சார் நீங்க பண்ற ஆராய்ச்சி அறிவியல் பூர்வமானது அதற்கும் மேலே ஒன்று உள்ளது அந்த இடத்தில் அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் தியானித்தால் புரிதல் மேம்படும் நம் இலக்கை அடைய முடியும்

  • @rajashwarima2967
    @rajashwarima2967 2 года назад +8

    எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் ஏகம்பன் அருளால் நீடுடி வாழ்க

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 года назад +1

      நன்றிகள் பல சகோ 🙏🙏

  • @chandram9299
    @chandram9299 2 года назад +7

    அப்ப்பா எங்கே எப்படி தம்பி பிரவீன் மோகன் எங்களுக்கு இப்படி பட்ட சிலைகளையும் கோவில்களையும் கண்டு பிடித்து எங்களுக்கு சொல்கிறீர் பதிவு செய்கிறீர் மிகவும் ஆச்சர்யம்தான் தம்பி நீங்க ஒரு அறிவுக் கலஞ்சியம் நன்றி வணக்கம்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 года назад

      வாழ்த்துகள்
      பிள்ளை சிங்கம் ல வாழ்த்துகள் ராஜா வாழ்க வளமுடன்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 года назад

      நன்றிகள் கோடி 🙏🙏

  • @rajdivi1412
    @rajdivi1412 2 года назад +10

    மிக சிறந்த காணொளியை வழங்கிய நமது சகோ பிரவீன் மோகன் அவர்களுக்கு நன்றி 👌👌👌🙏

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 2 года назад +4

    ஆச்சர்யமான பதிவு குகைக்குள் மனிதர்கள் வாழ்ந்திருப்பார்களா இப்போது சிதிலமாகி வருவது வருத்தமே

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 года назад

      மிக்க நன்றி 😇😇🙏🙏🙏

  • @karpagamramani16
    @karpagamramani16 2 года назад +7

    உள்ளதை உள்ளவாறே அன்றிலிருந்து இன்றுவரை நடந்துவரும் எல்லா உண்மைகளையும் பகிர்ந்த ஆசிரியருக்கு நன்றி. உண்மையையும், கற்பனையையும் பிரித்துப் பார்ப்பது எல்லோருக்கும் சாத்தியப்படாதே. இன்று மிக வசதியான மேலோட்டமான வாழ்க்கையே பிரதானமாகிவிட்டது.

  • @alagesan7836
    @alagesan7836 2 года назад +1

    வாழ்துக்கள்

  • @sudhamanickam7698
    @sudhamanickam7698 2 года назад +5

    காலை வணக்கம்
    Mr. பிரவீன்
    நமது கடவுளர்கள் ஆசிர்வாதம் உங்களுக்கு நிறைய கிடைக்கட்டும்...

  • @sathriyanff
    @sathriyanff 2 года назад +1

    Super thalaiva 👍

  • @Poland_karthi
    @Poland_karthi 2 года назад +1

    Pudukkottai 🙏👋

  • @rajakannan7727
    @rajakannan7727 2 года назад +1

    22:30 வவ்வால் (Bats)போன்று தோன்றுகிறது

  • @d.rajathi8378
    @d.rajathi8378 2 года назад +1

    👋 brother you always 🎁 wow messages

  • @ManiKandan-me3wg
    @ManiKandan-me3wg 2 года назад +3

    புதுக்கோட்டை ஆக சிறந்த பழமை மிகுந்த புராண சின்னங்கள் உள்ள ஊர் எங்கள் ஊர்...
    தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
    தங்களுடைய பதிவு மிக சிறப்பு.
    வாழ்க வளர்க ...

  • @KannanSunitha
    @KannanSunitha Год назад

    மிக நல்ல ஒரு படைப்பு

  • @KarthiK-dk4ey
    @KarthiK-dk4ey 2 года назад +6

    உங்களோட ஒவ்வொரு வீடியோவும் ஒரு historical மூவி போல உள்ளது நன்றி praveen mohan

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 года назад +1

      உங்க வார்த்தைக்கு ரொம்ப ரொம்ப நன்றி சகோ 😇🙏

  • @deepanethaji9094
    @deepanethaji9094 2 года назад +1

    Nikakkotai near anaipatti la sithar mazhlai irukku...ithey maathiri cave and temple irukku...resurch pannuga sir...

  • @sasikaran70
    @sasikaran70 2 года назад +1

    Thanks sir

  • @sudhar3414
    @sudhar3414 2 года назад +3

    மிகவும் அருமையான பதிவு . பழங்கால தமிழ் மக்கள் பெருமை மதிப்பு நீங்கள் சொல்வதிலிருந்து அருமையாக விளங்குகிறது . வாழ்க தமிழ் மற்றும் தமிழ் இனம். உங்களது தேடல் தொடர வாழ்த்துகள் . மேலும் இது போன்ற பதிவுகள் அதிகமாக பதிவிட வேண்டுகிறோம் . மிகவும் நன்றி

  • @gmlrgmlr6949
    @gmlrgmlr6949 2 года назад +8

    உங்கள் பெற்றோர் உங்களைப் பெற்றதனால் பெரும் புண்ணியம் பெற்றுள்ளனர்.அவர்களையும் உங்களையும் பாராட்ட வார்த்தைகள் இல்லை வணங்குகிறேன் மோகன்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 года назад +1

      உங்க வார்த்தைக்கு கோடி நன்றிகள் சகோ 😇🙏

  • @latharajendran1253
    @latharajendran1253 2 года назад +1

    மன்னர்கள் உயிருக்கு
    பயந்து ஒளிந்து இருக்க வேண்டும் அந்த காலத்தில் மற்ற மன்னர்கள் ஆட்சியை கை பற்றும் போது. Or துறவிகள் அங்கு வாழ்ந்திருப்பார்கள்.

  • @tamilselvi6251
    @tamilselvi6251 2 года назад +3

    உங்கள் காணொளிகளில் வரும் கோவில்கள். சிற்பங்கள் அழகோ அழகு! உங்கள் விளக்கமோ அதை விட அழகு! உங்கள் காணொளிகள் அனைத்தும் அருமை!👏🤝

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 года назад +1

      நன்றிகள் சகோதிரி..!🙏🙏🙏🙏

  • @AnthuvanmaryP
    @AnthuvanmaryP 9 месяцев назад

    உண்மைதான் அண்ணா

  • @yogaram9681
    @yogaram9681 2 года назад +3

    சித்தர்களின் மருத்துவ ஆராய்ச்சி இது போன்ற இடங்களில்தான் செய்வார்கள் என வரலாற்று ஆய்வாலர்கள் கூறுவர் .
    மிகவும் மகிழ்ச்சி பிரவீன் சார்.

  • @kalaioptom2717
    @kalaioptom2717 2 года назад +6

    காலை வணக்கம் சார்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 года назад

      இனிய காலை வணக்கம்🙏🙏

  • @veerappanveerappan9139
    @veerappanveerappan9139 2 года назад +7

    ஆளுருட்டி மலை என்றால்... ஒருவேளை ஆளை உருட்டி விடுகிற மலையா இருக்குமோ? அப்படி பட்ட மலையில இப்படி பட்ட சிற்பத்தை ஆதி மனிதன் செதுக்கி இருக்கிறான் என்றால்... அவனுக்கு மலையை விட, மூளை பெரிதாக இருந்து இருப்பதற்கு சான்று... 🌹🙏

  • @varshakannan2540
    @varshakannan2540 2 года назад +1

    Govt shud recognize ur findings sir

  • @KLYTfj7up
    @KLYTfj7up 2 года назад +13

    இது ஆதி மதமான ஆசீவகத்தின் சுவடுகள்.அவர் ஒரு சித்தர்

  • @kuppusamys2590
    @kuppusamys2590 2 года назад +6

    கற்கால ஓவியங்களை டீக் கோடு செய்து தமிழர் தடம் வலைப்பதிவில் செந்தில் அவர்கள் சிறப்பாக பதிவிடுகிறார்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 года назад +1

      நன்றிகள் பல😇..!

    • @kuppusamys2590
      @kuppusamys2590 2 года назад +1

      @@PraveenMohanTamil சார் வணக்கம் நான் தினமும் உங்கள் பதிவை கண்டிப்பா பார்த்திடுவேன் நீங்க அந்த பழங்கால ஓவியங்கள் பற்றிய சந்தேகங்களை சொல்லும் போது அதனை தமிழர் தடம் செந்தில் அவர்கள் நிறைய ஓவியங்களை டீ கோடு செய்ததை கண்டுள்ளேன் ஆகவே தங்களுக்கு தெரியப்படுத்தவே அப்பதிவை விட்டேன் நன்றிகள் பல வணக்கம்

  • @prasath.k9043
    @prasath.k9043 Год назад +1

    All.the.best.sir

  • @naveenguna1
    @naveenguna1 2 года назад +1

    Very interesting....

  • @shanmugamt2908
    @shanmugamt2908 2 года назад +2

    💯🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    பிரமிப்பாக உள்ளது.
    வாழ்க வளர்க வளமுடன் நலமுடன்.

  • @karthiyayini2470
    @karthiyayini2470 2 года назад +1

    ஐயா இந்த வட்டங்கள் நெருப்பு வளையமாக பயன்படுத்தியும் பாங்க்.உங்களுக்கு மிக்க நன்றி. நான் பார்க்க ஆசைப்பட்ட கற்சிற்பங்களை தெளிவாக ஆராய்ச்சி பன்றமைக்கு.

  • @nathanvms7419
    @nathanvms7419 2 года назад +5

    மோகன் வணக்கம்,
    பழங்கால கல் மலை,கோயிலில் ஆய்வு செய்யும் போது கருங்கள் இடுக்கில் கருந்தேள் இருக்கும்.
    எனவே copper sulphate ( துருசு), நவச்சாரம் இரண்டு கலந்த கலவை கொண்டு சென்றால் விஷ முறிவாக பயன்படுத்தலாம் .
    நன்றி

  • @kirubaaaanandhaa7954
    @kirubaaaanandhaa7954 2 года назад +3

    அருமையான பதிவு

  • @imayasudar
    @imayasudar 2 года назад +2

    அருமை 👌 ஐயா 🤝💐

  • @ravindhran9336
    @ravindhran9336 2 года назад +2

    Vanakkam praveen.

  • @perumalthirumalai7938
    @perumalthirumalai7938 Год назад

    Praveen God bless you,its not a easy task to find the truth of our Ancient Humans,any way all the sucess in your experiment.thank you.

  • @sivamelbourne2489
    @sivamelbourne2489 2 года назад +1

    டியர் பிரவீன், இந்த காணொளிகளின் வாயிலாக நீங்கள் செய்யும் தொண்டு மிகப்பெரியது..... உங்களின் வருத்தத்தை நானும் பகிர்ந்து கொள்கிறேன்.. ஏன் தான் நம் தமிழ் மக்கள் சொந்த இனத்தின் சிறப்புமிக்க வரலாற்றை புறக்கணிக்கின்றனோ தெரியவில்லை 😔

  • @nishathghouse4923
    @nishathghouse4923 2 года назад +3

    வணக்கம்‌‌ வணக்கம் பிரவீண்‌சார்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 года назад

      காலை வணக்கம் சகோ🙏🙏

  • @malarperumalsamy4053
    @malarperumalsamy4053 2 года назад

    நெஞ்சு பொறுக்குதில்லையே!
    ஏதோ பிறந்தோம், உண்டோம், வாழ்கிறோம், அறிவிலியாய் என்பதை நினையும் பொழுது 😒😒

  • @VetriThamilMaranVetriTha-iq7rd
    @VetriThamilMaranVetriTha-iq7rd 9 месяцев назад

    Hi bro
    இது தான் எங்க ஊர்
    ரோட்டு ல இருந்து வலது
    பக்கம் ஒரு ஊரணி இருக்கு
    அந்த தண்ணி குடிக்க
    ரொம்ப அருமையா இருக்கும்
    குடிச்சிங்களா ?
    இந்த இடத்துல இன்னும் நெறைய
    சிர்ப்பம் எழுத்துக்கள்
    இருக்கு அதை நீங்க பாக்காம
    போயிட்டீங்க அடுத்து வரும்
    போது நல்லா பாருங்க

  • @divyas1478
    @divyas1478 2 года назад +1

    One of the paintings are boat & oar.

  • @sureshmagesh4201
    @sureshmagesh4201 2 года назад +5

    இனிய காலை வணக்கம் அண்ணா 😊👌👌👌

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 года назад

      இனிய காலை வணக்கம் 🙏🙏

  • @sundar5684
    @sundar5684 2 года назад +2

    சமணர்கள் படுகை மதுரையை சுற்றி நிறைய இருக்கிறது.இதேபோன்ற குகை அழகர் மலையிலும் இருக்கிறது.லதாமாதவன் பாலிடெக்னிக் கல்லூரி பின் புறம்.

  • @ravijayaragavan8321
    @ravijayaragavan8321 2 года назад +1

    Hey guys 🎉🤝😊

  • @rameshkrishna3382
    @rameshkrishna3382 2 года назад +4

    உங்கள் பதிவு மிகவும் அருமை அண்ணா.

  • @saibaba172
    @saibaba172 2 года назад +2

    💐🌷

  • @AngelaCordoba-i7i
    @AngelaCordoba-i7i 4 месяца назад

    Huau)🤯 increíble. Parece la cabeza de un reptil

  • @maragathamselvaraj8297
    @maragathamselvaraj8297 2 года назад +1

    Ungal kanoli mika sirappu

  • @mithuns.k6181
    @mithuns.k6181 2 года назад +4

    இனிய காலை வணக்கம் பிரவீன் சார்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 года назад

      இனிய காலை வணக்கம் 🙏🌹

  • @sbssivaguru
    @sbssivaguru 2 года назад +1

    பிரவீன் நீங்கள் பேசும்போது பழங்கால சின்னங்களுக்கு நடுவில் தற்கால மொழிகளை எழுத வேண்டாம் என சொல்லவும்

  • @manjumaragathamani1271
    @manjumaragathamani1271 2 года назад +3

    Super bro good morning.valga valamudan 🌷🌷🌷

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 2 года назад +1

    வணக்கம்
    சரி
    உங்கள் சேவை...
    உலகத்துக்கு தேவை

  • @manjumaragathamani1271
    @manjumaragathamani1271 2 года назад +4

    Bro truppirla 1500 year palamaiyana kovil irukku angaum poi video yedunga.athu oru Sivan kovil sarkar periyapalayam sukriswarar kovil ingu surangam iruppathakavum ithu ramayana kalaththu kovil yenrm solaranga

  • @gangadharan5142
    @gangadharan5142 2 года назад +8

    நேரடி தமிழில் ஒரு பதிவு போடுங்கள் நண்பா 🙏🙏🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 года назад +2

      முயற்சி பண்றேன் சகோ, நன்றி 😇🙏

  • @ammukarthika7510
    @ammukarthika7510 2 года назад +1

    9:13 fact fact

  • @mageshwaril7287
    @mageshwaril7287 2 года назад +3

    வரலாற்று காலத்திற்குமுன்பு ஓரிடத்தில் வாழ்ந்த மனிதன் ஓவியம் என்னும் பொருள் உணராமலேயேதம் அடையாளம்
    செயல்பாடுகள் இவையனைத்தையும் வெளிப்படுத்தும் யுக்தியாக
    இதையெல்லாம் தீட்டிசென்றிருக்கின்றனர்
    நம் முன்னோர். 🙏

  • @jayasuriya4256
    @jayasuriya4256 2 года назад

    Thalaiva en namba naatula indha maariisiyatha paadhukaakala edhavadhu pannalamla namba indha maari edathukku periya paadhugaappu kudukanum adhu mulusa kandu pudikanum idhella namba pokkisham edhavadhu pannunga thalaiva pls

  • @balavimala5833
    @balavimala5833 2 года назад +1

    Hi bro good afternoon ..🙏💐 உண்மையில் இந்த வீடியோ செம இன்ட்ரஸ்டிங் உங்கள் மூலமாக நிறைய விஷயங்கள் வீட்டில் இருந்தபடியே தெரிந்து கொள்ள முடிகிறது மிக்க நன்றி உங்கள் அறிவுப்பூர்வமான வீடியோக்களுக்கும் உங்களுக்கும்....🙏💐💐💐💐😊😍

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 года назад +1

      உங்களோட வார்த்தைக்கு நன்றிகள் பல சகோ 😇🙏

  • @saikumarsaikumar7347
    @saikumarsaikumar7347 2 года назад +3

    பிரம்மாண்டமான தகவல் நன்றி 👍👍🙏🙏

  • @geethabose1560
    @geethabose1560 2 года назад +3

    Wonderful sir 👏👍👌

  • @vishurosh1263
    @vishurosh1263 2 года назад +2

    Sir video nala iruku unmaile unga point of view epavume different than
    GENIOUS

  • @shyamala1404
    @shyamala1404 2 года назад +15

    Hello sir, u r the only one who tells all these miracle prehistoric evidence of our cultures, Thanks Praveen, keep explore 😎😎

  • @maheswari7535
    @maheswari7535 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 2 года назад +1

    குட் மார்னிங் பிரவீன் சார் அருமை அற்புதமாக சொன்னீர்கள் என்றும் நல்ல சேவைகள் தொடரட்டும்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 года назад

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @homehome839
    @homehome839 2 года назад +2

    அருமை வாழ்க வளமுடன்

  • @RameshIyerIyer
    @RameshIyerIyer Год назад

    Sambha ji Elder brother of Jadayu bird and the Hanuman

  • @gmlrgmlr6949
    @gmlrgmlr6949 2 года назад +1

    இறுதியில் இருபதாம் நிமிடத்தில் எதிர் பார்க்காத அளவில் ஆராய்ச்சி உங்களுடையது ஆனால் முற்றிலும் மாறுபட்ட ஒத்துக்கொள்ளும் கருத்துக்கள் நன்றி பத்தாது மோகன் வாழ்க வரலாற்று ரீதியாக வெற்றி மோகன்

  • @balasubramanianmurugesan7603
    @balasubramanianmurugesan7603 2 года назад +5

    Dear Praveen Mohan Sir,
    I am watching all your Video's and I request you to come down to Madurai, and there is a place called Arittapatti and u will get lot of information's. Please Do come.
    Balu

  • @theeshwinvirat2861
    @theeshwinvirat2861 2 года назад +11

    மோகன் ஐயா, ஆதிகாலத்தில் மனிதர்கள் ரொம்ப பெரிய உயரம் கொண்டவர்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன், அப்படி கூட செதுக்கி இருக்கலாம்.

  • @empire2297
    @empire2297 2 года назад +7

    எனக்கு ஒரு விஷயம் தெளிவா
    புரியுது லிங்க வழிபாடு பல ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடியே இருந்திருக்கு கற்கால மனிதர்களும் லிங்க வழிபாடு பன்னிருக்காங்க

  • @ramramya7271
    @ramramya7271 2 года назад +1

    Very superb.......👍👌

  • @kenichininja4632
    @kenichininja4632 2 года назад +2

    Super Bro Intresting.....

  • @Ekalai
    @Ekalai 2 года назад +1

    9:15 சிறப்பாக உள்ளது. பழங்கால தமிழ் மக்கள் பயன்படுத்தியதைத்தான், இன்று கூட நாமும் பயன்படுத்தி வருகிறோம் என்றிருந்தால் இன்னும் சிறப்புங்க நண்பரே!!!...

  • @balagurup4932
    @balagurup4932 2 года назад +1

    Very exciting and exsalant sir 👌👌

  • @alwarappanmuruganmanikanda1362
    @alwarappanmuruganmanikanda1362 2 года назад +2

    Madurai Othakadai Yaanai malai mountain mela visit seitheerkala Anna...🙏🙏🙏 மதுரை ஒத்தக்கடை யானைமலை மேலே visit செய்தீர்களா அண்ணா...

  • @jothikumarse4508
    @jothikumarse4508 2 года назад +5

    Thank u so much for bringing the hidden history to our knowledge 🙏

  • @senthilkumar.shanmugavel
    @senthilkumar.shanmugavel 2 года назад +1

    அருமை sir,

  • @kissaboy5450
    @kissaboy5450 2 года назад

    enga iruku bro andha malai lokeshan solunga

  • @rekamohan2646
    @rekamohan2646 2 года назад +1

    Very very interesting sir.....last speach semma comedy 😆😆😆😆😆

  • @RamKumar-qf4tj
    @RamKumar-qf4tj 2 года назад +2

    (cup and ring marks) i think they used for grind herbs

  • @sureshvillan6153
    @sureshvillan6153 2 года назад +1

    Super Bro 👍👍👍👍...

  • @latharajendran1253
    @latharajendran1253 2 года назад

    Cup and ring is solar system

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 года назад +2

    Super findout. you are the only person who reveals us all this. Thank you.

  • @tentukotta360
    @tentukotta360 2 года назад +5

    Illa மோகன் அண்ணா இதை அவங்க கப் அண்ட் ரிங் வட்டத்தை அவங்க விளக்கு எரிக்கா பயன் படுத்தி இருப்பாங்க ஏன்னா அப்போ த மற்ற விலங்கு மற்றும் பூச்சிகள்ட்ட இருந்து இரவு நேரத்துல தற்காத்துக்கவும் வெளிச்சத்துக்காகவும் பயன் படுத்திருக்காங்க

  • @mangai7917
    @mangai7917 2 года назад +1

    வணக்கம் அண்ணா...🙏🏻😇

  • @alwarappanmuruganmanikanda1362
    @alwarappanmuruganmanikanda1362 2 года назад +2

    மதுரையில் யானைமலையின் மேல் உலகிலேயே ஆச்சரியமூட்டும் மிக அரிய தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது...

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 года назад

      உங்கள் தகவலுக்கு நன்றி 🙏🙏

  • @சோலைபார்க்கவன்.சீ

    Nice Anna 👍

  • @aadhik7101
    @aadhik7101 2 года назад +1

    22:45 ....🌹👌🙏👌🌹...

  • @muthukumarb8347
    @muthukumarb8347 2 года назад +2

    இந்த வட்டங்கள் எல்லாம் சிவலிங்கங்களாக இருக்குமா?

  • @poornimanv7214
    @poornimanv7214 2 года назад +4

    In Madurai keelakuyilkudi has many Jain inscriptions, please make a video about it, it has more interesting facts

  • @vanithayogesh4975
    @vanithayogesh4975 2 года назад +1

    arumai bro...really awesome video...👌👌👌

  • @sakthisakthivel4470
    @sakthisakthivel4470 2 года назад +1

    Thank god 🙏