உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம். 1. ஹோய்சாலேஸ்வரா கோயில் - மெஷின்களை வைத்து கட்டப்பட்டதா?- ruclips.net/video/GSWG0bd51K0/видео.html 2. ஒரே வருஷத்தில் 4,500 கோவில்களைக் கட்டினார்கள் - ruclips.net/video/rpZXdFuBvoM/видео.html 3. கல்லைக் கூட உருக்க முடியுமா? - ruclips.net/video/gPqQWBLzDSY/видео.html
பிரவீன் சார் உங்களுடைய அனைத்து வீடியோக்கள் மிகவும் பயனுள்ளதாக வும் அறிவுபூர்வமான விசியங்களாகவும் உல்லது உங்களது வீடியோக்கள் அனைத்தையும் ஒரு தமிழ் படமாக எடுத்து மானவர்களுக்கும் இலைய தலை முரையினர்க்கும் தெரியப்படுத்தவும் உங்கள் பனி மேலும் தெடர வாழ்த்துக்கள் நன்றி
"சுவாரசியம்" என்ற வார்த்தையை முழு அர்த்த த்துடன் உச்சரிக்கறிங்க.....கேட்க சுவாரசியமாக இருந்தது......தமிழ் மொழியை அதன் மதிப்போடும் அன்போடும் ,பேசறிங்க.....வாழ்க பிரவீண்.......👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
அய்யா பிரவீன் அவர்களே நீங்கள் உங்கள் கணினிமூளையில்தோன்றுவதைக் கொண்டு இவைகளை உருவாக்க முடியுமா உலகமே வியந்து பார்க்கும்.... உங்கள் புகழ் பாடும் தமிழினம்......❣️💥❣️
மனித அறிவியலுக்கு அப்பாற்பட்ட சக்தியால் மட்டுமே இது சாத்தியம் என என் மனம் நம்புகிறது சகோ இத்தகைய கலைநுணுக்கங்கள் நமக்கு ஏதோ சொல்ல விரும்புகிறது அதை புரிந்துகொள்ளும் சக்தி நமக்கு தேடினால் மட்டுமே கிடைக்கும்
சிவன் அருள் உங்களுக்கு உண்டு என்பதை நான் உணர்கின்றேன்... சிவன் தன்னை உங்கள் மூலமாக வெளிப்படுத்திக் கொள்கிறார். மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும்... நன்றி ஐயா. வாழ்க வளமுடன் பல்லாண்டுகள்....
இப்படிப்பட்ட கலை பொக்கிஷங்களை அழித்தஅவர்கள் மனித தன்மையற்றவர்கள்தான் எந்த ஒருஊடகங்களிலும் வெளிநாடுகளில் உள்ள நமது கலைச் சின்னங்களைவெளிக்கொண்டு வருவதில்லை மாறாக அரைகுறை நடிகர் நடிகைகளைதான் விளம்பரம்செய்கிறார்கள் தொடரட்டும் நண்பரே உங்கள் சேவை வாழ்த்துக்கள்💐💐💐🙏🙏🙏
அருமையான பழமையான கோவில்கள் பற்றி காண்பித்ததற்கு நன்றி. இன்னும் இதுபோல பல்வேறு கோவில்கள் பற்றி காண்பியுங்கள். சிதிலமடைந்த இது போன்றவைகளை பார்க்கும் போது கண்ணில் நீர் வருகிறது. இதற்கெல்லாம் என்று விடியல் வரும் என்று தெரியவில்லை 🤔🤔😭😭
சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் 🙏 🧘. சகோதரர் பிரவீன் மோகன் அவர்களே! மிகவும் அற்புதமான தொழில்நுட்ப வேலைப்பாடுகள். வெளிகொண்டுடமைக்கு மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் 🧘
அண்ணா நீங்க போக இடங்கள் அனைத்தும் இடங்களும் எங்களுக்கும் போக வேண்டும் என்று ஆசை இருக்க அண்ணா அழிக்க முடியாத ஒரே எழுத்து ஓம் ஆம் ஓம் நமசிவாய சிவனே போற்றி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ,🙏🙏🙏🙏🙏🙏🙏
Hi Praveen, very nice video. Your analysis on rock cutting theory is mesmerising and different types of joints like Dovetails make it possible. Also our ancestors were very intelligent and had acquired knowledge on various techniques and various fields. I think they have used mantra to reverberate and built it to their chosen shapes. But it requires lots of planning, practice, dedication in achieving the end result. Perhaps you may be able to throw light in your findings. May God be with you in all your endeavours. 🙏🙏🙏
கண்முன்னே காம்போஜம். இவ்வளவு அற்புதமான கோயில் அழிக்கப்பட்டுள்ளது மனதிற்கு மிக மிக வருத்தமளிக்கின்றது. எங்களை மிகவும் மனக்கவலை அடைய செய்து விட்டீர்கள். ஆச்சரியங்களுக்கு அப்பார்ப்பட்ட கட்டிடக்கலை இது என்பதில் ஐயமில்லை. ஆவுடையார் நடுவில் லிங்கம் பொருத்துவதற்காக செதுக்கியுள்ள நேர்த்தியை காண வியப்பளிக்கிறது. நன்றி சகோதரரே.
வணக்கம் இது எங்களுக்கு பார்போது றசனையாக இருக்கலாம் இதைபோல எத்தனைபெருடைய றத்தம் சிந்தி சேய்து இருப்பார்கள் இவை அனைத்தும் அதை சேய்தவங்களுக்கு தான் பேய் சேறும் அவர்களுக்குசாந்தியும் சமாதானமும் கிடைக்கனும்
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்.
1. ஹோய்சாலேஸ்வரா கோயில் - மெஷின்களை வைத்து கட்டப்பட்டதா?- ruclips.net/video/GSWG0bd51K0/видео.html
2. ஒரே வருஷத்தில் 4,500 கோவில்களைக் கட்டினார்கள் - ruclips.net/video/rpZXdFuBvoM/видео.html
3. கல்லைக் கூட உருக்க முடியுமா? - ruclips.net/video/gPqQWBLzDSY/видео.html
Hi
I'm lakshman Bangalore
É""
மூழ்காது என்று உறுதியளித்த கப்பலும், கைவிடாதே என்று சொன்ன காதலும் கரைந்தது ஒரு காவியம்
பிரவீண் மோகன் நீங்கள் நீண்ட நாட்கள் வாழ வேண்டும்.இந்த இடிக்கப்பட்ட கோவில்கள் மீண்டும் இந்துக்கோவில்களாக உருவாக வேண்டும்.
சிவனருளால் நடக்கும்
தங்களின் இந்த உழைப்பிற்கு கோடான கோடி நன்றிகள் சகோ....நற்றுணையாவது நமச்சிவாயமே....
மனிதன் அழித்தாலும் மறைத்தாலும், எங்கும் நிறைந்திருக்கும் நமசிவாயம்🙏🙏🙏
ஓம் நமசிவாய
சிவாய நம 🙏🙏
உங்களுடைய தேடலுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
பிரவீன் சார் உங்களுடைய அனைத்து வீடியோக்கள் மிகவும் பயனுள்ளதாக வும் அறிவுபூர்வமான விசியங்களாகவும் உல்லது உங்களது வீடியோக்கள் அனைத்தையும் ஒரு தமிழ் படமாக எடுத்து மானவர்களுக்கும் இலைய தலை முரையினர்க்கும் தெரியப்படுத்தவும் உங்கள் பனி மேலும் தெடர வாழ்த்துக்கள் நன்றி
"சுவாரசியம்" என்ற வார்த்தையை முழு அர்த்த த்துடன் உச்சரிக்கறிங்க.....கேட்க சுவாரசியமாக இருந்தது......தமிழ் மொழியை அதன் மதிப்போடும் அன்போடும் ,பேசறிங்க.....வாழ்க பிரவீண்.......👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
நன்றிகள் பல...
Yes... Correct...
Q[
@@PraveenMohanTamil வாழ்த்துக்கள் நண்பா.
அருமையான பதிவு அண்ணா,இந்த preh viher. சிவன் கோவிலை பற்றி ஆராய்ந்து எங்களுக்கு கூறியதற்கு நன்றி அண்ணா.😍👏👏👏👏👏
மிக்க நன்றி
Nice
எங்களால் இங்கு போகமுடியுமா என தெரியாது உங்கள் கானொலி மூலம் பார்த்து யரவசம் அடைகிறோம் மிகக் நன்றி
நன்றிகள் பல...
கலையின் அழிவை நேரில் கண்டால் மனம் மிக மிக வருந்தும்
விசித்திரமான சுவாரஸ்யமான பதிவு!👌👍🙏
உலகம் தோன்றிய முதல் தோன்றிய நமசிவாயமே.. 🙏
அய்யா பிரவீன் அவர்களே நீங்கள் உங்கள் கணினிமூளையில்தோன்றுவதைக் கொண்டு இவைகளை உருவாக்க முடியுமா உலகமே வியந்து பார்க்கும்.... உங்கள் புகழ் பாடும் தமிழினம்......❣️💥❣️
மிக்க நன்றி..!
ஓம் நமசிவாயா சரணம் உங்களின் அறிய கண்டு பிடிப்புக்கு நன்றி பிரவீன் மோகன் தம்பி நன்றி வணக்கம்
நன்றி நன்றி 🙏🙏
தமிழர்களின் அறிவை உணர்த்தும் உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை
மிக்க நன்றி 🙏
மயக்கவும் வைக்கிறீர்கள், வியக்கவும் வைக்கிறீர்கள், கூடவே சிந்திக்கவும் வைக்கிறீர்கள்,, hats off ji 👍 keep rocking pm 👍👌
மிக்க நன்றி !
உண்மை
ஓம் நம சிவாய, காண கண் கோடி வேண்டும் நீங்கள் ஒலிபரப்பு செய்யும் கோவிலுக்கு
மனிதர்களுக்குள் வரும் பொறாமையும், போட்டியும் இப்படிப்பட்ட கலைச் செல்வங்களை அழிக்கிறார்கள். இந்த அழிவிலும் அறிவையும், ஆக்கத்தையும் தேடுகிறாய் தம்பி. பாராட்டுக்கள்.
மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது அருமையான பதிவு
மனித அறிவியலுக்கு அப்பாற்பட்ட சக்தியால் மட்டுமே இது சாத்தியம் என என் மனம் நம்புகிறது சகோ இத்தகைய கலைநுணுக்கங்கள் நமக்கு ஏதோ சொல்ல விரும்புகிறது அதை புரிந்துகொள்ளும் சக்தி நமக்கு தேடினால் மட்டுமே கிடைக்கும்
சிவன் அருள் உங்களுக்கு உண்டு என்பதை நான் உணர்கின்றேன்...
சிவன் தன்னை உங்கள் மூலமாக வெளிப்படுத்திக் கொள்கிறார்.
மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும்...
நன்றி ஐயா. வாழ்க வளமுடன் பல்லாண்டுகள்....
நன்றிகள் பல...
அருமையான தேடுதல் வேட்டை.வெற்றி அடைய வாழ்த்துக்கள்.இது போன்ற பொக்கிஷங்கள் பாதுகாக்க பட வேண்டும்.
மிக்க நன்றி
8:13 சரியாக சொன்னீர்கள்... நாகரீக மக்கள் உடைச்சி போட்ட பிறகும் கம்பீரமாக நம் முன்னோர்களின் திறமையை காட்டி நிற்கிறது சகோ..
சேதம் செய்தவர்கள் அநாகரீக மக்கள்
@@mohanramachandran4550 yes😭😭
உடைத்தவர்கள் வக்கிர புத்தி
மிகவும் அற்புதமான பதிவு வாழ்த்துகள் நண்பரே...
மிக அருமை...ஆனாலும் மனது மிக கஷ்டமாக உனருகின்றேன் ...விலை மதிக்க முடியா பொக்கிஸங்கல் இப்படி ஆகி விட்டதே...
அருமை பிரவீன் சார் நேரில் கண்டது போன்று உள்ளது
வணக்கம் Bro. ஆதி கால மனிதனின் அறிவு திறமை அபாரம். அதை ஆராய்ந்து தொரிவிக்கும் உங்கள் திறமையும் அபாரம் ..🌟🌟🌟👏👏👍👍👍💐💐💐🌹🌹🌹
நன்றிகள் பல...
என்ன...... ஒரு கட்டிடக் கலை நுணுக்கம்.மிக அற்புதம் அருமை.
நன்றி🙏
இப்படிப்பட்ட கலை பொக்கிஷங்களை அழித்தஅவர்கள் மனித தன்மையற்றவர்கள்தான் எந்த ஒருஊடகங்களிலும் வெளிநாடுகளில் உள்ள நமது கலைச் சின்னங்களைவெளிக்கொண்டு வருவதில்லை மாறாக அரைகுறை நடிகர் நடிகைகளைதான் விளம்பரம்செய்கிறார்கள் தொடரட்டும் நண்பரே உங்கள் சேவை வாழ்த்துக்கள்💐💐💐🙏🙏🙏
நன்றி நண்பரே
🙏என் அப்பன் ஈசனின் கோவில் இந்த அளவுக்கு பழுதடைந்து இருப்பதை கண்ணால் பார்க்கும் போது வேதனை ஆக இருக்கிறது. ஈசன் அருளோடு உங்கள் திருப்பயணம் தொடரட்டும் 🙏🙏
8:49 இந்த இடத்தில், ரொம்ப அழகா வீடியோ எடுத்துள்ளீர்கள்...
Excellent. பார்ப்பதற்கே கஷ்டமா இருக்கு.
அருமையான பழமையான கோவில்கள் பற்றி காண்பித்ததற்கு நன்றி. இன்னும் இதுபோல பல்வேறு கோவில்கள் பற்றி காண்பியுங்கள். சிதிலமடைந்த இது போன்றவைகளை பார்க்கும் போது கண்ணில் நீர் வருகிறது. இதற்கெல்லாம் என்று விடியல் வரும் என்று தெரியவில்லை 🤔🤔😭😭
நன்றி
அருமை நண்பரே
மனம் கணக்கிறது
கோவிலை இடிப்பதால் என்ன பயன்
எவ்வளவு சிரம்ப்பட்டு கட்டியிருப்பார்கள்
மிக்க நன்றி
மத வெறி
அருமை.👌👌👌
உங்களுடனே நாங்கள் சுற்றி பார்த்ததாக உணர்வு
மிக்க நன்றி
நன்று வாழிய நலம்....
இந்த மாதிரியான பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் 😁😁😁
13:09 கருவறை படிக்கட்டு கூட சற்று வித்தியாசமான வடிவமைப்பாக தெரிகிறது. ஒரே கல்லில் படிக்கட்டுகள் அனைத்தும் செதுக்கி உள்ளது போல தெரிகிறது.
நீங்கள் நலமுடன் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்
சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் 🙏 🧘. சகோதரர் பிரவீன் மோகன் அவர்களே! மிகவும் அற்புதமான தொழில்நுட்ப வேலைப்பாடுகள். வெளிகொண்டுடமைக்கு மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் 🧘
நன்றி நண்பரே...
Superior super
🌈, வாரநாட்கள். 🌈நன்றி🌈
பிரவீன் சார் அருமை மேலும் உங்கள் பணி தொடரட்டும்
PM Squad on rocking 🔥🔥🔥🔥
😇😇😇
அண்ணா நீங்க போக இடங்கள் அனைத்தும் இடங்களும் எங்களுக்கும் போக வேண்டும் என்று ஆசை இருக்க அண்ணா அழிக்க முடியாத ஒரே எழுத்து ஓம் ஆம் ஓம் நமசிவாய சிவனே போற்றி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ,🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றிகள் பல...
ஆம்
Good. Thank you Praveen
thank you for watching..!
praveen bro,,,epdi bro rombe thulliyema solringe,,,really awesome..!
அருமையான பதிவு. நன்றி.
Antha kalathula yevvalavu ariva thiramaya erunthanganu perumai pattalum entha kovila parthathum evalavu verithanama erunthirukkangalenu varuthu pada vaikkuthu.athu yenna palakkamo war vantha kovila thakkathu.ethellam yevvalavu peria pokkisangal.thank you Sir.vungalalathan entha alavuku naanga therinjikka mudiuthu.ellana koviluku ponama Sami kumbittamanu vanthiruppom🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Arumaiyana padivu 🙏🙏🙏
Explanation good 🌏🌏🌏
thank you
அருமையான தகவல்கள்
வணக்கம் உங்கள் இந்த வவீடியோவுக்கு நன்றி அருமையோ அருமை
நன்றி நண்பரே !
வேற லெவல் அண்ணன் நீங்க
பிரவீன் மோகன் அண்ணா வணக்கம் வாழ்த்துக்கள் அண்ணா
மிக்க நன்றி
@@PraveenMohanTamil நன்றி அண்ணா
Hi Praveen, very nice video. Your analysis on rock cutting theory is mesmerising and different types of joints like Dovetails make it possible. Also our ancestors were very intelligent and had acquired knowledge on various techniques and various fields. I think they have used mantra to reverberate and built it to their chosen shapes. But it requires lots of planning, practice, dedication in achieving the end result. Perhaps you may be able to throw light in your findings. May God be with you in all your endeavours. 🙏🙏🙏
Thanks a lot for watching😇🙏
அருமையான பதிவு
மிக்க நன்றி
கண்முன்னே காம்போஜம்.
இவ்வளவு அற்புதமான கோயில் அழிக்கப்பட்டுள்ளது மனதிற்கு மிக மிக வருத்தமளிக்கின்றது.
எங்களை மிகவும் மனக்கவலை அடைய செய்து விட்டீர்கள்.
ஆச்சரியங்களுக்கு அப்பார்ப்பட்ட கட்டிடக்கலை இது என்பதில் ஐயமில்லை.
ஆவுடையார் நடுவில் லிங்கம் பொருத்துவதற்காக செதுக்கியுள்ள நேர்த்தியை காண வியப்பளிக்கிறது.
நன்றி சகோதரரே.
நன்றிகள் பல...
🙏👌SUPER Sir ,parpatharku manathu kashtamaga irundhadhu sir 👍
thank you..!
Super sir👍.you r very great.
Excellent bro keep up the great work.........
மிகவும் பிரமிப்பாக இருக்கிறது பிரவின் 🙏🙏🙏மிகவும் நன்றி 🙏🙏🙏
நன்றி !
விளக்கத்துடன் சிறந்த கண்டுபிடிப்புகள். எங்களுக்குக் காட்டியதற்கு நன்றி
மிக்க நன்றி
Mr Mohan sir, you gifted men to us and our historical ancestors
thank you for your kind words
கல்லிலே கலைவண்ணம் கண்டான் இரு கண்பார்வை மறைந்தாலும் காணும்வழி தந்தான் (சிற்பம் சிதைந்தாலும் சிறக்கிறது).🗿
மனம்தான் நிறைய வலிக்கிறது
Super information brother 👌🙏
thanks a lot..!
You are rocking knowledge treasure Bro. 👍👍👍👍👏
thank you for your kind words..!
@@PraveenMohanTamil 👌👌👌👌👌👌
Arumai arumai arumai... Always rocking bro
thank you so much
வணக்கம் அண்ணா மிகவும் தெளிவான விளக்கம் எங்களால் செல்ல இயலாத இடம் அனைத்திற்கும் தங்களது பதிவு எங்களை அழைத்து செல்கிறது.அருமையான பதிவு நன்றி அண்ணா
உங்கள் நண்பர்களுக்கும் மற்றும் உறவினர்களுக்கும் பகிருங்கள்
மிகவும் அற்புதம் முழுமையாக பார்க்கமுடிந்தது மனிதர்கள் அழித்தாலும் இறைவன் இருக்கிறார் என்பதைப்பற்றி உலகம் அறிய வைத்திர் நன்றி சகோதரர் அவர்கழுக்கு
நன்றி நண்பரே..!
I follow u in facebook... Hearing in Tamil here is so good ❤️
Super Sir 💐💐💐💐
S very true. Our ancestors were really well civilized people. Had great knowledge.
அருமையான பதிவுகள்... அடுத்த வீடியோ பதிவின் ஆச்சரியமான ஒன்றுக்காக காத்திருக்கிறோம் அனைவரும்... இதன் தொடர்ச்சி பதிவுகளை எதிர்பார்த்து..
நன்றி நண்பரே !
@@PraveenMohanTamil நான் உங்கள் தோழி....
சூப்பர். சகோதரரே ❤️👏👏👏👏👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
நன்றி நண்பரே
Super. Very. Interest. Vediyo. 👌👌👊👌👌👌👊👊👊👊👊👊👌👌👌👌👍👍👍
வணக்கம் sir, sir I ask my kids to watch your videos to learn real History. Tq
thanks a lot..!
Yes my son also ..started to watch
Mind blowing bro...
thanks a lot..!
Regularly watch your video all r super.
thank you so much..!
ஹே காய்ஸ் 😊😊😊
😇😇😇
Hai gayu ma
While watching I wished u find the lingam before the end of the video. Very interesting info bro.
மூழ்காது என்று உறுதியளித்த கப்பலும், கைவிடாதே என்று சொன்ன காதலும் கரைந்தது ஒரு காவியம்
Super 👌
thanks a lot
God bless you
😇😇😇
ஓம் நம சிவாய
U r God blessed genious
🙏🙏🙏
love from saudi Arabia in tamilan
Praveen 100 வது படம் வெற்றி
😇😇😇
I'm Praveen's number 1 fan.
Like podunga thala
Arumaiyana pathivu konjam azhugaiyum varuthu because of advanced people only learning to do destroy
super aana
thank you so much..!
கற்களை இனைப்பதற்காக ஒரு பசை பயண்படுத்தி இருக்கலாம்
Man made marvels,good job well done
thank you
Good Continue
தங்களின் குரல் எங்களை அந்த கால கட்டத்திற்கு அழைத்து செல்கின்றது. நன்றி
நன்றிகள் பல
Super. Great to see the information unknown so far to us!! 🙏💐❤️
ஓம் தம்பிஉங்களுக்குஅறிவுநிறைய
இறுக்கிறதுவாழ்கநன்றி
Hai u must visit kangra at himachal pradesh
I just wanna hug u once. the work u do is incomparable :)
I just want to see him once
Thank god
நன்றி
🙏🙏🙏
Apovea Interlocking system introduce pannirkanga