பிள்ளையார் சுழி போடுவது மூட நம்பிக்கையா? தமிழர்களின் ஆன்மீக அறிவியல் - நம்மள அடிச்சுக்க ஆளே இல்ல!

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 711

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  3 года назад +73

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்.
    1. தமிழனின் மறைக்கப்பட்ட உண்மைகள் - ruclips.net/video/yqaT65QD0sI/видео.html
    2. என்றும் நிலைக்கும் தமிழர் பெருமை! - ruclips.net/video/zGoWH3FFXl0/видео.html
    3. தமிழர்களின் தனித்திறமை! - ruclips.net/video/dobxhlnSSL0/видео.html

    • @VisitBeforeHumanPollute
      @VisitBeforeHumanPollute 3 года назад +2

      இவ்வளவு அறிய வரலாற்று பெட்டகம் எப்படி தனி நபருக்கு(உங்கள் நண்பருக்கு) சொந்தமாகும்! அவர் உழைப்பை நான் மதிக்கிறேன்!

    • @vasanthis2229
      @vasanthis2229 3 года назад +2

      Sir hats-half to u sir ur extraordinarily genius and unimaginable soul I wish n pray the best health to u sir, praying god to shower all good blessings upon you,bcos ur way of approach to a matter is so interesting n wisdomic..ur service is remarkable keep rocking sir if time permits once I wanted to meet you sir great going'I'm very much interested to watch all ur documentary tnq vm sir super language is ur great sir

    • @suresh83friends
      @suresh83friends 3 года назад +1

      மிக்க நன்றி நண்பரே 🙏

    • @mr.perfect3566
      @mr.perfect3566 3 года назад +1

      அங்கோர்வார்ட் கோவில் பற்றி பேசுங்க..

    • @lavanyamuthusamy6363
      @lavanyamuthusamy6363 3 года назад +2

      Please post video about Tanjore temple

  • @devisrinivasan726
    @devisrinivasan726 3 года назад +57

    நம் முன்னோர்களின் உண்மையான விளக்கங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற பிள்ளையார் சுழியை நீங்கள் போட்டு விட்டீர்கள் என்பதை உணர்ந்து கொண்டோம் 👍🙏

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 3 года назад +56

    அப்பாடா...
    பழங்காலத்து
    எழுத்தாணிய
    பார்த்தாச்சு
    ரொம்ப நன்றி👍🙏👍

  • @imayavaramban5986
    @imayavaramban5986 3 года назад +58

    பனை ஓலை மட்டுமில்லாது கல்யானபனைஓலை என்று ஒன்று இருக்கிறது அது மிக நீளமாகவும் தடித்தும் காணப்படும் அதையும் பயண் படுத்தினர்.

  • @JJ-jy9nl
    @JJ-jy9nl 3 года назад +41

    உங்க வீடியோ பார்க்கும் போது நான் அந்த காலத்துக்கே போயிருவேன் 😔👍👍👍🙏

  • @thalmada7686
    @thalmada7686 3 года назад +3

    தமிழ்நாடு அகழ்வாராய்ச்சி துறைக்கு இயக்குனரா உங்களை போடலாம் அவ்வளவு அறிவும் திறமையும் உங்களிடம் உள்ளது

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  3 года назад +2

      மிக்க நன்றி..!!!

    • @PalsamySamy
      @PalsamySamy 3 года назад

      Olaisuvadi eluthani kondu elutha pattatha olaisuvadil 6line elutha mudiuma olaisuvadi holes epadi maramal onu pola irukum printer type writing pola use paniupagala olaisuvadi 2lakes mele irukum epadi alindhu ponathu olaisuvadi yarume padikala olaisuvadi eluthu ellam oneru pola irukum olaisuvadi sila olaill eluthi irukalam olaisuvadi olaill elutha villai enru naikiren question

  • @radhanandagopal572
    @radhanandagopal572 3 года назад +58

    Praveen mohan, we Hindus are indebted to you. There is so much we learn from you

  • @varagunamangai9013
    @varagunamangai9013 3 года назад +3

    தம் சந்ததியினர்பால் எத்தனை அக்கறையும் அன்பும் இருந்திருக்கும் நம் முன்னோர்களுக்கு. அதனாலேயே அவர்கள் தங்கள் எழுத்து, சித்திரம் மற்றும் சிற்பங்கள் மூலம் அவர்கள் கண்டறிந்த அனைத்தையும் நமக்கு அளித்திருக்கிறார்கள்.

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 3 года назад +3

      ஆம் அவர்களின் செயல்களை
      புறக்கணித்தால், அவர்களின்
      வாழ்த்து நமக்கு கிடைக்காது.

  • @pr6701
    @pr6701 2 года назад +3

    நாம் தமிழன் என்று சொல்லுவதில் பெருமையாக உள்ளது

  • @muthumuthup7028
    @muthumuthup7028 3 года назад +35

    பழங்காலத்து இந்தியர்கள் தமிழர்களே..தமிழர்களே என்று குறிப்பிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்... உ என்ற தன் அர்த்தம் மிகச்சிறப்பு..

  • @radhamani6824
    @radhamani6824 3 года назад +13

    இறைவனை நினைத்து தொடங்கும் எந்த செயலும் வெற்றியடையும் என்று குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்தார்கள்.இன்று பலரும் மூடநம்பிக்கை என்று நாகரீகம் பேசுகின்றனர்.கடவுளை மறக்கின்றனர். கொரோனா வரும் போது மட்டும் காப்பாத்தப்பா என்கின்றனர்

  • @govindarasuarumugam9665
    @govindarasuarumugam9665 3 года назад +147

    பிள்ளையார் சுழி இதிலுள்ள சுழி சக்தியையும் கோடு சிவத்தையும் குறியீடாகக் கொண்டது அதில் உள்ள புள்ளி அண்ட சராசரங்களில் எல்லாமே ஆதியும் அந்தமும் புள்ளியில் ஆரம்பித்து புள்ளியில் முடியும் என்பதை குறிக்கவே நன்றி

    • @sanssouci670
      @sanssouci670 3 года назад +11

      மாதா பிதா குரு தெய்வம். பிள்ளையார் தன் தாய் தந்தையாகிய உமையாள் உமையவனை துணையாகவும் முதன்மையாகவும் இருக்க சுருக்கமாக "உ" என்ற சுழியை உருவாக்கினார். பிள்ளையார் தடைகளை அகற்றுபவர். அதனால் பிள்ளையார் போட்ட சுழியையே நாமும் பின்பற்றி எந்த ஒரு செயலை தொடங்கும் முன்பும் பிள்ளையாரை நினைத்து எந்த தடையும் இல்லாமல் சுபமாக நடந்து முடிக்க வேண்டும் என்று வேண்டி செயலை தொடங்குகிறோம்.

    • @athityap5148
      @athityap5148 3 года назад +3

      இந்த உலகத்தில் அணுக்கள்(Atom) மற்றும் வெற்றிடம்(empty space) இவை இரண்டையும் தவிர அனைத்தும் கருத்துக்கள்(opinion)

    • @sureshcute3432
      @sureshcute3432 3 года назад +3

      தமிழே உயிர் மெய் தான்...
      உயிர் மெய் கலந்து குழந்தை பிறக்கிறது

    • @viswanathan0074
      @viswanathan0074 3 года назад

      @@sanssouci670 உண்மை 💯

    • @surendheremrose14
      @surendheremrose14 3 года назад

      Panai olai ayzhutha suitable ah check pandrathuku use panathu dha pillaiyar suzhi

  • @gowridharani4600
    @gowridharani4600 3 года назад +12

    நீங்கள் யார் தம்பி. இத்துறையின் மீது உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது. மிக அருமையான தகவல்கள். நன்றி.

  • @rajashwarima2967
    @rajashwarima2967 2 года назад +1

    என்ன படித்தீர்கள் அருமை வாழ்த்துக்கள் எண்ணம் மேன்மையாக உள்ளது குரலும் விளக்கமும் அருமை ஏகம்பன்அருள்பூரணமாக கிடைக்க வேண்டும் ஜி அம்மா

  • @yokeshwaranraj7667
    @yokeshwaranraj7667 3 года назад +37

    6:10 பிள்ளையார் சுழி........💪💪🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Vajrayudham
    @Vajrayudham 3 года назад +3

    விஸ்வகர்மா பிராமண
    பஞ்ச ரிஷிகோத்திரத்தை சார்ந்த ஆசாரிகள் ஓலைச்சுவடிகளை கூட எழுதியுள்ளார்கள்
    என்பதற்க்கு தங்கள் காண்பித்த
    ஓலைச்சுவடி எழுதுகோலில்
    உள்ள ஆசாரி என்ற பெயரே
    ஒரு சான்றாக அமைந்துள்ளது.
    மிக்க நன்றி...🙏

  • @தமிழ்ஃவாழ்க
    @தமிழ்ஃவாழ்க 3 года назад +20

    பிள்ளையார் சுழி போடுவதன் அர்த்தம், நல்லதொரு விளக்கம் 👍🏻நன்றி அண்ணா 🙏🏻🙏🏻

  • @kanagarajkanagaraj9341
    @kanagarajkanagaraj9341 3 года назад +10

    தமிழர்கள் உடையது முறையைதான் இந்தியா முழுவதும் பயன்படுத்தி வருகின்றனர்

  • @rajalakshmisankaran4292
    @rajalakshmisankaran4292 3 года назад +88

    சகோதரா,
    அது நாம் பேச்சுவழக்கில் பிள்ளையார்சுழி என்று குறிப்பிடுகிறோம். அதன் அர்த்தம்...
    எந்த ஒரு காரியத்தைத் துவங்கும்போதும் மனதை ஒருநிலைப்படுத்தி ஒரு கணம் அந்த கணநாதரைத் துதித்து பின் துவங்கும் வழக்கம் இருந்தது. இப்பொழுது அந்த உ என்ற எழுத்தை மனதில் இருத்தி ஒரு கணம் (=) தீர்க்கமாக (நெடில் எழுத்தைப் போல்)உச்சரித்த பின் நிறுத்தவும் (.) ஓம் என்ற தியான மந்திரம் உருவாகும். அதன் குறியீடே இந்த குறியீடு. இதையே பேச்சு வழக்கில் பிள்ளையார்சுழி என்று கூறுகிறோம். நன்றி.

  • @rajdivi1412
    @rajdivi1412 3 года назад +22

    அருமையான விளக்கம் சகோ எதற்கும் காரணமில்லாமல் இவுலகம் இல்லை மேலும் உங்கள் ஆராய்ச்சி தொடரட்டும் மக்களுக்கு உண்மை விளங்கட்டும்

    • @angamuthu.s1004
      @angamuthu.s1004 3 года назад

      பனை ஓலையில் நீ வாக்கில் நேர் கோடு போட்டால் ஓலை கிழிந்து விடும். எனவே எழுத்துக்கள் வளைவு/வட்ட வடிவில்எழுதப்பட்டது.
      அப்படி இருக்க பிள்ளையார் சுழிய்ல் நேர் கோடு உள்ளதே...?

  • @selvappriyaabhavaanee117
    @selvappriyaabhavaanee117 3 года назад +3

    ஆஹா! ஆஹா! அருமையாக நமது பழங்கால எழுது பொருட்களைத் தேடிக் கண்டு பிடித்துத் தந்திருக்கிறீர்கள் இருவரும்!!
    ஓலைச் சுவடி, எழுத்தாணி, சுவடி அஞ்சனம், சுவடிக் கட்டு, கட்டுப் பலகை, கட்டுக் கயிறு என்று எல்லாப் பொருட்களையும்ன் பற்றிய தகவலகளை ஒரே வீடியோவில் தந்ததற்கு மிக்க நன்றி!
    எங்களுக்கு, சிறு வயதில் ஓராசிரியர் பள்ளியில் ஒரு குருநாதர், அவ்வப்போது வந்து ஓலைச் சுவடியில் எழுத்தாணி கொண்டு எழுதுவதற்குச் சொல்லித் தந்தார்!!
    ஓலைச் சுவடிகளில் எழுதுபவர்களுடைய இடது கைப் பெருவிரல் நகத்தைப் பார்த்தால் அவர் எழுத்தாணி கொண்டு பனை ஓலைச் சுவடியில் எழுதுபவர் என்று எளிதாகச் சொல்லி விடலாம்!
    ஏனென்றால் அவர்களுடைய இடது கைப் பெருவிரல் நகம் சிறிது நீளமாக இருக்கும். அத்ன் விளிம்பின் நடுவில் ஒரு அரைவட்டப் பள்ளம் வெட்டப் பட்டிருக்கும். அதில்தான் எழுத்தாணியைப் படிய வைத்துத் தாங்கிக் கொண்டு எழுத வேண்டும்.
    இடது உள்ளங்கையில் நான்கு விரல்களில் கட்டுப் பலகையில் ஒன்றை வைத்து, அதன் மீது ஒரு ஓலைச் சுவடியை வைத்துத் தாங்கிக் கொண்டு, பெருவிரலால் அழுத்துப் பிடித்துக் கொள்ள வேண்டும். அதன் நகத்தில் உள்ள பள்ளத்தில் எழுத்தாணியைப் படிய வைத்துக் கொண்டு ஓலை கிழியாவண்ணம் அதிகமாக் அழுத்தாமல், மிகவும் மென்மையாகக் கீறிக் கீறி எழுத வேண்டும்.
    ஓலைச் சுவடிய்ல் மெய்யெழுத்துக்களுக்குப் புள்ளி வைக்க மாட்டார்கள். புள்ளி வைக்க அழுத்திக் குத்தினால் சுவடி கிழிந்து விடும் அல்லவா?
    ஒரு ஓலைச் சுவடியில் எழுதி முடித்ததும் கண்மைப் பொடியை எழுத்துக்களின் மீது தூவி ஒரு சிறு துணியால் மெதுவாகத் துடைத்தால் எழுத்துக்கள் பளிச்சென்று தெரியும்.
    பின்னன் மைப் பேனா வந்ததும் இந்த எழுத்தாணி, சுவடி எல்லாம் காணாமல் போய் விட்டன. அத்துடன் பெருவிரல் நகமும் தனது எழுத்தாணிப்பள்ளத்தை இழந்து விட்டது!

    • @PalsamySamy
      @PalsamySamy 3 года назад

      Olaisuvadi eluthani kondu elutha pattatha olaisuvadil 6line elutha mudiuma olaisuvadi holes epadi maramal onu pola irukum printer type writing pola use paniupagala olaisuvadi 2lakes mele irukum epadi alindhu ponathu olaisuvadi yarume padikala olaisuvadi eluthu ellam oneru pola irukum olaisuvadi sila olaill eluthi irukalam olaisuvadi olaill elutha villai olaisuvadi vimanam enthirankal use pania kalthil eluthi irukkalam

    • @PalsamySamy
      @PalsamySamy 3 года назад

      Olaisuvadi 2000 varusathuku mun elutha pttathu

  • @mohanrajamani7029
    @mohanrajamani7029 3 года назад +127

    பிள்ளையார்சுழி போடுவதன் அர்த்தம் தெரிந்து கொண்டேன் praveen Mohan- நன்றி

    • @pushpavalli1826
      @pushpavalli1826 3 года назад +3

      Me too..tq

    • @PalsamySamy
      @PalsamySamy 3 года назад

      Pillaiyaar chuzhi arththam athu kidaiathu ovoru olaisuvadi eluthi paarparkla olaisuvadi olaill elutha vilai

    • @SureshKumar-gl2dp
      @SureshKumar-gl2dp 3 года назад

      Ethu unmai ellai

  • @anithafood
    @anithafood 3 года назад +14

    அருமையான பதிவு...நிறைய ஓலை சுவடிகள் போன்ற பொக்கிஷங்களை நாம் தொலைத்துவிட்டு இன்று மேற்கத்திய கலாச்சாரத்தை முட்டாள் தனமாக follow பண்ணிக் கொண்டு இருக்கிறோம்... சகோ..

  • @naagu3699
    @naagu3699 3 года назад +16

    We need lot of PRAVEEN MOHAN for india. You are the living treasure for us........
    Thankyou for your effort......

  • @samugasevai7179
    @samugasevai7179 3 года назад +18

    மிக அருமை ஐயா...
    மேலும் வெளிவராத ஓலை சுவடுகளை மற்றும் பதிணெண் சித்தர்களின் ஓலை சுவடுகள் வேண்டும் என்றால்...
    தாங்கள் செல்ல வேண்டிய இடம்
    """தஞ்சாவூர் சரஸ்வதி மஹால்"""
    இந்த இடத்தில் நினைத்துபார்க்க முடியாத அபூர்வ ஓலைசுவடுகள் கிடைக்கும் மேலும் "மருத்துவ" குறிப்பு சுவடுகளும் கிடைக்கும்...

  • @senbatpn4666
    @senbatpn4666 3 года назад +10

    இதுநாள்வரை திருவள்ளுவரின் கையிலிருந்த (சிலையின்) எழுத்தாணியைத்தான் பார்த்திருக்கிறேன். இப்பொழுதுதான் அதனை நேரில் காண்கிறேன். நன்றி திரு பிரவீன் சார்🙏🙂

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  3 года назад +1

      நன்றிகள் பல!!!

    • @senbatpn4666
      @senbatpn4666 3 года назад

      @@PraveenMohanTamil 🙏🙂

    • @PalsamySamy
      @PalsamySamy 3 года назад

      Eluthani kondu 6line olaisuvadil eluthung kal parpom olaisuvadi holes epadi maramal onu pola irukum printer type writing pola use paniupagala olaisuvadi 2lakes mele irukum epadi alindhu ponathu olaisuvadi yarume padikala olaisuvadi eluthu ellam oneru pola irukum olaisuvadi sila olaill eluthi irukalam olaisuvadi olaill elutha villai olaisuvadi vimanam enthirankal use pania kalthil 2000 varusathuku mun eluthi irukalam

  • @rahuls2291
    @rahuls2291 3 года назад +4

    உங்களின் மூலம் பல விதமான அபூர்வங்களையும் அதிசயங்களையும் அறிந்து கொள்கிறோம் மிக்க மகிழ்ச்சி😊😊😊

  • @lakshmisenthil2429
    @lakshmisenthil2429 3 года назад +9

    சூப்பர் சார் எழுத்தாணி காண்பித்ததற்கு மிக்க நன்றி 👏👏👏👏

  • @blackrooster7309
    @blackrooster7309 3 года назад +58

    உங்களால் நம் வரலாறு மீது ஆர்வம் அதிகமாகிறது
    நன்றி அண்ணா.

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk 2 года назад +3

    திருவள்ளுவர் திருக்குறளை ஓலைச்சுவடியில் 2020 வருடங்களுக்கு முன்பு எழுதினார் தமிழில்

  • @prabhumani7447
    @prabhumani7447 3 года назад +7

    பிள்ளையார் சுழி பற்றி நான் கிண்டலாக கூறிய வார்த்தை, பேனா நன்றாக எழுதுதா ன்னு சோதனை செய்து பார்க்கத்தானோ பிள்ளையார் சுழி எழுதுவார்கள் போல என்று.. ஆனால் அது மாதிரி தான் அந்த காலத்தில் உண்மையான நடைமுறையில் இருந்திருக்கிறதா சூப்பர்...

  • @sankarsp9832
    @sankarsp9832 2 года назад +1

    தலைவா உங்களுடைய அத்தனை காணொளிகளையும் பார்த்து வியந்து போய் இருக்கேன் யாருக்கும் இப்படி ஒரு யோசனையோ அல்லது இவைகளை எடுத்து சொல்லவோ தெரியாது. நீங்கள் இதில் ஒரு கை தேந்தவர் உங்களுடைய அனைத்து பதிவிற்கும் என்னுடைய கோடான கோடி நன்றிகள். உங்களை ஒரு முறை பார்க்க வாய்ப்பு கிடைத்தால் பெருமகிழ்ச்சி அடைவேன்.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 года назад

      உங்கள் வார்த்தைக்கு மிக்க நன்றி சகோ 🙏🙏🙏

  • @mani67669
    @mani67669 3 года назад +16

    நான் அறிந்த வகையில் ஓலை நகரும் எழுது கோல் ஒரே இடத்தில் இருக்கும். பிள்ளையார் சுழி விளக்கம் பேஷ். நன்றி.

  • @deepakumar309
    @deepakumar309 3 года назад +3

    நம் முன்னோர்கள் எதையும் காரணமின்றி செய்யவில்லை.நன்றி பிரவீன் 👌👌👌💐💐💐

  • @mamamayil2011
    @mamamayil2011 2 года назад +1

    சூப்பரான கண்டுபிடிப்பு மிக அருமை வாழ்த்துக்கள் அண்ணா....

  • @sivagirisivagiri4676
    @sivagirisivagiri4676 3 года назад +2

    பழங்கால இந்தியர்களின் ஒவ்வொரு அசைவிற்குள்ளும் ஓர் அறிவியல் காரணம் ஒழிந்திருக்கின்றது.கூடவே மூடநம்பிக்கைகளும் ஒழிந்திருந்தன.அதில் நல்லனவற்றை மட்டுமே எடுத்துக்கொண்டு பகிர்வோம் பயனடைவோம்.நன்றி!

  • @funnyfactstamil3536
    @funnyfactstamil3536 3 года назад +2

    பெரும்பாலான கருத்துக்கள் தமிழ் மொழியில் இருக்கு.. மிக சிறந்த தொடக்கம்... வாழ்த்துக்கள் பிரவீன் மோகன் அவர்களின் உழைப்பிற்கு!!

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  3 года назад +1

      உங்கள் ஆதரவிற்கு நன்றிகள் பல..!

  • @tarivoli487
    @tarivoli487 3 года назад +12

    மிக அருமையான பதிவு தொடரட்டும் உங்கள் பணி...

  • @shanmugamt2908
    @shanmugamt2908 2 года назад +1

    💯🙏🙏🙏🙏🙏அருமையான விளக்கம்.

  • @yogisenthil7310
    @yogisenthil7310 3 года назад

    பிள்ளையார் சுழி பற்றிய தங்கள் கருத்து உண்மையானது...இதை நான் 30 ஆண்டுகள் முன்பே ஒரு புத்தகத்தில் படித்துவிட்டேன்...தாங்கள் youtube வாயிலாக பலரும் அறிய செய்தமைக்கு நன்றி...

  • @palaniappanpalaniappan9717
    @palaniappanpalaniappan9717 3 года назад

    🙏🙏🙏🙏👏👏👏👍👍👍👍
    அருமை நண்பர் பிரவீண்குமார். உன்னுடைய முயற்சிகள் அனைத்தும் நன்கு வெற்றி பெற நல்வாழ்த்துக்கள்.
    தேடித்தேடி ஒவ்வொரு ஆலயமாக பல நாடுகளுக்கும் சென்று பல நல்ல தகவல்களையும் முன்னோர்களின் அருமை பெருமைகளையும் எந்த வகையிலும் தமிழன் குறைந்தவன் அல்ல என்றும் , முன்னோர்கள் முட்டாள்கள் என்று நம்மை நாமே ஏமாற்றிக்கோண்டு, மேலை நாட்டவர்கள்
    புத்திசாலிகள் புதுப்புதுகண்டுபிடிப்புகளை சொல்லிக்கொண்டுஇருக்கிறார்கள் என்றும்நம்மையும் நமது முன்னோர்களயும் தாழ்த்திக்கொண்டு
    இருக்கிறோம். இது மிகவும் வருந்த்
    த்தக்கது. இதன் மூலம் நாம் தான் முட்டாள்கள் என்று சொல்லாமல்
    தெரிகிறது. எப்படி இருந்தாலும் தங்கள் பணி தொடரட்டும். இறையருள் முழுமையாக உங்களுக்கு கிடைக்கட்டும்
    தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில் லடா என்று முதுமொழிக்கு இணங்க எல்லா நலமும் வளமும் பெற்று வாழவும் உன்னுடைய இந்த நற்பணி தொடரவும் என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்களும் ஆசிகளும் உண்டு. வாழ்க வளமுடன்
    74 வயுது்முதியவர் என்ற முறையில்
    வாழ்த்துகிறேன் . நலமே மலர்க

  • @pnmanikandan1
    @pnmanikandan1 3 года назад +53

    நல்ல பதிவு... ஓலைச்சுவடியில் ஒற்று எழுத்துக்கள் (புள்ளி) பயன்படுத்துவதில்லை. ஏனெனில் புள்ளி வைக்கும் போது பனைஓலை பாதிக்கப்படுவதால் .

    • @Boomi247
      @Boomi247 3 года назад +2

      Great

    • @janukaranesh
      @janukaranesh 3 года назад +2

      அப்படியா 🤔 நன்றி உங்களுடைய இந்த தகவலுக்கு 👌👌👌👌👌

    • @pnmanikandan1
      @pnmanikandan1 3 года назад +1

      @@janukaranesh நல்வரவு

    • @vipwhatsup1932
      @vipwhatsup1932 3 года назад

      உண்மையா?

    • @pnmanikandan1
      @pnmanikandan1 3 года назад

      @@vipwhatsup1932 Yes....

  • @mythilivenugopal5643
    @mythilivenugopal5643 3 года назад +4

    ஓலைச்சுவடிகள் பற்றிய தொகுப்பு மிக அருமை. நன்றி.

  • @SenthilKumar-eo8kk
    @SenthilKumar-eo8kk 3 года назад

    வாழ்த்துக்கள் நண்பரே நல்லஒரு அர்த்தமுள்ளதொறுசெய்தி இன்று நான் அறிவேன்

  • @selvisubramani3607
    @selvisubramani3607 3 года назад

    சங்ககாலத்தில் இருப்பது போல் தோன்றுகிறது.நானும் சுழி போட்டு எழுதுவேன் . காரணம் புரிந்தது.நன்றி.தொடரட்டும் உங்கள் ஆய்வு.

  • @Bharathiyan.
    @Bharathiyan. 3 года назад

    மிகவும் நன்றி அண்ணா 🙏 தங்களை போன்றோர் இப்போதைய காலத்தின் கட்டாயம். சிறிய வயதில் தங்களை போன்ற ஒருவனாக இருக்க வேண்டும் என்றே மனம் உந்தியது அப்போது உங்களை தெரியாது ஆனால் இப்படிப்பட்ட தேடலே என் வாழ்வு இலட்சியமாக இருக்க வேண்டும் என நினைத்திருந்தேன் ஆனால் அதற்கான வழியும் செயலும் தெரியாததால் முயற்சிகளை விட்டேன். இன்னமும் பல தொன்மையான கோவில்களின் வரலாறுகளை தேடிப்போய் கோவிலில் கேட்பது எனக்கு முக்கிய ஆவல் நிறைந்த ஈடுபாட்டுபணி

  • @omkumarav6936
    @omkumarav6936 3 года назад +3

    என் தம்பி பனைஓலையில் தான் ஜாதகம் எழுதிததந்து வந்தான் அதிக நேரம் எடுப்பதால் இப்போது நோட்டில் எழுதி தருகிறான். எங்கள் ஊரில் 60 சதவீதம் ஜாதகம் பனைஓலை தான்..... நன்றி
    ஓம்குமார்
    மதுரை.

    • @rajaraji4226
      @rajaraji4226 3 года назад

      Address please phone number send me

    • @omkumarav6936
      @omkumarav6936 3 года назад +1

      ஜோதிடர்..... எ வி ராம்குமார்,
      87 54 63 73 60.
      நன்றி
      எ வி ஓம்குமார் மதுரை

    • @sswayamprakash
      @sswayamprakash 3 года назад +1

      பனை ஓலைகளை பதப்படுத்தும் முறை, பயன்படுத்தும் மூலிகைகளின் பெயர்கள், அளவுகள், எழுதும் முறை, பாதுகாக்கும் முறை, எழுத்தாணியின் அளவுகள் குறித்து நுட்பங்களை கூறுங்கள். அதை அடுத்த தலைமுறைக்கு தெரியப்படுத்தும் விதமாக நீங்களே ஒரு காணொளியாக வெளியிட்டாலும் சரி, இல்லையெனில் இங்கே பதிலாக சொன்னாலும் சரி. தமிழர்கள் அனைவருக்கும் பயனளிக்கும்... பனையின் முக்கியத்துவமும் தெரியவரும்🙏🏼

  • @maheshgobi
    @maheshgobi 3 года назад +3

    உங்களின் உழைப்பிற்கும் முயற்சிக்கும் எங்களின் வாழ்த்துக்கள். Congratulates to your hard work and renewal to our old cultural, talented, their lifestyle amazing you're told us.

  • @manimaran6561
    @manimaran6561 3 года назад

    பிள்ளையார் சுழி விளக்கம் அருமை.வாழ்க வளமுடன்.

  • @anithafood
    @anithafood 3 года назад +10

    பிள்ளையார் சுழி.. அருமையான விளக்கம்.. நன்றி.. இந்து மதத்தில் இல்லாத அறிவியல் ஞானம் எதிலும் இல்லை... சகோதரா

    • @agrmagiccardetailing3176
      @agrmagiccardetailing3176 3 года назад +1

      நச்👌

    • @anithafood
      @anithafood 3 года назад +1

      @@agrmagiccardetailing3176 நன்றி🙏

    • @riyasahmed9949
      @riyasahmed9949 3 года назад

      மூட நம்பிக்கையும்

    • @anithafood
      @anithafood 3 года назад +1

      @@riyasahmed9949 சகோதரா... மூட நம்பிக்கை என்பது எந்த ஒரு விஷயத்தையும் அடிப்படையாக கொண்டு
      நாளாக,நாளாக,மக்களால் உருவாக்க படுவது... மதத்தில் அல்ல... மூடநம்பிக்கை கொண்ட மக்கள் எல்லா மதத்திலும் இருக்கின்றனா்...

    • @riyasahmed9949
      @riyasahmed9949 3 года назад

      @@anithafood மூட நம்பிக்கை கொண்டவர்கள் எல்லா மதத்திலும் இருப்பார்கள் இந்து மதத்தில் அதிகம் அதுவே என் கருத்து அது இந்து மதத்தில் உள்ள பெரும்பாலானோர் கருத்தும் கூட

  • @rajakilnj4120
    @rajakilnj4120 3 года назад +11

    வாழ்த்துக்கள் ...அழகா சொல்லி உள்ளீர்கள்.. திருவள்ளுவர் வெள்ளை அங்கியில் காட்டாமல் காவி உடை தரித்து காண்பித்தால் மிகவும் மகிழ்ச்சி

    • @shankar8685
      @shankar8685 3 года назад +3

      Dress color dha problem ah....content dha mukkiam 😁

    • @shankar8685
      @shankar8685 3 года назад +2

      Sangiii😂😁

    • @jayakumar-cc6xb
      @jayakumar-cc6xb 3 года назад +1

      Kaavi adimaigalin niram.
      THIRUVALLUVAR AASEVAGATHIN SITHAR. KUNDALINI YOGAM ELUPPIYA SITHAN
      NIRVAANAM (WATER/NEER VANNAM)
      WATER COLOUR IS CORRECT

    • @jayakumar-cc6xb
      @jayakumar-cc6xb 3 года назад

      Adhanala tha foreign prison la adimaigala andha colour la vechuru pa nga .
      ISIS MAKKALA KOLLUM BODHU KOODA ANDHA COLOUR THA MAX USE PANNU VANGA

    • @jayakumar-cc6xb
      @jayakumar-cc6xb 3 года назад +1

      HINDU oru adimai madham purinjikkonga pls pls adha vittu veliya vanga
      AASEVAGATHIN THUNAI IRUKKUM

  • @neidhal4325
    @neidhal4325 3 года назад

    இன்று ஒரு புது தகவலை தெரிந்து கொண்டோம். நன்றி 🙏

  • @mirrasuriya9346
    @mirrasuriya9346 3 года назад +1

    அருமையான பதிவு. பிரவீண் உங்க தமிழ் மிக அருமையாக தெள்ளத் தெளிவாக சரியான உச்சரிப்புடன் விளங்குகிறது. கேட்கவே இனிமையாக காது குளிரும் படிப்படியாக இருக்கிறது. நன்றி. இவ்வாறான தமிழ் கேட்டு பல வருடங்களாயின. வளர்க உங்கள் பணி.💚

  • @harshitaadhana
    @harshitaadhana 3 года назад +2

    பிரவீன் மோகன், வாழ்க வளமுடன்🙏சகோதரரே, தங்கள் பதிவு கள் அனைத்தும் நன்று. தொடரட்டும் உமது பணி.👍

  • @BoldndBrave
    @BoldndBrave 3 года назад +7

    I need to see you at least once sir... My childhood ambition is to become an archeologst but now I'm a dentist.... U r a real Superhero for me sir.....u r taking me to a different world

  • @rohith6512
    @rohith6512 3 года назад +5

    நன்றி சார் உங்களின் பதிவுகளால் பழங்கால சம்பிரதாயங்களை பற்றி அறிந்துகொள்ள முடிகிறது 👌👍💐❤️🙏சார் .

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  3 года назад

      மிக்க நன்றி..!

    • @PalsamySamy
      @PalsamySamy 3 года назад

      Oru olaisuvadi 6line eluthunga parpom olaisuvadi 6line maramal epadi eluthapatathu 2000 varusathuku munadi eluthiathu

  • @nichayaamuthavadivelmodaha2070
    @nichayaamuthavadivelmodaha2070 3 года назад +6

    அருமை .மிக்க நன்றி தகவல் கொடுத்தமைக்கு.

  • @albertantony3161
    @albertantony3161 2 года назад +1

    நல்ல விடயம் பிரவீன்

  • @ramachandrang8442
    @ramachandrang8442 2 года назад +1

    நல்ல விளக்கம் நன்றி.

  • @tripuram9122
    @tripuram9122 3 года назад

    பழங்காலத்து சூட்சம பொக்கிஷங்களை வெளிப்படுத்தும் பிரவீன் மோகன் அவர்களே நீங்கள் தான் நிகழ்காலத்து பொக்கிஷம் விழிப்புணர்வோடு எச்சரிக்கையாக இருக்கவும்.

  • @rangarajanvijayaraghavan7077
    @rangarajanvijayaraghavan7077 3 года назад +1

    எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்.. .எழுதுகோல் தெய்வம் எழுத்தும் தெய்வம் எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு

  • @jeyaprakashsubramanian6627
    @jeyaprakashsubramanian6627 3 года назад +6

    தற்போது கூட குழந்தை பிறந்தவுடன் பனை ஓலையில் ஜாதகம் எழுதும் வழக்கம் எங்கள் சமூகத்தில் உள்ளது.

    • @sswayamprakash
      @sswayamprakash 3 года назад +2

      உங்களுக்கு அதை பதப்படுத்தும் முறை, எந்த மூலிகைகள் எவ்வளவு பயன்படுத்த வேண்டும், எழுதும் முறை போன்ற நுட்பங்கள் தெரியுமா?. தெரிந்தால் கூறுங்கள் நண்பா...

    • @jeyaprakashsubramanian6627
      @jeyaprakashsubramanian6627 3 года назад

      ஜாதகம் கணிப்பவரிடம் கொடுத்து எழுதுவோம்.அவர்களிடம் அறிந்து கூறுகிறேன்.

  • @adiyenramanujadasan3526
    @adiyenramanujadasan3526 3 года назад

    மிக அருமையான பதிவு ப்ரவீண் ஐயா. நன்றி.

  • @karuppusamykongu2697
    @karuppusamykongu2697 3 года назад +15

    சகோ..., சித்தர்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியாதா சித்த மருத்துவமுறைகளையும் மந்திரங்களையும் எழுதி வைத்துக் கொள்ளத்தான் ஓலையில் எழுத பழக்கப் படுத்திக் கொண்டார்கள?

    • @sekarshanthi5711
      @sekarshanthi5711 3 года назад +2

      சந்ததியினர்க்கு தேவைப்படும் என நினைத்திருக்கலாம்.

  • @sivamani8726
    @sivamani8726 3 года назад +30

    அதிக மந்திர சக்தி வாய்ந்தது இந்து ஆன்மீக மாந்திரீக புத்தகம் மட்டுமே இந்த கிரகணத்தை அருமையான பதிவு

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 3 года назад +8

      மேலைநாட்டு மேதைகளின் இந்த வரிகளைப் படித்திருக்கிறீர்களா!
      *1. லியோ டால்ஸ்டாய் (1828-1910)*
      "ஹிந்துத்துவமும் ஹிந்துக்களும் ஒரு நாள் இவ்வுலகை ஆள்வர். ஏனெனில் அதில் அறிவும் ஞானமும் இரண்டறக் கலந்துள்ளன.
      *2. ஹெர்பர்ட் வெல்ஸ் (1846-1946)*
      ஹிந்துத்துவம் நன்கு உணரப்படும் வரை எத்தனை தலைமுறைகள் கொடுமைகளையும், கொலைகளையும் சந்திக்கப் போகின்றனவோ!
      ஆனால் உலகம் ஒருநாள் இந்துத்துவாவால் ஈர்க்கப்படும். அந்த நாளில் தான் உலகம் மனிதர்கள் குடியேறி வாழ்வதற்கான இடமாக மாறும்.
      *3. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்(1879-1955)*
      யூதர்கள் செய்யமுடியாத செயல்களை அவன்(?) தன்னுடைய
      அறிவாலும் ஆற்றலாலும் செய்தான்.
      ஆனால் இந்து மதத்தில் மட்டுமே அமைதியை நோக்கி அழைத்துச் செல்லும் சக்தி இருக்கிறது.
      *4. ஹூஸ்டன் ஸ்மித் (1919)*
      நாம் நம் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையையும் விட இந்துத்துவா அதிக நம்பிக்கை தரவல்லது.
      நாம் நம்முடைய எண்ணங்களையும் உள்ளங்களையும் இந்துத்துவாவை நோக்கித் திருப்ப இயலுமானால், அது நமக்கு நன்மை பயக்கும்.
      *5. மைக்கேல் நாஸ்டர்டாமஸ் (1503-1566)*
      இந்து மதமே ஐரோப்பாவின் ஆட்சி மதமாக மாறும். ஐரோப்பாவின் புகழ்பெற்ற பெருநகரம் இந்துத் தலைநகரமாக ஆகும்.
      *6. பெர்ட்ரேண்ட் ரசல் (1872-1970)*
      நான் இந்து சமயத்தைப் பற்றிப் படித்தேன். இந்த உலக முழுவதிலும் உள்ள மனித குலத்திர்கான மதம் அதுவே என உணர்கிறேன். இந்து சமயம் ஐரோப்பா முழுவதும் பரவும். இந்து சமயத்தைப் பற்றி ஆராயும் அறிஞர்கள் பலர் ஐரோப்பாவில் தோன்றுவார்கள். இந்துக்கள் தான் உலகை வழி நடத்திச் செல்வார்கள் என்ற நிலை ஒருநாள் உருவாகும்.
      *7. கோஸ்டா லோபான் (1841-1931)*
      இந்துக்கள் அமைதியையும் சமரசத்தையும் பற்றி மட்டுமே பேசுகின்றனர். நான் கிறிஸ்தவர்களை மாற்றத்தைப் போற்றி அதில் நம்பிக்கை வைத்து வருமாறு அழைக்கிறேன்.
      *8. பெர்னார்ட் ஷா (1856-1950)*
      ஒரு நாள் இந்த உலகம் முழுவதும் இந்து மதத்தை ஏற்றுக்கொள்ளும்.
      இந்து சமயத்தின் உண்மையான பெயரை ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் அதன் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளவே செய்யும்.
      மேற்கத்திய நாடுகள் நிச்சயம் ஒருநாள் இந்து சமயத்தை ஏற்பர். கற்று உணர்ந்தவர்களுடைய சமயம் இந்து சமமாகவே இருக்கும்.
      *9. ஜோஹன் கேய்த் (1749-1832)*
      இன்றில்லாவிட்டால் என்றாவது ஒரு நாள் நாம் இந்து சமயத்தை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். ஏனெனில் அதுவே உண்மையான சமயம்.

    • @sivamani8726
      @sivamani8726 3 года назад +3

      @@logeswarangajendran7938 👏👏👏👏👏🌺🌺🌺

    • @harikrishnank5142
      @harikrishnank5142 3 года назад

      @@logeswarangajendran7938 இந்து மதம் என்பது ஆங்கிலேய யூதர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட மதம்

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 3 года назад +2

      @@harikrishnank5142 நூல்-புஸ்தஸ்ம்ருதி : இந்து என்ற வார்த்தை கிமு நாலாவது நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்நூலில் உள்ளது
      ஹிந்து என்ற வார்த்தை ஆங்கிலேயர் சூட்டியதல்ல . அது திராவிடர் சொல்லிய பொய்!!!
      பூ என்றாலும் மலர் என்றாலும் இரண்டும் ஒன்றே! இந்து சைவம் சனாதனம் எல்லாம் ஒன்றுதான்!காலம் மாறும்போது கலாச்சாரங்களும் மாறும்! எம் (இந்து) கலாச்சாரம் ஒன்றினைந்து பல காலம் கடந்துவிட்டது! யார் சைவர்கள்? தெலுங்கர், மலையாளி, ஆந்திரா உட்பட அனைவரும் சைவர்கள் தானே? அப்போ தமிழன் மதம் என்று எதுவும் இல்லை! அடுத்து சைவர் என்போர் எம் ஆன்மீக கலாச்சாரத்தில் மாமிசம் உண்னாதோரை குறிப்பது. இன்றும் சைவ சடப்பாட்டுக் கடை உண்டு!
      ஒரு மதத்தின் வலிமை அதை அனுசரிப்பவர்களின் எண்ணிக்கையைப் பொருத்து அல்ல. இந்து மதக் கொள்கைகளின்படி வாழ்ந்து காட்டுபவனே இந்து மதத்திற்கு சிறந்த பிரசரகனாகிறான். அப்படிப்பட்டவர்களால் தான் நம் மதம் இன்று தழைத்திருக்கிறது.
      இன்று பல வழிகளில் நாம் எம் கலாச்சாரத்தை விட்டு விலகி சென்று கொண்டிருக்கின்றோம்.
      இன்று மனிதர்களாகிய நாம் கொள்கையால், இனத்தால், அரசியலால் பிளவு பட்டு ஒருவரை ஒருவர் அழிப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம்.
      வீடாகினும், நாடாகினும் ஒற்றுமை என்பது வேண்டும். ஒற்றுமை இல்லையெனில் வீடும், நாடும் சீரழிந்துவிடும்.
      இதன் ஒரு கட்டமே இன்று எம் கலாச்சாரம் மிக துல்லிய திட்டமிடலில் அழிக்கப்பட்டு வருகின்றது.
      ஆம் மதமாற்ற மூலம் தமிழ் பாரம்பரியம் அழிவுறுகின்றது!
      மதம் மாறினால் பண்பாடும் மாறும். தமிழ் பேசுவதால் மட்டும் ஒருவரைத் தமிழர் என்று கூற இயலாது.
      மதம் மாறிய தமிழர் 'சித்திரைப் புத்தாண்டு' கொண்டாட முடியாது காரணம் அது மதத்தின் அடிப்படையில் கொண்டாடப்படுவதாகும். மதம் மாறியோர் நமது கலையைப் பின்பற்ற முடியாது காரணம் அது ஆடல் வல்லான் திருநாமத்தைக் கொண்டு ஆடிப்பழக வேண்டும்.
      யோகத்தைப் பயில முடியாது காரணம் அதில் இந்து பண்பாட்டுக் கூறுகள் அடங்கியுள்ளன. இப்படி தமிழரின் பல பண்பாட்டுக் கூறுகள் மதம் மாறியோரால் பின்பற்ற இயலாது போய் விடுகின்றது. அப்படி இருக்கும் போது மதம் மாறியோர் எப்படி 'தமிழ் இனமாக' வாழ முடியும்?
      அறியாமை இது தான் இநத கலியுகத்தின் மிகப்பெறிய அவலம். இன்று உலகெங்கும் சுதந்திரமான மக்களாட்சி இருந்தும் ஏன் மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி வருவதில்லை. ஏன் அரசியலை கண்காணிக்கும் பொறுப்புணர்ச்சி இருப்பதில்லை. ஏன் பேரழிவுக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு போராடத் துணிவதில்லை? ஏன் இந்த அலட்சியப்போக்கு, எதனால் இப்படி ஒதுங்கிக்கொள்ளும் மனப்பாண்மை? எல்லாவற்றிற்கும் மூலகாரணம் அறியாமை!
      கோவிலுக்கு செல்வதில் உள்ள அறிவியலலை கற்று கொடுப்பது எம் கடமை.
      நான் எந்த நம்பிக்கைக்கும் எதிரானவன் இல்லை! ஆனால் சில அன்னிய சக்திகள் எம் கலாச்சாரத்தை அழிப்பது தவறு!
      பெண்கள் பூ, பொட்டு, கலாசாரம் அனைத்தையும் அழித்து தமிழ் பெயரை கூட அழித்து தமிழ் வளர்ப்பது சாத்தியமா?
      நான் சொல்வதை குறித்து வையுங்கள் எம் சைவ கலாச்சாரம் இருக்கும்வரைதான் தமிழ் வாழும்!!!!
      ஆன்மீகம் ஒரு நோய்அல்ல தொற்றிக்கொள்வதற்கு/பரப்பப்படுவதற்கு. அது இயற்கையோடு சம்மந்தப்பட்டது, தானாக வளரவேண்டும். தேடுதலே ஆன்மீகம். அறிவுபூர்வமானது ஆன்மீகம். அல்லா, சிவன், கடவுள், கர்த்தர் எல்லாம் ஒன்றையே குறிக்கும் சொல். பல மத நம்பிக்கை உள்ள ஒரு நாட்டில் ஒருவர் நம்பிக்கையை ஒருவர்மீது தினிக்காது இருந்தாலே போதும். சாத்தான் அரன் பிசாசின் கொட்டகை என சொல்லும்போது வீண் சண்டை வரத்தான் செய்யும்! அடுத்து நாம் சைவர்கள் தெருவில் நின்று ஆள் பிடிப்பதில்லை. ஆண்கள் ரயிலில் மதப் பிரச்சாரம் செய்து , பெண்கள் சந்தியில் மதப் பிரச்சாரம் செய்வது இது ஆன்மீகம் கிடையாது. தேடுதல் மாத்திரமே ஆன்மீகம். உண்மையான ஆன்மீகத்துக்கு விளம்பரம் தேவை இல்லை! பக்தி காதல் பாசம் அன்பு இவை அனைத்தும் தானாக ஊற்றெடுத்து பெருகி ..கசிந்து உருகி வரவேண்டும் .. கெஞ்சி கேட்டு வந்தால் அதற்கு பிச்சை என்றே பொருள். எந்த விலைக்கும் உங்கள் கலாச்சாரத்தை இழக்காதீர்கள்.
      தமிழனாக அதிலும் எந்த பொருள் ஆசைக்கும் அல்லது வாளுக்கு அஞ்சி மதம்மாறா எம் இந்து பெற்றோர்களுக்கு பிறந்ததை நினைத்து பெருமை கொள்வோம்.

    • @venkatasubramanyampk3388
      @venkatasubramanyampk3388 3 года назад +1

      @@logeswarangajendran7938 அருமை அய்யா உங்கள் விளக்கம் ,நன்றி

  • @balamurugan-ds8cg
    @balamurugan-ds8cg 2 года назад +1

    Unbelievable try,
    Great work
    Proud to be tamilian

  • @velacheenu
    @velacheenu 3 года назад +1

    தமிழனின் அறிவு எல்லாம்

  • @mageshpitchaikan5548
    @mageshpitchaikan5548 3 года назад +5

    I am achari community, I am proud about my ancestors did. You explain well about thier skills.

  • @gskalinga1611
    @gskalinga1611 3 года назад

    தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம் (லைப்ரரி) சென்று பார்த்தால் இன்னொரு முக்கியமான
    விஷயம் புலப்படும்,.. ஓலையின் இரு புறமும் இரண்டு நீட்டு வாக்கு
    கோடுகள் காவியில் போடப்பட்டிருக்கும்..அது தான் இந்த ஏடுகளின்
    பாதுகாப்புக்கு முற்றிலும் இன்று வரை உதவி வருகிறது.. அது என்னவென்றால்
    புழு பூச்சிகள் அந்த காவியை நெருப்பாக பாவித்து இந்த ஓலைகளை
    அண்டாமல் இருக்க வேண்டி செய்த பழக்கம் ஆகும். நன்றி பிரவீன் அய்யா.

  • @-infofarmer7274
    @-infofarmer7274 3 года назад

    உயரிய படைப்பு. காலத்தையும் கடந்து காக்க வேண்டிய படப்பதிவு. ஒவ்வொரு கருவியையும் சிறந்த படமெடுத்து காக்க வேண்டும். அத்தொல்பொருள் காப்பாளரை நேரில் காண விரும்புகிறேன்

  • @sekarshanmugasundaram5665
    @sekarshanmugasundaram5665 3 года назад +1

    அருமையான தகவல் தம்பி... நன்றிகள் 🙏

  • @ThankYou-fo9rv
    @ThankYou-fo9rv 3 года назад +2

    Superb Anna 😎India 🇮🇳Tamilan 💪

  • @nandukutty6149
    @nandukutty6149 3 года назад

    நன்றி சகோ..... உங்க video எல்லாம் செம்ம.... தமிழ் video போட்டதுக்கு நன்றி....

  • @rammoorthy9569
    @rammoorthy9569 3 года назад +4

    அர்த்தமுள்ள இந்துமதம் உங்கள் தகவல்கள் அனைத்தும் அருமை நன்றி

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  3 года назад

      உங்கள் ஆதரவிற்கு நன்றிகள் பல..!

    • @gymmotivation2104
      @gymmotivation2104 3 года назад +1

      அர்த்தமுள்ள இந்து மதம் ❤️❤️❤️ அருமையான சொல்.நன்றி

  • @kavisari
    @kavisari 3 года назад +2

    பிள்ளையார் சுழி பற்றிய அர்த்தம் தெரிந்து கொண்டேன் நன்றி sir.👍

  • @user-ts7fe3eo6u
    @user-ts7fe3eo6u 3 года назад +3

    அது எழுத்தாணி அய்யா,,யானை தந்தத்தால் செய்வார்கள்,,இதனையே வழிபாடுகளிலும் பயன்படுத்துவார்கள்,,நான் பயன்படுத்தி உள்ளேன் நன்றி

  • @selvamkumar968
    @selvamkumar968 3 года назад

    எனது அப்பாவின்
    ஜாதகம் ஓலை சுவடில் தான் எழுதப்பட்டது
    சிறுவயதில் நான் பார்த்துள்ளேன்

  • @sameeantro8337
    @sameeantro8337 3 года назад +1

    முன்னவர் என்றும் புத்திசாலிகள் அவர்கள் திறமையை புரியாமல் பேசுபவர்கள் என்ன சொல்வது என்று தெரியாமல் இல்லை ஆனால் வேண்டாம் நமக்கு தேவையானதை இப்படி நல்ல பதிவுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம் உங்களுடைய பதிவுகள் எங்களுக்கு மிகவும் பிடித்து பதிவு தொடர்பு படிக்க பார்க்க ஆர்வமாக இருக்கோம் நண்பரே

  • @EasyMathsRK
    @EasyMathsRK 3 года назад +1

    பயனுள்ள தகவல்கள் கம்போடியா bro.யாழ்ப்பாணத்தில் இருந்து..

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 3 года назад +1

    சிறப்பு. நன்றி திரு. ப்ரவீண் அவர்களே. 💐💐💐💐💐💐💐💐💐

  • @kmchidambaramkmcm8491
    @kmchidambaramkmcm8491 3 года назад

    நாம் உ என்று போடுவது அனைத்து விதத்திலும் சிறந்தது.
    ஷாட்ஹேண்ட் ல்
    உ என்பதன் அர்த்தம்
    உன்னால் முடியும் என்பதாகும்.

  • @We-oh1dw
    @We-oh1dw 3 года назад +3

    Sir, after covid please visit nava thirupati in thoothukudi.
    9 lord vishnu in 9 places resembles each Nava graham within 30 kms all 9 nine big temples.
    Please please please.

  • @ramramya7271
    @ramramya7271 2 года назад +1

    Fantastic news🙏

  • @Lucky12321
    @Lucky12321 3 года назад

    அருமையான பதிவு. நன்றி.

  • @vishurosh1263
    @vishurosh1263 3 года назад +5

    Sir nenga engaluku kidacha pokkisham ungal pani innum nala sirappa panunga
    Nandri🙏
    Na daily unga video ku wait panuven en friends ku share panuven

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  3 года назад

      romba romba nandri..!

    • @vishurosh1263
      @vishurosh1263 3 года назад +1

      @@PraveenMohanTamil nenga enaku reply panathuku romba nandri sir

  • @SivaKumar-kl6ql
    @SivaKumar-kl6ql 3 года назад +18

    பிள்ளையார் சுழி
    இந்த காரணத்திற்காக
    மட்டுமிலி இதில் தெய்வீகமும் உள்ளது,

    • @mythilivenugopal5643
      @mythilivenugopal5643 3 года назад +6

      அ, உ, ம மூன்றும்சேர்ந்து ஓம் என்றாகிறது. இதில், அகாரம்=பகவானையும், உ=தாயாரையும், ம=ஜீவாத்மாவாகிய நம்மையும் குறிக்கிறது. நடு எழுத்தாகிய தாயார்தான், நம்மை, பகவானோடு சேர்த்து வைக்கிறார். அதனால் எதை தொடங்கினாலும், தாயாரை ஸேவித்து விட்டு, அவர் அருளைப்பெறுவதால், விஷயம் வெற்றிகரமாக முடியும். வட நாட்டார் போடும்श्रीஎன்பது, தாயாரின் பெயர். ஜெயஸ்ரீ, சுபஸ்ரீ என்கிறபெயர்கள், தாயாரின் திரு நாமங்கள். நன்றி.

    • @user-ce5rm3tf1s
      @user-ce5rm3tf1s 3 года назад

      @@mythilivenugopal5643
      மிக அருமையான விளக்கம்.

    • @friendpatriot1554
      @friendpatriot1554 3 года назад +2

      @@Mmm-dm4ww உலக்கை கொழுந்து.இதுவே ஈ வெரா விற்கு உதாரணம்.

  • @kandasamy5452
    @kandasamy5452 3 года назад +1

    அரிய தகவல்கள் நன்றி

  • @sathyanarayanans550
    @sathyanarayanans550 3 года назад +2

    மிக அருமையான விளக்கம். நன்றிகள் பல

  • @rajalakshmimanavalan2035
    @rajalakshmimanavalan2035 3 года назад +4

    Thank u for ur precious info. Now I know why our ancestors used pillaiyaar suzhi. Superb bro

  • @vasanthamalligadhanasekara4660
    @vasanthamalligadhanasekara4660 3 года назад +2

    மேலும் மேலும் தகவல்கள் தரும் தகவல் களஞ்சியமாக இருக்கும் பிரவீன் மோகனுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதுடன் பாராட்டுக்கள்.

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 3 года назад +2

    அருமை. அருமை.
    ஹிந்துக்கள்,இன்னும்
    ஸ்ரீ" என்றும் ஓம்" என்றும்
    பயன்படுத்தி ஆரம்பித்திருக்கிறார்கள்.

    • @thalappakattitamilan4263
      @thalappakattitamilan4263 3 года назад

      ஸ்ரீ என்பது வடமொழி சொல்

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 3 года назад +1

      @@thalappakattitamilan4263 வடமொழி என்ன வெளிநாட்டு
      மொழியா? பாரதத்தில்தானே
      இருக்கு. கோதுமை, உருளைக்கிழங்கு, ஆப்பிள்
      இதெல்லாம் வடநாட்டிலதானே
      விளையுது. சாப்பிடாமலா
      இருக்கோம்?

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 3 года назад +1

      @@thalappakattitamilan4263 ஆதி காலத்தில் தமிழ் 50 எழுத்து வடிவம் கொண்ட மொழியாக இருந்தது..... ஸ்ரீ எல்லாம் தமிழ் தான்.....

  • @nithyasrinivasan8077
    @nithyasrinivasan8077 3 года назад +1

    Praveen mohan your contribution is simply amazing
    Keep up the good work. 👍👌

  • @meenakarthick3401
    @meenakarthick3401 2 года назад +1

    Nandri sir😎😎😎

  • @kalakadvlogs7475
    @kalakadvlogs7475 3 года назад +1

    சூப்பர் அருமையான பதிவு 👌

  • @elayarajaraja6435
    @elayarajaraja6435 3 года назад

    சூப்பர் க நீங்க tamil நாடா 👌👌👌👍 நல்லா பேசுறீங்க 👍

  • @gskalinga1611
    @gskalinga1611 3 года назад +2

    Praveen Mohan.. you are doing great,.. please continue your great work..

  • @karunasinger007s9
    @karunasinger007s9 3 года назад

    அருமை...அருமை...👌👌👌👏👏👏...

  • @kananth5715
    @kananth5715 3 года назад +47

    Dislike போடுறவன் வெளிநாட்டுகாரன் விந்துவா தான் இருப்பான் 😂

    • @devisrinivasan726
      @devisrinivasan726 3 года назад +7

      Correct 👍

    • @drawidantamilanenemy7442
      @drawidantamilanenemy7442 3 года назад +8

      செம்ம

    • @originality3936
      @originality3936 3 года назад +14

      இது நல்லா இருக்கே, இனி இதை பரவலாக சொல்வோம். சங்கம் வளர்த்து வாழ்ந்த சங்கிகள் நாம் இந்துக்கள், அதை எதிர்பவர் எல்லாமே அந்நிய விந்துக்கள்!!

    • @drawidantamilanenemy7442
      @drawidantamilanenemy7442 3 года назад +10

      @@originality3936 This kind of the words really awesome bro ''. சங்கி கள் தான் தமிழன் ஹிந்து இந்தியன் எல்லாமே.. மற்றது எல்லாம் அன்னிய மதம் மாறி விட்டு சமயம் கலாச்சாரம் பண்பாடு எல்லாத்தையும் அழிக்க நினைக்கும் கெட்ட சக்திகள்...

    • @killwithvjbros3893
      @killwithvjbros3893 3 года назад +6

      @@originality3936 super bro

  • @thangabalu9659
    @thangabalu9659 3 года назад

    மிகவும் சிறப்பு

  • @timepasswithoggyma1638
    @timepasswithoggyma1638 3 года назад

    நான் எழுத்து ஆணி மற்றும் இது போல் எழுத்து ஆணி கத்தி வைத்து இருக்கிறேன் முன்று தலை முறை கண்டது❤️❤️ என் தந்தை மற்றும் என் பாட்டனுடையது