மலையக குயிலுடன் கலகலப்பான உரையாடல்!! மனந்திறந்து பேசிய அசானி | Asani

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • #ibctamiltvprogram #zeetamil #asanizeetamil #zeetamilasani #zeetamilashani #ashanizeetamil #zeetamilshow #saregamapaasani #asani #asanizeetamil #tamil #அசானி ##அசானி #அசானிவீடு #அசானிஊர் #அசானிபாடல் #அசானிஅம்மா #அசானிசெயல் #அசானிvlogs #அசானிஎப்படி #இலங்கைஅசானி #அசானிபாடல்கள் #அசானிசெய்திகள்
    #IbcTamilTvProgram #Tamil
    Subscribe us : goo.gl/iRiiyf
    Website : www.ibctamil.com/
    RUclips : / ibctamiltvshows
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia
    Google+ : plus.google.co...

Комментарии • 65

  • @user-vv4jj7ou8z
    @user-vv4jj7ou8z Месяц назад

    ஆங்கிலம் கலக்காத அருமையான தமிழ்.

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 8 месяцев назад +4

    இதே உத்வேகத்துடன்
    உயர்ந்த இடத்தை அடைய
    மனதார வாழ்த்துகிறேன்
    IBC ற்கும் நன்றி

  • @Jesurajan-i1v
    @Jesurajan-i1v 2 месяца назад

    Super Ashani ❤❤❤🎉🎉🎉🎉❤❤❤ Valtukal Ma ❤❤❤❤❤ Jesus bless you Dear 🎉🎉🎉🎉🎉

  • @suganthikathirgamanathan59
    @suganthikathirgamanathan59 8 месяцев назад +2

    வாழ்த்துக்கள் 👍💐 அசானி🎉 சிறப்பு 👍🍀

  • @arulmozhiapparasan9456
    @arulmozhiapparasan9456 8 месяцев назад +4

    Congratulations Asani.very interesting and sweet interview by the programmer

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 8 месяцев назад +5

    அக்கா... மிக்க நன்றி நீங்கள் ஒருவராவது நேர்காணலை தனித் தமிழில் செய்தீர்கள்.... ஆங்கில கலப்பு இல்லாது 🙏🏻🙏🏻🙏🏻.. பெருமையாக உள்ளது...அடுத்த தலைமுறைக்கு தமிழ் கொண்டு செல்லப்படும்... உங்கள் போன்றவர்களால் அது நிகழும் என்பது உறுதி 🙏🏻🙏🏻🙏🏻

  • @aalampara7853
    @aalampara7853 8 месяцев назад +13

    ஈழத்தவரும், மலையகத்தவரும் தம் உரிமைகளைப் பெற்று மேன்மேலும் வளர வேண்டும்!!

  • @nagarajanrajagopal1400
    @nagarajanrajagopal1400 7 месяцев назад

    Best interview with little Star. I never seen such a nice interview in my life time. All the best 👌

  • @user-sr9gb2li3t
    @user-sr9gb2li3t 8 месяцев назад +2

    Amma ashani kannu very good evening amma, congratulations for the interview today, you are really great da amma,you answer all questions with confidence and strong detamination thangam, take care bye

  • @logeshmurugiah3453
    @logeshmurugiah3453 5 месяцев назад

    She has improved a lot

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 8 месяцев назад +5

    வாழ்த்துகள் அசானி கல்வியிலும் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும் ஆசிகளுடன் சுவிற்சலாந்திலிருந்து❤❤🇨🇭🇨🇭🥰

  • @kajan.tamil.
    @kajan.tamil. 8 месяцев назад +4

    அசாணிக்கு வாழ்த்துக்கள்

  • @nilminidilrukshi7640
    @nilminidilrukshi7640 8 месяцев назад +4

    ❤❤ මං ආදරෙයි පුතා ලස්සනයි සින්දුව 🎉

  • @kiruskirus5421
    @kiruskirus5421 8 месяцев назад +2

    அசானி சூப்பர்❤❤

  • @mathivananr8198
    @mathivananr8198 8 месяцев назад +6

    தமிழ்மக்களுக்கு வாழ்வில் பல்வேறு துயரங்களுக்கு மத்தியியில் அசானி,கில்மிசா,போன்ற குழந்தைகளின் அற்புத திறமை,சாதனைகள் மூலம் சிறிதேனும் மகிழ்ச்சி கிடைத்திருக்கிறது.கவலைகள் சற்று மறக்கடிக்கப்படுகிறது.

  • @Happyfamily23744
    @Happyfamily23744 8 месяцев назад +3

    Anchor is so good❤

  • @kajan.tamil.
    @kajan.tamil. 8 месяцев назад +6

    2குழந்தைகளுக்கும் நல் வாழ்த்துக்கள்

  • @Kala-vz8gy
    @Kala-vz8gy 8 месяцев назад +1

    Super valhukkal ashani wish you happy new year ❤❤

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 8 месяцев назад +27

    இரண்டு குழந்தைகளும் படிப்பையும் விட்டு கொடுக்க கூடாது படிப்பு முக்கியம் தமிழ் நாட்டிலிருந்து

    • @neeldani7450
      @neeldani7450 8 месяцев назад +1

      எல்லாம் அவர்களுக்கு தெரியும். அவர்கள் பெற்றோர்களுக்கு தெரியும்.

    • @Romanticboy55
      @Romanticboy55 8 месяцев назад

      😂​@@neeldani7450

    • @RizvanMohamed-cn1fi
      @RizvanMohamed-cn1fi 7 месяцев назад

      😂

  • @jenajeya5253
    @jenajeya5253 8 месяцев назад

    Ashani ningkal ungkal mayaka makkalin thuyaraththai velikondo vanthirukkirirkal valthukal ashani

  • @sivakumarypajanthiran2330
    @sivakumarypajanthiran2330 8 месяцев назад +1

    valthugal asani

  • @ravidhiya4368
    @ravidhiya4368 8 месяцев назад

    ❤❤❤❤❤❤❤ashani super lovely

  • @fairoosfairoos2264
    @fairoosfairoos2264 8 месяцев назад

    Vaallttukkal ashani sellakkuttiy ❤

  • @nagarajanrajagopal1400
    @nagarajanrajagopal1400 7 месяцев назад

    Asihani super little star 👏

  • @mailamangai9080
    @mailamangai9080 7 месяцев назад

    தங்கை அசானிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துககள். அருமையான குரல். நானும் கொழும்பு நகரில் பிறந்தவன் என்ற வகையில் எனக்கு பெருமை தான். நன்றி தங்கை. S. Muruganantham kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b South India Tamizh Nadu.

  • @selvam1795
    @selvam1795 8 месяцев назад

    வாழ்த்துக்கள் அசானி நயப்பனா தோட்ட தேவதை வாழ்த்துக்கள்

  • @mangamotion
    @mangamotion 8 месяцев назад

    Congratulations to Asaani! Hope more people from upcountry should show their talents and get a better chance to develop their area well.

  • @rajanidevi1520
    @rajanidevi1520 8 месяцев назад

    Super. Ashni

  • @nurieart
    @nurieart 8 месяцев назад

    எண்.மண்னை.கௌரவித்த.தமிழ்.தேவதைகளே.நீங்கள்.சீரும்
    சிரப்பாக.வாழ.மாமா.வாழ்துகிரேன்
    வாழ்க

  • @Omsame7788Baomar
    @Omsame7788Baomar 8 месяцев назад

    ❤❤❤❤❤

  • @MThaswin-hl9vl
    @MThaswin-hl9vl 8 месяцев назад +1

    Congratulations 🎉

  • @sriyanjani
    @sriyanjani 8 месяцев назад

    Sister you can be what you want to be but, education its very very important God bless you.

  • @GbhgOugh
    @GbhgOugh 8 месяцев назад

    Congratulations 🥰🥰🥰🥰❤️❤️💞💞💞❤️❤️❤️❤️

  • @ShanthinyShanthi-yn2cb
    @ShanthinyShanthi-yn2cb 8 месяцев назад

    இரண்டு பேருக்கும்நல்வாழ்த்துக்கள்

  • @theresamigel598
    @theresamigel598 8 месяцев назад

    GOD Bless you Ashani

  • @vijya5552
    @vijya5552 8 месяцев назад

    Ashani congratulations 🌹 ❤❤🎉🎉

  • @vasanthypaskaran9988
    @vasanthypaskaran9988 8 месяцев назад

    Well done Ashani 🌹🌹🌹😍

  • @gaumusicwold9316
    @gaumusicwold9316 8 месяцев назад +5

    அசாணிவாழ்த்துக்ள்குட்டி

  • @jayanthy1872
    @jayanthy1872 8 месяцев назад

    Super

  • @gnanasuntharamgnanasowntha523
    @gnanasuntharamgnanasowntha523 8 месяцев назад

    Valththukkal

  • @pulomanmathivannan8318
    @pulomanmathivannan8318 8 месяцев назад

    Kallamilla Ullam 2 Pillaigalum..valga

  • @vigneswaransinnappu3559
    @vigneswaransinnappu3559 8 месяцев назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @thecrewnl9573
    @thecrewnl9573 8 месяцев назад

    ❤️👏👏👏👏👍🙏🏻

  • @RishanthanSanthuru
    @RishanthanSanthuru 8 месяцев назад

    வணக்கம்

  • @sujalatha8915
    @sujalatha8915 8 месяцев назад

    அசாணீ வேறுபாட்டு பாடூங்க

  • @mohanrajsrilanka3463
    @mohanrajsrilanka3463 8 месяцев назад

    Tanks I bc

  • @rajasathiya1370
    @rajasathiya1370 8 месяцев назад

    அசாணியின் பதில்கள் உதட்டில் இருந்துவராமல் உள்ளத்தில் இருந்துவருகின்றது IBC கு நன்றி

  • @jerinv8551
    @jerinv8551 5 месяцев назад

    😂😂😂😂❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @devarajdevarajr7992
    @devarajdevarajr7992 8 месяцев назад

    ❤❤❤❤❤❤😅😅😅😅😅

  • @nadapuvee937
    @nadapuvee937 8 месяцев назад +2

    இந்த பொண்ணோட அறியாமையை நினைத்தால் கவலையாக இருக்கு !!!!...ARR இசையில் பாட ஆசைப்படுவது சரி ...ஆனால் இதுவரை பாடிய பாடல்களில் 90 %இளையராஜா பாடல்கள் ..இளையராஜாவை மதிக்காதவர் எவரும் முன்னுக்கு வந்ததாக சரித்திரம் இல்லை !!!!!!!

  • @AchallaMohan-pw3nl
    @AchallaMohan-pw3nl 8 месяцев назад

    அக்கா உங்கள் தமிழ் ந‌ல்லது. But. So. இல்லாமல் கதைப்பது நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் அக்கா

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 8 месяцев назад

    கௌதவ பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் அவர்கள் அசாணி உச்சம் தொட பெரும் காரணமாக அமைந்தார்... அவரே ஆசாணி முதலிடம் பெறுவதை விட மேலான உயரத்துக்கு கொண்டு சென்றார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 அதேபோல் அசாணியின் தந்தை... தெய்வத்திற்கு நிகராக நின்றார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @சென்
    @சென் 8 месяцев назад +3

    தமிழ் படங்களில் பாடகர் ஆக இருப்பது 90% தமிழர்களே இல்லை .
    TMS
    SPB
    PBS
    AM Raja
    ஜிக்கி
    சுசீலா
    ஜானகி
    மனோ
    கார்த்திக்
    பூஜா
    சித்திரா
    சுஜாதா
    உன்னி கிருஷ்ணன்
    உன்னி மேனன்
    KJ ஜேசுதாஸ்
    என்று 90% தெலுங்கு கன்னட மலையாள மற்றும் பிராமண இனங்கள் தான் என்று திட்டமிட்டு தமிழ்நாடு பெரும்பான்மை தமிழர்கள் அவர்களுக்கு இடம் கொடுக்க இல்லை தென் இந்தியா திரை உலகம் என்று இன்னும் தமிழ் திரை உலகம் என்றா மாற்ற விடாமல் அடம் பிடிக்கும் தெலுங்கு மாஃபியா இயக்கும் அந்த திரை உலகில்.
    அது மட்டுமா விஜய் டிவி
    Zee தமிழ்
    SUN tv எல்லாமே தமிழர் உடையது அல்ல அதில் நடக்கும் இசை நிகழ்ச்சி போட்டி நிகழ்ச்சி எல்லாமே தமிழ் பேசினாலும் ஆழம் ஆக பார்த்தால் அவர்களில் பெரும்பான்மை மலையாள தெலுங்கு பிராமண இனமக்கள் ஆக தான் இருக்கும் என்ற நிலையில் ஈழ தமிழர் நமக்கு எப்படி இடம் கொடுப்பார் பாட .
    ஆதலால் கனவில் வாழாமல் ஈழ தமிழர் நமக்கான பாடல்களை இயக்க வேண்டும்.
    ஈழத்தில் உலகில் புலம் பெயர்ந்த தமிழர்கள் இசை நிகழ்ச்சி என்றால் பெரும்பான்மை ஈழ தமிழ் பாடகர் ஆக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு ஒழுங்கு பண்ண வேண்டும் மற்றது தமிழ்நாட்டில் இருந்து தமிழர்களை மட்டுமே அழைக்க வேண்டும் காரணம் உலகின் முதல் மொழி அறிவியல் படைப்பு தமிழ் மூலம்.தமிழரின் பணம் மூலம் தமிழர் தான் பணம் புகழ் அடைய வேண்டும் அன்றி மற்ற இனங்கள் அல்ல.

    • @user-qo9gr6os8e
      @user-qo9gr6os8e 8 месяцев назад +2

      உண்மை.

    • @rajasathiya1370
      @rajasathiya1370 8 месяцев назад

      நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ ஏனைய இனங்களுடன் ஒப்பிடும்போது தமிழர்கள் எல்லாத்துறைகளிலும் பின்னுக்குத்தான் இருக்கிறார்கள் இலங்கையில்கூட தமிழ் சிங்களம் பேசும் மலையாளிகள்தான் எந்தத்துறையிலும் முன்னுக்கு இருக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை

    • @sa.lingarasu4718
      @sa.lingarasu4718 8 месяцев назад +1

      உண்மையை உரக்க சொன்ன உங்களுக்கு வாழ்த்துகள்....எனது ஆதங்கமும் அதுதான்!

  • @vijaystanley9372
    @vijaystanley9372 8 месяцев назад +2

    ruclips.net/video/XkPIEWY0sJc/видео.htmlsi=jH44KA5wRnNrrNuL
    Why you Guys forgot Voice of Srilanka Title Winner
    Pranirsha Why ??????

  • @rajanidevi1520
    @rajanidevi1520 8 месяцев назад

    Super. Asani