தவல அடை செய்முறை | மெத்தான கற கற முறு முறு தோசை | Thavala Adai | Easy Tiffin recipe in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2023
  • #cooking #lovecooking #goodfoodisgoodmood #goodfood #passion #Cheflachukitchen #diet #healthy #chef #kitchen #healthy #fastfood #healthyfood #nature #trending #trendingnow #instagram #instareels #youtube #youtubereels #tiktok #facebook #tamil #தமிழ் #சமையல் #samaiyal #tamilsamayal #northindian #northindiancuisine #goodcooking #tamilcooking #recipes #food #foodie #foodlover #foods #laksbhojana
    Hi 👋 This is Lakshman ❤️ from Laks Bhojana ☺️ Here is my Next video 😀
    தவல அடை செய்முறை | மெத்தான கற கற முறு முறு தோசை | Thavala Adai | Easy Tiffin recipe in Tamil
    Video link:
    Lemon Rasam:
    • Tasty Lemon Rasam Reci...
    Jodhpuri Mirchi Vada Recipe:
    • Jodhpuri Mirchi Vada R...
    Subscribe here:
    / @laksbhojana7457
    #food #foodie #instafood #foodphotography #homemade #foodstagram #yummy #delicious #foodlover #foodblogger #chef #cook #dinner #healthyfood #tasty #instagood #homecooking #love #kitchen #lunch #foodies #cookingathome #eat #baking #healthy #cheflife #bhfyp

Комментарии • 512

  • @subasenthil1424

    நாங்க மாவு அரைக்கும் போது சோம்பு பூண்டு வர மிளகாய் சேர்ந்து அரைப்போம் இரவில் அடுப்பில் கனமான வெங்கள பாத்திரத்தில் காணம் ஆடியா சுத்தமான கடலை எண்ணெய் ஊற்றி அதில் இந்த மாவை ஊற்றி இரவுமுழுவதும் சிரியா தீ கங்கில் வைப்பாங்க காலையில் எடுத்து வேறு பாத்திரத்தில் மாற்றி பிட்டால் அப்படி இருக்கும் சிறுவயது நினைவுகள் 😢

  • @hariniramasuresh9109
    @hariniramasuresh9109 Год назад +32

    எங்க அம்மா தாளிப்புடன் மோர் மிளகாய் சேர்பா. என்னுடைய ஆல் டைம் favorite டிபன். மிளகாய் பொடி போதும். We used to grind it in large quantities in the rice mill and soak the required quantities in pulicha mor and make it. Nostalgia memories.

  • @veerasenan9700
    @veerasenan9700 День назад +1

    அடை அல்ல வடை

  • @pramilakarthi8462
    @pramilakarthi8462 Год назад +21

    சூப்பர். நளபாகம் என்று சும்மாவா பெரியவர்கள் சொன்னார்கள். பீட்சாவை சாப பிடவர்கள் இதை சாப்பிட்டால் உடம்பிற்கும் நல்லது.

  • @user-gv6tf4tw3n

    எண்ணையில் குளிப்பாட்டீவிட்டீர்கள்😂😮😮

  • @bhuvanamangudi
    @bhuvanamangudi Год назад +3

    ஒண்ணரை கரண்டி எண்ணெயை விட்டுபுட்டு, ஒண்ணரை spoon ன்னு சொல்றீங்களே, உங்களுக்கே இது அடுக்குமா 😂😅😅

  • @srividyavidya455
    @srividyavidya455 Год назад +25

    ரொம்ப அருமையான பழங்கால உணவு 👌👌செய்முறை விளக்கமும் அருமை

  • @parvathyvelu6605
    @parvathyvelu6605 Год назад +1

    ஒரு பக்கம் விறகு அடுப்பு தணல் மேப் முடீ மேல் தம் வைப்பார்கள் என் பாட்டி தேங்காய் துருவல் சேர்த்து மாவு அரைத்த உடன் செய்வார்கள் புளிக்கவிடமாட்டார்கள்...நான் தற்போது அவ்வாறே இரும்பு கடாயில் தம் இல்லாமல் செய்கின்றேன்

  • @girijagirija6516
    @girijagirija6516 Год назад +1

    எங்க அம்மா செய்வாங்க எனக்கு செய்முறை தெரியாது இந்த வீடியோ எனக்கு உதவி யாக இருக்கும்

  • @sarojabhashyam9128
    @sarojabhashyam9128 Год назад +3

    Sadha milagaiya vida moremilagai pottal innum joraga irukkume! Saroja Bhashyam

  • @jayalakshmisundarrajan3529

    செய்முறையே பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கிறது 😊😊😊😊😊

  • @srividyabalasubramanian1481
    @srividyabalasubramanian1481 Год назад +19

    I like this dish very much. My mother prepared for me. You explain the preparation of the dish very nicely very much thank you 😊

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад +10

    தவளை அடை எனக்கு மிகவும் பிடித்த ரெசிபி அந்த மொறுமொறுப்பு எனக்கு மிகப் பிடிக்கும் அடிக்கடி செய்வது உண்டு நீங்கள் தயாரித்துக் காண்பித்தது மிக அருமை நண்பரே.

  • @chandraswaminathan5956
    @chandraswaminathan5956 Год назад +3

    Excellent receipt. Thank you for sharing.

  • @beulahlakshmi604

    Just drooling sir... fantastic ...I recall my patty days.. she used to prepare and give us...Thanks for the wonderful share..

  • @kalaiarasinavaraj7744

    Super Super ..Thavala Ada ...esp made by a Man cook is excellent ..Hats off ..Usually we see a woman only on kitchen section now a male cook sharing Cooking recipes makes to feel any work could be shared for a healthy family ..Hats off to this male cook

  • @vanajaranganathan2109
    @vanajaranganathan2109 Год назад +2

    ரொம்ப. Thanks. Sir. Super

  • @kamu2602

    Traditional dish .. thanks for explaining so well..

  • @jbalaji00

    thanks for sharing a tasty recipe

  • @Hema0711

    Thanks for sharing the recipe Sir.Nice to see my grandmother's favourite recipe.