குழந்தைகளைக் காப்பாற்றும் தாத்தா, பாட்டிகளின் ஆரா | Aura Energy | Kulatheiva Valipadu

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • குழந்தைகளைக் காப்பாற்றும் தாத்தா, பாட்டிகளின் ஆரா | Aura Energy | Kulatheiva Valipadu
    #aura #kulatheivam #jskgopi #ibcbakthi #devotional #astrology #muruganvazhipadu #muruganviratham
    --------------------------------------------------------------------------------------------------------------------------------------
    JEYACHANDRAN Textiles now in tambaram
    For More Details Click - jeyachandran.com/
    --------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Sri Murugan Travel Agency
    Reg. Govt of India Tourism
    Contact number:
    9791848265
    9842162416
    Website:
    www.srimurugan...
    --------------------------------------------------------------------------------------------------------------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    மேலதிக பக்தி செய்திகள் மற்றும் வீடியோக்களுக்கு எங்கள் வலைதளத்தோடு இணைந்திருங்கள்: ibcbakthi.com/
    Live TV Android: swiy.co/IBCTam...
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp....
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi
    Whatsapp Channel Link : whatsapp.com/c...

Комментарии • 456

  • @saiswasthikviews5870
    @saiswasthikviews5870 9 месяцев назад +576

    என் பையனுக்கு ஒரு வருசமா உடம்பு சரி இல்லாம இருந்தது அவனுக்கு ரத்தத்துல ige லெவல் அதிகமா இருந்தது அடிக்கடி இன்பிக்ஷன் ஆகும் வாயில புண் வரும் தலைல முகத்துல புண் வரும் ஸ்கூல் கு ஒழுங்கா போக முடியல... இதுல இருமல் சளி அதிகமா இருக்கும் ஓடி ஆடி விளையாண்ட இருமல் வந்திரும் கழுதை சுத்தி குட்டி குட்டி கட்டி இருக்கும் ரொம்ப கஷ்ட பட்டான்... ஒவொரு தடவையும் முருகரா வேண்டுவேன் சரி ஆயிரும் நெஸ்ட் எதாவது வரும் இஇப்படியே இருந்தது.... திருச்செந்தூர் ல மடி பிச்சை எடுக்கலாம் னு போயிருந்தேன் அப்ப ஒருத்தர் மனநலம் பாதிக்கப்பட்டவர் மாதிரி இருந்தாரு அவர ஒரு புக் ஆஹ் கீழ போட்டுட்டாரு அத நான் எடுத்து குடுத்தேன் உனக்கு என்ன வேணும் னு கேட்டாரு நான் ஒன்னும் சொல்லல உனக்கு தர்மம் கொட்டும் னு சொன்னாரு... திரும்ப மடிபிச்சை எடுத்தேன் யார் போடுவா னு நினச்சேன் நிறையே பேர் போட்டாங்க ஒரு நூறு ரூபா விழுந்த நாம முடிச்சுக்கலாம் னு நினச்சேன் அடுத்த செகண்ட் ஒரு ஆளு எங்க இருந்து வந்தாருனு தெரியல நூறு ரூபா போட்டாரு.... அப்புறம் அடுத்த வாட்டி போகும்போது மாலை வாங்கி பையன் பேருல அர்ச்சன பண்ணுனேன்... யாமிருக்க பயமேனு முருகர் போட்டோ குடுத்தாங்க... செம miragle அது... அதுக்கு அப்புறமும் என் பையனுக்கு சரி ஆகல inhaler taplet syrup tears னு லைப் போச்சு... ஒரு ஸ்டேஜ் ல ரொம்ப முடியேல அது சாப்பிடலும் உடம்பு எல்லாம் அரிப்பு வந்துட்டு இருமல் சேர்ந்து...48days nonveg சாப்பிடாம vel maral படிச்சேன் 45days ல infection அதிகமா ஆகுது... சாமி ரூம் ல படுத்து முருகா னு அழுதேன்... மறுநாள் எங்க அம்மா ரொம்ப நாள் தொண்டை வலி வேலம்மாள் relation ஒருத்தங்க ஒரு syrup குடுத்தாங்கலம் உடனே சரி ஆயிட்டு சொன்னாங்க அவங்க சொல்ற இடத்துக்கு கூட்டிட்டு போ னு சொன்னாங்க நான் கண்டுக்கல... முருகர் நேம் ல உள்ள டாக்டர் ஆஹ் தா பார்க்கணும் னு யோசிக்கிறேன் already பார்க்குற ஹாஸ்பிடல் போன அந்த குட்டி கட்டி ஆஹ் அறுத்து பார்க்கணும் னு சொல்ராங்க நான் பயந்துட்டு போகல நீtha முருகா vali காட்டணும் னு வேண்டுறேன் அப்புறம்தா எங்க அம்மா போன் ல அந்த இடம் பேரு சொல்ராங்க vel malai அந்த இடம் பேரு அங்க முருகர் கோவில் அந்த அடிவாரத்துல வேலம்மாள் ayervedha ஹாஸ்பிடல்... அங்க 46th டே என் பையன அங்க கூட்டிட்டு போறேன்... அவங்க கை பிடிச்சு பார்க்கல எதுவுமே பார்க்கல ஒரு syrup குடுத்தாங்க... என்ன டா எதுவுமே பார்க்கல இந்த syrup எப்படி கொடுக்கறது அப்புவும் முருகர் வேலைதான் இதுனு எனக்கு புரியல... கூகுளை ல அந்த syrup review பார்க்கலாம் னு பார்த்த அந்த syrup ல சாய் பாபா போட்டோ இருக்கு... நான் சாய் பாபா பக்தை அவர் சொல்லித்தான் நான் முருகர் ஆஹ் pray பண்ண ஆரம்பிச்சேன்... என் பையனுக்கு இருமல் எல்லாமே சரி ஆயிட்டு 48th டே அவன் cure ஆயிட்டான்.... அப்புறம் கனவுல வந்து என்ன உன் பையன் இப்ப ஓடி ஆடி விளையாடுறான kaetaru

    • @kumaran1143
      @kumaran1143 9 месяцев назад +38

      Unga feelings oru mother ah ennaku Puri uthu 😢

    • @saiswasthikviews5870
      @saiswasthikviews5870 9 месяцев назад +8

      S bro valva sava porattum... Kadavul kuda irukuratha kamichutae iruntharu athanala kadanthu vanthiten... Vel maral romba powerful kandipa padinga...

    • @saiswasthikviews5870
      @saiswasthikviews5870 9 месяцев назад +47

      Vel maral படிச்சு வேலம்மாள் சொல்லி vel malai கோவில் அடிவாரம் வேலம்மாள் ayervedha ஹாஸ்பிடல் syrup ல சாய் பாபா போட்டோ எப்படிலாம் connection கொண்டு வராருனு பாருங்க உண்மையாவே முருகர் இருக்காரு...

    • @rohinikaruppusamy8887
      @rohinikaruppusamy8887 9 месяцев назад +7

      🥹🥹🥹🥹🥹🥹வாழ்க வளமுடன்

    • @jskgopi-tamilfilmindustry6025
      @jskgopi-tamilfilmindustry6025 9 месяцев назад +6

      முருகா

  • @maheswari9937
    @maheswari9937 9 месяцев назад +15

    என் குலதெய்வமே என் சக்தி தெய்வமே உங்களுக்கு கோடி நமஸ்காரம் 🙏🙏🙏🙏🌺🌼ஆறுமுகம் அருளிடும் அனு தினமும் ஏறுமுகம் 🙏🦚🦚🦚🙏🙏

    • @srrinivas_555
      @srrinivas_555 9 месяцев назад +2

      ஓம் சரவன பவ ஒம் 🙏💐

  • @bhuvanabhuvana7699
    @bhuvanabhuvana7699 9 месяцев назад +27

    வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயம் இல்லை குகன் உண்டு குறைவில்லை மனமே கந்தன் உண்டு கவலை இல்லை மனமே மனமே மனமே 🌸🙏🏻

  • @pandiyalakshmijplakshmi
    @pandiyalakshmijplakshmi 9 месяцев назад +7

    என் குலதெய்வமே சக்தி தெய்வமே உனக்கு கோடி நமஸ்காரம்🙏🙏🙏🙏

  • @sainila4942
    @sainila4942 8 дней назад

    என் குல தெய்வமே சக்தி தெய்வமே என் கோடி நமஸ்காரம் ❤

  • @Gugan1423
    @Gugan1423 9 месяцев назад +5

    🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏

  • @mobileclinic8798
    @mobileclinic8798 8 месяцев назад +18

    நான் என் அப்பன் முருகனு க்காக
    வாழ்நாள் முழுவதும் அசைவம் தவிர்த்து விட்டேன் ,வாழ்நாள் முழுவதும் செவ்வாய் கிழமை விரதமும் எடுத்துள்ளேன் , இந்த நிலைக்கு என்னை அழைத்து வந்தவன் என் அப்பன் முருகனே, என் கர்மாவை சரி நிலை செய்து என்னையும் முருக பக்தனாக மாற்றிய என் அப்பன் முருகனே ,
    என் வாழ்வில் இன்பமோ, துன்பமோ யேற்றமோ, இறக்கமோ அனைத்தையும் என் அப்பன் முருகனுக்கு சமர்ப்பணம்,
    என் வாழ்நாள் முழுவதும் முருகா முருகா என்று சரணாகதி அடைந்து விட்டேன் , என் அப்பன் முருகன் வழிநடத்துவார். ஓம் சரவண பவ ❤

    • @Amutha.26
      @Amutha.26 6 месяцев назад +2

      செவ்வாய் கிழமை விரதம் எப்படி இருக்கணும்னு சொல்லுங்க. Please 🙏

    • @mobileclinic8798
      @mobileclinic8798 6 месяцев назад +2

      காலை எழுந்த உடன் குளித்துவிட்டு அருகில் உள்ள என் அப்பன் முருகன் கோயில் சென்று எதை வேண்டி நீங்கள் செவ்வாய் விரதம் இருக்க நினைக்கின்றீர்கள் என்று அவனிடம் கூறி விரதத்தை தொடரலாம் பின் வீட்டில் வந்து பூஜை அறையில் ஒரு Glass பால் வைத்து வணங்கி அதனை அருந்தி விரதத்தை தொடரலாம், இந்த விரத நாட்களில் பால் ,பழச்சாறு எடுத்து கொள்ளலாம் , .மாலை 6 மணிக்கு மீண்டும் கோவில் சென்று வந்து விட்டு வீட்டில் பூஜை அறையில் ஒரு Glass பால் வைத்து வணங்கி அதனை அருந்தி விரதத்தை நிறைவு செய்யலாம் ,, ஓம் சரவண பவா

    • @Amutha.26
      @Amutha.26 6 месяцев назад

      @@mobileclinic8798 நன்றிகள் கோடி. வாழ்க வளமுடன்

  • @palavesh9695
    @palavesh9695 9 месяцев назад +6

    என் குலதெய்வமே சக்தி தெய்வமே உனக்கு கோடி நமஸ்காரம்...🙏🙏

  • @jothimuthu5089
    @jothimuthu5089 9 месяцев назад +12

    அண்ணா நீங்க சொன்ன விசயங்கள் 100%உண்மை.. மனைவியை ஒருவர் எப்படி நடத்துவாரோ அதே போல் அவருடைய மகளுக்கும் பெரும்பாலும் நடக்கிறது

  • @Viswanathan-pd4lc
    @Viswanathan-pd4lc 5 месяцев назад +5

    எல்லாப் புகழும் முருகனுக்கே நான் 48 நாள் மண்டல விரதம் இருக்க ஆசைப்படுகிறேன் என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள் எல்லாப் புகழும் முருகனுக்கே முருகா முருகா ஓம் முருகா ஓம் சரவணபவ

  • @கந்தன்_காதலி
    @கந்தன்_காதலி 9 месяцев назад +11

    அண்ணா வருகிற திங்கட்கிழமை சஷ்டி அன்று முதல் அசைவம் சாப்பிடாமல் 48 நாட்கள் விரதம் இருக்கலாம் என 2 நாட்களாக மனதில் நினைத்து கொண்டு இருந்ததேன்... இன்று உங்கள் வீடியோ என் கண்ணில் பட்டது.... முருகா என்ன உன் கருணை

  • @karuppanfood1437
    @karuppanfood1437 8 месяцев назад +5

    என் குலதெய்வமே சத்தித் தெய்வமே உங்களுக்கு கோடி நமஸ்காரம்🎉❤

  • @murugan8396
    @murugan8396 9 месяцев назад +14

    கோபி அண்ணாவிற்கு ஒரு வேண்டுகோள். விருச்சிகம் ராசிக்காரர்கள் பற்றிய கர்மாவை ஆராய்ச்சி செய்து வீடியோ போடுங்கள்.

    • @rohinikaruppusamy8887
      @rohinikaruppusamy8887 9 месяцев назад

      என் குழந்தை விருச்சிக்க ராசி தான். 2எஸ் ஆச்சு. Development delay 😢😢😢

    • @maheswari9937
      @maheswari9937 9 месяцев назад

      என் கணவருக்கும் விருச்சிகம் ராசி.. சின்ன பயனுக்கும் விருச்சிகம் ராசி தா ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கோம்.... முருகனை நம்பித்தான் இருக்கே 🙏🦚🦚🦚🦚🙏🙏🙏

    • @ranim5505
      @ranim5505 9 месяцев назад

      Naan vrichiga lagnam..😢

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 9 месяцев назад +4

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை.❤❤❤❤❤❤. என் குலதெய்வமே சக்திதெய்வமே கோடிநமஸ்காரம்.🎉🎉🎉🎉🎉 🎉.

  • @ChitraChitra-by8jw
    @ChitraChitra-by8jw 6 месяцев назад +13

    நான் 48 நாள் விரதம் இருக்கிறேன் அய்யா...இன்றுவுடன் 47நாள் ஆகுத்து... நான் விரதம் நல்லபடியாக முடிக்க முருகன் அருள் புரிய வேண்டும் அய்யா ..
    முருகனுக்கு அரோகரா அரோகரா.
    கந்தனுக்கு அரோகரா அரோகரா
    வேல் வேல் வெற்றி வேல்
    அரோகரா அரோகரா..
    எல்லாம் முருகன் செய்யால்

    • @shasti768
      @shasti768 6 месяцев назад

      Hi mam
      48 days viratham epd erukanum, please slunga

    • @MonikaGovindaraj-sn7lk
      @MonikaGovindaraj-sn7lk 6 месяцев назад

      48 days viratham murai sollunga

    • @arumugams5361
      @arumugams5361 5 месяцев назад

      48 days viratham epadi irukanum

  • @ramarsithairamarsithai8281
    @ramarsithairamarsithai8281 9 месяцев назад +5

    முருகா என் பசங்க என் பேச்சி கேட்டு நல்ல நிலைமைக்கு வரணும் முருகா.... ஓம் முருகா போற்றி.....என் அப்பனே போற்றி.... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.... 🙏

  • @keerthikeerthi3901
    @keerthikeerthi3901 9 месяцев назад +3

    எங்கள் குலதெய்வமே,
    சக்தி தெய்வமே
    உங்களுக்கு கோடி நமஸ்காரம்.
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
    ஓம் சரவண பவ

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 9 месяцев назад +3

    நம்ம முருகர் சூப்பர் அண்ணா வட பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா

  • @karthikumar8229
    @karthikumar8229 12 дней назад +2

    அசைவம் அதிகமாக விரும்பி சாப்பிடுபவன் நான் இந்த 48நாள் அறவே அந்த சிந்தனை இல்லை எல்லாம் முருகன் செயல் ❤

  • @KonguNavin
    @KonguNavin 9 месяцев назад +4

    என் குலதெய்வமே சத்திதெய்வமே உங்களுக்கு கோடி நமஷ்காரம்🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🪔🪔🪔🪔🪔🪔

  • @ramesheswaran7593
    @ramesheswaran7593 9 месяцев назад +4

    எங்கள் குலதெய்வமே சக்தி தெய்வமே கோடி நமஸ்காரம்

  • @mallikaa7121
    @mallikaa7121 9 месяцев назад +5

    என் குலதெய்வமே சக்தி தெய்வமே உனக்கு கோடி

  • @sivagamipandian3623
    @sivagamipandian3623 9 месяцев назад +6

    கோபி சார் பேட்டி அருமை 100 தடவை ரசித்தேன்

  • @kvrajaa7434
    @kvrajaa7434 9 месяцев назад +3

    எங்கள் குலதெய்வம் சக்தி தெய்வமே உங்களுக்கு கோடி நமஸ்காரம்❤

  • @diya3487
    @diya3487 9 месяцев назад +2

    வணக்கம் கோபி சார் நல்லயிருக்கிங்கல ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லா புகழும் முருகனுக்கே சுகமே சூழ்க ஓம் முருகா நன்றி முருகா வேலும் மயிலும் சேவலும் துணை வெற்றி வேல் முருகா எனக்கு ஒரு நல்ல வேலை கிடைத்து விட்டது நன்றி முருகா கருணை கடலே போற்றி ❤

  • @anusiyatharma8337
    @anusiyatharma8337 9 месяцев назад +2

    எங்கள் குலதெய்வமே சக்தி தெய்வமே உங்களுக்கு கோடி நமஸ்காரம்

  • @PrabaKaran-ov1lv
    @PrabaKaran-ov1lv 9 месяцев назад +3

    🙏எல்லா புகழும்
    🙏முருகனுக்கே🙏
    🙏ஆறுமுகம் அருளிடம்!
    🙏அனுதினமும் ஏறுமுகமே!!

  • @KumarKumar-mz1co
    @KumarKumar-mz1co 9 месяцев назад +4

    திருச்செந்தூர் முருகன் துணை ஓம் முருகன் துணை

  • @குமரன்1436
    @குமரன்1436 9 месяцев назад +3

    ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 9 месяцев назад +3

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @santhiv9336
    @santhiv9336 9 месяцев назад +2

    எங்கள் குலதெய்வமே சக்திவமே உங்களுக்கு கோடி நமஸ்காரம்

  • @dhineshraja7884
    @dhineshraja7884 9 месяцев назад +1

    எங்கள் குலதெய்வமே சக்தி தெய்வமே கோடி நன்றி. ‌‌....

  • @nandavignesh2824
    @nandavignesh2824 9 месяцев назад +2

    நன்றி கோபி சார்🙏 நன்றி IBC Bhakthi 🙏 நன்றி முருகா🙏

  • @ChitraChitra-by8jw
    @ChitraChitra-by8jw 6 месяцев назад +1

    அனைத்து உண்மை சார்.,என் வாழ்கையா‌ முருகன் பாதத்தியில் சமர்ப்பித்துட்டேன்..
    முருகனுக்கு அரோகரா அரோகரா
    முருகா சரணம்

  • @Tamilmoviexclusive
    @Tamilmoviexclusive 9 месяцев назад +4

    உண்மை... என் 6 வது வயது வரை என் பாட்டியுடன் தான் வளர்ந்தேன் ..இன்று வரை எதோ ஒரு சக்தி என்னை காத்துக்கொண்டு வருகிறது எனாப்தை பல இடங்களில் உணர்ந்தேன் ...

  • @sangeethas.2936
    @sangeethas.2936 9 месяцев назад +3

    En kulatheivame sakthi deivamae ungaluku kodana kodi nandri🙏🙏

  • @saranyamanikandan7927
    @saranyamanikandan7927 9 месяцев назад +5

    நான் feb15 முதல் புலால் தவிர்த்து விரதம் இருக்கிறேன்.. சில நாட்கள் மனம் சஞ்சலம் பட்டாலும் , கட்டுப்பாடுடன் கடந்து வருகிறேன்..
    உங்கள் வார்த்தை நிறைய ஆற்றல் தருகிறது.. மிக்க நன்றி

  • @Murugakumarakugahema
    @Murugakumarakugahema 9 месяцев назад +4

    🦚 ஓம் சரவணபவ 🦚🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 9 месяцев назад +1

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி, மிக்க நன்றி.

  • @VasuranjaniRanjanivasu
    @VasuranjaniRanjanivasu 9 месяцев назад +2

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி👃👃👃❤🌷👃👃👃

  • @sudhakarpragathi7313
    @sudhakarpragathi7313 9 месяцев назад +8

    கோபி அண்ணா நீங்க சொல்லிதா 48 நாள் விரதம் இருக்கிறேன் மாற்றங்கள் நிறைய உண்டு உறவு களில் மேன்மை வறுமையில் மாற்றம் கணவன் மனைவி பிரச்சினை மேம் பாடு எல்லாமே 38 நாட்கள் நிறைவடைந்தது என் கணவருக்கு அரசு வேலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் ஓம் சரவண பவ ❤

    • @vairamani6220
      @vairamani6220 9 месяцев назад +1

      48 நாட்கள் விரதமுறை சொல்லுங்கள் சகோதரி.

    • @amudhadivya4354
      @amudhadivya4354 9 месяцев назад

      Eppadi viratham irukka vaenntum sollunga pa

    • @Suba-io5ff
      @Suba-io5ff 9 месяцев назад

      Athama yanam youte chanal paruks akka​@@vairamani6220

    • @revathipremnath93
      @revathipremnath93 8 месяцев назад

      Yenna gsk anna number solunga, avarkitta yeppadi pesaradu, nandri

    • @ridhanyaramesh2912
      @ridhanyaramesh2912 6 месяцев назад

      எப்படி விரத முறை சொல்லுங்கள்...

  • @Anoo-gh7hr
    @Anoo-gh7hr 14 дней назад

    Gopi bro my rasi Kumbam Puratadhi unga speech follow panren 48days viradham also

  • @HavocMahiHavocMahi
    @HavocMahiHavocMahi 9 месяцев назад +5

    ஆருமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா🙏🦚

  • @KavithaKavithavadivel
    @KavithaKavithavadivel 9 месяцев назад +6

    ஆறுமுகம் அறுளிட்டும் அணு தினமும் ஏறுமுகம் 🦚

  • @SathyasLifestyle
    @SathyasLifestyle 9 месяцев назад +1

    என் குல தெய்வமே என் சக்தி தெய்வமே கோடி நமஸ்காரம்

  • @muruganm9702
    @muruganm9702 9 месяцев назад +4

    ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்
    ஓம் சரவணபவ போற்றி🙏🙏

  • @SaravananGR
    @SaravananGR 9 месяцев назад +1

    vaya muditu summa irunthaley pothum life smoothuh pogum.... Om Muruga

  • @vijivijay5390
    @vijivijay5390 9 месяцев назад +1

    எல்லாம் புகளும் முருகனுக்கே 🦚🙇🏻‍♂️🙏

  • @premganesh4679
    @premganesh4679 9 месяцев назад +4

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @sujathasujatha7032
    @sujathasujatha7032 6 месяцев назад +2

    நன்றி அண்ணா ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணன் 🙏

  • @hariprasathravi5532
    @hariprasathravi5532 6 месяцев назад +1

    Yenoda anna murugan than yellame avar kita yennoda life iruku na avura paripuranama namburen ❤

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 9 месяцев назад +3

    Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa vajravel murugaa

  • @indhumathikvk5mathi6
    @indhumathikvk5mathi6 9 месяцев назад +7

    Jsk கோபி சார்... இன்று பிறந்த நாள் என் மகனுக்கு... கல்லூரி padikkiran... பெயர்: கார்த்திகேயன்... bless பண்ணுங்க சார்.. நீங்க வாழ்த்து சொன்னா முருகர் அருள் கிடைக்கும்..

    • @kumarjaya6940
      @kumarjaya6940 9 месяцев назад +1

      Happy birthday Karthik🎂🎂🎂🎂🎂🎂🎂

    • @indhumathikvk5mathi6
      @indhumathikvk5mathi6 9 месяцев назад

      @@kumarjaya6940 woww v thanks..

    • @jskgopi-tamilfilmindustry6025
      @jskgopi-tamilfilmindustry6025 9 месяцев назад +1

      முருகா வாழ்க வளமுடன்....

    • @indhumathikvk5mathi6
      @indhumathikvk5mathi6 9 месяцев назад

      @@jskgopi-tamilfilmindustry6025 wowwwwwww.... unexpected... mikka nandri sir... karma research la ennidam oru news irukku sir... en life... example...ithai sollanum ungalidam... miga kastathil irukken sir... vel maral poojai seithum Varen...

    • @rohinib9635
      @rohinib9635 9 месяцев назад

      ​@@jskgopi-tamilfilmindustry6025 வணக்கம் ஐயா

  • @rameshKavitha-wx2gs
    @rameshKavitha-wx2gs 9 месяцев назад

    ஓம்‌ முருகா போற்றி....ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்......

  • @SakthiVel-rs2es
    @SakthiVel-rs2es 9 месяцев назад +2

    ஓம் நமசிவாய முருகா சரணம்...🌺🙏🌺

  • @Veeramani-in9mn
    @Veeramani-in9mn 6 месяцев назад +2

    🦚🐓🙏...கருணைக் கடலே கந்தா போற்றி...🙏🙇♥️

  • @Cricketers-hr2
    @Cricketers-hr2 9 месяцев назад +2

    Iraivan(Murugan )ungalai select paninathuku kaaranam ungalal matravarkaluku nalathu seiya mudium endru.because kasta patu vanthavargal tan madravargalin kastankalai purinthu kola mudium.om Saravana bava.

  • @Thogai555
    @Thogai555 9 месяцев назад +1

    Engal Kulatheivamey Sakthi theivamey ungaluku kodi Namaskaram🙏🙏🙏🙏 .. Om Saravana Bhava 🙏🙏🙏🙏

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 9 месяцев назад +1

    Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏🙏❤️❤️❤️♥️

  • @முருகனுக்குஅடிமை

    என் கனவில் முருகர் வாக்கு 6*4*2 கூறினார் எனக்கு ஒன்றும் புரியவில்லை இப்போது தான் தெரிந்தது விரைவில் விரதம் ஆரம்பிக்க உள்ளேன் 6*4*2=48 (48 நாள் விரதம்)

    • @Shanthini27397
      @Shanthini27397 9 месяцев назад +1

      Anna indha viradham epdi irukanum...plz solureinga la anna

  • @prabudeva3256
    @prabudeva3256 9 месяцев назад

    எங்கள் குலதெய்வம் சித்தி தெய்வம் கோடி நமஸ்காரம்

  • @karthikkarthi3510
    @karthikkarthi3510 9 месяцев назад +3

    முருகா 🙏

  • @sivanandanc2207
    @sivanandanc2207 19 дней назад

    OM Saravanbhava 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🐔🙏🙏🙏Hare Guruvayurappa Saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏💙🙏🙏🙏🙏🙏🙏

  • @gayathrim8125
    @gayathrim8125 9 месяцев назад +1

    Engal kulatheivame shakthi theivame ungalukku kotanakoti nantri

  • @PoongodiM-g4k
    @PoongodiM-g4k 4 месяца назад +1

    முருகா எனக்கும் நலமாக வேண்டும் ஆன்மா பலம் வேண்டும் உடல் பலம்பெறவேண்டும்முருகா என்மகளுக்கு தீர்க்க ஆயுளை கொடுக்கவேண்டும் முருகா

  • @jijupedia1097
    @jijupedia1097 9 месяцев назад +6

    Mng nerama elundhu velakku podunga unga day 5 clk start agudhunu veinga muruga kaga unga life kaga 4 clk elam elundhu kulichutu nimmadhiya vel maaral padinga.... And kandippa neraya pblms varum adhayum thaandi pdichute irunga nan inaiku 31st days inum 17 days iruku 48 days mudiya

    • @ridhanyaramesh2912
      @ridhanyaramesh2912 6 месяцев назад

      சாப்பாடு சாப்பிடலாமா... விரதம் இருக்கும் போது....

  • @kasthurianandkasthurianand6828
    @kasthurianandkasthurianand6828 9 месяцев назад +3

    Appa muruga elorugum nallathu nadakanum appa,yarugum entha kiduthalum nadakakudathu,pava puniya kanagu appa muruga neenga parunga

  • @varunis8079
    @varunis8079 9 месяцев назад +2

    Orunaal ungala pakanum sir murugare vali katatum athuku❤

  • @KavithaKavithavadivel
    @KavithaKavithavadivel 9 месяцев назад +12

    திருத்தானியில் உதிதருளும் ஒருத்தன் மலை விருத்தன் என உலத்தில் உரை கருத்தன் மயில் நடதுகுகன் வேலை

  • @sivakamikarthick7863
    @sivakamikarthick7863 9 месяцев назад +1

    Yen kulatheivame Sakthi theivame ungaluku kodi namaskaram

  • @sujathamohan219
    @sujathamohan219 9 месяцев назад

    Aarumugam arulidum anuthinamum earumugam gopi sir thank u very much for your talking programme

  • @Chitradevi-l5l
    @Chitradevi-l5l 9 месяцев назад +4

    விருச்சிக லக்னம் போடுங்க

  • @chitraselvakumar
    @chitraselvakumar 9 месяцев назад +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏

  • @rgomthi4376
    @rgomthi4376 9 месяцев назад +1

    Appa muruka enakku marriage 10 years achi kulanthai bhagyam vendum muruka sikiram varuka appa muruka 🙏🙏🙏🙏

  • @MaheswariGopal-d6f
    @MaheswariGopal-d6f 9 месяцев назад +2

    Nega pesuratha kekum pothu ennaku romba santhosama iruku anna

  • @MahamahaMaha-xz9lf
    @MahamahaMaha-xz9lf 18 дней назад

    Velundu vinai illai muruga🦚🦚🦚
    Mayilundu payam illai kumara🦚🦚
    Kuganundu kurai illaii kumara🦚🦚
    Kandhanudu kavalai illai muruga🙏🙏🙏🙏🙏

  • @RajeshwariG-t1e
    @RajeshwariG-t1e 8 месяцев назад +25

    Sir na 48 nal viratham 28/5/2024 start Pani 5 days nalla poguthu enaku 10 year aguthu inum baby illa enakaga vendikonga pls om Saravanana pava 🙏🙏🙏🙏 thiruporur kandaswamy Muruga potri❤

    • @vickybalamurugan8811
      @vickybalamurugan8811 8 месяцев назад

      pamban swamigal ungaluku vazhi kaatuvar, muruga peruman ungaluku kuzhandhaiyaga varuvar

    • @nandhiniarthanari8507
      @nandhiniarthanari8507 8 месяцев назад

      Sikram nalla seithi varum murugane varuvar ungalukaga nalla irupinga❤

    • @M.dharani-iw7hr
      @M.dharani-iw7hr 7 месяцев назад

      முருகர் அருள் நிச்சயம் உண்டு உங்களுக்கு அவரே மகனாக பிறப்பார் 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @RajeshwariG-t1e
      @RajeshwariG-t1e 7 месяцев назад

      @@M.dharani-iw7hr romba nandri ayya 🙏🙏🙏🙏

    • @RajeshwariG-t1e
      @RajeshwariG-t1e 7 месяцев назад

      ❤🙏🙏​@@nandhiniarthanari8507

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 9 месяцев назад

    Vetri vel muruganukku arogara 🙏🙏🙏❤️❤️❤️

  • @karthickrajakarthick5093
    @karthickrajakarthick5093 9 месяцев назад +3

    வெற்றிவேல் முருகா ஓம் முருகா ஓம் சரவணபவ கோபி அண்ணன் நான் முருகர் பக்தன் எனக்கு மனசுல கொஞ்சம் கூட சந்தோசம் இல்ல கோபி அண்ணன் நான் முருகர் மட்டும் நம்பி இருக்கேன் 😔😔😔😔😔😔😔😔😔😔

  • @கந்தன்_காதலி
    @கந்தன்_காதலி 9 месяцев назад +2

    கோபி அண்ணா இன்று yanakku ஒரு கனவு வந்தது... முறுகரின் மூன்று கோவில்கள் உள்ளன அதில் ஒரு கோவிலில் சேவல் முக்கியமான இடத்தில் இருக்கிறது ...மற்றொரு கோவிலின் மிகப் பெரிய வேல் முக்கியமான இடத்தில் உள்ளது... மற்றொரு கோவிலில் முருகப் பெருமான் சிலையாக இருக்கிறார்.... இந்த மூன்று கோவில்களும் ஒரே ஊரில் தான் உள்ளது.....eppadi பட்ட கோவில் உண்மையாகவே இருக்கிறதா இல்லை என்னுடைய கனவு மாயை ah.... சொல்லுங்கல் அண்ணா உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.... முருகா சரணம்

  • @vidhur2051
    @vidhur2051 8 месяцев назад +1

    Thank you🙏💕

  • @DHARSHINI-AVIRASRI
    @DHARSHINI-AVIRASRI 9 месяцев назад +3

    Om muruga potri potri
    Om muruga potri potri
    Om muruga potri potri

  • @Srilakshmisilks123
    @Srilakshmisilks123 9 месяцев назад +5

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarjaya6940
    @kumarjaya6940 9 месяцев назад +6

    Unmaithan anna nan malaysiyala erukan love marriage 10 years aguthu indiyala erunthu vanthu enponnuku 9 years.aguthu ennum enponna schoola serka mudiyala indiyavukum varamudiyala muruganukuthan 48 days veg viratham erukan eppaothan nalla visayam nadakuthu ellam en appa murugarthan vel vel vetrivel

  • @Mari-ix4vd
    @Mari-ix4vd 9 месяцев назад

    ஓம் சரவண பவ ஓம்.....❤

  • @Nrfm-d4rvlogs
    @Nrfm-d4rvlogs 9 месяцев назад +2

    Ungakita niraiya kathuka vendiyadhu iruku nga sir

  • @Dhee-bt2bb
    @Dhee-bt2bb 9 месяцев назад +3

    ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ 🦚🐓🦚🐓🙏🙏🦚🐓🦚🐓🙏🙏🙏

  • @sindukarthik9054
    @sindukarthik9054 8 месяцев назад

    Anna neenga solradhu kekka kadavul solrarnu thonudhu..Ella manitharkulum kadavul erukirar 🙏

  • @priyanga741
    @priyanga741 9 месяцев назад

    Makki Nandri Gopi Anna🙏🙏🙏

  • @monishareddy8027
    @monishareddy8027 9 месяцев назад +1

    ✨♥️ Om Saravana bhava namaha 😍♥️✨

  • @sudhapramod9876
    @sudhapramod9876 9 месяцев назад +2

    Muruga 🙏 🙏 ❤

  • @vanajau756
    @vanajau756 4 месяца назад +1

    Appa muruga enakku katan athigama irukku. Na thibavalli munnadiye entha kadan adachatha na nimathiya thibavalli gondada mudiyu. Appa muruga enakku banam kidaikka valikamika muruga,muruga.

  • @m.malarsriukgdm.sivadharsh9121
    @m.malarsriukgdm.sivadharsh9121 9 месяцев назад

    Antha murugan unga moolamaa enakku oru vali kaatanum. Om muruga 🙏🙏🙏

  • @Thanish_kr
    @Thanish_kr 7 месяцев назад +3

    Velum mayilum thunai engal manakkavalai poga enna seiyanum . En appan muruganai thaan manathil eppadhum ninaikkiren. Enakku avarai vananginale azhugaiyai varugiradhu.

  • @DD_jock
    @DD_jock 9 месяцев назад +2

    Unmai anna

  • @HavocMahiHavocMahi
    @HavocMahiHavocMahi 9 месяцев назад +2

    ஓம் முருகா🙏🦚

  • @Samayalwithgkv
    @Samayalwithgkv 6 месяцев назад

    Engal kulatheivamae sakthi theivam kodi namaskaram

  • @kavyasrinivas9833
    @kavyasrinivas9833 9 месяцев назад +1

    Anna kollanjiappar murugan patri sollunga...

  • @sujathavt7959
    @sujathavt7959 9 месяцев назад

    ஓம் சரவண பவ 🙏

  • @rubaruba7399
    @rubaruba7399 9 месяцев назад +1

    ஓம்சரவணபவ