சென்னைக்கு அருகில் இப்படி ஒரு இடமா | Island Shivan Temple ecr | Tourist place in Chennai | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 ноя 2022
  • சென்னைக்கு அருகில் இப்படி ஒரு இடமா | Island Shivan Temple ecr | Tourist place in Chennai | Tamil | Malabar mani vlog | Hidden Temple Near Chennai
    This beautiful island temple is on the way to Pondicherry from Chennai near Vayalur.
    It's a nice place to spend time with your family.
    Sri Kanakambikai Udanurai Sri Kailasanathar Temple
    This Kailasanathar temple is located at Natham Parameswara Mangalam, 12km away from Kalpakkam, Kanchipuram District.
    Here is the location link:
    goo.gl/maps/S3KSuBbZCQCeWbEH8
    FACEBOOK 🔗👇
    / malabarmanivlog
    INSTA 🔗👇
    / malabar_mani_vlog
    For Video Making malabar mani Contact
    malabarmanivlog@gmail.com
    #TouristplaceinChennai #chennaitourism #malabarmanivlog #islandsivantemple #hiddensivantemplenearchennai #topplaceinchennai #Kailasanatharkovil #Tamilvlog #malabarmanivlogs #travelvlog #tamilvlogs #ECR #chennaitourism #ecrroad

Комментарии • 170

  • @nandakumarkumar4144
    @nandakumarkumar4144 Год назад +15

    Near kalpakkam most powerful place. One time every one whants go in there life time.

  • @ganesann2961
    @ganesann2961 Год назад +8

    திரு ரவிக்குமார் அவர்களுக்கு
    என் மனமார்ந்தநன்றியும் வாழ்த்துக்களும் ஓம்நமசிவாய

  • @krishnamurthykumar972
    @krishnamurthykumar972 Год назад +128

    சிதிலமடைந்த இந்த கோயில் சென்னையை சேர்ந்த. தொழிலதிபரும், என் நண்பருமான திரு. ரவிகுமார் அவர்கள் முயற்சியால் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கபட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஓம் நமசிவாய.

    • @krishnamurthyi1681
      @krishnamurthyi1681 Год назад +4

      நல்ல இறைப்பணி.

    • @mounish9302
      @mounish9302 Год назад +4

      நன்றி

    • @ramanikrishnamurthy8141
      @ramanikrishnamurthy8141 Год назад +4

      எதற்கும் மனம் ஒன்று வேண்டும்.இது எல்லோருக்கும்
      இருக்காது நூற்றில் ஒருவருக்கு தான் இது அமைய
      பெரும் நன்றி

    • @arunadevi1609
      @arunadevi1609 Год назад +1

      ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம் 🙏 எல்லாம் சிவமயம் வாழ்த்துக்கள் ஐயா 🙏

    • @pandiarajanr8006
      @pandiarajanr8006 Год назад +2

      மிக்க நன்றி ஐயா,

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 Год назад +10

    ஆறு, கடல் அருகில் அமைந்துள்ள ஸ்தலங்களைத் தரிசித்தால் மிகுந்த புண்ணியம் கிடைக்கும் என்பார்கள். பாலாறு ஆற்றிற்கு நடுவிலேயே இருக்கும் இக் கைலாசநாதர் கோயில் பற்றிய தகவல்களை பகிர்ந்ததற்கு நன்றி. கோயிலில் உள்ள மற்ற சன்னதிகளையும் காட்டியிருந்தால் கோயிலை முழுவதும் சுற்றிப் பார்த்த உணர்வு எங்களுக்குக் கிடைத்திருக்கும்.

  • @manoharinavaneethakrishnan6933
    @manoharinavaneethakrishnan6933 Год назад +7

    அற்புதம். ஓம் நமசிவாய. எல்லாம் சிவ மயம்

  • @vasansvg139
    @vasansvg139 Год назад +8

    கோவில் அழகாக இருக்கிறது ....
    ஓம் நமச்சிவாய

  • @geethaarunachalam5398
    @geethaarunachalam5398 Год назад +5

    நாங்களும் இத்திருக்கோவிலுக்கு இரண்டு முறை சென்று வந்தோம் மனதை மகிழ்விக்கும் சிவபெருமான்

  • @puyalranirani1176
    @puyalranirani1176 Год назад +5

    இதேபோல் ஒரு இடம் ராமேஸ்வரத்திலும் உண்டு கோதண்டராமர் கோவில் போனால் பார்க்கலாம் இருபுறமும் கடல்நீரின் பே க் வாட்டரும் மற்றொருபுறம் அமைதியான கடலும் இதமான குளிர்காற்றுடன் இயற்கையை ரசிக்கலாம்.ஸ்ரீராமபிரான் ராவணணை வென்றபின்வீபீஷனனுக்கு பட்டாபி ஷேகம் பன்னியதிருத்தலம் ன்னு எழுதிபோட்டுள்ளனர்.

  • @rekhasankar5687
    @rekhasankar5687 Год назад +8

    I saw this temple in Ethirneechal serial when Janani's father introducing his family as his kuladeivam......from that time onwards I was searching for this temple and it's location as it seems to be peaceful,calm, nice place to visit.....hope i found out today.....Thank you.....
    Om NamahSivaya 🙏🌹🌹🌹

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 Год назад +4

    ரொம்ப நன்றி அருமையான கோயில் நல்ல லொகேஷன் 🙏🙏🙏🙏

  • @kannanvishwa3428
    @kannanvishwa3428 Год назад +2

    Indha Mari old temple parkka help pannatharku romba romba thanks for your super super very nice video 💖 Happy

  • @user-zd9fb8wc4g
    @user-zd9fb8wc4g Год назад +2

    அருமையான சிவஸ்தலம் கண்டிப்பா சென்றுவருகிறோம் நன்றி

  • @ArunAishuMusic
    @ArunAishuMusic Год назад +3

    Very beautiful place and beautiful temple...love to visit once ...Thanks for the video 🙏

  • @ramalingamindia4007
    @ramalingamindia4007 Год назад +3

    தகவலுக்கு நன்றி chennayil irukkiren kandippaga intha kovilukku selven

  • @vetrivel3212
    @vetrivel3212 Год назад +1

    மிகவும் அருமை ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி

  • @krishnasamysivalingam6284
    @krishnasamysivalingam6284 Год назад +6

    அருமையான பதிவு இயற்கை எழில் கொஞ்சும் இடம் முற்றிலும் கேள்வி படாத அபூர்வமான கோவில் மிகவும் நன்றி🙏💕 நண்பரே

  • @dheenadhayalan8650
    @dheenadhayalan8650 Год назад +5

    எங்க ஊருங்க 👍

  • @Goldmanspears
    @Goldmanspears Год назад +1

    Congrats to visit and vlog about this unknown temple.

  • @lavanyamoorthy4888
    @lavanyamoorthy4888 Год назад +5

    Om namah shivaya.🌺🙇🏻‍♀️🙏🏻

  • @simblesamyalvanga.
    @simblesamyalvanga. Год назад +2

    All use full msg🙏🏼👌🏻👍voice quiet 👌🏻enjoy

  • @krishnamurthysubbaratnam2378
    @krishnamurthysubbaratnam2378 Год назад +6

    மிகவும் அருமையாக உள்ளது. தூரத்தில் இருந்தாலும் இருக்கும் இடம் அமைதியாக இருக்கும். சுற்றிலும் பச்சை கம்பளம் விரிந்திருப்பது போலவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. தரிசனம் அபாரம். ஒளிபரப்பு அருமை.

  • @jodi_paravai
    @jodi_paravai Год назад +1

    I visit two times this temple nice place ❤️

  • @sudhasankaramoorthy471
    @sudhasankaramoorthy471 Год назад +1

    Very nice, beautiful temple 😊😊😊

  • @srinivasann4126
    @srinivasann4126 Год назад +1

    Thanks..
    Om Namashivaya

  • @sri1977sri
    @sri1977sri Год назад +1

    ரொம்ப thanks 🙏

  • @mounish9302
    @mounish9302 Год назад +8

    கும்மிடிப்பூண்டியில் 1500 வருட பழமையான சிவன் கோவில் சிதலமடைந்து உள்ளது அக்கோவிலையும் இதை போல நல்உள்ளங்கள் புதுபித்தால் நன்றாக இருக்கும்.

    • @dhasara
      @dhasara 2 месяца назад

      Vilasam kurngal

  • @mallikam9380
    @mallikam9380 Год назад +5

    ஓம் நமச்சிவாய!

  • @SaiKeshavRocks
    @SaiKeshavRocks Год назад +4

    Super ❤

  • @subramanians2170
    @subramanians2170 Год назад +3

    ஓம் நமசிவாய
    எல்லாம் சிவம் மயம்

  • @arunadevi1609
    @arunadevi1609 Год назад +3

    ஓம் நமச்சிவாய எல்லாம் சிவமயம்

  • @ushasaravanan5073
    @ushasaravanan5073 Год назад +1

    Thank you for sharing this

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Год назад +1

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை தகவல்கள் 🙏❤️💜💜❣️🙏🙏 மிக்க நன்றி நண்பரே 🙏👍🙏❤️💜❣️❣️💞🙏

  • @thiru786
    @thiru786 Год назад +1

    நன்றி வாழ்க வளமுடன்

  • @urmilaumar7757
    @urmilaumar7757 Год назад +1

    Nanri vanakkam ayya

  • @rasiahratneswaran7809
    @rasiahratneswaran7809 Год назад +1

    வாழ்த்துக்கள்

  • @vijayalakshmishankar4235
    @vijayalakshmishankar4235 Год назад

    Ohm namashivaya... good narration about temple..kindly make video in Arulmighu sri thirumangalambigai samedha srimath thirumangaleswara swami thirukovil in your blog ..address is 44,pilliar Kovil street,koyembedu village, Anna Nagar (West),Thirumangalam,next to VRMall,ch 40... very divine shrine....not known to so many devotees... Tku

  • @3LegalBrains
    @3LegalBrains Год назад +6

    நல்ல காரியம் செய்தீர்கள் மணிகண்டன் சார். அருமையான பதிவு தந்தமைக்கு நன்றி.

  • @latharajamani8269
    @latharajamani8269 Год назад +1

    Supera iruku bro kovil
    Om nama shivaya
    🙏🏻🔱🌷🌸🌹🌿🔱🙏🏻

  • @srikanthsadagopan5199
    @srikanthsadagopan5199 Год назад +1

    Awesome

  • @Pothigaipriyan
    @Pothigaipriyan 2 месяца назад

    Arumai

  • @hemaabistylingyou
    @hemaabistylingyou Год назад +1

    Ammayeappaney pottri🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mealbatross6451
    @mealbatross6451 Год назад +4

    அருமையான பதிவு 👍

  • @ramachandrapillai6798
    @ramachandrapillai6798 Год назад +3

    Good information about the temple
    Thank you for sharing this 🙏🏻
    I want to visit this place and get blessings of Shiva God
    May God bless you with all happiness 😊

  • @sandhiyaram1526
    @sandhiyaram1526 Год назад +1

    Na ungal video parthu today visit panen, antha temple romba azhagaum amathiyagaum irunthathu, romba nandri🙏

  • @purnimaarajesh3175
    @purnimaarajesh3175 Год назад +1

    ஓம் நம: சிவாய 🙏🏼🙏🏼

  • @kannanvishwa3428
    @kannanvishwa3428 Год назад +2

    Super very nice place brother Na Chennai but intha idam na kelvi padala bro but thankyou very much bro super

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 Год назад +5

    எங்க ஊருக்கு அருகில் உள்ள கோயில்.அருமையான பதிவு..
    பணி தொடர வாழ்த்துக்கள்..from, "வேலழகனின் 👍 like, share, Subscribe,..நன்றி....

  • @vedamalais4184
    @vedamalais4184 Год назад +1

    🙏🏿om namasivayam👏

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 Год назад +1

    Om Namah Shivaya🙏🙏🙏🌹

  • @srikanthjanakiraman8853
    @srikanthjanakiraman8853 Год назад +2

    Om Nama Shivaaya

  • @gowrishankar2497
    @gowrishankar2497 Год назад +2

    Very good information 👌 bro

  • @sukumars2384
    @sukumars2384 Год назад +3

    மனதுக்கு ஒரு மட்டற்ற மகிழ்ச்சி. மிகவும் பயனுள்ள அருமையான பதிவு. மிக்க நன்றி.

  • @skmahipalmithdi7777
    @skmahipalmithdi7777 9 месяцев назад

    Super Anna ❤❤ From rajsthan live in Chennai

  • @MahaLakshmi-tg1bl
    @MahaLakshmi-tg1bl Год назад +1

    ஓம் நமசிவாய

  • @shantielangovan3802
    @shantielangovan3802 Год назад +7

    ஒரு கோவிலை பற்றி பதிவு போட்டால் அந்த ஊர் பேர் கோவில் திறந்திருக்கும் நேரம் தொடர்புக்கு தொலைபேசி எண் இதெல்லாம் சொல்ல வேண்டும்
    என்னவோ போங்க அரைகுறையாக..

    • @Malabarmanivlog
      @Malabarmanivlog  Год назад

      all details in description first please check then you comment ok

    • @shantielangovan3802
      @shantielangovan3802 Год назад

      Contact person and phone number?is shop nearby to buy puja items for temple?No point in reacting for message. Stand corrected pls.

  • @aravind.j86
    @aravind.j86 Год назад +2

    Om Namah Shivaya 🙏 thanks for shared good divine place 🙏😍

  • @bvbabu7503
    @bvbabu7503 Год назад +1

    Super temple

  • @santhanakrishnanvasudevan766
    @santhanakrishnanvasudevan766 Год назад +2

    Nice vlog for sivan temple bro. Temple views and location is very nice. Really one time visit to this temple. Thanks

  • @hemalatham2614
    @hemalatham2614 Год назад +1

    எங்க ஊர் கோவில் பரமேஸ்வரி மங்களம்

  • @viber5101
    @viber5101 Год назад +1

    😍😍😍

  • @ganesan3835
    @ganesan3835 Год назад +1

    Ohm namasivaya 🙏🙏🙏🙏🙏

  • @sriniprabakar7638
    @sriniprabakar7638 Год назад +1

    🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @kalpanamarimuthu8821
    @kalpanamarimuthu8821 Год назад +1

    Brother enga oru than🔥 Romba super ra erukum 🤩🤩🤩🤩

  • @krajesh2989
    @krajesh2989 Год назад +2

    Super place mani Anna romba azhagaa erukku

  • @muthuswamyjanardhanan7779
    @muthuswamyjanardhanan7779 Год назад +2

    சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம

  • @cpet396
    @cpet396 Год назад +1

    🕉️Shivam. . .

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 Год назад +2

    Om Namah Shivaya

  • @arokyaahealthcarecenterfoo7720

    அருமையான இடம்
    அய்யா கோவில் திறக்கப்படும் நேரம்?

  • @Lokeshwar64
    @Lokeshwar64 2 месяца назад

    Om Sri Arthanareshwar namaha 🙏🙏🙏🙏🙏🌺

  • @Rajesh-kn9wd
    @Rajesh-kn9wd Год назад +1

    Omnnamachivayasuperthankyou

  • @radhaganesan8618
    @radhaganesan8618 Год назад +1

    O Nama Shivaya

  • @iinaboy1396
    @iinaboy1396 Год назад +2

    Ithu pakathula innoru pazhaiya kovil uruku just one km away.

  • @sivakumargsivakumarg6227
    @sivakumargsivakumarg6227 Год назад +1

    🙏🙏🙏

  • @karunagam3871
    @karunagam3871 Год назад +1

    Beautiful temple in a beautiful location 🙏... people should notice one thing....the priest of this temple doesn't belong to the Sivachariyar community. And they are doing service to this temple for the past 5 generations. Hindu sanathana dharma is inclusive. Don't know why these dravidias are doing cheap politics in our temple matters.

  • @sridar3
    @sridar3 Год назад

    Temple timing sollunga Bro,,

  • @sarojasaro849
    @sarojasaro849 Год назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @puppykutty1841
    @puppykutty1841 Год назад

    Nan pirandhu valandha oor kovil thiruvizha supera irukum

  • @parivallal8791
    @parivallal8791 Год назад +1

    Please quote the village name always

  • @manojprabhakaran9096
    @manojprabhakaran9096 Год назад +2

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க

  • @radhaethiraj4366
    @radhaethiraj4366 Год назад +6

    சாரியான வழியும் ஊர்பெயரும் பதிவில் போடவும்

  • @rockyattamaraambaam
    @rockyattamaraambaam Год назад +1

    Enga ooruu... Ooru ullaiyum oru kovil iruku... Nanga chinna vayasula Athalaa nadanthu than oorakea Povam... Semma jolly irukum

  • @keerthanakeerthi7512
    @keerthanakeerthi7512 Год назад

    Kovil timings ena?

  • @lalithabirameabiramelalith1396
    @lalithabirameabiramelalith1396 Год назад +1

    🎷🙏🎺வாய்ஸ் உச்சரிப்பு நன்றுஃநற்பவி

  • @Gayus_passion
    @Gayus_passion Год назад

    Timing anna

  • @priyaarunkumar5793
    @priyaarunkumar5793 Год назад +1

    Enga area

  • @kalaivani-mz3vb
    @kalaivani-mz3vb Год назад

    Timing

  • @jayakumarm1044
    @jayakumarm1044 Год назад +1

    OM NAMASHIVAYA
    HAR HAR MAHADEV
    🔱🙏🛕🕉

  • @ellammalthiru3187
    @ellammalthiru3187 Год назад

    Pls village name

  • @Suriyasuji-d6k
    @Suriyasuji-d6k 9 дней назад

    Opening and closing time of temle

  • @suganthiv9384
    @suganthiv9384 Год назад +1

    Intha koil ethirneechal serial kamichanga

  • @JayaPriya-sh6cu
    @JayaPriya-sh6cu 4 месяца назад

    Yennga ooru

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 4 месяца назад

    ஓரகடம்இதில்எது

  • @rajeesree549
    @rajeesree549 Год назад

    Opening time please

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 Год назад

    ஒரு பக்தனையும் காணோம்

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 4 месяца назад

    மணஞ்சேரிஎந்தஇடம்இது

  • @GnanavalliS-el4gx
    @GnanavalliS-el4gx 2 месяца назад

    Nañri,72vayasila,busari,kadavul,punniyathila,Nala,erukarpa,nanripa

  • @palanimk9291
    @palanimk9291 Год назад

    Hi boss

  • @hemavlogsandedits8947
    @hemavlogsandedits8947 Год назад

    Bus route sollunga please Tambaram la irrundhu epedi pogardhu and mahabalipuram bus route sollunga

    • @puppykutty1841
      @puppykutty1841 Год назад

      Tambaram la 108 bus la eri kalppakkam vanga anga irundhu neraya share auto ulladhu

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 4 месяца назад

    கிராமம்சென்னையில்எந்தஇடம்இது

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Год назад

    எப்படிஎங்கேஉள்ளது