இடியாப்பம் கொழுக்கட்டை புட்டு மாவு அரைப்பது எப்படி idiyappam puttu kolukattai maavu recipe in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • இடியாப்பம் கொழுக்கட்டை புட்டு மாவு அரைப்பது எப்படி idiyappam puttu kolukattai maavu recipe in tamil
    இடியாப்பம் செய்வது எப்படி Idiyappam recipe
    • இடியாப்பம் செய்வது எப்...
    புட்டு செய்வது எப்படி Puttu recipe
    • puttu seivathu eppadi ...
    பூவரச இலையில் கொழுக்கட்டைசெய்வது எப்படி , சுழியம் செய்வது எப்படி
    kozhukattai and suzhiyam recipe
    • கொழுக்கட்டை சுழியம் | ...

Комментарии • 62

  • @maragathamthamizhselvan423
    @maragathamthamizhselvan423 5 месяцев назад +17

    உங்கள் இனிமையான குரலில் அருமையான வர்ணனையில் இடியாப்பமாவு நாங்களும் செய்து பார்த்தோம் அருமையான இடியாப்பம் சுவையாக இருந்தது பாராட்டுக்கள்😊

  • @malathyganesan8504
    @malathyganesan8504 4 месяца назад +8

    நாங்க இப்படி தான் தயார் பன்னுறோம் மிக நன்றாக இருக்கும்😊

  • @VenkateshViji-k4t
    @VenkateshViji-k4t 4 месяца назад +2

    இவ்வளவு procces இருக்கா.
    சூப்பர்ங்க👍

  • @ABC-gt2vq
    @ABC-gt2vq 4 месяца назад +2

    உங்கள் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது புட்டு கொழுக்கட்டை செய்து காட்டுங்கள் அக்கா

  • @JayaSri-l7g
    @JayaSri-l7g 2 месяца назад +1

    Evalo velai seikireergal. Sirappu

  • @Davidsworna1963-se3oz
    @Davidsworna1963-se3oz 2 месяца назад

    மைனி நீங்க வேற லெவல் உங்கள எங்கு பார்க்கலாம்

  • @Yoogi-93
    @Yoogi-93 4 месяца назад +1

    நாங்க கடாயில் வருத்து எடுத்து ஆற விட்டு எடுத்து வைப்போம் நல்ல மணமா இருக்கும்

  • @vijayakumarinadi443
    @vijayakumarinadi443 2 месяца назад

    அருமையான விளக்கம் 👌👌

  • @malarmaris6447
    @malarmaris6447 2 месяца назад

    Nanga ippadithan seivom sister

  • @nirmalat3878
    @nirmalat3878 3 месяца назад

    சூப்பர் ஐடியா

  • @PAVITHRASHRIIISTDG
    @PAVITHRASHRIIISTDG 5 месяцев назад +3

    Super useful 😊

  • @selvip8131
    @selvip8131 2 месяца назад

    Arumayana vilakuam mam. 😊

  • @antonyjosephine494
    @antonyjosephine494 4 месяца назад +1

    Arumai Mam..

  • @_dj__chris_
    @_dj__chris_ 3 месяца назад +1

    Superb explanation ❤

  • @vanajaranganathan2109
    @vanajaranganathan2109 4 месяца назад

    சூப்பரா சொல்லிக். கொடுதீங்க. தாங்க்ஸ்

  • @shalu22
    @shalu22 3 месяца назад +2

    இதே போல ரேசன் புழுங்கல் அரிசியில் செய்யலாமா??

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  3 месяца назад

      நாங்க செய்ததில்லை. புழிய அழுத்தமாக இருக்கும்.

  • @ThineshNavam
    @ThineshNavam Месяц назад

    சராசரியாக 1 கிலோ இடியாப்பம் மாவில் எத்தனை இடியாப்பம் செய்யலாம்?

  • @amuthaselvan5782
    @amuthaselvan5782 4 месяца назад +1

    சூப்பர் டி தங்கபுள்ள❤❤❤❤😂😂😂😂

  • @sivagamisundari3619
    @sivagamisundari3619 4 месяца назад

    Show how to make puttu& kozhukatai using this flour

  • @SelvaraniSelvarani-cm9ri
    @SelvaraniSelvarani-cm9ri 3 месяца назад

    Super

  • @Apsnaughtyvibes1410
    @Apsnaughtyvibes1410 4 месяца назад

    Waiting for idiaapam and puttu making video🎉🎉🎉🎉🎉🎉

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 4 месяца назад

    Excellent

  • @selvakumarimadhusudhanan8955
    @selvakumarimadhusudhanan8955 3 месяца назад

    Kindly upload puttu using this maavu.

  • @ABC-gt2vq
    @ABC-gt2vq 4 месяца назад +1

    வீட்டிர்கா கடைக்கா அக்கா

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  4 месяца назад

      வீட்டிற்கு நாங்கள் எந்த வருடம் உபயோகப்படுத்த செய்தது

  • @tamilelakkiya8351
    @tamilelakkiya8351 3 месяца назад

    Thank you 🎉

  • @devikasurendar5692
    @devikasurendar5692 3 месяца назад +3

    ஊற வைத்த அரிசி யை நன்றாக சுட்டெரிக்கும் வெயிலில் காய வைத்து , மிஷனில் கொடுத்து அரைத்து வந்து வாணலியில் லேசாக வறுத்து பின் ஆற வைத்து சேமித்து வைப்பேன்.

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  3 месяца назад +5

      வறுத்தாலே கலர் மாறும் மற்றும் வறுத்த வாசனை வரும், லைட்டா ரப்பர் மாதிரியும் இடியாப்பம் இருக்கும் அதனால் அப்படி நாங்கள் செய்யமாட்டோம் மா.

    • @n.anusuyaanusuys6696
      @n.anusuyaanusuys6696 3 месяца назад

      ​Jio

  • @kumudhaArcotMuralikrishnan
    @kumudhaArcotMuralikrishnan 4 месяца назад

    Please upload many videos mam

  • @karthikjeeva4391
    @karthikjeeva4391 4 месяца назад

    Hiya.. neenga yarunnu kandu pidichiten 😊

  • @mytrades3241
    @mytrades3241 3 месяца назад

    வறுக்க தேவையில்லையா??

  • @jothipuvana9531
    @jothipuvana9531 5 месяцев назад

    Idiyappam seithu kaminga

  • @SignatureSrirangam
    @SignatureSrirangam 4 месяца назад +1

    Mavu pachcha arisiya,sappadu pachcha arisiya

  • @selvamalararulnathan1944
    @selvamalararulnathan1944 3 месяца назад +1

    4 மணிநேரம் அரிசியை ஊறவைத்து வடித்து மில்லில் கொடுத்து அரைக்கவேண்டும். பின் அடுப்பில் வாணலி வைத்து மாவை வறுத்து வைத்தால் 6,7 மாதம் வரை பாவிக்கலாம்.

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  3 месяца назад

      அப்படியா! சூப்பர்ங்க

  • @manimekalairamakrishnan1128
    @manimekalairamakrishnan1128 4 месяца назад

    Sale panreengala?.. Enakku venum

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  4 месяца назад

      இது நாங்கள் இந்த வருடம் யூஸ் பண்ண செய்தது. Sales panradhillai mam

  • @ABC-gt2vq
    @ABC-gt2vq 4 месяца назад

    இடியாப்பம் செய்து காட்டுங்கள்

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  4 месяца назад

      செய்து காட்டுகிறேன் சீக்கிரம்

  • @kalyaniharidass3332
    @kalyaniharidass3332 3 месяца назад

    Idiyapa Saidhu katavum

  • @SelvaraniSelvarani-cm9ri
    @SelvaraniSelvarani-cm9ri 3 месяца назад

    அது எப்படி 10 kg அரிசி araicha 12 kg mavoo varum,🤔🤔🤔

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  3 месяца назад +1

      ஊரின அரிசி ஈரமாக இருக்கும் ஆனால் தண்ணீர் கையில் ஒட்டாது, அந்த பதத்தில் அரைத்தால் மாவு ஈரமாக இருக்கும் அதனால் எடை சற்று அதிகமாக இருக்கும்

  • @Navasakthi-yi8pt
    @Navasakthi-yi8pt 2 месяца назад

    ஆத்தாடி எம்புட்டு வேலை.

  • @sarathis758
    @sarathis758 3 месяца назад

    Super