Tasty Indian Samayal
Tasty Indian Samayal
  • Видео 95
  • Просмотров 944 885

Видео

கொழுக்கட்டை சுழியம் | விநாயகர் சதுர்த்தி Pooranam Kolukattai suzhiyam recipe in tamil | kozhukattai
Просмотров 172Месяц назад
பூவரச இலையில் கொழுக்கட்டை , சுழியம் விநாயகர் சதுர்த்தி பலகாரம் Pooranam Kolukattai , suzhiyam recipe in tamil இடியாப்பம் கொழுக்கட்டை புட்டு மாவு அரைப்பது எப்படி puttu maavu recipe ruclips.net/video/IoFL2R_hhaU/видео.html இடியாப்பம் செய்வது எப்படி Idiyappam recipe ruclips.net/video/hMua12Q3Jlg/видео.html புட்டு செய்வது எப்படி Puttu recipe ruclips.net/video/dpmzKcNiMOc/видео.html
இடியாப்பம் செய்வது எப்படி idiyappam seivathu eppadi dinner recipes in tamil
Просмотров 549Месяц назад
இடியாப்பம் செய்வது எப்படி idiyappam seivathu eppadi dinner recipes in tamil இடியாப்பம் கொழுக்கட்டை புட்டு மாவு அரைப்பது எப்படி puttu maavu recipe ruclips.net/video/IoFL2R_hhaU/видео.html புட்டு செய்வது எப்படி Puttu recipe ruclips.net/video/dpmzKcNiMOc/видео.html பூவரச இலையில் கொழுக்கட்டைசெய்வது எப்படி , சுழியம் செய்வது எப்படி kozhukattai and suzhiyam recipe ruclips.net/video/H_jPQYNVh0A/видео.html
இன்றைய சமையல் முட்டை பிரியாணி at USA #minivlog #selfvlog #cookingvlog
Просмотров 119Месяц назад
இன்றைய சமையல் முட்டை பிரியாணி at USA #minivlog #selfvlog #cookingvlog
puttu seivathu eppadi recipe in tamil இட்லி பானையில் அரிசி புட்டு செய்வது எப்படி
Просмотров 1,1 тыс.2 месяца назад
puttu seivathu eppadi recipe in tamil இட்லி பானையில் அரிசி புட்டு செய்வது எப்படி இடியாப்பம் கொழுக்கட்டை புட்டு மாவு அரைப்பது எப்படி puttu maavu recipe ruclips.net/video/IoFL2R_hhaU/видео.html இடியாப்பம் செய்வது எப்படி Idiyappam recipe ruclips.net/video/hMua12Q3Jlg/видео.html பூவரச இலையில் கொழுக்கட்டைசெய்வது எப்படி , சுழியம் செய்வது எப்படி kozhukattai and suzhiyam recipe ruclips.net/video/H_jPQY...
இடியாப்பம் கொழுக்கட்டை புட்டு மாவு அரைப்பது எப்படி idiyappam puttu kolukattai maavu recipe in tamil
Просмотров 121 тыс.5 месяцев назад
இடியாப்பம் கொழுக்கட்டை புட்டு மாவு அரைப்பது எப்படி idiyappam puttu kolukattai maavu recipe in tamil இடியாப்பம் செய்வது எப்படி Idiyappam recipe ruclips.net/video/hMua12Q3Jlg/видео.html புட்டு செய்வது எப்படி Puttu recipe ruclips.net/video/dpmzKcNiMOc/видео.html பூவரச இலையில் கொழுக்கட்டைசெய்வது எப்படி , சுழியம் செய்வது எப்படி kozhukattai and suzhiyam recipe ruclips.net/video/H_jPQYNVh0A/видео.html
புளி அரிவது எப்படி செய்முறை tasty indian samayal | puli arivathu eppadi
Просмотров 6095 месяцев назад
புளி அரிவது எப்படி செய்முறை tasty indian samayal
மிக்சர் செய்வது எப்படி? mixture recipe in tamil for diwali
Просмотров 27110 месяцев назад
மிக்சர் செய்வது எப்படி? mixture recipe in tamil for diwali
மகிழம்பூ முறுக்கு செய்வது எப்படி முறுக்கு மாவு செய்முறை தீபாவளி பலகாரம் Diwali murukku recipe
Просмотров 75510 месяцев назад
மகிழம்பூ முறுக்கு செய்வது எப்படி முறுக்கு மாவு செய்முறை தீபாவளி பலகாரம் Diwali murukku recipe
தேன்குழல் முறுக்கு செய்வது எப்படி முறுக்கு மாவு செய்முறை தீபாவளி பலகாரம் Diwali murukku recipe
Просмотров 2,5 тыс.10 месяцев назад
தேன்குழல் முறுக்கு செய்வது எப்படி முறுக்கு மாவு செய்முறை தீபாவளி பலகாரம் Diwali murukku recipe
ரோட்டு கடை பானி பூரி வீட்டில் செய்யும் முறை | everest pani puri masala Street food recipe in tamil
Просмотров 1,9 тыс.Год назад
ரோட்டு கடை பானி பூரி வீட்டில் செய்யும் முறை | everest pani puri masala Street food recipe in tamil
மோர் மிளகாய் வத்தல் செய்முறை | mor milagai vathal recipe tamil | Tasty Indian Samayal
Просмотров 162 тыс.2 года назад
மோர் மிளகாய் வத்தல் செய்முறை | mor milagai vathal recipe tamil | Tasty Indian Samayal
தாளிப்பு வடகம் செய்வது எப்படி | vadagam recipe in tamil | karuvadam seivathu eppadi | karuvadagam
Просмотров 408 тыс.2 года назад
தாளிப்பு வடகம் செய்வது எப்படி | vadagam recipe in tamil | karuvadam seivathu eppadi | karuvadagam
mutton gravy in tamil | tasty indian food
Просмотров 3502 года назад
mutton gravy in tamil | tasty indian food
murukku recipe tamil முறுக்கு செய்வது எப்படி
Просмотров 5262 года назад
murukku recipe tamil முறுக்கு செய்வது எப்படி
seeraga samba mutton biryani சீரக சம்பா மட்டன் பிரியாணி
Просмотров 2773 года назад
seeraga samba mutton biryani சீரக சம்பா மட்டன் பிரியாணி
வெங்காய வத்தல் செய்முறை | vengaya vathal recipe in tamil | வெங்காய வடாம் onion vadam | onion vathal
Просмотров 131 тыс.3 года назад
வெங்காய வத்தல் செய்முறை | vengaya vathal recipe in tamil | வெங்காய வடாம் onion vadam | onion vathal
Idli Maavu | Soft Idli Recipe | Idli Batter Recipe in Tamil | Tasty Indian Food
Просмотров 1 тыс.4 года назад
Idli Maavu | Soft Idli Recipe | Idli Batter Recipe in Tamil | Tasty Indian Food
Masala PopCorn | traditional taste | tasty indian food
Просмотров 1774 года назад
Masala PopCorn | traditional taste | tasty indian food
horse gram powder for weightloss
Просмотров 1 тыс.5 лет назад
horse gram powder for weightloss

Комментарии

  • @ABC-gt2vq
    @ABC-gt2vq Месяц назад

    சூப்பர்🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @KMTwelcomeyou9223
    @KMTwelcomeyou9223 Месяц назад

    புரோட்டா குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் சூப்பர்

  • @hemar6126
    @hemar6126 Месяц назад

    Wheel chips 😂

  • @KMTwelcomeyou9223
    @KMTwelcomeyou9223 Месяц назад

    இடியாப்ப 🎉🎉🎉🎉🎉 சூப்பர்

  • @KMTwelcomeyou9223
    @KMTwelcomeyou9223 Месяц назад

    🎉🎉🎉🎉😊😊😊😊😊😊

  • @kalaik844
    @kalaik844 Месяц назад

    எந்த‌ரெஸிபியும்.அளவு.1.கிலோ.அளவு.சொல்லவும்.ஒகே.

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal Месяц назад

      இது ஒரு வருடத்திற்கு 6 பேர் இருக்கற குடும்பத்திற்கு தேவையான அளவு.

  • @kalaik844
    @kalaik844 Месяц назад

    கல்யாண வீட்டுக்கு.செய்யுற.அளவு.சொன்னால்.யாருமே.லைக்.பண்ணமாட்டார்கள்.ஒகே.

  • @kalaik844
    @kalaik844 Месяц назад

    சகோதரியே.முதலில்.ரெஸிபி.சொல்லிக்கொடுக்கும்போதே.அளவு.10.15.கிலோ.வென்று.அளவுசொன்னால்‌.யாருமே.செய்துபழக.மாட்டார்கள்.சோ.1.கிலோ.அளவில்.எந்த.ரெஸிபியும்.சொல்ல.பழகினால்.எல்லோருக்கும்.செய்துபார்க்க.ஆசைவரும்.ஒகே.

  • @ThineshNavam
    @ThineshNavam Месяц назад

    சராசரியாக 1 கிலோ இடியாப்பம் மாவில் எத்தனை இடியாப்பம் செய்யலாம்?

  • @kaybee_ny
    @kaybee_ny 2 месяца назад

    இந்த இடியாப்பம், நீங்கள் அரைத்த மாவில் செய்ததா ?

  • @Navasakthi-yi8pt
    @Navasakthi-yi8pt 2 месяца назад

    ஆத்தாடி எம்புட்டு வேலை.

  • @JayaSri-l7g
    @JayaSri-l7g 2 месяца назад

    Evalo velai seikireergal. Sirappu

  • @jothipuvana9531
    @jothipuvana9531 2 месяца назад

    Idiyappam recipe podunga

  • @sumedha5717
    @sumedha5717 2 месяца назад

    Plz give tumbler measurements. 4kg too much for us

  • @malarmaris6447
    @malarmaris6447 2 месяца назад

    Nanga ippadithan seivom sister

  • @Davidsworna1963-se3oz
    @Davidsworna1963-se3oz 2 месяца назад

    மைனி நீங்க வேற லெவல் உங்கள எங்கு பார்க்கலாம்

  • @ABC-gt2vq
    @ABC-gt2vq 2 месяца назад

    சூப்பர் அக்கா

  • @mayukhiiboutiq2358
    @mayukhiiboutiq2358 2 месяца назад

    Nowadays y no post sister.. pls do more videos .. unga videos ellam super

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal 2 месяца назад

      Ok sister. Thanks for your support. Will post videos regularly.🙂

  • @vijayakumarinadi443
    @vijayakumarinadi443 2 месяца назад

    அருமையான விளக்கம் 👌👌

  • @selvip8131
    @selvip8131 2 месяца назад

    Arumayana vilakuam mam. 😊

  • @selvakumarimadhusudhanan8955
    @selvakumarimadhusudhanan8955 3 месяца назад

    Kindly upload puttu using this maavu.

  • @tamilelakkiya8351
    @tamilelakkiya8351 3 месяца назад

    Thank you 🎉

  • @sarathis758
    @sarathis758 3 месяца назад

    Super

  • @_dj__chris_
    @_dj__chris_ 3 месяца назад

    Superb explanation ❤

  • @linima69
    @linima69 3 месяца назад

    Ur videos r superb, with detailed explanation. Loved ur cite

  • @nirmalat3878
    @nirmalat3878 3 месяца назад

    சூப்பர் ஐடியா

  • @devikasurendar5692
    @devikasurendar5692 3 месяца назад

    ஊற வைத்த அரிசி யை நன்றாக சுட்டெரிக்கும் வெயிலில் காய வைத்து , மிஷனில் கொடுத்து அரைத்து வந்து வாணலியில் லேசாக வறுத்து பின் ஆற வைத்து சேமித்து வைப்பேன்.

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal 3 месяца назад

      வறுத்தாலே கலர் மாறும் மற்றும் வறுத்த வாசனை வரும், லைட்டா ரப்பர் மாதிரியும் இடியாப்பம் இருக்கும் அதனால் அப்படி நாங்கள் செய்யமாட்டோம் மா.

    • @n.anusuyaanusuys6696
      @n.anusuyaanusuys6696 3 месяца назад

      ​Jio

  • @SelvaraniSelvarani-cm9ri
    @SelvaraniSelvarani-cm9ri 3 месяца назад

    Super

  • @SelvaraniSelvarani-cm9ri
    @SelvaraniSelvarani-cm9ri 3 месяца назад

    அது எப்படி 10 kg அரிசி araicha 12 kg mavoo varum,🤔🤔🤔

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal 3 месяца назад

      ஊரின அரிசி ஈரமாக இருக்கும் ஆனால் தண்ணீர் கையில் ஒட்டாது, அந்த பதத்தில் அரைத்தால் மாவு ஈரமாக இருக்கும் அதனால் எடை சற்று அதிகமாக இருக்கும்

  • @youtubersshelters
    @youtubersshelters 3 месяца назад

    காலம் கடந்து இப்பதான் பார்த்தேன் சகோதரி, எளிய முறை விளக்கம், ஆனால் தெளிவான விளக்கம். பல்லாண்டு வாழ்க. காரைக்குடியிருந்து.

  • @shalu22
    @shalu22 3 месяца назад

    இதே போல ரேசன் புழுங்கல் அரிசியில் செய்யலாமா??

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal 3 месяца назад

      நாங்க செய்ததில்லை. புழிய அழுத்தமாக இருக்கும்.

  • @mytrades3241
    @mytrades3241 3 месяца назад

    வறுக்க தேவையில்லையா??

  • @selvamalararulnathan1944
    @selvamalararulnathan1944 3 месяца назад

    4 மணிநேரம் அரிசியை ஊறவைத்து வடித்து மில்லில் கொடுத்து அரைக்கவேண்டும். பின் அடுப்பில் வாணலி வைத்து மாவை வறுத்து வைத்தால் 6,7 மாதம் வரை பாவிக்கலாம்.

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal 3 месяца назад

      அப்படியா! சூப்பர்ங்க

  • @jsha2010
    @jsha2010 3 месяца назад

    Super

  • @kalyaniharidass3332
    @kalyaniharidass3332 4 месяца назад

    Idiyapa Saidhu katavum

  • @antonyjosephine494
    @antonyjosephine494 4 месяца назад

    Arumai Mam..

  • @Yoogi-93
    @Yoogi-93 4 месяца назад

    நாங்க கடாயில் வருத்து எடுத்து ஆற விட்டு எடுத்து வைப்போம் நல்ல மணமா இருக்கும்

  • @kumudhaArcotMuralikrishnan
    @kumudhaArcotMuralikrishnan 4 месяца назад

    Please upload many videos mam

  • @karthikjeeva4391
    @karthikjeeva4391 4 месяца назад

    Hiya.. neenga yarunnu kandu pidichiten 😊

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 4 месяца назад

    Excellent

  • @SignatureSrirangam
    @SignatureSrirangam 4 месяца назад

    Mavu pachcha arisiya,sappadu pachcha arisiya

  • @manimekalairamakrishnan1128
    @manimekalairamakrishnan1128 4 месяца назад

    Sale panreengala?.. Enakku venum

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal 4 месяца назад

      இது நாங்கள் இந்த வருடம் யூஸ் பண்ண செய்தது. Sales panradhillai mam

  • @birundamswamy3203
    @birundamswamy3203 4 месяца назад

    Measurement less solunga

  • @malathyganesan8504
    @malathyganesan8504 4 месяца назад

    நாங்க இப்படி தான் தயார் பன்னுறோம் மிக நன்றாக இருக்கும்😊

  • @ravinderkaur7636
    @ravinderkaur7636 4 месяца назад

    Isme creamy to nhi bani hogi Bhot icy hogii?

  • @VenkateshViji-k4t
    @VenkateshViji-k4t 4 месяца назад

    இவ்வளவு procces இருக்கா. சூப்பர்ங்க👍

  • @vanajaranganathan2109
    @vanajaranganathan2109 4 месяца назад

    சூப்பரா சொல்லிக். கொடுதீங்க. தாங்க்ஸ்

  • @amuthaselvan5782
    @amuthaselvan5782 4 месяца назад

    சூப்பர் டி தங்கபுள்ள❤❤❤❤😂😂😂😂

  • @ABC-gt2vq
    @ABC-gt2vq 4 месяца назад

    உங்கள் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது புட்டு கொழுக்கட்டை செய்து காட்டுங்கள் அக்கா

  • @nithyamn4784
    @nithyamn4784 4 месяца назад

    புது விதமாக இருக்கு. அரிசி வறுத்து சேர்ப்பது எதற்காக .

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal 4 месяца назад

      டேஸ்ட் தூக்கி கொடுக்கும். சாப்படிரச்ச வழ வழனு இல்லாம லைட்டா பொரி பொரியா சூப்பரா இருக்கும்