தாளிப்பு வடகம் செய்வது எப்படி | vadagam recipe in tamil | karuvadam seivathu eppadi | karuvadagam

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2024

Комментарии • 149

  • @ramajayamr5547
    @ramajayamr5547 8 месяцев назад +6

    வடகம் சூப்பரா செஞ்சு காமிச்சாங்க அருமையா இருக்கு

  • @savarimuthusengole1715
    @savarimuthusengole1715 7 месяцев назад +1

    Very nice Akka.very useful.nanum vedio pathu seiven Akka Thanks .

  • @amuthaselvan5782
    @amuthaselvan5782 Год назад +18

    அருமையான உச்சரிப்புடன் கூடிய நல்ல கைப்பக்குவத்துடன் நல்ல செய்முறை..
    அருமை மகளே❤❤❤❤

  • @kamalinavaratharajan919
    @kamalinavaratharajan919 7 месяцев назад

    எளிய முறையில்
    மிகச்சிறப்பான செய்முறை ❤❤🎉🎉🎉

  • @vennilaponuswamy4935
    @vennilaponuswamy4935 Год назад +17

    இந்த வடகம் தாளித்து சாப்பிட்டால் சுவை கூடுதலாக இருக்கும் நீங்கள் பதம் மிக அருமை.

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  9 месяцев назад

      நன்றி. உங்களுக்கு தெரிந்தவர்களிடம் ஷேர் பண்ணுங்க

  • @dharmayoga7537
    @dharmayoga7537 6 месяцев назад +2

    ❤ புளிக்குழம்புக்கு கருவடகம் செய்வது எப்பிடி என்று பார்க்கவந்தேன் உங்கள் channel க்கு… மிகத்தெளிவான விளக்கம். நன்றி … ஏன் காய்ஞ்ச மிளகாய் வைத்து காயவைத்தீர்கள் வடகத்தை ? ஏதும் காரணமுண்டோ? நன்றிகள் யாழ்ப்பாணத்திலிருந்து❤❤❤

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  6 месяцев назад +1

      மிக்க நன்றிங்க. 🙂
      இது நாங்க பல தலமுறையா இப்படி தான் கருவடகம் செய்றோம். காய்ந்த மிளகாய் திருஷ்டி படாம இருக்க வைச்சோமாங்க.

  • @youtubersshelters
    @youtubersshelters 4 месяца назад

    காலம் கடந்து இப்பதான் பார்த்தேன் சகோதரி, எளிய முறை விளக்கம், ஆனால் தெளிவான விளக்கம். பல்லாண்டு வாழ்க. காரைக்குடியிருந்து.

  • @RaniBai-c9w
    @RaniBai-c9w 7 месяцев назад

    ஈஸியாயான முறைல செய்து காமிச்சிங்க நன்றி மா நன்றி

  • @everestkp8110
    @everestkp8110 8 месяцев назад +1

    Hi maa ! V.good explanation.. It is v.nice and easy to do .Tq

  • @RajaSekar-th1md
    @RajaSekar-th1md 9 месяцев назад +3

    மிகவும் அருமையான பதிவு

  • @kumarsamy5884
    @kumarsamy5884 9 месяцев назад +1

    அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் 🇮🇳🌹😍🙏

  • @govindarajulu-kasturi9614
    @govindarajulu-kasturi9614 8 месяцев назад +1

    Super tutorial by the seasoned Chef.
    Salutations to the team
    God bless.

  • @magessuppiah7181
    @magessuppiah7181 Год назад +2

    Thanks for showing the method of making of vadakam thanks

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 Год назад +2

    அருமையான பதிவு நன்றி

  • @w.sswetha2078
    @w.sswetha2078 6 месяцев назад

    Super madam.

  • @valarmathisubramanian6393
    @valarmathisubramanian6393 7 месяцев назад

    Super mam engalukku tharuveengala mam how much

  • @jothimanisivalingam5976
    @jothimanisivalingam5976 9 месяцев назад +1

    Good pathivu tks

  • @hemavathyr5656
    @hemavathyr5656 Год назад +1

    Super explanation. Tku Mam

  • @mangaiyarkarasichandraseka2386
    @mangaiyarkarasichandraseka2386 7 месяцев назад

    Super sister❤

  • @venisfact4449
    @venisfact4449 Год назад +1

    Thaalippu vaadam
    Summer spl vaadam
    Arumai sirappu

  • @sarbunishaa815
    @sarbunishaa815 9 месяцев назад +1

    மிக அருமை மா

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  9 месяцев назад

      நன்றி. உங்களுக்கு தெரிந்தவர்களிடம் ஷேர் பண்ணுங்க

  • @maheswariprabhakaran9130
    @maheswariprabhakaran9130 Год назад +3

    Very clearly explained ma... Thank u very much❤

  • @subhasri1383
    @subhasri1383 8 месяцев назад +1

    Super ❤❤

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 8 месяцев назад

    நான் இப்பொழுதுதான் இந்த வடகம் பார்க்கிறேன்.அருமை. எண்ணெய் சேர்ப்பதால் வாடை வராதா sis.

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  8 месяцев назад

      கெட்டு போகாமல் இருக்க தான் எண்ணை. அளவாக இருந்தால் வாடை வராது.

  • @jamna83
    @jamna83 9 месяцев назад

    Sombu kadugu vendhayam la apadiye serkanuma or powder panni serkanuma nga

  • @sharadad.pillai1118
    @sharadad.pillai1118 Год назад +2

    Thanks sis

  • @sheebashanmugam65
    @sheebashanmugam65 9 месяцев назад

    Super mam

  • @yamunadeviragupathiraja9476
    @yamunadeviragupathiraja9476 Год назад +2

    சிறப்பு ❤️

  • @bennyjerus5897
    @bennyjerus5897 8 месяцев назад

    Very nice

  • @shakilaml9034
    @shakilaml9034 Год назад

    Beautiful explain Madam

  • @VasanthiVishva
    @VasanthiVishva 9 месяцев назад

    Super ma very good 👍👍👍❤

  • @veenamurali8077
    @veenamurali8077 Год назад +1

    How to use this

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  9 месяцев назад

      Used for Seasoning while doing puli kuzhambu , keerai kuzhambu, mee kuzhambu

  • @banumathigopalasamy3757
    @banumathigopalasamy3757 9 месяцев назад

    Very nice !👌🙏

  • @Pacco3002
    @Pacco3002 Год назад +2

    நல்ல கை பக்குவம்.

  • @kumarkalaskitchen1694
    @kumarkalaskitchen1694 Год назад

    Super sisnice preparation 👌, nanum thalippu vadagam pottu than thalippen super, new friend

  • @susiladevi5760
    @susiladevi5760 Год назад

    Arumaiyana pathivu madam 🙏

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  9 месяцев назад

      நன்றி. உங்களுக்கு தெரிந்தவர்களிடம் ஷேர் பண்ணுங்க

  • @vijayakamakshi7147
    @vijayakamakshi7147 Год назад

    🎉thank you.

  • @Induswathi
    @Induswathi 2 года назад +2

    Oil eppo othanum after two days three days

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  2 года назад

      Onion kuda ulundhu laam add senji
      Morning kaaya vaikrom
      Anniki evening oil oothrom
      One night fulla oornadhum morning urundai pidichi veiyala again kaaya vaikrom

    • @ammarevathi
      @ammarevathi Год назад

      ​@@TastyIndianSamayal oi

  • @dreamsworld7835
    @dreamsworld7835 10 месяцев назад

    Corriander use panalama mam

  • @rviswanathan3142
    @rviswanathan3142 Год назад

    Super mam👌

  • @irenenafizaaminbaba949
    @irenenafizaaminbaba949 8 месяцев назад

    It's of sales to

  • @manimegalaisamidurai4393
    @manimegalaisamidurai4393 Год назад

    Wow nice

  • @ramakururam4298
    @ramakururam4298 Год назад

    Super sister

  • @vijayasarumathi8532
    @vijayasarumathi8532 9 месяцев назад

    If it is available for sale

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  9 месяцев назад

      2 years ku naanga use panna senjirkom. Last year pannadhu innum nalla irkku as new.
      Next year dhan inimel vadagam poduvom.
      Sales panradhilla mam

    • @vennilanaresh-ij2sc
      @vennilanaresh-ij2sc 6 месяцев назад

      Ungaluku vadagam veanduma engalidam ulladhu

  • @ajithkumarjohnson4262
    @ajithkumarjohnson4262 Год назад

    Perungkayam venama

  • @velmanibalasubramanian4323
    @velmanibalasubramanian4323 Год назад +3

    Super demonstration!

  • @sandeepvellore9171
    @sandeepvellore9171 Год назад

    Why red chillies when sun drying

  • @kamalavenisundaram7113
    @kamalavenisundaram7113 2 года назад +4

    Will it be available for sale?

  • @pramessethu2905
    @pramessethu2905 Год назад +3

    😍😍😍😍

  • @indraniindu7908
    @indraniindu7908 Год назад +1

    I want this please

  • @murugesanks6097
    @murugesanks6097 Год назад

    அம்மா வணக்கம். அனுப்ப முடியுமா?

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  Год назад

      ஐயா இது வியாபாரத்திற்காக செய்யவில்லை, எங்கள் வீட்டு உபயோகத்திற்காக செய்தது. நாங்கள் தனியாக எந்த பொருட்களும் வியாபாரம் செய்யவில்லை.

    • @vennilanaresh-ij2sc
      @vennilanaresh-ij2sc 6 месяцев назад

      Engalidam vadagam ulladhu

  • @rishirishi2349
    @rishirishi2349 9 месяцев назад

    Pearungayam jaathikkai searkkala Miss pannitinga all good

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  9 месяцев назад

      Perungayam vendaam. Poondu irkku la podhum. Jaathikaai vendam, taste maaridum, sweets ku dhan jathikaai poduvaanga. Pulikuzhambuku jaathikai potta nalla irkaadhu

  • @Induswathi
    @Induswathi 2 года назад +1

    How many days kaiyavaikanum . Nan potu one week aguthu

  • @alamelumangaivenkatachalam505
    @alamelumangaivenkatachalam505 9 месяцев назад

    vegetable chopper நீங்க எது உபயோகிக்றீங்க

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  9 месяцев назад

      Butterfly 900ml and preethi mixer set la vara veg chopper

  • @pramessethu2905
    @pramessethu2905 9 месяцев назад

    சூப்பர்

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  9 месяцев назад

      நன்றி. உங்களுக்கு தெரிந்தவர்களிடம் ஷேர் பண்ணுங்க

  • @govindmahesh9735
    @govindmahesh9735 8 месяцев назад

    வர மிளகாய் எதற்கு வைக்கிறீர்கள்

  • @gpushpagokul5060
    @gpushpagokul5060 8 месяцев назад

    Karithundu yethukkunu sollave illa

  • @nirmalaisaiah5075
    @nirmalaisaiah5075 9 месяцев назад

    மாபெரியவெங்காயம்போட்கூடாதா

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  9 месяцев назад

      சின்ன வெங்காயத்தில் தான் பெரும்பால் கருவடம் செய்வார்கள். அப்போ தான் நல்லா இருக்கும் டேஸ்ட்.
      உங்கள் விருப்பம்
      நாங்கள் பெரிய வெங்காயத்தில் செய்ததில்லை

  • @srimathi9149
    @srimathi9149 Год назад

    Super👌.

  • @rajirengarajan320
    @rajirengarajan320 Год назад

    Sure

  • @meendumvinothkbd3447
    @meendumvinothkbd3447 2 года назад

    Super sister ✌️✌️✌️

  • @preethisampathkumar5399
    @preethisampathkumar5399 5 месяцев назад

    3 kg sambaar onion ku 300 kadugu, 300 ulundhu romba, adhigama.
    Naan first time neighbour kita kettu seidhen. Urundai kaaya kaaya udaikiradhu 😞😞

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  5 месяцев назад

      3kg ku avlo poda koodadhudhaan. Seri paravala Innum 3kg vengayam adharku thevayana uppu vilakennai serunga illaatti ulundhu innum add panni pidichi paarunga. Pisipisipu thanmai irundhadhaan pidikka varum. Ovvoru naalum kaalaila vilakennai thottu pidikanum.

  • @BAENGLISH-oo5fn
    @BAENGLISH-oo5fn 2 года назад

    Super

  • @JothiL-x6o
    @JothiL-x6o 25 дней назад

    Dontusechomu

  • @ramalingamniraimathi1934
    @ramalingamniraimathi1934 9 месяцев назад +1

    ஏன் பட்ட மிளகாய் வைத்தீர்கள்.
    .

  • @maheswarans812
    @maheswarans812 9 месяцев назад +1

    ஒரு கிலோ சின்ன வெங்காயத்தில் வடகம் செய்தால் எவ்வளவு தாளிப்பு வடகம் கிடைக்கும்

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  9 месяцев назад +1

      1kg வெங்காயத்திற்கு ku 30 -35 வரும் approx. நாங்கள் 3kg வெங்காயம் சேர்த்தோம் 66 கருவடகம் வந்துச்சு.
      6 பேர் இருக்கிற குடும்பத்திற்கு 2 வருடம் மேல் வரும்.

  • @violetangelin8111
    @violetangelin8111 Год назад

    👍👍👍👍👍👍👌👌👌👌👌👌🥰🥰🥰🥰

  • @rahuls9886
    @rahuls9886 9 месяцев назад

    👌👍👏👏will try.

  • @PoojaPappa-fe7wj
    @PoojaPappa-fe7wj 8 месяцев назад

    Super mam

  • @rajasekarcorporative1645
    @rajasekarcorporative1645 Год назад

    Super

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  Год назад

      Thanks

    • @chidambaramp1764
      @chidambaramp1764 Год назад +1

      வடகம் வெயிலில் காய்து மிளகா வத்தல் ஏன் அதுகூட காயது

  • @gnanamanistalin4258
    @gnanamanistalin4258 9 месяцев назад

    Super

  • @peralamnannilam678
    @peralamnannilam678 6 месяцев назад

    Super