புழுங்கல் அரிசி இடியாப்பம் வதக்கியது | Traditional Idiyappam

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 июл 2024
  • #VadamathiSamayal #Idiyappam #TamilNaduFood #SouthIndianCuisine #TraditionalRecipe #HomemadeIdiyappam #HealthyEating #SouthIndianFood #TamilFood #IndianFood #Foodie #FoodLovers #RecipeShare #CookWithLove #FoodPhotography #DeliciousMeals #FoodBloggers #YummyFood #InstantIdiyappam #FoodStagram

Комментарии • 119

  • @ushalakshmiduraisingh5291
    @ushalakshmiduraisingh5291 6 дней назад +1

    Idiyappam eppadiyo எனக்கு தெரியாது. ஆனால் உங்கள் slang மிக அழகு. நாம் இழந்து கொநடிருப்பது இழக்க போவது இந்த அழகை எல்லாம் தான்

  • @suhasinip2702
    @suhasinip2702 24 дня назад +8

    நான் ‌சிறு வயதாக இருந்தபொழுது எங்கள் வீட்டில் இந்த முறையில் தான் இடியாப்பம் செய்வார்கள்.மிகவும் ருசியாக இருக்கும்.

  • @VashneeAbiya-bm2si
    @VashneeAbiya-bm2si 16 дней назад

    Super ma. Ennaku piditha recipe. Most wanted. சுவைக்காக கண்டிப்பாக.

  • @KumarMeena-zb3dx
    @KumarMeena-zb3dx 12 дней назад +1

    Idivappam sappittamathiri irunthathu super

  • @MasalaDosaiStudios
    @MasalaDosaiStudios 28 дней назад +3

    புழுங்கலரிசி இடியாப்பம் பார்க்கும்போது மல்லிகைப்பூ பந்து போல் அருமையாக உள்ளது வாழ்க வளமுடன்.

  • @TamilinParis
    @TamilinParis 20 дней назад +8

    புழுங்கல் அரிசி இடியப்பம் செய்முறை அருமை சகோதரி 👌👌✅✅❤️❤️🌹🌹

  • @chandini.p.s
    @chandini.p.s 26 дней назад +7

    If you steam the rice flour as oblong kozakkattai after stirring it as paste and then press the steamed kozakattai through sevai naashi that is called sevai . Tamil Nadu Brahmins especially Malabar Brahmins make it like that it can be seasoned with coconut or lemon or vegetables as you like

  • @tpadmini2152
    @tpadmini2152 23 дня назад +2

    Super super 🎉

  • @veermanin883
    @veermanin883 24 дня назад +1

    Super🎉

  • @malinishunmugam453
    @malinishunmugam453 22 дня назад +3

    Super. You are giving each and every tips. ❤️

  • @matheswariramalingam9232
    @matheswariramalingam9232 18 дней назад

    சூப்பர் மிக அருமை தோழி

  • @hope-bp9eb
    @hope-bp9eb 14 дней назад

    Super. May God bless you.

  • @chitraperiyasamy8341
    @chitraperiyasamy8341 25 дней назад +3

    நாங்களும் ஒருகாலத்தில் இப்படித்தான் செய்து கொண்டு இருந்தோம்

  • @JanakiCAmbat
    @JanakiCAmbat 27 дней назад +4

    In Kerala especially Palakkad, this puzhungal arisi idiyappam is cooked at home exactly this way.. it is really very tasty and there is no need for any side dish also...very healthy ..we can thaalichufy and eat too

  • @selvaraniraja3616
    @selvaraniraja3616 17 дней назад +1

    பார்க்கவே அருமை
    செய்தேன் அருமை

  • @banumathibanumathi25028
    @banumathibanumathi25028 23 дня назад +3

    எதார்த்தம் பேசுவது அழகான முகம் சூப்பர் இடியப்பம் சூப்பர் வாழ்த்துக்கள் 👍👌🌹

  • @lalitharsk
    @lalitharsk 19 дней назад +2

    Excellent explanation.
    Pizhindhu vittum
    Vegavaikkalam.
    Vegzvaithapiragum,soodu povatharku munnal pizhiyalam.
    Thani,thaniyaga seidhal,idiyappam.
    Size periyadha seidhal sevai..Nanraga arina piragu ,thengai,lemon,ellu,edhu vendumanalum ,like kalavi rice prepare pannala.
    200 percent time consuming.
    Porumai vendum.
    Once pannivittal.
    Sevai day.
    300 gm kku mel kilaruvadhu siramam.2 time kilaravendum.
    Indha kalathil !!!
    Neenga nazhi use pannindhu sariya theriyalai.
    This pattern trouble shooting.
    Ring madhiri ippo varadhu.
    Romba easy.
    Regular murukku nazhyil varadhu.

  • @mayukhiiboutiq2358
    @mayukhiiboutiq2358 22 дня назад +3

    Your too pretty ma❤❤ azhaghii... Love the way u explain all the tips .
    Do keep continue ma. Loads of love.

  • @magibabu6290
    @magibabu6290 23 дня назад

    Super sister 😍

  • @santhoshkumar-lp9tu
    @santhoshkumar-lp9tu 17 дней назад +1

    இப்படித்தான் செய்து தருவார்கள்

  • @vijaylakshmisivanandam1578
    @vijaylakshmisivanandam1578 20 дней назад

    Very nice sister. Vazgha valamudan.

  • @thenmozhiarumugam2482
    @thenmozhiarumugam2482 28 дней назад +47

    ஏங்க அம்மா இதை ஆட்டுரலில் அரைத்து நல்லெண்ணெய் ஊற்றி மண்சட்டியில் வதக்கிசெயவாங்க அற்புதமாக இருக்கும்

    • @VadamathiSamayal
      @VadamathiSamayal  28 дней назад +6

      ஆமா வீட்ல‌‌அம்மி‌,ஆட்டு உரல் போட இடம் இல்லை so

    • @marzzz1680
      @marzzz1680 15 дней назад

      Ammiyo mixy OH kora sollama paarunga Illaina neengaa arainga sir

  • @stellaselvi3928
    @stellaselvi3928 4 дня назад

    Mam i am from Bangalore really so happy to that in your same method I made idiyappam and kozhukattai it make very good. Please put video on appam recipe thank you

  • @rajeshwarik4035
    @rajeshwarik4035 17 дней назад

    👌👌🙌🙌🙌👏👏👏💯💯❤️❤️🙏🙏super.

  • @anandavallisankaranarayana7233
    @anandavallisankaranarayana7233 16 дней назад

    Mor kuzhambu appalam best

  • @meerarajr1427
    @meerarajr1427 14 дней назад

    Superma try to again variety samayal

  • @humairasharful1788
    @humairasharful1788 26 дней назад +1

    Supper 👍

  • @lalithav3626
    @lalithav3626 21 день назад

    Mam,very nice .Need fermentation after grinding the puzhungal arisi or immediately can we use this maavu.

    • @VadamathiSamayal
      @VadamathiSamayal  21 день назад

      Udanae usepannalam,illyna 1or 2 days vara use pannaam

  • @indiraradhakrishnan7617
    @indiraradhakrishnan7617 25 дней назад

    Maavudan thengai serthu araithu seivom. Super tastaga irukkum.

  • @rathakanmani2429
    @rathakanmani2429 23 дня назад +2

    இந்த மாவில் பூர்ண கொழுக்கட்டை எங்க அம்மா செய்வாங்க சூப்பரா இருக்கும்

  • @akiladevarajan8469
    @akiladevarajan8469 16 дней назад

    I often doing

  • @ushajunction7788
    @ushajunction7788 16 дней назад +1

    😊 okay

  • @saradhambalganesan158
    @saradhambalganesan158 20 дней назад

    😂😂❤

  • @remapandi402
    @remapandi402 17 дней назад +1

    அரைக்கும் போதே கொஞ்சம் உப்பு சீரகம் சேர்த்து அரைக்கும் போது வாசனையா இருக்கும்

  • @mayukhiiboutiq2358
    @mayukhiiboutiq2358 22 дня назад

    School ku pack pannbodhu epdi ma pack panradhu ... Idyapam melaye sugar thoovi anupina nallarukuma or epdi pack pannanum ma❤

    • @VadamathiSamayal
      @VadamathiSamayal  22 дня назад

      Makka tomorrow video replay pannugaen (Monday video)

  • @sameeantro8337
    @sameeantro8337 22 дня назад +2

    எங்க ஊர் பக்கம் எல்லாம் இட்லியா வேகவைத்து பின் இடியாப்ப அச்சில் வைத்து பிளிவேவ்

    • @VadamathiSamayal
      @VadamathiSamayal  22 дня назад +1

      அது சேவை னு நினைக்கிறேன்

    • @sameeantro8337
      @sameeantro8337 22 дня назад

      @@VadamathiSamayal சந்தகை என்று சொல்லுவோம். நீங்கள் செய்யும் முறைதான்.நீங்கள் மாவை வதக்கி பின் இட்டிலி சட்டியில் வேக வைக்கறீங்க நாங்கள் மாவை இட்லியா வைத்து பிழிந்து எடுப்போம்

    • @fraudedtz726
      @fraudedtz726 20 дней назад

      ​@@sameeantro8337k

  • @jayanthiraja8060
    @jayanthiraja8060 15 дней назад

    Idiyappam super ana oru suggestion gas tube stove adiyila vittu vaikkadheenga risk, stove side la eduthu vainga

  • @bhuvanaeswari2768
    @bhuvanaeswari2768 20 дней назад

    Neenga.Nagerkovila
    Slongsuper

  • @subhiahvs4277
    @subhiahvs4277 20 дней назад

    Super

  • @santhoshkumar-lp9tu
    @santhoshkumar-lp9tu 17 дней назад

    எனக்கு ஐம்பது வயது எங்க அம்மா

  • @user-qx7bx4wz1o
    @user-qx7bx4wz1o 24 дня назад +1

    Super amma

  • @suhana2143
    @suhana2143 27 дней назад +2

    Super madam from USA

  • @revathishankar946
    @revathishankar946 19 дней назад

    Idiyappam panradu kashtamdan dan always

  • @yarasirameshkumar3310
    @yarasirameshkumar3310 23 дня назад

    Puzhungal arisi- Idly arisiya alladhu saappaattu arisiya, please reply

  • @gurumurthyg9168
    @gurumurthyg9168 24 дня назад +2

    Nice could have told what type of rice?! Try to avoid too much talk, background music.

    • @VadamathiSamayal
      @VadamathiSamayal  24 дня назад

      டொப்பி அரிசி,ரேஷன் அரிசி okay than

  • @user-tz2jr2jc3o
    @user-tz2jr2jc3o 23 дня назад +1

    Your sari is beautiful. You also

  • @hashpetronconnect9125
    @hashpetronconnect9125 17 дней назад

    எங்கள் சிறு வயதில் நாங்கள் அம்மாவுடன் சேர்ந்து ஆட்டுக்கல்லில் மாவரைத்து இடியாப்பம் சுட்டு தருவார்கள் இடியாப்பம் பிழியும் பொழுது இதில் கால்வாசி இடியாப்பம் தின்று விடுவோம் பாதி காரம் பாதி தேங்காய்ப்பால் இனிப்பு செய்து கொடுப்பார்கள்

    • @VadamathiSamayal
      @VadamathiSamayal  17 дней назад

      இடியாப்பமா, சேவையா நீங்க சொல்றது

    • @hashpetronconnect9125
      @hashpetronconnect9125 17 дней назад

      @@VadamathiSamayal சேவைய் மாவு ஆட்டுவது வேக வைப்பது இதே முறைதான் மாவு பிழியும் அச்சு மற்றும் வேற

  • @mythilipaul9836
    @mythilipaul9836 19 дней назад

    Nonstick cooking very safe and good for health????? what is this

  • @gomathimanivel4370
    @gomathimanivel4370 24 дня назад +1

    இது புதுசு இல்லை🎉

    • @VadamathiSamayal
      @VadamathiSamayal  24 дня назад

      புதுசுனு சொல்லவே இல்ல

  • @sramadevi8687
    @sramadevi8687 14 дней назад

    Is it idli rice or cooking puzhungal rice ? How long to soak it ? Video is not clear on this. Pls explain.

    • @VadamathiSamayal
      @VadamathiSamayal  14 дней назад

      பச்சரிசியும்,, பிரியாணி அரிசியும் தவிர எந்த அரிசியும் 6to 8 hours ஊற வைத்து அரைச்ச மாவு நல்ல paste ஆ இருக்கும் நான் clear ஆ detail சொல்லியிருக்கேன்

  • @nirmalanirmala698
    @nirmalanirmala698 25 дней назад

    Unnado style unnodo vaithukko super very super style😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @VadamathiSamayal
      @VadamathiSamayal  24 дня назад

      Full video paathittu comment pannu time waste pannatha

  • @prabhaanantharaman5943
    @prabhaanantharaman5943 26 дней назад +1

    This is sevai!!

    • @VadamathiSamayal
      @VadamathiSamayal  26 дней назад

      இது சேவை கிடையாது,‌சேவைனா மாவு அரைத்து,அவிச்சு பிறகு சேவை நாழி வைத்து பிளிஞ்சு உடனே சாப்பிடலாம்

    • @VadamathiSamayal
      @VadamathiSamayal  26 дней назад

      இல்லை

  • @saraswathibalakrishnan9187
    @saraswathibalakrishnan9187 22 дня назад

    Kongu santhakai.

  • @trushatr5654
    @trushatr5654 28 дней назад +2

    Nice. Madam idhu idli arisiya or sappatu puzhungal arisiya

  • @jayanthij733
    @jayanthij733 21 день назад

    சிறு சிறு உருண்டைகளாக உருட்டி மணிக்கொழுக்கட்டை செய்யலாம்

    • @VadamathiSamayal
      @VadamathiSamayal  21 день назад

      மணி கொழுக்கட்டை செய்ய ஒரு ingredient add pannanum appo taste super ah eeukkum

  • @kamaladharshini555
    @kamaladharshini555 21 день назад

    Vadamathi na நீங்க எந்த oru sister

    • @VadamathiSamayal
      @VadamathiSamayal  21 день назад

      நான் நாகர்கோவில் ஆனா அப்பா ஊர் தான் வடமதி

  • @springladieshostelpgforlad3118
    @springladieshostelpgforlad3118 28 дней назад

    Pls avoid music at the background while making a video

    • @VadamathiSamayal
      @VadamathiSamayal  28 дней назад

      I will be trying in upcoming videos ...
      Thank you

  • @anandavallisankaranarayana7233
    @anandavallisankaranarayana7233 16 дней назад

    Sevai ethan peyar

  • @KalaRamanan
    @KalaRamanan 25 дней назад +1

    Music is jarring. Can't concentrate on the points she is explaining. We need to mute and watch

  • @shanmugapriyasubramanian4544
    @shanmugapriyasubramanian4544 15 дней назад

    Audio kammiya இருக்கு

  • @parvathitiruviluamala9870
    @parvathitiruviluamala9870 21 день назад

    Too much work !

  • @mythilipaul9836
    @mythilipaul9836 19 дней назад

    Very boring long video....try short and sweet.... make it

  • @nirmalanirmala698
    @nirmalanirmala698 25 дней назад +3

    Nee enna vala valanu basi time waste pannura 🦉🦉🦉🦉🦉🦉🦉🦉🦉🦉🦉🦉

  • @vjeeva123
    @vjeeva123 23 дня назад +2

    அக்கா வித்தியாசமான மொழியாக இருக்கிறது கோரணம் அப்படின்னா என்ன😮 நீங்க எந்த ஊர்ல இருந்து வீடியோ போடுறீங்க கொஞ்சம் வீடியோ எடிட் பண்ணி சாட்டாக போட்டால் நன்றாக இருக்கும்