Ungal Tamil unga vattara tamizh Miga nandraga ulladu Ungal samayal parambariya samayal Nerthiyaga solgireergal Ungal adukalai clean I am a senior citizen en aseervadams
We are here to learn, observe and try at our homes. The way you are explaining is fine and understandable. So ignore unnecessary comments and present in your own style! your
சகோதரி, யாரும் எதையும் சொல்லட்டும்., நீங்கள் உங்கள் கருத்துக்களை துணிவுடன் எடுத்துச் சொல்லுங்கள்..ஒன்று தெரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு தெரிந்த இந்த திறமை தெரியாத உணராதவர்கள் தான் இதுபோன்ற குறை கூறுவார்கள்.. உங்களுக்கு நிகர் நீங்களே.. யதாராத்தம் உங்களிடம்..அதுவே உங்கள் பலம்.வெற்றியும்.
தவறாக பேசுபவர்களை விட்டு தள்ளுங்க மகளே . புதுமையாக தகவல்கள், சமையல் குறிப்பு சொல்லுங்கம்மா …பலரும் அன்போடு உங்கள் பதிவை பார்த்து ரசித்து செய்வோம். கவலை படாதீர்கள்…
Super ❤ dish and chutney, innovative!
Ungal Tamil unga vattara tamizh Miga nandraga ulladu
Ungal samayal parambariya samayal
Nerthiyaga solgireergal
Ungal adukalai clean
I am a senior citizen en aseervadams
Thankyou
நீங்க ரொம்ப யதார்த்தமாக செய்முறை விளக்கம் புரியும் படி நாஞ்சில் தமிழில் சொல்லி இருக்கீங்க.
வாழ்த்துக்கள்
Thanks
Post both Traditional and modern recipes ❤
You are originality super
Very nice sister
அம்மா உங்க சமையல் சூப்பர் உங்க இயல்பு நிலையை விட்டு மாறவேண்டாம் எல்லாம் மிக அருமை
Beautiful slang super cooking🌹🌹🌹🌹🌹🌹
உங்கள் சமையல் குறிப்புகள்
அருமை
யார்பேச்சையும்
கேட்கவேண்டாம்
தொடர்ந்து போடவும்
சரி
உங்க பேச்சு ரொம்ப அழகா இருக்கு. 😊
So nice I will try Thank you 😎😎😎
Your voice and your expression is just like my husband attai who is in nagarkovil
Yummy supet ma
Nice voice becuz of yr language.keep it up.mam.🎉
We are here to learn, observe and try at our homes. The way you are explaining is fine and understandable. So ignore unnecessary comments and present in your own style! your
Thanks
Don’t worry about others-you r rocking
நீங்களும் அழகு நீங்கள் , பேசுவதும் அழகு , உங்கள் சமையலும் super 👌.
Thanks
Healthy recipe.Rainy season Rasam ma
Unga velaiya neenga seinga sis
Bad commentskku ellam respond pannadheenga
Unga thamizh azhaga irukku❤❤❤❤❤❤
Okay ma
Super sister 😊
Excellent
உங்கள் சிலாங் சுப்பர் மா அதற்காக உங்கள் வீடியோ பார்ப்பேன்.
அழகான தமிழ்..காதுக்கு இனிமையாக இருக்கு …அந்த ஊரின் வழக்கு …பேசுங்கம்மா
Super dosa ❤
Good madam
Parambariya samayalum seinga mam
Okay
Your speech your accent I like it very much sister.Go ahead people will speak what they like don't worry.May God bless you
Naan feel pannala
Super
Sister dont worry
VERY NICE VERY CUTE VOICE
Please don't worry sister.Our tamil is unique.
yenga veettil naan pala varudangalaaga saivathu vazhakkam amma...rava dosaiyaa endru thaan sappittavanga keappaanga....yennudaiya marumagan katrukondu yester day avar thaan enakku 3 murugal dosai pottu koduthaar..enakku vayathaagi vittathaal ...penn veettil illai endral correctaaga 7.30 kku enakku dinner koduthu viduvaar..milagai sutta podi enakku theriyaathamma...pennidam vidio paarkka sollugindrean...all the best
Thanks
நம்ம ஊர் தமிழை யாருக்காகவும் விட வேண்டாம் பா
அதில் இருக்கும் அழகு வேறு எதிலும் ரசிக்காது
Pavakkai pitlai seithu kattunka sister
2days la varum
Vengayam, poondu illama pannalama indha dosaiyai???
Ama
@@VadamathiSamayal tku madam
Sadarana pacharisi mavildan seiyanuma medam
Idyyappa mavu
Gana podi endral enna medam karupu ullunda nengal varuthadu epodudan ungal chanel parthu kondu erukiren
Don't worry about sister.
Don't worry dear ❤
Don't worry.be happy
Even I understood kettu means spoiled rice.then I understood stood proper meaning.
Kettu illa kattu ,கட்டு சோறு
Super Raha pesinirgal medam oniyan chatni thakali gosthu seidu kattungal medam. Pachaimillagai chatni seidu kattungal idly dosaiku sidish seidu kattungal
Poedugaen
யாரு என்ன சொன்னாலும் பரவாயில்லை. Don't worry sister....கீப் it up....
என்ன தப்பா cmt பண்ணி அவங்க name கெடுக்க வேண்டாம் ல அது தான்
when I made dosa, it sticked to the pan.your recipe only I used
Pacharisi la idyyappa mavu use pannanum
My children like dosai
Kandippa dosai variety poedugaen wait pannunga ma
@@VadamathiSamayal thak you
கவலைப்படாமல் உங்கள் பணியை தொடருங்கள்🎉சகோதரி
சகோதரி, யாரும் எதையும் சொல்லட்டும்., நீங்கள் உங்கள் கருத்துக்களை துணிவுடன் எடுத்துச் சொல்லுங்கள்..ஒன்று தெரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு தெரிந்த இந்த திறமை தெரியாத உணராதவர்கள் தான் இதுபோன்ற குறை கூறுவார்கள்.. உங்களுக்கு நிகர் நீங்களே.. யதாராத்தம் உங்களிடம்..அதுவே உங்கள் பலம்.வெற்றியும்.
Thanks
Dont worry sister
Just like rava dosa without rava
No
Sister kindly ignore all these useless comments. Gohead your cooking. All the best.
நீர் தோசை
தவறாக பேசுபவர்களை விட்டு தள்ளுங்க மகளே . புதுமையாக தகவல்கள், சமையல் குறிப்பு சொல்லுங்கம்மா …பலரும் அன்போடு உங்கள் பதிவை பார்த்து ரசித்து செய்வோம். கவலை படாதீர்கள்…
சரி அம்மா
Pechai Kuraithukkoñfal Nallathu,Pesuvsthileayea Pathi Neram Poyv8d7h84athu😭
Eppady paesunalum naan cheyyakoodyah recipe crt ah erukkum please nee ga cmt crt ah ezhutha pazhunga okay ah
உங்க ஒரிஜினல் ஸ்லாங்க யாருக்காகவும் விட வேண்டாம்
நன்றி
Unga style ninga panunga. Kurei solre loose mind pana veam. Athungalku vere veleoi ilie.
Nammalum avangala poela paesuna namakkum avangalukkum enna different erukku so leave it