ரொம்ப நன்றிங்க இந்த பலகாரம் எங்க அம்மா சூப்பரா செய்வாங்க ஆனால் எனக்கு அப்போ கற்றுக் கொள்ள ஆர்வம் இல்லை ஆனால் எனக்கு ரொம்ப பிடிக்கும் அடிமை சில தடவை நான் செய்த போது எண்ணெய் அதிகமாக இழுத்து விடுவதால் சாப்பிட நல்லா இல்லை எப்படி செய்வது என்று தெரியாமல் இருந்தது ஆனால் இதன் மூலம் தெரிந்து கொண்டேன் ரொம்ப நன்றி இருவருக்கும் நானும் அவர்கள் ஊர் பக்கம் தான் ரொம்ப நன்றி டா தங்கம் பொறுமையா சொல்லி காண்பித்துற்க்கு
தீனா அருமையான குடும்பத்தை பிடித்து விட்டீர்கள்.. 👌👏🤝இவர்களிடம் அனைத்து உணவு வகைகளையும்.. விட்டு விடாமல் பதிவிடவும்.. பிரியாஅவர்களுக்கு மிகவும்மகிழ்ச்சி நன்றி நன்றி👏👌🤝 . சூப்பர்ங்க தீதீதீனா.... 👌👏க🤝💞🌹💕💞💕🌹நான் கோயமுத்தூர் பிரேமநாதன்
Indha recipe enga v2la wekly once pniruvom.nagalum namakkal than enga amma kita irundhu indha recipe na kathukitan enoda ponnugaluku idhu romba pudikum
You are so so generous Chef. Amazing. Literally you are a down to earth person. No head weight...u behave in such a way that you don't know anything. God bless you Dheena Sir.
இயற்கையின் வரவேற்பு.இல்லம் தேடி பழமையை மறக்காமல் கற்றுக் கொள்ள தூண்டுகிறதே! அன்பும் ஆவலும் ஆதரவும் உபசரிப்பும் கொடுக்கும் சகோதரியே.. அறியாத சமூகத்திற்கு புரியும் வண்ணம் ஆரோக்கியம் மிகுந்த உணவு வகைகளை அறிமுகம் செய்யும் அன்பு சகோதரர் தீனா சார் மிக்க நன்றி 💗👍
தீனா எங்க வீட்டில் பாட்டி காலத்திற்கு முன்பே ஆடி மாதம் மருமகனை அழைத்து தலைக்கு குளித்த பிறகு புது டிரஸ் கொடுத்து உளுந்து வடை சுட்டு சாப்பாடு போடுவாங்க நாங்க தேங்கா போட மாட்டோம் உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு சிரிது சீரகம் சிரிது இஞ்சி சிரிது ரஸ்தாளி வாழை 🍌 பழம் ஒன்று வெல்லம் தேவையான அளவு போட்டு ஆட்டி இனிப்பு வடை செய்வோம் நன்றி தீனா
My dad liked this recipe very much. Whenever my mom prepare ulunthu vadai, she took small amount of grounded flour and without adding anything, she made vadai called sappa vadai. While eating we add banana, ghee, sugar and mix it well and then eat.
Hi sir, we do this in our inlaw’s house. We call this as kasoth and add little kadalai paruppu as well. We do during devesam, nombu and kuladeiva poojai days.
முந்தானை முடிச்சு படம்தான் ஞாபகத்திற்கு வருகிறது ஒரே வித்தியாசம் அதில் முருங்கைக்காய் இதில் உளுந்தவடை. நெல்லை தூத்துக்குடி பக்கம் பனங்கருப்பட்டி நல்லெண்ணெய் வைத்து உளுந்தங்களி செய்வார்கள் பிரமாதமாக இருக்கும். நம் பாரம்பரிய உணவுகள் உடல் வலு மற்றும் ஆரோக்கியத்தை தருபவை.
Nan ulundha vadai seithal naduvil otta varuvathy illu adhanal panda Madri vitruven Nan bangalore il vasigren en vettu ethir vetukarar namakkal Dhan indha video pathi sollaporen nanum iyarkkai rasithen vada super nanum kandipa try panna poren
If you make this vada, first select the dall. The dall is minimum 6 months old is better. Because fresh dall is fully absorb the oil. 😊 my salem sweet thankyou sir. 🎉😋😋😋
Awesome is Madam. This we call it as "Inipou Vadai" in Pondicherry. During Xmas eve, almost in all homes we prepare this vadai. Urdou dhal, ripe banana with little sugar if required is added to make this vadai. At the same time they make also the oulounthou kara vadai with onion, ginger, chilly and kari leaves. This practice exists in our place since long generations.
ரொம்ப நன்றிங்க இந்த பலகாரம் எங்க அம்மா சூப்பரா செய்வாங்க ஆனால் எனக்கு அப்போ கற்றுக் கொள்ள ஆர்வம் இல்லை ஆனால் எனக்கு ரொம்ப பிடிக்கும் அடிமை சில தடவை நான் செய்த போது எண்ணெய் அதிகமாக இழுத்து விடுவதால் சாப்பிட நல்லா இல்லை எப்படி செய்வது என்று தெரியாமல் இருந்தது ஆனால் இதன் மூலம் தெரிந்து கொண்டேன் ரொம்ப நன்றி இருவருக்கும் நானும் அவர்கள் ஊர் பக்கம் தான் ரொம்ப நன்றி டா தங்கம் பொறுமையா சொல்லி காண்பித்துற்க்கு
இந்தப் பெண் எவ்வளவு அடக்கமாக உடை அணிந்திருக்கிறார் இந்தக் காலத்தில் இப்படிப்பட்ட பெண்ணை பார்ப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக உள்ளது
அருமை அருமை சார் பாரம்பரிய உணவு முறைகளை அனைவருக்கும் செய்து காட்டுகிறீர்கள் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி சார்
இந்த பெண்ணிடம் இன்னும் நிறைய பலகாரம் செய்து எங்களுக்கு கற்றுக் கொடுக்கவும் தீனாவின் சமையல் குறிப்புகள் சூப்பர் தீனாவுக்கு ரொம்ப நன்றி
இந்த அழகான ஊரை இன்னும் கெடுக்காக மல் விட்டு வைத்த புண்ணிய வான் களுக்கு நன்றி
எங்கள் வீட்டில் வெல்லம் போட்டு செய்வார்கள்.முன்னோர்களுக்கான படையலில் நிச்சயம் இருக்கும். சுவையான பலகாரம்.😊😊😊
Ok and thank you
அண்ணா சூப்பர் அண்ணா சத்தகை விடியோ பேடுங்க ❤❤❤
தீனா அருமையான குடும்பத்தை பிடித்து விட்டீர்கள்.. 👌👏🤝இவர்களிடம் அனைத்து உணவு வகைகளையும்.. விட்டு விடாமல் பதிவிடவும்.. பிரியாஅவர்களுக்கு மிகவும்மகிழ்ச்சி நன்றி நன்றி👏👌🤝 . சூப்பர்ங்க தீதீதீனா.... 👌👏க🤝💞🌹💕💞💕🌹நான் கோயமுத்தூர் பிரேமநாதன்
இதே உளுந்து வடை இவங்க jaggery வைத்து செய்கிறார்கள் ..எங்க பாட்டி கல்கண்டு வைத்து பண்ணுவார்கள் ...
@@gomsram6026 மிகவும் மகிழ்ச்சிங்க.... தங்கள் பதிவுக்கு💞👌👏💕🌹
Indha recipe enga v2la wekly once pniruvom.nagalum namakkal than enga amma kita irundhu indha recipe na kathukitan enoda ponnugaluku idhu romba pudikum
You are so so generous Chef. Amazing. Literally you are a down to earth person. No head weight...u behave in such a way that you don't know anything.
God bless you Dheena Sir.
அண்ணா உங்களின் சமையல் குறிப்புகள் & நிகழ்ச்சி விருந்தினர்கள் அனைத்தும் அருமை அண்ணா
இயற்கையின் வரவேற்பு.இல்லம் தேடி பழமையை மறக்காமல் கற்றுக் கொள்ள தூண்டுகிறதே! அன்பும் ஆவலும் ஆதரவும் உபசரிப்பும் கொடுக்கும் சகோதரியே.. அறியாத சமூகத்திற்கு புரியும் வண்ணம் ஆரோக்கியம் மிகுந்த உணவு வகைகளை அறிமுகம் செய்யும் அன்பு சகோதரர் தீனா சார் மிக்க நன்றி 💗👍
இன்னும் நிறைய நிறைய உணவு வகைகளை செய்து காட்டுங்கள் சார்
ஹாய்!!!!சேலம் என்றாலே இனிப்பு உளுந்து வடை வாழைப்பழம் கரும்பசர்க்கரை சூடானநெய் கலந்து பிசைந்து சாப்பிட்டாலே ஆஹா அதன் ருசியே தனிதான் செம்மையாக ருசிக்கும் நினைத்தாலேஓச்சில்ஊறும்😂❤❤❤❤❤
Unmaiyagave pudhu anubavam very nice to see definitely i will try at home
அருமை!!! பாரம்பரிய உணவு முறைகளை அனைவருக்கும் செய்து காட்டுகிறீர்கள். நிரம்ப நன்றி.
இருவருக்கும் வாழ்த்துக்கள்
தீனா எங்க வீட்டில் பாட்டி காலத்திற்கு முன்பே ஆடி மாதம் மருமகனை அழைத்து தலைக்கு குளித்த பிறகு புது டிரஸ் கொடுத்து உளுந்து வடை சுட்டு சாப்பாடு போடுவாங்க நாங்க தேங்கா போட மாட்டோம் உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு சிரிது சீரகம் சிரிது இஞ்சி சிரிது ரஸ்தாளி வாழை 🍌 பழம் ஒன்று வெல்லம் தேவையான அளவு போட்டு ஆட்டி இனிப்பு வடை செய்வோம் நன்றி தீனா
My dad liked this recipe very much. Whenever my mom prepare ulunthu vadai, she took small amount of grounded flour and without adding anything, she made vadai called sappa vadai. While eating we add banana, ghee, sugar and mix it well and then eat.
Hi sir, we do this in our inlaw’s house. We call this as kasoth and add little kadalai paruppu as well. We do during devesam, nombu and kuladeiva poojai days.
Im searching for this recipe.thankyou so much chef deena sir🎉🎉🎉🎉
Virdhunagar n Sivaksi Nadar Veetu Special item.
Excellent. Tq🙏🙏🙏
Excellent recipe. Thank you Chef.
முந்தானை முடிச்சு படம்தான் ஞாபகத்திற்கு வருகிறது ஒரே வித்தியாசம் அதில் முருங்கைக்காய் இதில் உளுந்தவடை. நெல்லை தூத்துக்குடி பக்கம் பனங்கருப்பட்டி நல்லெண்ணெய் வைத்து உளுந்தங்களி செய்வார்கள் பிரமாதமாக இருக்கும். நம் பாரம்பரிய உணவுகள் உடல் வலு மற்றும் ஆரோக்கியத்தை தருபவை.
Thank you sir for your recepi.When we used blender we must add water....
In Trichy side we do the same vada for the young girls who attended puberty. We use pure Gingelly oil.
Ok
Sir, this kind of recipes, done in salem, konghu side authentic recipe
Really we try this recipe, thanku for the sister, giving this recipe,
In our family we do this vadai for newly married couples. Extraordinary taste.
You look like a film hero in cinematic scenario Tq chef for beautiful tasty recipe 😊
தீனா அண்ணா நாட்டு சர்க்கரைக்கு பதிலா கருப்பட்டி சேர்த்து அரைத்து பாருங்க இன்னும் சுவையாக இருக்கும்
Sir it is Salem famous vellam potta vadai. We do for special occasions
Nan ulundha vadai seithal naduvil otta varuvathy illu adhanal panda Madri vitruven Nan bangalore il vasigren en vettu ethir vetukarar namakkal Dhan indha video pathi sollaporen nanum iyarkkai rasithen vada super nanum kandipa try panna poren
Dheena sir, thank you so much for sharing these kind of traditional dishes... Love to learn our villages recipes..
Really very nice , She is awesome typically a well versed woman i love you maa
Ulandu soak time soluinga sir
Super நம்ம ஊர் special
Wow really lovely yummy sis❤❤❤ty bro for sharing this video sure we will try❤❤
Superb new recipe ❤ iam learning daily from your video s
இந்த வடை ரொம்ப அருமையாக இருக்கும் என்அம்மாவின் சமையலில் எனக்கு இந்த வடை ரொம்ப பிடிக்கும்
Super Deena bro this house and village is also super
If you make this vada, first select the dall. The dall is minimum 6 months old is better. Because fresh dall is fully absorb the oil. 😊 my salem sweet thankyou sir. 🎉😋😋😋
maximum Salem side la this recipe famous
Salem townla idha vellam potta vadai nnusluvaanga enga oorula sanikilamai mathiyam amma pisanchu kodupaanga🙏
Kujarat recepe dhokla fafda eno illamal recepi podungal please
Hats off to you, chef sir
My fav .my grandma used to make this often.
On Pongal festival my mom will make this sweet. Vadai.
Anna for age attending girlsஇனிப்புஉளுந்து வடை சூப்பர் அன்னா
I know this recipe sir. We are adding karuppatti.
Thank you Deena and Priys
ஈரோடு மாவட்டத்திலும் இந்த ரெசிபி பேமஸ்
Dheena sir very nice video thank you your voice very nice vadai first time I am seeing i will try thank you
Sweet person, she is concentrating for sweet preparation.🎉❤
Karaikudi special Karkandu vadai ட்ரை பண்ணி இருக்கீங்களா
Thank you to both of you.
Priya, I have tasted this vadai using kakkandu.
The way being expressed by.Chef Deena after tasty, sound yummy.
Good day
Hi Deena brother namakkal is my native u came there am very happy please come again and again
Grinder product name eanne nu sollunga thambi supera eruku
வருகிறது தொடர்பு எண் மற்றும் வாட்ஸப் நம்பர் கிடைத்தால் தொடர்பு கொள்வதற்கு ஏதுவாக இருக்கும்
Thank you very much chef Deena sir thank you very much Patti amma for your excellent recipe preparation.
Really superb recipe
Arumai but neenga ivlow kastam vendam chetti Nadu sidla vaza ilay ,or milk pocket vaithu migavum easy a irukm it's my opinion 😊
Ok
In our area t T Veli we make plain vadai and soak in the jaggery it will be more tasty
Ok and than you
Anna chedinadu karaikudi la karkandu podu ulundu vada pannuveao unkaluku theriyatha akka karaikudi thanu sonninka akka da kelunka 🇮🇳👌🙏👍
Awesome super i like it Anna 🇮🇳🙏👌👍
superrrrrrrrrrrrrrrrrrr anna my favourite
நான் காரைக்குடி இது எனக்கு மிகவும் பிடித்த பலகாரம்
செட்டிநாட்டில் கல்கண்டு வடை என்று சொல்வோம். தேங்காய் சேர்ப்பதில்லை
Mudaliar veetil ponuga avargalage ianthaage attend panumpuluthu Athai mama Indah
sweet seithu kudupargal
Super🎉🎉
மாவை தீதீதீனாஆ எடுக்குற அழகே தனி
நான் சாப்பிட்டு இருக்கேன் But எங்க அம்மா சீனி போட்டு செய்வாங்க.ரொம்ப டேஸ்டா இருக்கும்...
ஐ லவ் தீனா அண்ணா
Sweet vadai, super chef, super ❤❤❤
உளுந்து கடலை பருப்பு போட்டு கசகசா போட்டு வெல்லம் சேர்த்து போண்டா மாதிரி சுடுவோம் விரத நாளில் கோத்து என்று சொல்வர்
Ok and thank you for information
நீங்க எங்கள் ஊர் பக்கம் வந்திருக்கீங்க
We can add. அச்சுவெல்லம். We can add sir ?
Super brother sister😊
Thanks. I will try
சேலம் பக்கம் யார் வீட்டுக்கு வந்தாலும் இந்த இனிப்புதான்.அடிக்கடி செய்வாங்க.. நல்லா பழுத்த பூவன்பழம் போட்டு பிசையனும்.😊
Ok and thank you
@@chefdeenaskitchen நாமக்கல் district komarapalayam ல பரோட்டா,குருமா செம்மய இருக்கும்..நீங்க அங்க போகனம் bro..pls
Should we soak the urud dhal
@@jamunag7829 yes
@@latharamesh3239 thank you for your response.
Sir அவங்க அட்ரஸ் அவங்க தயாரிப்பு பொருட்களை வாங்குவதற்கு ஆர்வமாக உள்ளேன் அவங்களது முகவரியை மற்றும் தபால் பின்கோடு தெரியப்படுத்தவும்
எங்கள் ஊர் புகழ். எல்லா தள்ளு வண்டியில் சாதரணமாக கிடைக்கும்
Superb ❤😋☺🤝
சூப்பர்
We all ready eat in many years ago
குருவான உங்களுக்குவணக்கம்
My husband 's favorite
Yenga veettla yella pandigai naatkkalil ethu seivom vellavadai nu peru ...
Ethula paasipairu payasam pottu pesinju saapttu paarunga veralevel la irukkum ( payasathula mundiri laam irukkum la yellathaium mennu saapdumbhothu sorgam ....athuvum full meals saapttu last la vazhaelaila payasatha pottu Intha vadai chinnachinnatha puttu pottu nei konjam pottu ( already payasathula nei irukkum so konjama) saaptta amirtham ....poojai vela seija tiredness laam poi pandigai fulfill aagidum😂😂😂
Sorry paasi paruppu( paitham paruppu)
Awesome is Madam. This we call it as "Inipou Vadai" in Pondicherry. During Xmas eve, almost in all homes we prepare this vadai. Urdou dhal, ripe banana with little sugar if required is added to make this vadai. At the same time they make also the oulounthou kara vadai with onion, ginger, chilly and kari leaves. This practice exists in our place since long generations.
இன்றும் எங்கள் மாமியார் செய்வார் மாவு கையால் ஆட்டுஉரலில் ஆட்டி கொடுப்பார்.எண்ணெய் பலகாரத்தில் இருக்காது. சூப்பராக இருக்கும்
How many hours u have to soak urdhal?
திடீர்னு பாக்குறதுக்கு அதிரசம் மாதிரி இருக்கு
Anna ennoda aachi inipu vadai sugar syrup la potu eduthu panuvanga adhoda recipe irundha please share
Super sir
சேலத்து சிறப்பு உளுந்த வடை
Super
Hello uluthu how long to soak? Give proper instructions to follow. Simply you are grinding the uluthu
1 hour and thank you
Please avoid Repetition of facts. You Have not mentioned,how long the Urad dal should be soaked. Or whether it shud be soaked at all😊
Super
Arumai
சூப்பர் சகோதரி
Dheeeeeenaaaaaaaa🎉