#வினை

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • #ganesh
    #ganpati
    #ganeshchaturthi
    #ganeshutsav
    #விநாயகர்
    #விநாயகர்சதுர்த்தி
    #விநாயகர்பாடல்
    This video is purely for entertainment purpose. No copyright infringement is intended nor it is not for any monetary gain . I also don't won any claim for the copyright of this song and music being used here has been taken from public forum.
    தமிழ் வரிகள் :
    எழுதி, பாடியவர்:
    கமலாகுமரேசன்
    பொம்ம பொம்ம தா தைய தைய நக்கு
    தின்னாக்கு நக்கு தின் பஜன் கரே
    உத்தமித நாகு திமி தித்தாம் தித்தாம் தோம்
    தைய் தைய் கணபதி நாம் ஸதா
    ஆற்றங்கரையிலே அரச மரத்தடியில்
    வீற்றிருக்கும் கணபதி ராஜா
    நாரதர் கானம் கேட்டு நடனம் !
    ஆடும் விக்னேஸ்வர ராஜா
    ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியில்
    ஆனைமுகனுக்கு கோலாகலம்
    மனைகள் தோறும் ஆசனம் அமைத்து !
    பானை வயிற்றனை பூஜிப்போம்
    திம்மிகிருகிட திம்மிகிருகிட திக்குத்தாள திம்மிக்கிட
    தாகிடுத. தாகிடுத தள தவோடுதாம்
    உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா
    அருகம் புல்லால் அர்ச்சனை செய்து
    எருக்கம் பூமாலை சூட்டிடுவோம்
    முப்பழம் மோதகம் அவல் பொரி அப்பம் !
    தொப்பை அப்பனுக்கு அர்ப்பணிப்போம்
    குள்ள குள்ளனவன் குண்டு வயிறனவன்
    துள்ளி வரும் இடர் களைந்திடுவான்
    வெள்ளிக் கொம்பனவன் வெற்றி விநாயகன் !
    அள்ளி அள்ளி அருள் தந்திடுவான்
    பொம்ம பொம்ம தா தைய தைய நக்கு
    தின்னாக்கு நக்கு தின் பஜன் கரே
    உத்தமித நாகு திமி தித்தாம் தித்தாம் தோம்
    தைய் தைய் கணபதி நாம் ஸதா
    சகல நலம் தரும் மஞ்சள் பிள்ளையார்
    கல்வியில் சிறக்க குங்கும பிள்ளையார்
    ஆரோக்ய வாழ்வுக்கு வெல்ல பிள்ளையார் !
    புற்று மண் பிள்ளையார் நோய்கள் தீர்க்குமே
    சந்ததி தளைத்திட சந்தனப் பிள்ளையார்
    சகல தோஷம் போக சாண பிள்ளையார்
    வெள்ளெருக்கு பிள்ளையாரை / வணங்கிட !
    ஐஸ்வர்யம் யாவும் பெருகிடுமே
    பொம்ம பொம்ம தா தைய தைய நக்கு
    தின்னாக்கு நக்கு தின் பஜன் கரே
    உத்தமித நாகு திமி தித்தாம் தித்தாம் தோம்
    தைய் தைய் கணபதி நாம் ஸதா
    ஆற்றங்கரையிலே அரச மரத்தடியில்
    வீற்றிருக்கும் கணபதி ராஜா
    நாரதர் கானம் கேட்டு நடனம்
    ஆடும் விக்னேஸ்வர ராஜா

Комментарии • 8