முதல்வர் ஸ்டாலின் மேடையை கலக்கிய சத்யராஜ் | Sathyaraj Wonderful Speech | Udhayanidhi | CM MK Stalin

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 фев 2022
  • முதல்வர் ஸ்டாலின் மேடையை கலக்கிய சத்யராஜ் | Sathyaraj Wonderful Speech | Udhayanidhi | CM MK Stalin | Ungalil Oruvan
    #Sathyaraj #SathyarajSpeech #CMMKStalin #DMK #MKStalin #MobileJournalist
    Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language, community spread around the word worlds.
    Check Out Our Other Videos:
    👉 முதல்வர் ஸ்டாலின் மேடையில் கண்கலங்கிய கனிமொழி.! - • முதல்வர் ஸ்டாலின் மேடை...
    👉 லியோனி பேச்சை வியந்து கேட்ட பா.சி - • லியோனி பேச்சை வியந்து ...
    👉 தேர்தல் விதிகளை மீறி இருகாங்க | Gangai Amaran & Santhana Bharathi Vote for Director's Union Election - • தேர்தல் விதிகளை மீறி இ...
    👉 Viral சிறுவர்களை பாராட்டி பரிசு கொடுத்த முதல்வர் ஸ்டாலின்.! - • Viral சிறுவர்களை பாராட...
    👉 இதெல்லாம் ஒரு வெற்றியா.? | Velmurugan Today Press Meet | BJP Annamalai | CM MK Stalin | DMK vs BJP - • இதெல்லாம் ஒரு வெற்றியா...
    👉 வெற்றிக்கு பின் ஆ.ராசா-வின் "வலிமை"யான பேச்சு.! | A Raja Mass Speech about CM MK Stalin - • வெற்றிக்கு பின் ஆ.ராசா...
    👉 DMK Members Success Celebrations at Anna Arivalayam | DMK Wins Local Election 2022 | CM MK Stalin - • DMK Members Success Ce...
    👉 வெற்றியை பற்றி பேசுறதுக்கு அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கு | KS Alagiri Mass Press Meet | Annamalai - • வெற்றியை பற்றி பேசுறது...
    👉 Vadivelu, Ramarajan, Thambi Ramaiah, Manobala Visit's Producer Anbu Chezhian Daughter Marriage - • Vadivelu, Ramarajan, T...
    Hit the below Subscription link for more: bit.ly/SubscribeToMobileJourn...
    Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.

Комментарии • 323

  • @mp.suresha1autowork40
    @mp.suresha1autowork40 2 года назад +16

    தமிழன் மாதிரி ஒரு பச்சோந்தி களை பாரில் வேறெங்கும் ‌காண முடியாது வாழ்க வளமுடன்

    • @bairojabegam5525
      @bairojabegam5525 2 года назад +1

      Sathiyaraj thelungu naidu not tamil

    • @mp.suresha1autowork40
      @mp.suresha1autowork40 2 года назад +1

      @@bairojabegam5525 இப்படியே சாதி மதம்னு பேசி பேசி தமிழ் நாடு‌ நாசமா போச்சு

  • @elanchezhianjayaprakasam9316
    @elanchezhianjayaprakasam9316 2 года назад +96

    எவன் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு ஒத்து ஊதுவது சினிமா காரர்கள் வேலை

    • @karikalanm2568
      @karikalanm2568 2 года назад +4

      தம்பி இது ஒரு ஈனப்பிறவி
      நல்ல வேளை பெண்ணாக பிறக்க வில்லை.

    • @shanthan3255
      @shanthan3255 2 года назад

      Rompa sariya sonninga bro

    • @childrensparkcreativearea7908
      @childrensparkcreativearea7908 2 года назад

      எல்லா நடிகர்களும் அப்படி இல்லை..

    • @natarajg5563
      @natarajg5563 2 года назад

      100%SatyamaTrue.SatyarajPacchondhiMGR.Prabhakaran.TamilanNadagmIppoStalinNalaikuYaro?

  • @galaxyknight6740
    @galaxyknight6740 2 года назад +11

    வாழ்க சத்தியராஜ்

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 2 года назад +41

    தப்பா கமெண்ட் போடும் நண்பர்கள் உங்கள் தலைவர்களையும் கொஞ்சம் திரும்பி பாருங்கள்

    • @dspvlog585
      @dspvlog585 2 года назад +9

      என் தலைவன் காமராசர் கக்கன் ......

    • @rajkumarg.8354
      @rajkumarg.8354 2 года назад +1

      Thalivar naly tappu dan nadakuthu sir

    • @nature1312
      @nature1312 2 года назад +1

      @@dspvlog585 thala sariyana serupadi

    • @skvaradhu
      @skvaradhu 2 года назад

      Engalukku irupavargal thalaivargal
      Thathiiiya eppadi thalaivana ethukiringalo

  • @purpleocean8967
    @purpleocean8967 2 года назад +8

    🌟 சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் விதவிதமாக வேஷம் போட தெரிந்த "மகா நடிகன்" சத்யராஜ்.

  • @prabumurugesan3373
    @prabumurugesan3373 2 года назад +3

    என்னையா நீங்களே பேசி நீங்களே சிரிக்கிறாய் சத்யராஜ்

  • @paulrajvenkadasamy3693
    @paulrajvenkadasamy3693 2 года назад +10

    Satyaraj valthukkal

  • @sathya.ssathya.s2361
    @sathya.ssathya.s2361 Год назад +1

    SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER 💯🙏🙏🙏

  • @sundararamanvenkat807
    @sundararamanvenkat807 2 года назад +11

    நீங்கள் பேசியதை உங்களது மனசாட்சியோடு பொருத்திப் பாருங்கள். முகமலர்ச்சியோடு நன்றாக பேசுவது ஒரு கலை...பணம் பதவி புகழ் அதிகாரம்.....அந்த புரிதல்கள்..... ஒரு கொள்கையை ஏற்றுக் கொண்டவர் தன்வாழ்நாளில் முழுமையாகக் கடைப்பிடித்தார் எவருமில்லை... போதும்...

  • @somuchandra5864
    @somuchandra5864 2 года назад +21

    சத்யராஜ் போது உன்் ஜல்ரா

  • @kamalsanthalla1941
    @kamalsanthalla1941 2 года назад +30

    யாப்பா ராசா போதும் டா ரீல் அவுந்துடுசு....

  • @antonyamaldas4406
    @antonyamaldas4406 2 года назад +13

    Super speech

  • @Moganti.Veeranjaneyulu
    @Moganti.Veeranjaneyulu 10 месяцев назад +1

    Jai M.K. Stalin Sir 🇮🇳 Jai DMK 💐💐💐💐💐

  • @seenivasan7167
    @seenivasan7167 2 года назад +5

    அட்ரா அட்ரா அட்ரா அட்ரா

  • @pavithiran278
    @pavithiran278 2 года назад +34

    அண்ணன் சத்யராஜ் அவர்கள் ஒரு நடிகர் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் எல்லாம் அரசியல் கட்சித் தலைவர்களையும் பெருமைப்படுத்தி பேசுவார்கள் நாளை அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களை பற்றி கூட பெருமையாகப் பேசலாம் ஏனென்றால் அண்ணன் சத்யராஜ் அவர்கள் ஒரு நடிகர் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்

  • @kumarm2548
    @kumarm2548 2 года назад +3

    அருமை.

  • @sathya.ssathya.s2361
    @sathya.ssathya.s2361 Год назад +1

    EXCELLENT TN CM MKS 🙏🙏🙏💯💋💋💋💕💕💕

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 2 года назад +2

    ஸ்டாலின் இரும்பு மனிதர் சத்தியராஜ் காந்தராஜ்

  • @sasikala1987
    @sasikala1987 2 года назад +29

    சத்தியராஜ் அவரே பேசி அவரே சிரித்து கொள் (கொல்) கிறார். இந்த மாதிரி மேடையில் பேச விவேக் சார் இல்லையே. நினைக்கும் போது அழுகை வருகிறது. 😭😭😭

  • @sathya.ssathya.s2361
    @sathya.ssathya.s2361 Год назад +1

    Excellent Performance 💋💋💋💕💕💕💕💕💯🙏

  • @BALAMURUGAN-mw7ll
    @BALAMURUGAN-mw7ll 2 года назад +9

    2023 ல என்ன வருகிறது கொஞ்சம் சொல்லுங்களே...

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 2 года назад

    👌👌👌. From Bangalore

  • @prabhakars1457
    @prabhakars1457 2 года назад +4

    சூப்பர் தலைவா

  • @mahimamuthukumar2315
    @mahimamuthukumar2315 2 года назад +6

    பெயரில் மட்டுமே சத்தியம்..பாவம்..பெயர்சூட்டியவர்கள்…ஆனால்..நல்ல நடிகர் படத்திலும்

  • @gayatridevis2565
    @gayatridevis2565 2 года назад +1

    Great Honourable CM

  • @sankarg7391
    @sankarg7391 2 года назад +42

    Againsta comment pannum payalgala.,.our Thalapathy eppavume massda..

    • @skvaradhu
      @skvaradhu 2 года назад +2

      Vig a kazhatta solluda andha thathii ya apa therium avan mass a ella looosaa

  • @SivaSiva-ze8br
    @SivaSiva-ze8br 2 года назад +33

    அரசியல் வடிவேலு
    சிரித்து வைப்போம்

  • @asokannalliappan8760
    @asokannalliappan8760 Год назад

    உங்களில் ஒருவன் புத்தகத்தை மிகச் சிறப்பாக ஆய்வு செய்த சத்யராஜ் அனைவரையும்
    கவர்ந்து விட்டார்.

  • @chandrusekar4274
    @chandrusekar4274 2 года назад +43

    சத்யராஜ் சார்மேலிருந்த மரியாதையே போச்சு

    • @parthibanparthiban8303
      @parthibanparthiban8303 11 месяцев назад

      சமூக நீதிக்கு. ஏழைகளின் சமத்துவத்திற்க்கு உறுதுணையாக இருக்கும் ஸ்டாலினை புரட்சி தமிழன் சத்தியராஜ் புகழ்வதில் என்ன தவறு.

  • @annamsivakami3126
    @annamsivakami3126 2 года назад +8

    Unknowingly in last comment I have written he is one among us.
    Why I'm saying this how this book title is suit to him.
    God bless him

  • @abdulkathir9414
    @abdulkathir9414 2 года назад +4

    👌👌👌👌

  • @josephjoseph5416
    @josephjoseph5416 2 года назад +9

    சத்யராஜ் பதிவு சரியானதே

  • @muniyasamyramasamy4979
    @muniyasamyramasamy4979 2 года назад +2

    Good salra

  • @user-to6gv1bt7l
    @user-to6gv1bt7l 7 месяцев назад +1

    Up-to-date
    AllarumDeath.
    AllariumNinethu
    AllathaiumMathe
    Veattrigodekattaveandum.

  • @manimegalai6210
    @manimegalai6210 2 года назад +4

    எல்லா தேவனுள்ள தேவனுயிர் நல்தேவன் ஏசு மெய் பேசுகிறேன் இவனுள் இறைதூது, நித்ய ஜீவ எல்லார் ஏஞ்சலாவோம், வெளிப்படா தொடர் உலகர், சட்டம் என்னிட தந்தார் இறை.

  • @Parthibananushka
    @Parthibananushka 2 года назад +2

    Sathiya Raj oru ettapan

  • @tahuksin7067
    @tahuksin7067 2 года назад +33

    சத்யராஜ் சார் நீங்க இன்னும் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு

  • @a.rajapandian3722
    @a.rajapandian3722 2 года назад +1

    Jhing chak - jhing chak - jhing chak - Jhing Chak

  • @MrRevika
    @MrRevika 2 года назад

    பச்சோந்தி
    சீசனுக்கு ஒரு தலைவன்

  • @shahanaparveensk9657
    @shahanaparveensk9657 2 года назад +6

    Super speech sir

  • @arunprasath9473
    @arunprasath9473 2 года назад +11

    வாழ்த்துக்கள்

  • @tamilinam-mj6zw
    @tamilinam-mj6zw 2 года назад +18

    தமிழ் தேசியம் பேசுறானுங்க திமுக ஜால்ரா தட்டுரனுங்க இவங்க என்னதான் ரகம்

    • @skvaradhu
      @skvaradhu 2 года назад

      Dreviya pasanga ragam

  • @tamilms5536
    @tamilms5536 2 года назад +1

    Nice speech sir👌

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 2 года назад +12

    இந்த ஆளு ஏன் இப்படி ஆகி விட்டான் வாடகை வாயன் சம்பத் போல ஆகி விட்டான் போல பாவம் ஒரு கொள்கை கோட்பாடு வேண்டும் .....அறம் வேண்டும் ஒரு பேச்சாளனுக்கு

    • @Selvan0927
      @Selvan0927 2 года назад +1

      Dhanpandy
      Oru Tea Vithavan Ovaru aalu A/c kkum 15 lacks Podurranu Utharu vittane
      Athu enna Naara vaaiyaa ?
      Yokian pesurran Sembu eduthu Ulle Vaingappa

  • @swamimeena8125
    @swamimeena8125 2 года назад +2

    ஆமாம் ஆமாம் தர்மாம்பாள் கதை என்ன என்று சொன்னால் தெரிந்து கொள்ள ஆவல்

  • @muthukumar-sq5rb
    @muthukumar-sq5rb 2 года назад

    That's people of heart beat

  • @onreysolonrumnanreysol736
    @onreysolonrumnanreysol736 2 года назад +14

    புகழ் பாடி பறிசு பெறும் புலவர்
    புகல்ழ்ந்து வப்பொம் இல்லனா பொலப்பு ஒடாதெய்

  • @dhakshinamurthy282
    @dhakshinamurthy282 2 года назад +6

    ஸ்டாலினை பாத்து நாடே சிரிக்குது 😂😂

  • @SureshKumar-kz5rw
    @SureshKumar-kz5rw 2 года назад

    ஜின் ஜக் ஜின் ஜக் செம்ம

  • @keshavanc9147
    @keshavanc9147 2 года назад +1

    Sema jaalra

  • @p.thangathuraipalavesamuth4804
    @p.thangathuraipalavesamuth4804 2 года назад +41

    Whoever comes to power,these cini people are really good in doing jalra

    • @natarajg5563
      @natarajg5563 2 года назад +1

      Correct

    • @mangosreedhar8277
      @mangosreedhar8277 2 года назад

      Not for bjp

    • @realdeal2345
      @realdeal2345 2 года назад +2

      @@mangosreedhar8277 bcoz they don't allow these people to hold black money so they naturally ll be against them... If BJP come to power these shameless cine actors will jalra for them also....

  • @Kongunadu_Kalai_Culoo
    @Kongunadu_Kalai_Culoo 2 года назад +11

    சத்தியராஜ் அவர்களின் மகளுக்கு அடுத்த தேர்தலில் சீட்டு Confirm

    • @childrensparkcreativearea7908
      @childrensparkcreativearea7908 2 года назад +1

      ஏன்? அவருக்கே முதலமைச்சர் சீட் கிடைக்காதா?..

  • @nagendranpaskaran8179
    @nagendranpaskaran8179 2 года назад +3

    Super nadippu saththi

  • @l.kalyani1672
    @l.kalyani1672 2 года назад

    Satyaraj Sir podhum niruthu

  • @mohammedibrahim6367
    @mohammedibrahim6367 2 года назад +9

    THALABATHY mass

  • @user-rc2gz9nn7r
    @user-rc2gz9nn7r 2 года назад +2

    மிகச் சிறப்பு ...

  • @panneerselvam3026
    @panneerselvam3026 2 года назад

    Enga vetaiyum vanthu pathutu ponga sir

  • @umaselvam7864
    @umaselvam7864 2 года назад +3

    Sathyaraj nakkal kalantha aarasiyal peechu arumai.

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 2 года назад +9

    Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time

  • @VimalTraveling
    @VimalTraveling 2 года назад

    He is a real actor ..Sathya raj..jalara man

  • @parthibanparthiban8303
    @parthibanparthiban8303 11 месяцев назад

    கலைஞருக்கு பல குழந்தை இருந்தாலும் தளபதியை அப்போதே அவர் பிறக்கும் போது வருங்கால தலைவன் இவன்தான் என ஸ்டாலினை கண்டுகொண்டுள்ளார்.

  • @aindirani629
    @aindirani629 2 года назад +13

    எங்கள் முதல்வர் வாழ்க

  • @l.p.balasubramaniyan130
    @l.p.balasubramaniyan130 2 года назад +11

    உங்களில் ஒருவன் சத்தியராஜ் சொற்பொழிவு👌👌👌

    • @liyakathali665
      @liyakathali665 2 года назад

      சினிமா நடிகர்னு நிருப்பிப்பார்

  • @suryanarayanant8071
    @suryanarayanant8071 2 года назад +2

    Sathyaraj geththu missing....

  • @sithan76
    @sithan76 2 года назад +7

    அண்ணன் சத்யராஜ் அவர்களே வாங்குன பணத்துக்கு மேல கூஅண்ணா புரட்சித் திராவிட சத்யராஜ் இந்த பெயர் உங்களுக்கு பொருத்தமாக வரும்

  • @ttfgaming9998
    @ttfgaming9998 2 года назад +1

    Sattiraj oru manithanada⭐🤏🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘

  • @musicarasu
    @musicarasu 2 года назад +8

    இப்படியும் ஒரு character Mr.Sathiyarai...🤗

  • @kathiravann8088
    @kathiravann8088 2 года назад +32

    உலகமாக நடிகன் . சும்மாவா

  • @selvarajchellappan3016
    @selvarajchellappan3016 2 года назад +1

    For their benefit only

  • @Kongu_Rajapalayam
    @Kongu_Rajapalayam 2 года назад +13

    சல்ரா எப்படியாவது தற்போது ஆட்சியாளர் மீது நம்பிக்கை இடம் பிடிக்க முயற்சி நீ யார் என்று அவளுக்கு நன்றாக தெரியும்

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 2 года назад

      இதுல மனிதம் பேர் வேற ....நிறமாற்றம் உருமாற்றம்...சங்கி

  • @AshokAshok-uw7fr
    @AshokAshok-uw7fr 2 года назад +1

    Super actor u r

    • @RahulRajCNS
      @RahulRajCNS 2 года назад

      பச்சோந்தி

  • @kasirajan8905
    @kasirajan8905 2 года назад +2

    ஜால்ரா சத்யராஜ்

  • @palanivelg9435
    @palanivelg9435 2 года назад +30

    ஜால்ரா போடும்சத்யராஜ்

  • @nature8632
    @nature8632 2 года назад

    Jaalra sathyaraj

  • @murugand3440
    @murugand3440 2 года назад +48

    தமிழின தலைவன் ஸ்டாலின் மனித இன காப்பாளர் சத்தியராஜ் வாழ்க தமிழ்

    • @consistencywolf9501
      @consistencywolf9501 2 года назад +1

      Nalla kuvura man nee😁

    • @bairojabegam5525
      @bairojabegam5525 2 года назад +1

      தமிழ் இனத்தின் ஒரே தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் மட்டுமே

  • @pkkirijith9063
    @pkkirijith9063 2 года назад +23

    யோவ் நீ என்ன இப்படி மாறிட்ட காசுக்காக எதையும் செய்வீங்களா

  • @imrannazeer8747
    @imrannazeer8747 2 года назад

    Sathiyaraj seithathu throgam

  • @arunvelankanni4934
    @arunvelankanni4934 2 года назад +2

    Ethula enna vishayam na hindi opposition and karunanidhi and dmk early stage protest were against the congress. But today congress rahul andha vishayam theriyama stage la irukar.

  • @murugaboopathi.d.m.k909
    @murugaboopathi.d.m.k909 2 года назад +60

    ரியல் ஹீரோ எப்பவுமே எங்கள் முதல்வர் தளபதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான் 🏴🚩🏴🚩🙋🏻‍♂️

    • @skvaradhu
      @skvaradhu 2 года назад +4

      Muthuvel karunaanidhi.
      Thiruttu rail a solringala

    • @prabudurai9543
      @prabudurai9543 2 года назад +1

      Correct his acting sooper advertisement also more

    • @anithaden5083
      @anithaden5083 2 года назад +1

      Unake ovara theriyala

  • @theetheep8508
    @theetheep8508 2 года назад

    Sathiyarajh unga mela nalla Mariyaatha irukku .. ahna ippudi yaalra podatheenga plz

  • @gunasekarsekar2770
    @gunasekarsekar2770 2 года назад +3

    மனவாடுக்கு மனவாடு

  • @jeemercy989
    @jeemercy989 2 года назад +2

    Mr sathiyaraj Tamil Inna durogi pacendhi nayea.

    • @Selvan0927
      @Selvan0927 2 года назад +1

      Jee Mercy
      Bloody Bastard ,Who is dhoroghi? Mind your words
      Ok. 🖤❤️🖤❤️🖤❤️🖤❤️

  • @vegam7136
    @vegam7136 2 года назад +8

    ஏம்பா நல்லாத்தானே இருந்த என்ன இப்டி ஆயிட்ட

  • @msiva4830
    @msiva4830 2 года назад +1

    என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்களே... தாயம்மாக்கு கொடுத்த அல்வா இப்ப எல்லாத்துக்கும் கொடுத்துட்டான்

  • @SureshKumar-wc4ds
    @SureshKumar-wc4ds 2 года назад +2

    பச்சோந்தி கடப்பா

  • @amzednazya6160
    @amzednazya6160 2 года назад

    2023 super

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 2 года назад +2

    சத்யராஜ் ஐயா நான் உங்கள் ரசிகை எம்ஜிஆர் எனக்கு பெரியப்பா என் அப்பா சொன்னது

  • @raghavansubramanian6777
    @raghavansubramanian6777 2 года назад +1

    Jalra pottu vazhu Kattapa Ellai sombuppa.....

  • @ponrajs9165
    @ponrajs9165 2 года назад +8

    மாப்பிளை என்ன வேலை பார்க்கிரார்? மாப்பிளை cm Gods Grace🙏🙏🙏👌👌🙏🙏

  • @Ramkumar-iu6wl
    @Ramkumar-iu6wl 2 года назад +2

    Jaalra

  • @edwardthevathasan8576
    @edwardthevathasan8576 2 года назад +17

    இவரகள் எல்லாம் தமிழனுக்கு பிடித்த சாபம்...

  • @shandestmannankar1771
    @shandestmannankar1771 2 года назад

    ஈயம் பூசுன மாதிரி இருக்கனும் பூசாதமாதிரி இருக்கனும்

  • @abdullahk7962
    @abdullahk7962 2 года назад +2

    Jalra sathyaraj

  • @m.kannan4127
    @m.kannan4127 2 года назад +3

    super saaltraaa

  • @venkatramm
    @venkatramm 2 года назад

    சத்யராஜ் speech. Ulaga nadipu da saami.. >>> ruclips.net/user/shortszZah56eULoY?feature=share

  • @andaavayirufoodie
    @andaavayirufoodie 2 года назад +7

    புரட்சி தமிழன் என்ற டைட்டில் மற்றும் புதிய ஜல்ரா என்று பெயர் மாற்றம் செய்து கொள்ளுங்கள் அம்மாவாசை எப்படியா கேரக்டர் இல்லை உண்மையான அம்மாவாசை நீ தான் நிருபித்துவிட்டார்

  • @selvarajchellappan3016
    @selvarajchellappan3016 2 года назад

    Dear citizens please think

  • @seethakathirvel9169
    @seethakathirvel9169 2 года назад

    Kasu koduthathukku mela kooouthu

  • @rukmanikridshnan6338
    @rukmanikridshnan6338 2 года назад +1

    Kattappa comedy star eppa anar😫😇

  • @ilaiyarajadeepika6209
    @ilaiyarajadeepika6209 2 года назад +12

    ஓடாத ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து மிகப்பெரிய பெருமை

    • @Selvan0927
      @Selvan0927 2 года назад +1

      Ilaiyaraja Deepika
      Oruthaan Ovaru Ac le yum 15 lacks podurren nu Uthaaru Vittane, Athu perumai illiyaa
      Perumaida