முதல்வர் ஸ்டாலின் மேடையில் கண்கலங்கிய கனிமொழி.! | Kanimozhi Latest Speech | CM MKS | Ungalil Oruvan

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 фев 2022
  • முதல்வர் ஸ்டாலின் மேடையில் கண்கலங்கிய கனிமொழி.! | Kanimozhi Latest Speech | CM MK Stalin | Ungalil Oruvan
    #Kanimozhi #KanimozhiSpeech #CMMKStalin #DMK #MKStalin #MobileJournalist
    Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language, community spread around the word worlds.
    Check Out Our Other Videos:
    👉 லியோனி பேச்சை வியந்து கேட்ட பா.சி - • லியோனி பேச்சை வியந்து ...
    👉 தேர்தல் விதிகளை மீறி இருகாங்க | Gangai Amaran &Santhana Bharathi Vote for Director's Union Election - • தேர்தல் விதிகளை மீறி இ...
    👉 Viral சிறுவர்களை பாராட்டி பரிசு கொடுத்த முதல்வர் ஸ்டாலின்.! - • Viral சிறுவர்களை பாராட...
    👉 இதெல்லாம் ஒரு வெற்றியா.? | Velmurugan Today Press Meet | BJP Annamalai | CM MK Stalin | DMK vs BJP - • இதெல்லாம் ஒரு வெற்றியா...
    👉 வெற்றிக்கு பின் ஆ.ராசா-வின் "வலிமை"யான பேச்சு.! | A Raja Mass Speech about CM MK Stalin - • வெற்றிக்கு பின் ஆ.ராசா...
    👉 DMK Members Success Celebrations at Anna Arivalayam | DMK Wins Local Election 2022 | CM MK Stalin - • DMK Members Success Ce...
    👉 வெற்றியை பற்றி பேசுறதுக்கு அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கு | KS Alagiri Mass Press Meet | Annamalai - • வெற்றியை பற்றி பேசுறது...
    👉 Vadivelu, Ramarajan, Thambi Ramaiah, Manobala Visit's Producer Anbu Chezhian Daughter Marriage - • Vadivelu, Ramarajan, T...
    Hit the below Subscription link for more: bit.ly/SubscribeToMobileJourn...
    Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.

Комментарии • 319

  • @ramachandrapandian655
    @ramachandrapandian655 2 года назад +40

    அருமையான தமிழ் பேச்சு

  • @ilankulamnanguneri4940
    @ilankulamnanguneri4940 2 года назад +27

    .அன்பு சகோதரி இதை காண்பதற்கு ஆயிரம் விழிகளில் அப்பாவின் இரு விழி இல்லையே என கூறும்போது எனது விழியிலும் கண்ணீர் வருகிறது
    உயிரோட்டமான வார்த்தை 👌👌

  • @vignesh.m9338
    @vignesh.m9338 2 года назад +17

    நெஞ்சுக்கு நீதி 💙🖤❤

  • @anandanraman1217
    @anandanraman1217 2 года назад +32

    அருமையான உச்சரிப்பு...

  • @haran7469
    @haran7469 2 года назад +23

    கனிமொழி அம்மா 💐💐💐💐

  • @tamilupdate8162
    @tamilupdate8162 2 года назад +40

    சகோதரி கனிமொழி அவர்களில் சிறப்பான பேச்சு 👌

  • @rameshvijay9412
    @rameshvijay9412 2 года назад +15

    Thalapathy 💥Stalin 🔥🔥🔥💯

  • @ayyakkannuvishal8239
    @ayyakkannuvishal8239 2 года назад +26

    திமுகழகத்தின் கண்மணி எங்களின் கனிமொழி அவர்களின் கனிவான பேச்சு தமிழகமெங்கும் ஒலிக்கட்டும் வாழ்க திராவிட முன்னேற்றக் கழகம்

  • @subalathaayyaswamy9721
    @subalathaayyaswamy9721 2 года назад +4

    superஆ எழுதிக்கொடுத்தவருக்கு நன்றி!!!

  • @kasthurimatha9545
    @kasthurimatha9545 2 года назад +20

    Superp mam your speech god bless you

  • @princelydavid7067
    @princelydavid7067 2 года назад +21

    Very Wise Speach, Congrats Honerable M P Kani Mozhi.

  • @sakthim7634
    @sakthim7634 2 года назад +62

    அன்பு சகோதரி திருமதி கனிமொழி அவர்கள் இத்தகைய நிகழ்வைகாண்பதற்கு இறுவிழி இல்லை என்ற போது என்விழியில் நீர் கசிந்தது இதுதான் குடும்பம்

  • @shanmugarajaa7281
    @shanmugarajaa7281 2 года назад +17

    It was an amazing introduction, and excellent speech..madam.. May the lord bless our blessed government of tamilnadu.. and a very blessed happy birthday to our honorable CM thiru MK stalin sir🙏🙏🌹🌹

  • @thirumavalavanpaulraj5386
    @thirumavalavanpaulraj5386 2 года назад +18

    இதுவரை கேட்டிராத இனிமை பேச்சு, இனிமை.

  • @malarelangovan5853
    @malarelangovan5853 2 года назад +23

    அன்பு என் தலைவர் மகள் என் அருமை தங்கை

  • @shanmugammuthukumaar7310
    @shanmugammuthukumaar7310 2 года назад +11

    Best Speech, Thanks Sagothiri! Ungalil Oruvan Endrum Ungalodu 😑

  • @thamilkalaipkr8962
    @thamilkalaipkr8962 2 года назад +13

    கனிமொழி தமிழ் அருமை

  • @j.b.4069
    @j.b.4069 2 года назад +38

    கலைஞர் வழி கனிமொழி... தலைவர் வழி தளபதி... தலைவர் கலைஞரின் மொழி ஆளுமை இப்படித்தான்... மகிழ்ச்சியும்...
    நெகிழ்ச்சியும்... மனநிறைவும்... பெருமிதமும்.... வெல்க திமுக....

    • @selvakumarkumar7695
      @selvakumarkumar7695 2 года назад

      கனிமொழி அவர்கள் வாழ்த்துக்கள்

  • @mariagoretti2734
    @mariagoretti2734 2 года назад +5

    Excellent speech God bless you dear sister kanimozli. Thank u for serving tn

  • @abdulhasan8672
    @abdulhasan8672 2 года назад +19

    Good speech.

  • @annaivazhi6760
    @annaivazhi6760 2 года назад +8

    கலங்காதீர்கள் அக்கா. கடவுள் எப்போதும் நம்மோடு இருக்கிறார்.

    • @lathar568
      @lathar568 2 года назад

      அவங்களுக்கு கடவுள் மேல நம்பிக்கையே இல்லை. திரூப்தி பெருமாள கிண்டல் பண்ணவங்க. இந்த வாழத்து தேவையா?

  • @sarijaya9323
    @sarijaya9323 2 года назад +5

    Azhagana anbana elimaiyana thiramaiyana arivana panivana maanbumigu MP Kanimozhi madam speech 👍👍👍👍👍 🙏🙏🙏🙏🙏🙏

  • @girijasankaran4302
    @girijasankaran4302 2 года назад +23

    திருமதி கனிமொழி பேச்சு மிகவும் அருமை

  • @RaviRavi-yj2bq
    @RaviRavi-yj2bq 2 года назад +49

    சகோதரி அவர்களின் அன்பான , அறிவான பேச்சு மிக மிக அருமை பெருமை

  • @Umaanandh-xd8tg
    @Umaanandh-xd8tg Месяц назад

    நாக ❤❤❤❤ super 🎉🎉🎉🎉

  • @jayakalyanialagirisamy188
    @jayakalyanialagirisamy188 2 года назад +12

    அருமை, திருமதி கனிமொழி அவர்களே. கண்ணீரையும் வரவழைத்து விட்டது தங்கள் அழகிய வரவேற்புரை. என்றும் தங்கள் அண்ணனுக்கு உறுதுணையாக இருப்பீர்கள் என்று நம்புகிறோம். தாங்கள் நீடுவாழ வாழ்த்துகிறோம்.

  • @ikjsamuel
    @ikjsamuel 2 года назад +4

    Loving Sister, I see in you, Our Most Beloved Leader Kalainer Karunanidhi. Be a strong Rock to our Honourable Chief Minister.

  • @krishnamoorthi7507
    @krishnamoorthi7507 2 года назад +38

    அறிவான பேச்சு.கலைஞரின் பிரதி.

    • @ganeshjegadheesan4563
      @ganeshjegadheesan4563 2 года назад

      செந்தாமரையின் பிரதி. கலைஞர் வெறும் பிரதிநிதி

  • @christydavidson4042
    @christydavidson4042 2 года назад +5

    Excellent welcome speech.your Dad feels happy ,seeing from up.

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 2 года назад +29

    கனிமொழியின் இனிய வரவேற்பு, சொல்லாற்றல் எமது மகத்தான தலைவர் கலைஞர் அவர்களை ஞாபகப்படுத்துகிறது.

  • @vivekanandhanpalanisamycbe6181
    @vivekanandhanpalanisamycbe6181 2 года назад +23

    ஆளுமைதிருமதிகனிமொழி.கலைஞரின்வழிதோன்றல்.என்பதைநிருபிக்கும்.மொழிஆளுமைவாழ்த்துகள்சகோதரி.

  • @jayakumar-qo1bn
    @jayakumar-qo1bn 2 года назад +5

    நல்லகுடும்பம், பல்கலை கழகம்,

  • @Sms_ssssss
    @Sms_ssssss 2 года назад +10

    Kanimozhi speech quiz very nice

  • @josephjoseph5416
    @josephjoseph5416 2 года назад +2

    தளபதி நீங்கள் தமிழ்நாட்டுக்கு வழிகாட்டி மட்டுமல்ல ஒரு சரித்திரம் மகுடம்

  • @Mayilvaganam-te4hm
    @Mayilvaganam-te4hm 2 года назад +49

    தமிழை எவ்வளவு தெளிவாக பேசுகிறார்.தலைவர் கலைஞர்தான்நினைவு க்குவருகிறது.🙏

    • @ramj7901
      @ramj7901 2 года назад +1

      @ 7:03 ல ரெம்ப தெளிவாக புரிகிறது...🤣

    • @sebastinsebastin4728
      @sebastinsebastin4728 2 года назад

      @@ramj7901 q

    • @majeedali81
      @majeedali81 2 года назад

      @@sebastinsebastin4728 the

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 2 года назад +2

    வரவேற்புரை மிகவும் நன்று

  • @s.sharfoon3583
    @s.sharfoon3583 2 года назад +7

    Beautiful program

  • @suganthivijayan7946
    @suganthivijayan7946 3 месяца назад +1

    ❤❤❤❤Spr speech sister 🎉🎉🎉

  • @ganthigsocialsarvies6783
    @ganthigsocialsarvies6783 2 года назад +4

    அரமை யான பேச்சி வாழ்த்துக்கள்

  • @Emily-bs7qh
    @Emily-bs7qh 2 года назад +6

    அருமையான பேச்சு

  • @sheilamohansheila5806
    @sheilamohansheila5806 2 года назад +1

    மொழி ஆளுமை..
    அருமையான பேச்சு..
    வாழ்த்துகள் திருமதி
    கனிமொழி..

  • @santisundar7465
    @santisundar7465 5 дней назад

    Vidavaigalin thalaivi

  • @amalbajwa4665
    @amalbajwa4665 2 года назад +10

    Excellent and touchable message mam. U r way of pronounciation was outstanding. Thank u 🌹

  • @jhansisingh668
    @jhansisingh668 2 года назад +5

    Made us really emotional Ms.Kanimozhi

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic Месяц назад

    To avoid distrup to idayanithi,by Kanimozhi,,M.K.Stalin done Good thing❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anbujohn3873
    @anbujohn3873 2 года назад +4

    Super 👌🏻👌🏻

  • @gopidubai4870
    @gopidubai4870 2 года назад +6

    Congratulations 👏

  • @muralimukunthans.8612
    @muralimukunthans.8612 2 года назад +7

    RESPECTED, DEAR SISTER, VERY GOOD SPEECH CONGRATULATIONS 🙏

  • @thangap200
    @thangap200 16 дней назад

    அன்பு சகோதரி திருமிகு கனிமொழி கருணாநிதி அவர்கள் அருமையாக பேசி கலைஞர் அவர்களை நினைவுபடுத்திவிட்டார். இப்போது அவர் இருந்தால் எப்படி இருக்கும். நினைத்தேன்

  • @mohanamtc7694
    @mohanamtc7694 2 года назад +2

    Really amazing speech. wonderful narration, beyond anyone's imagination. Dr.T.C.Mohanam Advocate

  • @hemanthakumar5822
    @hemanthakumar5822 2 года назад +17

    Respectable Madam, Honourable Member of Parliament, Chief of DMK Women Wing, Kanimozhi Karunanidhi Avargal, you have excelled once again...words fail us while trying to appreciate...well what a spectacular spell binding speech, great poise, amazing content arising from clarity of thought, wonderful body language, bonding affection between brother and sister, the tears that well in the eyes in find remembrance of a father..who lives always in all our hearts our beloved Dr.Kalaignar Avargal...you are amazing Madam...we are proud that you are a strong sentinel guarding the fame and popularity of the one and only peoples leader Thalapathy Stalin Avargal the great CM of the good DMK Government.
    We the people of Tamil Nadu are all a blessed lot.

  • @m.gjamalmohammed9552
    @m.gjamalmohammed9552 3 месяца назад

    ❤ 👍

  • @idhayamraj3524
    @idhayamraj3524 2 года назад +17

    அப்பா மட்டும் அல்ல தாத்தாவும் நம் அய்யாவும் இவர்தான் அவர்தான் m k ஸ்டாலின்

  • @venkatesanm3452
    @venkatesanm3452 2 года назад +2

    Valga valamudan Tiru kanimozhi avargal

  • @sulochananarayanan2516
    @sulochananarayanan2516 6 месяцев назад

    Super story 🙏💐💐💐mam

  • @aruvaiambani
    @aruvaiambani 2 года назад +38

    திருமதி. கனிமொழி அவர்களின் அமைதியான அழுத்த மான,அழகான பேச்சு ரொம்ப நன்றாக இருந்தது..

  • @DURAIPDR
    @DURAIPDR 2 года назад +7

    இவளோ அழகாக பேசும் மகளை .என் மகள் இல்லை என்று சொல்லி விட்டார் .அண்ணா என்று சொல்லும் பொழுது அந்த அண்ணா தான் நினைவுக்கு வருகிறார்.அவர் இல்லை eandral .இன்று இந்த peachai கேட்க முடியாமல் poirukum...

  • @mkngani4718
    @mkngani4718 3 месяца назад

    தலைவரின்திமுக தலைமையைதிமுகதலைவர்ஸ்டாலின்தமிழ்மக்கள் தமிழ்மக்களின்மனதிள்தமிழ்வாழ்க அரசு தமிழ்நாடுஅரசு திமுகதலைமையின்முத்துவேல்கருணநிதிஎன்னூம்நான்ஸ்டாலினின்திராவடமுன்றெனேம் கழகங்களின்வயதையைமறந்து உடலின்கற்று இதயம் உன்உயிரிலும்மேலதமிழ்மக்கள்மக்களூம் உயிரின்மேலனவர்கள்

  • @poovizhi.
    @poovizhi. 2 года назад +21

    Daughters are always appa's kids. this shows when she says appa with tears.. she would have felt heavy at that moment. No words to explain..

  • @agashraj958
    @agashraj958 Месяц назад

    🎉🎉🎉❤❤❤

  • @amalanathan-zm5xu
    @amalanathan-zm5xu 2 года назад +2

    Fantastic speech madam kanimozhi congratulations

  • @krislal9878
    @krislal9878 2 года назад +9

    அவருக்கு தெரியும் இந்த புத்தகம் எழுத வாய்ப்பே இல்லை என்று

  • @francismary8861
    @francismary8861 2 года назад +4

    Akka Kanimozhi is very humble and smart in her English fluency

  • @deiventhirandeiventhiran7402
    @deiventhirandeiventhiran7402 2 года назад +2

    Happy Birthday my dear CM sir

  • @akilavarsha5309
    @akilavarsha5309 3 месяца назад

    ❤❤❤❤❤❤

  • @adaikkalamadaikkalam9533
    @adaikkalamadaikkalam9533 2 года назад +4

    Very very great speech

  • @user-cf8bv6cg3i
    @user-cf8bv6cg3i Месяц назад

    கனிமொழி அம்மா 🎉🎉🎉

  • @madhavisankar7039
    @madhavisankar7039 Год назад +1

    ❤மேடம் நீங்க ❤❤😂❤

  • @user-ze5qg5ks2b
    @user-ze5qg5ks2b 2 года назад +1

    உங்களின் பேச்சு மற்றும் இனிய குரலுக்கு நான் அடிமை அக்கா. 🖤❤️

  • @jancymeega2892
    @jancymeega2892 2 года назад +5

    Kanimozhi fire speech

  • @dhanalakshmi7250
    @dhanalakshmi7250 Месяц назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @madasamylakshmanaraj7804
    @madasamylakshmanaraj7804 Год назад

    Good speech

  • @ashokan86
    @ashokan86 2 года назад +3

    Mass speech akka 👏👏

  • @muniyandichinnamakkali5146
    @muniyandichinnamakkali5146 2 года назад +4

    Very nice and good speech.

  • @Anbesivam510
    @Anbesivam510 2 года назад +2

    சூப்பர் அக்கா 🙏🙏🙏🙏🙏

  • @sekara5413
    @sekara5413 2 года назад +5

    அக்கா என் தயக்கம் கலைஞர் குரலில் ஓங்கி ஒலிக்கும் குரலாக பேசுங்கள்..

  • @vajjiramthangavel3939
    @vajjiramthangavel3939 2 года назад

    அப்பாஎன்றும்உங்கலுடனேஉள்ளார்

  • @ibrahimasha7848
    @ibrahimasha7848 2 года назад +1

    வாழ்த்துக்கள் கனி.

  • @harikrishnan742
    @harikrishnan742 2 года назад +4

    Mass sister

  • @vijayakumarm3829
    @vijayakumarm3829 2 года назад +1

    என் தலைவர்

  • @selvakaniselvakani635
    @selvakaniselvakani635 Год назад

    Super akka 🙏🙏🙏🙏🙏🙏

  • @thangamrajapeeter3695
    @thangamrajapeeter3695 2 года назад +1

    Speech சூப்பர்

  • @kalaiselvi5749
    @kalaiselvi5749 3 месяца назад

    Kanimozhi mam one day you will be our Chief Minister🎉

  • @ksjayanataraj9816
    @ksjayanataraj9816 2 года назад +1

    MLM மீட்டிங் மாதிரி அவங்க ஆளுங்கள அவங்களே பாராட்டிக்க வேண்டியதுதான்.... இம்ம்

  • @KamaludheenKamaludheen-vd7db
    @KamaludheenKamaludheen-vd7db Месяц назад

    Please help me 🙏🙏😭 cmsir

  • @wilsonpravin
    @wilsonpravin 2 года назад +1

    The matured voice and stellar speech madam.

  • @amrowther7438
    @amrowther7438 2 года назад +5

    🖤❤️😍😍

  • @kalaivananr9699
    @kalaivananr9699 2 года назад +14

    இன்றைய நிகழ்ச்சியில் தங்கள் பங்களிப்பு மிக மிக முக்கியமான பேச்சு வாழ்த்துக்கள் சகோதரி 🙏

  • @varadakrishnantk2728
    @varadakrishnantk2728 2 года назад +12

    புலிக்குப்பிறந்ததுபூனைஅல்ல என்பதைநிருபித்துகாட்டியிருக்கும்தமிழகமுதல்வர்முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்புகழ்ஓங்குகவளர்க.

  • @silvrani54
    @silvrani54 2 года назад +1

    வாழ்க வளமுடன் .
    வளர்க தமிழ் நலமுடன்
    கனிமொழியின் கனிந்த
    பேச்சு.

  • @samimuruganmugansamy9168
    @samimuruganmugansamy9168 2 года назад +1

    உங்கள்பேச்சிஅருமைஅருமை

  • @kalaimr8976
    @kalaimr8976 2 года назад +2

    Super

  • @arvindrao3675
    @arvindrao3675 2 года назад +2

    Super speech madam

  • @priyadharshinib7064
    @priyadharshinib7064 2 года назад +2

    Super speech

  • @arumugams5591
    @arumugams5591 2 года назад +1

    Iniya sahothari Kanimozhi speech super super super unmaiyin thathrupam the great Kanimozhi

  • @gopalkrishnan1658
    @gopalkrishnan1658 2 года назад

    Arumai arumai

  • @gerogel3868
    @gerogel3868 2 года назад +3

    🙏🙏

  • @bulletrajakaraikudi4858
    @bulletrajakaraikudi4858 2 года назад +1

    happy birthday 🎂talaivar. by.shanmugaraja puduvayal sakkottai

  • @anandhigunasekharan491
    @anandhigunasekharan491 2 года назад +1

    Congrats mam💐🙏💐🌹👍🌷

  • @suganthianandan851
    @suganthianandan851 2 года назад +2

    Nallah அரசியல் தலைவரின் வாரிசு என்பதை அறிய முடிகிறது